Тёмный

Petrol + Electric Bike || Hybrid Electric Bike || E-Wheeler || Arunai Sundar || 

e-wheeler
Подписаться 310 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Visit my website:
In this video, Mr.Priyan from Thambaram made a hybrid bike which can be operated both on petrol and battery. Watch the complete video to know the complete specs of the bike and to get his contact number.
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@arasankpr5640
@arasankpr5640 4 года назад
என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :)
@philipjoseph1509
@philipjoseph1509 4 года назад
Most Tamilians life is so true God Bless them all I am proud of my Tamil brothers sisters from Mumbai
@lionking9299
@lionking9299 4 года назад
Ivan program nadikiraney ivaney oru sothu moota ...Ivan pecha nambatheenga please....
@AKFourteen
@AKFourteen 3 года назад
Veetu ilama Enga thoonguva, losu kuthi
@siddiqueahamed3033
@siddiqueahamed3033 3 года назад
3 வேலை சோரு ரொம்ப பிடித்து இருந்தது பிரதர்
@gowthamin8477
@gowthamin8477 3 года назад
What's the tool kit shop name priyan bro said ?
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 4 года назад
இவர் போன்ற இளைஞர்தான் இப்போது நம் நாட்டிற்கு தேவை. வாழ்க மன நிறைவுடன்.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 4 года назад
Simple,super,extraordinary designing skill,sense of humour.தேவைக்கு மேல் ஆசைப்படாத இயல்பு. ஞானம் பகிர்தல்.சமூக அக்கறை. An example of a creative human. இவர்கள் மட்டும்தான் மனிதர்கள்.
@ewheeler
@ewheeler 4 года назад
தனக்கு தன்னுடையது என்று மறந்து பிறருக்காக உழைக்கும் இவர்களை சித்தர்கள் ...
@amathalai9609
@amathalai9609 4 года назад
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர், கணவரிடம் எந்த எதிர்பார்ப்பும் பார்க்காத மனைவி, இதுதான் அவர் சாதனை செய்ய ,வெற்றிபெற உதவியுள்ளது. வாழ்த்துக்கள்.
@karthi_yazhiniyan
@karthi_yazhiniyan 4 года назад
*நீங்க பண்ணுன வீடியோகளில் இதுதான் ஜீ Masterpiece*.... Great Job... "Mr. E bikean"*
@ramasubramanianviswanathan3818
@ramasubramanianviswanathan3818 4 года назад
சுந்தர் அண்ணா நீங்கள் புதியதாய் e wheeler அறிமுக படுத்தியது மட்டுமில்லை.ஒரு நல்ல மனிதரை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள்
@PremChandar777
@PremChandar777 4 года назад
A perfect gentle man that rider sharing and caring and national responsibility.
@Pons7677
@Pons7677 4 года назад
ஒரு நல்ல மனிதரை காட்டி இருக்கிறீங்க நன்றி அண்ணா
@k.rajendiranricetradingexp3323
@k.rajendiranricetradingexp3323 3 года назад
True sir
@streetengineer123
@streetengineer123 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4DVTurOvxyg.html Ebike 160km per charge
@Manoj-bd9vp
@Manoj-bd9vp 3 года назад
Revolt 30000 kami airuku atha pathi vdo podunga
@daniranjith
@daniranjith 3 года назад
This guy is genius and thought like a real manufacturer and a consumer... way to go Priyan👌
@mydeens.4152
@mydeens.4152 4 года назад
அருமை சுந்தர் சார் வணக்கம்.. பொதுநலம் மிக்க நண்பர் பணத்தை விரும்பாத எண்ணம். இது அனைவருக்கும் போய் சேரவேண்டும்.. நன்றி..
@streetengineer123
@streetengineer123 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4DVTurOvxyg.html Ebike 160km per charge
@speedymakemoneytamil1320
@speedymakemoneytamil1320 4 года назад
2 in 1 Bike, Petrol and 2000 Watts Battery vehicle, very good idea.. Thanks for the video..
