Тёмный

PART - 2 அதிசயத்தை நடத்திக் கொண்டிருக்கும் "கணக்கன்பட்டி மூட்டை சாமி" 

Saptha Sagara Tv
Подписаться 251 тыс.
Просмотров 238 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 312   
@karuppaiaht168
@karuppaiaht168 2 года назад
ஐயா விரைவில் தங்களை காண நான் வருகிறேன்.தங்கள் ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவேன்.
@PadmanabanJ-do4cq
@PadmanabanJ-do4cq Год назад
ஐய்யாவை தினமும் நினைக்கிறேன் எனக்கு கனவில் தோன்றவில்லை எப்போது காட்சி அளிப்பார்
@prakashprabu1266
@prakashprabu1266 2 года назад
அப்பா என் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் அப்பா.என் தொழில் நல்ல முறையில் முன்னேற்றம் அடைய வேண்டும் அப்பா
@aravindsaravanan9284
@aravindsaravanan9284 3 года назад
குடும்ப பிரச்சனை மட்டுமல்லாமல்... என்னுடைய காதல் பிரச்சனை யை கூட ஐயா அவர்கள் தீர்த்து வைத்தார் 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏
@meenamaths9155
@meenamaths9155 3 года назад
Really?
@mathinasagul2436
@mathinasagul2436 3 года назад
என் கணவர் என்கூட இல்லை.எங்கூட கண்டிப்பாக சேத்தி வைப்பாரா சொல்லுங்க.plzzz
@aravindsaravanan9284
@aravindsaravanan9284 3 года назад
@@meenamaths9155 ஆமா bro.....
@aravindsaravanan9284
@aravindsaravanan9284 3 года назад
@@mathinasagul2436 எல்லாம் வல்ல இறைவனின் செயலால் நினைத்தது நிறைவேறும்... 🙏ஓம் நமசிவாய
@sivaprakashravi9155
@sivaprakashravi9155 2 года назад
@@mathinasagul2436 kandippa serthu vaippar
@SivaKumar-mn3ul
@SivaKumar-mn3ul 2 года назад
நாணும் உன் ஆலயம் வரலானு இருக்கான் எனுக்கு நீங்கள் தான் எஙகஷ்டங்களை போக்கி நல்வழி கட்டவேண்டும் ஐயா ஓம் ஸ்ரீ குருவே சரணம் சரணம் சரணம்
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 года назад
7தடவ வந்து போ!
@ramaraorenganathan8508
@ramaraorenganathan8508 2 года назад
தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க பெற்றேன்.. மீண்டும் தரிசனம் செய்ய நல் வாய்ப்பும், நல் ஆசியும் வழங்கிட குருவே உங்களை வேண்டுகிறேன். சற்குருவே சரணம்.
@harishr6399
@harishr6399 3 года назад
வான்னு சொல்லுவது நீங்க தான் வர வைப்பதும் நீங்க தான் கணக்கம்பட்டி ஐயா திருவடி சரணம்
@பிஎஸ்எஸ்எஸ்கே
கணக்கம்பட்டி சாமியை முதன் முதலில் பசியோடு பரிதவித்து பார்க்க வந்த எனக்கு உடனே பசியமற்த்திய பகவான். எனக்கு நடந்த அதிசயம் நடந்தது உண்மை
@vpkthamizh1847
@vpkthamizh1847 3 года назад
இதே சம்பவம் எனக்கும் நடந்தது... சற்குரு வே சரணம்.....
@mathinasagul2436
@mathinasagul2436 3 года назад
உண்மையா எல்லா பிரச்சினைகளும் முடியுமா சொல்லுங்க.காணிக்கை எவ்வளவு.
@பிஎஸ்எஸ்எஸ்கே
@@mathinasagul2436 எந்த கடவுளும் காணிக்கை கேட்கவில்லை.
@பிஎஸ்எஸ்எஸ்கே
@@mathinasagul2436 நம்பிக்கையும் உழைப்புமே வாழ்க்கை
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 года назад
@@mathinasagul2436 காணிக்கையா காசு பணம் எல்லாம் பகவானுக்கு துச்சம் பிரச்சனைகள் தீருவது உங்கள் கர்மாவை பொறுத்தது!வர வர உங்கள் பிரச்சனைகள் தீரும்!
