Тёмный

Peace of Marriage Life by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 298 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

21 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 218   
@geethaiaram6389
@geethaiaram6389 4 года назад
😂😂😂உங்கள் காமெடி பேச்சை கேட்பதற்காகவே தங்கள் பதிவு பார்ப்பேன் ஐயா. வாழ்வின் யதார்த்தம் அறிய வைக்கிறீர்கள் .ஆக சண்டை இல்லைனாலும் சுவாரசியம் இலைதான் ஐயா.பதிவுகள் மிகச்சிறப்பு.நன்றி நன்றி🙏🙏🙏
@kosan9362
@kosan9362 2 года назад
ஐயா உங்களுக்கு எந்த கிரகம் அருமையாக இருக்கிறது இவ்வளவு நகைச்சுவையாக பேசுவதற்கு, உங்கள் பேச்சில் நிறைய தெரிந்துகொள்ள விஷயமும் உள்ளது, அதோட நகைச்சுவையும் உள்ளது. மிக அருமை.
@levihtkasv
@levihtkasv 2 года назад
புதன்..
@saranyas2213
@saranyas2213 4 года назад
You are doing great service to people. God bless you and your family 👪
@neelajean2888
@neelajean2888 4 года назад
you are realy great. YOUR EXPLANATIONS ARE JOYFUL AND AT THE SAME TIME PHILOSOPHIQUE.
@balasubramanianvaiyapuri1493
@balasubramanianvaiyapuri1493 3 года назад
இறுதியாக நீங்கள் கூறியது தான் உண்மை......
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 4 года назад
அற்புதமான விளக்கம் ஐயா நன்றிகள் பல உரித்தாகுக உமக்கு
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி...
@annaikumarm5349
@annaikumarm5349 4 года назад
Very superb Explanations. Thank you sir
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Your description of husband and wife practical relationship is worth listening. The facts we know prove interesting when heard from person like you. Regards
@jegadeeshvasuvel7666
@jegadeeshvasuvel7666 4 года назад
Very excellent and humourous explanation awesome sir
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
அருமையான பதிவு சார் நன்றி
@kamaladasan4002
@kamaladasan4002 4 года назад
சிறப்பாக இருத்தது ஐயா!
@pcgopi
@pcgopi 4 года назад
மிகவும் அருமையாக பதிவு அய்யா
@premr6907
@premr6907 4 года назад
Nice , greenish natural background is so beautiful
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
ஐயா அப்பட்டமான உண்மையை புட்டு புட்டு வைக்கிறீர்கள், சோதிட ர்கள் தெய்வத்துக்கு நெருக்கமானவர்கள் 😭😭🙏🙏கண்ணீர் வருகிறது ஐயா, மனதார வணங்குகிறேன், நன்றி நன்றி, 😭🙏🙏🙏
@sgvsification
@sgvsification 4 года назад
Sir u r last word so quite good.. thank you
@premasudha7409
@premasudha7409 4 года назад
அண்ணா சும்மா இருந்த. என்னை உங்க பாசையில் சொரியவெச்சிட்டிங்க. ஒரு நாள் கூட வீடாம உங்களுடை You tube பார்கிறேன்
@dinadinesh453
@dinadinesh453 4 года назад
🤣🤣😂😂
@umamaheswari7538
@umamaheswari7538 4 года назад
சின்னராஜ் அண்ணா நீங்கள் கூறியது உண்மை உண்மை உண்மை இதற்கு எடுத்துகாட்டு என் கணவர் ஜாதகம் 7ல் சனி சுக்கிரன் சேர்ந்து உள்ளனர் அது மட்டும் அல்லாது தனுசு லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி சனியும் , ஏழாம் அதிபதி புதனும் இனைந்து உள்ளன்ர் நீங்கள் கூறிய படி என மீது அதீத அன்பும் பாசத்துடன் இருப்பார் என் வாக்கே அவருக்கு வேத வாக்கு இதை நான் கர்வத்துடன் கூற வில்லை. உங்கள் ஜாதக வாக்கு 100% உண்மை என நான் சாட்சியாக விரும்பினேன் அதனால் சொல்கிறேன், அது என்ன பொருத்தம் என இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் தங்கள் ஜாதகம் சொல்லும் திறமையை கண்டு வியப்படைகிறேன் நன்றி சென்னை உமாமகேஷ்வரி
@Harikrishnan-fg9hq
@Harikrishnan-fg9hq 4 года назад
மிகவும் அருமை ஐயா!