@lingappan7001
@lingappan7001 4 года назад
Battery amperes plz
@SanthoshKumar-js2yw
@SanthoshKumar-js2yw 4 года назад
Add a Phone number and address for contact
@gopinath3861
@gopinath3861 4 года назад
YjjjjjkkkkkkkkkkjjjkjjjjjjkkkkjjjkjmnmmkjjnkkjnlkiklkiikHjjjhjhh
@c.pmaharajain
@c.pmaharajain 4 года назад
904728223
@c.pmaharajain
@c.pmaharajain 4 года назад
9047282237
@rajmugam1
@rajmugam1 3 года назад
அருமை.இது மாதிரியான டெக்னாலஜி இந்தியாவிற்கு உடனடியாக தேவை. வாழ்கவளமுடன்.
@karthi2594
@karthi2594 4 года назад
Itha tha ellorum expect pandrom ipdi oru bike oru company manufacture panna next 1yr la 50% people e wheeler ku mariduvanga. Athu nadakkanum nu vendikkura🙏🙏🙏🙏
@parameshsf
@parameshsf 4 года назад
Awesome invention. Motor + Hybrid + full electric bike capability in tamilnadu. 3 in 1 bike. Hats off to Mr. Priyan. Thanks much to Mr. Arunai Sundar for taking this eye opening video. Can we do this RE Bullet?? What's the power consumption for one full charge??
@ewheeler
@ewheeler 4 года назад
3 to 3.5 units per full charge
@vaibhavjaiswal100
@vaibhavjaiswal100 4 года назад
@@ewheeler can I know the person details this number mentioned is incorrect and if possible please give mail I'd
@raf36159
@raf36159 2 года назад
@@ewheeler Sir What is the RU-vid for 2 wheeler mentioned in Mumbai? Thanks
@arjumandvillagecooking
@arjumandvillagecooking 2 года назад
Great❤❤🥰
@pvivekanandan3865
@pvivekanandan3865 4 года назад
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் பிரியன் சார் மற்றும் அவரை ஊக்குவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும். இவர்களை போல அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆர்வத்துடன் ஊக்குவிக்கும் போது நாம் அனைவரும் கட்டாயம் பசுமைக்கு மாறுவது உறுதி!
@ssraju07
@ssraju07 4 года назад
டூ வீலர் வச்சுருக்கவுங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய காணொளி ,அந்த மனிசனுக்கு செம மூளைய்யா.நல்ல வடிவமைப்பு ..பேச்சு திறமையும் கூட
@WHOAMI-vi1xr
@WHOAMI-vi1xr 3 года назад
எனக்கு பைக்க விட இவரெ தான் புடிதது .❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
@dineshbalajiramajayam1816
@dineshbalajiramajayam1816 4 года назад
அருமையான ஹைப்ரிட் வண்டி.. அற்புத மனிதர்..
@gaja9940
@gaja9940 4 года назад
ஆனா!!பல்லாவரம் bridge ஏறவே இல்லையே !!! .அன்னே waiting for the bridge result அண்ணா😊
@krishnakumar23071988
@krishnakumar23071988 3 года назад
U r well talented fellow yar... Our ppl should appreciate ur talent... OMG
@rajeshnarayanaswamy5773
@rajeshnarayanaswamy5773 4 года назад
Brilliant engineer who really needs large support to convert conventional vechile
@SuprenaHomeCareProducts
@SuprenaHomeCareProducts 4 года назад
Neengal engaluku kedaitha oru atchaya pathiram .... ungal sevai thodara... ungal muyarchigal vetriyadaya.. vazthukal.. vazha valamudan...🙏🙏🙏
@ewheeler
@ewheeler 4 года назад
மிக்க நன்றி சார்
@radhakrishnakurup2987
@radhakrishnakurup2987 3 года назад
I think Anand Mahindra will help to mass production of these type hibrid vehicle s in India and it will be the next generation of Indian's skill. Thanks and good luck.