@suganthar511
@suganthar511 4 года назад
கனகம்பட்டி சுவாமிகள் அவர்களே இந்த கொரானா நோயிலிருந்து உலகின் மக்கள் அனைவரையும் காப்பாற்ற‌வேண்டும் ஐயா
@ArunKumar-ny1en
@ArunKumar-ny1en 4 года назад
Anaithum iraivanin thiruvilayadal
@annapooraniannapoorani7049
@annapooraniannapoorani7049 2 года назад
Aiya en manasuku pidicha kabil kooda santhosama avan manaiviya sernthu valanum appa ungalai tedi sekirama varugiren ennai asirvathikkanum satguru palanisami aiya thiruvadi saranam saranam
@jaswanthkumar8a459
@jaswanthkumar8a459 2 года назад
என் கணவர்க்கு புதிய வேலை அமைச்சு குடுங்க அப்பா உங்கள பார்க்க வர்ரதுக்கு எங்களுக்கு வரம் குடுங்க அப்பா 🙏🙏🙏
@VijayaKumar-jj7mh
@VijayaKumar-jj7mh 3 года назад
ஐயா விரைவில் வருகிறேன் உங்களை நாடி இந்த பக்தனுக்கு உங்களுடைய முழு அருளும் கிடைக்க வேண்டும் ஐயா ஓம் ஸ்ரீ சற்குரு நாதா சரணம்
@sivasankar-pw2hg
@sivasankar-pw2hg 2 года назад
எனக்கும் அதே ஆசைதான் சகோ
@pandiansuguna6797
@pandiansuguna6797 2 года назад
engalai thangalthan alaithucellanum sarguru
@rajak1571
@rajak1571 2 года назад
சற்குரு ஐயாவை நேரில் தரிசிக்க எனக்கும் என் குடும்பத்துக்கும் வாய்ப்பு கொடுங்கள் ஐயா சற்குரு
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
@@rajak1571 தீர்மானமாக முடிவு செய்தால் வருவதற்கு தடை ஏது
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 года назад
5தடவவா சாமி
@mitomito8975
@mitomito8975 2 года назад
வணக்கம் சப்த சகாரா தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@madhansaravanan1704
@madhansaravanan1704 3 года назад
கணக்கண்பட்டி அய்யா உங்களை பார்க்க அருள் வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deshvand1852
@deshvand1852 3 года назад
Yenakum um arul vendum ayya na ungala paka varanum yen husband ungala pakka alaithu varasollungal ayya
@muthukumarmmk2275
@muthukumarmmk2275 3 года назад
@@deshvand1852 அய்யாவை வணங்குங்கள் நிச்சயம் வரலாம்
@vanjulasubramanian9074
@vanjulasubramanian9074 2 года назад
Enakum um arul vendum appa en kaal gunamagi en kanavarum en pillaiyum ungalidam ennai azhaithu varavenum saami
@mayilathallingasamy9862
@mayilathallingasamy9862 2 года назад
ஓம் சத்குருவே சரணம் ஓம் பழனிச்சாமி ஐயா திருவடிகள் சரணம் ஐயா நான் என் கணவருடன் கணக்கன்பட்டி ஜீவசமாதிக்குவர தாங்கள் அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏
@venkatachalamr2146
@venkatachalamr2146 2 года назад
கணக்கன்பட்டி ஓம் சற்குருவே சரணம் என் அம்மா உடல் நலக்குறைவு எர்பட்டது நீங்கள் கப்பட்டா வேண்டும்
@thangamg7252
@thangamg7252 Год назад
Om sarguruve saranam😭😭😭🙏🙏🙏🙏🦋🦋🦋
@netanand
@netanand 4 года назад
சற்குருவே சரணம். கணக்கன்பட்டி பழனிசாமிகள் துணை.