@ganeshmoorthyk9465
@ganeshmoorthyk9465 4 года назад
Nice sir, You find and share the positive in the negative rules.
@mlrmannan39
@mlrmannan39 4 года назад
அருமை சின்னராஜ் அண்ணா. பெங்களூரில் இருந்து மலர் மன்னன். தங்களது பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன். இதிலிருந்து ஜோதிட ஞானம் கற்று வருகிறேன் நன்றி இறைவனுக்கும் தங்களுக்கும் .
@uma4992
@uma4992 4 года назад
Nice speaking thanks
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 4 года назад
நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள் 🙏
@sellathambi297
@sellathambi297 4 года назад
We are waiting Sir...
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 4 года назад
Very true sir. Excellent.
@navarajan501
@navarajan501 Год назад
அருமையான விளக்கம்
@harinshiva
@harinshiva 4 года назад
Anna Super explaination. thank you.
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 4 года назад
fine உள்ளேன் அய்யா .பாரதி
@g.shanmugam5930
@g.shanmugam5930 4 года назад
மிக சிறப்பு.
@sriram8055
@sriram8055 4 года назад
வீடியோ அருமை சார். உங்களால் மட்டும் தான் இப்படி வீடியோவை போட முடியும்.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 года назад
Thank you sir
@padagasrinivas3092
@padagasrinivas3092 4 года назад
Super super really current sir. My life is super.
@suseendranumathuran9670
@suseendranumathuran9670 4 года назад
Superb sir,It is very nice hearing your predictions and it is also very useful to everyone who watch your videos.Keep doing this good work.My Diwali wishes to you and your family members.May God shower all his choicest blessings on you.
@gopalvenu2910
@gopalvenu2910 4 года назад
Nice speech
@subramanianbrahmeswaran4034
@subramanianbrahmeswaran4034 4 года назад
100/ tru super sir I am really excited thanks
@baskarelumalai8438
@baskarelumalai8438 3 года назад
Verr very super speech sir. Mei silirkithu.
@viabinimeera2083
@viabinimeera2083 3 года назад
Thamizhil kattu karai tharthavar thangal ungal astrogyum and ungal tamil manathai santhozhapaduthugurathy thanks a lot v
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 3 года назад
நன்றி
@manikandanmmk7237
@manikandanmmk7237 4 года назад
ஐயா வணக்கம் ஐயா நல்ல பதிவு ஐயா
@archanaa3081
@archanaa3081 4 года назад
Excellent video
@creativei3394
@creativei3394 4 года назад
Hiyyaaa ! enakku ven sat 1st . en manaviku athu 7am veedu , though i know that now after hearing from you im double happy . horo soft says " married life is filled with fun and frolics , most possible relationship one can expect " :)
@senthilvadevu4644
@senthilvadevu4644 4 года назад
Excellent sir
@DineshKingstar
@DineshKingstar 4 года назад
Super sir☺😊👍✨
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
The girls of this juncture actually enjoy a lot unlike those of past and the reason we all know. Only the better half and his family adjust the maximum. Regards
@krishna-rn8tr
@krishna-rn8tr 4 года назад
கடைசியில் கீதை கிருஷ்ணர் உபதேசம். இன்று கிருஷ்ண ஜெயந்தி. மிக அருமை. மிக்க நன்றி சார்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 3 месяца назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@saravanaksbt
@saravanaksbt 4 года назад
Excellent bro
@VanamoorthyN
@VanamoorthyN 2 месяца назад
திண்டுக்கல் சின்னராஜ் ஜோதிட ஐயா அவர்களுக்கு ஐயா உங்களுடைய கருத்து மிக நன்றி அதைவிட உங்கள் பேச்சின் அழகு அதைவிட தான் நன்றி உங்களை தொடர்பு கொள்ளுங்கள் நினைக்கிறேன் உங்களுடைய தொலைபேசி எண்ணில் கிடைக்கவில்லையா கோவில்பட்டியில் இருந்து என் மனம் மூர்த்தி ஜோதிட ஆர்வலர்
@nandhiniusha1434
@nandhiniusha1434 4 года назад
Super sir! God bless you. Why don’t you read the first comment similar to first question in live?