@abusafeer564
@abusafeer564 3 года назад
And they give high price
@PADMASIVARAMAN.9310
@PADMASIVARAMAN.9310 4 года назад
இங்கு எங்களை போன்றோர் யோசிக்க முடியுதே தவிர செயல்ப்படுத்த முடியவில்லை...அருமை அண்ணா
@rechint
@rechint 4 года назад
I loved this man's attitude
@augustineij007
@augustineij007 4 года назад
WOW. Really enjoyed this video on Technical part and much more on Simplicity and Humanity part. Appreciate your efforts. Actually this is the first time I am watching your channel. You and Mr. Priyan are educative and impressed me a lot. Saluting both your mannerism. Mr. Priyan is true to his name. Stay Blessed Dears.
@E-உழவன்
@E-உழவன் 4 года назад
வாகன புரட்சி தலைவ thanks e- Wheeler 🙏
@gwk5580
@gwk5580 4 года назад
India has lots of ideas... But it's struggle for practicality... This man change this quotes. Very useful bike for who have interest on ENVIRONMENT...
@SATHYASAICOOKING
@SATHYASAICOOKING 4 года назад
எங்க புடிசிங்க இவர செம . வாழ்த்துக்கள்
@sunilthakur2101
@sunilthakur2101 4 года назад
शाबाश। बहुत ही सुन्दर और उपयोगी। मैं भी इसी प्रकार की बाइक कन्वर्जन पर काम कर रहा हूं।
@rajanmani1472
@rajanmani1472 4 года назад
Can you please advise, BLD-MOTOR CONTROLLER. MODEL. HD.291481800.S.NO.120913519. HERO ELECTRIC BICK. PLEASE INFORM THANKS.
@ExploreWithVP
@ExploreWithVP 4 года назад
During this lockdown period, you guys doing a fantastic work 💪👌😎
@TrainTuber
@TrainTuber 4 года назад
I want one bike like this.... please put a video like this in sakalakala tv...
@prasanthsanka
@prasanthsanka 4 года назад
Awesome sir.... money is not important ur words show how ur committed to society.... thanks to Sundar sir to search people like this.....
@np3169
@np3169 4 года назад
Hello brother if you speak in English or Hindi it would be more helpful to every Indian and also abroad people can understand
@arunparthi691
@arunparthi691 4 года назад
Hindi theriyathu poda
@DanielReuben_14897
@DanielReuben_14897 4 года назад
@@arunparthi691 😆😆😆😆😆
@vasanthakumara8601
@vasanthakumara8601 4 года назад
Hindi theriyathu poda baadu
@arunprasath8772
@arunprasath8772 3 года назад
English is OK.. But I don't accept Hindi... I'm an Indian & I do not know Hindi but I know English & Tamil... Don't promote Hindi... And finally Hindi theriyathu poda
@khmfareedmohamed354
@khmfareedmohamed354 3 года назад
Hindi is worst... Try to learn Tamil... Ancient language is Tamil... we are proud im a tamilan... English is link language
@venkatagirimuthukrishnan554
@venkatagirimuthukrishnan554 4 года назад
Mr. Arunai sundar & Mr. Priyan தங்களின் பணி மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sureshresh1501
@sureshresh1501 3 года назад
Indians brilliant guy's, but government pls support for them pls!!!
@cbazxy2697
@cbazxy2697 3 года назад
Lol as if
@streetengineer123
@streetengineer123 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ambrv6PQRUc.html
@snhajamohideen9620
@snhajamohideen9620 4 года назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான மிக மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி.சகோதரர் பிரியன் அவர்களும் அவரை பொருந்தி வாழும் சகோதரி அவர்களுக்கும் சகோதரர் அருணை சுந்தர் அவர்களுக்கும்.எனது மனமார்ந்த நன்றிகளும். வாழ்த்துகளும்.பிரார்த்தனைகளும் உண்டாகட்டுமாக.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தான்.அனைவருக்கும் எனது சல்யூட்
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 3 года назад
Battery design really great ❤️❤️❤️
@amarbalangir4515
@amarbalangir4515 2 года назад
Really it is good. Govt should sponsor this type of people so that it will be available all over country
@shahulhameed8206
@shahulhameed8206 4 года назад
Anna super anna ...semma content ...i love to know more from your channels. ...keep on rocking
@np3169
@np3169 4 года назад
Superb job you have done you should promote this idea and vehicle to entire nation
@singer_sathya
@singer_sathya 4 года назад
Woow! These kind of people who have creativity need to reach greater heights. Salute to this man. Thanx for sharing this sir.