@kaleeswaran2650
@kaleeswaran2650 3 года назад
👌👌👌🤝🤝🤝🙏🙏🙏
@veluyuthamachari602
@veluyuthamachari602 2 года назад
ஓம் ஸ்ரீ ஞான வள்ளல் பழனிச்சாமி சுவாமிகள் திருவடி களேசரணம். ஐயாவின் ஆசீர்வாதம் கிடைக்கும். சற்குரு சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@Vettrivel_1Veeravel
@Vettrivel_1Veeravel 2 года назад
எனக்கு நல்ல அரசு வேலை கிடைக்க...அருள் புரிய வேண்டும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.s.murugesanasmurugesan9023
@a.s.murugesanasmurugesan9023 2 года назад
ஓம் குருவே சரணம் ஓம் குருவே பழனிச்சாமி சரணம் ஒம் நமசிவாய வாழ்க நாதன் வாழக ஒம் ஸ்ரீ முட்டை சித்தர் குருவே சரணம்
@vanithavns4195
@vanithavns4195 3 года назад
கணக்கம்பட்டி ஐயாவை பார்க்க அருள் வழங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@yogeswaristc7475
@yogeswaristc7475 2 года назад
உங்களை பார்க்க நான் வரணும் அப்பா,🙏
@tamilanvalga.savewaterndag8536
@tamilanvalga.savewaterndag8536 2 года назад
Om namashivaya
@muniyappanm2382
@muniyappanm2382 Год назад
🙏☝️நிலை ஒன்றே தெய்வம்☝️ 🙏🦚நிலையான தெய்வம் 🦋...
@omsairam9116
@omsairam9116 2 года назад
Aiya,..en ponnoda vaalkaiya kappathunga...🙏 kanakampatti palanisami Aiya first thadava ungala kumpuda vaipu keytachuruku.🙏nenga koduthathu ethu🙏yella kastathula erunthu kappathunga aiya🙏🙏🙏🙏
@kalaiselvis2767
@kalaiselvis2767 3 года назад
Enaku kulathai pakkiyam tharugal sarguru 💚 Sami 🙏🙏🙏🙏🙏
@k.sabarikaveri5007
@k.sabarikaveri5007 4 года назад
ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி பழநிசாமியே சரணமப்பா 💛💛💛🙏🙏🙏🙏🙏
@deepalakshmi8517
@deepalakshmi8517 2 года назад
Om sri saguru kanakkapati Palani Swami saranam appa 🙏🙏🙏
@SivaKumar-bh7tc
@SivaKumar-bh7tc 2 года назад
Sarkuruve Saranam enaku oru nimathiya tharunga en kudumbathuku nengatha thunai irunthu avangala kapathanum ayya🙏🙏🙏🙏🙏
@missisaki7896
@missisaki7896 2 года назад
Iyya na romba kastamana soolnilaila irukken. Unga uthavi devai
@gandhimathi8509
@gandhimathi8509 2 года назад
Ayya en kudumbathil ulla pirachanai seekaram sari aganum samy ..ungal dharishinam vendum 🙏
@arunselvansaravanan2944
@arunselvansaravanan2944 2 года назад
ஐய்யா நான் உங்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்கணவர் என்னை அழைத்துவரவேண்டும் சத்குருவே போற்றி
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 21 день назад
OM.sarguruve.Saranam. Appa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suppiahalnachiappan427
@suppiahalnachiappan427 3 года назад
உணர்வுகளின் ஆராதனை.. சற்குருவே சரணம்....
@sangeethasangeetha6016
@sangeethasangeetha6016 2 года назад
எதையும் எதிர்பார்க்காமல் மக்களை வாழ வைத்து ஆசிர்வாதம் செய்துள்ளார் மிக்க நன்றி
@karpagamsakthi7978
@karpagamsakthi7978 2 года назад
Sarguru zeeva samathiyai kanavendum enakku vaippu kidaikkuma
@sudipdharanishankar4911
@sudipdharanishankar4911 2 года назад
ஓம் சத் கு ரு பகவான் ஞா னவல்லல்பக வானொது னை கனக்கன் பட்டிபழனி சாமிக ள் அப்பா துணை ஓம் காளி முத்து அப்பா துணை நன்றி அப்பா 🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻
@AyyanduraiParimala
@AyyanduraiParimala 9 месяцев назад
சற் குருவே சரணம் ஐயா 🙏
@srimurugarthunai8831
@srimurugarthunai8831 2 года назад
Om sarguruve சரணம் சரணம் சரணம் சரணம் அய்ய சரணம் சரணம் சரணம் ஐயா அவர்களின் பாதங்கள் போற்றி
@kasthurijaga9026
@kasthurijaga9026 2 года назад
Ayya pl remove all sorts of hurdles myself and my friend facing and help us lead happy and peaceful life. My friends daughter has to get marriage soon with family background. Om satguru potri.