@pravieenraajhen1758
@pravieenraajhen1758 4 года назад
Awesomen
@user-ls2qo4nf5p
@user-ls2qo4nf5p 4 года назад
Vanakkam sir
@gamingtamilan4276
@gamingtamilan4276 4 года назад
Supar sar
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 4 года назад
வணக்கம் சார் அருமை அந்தப் பெண் மணிக்கு என் வாழ்த்துக்கள்
@kaviyan4740
@kaviyan4740 4 года назад
Abaramana ulzhipu sir u posted video at 1.30 pm
@gamingtamilan4276
@gamingtamilan4276 4 года назад
Sar vanakkam Yowr oppainment Philis sar
@prabhushankar4946
@prabhushankar4946 4 года назад
எல்லோருக்கும் நல்லதை சொல்லி வளமோடு வாழ வழி சொல்லும் சின்னராஜ் சார் எனக்கு மட்டும் சரியான வழி எப்போது சொல்லுவார்? ஒரே கேள்வி எதிர்காலம்... D o b ..17.12.70 Time....6.30 pm P o b.... திருச்சி வாழ்த்துக்கள்..நன்றி
@jayasuriyaam5487
@jayasuriyaam5487 4 года назад
Sir unglada etherta pachadu oir masageaiyum kadgaertu super
@gunasekaranr2092
@gunasekaranr2092 4 года назад
Karthigai 1.10.96 tuesday mor 5 clock inthe peneerku mangalta thozham eruka nagathothzham erku solugeerargal ethu unmaiya 28age malathan marriage pannthannallaerkum entru solugeergal etha nambuvathu theriya veelai ple solinga sir
@vallirathinam9686
@vallirathinam9686 4 года назад
Waiting sir
@muggz73
@muggz73 3 года назад
I got sani in 7th place but I got married when I was 23 years old
@arputhaarockiaraj6544
@arputhaarockiaraj6544 4 года назад
3rd house of a horoscope denotes communication, neighborhood, desire, brotherhood, ornament collection, writing skills. Then, why do it is considered as a malefic place? What are all the 'yogas/doshas' associated with this house? What is the impact of this house in a marriage relationship/partnership/friendship (7th house)? Explain with few examples. Expecting your valuable reply Sir!!
@umarani1148
@umarani1148 4 года назад
பரிவா்தனை யோகம் பற்றி விளக்குங்கள் ஐயா.
@user-jb4li6rj2f
@user-jb4li6rj2f 4 года назад
உண்மை
@venkateshganesan8265
@venkateshganesan8265 4 года назад
How about Sani plus rahu in 7th house ?
@kavinkumarpm663
@kavinkumarpm663 4 года назад
I m kavin.. . Ur way of explanation about astro was excellent.. பாமரர்க்கும் புரியும்..my dob 24 12.88.. Time 11.45pm.. Area. Erode..கேது திசை நினைத்து பயமாக ௨ள்ளது... வாழ்க்கையில் பிடிப்பில்லை.. 4 planets were vargothama.. And jupiter,mars , venus three were parivarthana..Still not get married.. . Now puthan dasa running.. But no improvement in anything on my life.. Pls say sir.. Thanking you
@vijayatj4942
@vijayatj4942 4 года назад
Hai sir your speech is excellent and I watch your programs everyday without even missing one program my son is prabhakar date of birth 9.3 1992 time 9.05 pm walajapet he is doing business and marriage life and ragu thasa guru vakram raghu kedu sare pari varthanai please tell me sir that you
@sugunaravindranathan2705
@sugunaravindranathan2705 4 года назад
Sir if both join and aspect the 7th bhavam will they give the same palan.pls give the answer sir
@bagyalakshmiselvaraj3914
@bagyalakshmiselvaraj3914 2 года назад
My laknam mesham 6th house Putman 12th house meenam -- varsha yogama
@kandancompare5525
@kandancompare5525 2 года назад
Laganathipathi um 2 vedu athupathium 11 vetla irutha?? Same palan tha na la variya
@user-ui1uv7mz8j
@user-ui1uv7mz8j 4 года назад
Sir, I'm studying astrology sir, I have a doubt, for thula lagna, 2 and 7 house god is same, then lagnathipathi and 2nd house god both are in sixth house with guru and buthan then how will we predict sir? Also sun in 7th house.... Please clarify sir....
@user-ls2qo4nf5p
@user-ls2qo4nf5p 4 года назад
வணக்கம் ஐயா
@karnavkp4958
@karnavkp4958 4 года назад
100/ Corret sir,en jathagathil 7m etathil laknathipathi,thanathipathi.my wife my life sir.
@techquicklearning2697
@techquicklearning2697 4 года назад
Sir how is men's marriage life if moon in 7th house for scorpio lagna?