@v.prabakaran1107
@v.prabakaran1107 4 года назад
sutrusuzhal ku thevayana news....veery good sir....
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 4 года назад
Evlo research team vacu, companykaranga, designgra perula enenamo panranga. Athelam waste nu ipotha therithu. But, ivaru design extraordinary. Without changing major outlook, awesome...🙋🙋🙋🙋🙋🙋🙋
@s.pnavinkumaar3410
@s.pnavinkumaar3410 4 года назад
அருமை ஐயா மடிப்பாக்கம் இருசக்கர வாகன விஞ்ஞானி மற்றும் மடிப்பாக்கம் சகலகலா டிவி நிறுவனத்தின் தலைவர் அருணை சுந்தர் சாருக்கு நன்றி ‌. வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்.
@farmervillagelife5631
@farmervillagelife5631 4 года назад
அய்யோ !சூப்பர் சூப்பர் வாவ் !அருமை அருமை
@kousiksaikousiksai4494
@kousiksaikousiksai4494 4 года назад
Hello Anna Nenga tha engaluku inspiration tharinga ... thank you for your hard work 🙏🙏
@thajudheen.d1927
@thajudheen.d1927 4 года назад
வாய் அடைவது போனேன், அருமையான பதிவு
@raajeshthewernishan332
@raajeshthewernishan332 4 года назад
Super sir I like you sir
@rangarajansaravanakumar1214
@rangarajansaravanakumar1214 4 года назад
Taking pains with smile... nice bro for both of you.. god bless you all
@gopalmuthumalai2347
@gopalmuthumalai2347 4 года назад
என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :) 43 e-wheeler
@rramchandu
@rramchandu 4 года назад
உண்மை..நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பது எதற்கு?? முதல் வேலையாக உளுத்தம்பருப்பும் துவரம்பருப்பும் வாங்க தானே?!!!.அப்புறம் தான் இந்த டிவி, இன்டர்நெட்,dress,etc etc மீதி செலவுகள் எல்லாம்.
@karthikshanmugam1834
@karthikshanmugam1834 3 года назад
நன்பருக்கு வாழ்த்துக்கள். இ வீலர் சேனல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@venkatarajans5988
@venkatarajans5988 4 года назад
Best of Sundar video just like his 2nd daughter a baby Manorama.
@jaismile
@jaismile 2 года назад
மிக்க மகிழ்ச்சி 😊 அருமையான பதிவு. நன்றி!
@lifeoframvlogs9504
@lifeoframvlogs9504 4 года назад
இது போனவாரம் தெரிஞ்சுருந்தா நல்லா இருந்திருக்கும். Activa புக் பன்னிருக்கு. ஆக்டிவாக்கு hybrid பண்ண முடியுமா அண்ணா🙂
@pondymen
@pondymen 4 года назад
நானும்
@krishmurrah5157
@krishmurrah5157 3 года назад
Niraya nabargalin avalai prathibalikirar intha ilaignar...no public ity...hats off...🙏🙏
@pvnaidu72
@pvnaidu72 3 года назад
Excellent work to identify the innovators like priyan. There are many people like him who is not getting the publicity except cinema personals. I appreciate mr.Priyan effort and his wife's support to make this happen wish EV companies come forward to use Mr.Priyan knowledge and idea to improvise further to reach mass public.
@shanmugavel4108
@shanmugavel4108 4 года назад
Fantastic...Priyan the Great.. You done a outstanding achievement.. Congratulations
@Mkds369
@Mkds369 4 года назад
Really hands off thank you sir
@capekulasvlogs537
@capekulasvlogs537 3 года назад
அருமை அருமை இப்போதிருக்கும் காலகட்டத்திற்கு தேவையான அருமையான பதிவு இதுபோல் இன்னும் பல எலக்ட்ரிக் பைக் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றுங்கள் நண்பரே!!! நன்றி
@streetengineer123
@streetengineer123 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4DVTurOvxyg.html Ebike 160km per charge
@tamilanjoel4050
@tamilanjoel4050 4 года назад
Go electric. Save earth. Ban petrol diesel pollution vechiles.