@mageshjetli5383
@mageshjetli5383 2 года назад
Kanakkanpatti saami avargaluku mikka nandri
@MTNPK
@MTNPK 2 года назад
வணங்குகிறேன்
@kaviya5216
@kaviya5216 2 года назад
எளிமையின் ஒரு உருவம் என்றால் ஐயா மட்டுமே
@omsairam9116
@omsairam9116 2 года назад
Varukiren sami..nengatha antha pakiyatha engaluku koduthu arulanum.🙏om kanakampatti sami potri🙏🙏
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 2 года назад
En ammavukku tholpattivazhi niraya maruthuvaritam sendru sariyakavillai neengalthan theertha vaikkavendum ungalai nambithan irukkeren ayya enakku kuzhanthai packkiyam arulungal ayya
@nethrasree
@nethrasree 2 года назад
ஓம் சற்குரு வே சரணம் சரணம் 🙏🙏💐
@srinivsanj9655
@srinivsanj9655 Год назад
Omsri sar guru gnana vallal kanakkanpatti pazhani siddhar swamigal thiruvadigal saranam.
@premathangam5683
@premathangam5683 2 года назад
Appa en kadan pirachanaiyai theerthu vainkal appa😢😢😢oom sarguruve saranam saranam 🙏🙏🙏😭😭
@sakthivelur2509
@sakthivelur2509 2 года назад
கணக்கம்பட்டி சற்குரு திருவடிகள் சரணம் போற்றி 🙏🙏🙏
@s.mohanapriyas.mohana5797
@s.mohanapriyas.mohana5797 2 года назад
கண்டிப்பாக குடும்பத்துடன் மூட்டை சாமி யை தரிசிக்க வருகிறோம் கணக்கன்பட்டிஐயா போற்றி போற்றி
@travelleraadhi6375
@travelleraadhi6375 Год назад
ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshkaliappan9494
@ganeshkaliappan9494 3 года назад
ஓம் சற்குரு பழனி சாமி சரணம் ஓம் மூட்டை சாமி சரணம்
@saravananramsamyo6252
@saravananramsamyo6252 2 года назад
குருவே சரணம் சற்குருவே சரணம்
@muthutcm3432
@muthutcm3432 2 года назад
என் குருவே சரணம்
@கமல்ஆனந்த்.இரா.க
சற்குருவே சரணம் சற்குருவே சரணம் சற்குருவே சரணம் சற்குருவே சரணம்
@durgaprabha4671
@durgaprabha4671 2 года назад
🙏 Ennoda sarguruve moodai appa thunai pa Karuppusamy thunai 🙏
@saijaivetri8605
@saijaivetri8605 3 года назад
Iyya va pakara bakkiyam kedaikum.........sarguruvay saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@venkateshr8905
@venkateshr8905 2 года назад
ஓம் சற்குருவே போற்றி✨✨✨🙏
@prakashprabu1266
@prakashprabu1266 2 года назад
வரும் ஞாயிறு தங்கள் அருள் கிடைக்க வேண்டி தங்களின் ஜீவ சமாதிக்கு வர உள்ளேன் அப்பா தங்கள் அருள் எனக்கு வெண்டும் அப்பா
@Vannan4738
@Vannan4738 3 года назад
கணக்கம்பட்டி சித்தர் சுவாமி திரு பாதம் சரணம்
@jksview5744
@jksview5744 3 года назад
சற்குருவே சரணம் சரணம் சரணம் திருப்பாதங்கள் போற்றி போற்றி போற்றி
@ganesanm1706
@ganesanm1706 2 года назад
ஓம் சற்குருவே சரணம் ,🦋🦋
@sureshKumar-xy7ef
@sureshKumar-xy7ef 2 года назад
ஓம் ஸ்ரீ சற்குருவே ஸரணம் போற்றி போற்றி
@kannanarunachalam3914
@kannanarunachalam3914 4 года назад
கணக்கன்பட்டி சித்தரின் ஆசி அனைவர்க்கும் கிடைக்க வேண்டும்
@mohanswetha2208
@mohanswetha2208 3 года назад
ஓம் பகவான் சற்குரு அப்பா சரணம்.
