பத்ம ஸ்ரீ விவேக் சார் செயல்கள் யாவும் எங்களுக்கு ஒளித் தரும் கடவுள் நம்பிக்கைக்கும் மேல்🙏 இனி யார் கருத்துக்களை கேட்டு ரசிப்பது அதன்படி செயல்படுவது 😭 உங்களை இழந்தாலும் உங்கள் பொன்னான கருத்துக்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் சுவாமிவிவேகானந்தரின் பொன் மொழிகள் நான் விரும்பும் புத்தகம் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் நான் மிகவும் விரும்பும் புத்தகம் பகவத் கீதையும் தினம் வாசிப்பேன் மாலை நேரங்களில் மட்டும் 🙏🙏🙏 ஆனால் இவை அனைத்தும் உம் ஒருவருக்குள் நான் கண்டேன் 😭 தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் அண்ணா 😭
ஆங்கிலத்திலும் அருமையாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனரசிகனை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அவரின் பேச்சுகளை. இது போன்ற எல்லா செய்திகளையும் அறிந்தவர்கள் சிலரே. அதில் விவேக் சார் ஒருவர்
அருமையான பேச்சு சிரிக்கவும் வைக்கிறிங்க சிந்திக்கவும் வைக்கிறிங்க யூ ஆ ர் கிரேட் சார் . MGR பத்தி சொன்னது பிரமாதம் மனைதை நெகிழச் செய்துவிட்டது . இனி உங்களை போல் கலைஞ்சனை என்று பார்க்கப்போகிறோம் நீங்களே பிறந்து வந்தால் தான் உண்டு .. .
ஒருவர் மரணம் அடைந்த பின்புதான் அவரைப் பற்றிய உண்மைகள் வெளிப்படும். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இவ்ளோ அவசரமா? இத்தனை திறமை உங்களுக்கு உண்டு என்பதை நான் அறியாத முட்டாளாக இருந்தேன் என்பதை நினைத்து வேதனை படுகிறேன். 😭😭😭j
Vivek Sir excellent speech. Lot of great information. You are an amazing speaker and great person too. Please keep continue this to guide the younger generation. One request for your future speech. Kindly avoid giving the example of a person who offered his hand for his leader's wellness as harming oneself for any reason is not acceptable.
RIP VIVEK SIR! Dear Friends, Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... கேளுங்கள்., நன்றி. 🙏🙏🙏