@santhakumarc4214
@santhakumarc4214 4 года назад
Super sir.. super idea mr.priyan👍👍
@SBRAJESHKUMARSbrk
@SBRAJESHKUMARSbrk 4 года назад
GOGOA1 UPLOADED U R VIDEO... U REACHED.....TO OTHER STATE In comment....all r asking in Hindi language
@dileepanraj5462
@dileepanraj5462 4 года назад
Innovative idea. Inspired one we will try this one to save money thanks good one
@alexabraham9035
@alexabraham9035 4 года назад
Love you brothers. You are my heros. How much love and concern for others. You are more than a million or billion or trillion you are a true tamillion. 🙏🙏
@streetengineer123
@streetengineer123 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4DVTurOvxyg.html Ebike 160km per charge
@dr.arulshah5811
@dr.arulshah5811 4 года назад
This E/P Bick woner, is good HUMOR, very FRANKLY speaking, & ready to help anyone, God bless you all the best, mr. scientist.
@lakshmansatishbabu1445
@lakshmansatishbabu1445 4 года назад
Please keep subtitles or make in english you made great job
@parthibankumar1962
@parthibankumar1962 4 года назад
Kudos for identifying the man and he is an humble person for the work he has accomplished
@arunkumarvrarunkumarvr6035
@arunkumarvrarunkumarvr6035 4 года назад
I am from kerala. Unke peach adipoli
@shibilshanhyder9348
@shibilshanhyder9348 3 года назад
Puliyaanu puli
@rahulr4166
@rahulr4166 3 года назад
You showed very good mechanic , very good person also....
@numanempirenumanempire1638
@numanempirenumanempire1638 3 года назад
Mashallah good job boss and excellent information
@jothimanismart2986
@jothimanismart2986 4 года назад
Publicity venaaam.... Paaa Vera lvl
@abdulcader7015
@abdulcader7015 4 года назад
இதனைத் தான் நான் எதிர் பார்த்தேன். Mr. அருனை சுந்தர் மாஸாக் சரியாக அணியவும்
@yuvarajdhanasekar6857
@yuvarajdhanasekar6857 3 года назад
Semma . . . உன்மையில் நீங்கள் தான் கோட்டீஸ்வரன். . .
@vsab786
@vsab786 4 года назад
Best of luck to our innovative engineers. One question: What's the charging time?
@methusala6030
@methusala6030 4 года назад
3:30 hrs for full charge
@Prabuvirus
@Prabuvirus 3 года назад
Priyan Sir, You are a Genius sir. Valthukal. A product modification timely needed. Wishing God to empower you with health and wealth to make more inventions. @Arunai Sundar sir, Unga naala mattum than sir mudiyum epadi patta inventions ah makkaluku therivupadutharathula. Valthukal sir.
@chilambuselvan7686
@chilambuselvan7686 4 года назад
Good work Sir. Small doubt , Silencer heat radiation affects the Hub motor & Battery efficiency ?
@samy.k7698
@samy.k7698 3 года назад
Super petrol vikura rate ku intha Mathiri vangi use pannikalam
@learningneverend8897
@learningneverend8897 4 года назад
This bike guy really awesome!!
@streetengineer123
@streetengineer123 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4DVTurOvxyg.html Ebike 160km per charge
@vickypedia4966
@vickypedia4966 4 года назад
Vera level video sundar anna, your are an inspiration to all. புதுமையான முயற்சி 😍
@alinjinu9090
@alinjinu9090 4 года назад
Sir, could you share the Shop details from where the motor was procured..
@mariappanv1626
@mariappanv1626 4 года назад
Super bro. My heartiest congratulations to Mr. Priyan. 😊😊😊
@selvamurugan1857
@selvamurugan1857 4 года назад
All TNSTC Vehicle should convert to electrical..for polution control
@yogayoga8603
@yogayoga8603 4 года назад
Yes
@RoodeMenon
@RoodeMenon 3 года назад
This prototype is an engineering marvel. Transitioning to EV should be gradual since there is no charging infrastructure. Hybrid is the way to go.