@prasannag7032
@prasannag7032 2 года назад
Saami ungala pathuten nallathu enakum nadakum nu namburen
@devagirijaa6914
@devagirijaa6914 4 года назад
குருவிற்கு நன்றி,,,, குருவே சரணம் 🙏🙏🙏🙏
@kamalrajan2530
@kamalrajan2530 3 года назад
ஓம் சத்குரு கணக்கம்பட்டி சாமி போற்றி
@mitomito8975
@mitomito8975 2 года назад
ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக
@harishkumarrnr8595
@harishkumarrnr8595 4 года назад
சற்குரு திருப்பாதம் சரணம்.....
@santhiyar6546
@santhiyar6546 3 года назад
Thanks for video🙏🙏🙏
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 2 года назад
Ninathukonde irukkiren ungalaikana varukeren om sarkuruve saranam
@ramyavinsamayal1153
@ramyavinsamayal1153 Год назад
Iya ennakku vitil irunthu kondu Pani puriya velai vendum iya ennakku kadan thollai athigamaga ullathu iya kadan pirashanei thera vendum iya nengal than ennakku thunayaka irukka veddum iya nanri iya
@guruvesaranam1813
@guruvesaranam1813 3 года назад
கணக்கண்பட்டி சாமியே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@geeta1152
@geeta1152 Год назад
சத்குருவே சரணம்
@chandrasekaran2594
@chandrasekaran2594 2 года назад
Great Appa 🙏🙏🙏. Pls bless my 💓 family. Pls do miracle's in my life too. I'm getting old. I must get married with the person who I like. Pls help to grow my generation. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏
@Prakash-yy7qo
@Prakash-yy7qo 2 года назад
ஓம் ஶ்ரீ சற்குரு அய்யா போற்றி
@priyajiiva1111
@priyajiiva1111 2 года назад
Unga moolama na therunchukiten nanri
@nithiya248
@nithiya248 3 года назад
கணக்கண்பட்டி சுவாமிகள் திருவடி சரணம் 🙏🙏🙏
@karupumurugw2782
@karupumurugw2782 3 года назад
Om'sri'sathguruvay'Saranam. Kanakkampatti Palanisamy Padam Saranam'saranam. NANDRI
@muthukumaran1706
@muthukumaran1706 4 года назад
Awaiting your videos part 2 of Kanaganpatti muttai swamy.Om kanganpatti swamyee namaga
@narayanannarayanan2995
@narayanannarayanan2995 2 года назад
Om gnana sathguru kanakkampatti Palani Samy siddhar saranam guruve saranam guruve saranam 🙏🙏 🙏🙏🙏🙏🙏
@கிராமத்துஇளவரசி
சாமி நாளைக்கே உங்கள பார்க்க வரனும் போல இருக்கு ஆனா பண வசதி இல்லை எப்படியாவது எனக்கு உதவி பண்ணுங்க சாமி கஷ்டம் என் குடும்பத்தை ஆட்டி கொண்டு இருக்கு
@SubashSubash-wk5po
@SubashSubash-wk5po 2 года назад
Kavalaipadatheenga bro pray pannum
@karthikeyankk7210
@karthikeyankk7210 3 года назад
ௐ சற்குருவே சரணம்.