@rajuk463
@rajuk463 4 года назад
ரமேஷ் ஐயா 🙏 🙏 🙏 வணக்கம் dob1967 august 26 myladuthurai bitter experience of 1 st marriage met court - divorce. _,when 2nd marriage? how will be life. ..
@pathumaifashion9706
@pathumaifashion9706 4 года назад
Sir , please answer me when i will get a job , so many times i asked the same question but u did not give answer for my question my D.o.b.6.8.1975 , 11.32 am , birthplace gudiyatham..thank you
@thulasiramangovindan199
@thulasiramangovindan199 4 года назад
Dear sir. If sani and guru are in 7th place.... Is any issue.... Please tell me.....
@teatime99
@teatime99 4 года назад
அண்ணா, நான்கு கிரகம்(சனி(வ),செவ்வாய், ராகு,கேது) மற்றும் லக்னம் வர்கோதமம் அடைந்தால் என்ன பலன்...
@baskarandakshinamoorthy7316
@baskarandakshinamoorthy7316 4 года назад
Sir good morning my brother name is Deepan his dob is 12-3-1994 at 9-20 am in Chennai how will be his carrier any abroad opportunities he will get and when he wii married how is marriage life thank you for your kind reply.
@shrisundar263
@shrisundar263 4 года назад
Hi sir 4 th November 2009 10:36 am Sydney Australia. When will this boy talk and be normal
@karnamee
@karnamee 4 года назад
Thala vanakkam Your speach good Please care of talk Because public is watching Your all words You old instead of Rishabh lagnam you mentioned Mesa langam Please genius should not do mistake All the best Karunanidhi
@saravananc7425
@saravananc7425 4 года назад
Viruchagam lakanam Sani puthan lakanathil palan solunga shar
@banuramkumar575
@banuramkumar575 4 года назад
Respected Sir, i like your way of talking. i want to clarify two horoscopes one born 24.12.82 5.50 pm my daughter. and another one born 17/9/84 9,30 pm my son both born in Vellore. Tamil Nadu. could you please take these chart for future analysis and explain their futire,
@abinayakarthick3813
@abinayakarthick3813 4 года назад
வணக்கம் ஐயா, கல்யாணமும் கலாட்டாவும் பதிவில் நீங்க சொன்னது போலதான் இருக்கிறது என் நிலைமை. நான் காதலிக்கிறேன். சமீபத்தில் பெற்றோர்க்கு நான் காதலிக்கிறேன் என்று தெரியப்படுத்தி விட்டேன் . ஆனால் என் தாயாருக்கு ஒரு துளிக்கூட விருப்பம் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் மன நிம்மதி இல்லை, கலவரமாக இருக்கிறது. பையன் வீட்டில் இருந்து வந்து பேசினார்கள் . எனது தாயாருக்கு பையனின் தந்தை, தாய் யாரையும் பார்க்கவே பிடிக்கவில்லை, பையனை பார்க்கவே பிடிக்கவில்லை ,அழகு இல்லை என்று எல்லாம் சொல்கிறார்கள். எனது தாய்க்கு status ,கௌரவம் காரணமாக வேண்டாம் என்று சொன்னதே சொல்கிறார்.என்னால் நான் விரும்பியவர்க்கு என் வீட்டில் அசிங்கம், அவமானம். எப்படி என் தாயிடம் சம்மதத்தை வாங்குவேன் என்று தெரியவில்லை. ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்த போது சிறப்பாக இல்லை பொருத்தம் , என் ஜாதகத்தில் 2ல் செவ்வாய் 7ல் ராகு 10ம் பார்வையாக சனி 7ம் இடத்தை பார்க்கிறார். அதனால் இரண்டு திருமணம் ஆகும் என்று எல்லாம் சொல்கிறார் ஜோதிடர் எனக்கு . பையன் வீட்டிலும் பொருத்தம் பார்த்தபோது அவுங்க சொன்னது. பொதுவாக ஒரே ராசி நட்சத்திரம் என்றால் வேண்டாம் என்று தான் கூறுவோம். ஆனால் பையனும் பெண்ணும் காதல் திருமணம் தான் செய்வார்கள். விதி என்னவோ அது தான் நடக்கும். இவர்களை சேர்க்கலாம் உயிருக்கு ஆபத்து இல்லை . ஆனால் சண்டை சமாதனம் என்று காலம் ஓடும் . ஆனால் பிரிந்து விடமாட்டார்கள் என்று பையன் வீட்டில் பார்த்த ஜோதிடர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று கூறுகிறார்கள் . நீங்கள் தெளிவு படுத்துங்கள். நீங்கள் கூறுங்கள் ஐயா பொருத்தம் எப்படி இருக்கிறது. பிரச்சனை மேல் பிரச்சனை தான் . எதுவானாலும் கூறுங்கள் பொருத்தம் இருக்கா அல்லது இல்லையா. மனம் வருத்தப்படும் என்று எல்லாம் யோசிக்காதீர்கள் உள்ளதை கூறுங்கள்..... என் பெயர் அபிநயா பிறந்த நேரம் 11: 11 AM பிறந்த தேதி 28-03-1993 ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் ரிஷப லக்னம் . Coimbatore அவர் பெயர் கார்த்திக் பிறந்த நேரம் 06 : 50 AM பிறந்த தேதி 18-06-1993 ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் மிதுன லக்னம் Pollachi ...