@electrolk3811
@electrolk3811 4 года назад
Semma ji Nala panee irrukaruu.. Arunai Sundar sir ungalaku mattumm yapadi entha mathree aaluenga yallamm maturenga nu threla..
@gaja9940
@gaja9940 4 года назад
Occasionally eveni got the same doubt....
@streetengineer123
@streetengineer123 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4DVTurOvxyg.html Ebike 160km per charge..
@Geekay_agr
@Geekay_agr 4 года назад
Lockdown la wait pannathuku worth aana video.. Tharam thala!
@AJITHKUMAR-sw3rg
@AJITHKUMAR-sw3rg 4 года назад
Charge epadi podanum sir athuku ethuvum device thevailia athuku evalo charge agum and evalo unit current charge agum
@southcomet
@southcomet 3 года назад
After all this extra fittings the wieght of the vehicle will be double. And with all the switches it becomes aircraft dashboard. Appreciate the effort.
@mohann6201
@mohann6201 4 года назад
சூப்பர் 💐💐💐💐💐💐💐
@lingeshanr
@lingeshanr 4 года назад
Is this Legal? Traffic police or RTO fine poda maattaangala? Bcoz alterations indha madhiri not allowed nu kelvi patrukken. Pazhaya shine vandiya ipdi pannalama? Kindly clarify.
@pandian101010
@pandian101010 4 года назад
9:28 nalla vevaramaana aaluthaan👌, 10:25 arumai, 10:55 irritating scooty guy 😬.
@ewheeler
@ewheeler 4 года назад
Tnkz
@ameenameen5262
@ameenameen5262 4 года назад
Container hose pathi video pooduga
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 года назад
புதுமையான முயற்சி 👌 கரன்ட் பில் எகிறாதா?
@manojisaac
@manojisaac 4 года назад
If we go solar then no electricity bill and free mileage
@naciofan11
@naciofan11 Год назад
Simple and adequate for the purpose
@jamesmaker8845
@jamesmaker8845 4 года назад
I want this plan how to Approach i am Trichy
@ArokiaRakesh
@ArokiaRakesh 3 года назад
Great man.... ❤️💐💐❤️... Live long best wishes to ur family 💐🎉💐🎉🎉🎉
@2vada1tea76
@2vada1tea76 4 года назад
Thalaiva.... Solar nalum, battery vehicle nalum neenga tha thala
@Amit_Pandey22
@Amit_Pandey22 3 года назад
I cant understand language but understood his concept. This person should be hired by 2 wheelers company.
@sriharilr2228
@sriharilr2228 4 года назад
Sun TV Illa Vijay TV Illa only RU-vid thaan
@sailaesha9741
@sailaesha9741 4 года назад
Thanks for this useful video and then this video is very very super Boss I am a biggest fan for you
@rohandoon1235
@rohandoon1235 4 года назад
Pls make a vdo in hindi or english So everyone can understand Pls also give ur whatsapp Thx
@hemanthhb
@hemanthhb 4 года назад
True
@roshan3574
@roshan3574 4 года назад
English is acceptable not Hindi
@Rkworldone
@Rkworldone 4 года назад
@@roshan3574 We can accept a foreign language but not our own Indian language... so nice
@Rkworldone
@Rkworldone 4 года назад
@@TheAbinn you can keep fighting over what is national or not just to satisfy your false ego. In this dog fight, a monkey will take away your bread. No one said anything about a language being national or not. The guy just requested for something which he understands. Why only English has to connect the world. It's just we hear so many things around us and get a false sense of pride and start living that lie.
@santoshpatil56
@santoshpatil56 4 года назад
Please make vedio in Hindi and English, also give details about conversion cost and where we can convert our bikes.
@ohmbairava1309
@ohmbairava1309 2 года назад
தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பின்றி மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர் மகா குரு ..... நன்றி
Далее
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 60 тыс.
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
DIY Petrol and Electric Hybrid Bike at Home
21:15
Просмотров 11 млн
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 60 тыс.