@samajwadipartytamilnadu4730
@samajwadipartytamilnadu4730 3 года назад
குருவே சரணம் 🔥🔥🔥 குருவே சரணம் 🔥🔥 🌹🌹🌹🌹🌹🌹🎉🚩🎉
@gj58369
@gj58369 3 года назад
8888 ஓம் கணக்கன்பட்டி மூட்டை சுவாமி சரணம் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤱👸🏡
@suriyanallurkundadam1977
@suriyanallurkundadam1977 2 года назад
ஓம் கணக்கன்பட்டி மூட்டைசுவாமி சரணம் துணை இப்போது நான் வேண்டுவது நடத்துங்கள்
@ArasukumarArasukumar-cb9et
@ArasukumarArasukumar-cb9et Год назад
ஐயா,,, உங்களை காண எங்களுக்கு அருள் புரியுங்கள் ஐயா
@malathis1329
@malathis1329 2 года назад
Jai Sainath maharaj thiruvadigal potri, sri kanakkanpatti sathguru ayya thiruvadigal potri ayya🙏🙏🙏🙏
@p.vijayalakshmi6796
@p.vijayalakshmi6796 Год назад
Om sarguruve saranam
@rsantha7648
@rsantha7648 4 года назад
சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
@rameshmachupuli574
@rameshmachupuli574 4 года назад
கணக்கம்பட்டி சுவாமிகளை இருமுறை தரிசித்த பாக்கியம் அடியேனுக்கு உண்டு.
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn 4 года назад
Neenga romps paaakiyam iruku
@hemachandrasekaran5983
@hemachandrasekaran5983 3 года назад
Anna kovil kanakkanpatty ya pls address sollunga
@deepikasrinivasan4205
@deepikasrinivasan4205 3 года назад
@@hemachandrasekaran5983 yes... Way to palani.
@maragathavalli7973
@maragathavalli7973 3 года назад
@@hemachandrasekaran5983 Hi mam palani bus yaruga Kanakanpatti nu soiluga Pogalam
@rajak1571
@rajak1571 2 года назад
@@hemachandrasekaran5983 ஐயா திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் கணக்கன்பட்டி ஐயா சித்தரின் ஜுவிய சமாதி உள்ளது ஐயாவைப்பார்க்க ஆட்டோவிலும் போகலாம் அல்லது நான்கு சக்கர வாகனத் திலும் போகலாம் ஐயா சற்குரு போற்றி
@tamilarasi1848
@tamilarasi1848 Год назад
ஐயா என் மகள்களின் வாழ்க்கையை சரி பண்ணி தாருங்கள்🙏🙏🙏🙏
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq 2 месяца назад
🙏🙏🙏
@krishnavenymuniandy1465
@krishnavenymuniandy1465 4 года назад
சர் குருவே சரணம் சர் குருவே துணை
@chitrabose7890
@chitrabose7890 3 года назад
நான் வருவதர்க்கு அருல் புறிய 🙏🙏🙏🙏🙏
@rameshsivan2122
@rameshsivan2122 2 года назад
அப்பா திருவடிகள் சரணாகதி🙏🙏🙏🙏
@s.mvenkatesanattur8137
@s.mvenkatesanattur8137 3 года назад
ஓம் கணக்கன்பட்டி சாமிகள் சரணம்
@kalaiselvis2767
@kalaiselvis2767 3 года назад
Sarguru 💚 saranam🙏🙏🙏🙏🙏
@coolguytrader
@coolguytrader 2 года назад
ஐயா ஜீவசமாதி அடைந்து விட்டாரா இல்லை பூதஉடலுடன் இருக்கிறாரா
@kameshwarand3075
@kameshwarand3075 2 года назад
ஓம் சரவணபவ எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் நான் நினைக்கும் அந்த பெண் என் மனைவியாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள போகிறேன்
@muhilvlogger3600
@muhilvlogger3600 2 года назад
Nangalum kudumpathudan varavendum arul purivayaga
@subramanikrishnan6062
@subramanikrishnan6062 Год назад
Om sarguru ve charanam
@kavithakisanth8770
@kavithakisanth8770 2 года назад
Om sarguruvea saranam appa 🙏🙏🏻💓🌼🌼🙏🏿🙏🏿🙏🏿👏👏🌺🌹 naan trb exam ku prepare panren intha examla State level rank eduthu pass akanum govt higher secondary school botany teacher akanum pleace blessings to me kanakanpatti iyya 🙏🏿🙏🏻🙏🏿🙏🏿🙏🏿
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
ITZY 예지한테 AI 메이크업하기💖 #shorts
00:23
SARGURU TV நேர் காணல் 96
39:28
Просмотров 11 тыс.
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26