@sadysathish1411
@sadysathish1411 4 года назад
super sir nan en jathagam mail panna palan solluvigala sir
@bharanisowmiya6663
@bharanisowmiya6663 4 года назад
Hi sir now I watch ur live video its useful thanks for ur valuable time to read & rply comments .i have one doubt please clarify sir my son D.o.b : 22/04/2015 time:7.25p.m sivakasi someone say his lagna is mesham someone say thulam which one is crct pls clarify this doubt & tell abt his future life thanks
@consultgalaxy4373
@consultgalaxy4373 4 года назад
Kedhu in 7th place. For midhunam laknam
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 4 года назад
Hi sir my daughter name akshithaa 22/01/2016 time 6:30am place kerala (idukki) she is born in raghu dhasa Saturn bukthi. Sir plz say she will have long lifetime ? Howz her life will be..thankyou
@lathag9532
@lathag9532 4 года назад
வணக்கம் ஐயா. சுக்கிரன் சனி சேர்த்து லக்கிணமத்திங்கு இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? செல்லூங்கள் ஐயா.
@darshanumasenthil
@darshanumasenthil 4 года назад
Good morning sir,super.I always watching your videos with smile because of your speaking skills.excellent sir
@athee3569
@athee3569 4 года назад
Your friend Mr. Aditya astrologer said that saturn plus venus combination won't give a good life. Who is correct?
@kumzzzzzzzz
@kumzzzzzzzz 4 года назад
Thank you sir for this video.... You have done a great job.... This video will help me a lot.... Will pray for you to my guru SREE SIVAPRAKASA SWAMIGAL..... Thiruparankundram...,
@rr_79
@rr_79 4 года назад
Hi sir
@selvis2523
@selvis2523 4 года назад
If venus conjunction with kethu or rahu, the result may vary?
@lathag9532
@lathag9532 4 года назад
வணக்கம் ஐயா மகரலக்கணத்திற்கு இரண்டாம்இடத்தில் சுக்கிரன்மற்றும்சனி சேர்த்திருந்தால் என்ன பலன்? தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா
@vaname-ellai
@vaname-ellai 4 года назад
Indha kalathuku yerkamudiyuma?
@nellaikumar3321
@nellaikumar3321 4 года назад
Sir Kadaga laknam Sani -sevvai -sukran 7th place any problems 25-2-1992 4.30pm tirunelveli birth place
@sudhakishore1568
@sudhakishore1568 4 года назад
Hello sir tried many times to talk to u on phone we live abroad I had met u in chennai My question My daughter when she will get married and how her married life will be 14/7/1993 2.59pm chennai hope u will answer my questions
@radhabalu6784
@radhabalu6784 4 года назад
எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி 12/02/1993. 9:55 இரவு பிறந்த ஊர் திருப்பூர் லக்னம் மற்றும் 10 வீட்டின் கிரக நிலை பற்றி கூறவும் நன்றி குருவே.
@DYR1219
@DYR1219 4 года назад
Sir plz see for me. yuvaraj 12.01.1991 5:32pm chennai
@sinus185
@sinus185 4 года назад
hi Sir name srinivasa d. o. b 12-2-1993 5:30 am place of birth Mysore city karntaka Sir oru nalla velai kidaikuma alladhu thollil amayuma plz answer me Sir thanks for your awesome speech sir
Далее
Каха и суп
00:39
Просмотров 1,2 млн
Avocation by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:57
Lakshmi Yogam
10:38
Просмотров 113 тыс.