பதிவு நன்றாக இருக்கின்றது ஆனால் bs6 லக்கேஜ் ஆட்டோ நான் 3/4 லட்சத்துக்கு வாங்கினேன் ஆனால் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை ஏனென்றால் என்னுடைய வண்டியில் சென்சார் ப்ராப்ளம் இயக்கப்பட்டதால் இருக்கின்றது மெக்கானிக் கிருஷ்ணகிரிக்கு வருவதில்லை ஏனென்றால் ரெஸ்பான்ஸ் இல்லை பிஎஸ்சி சென்சார் வண்டி வாங்குனது பெரிய நாமம்
Hii sister,I am Sasi from mailaduthurai ..Your videos are all used to give best tips ...thank you sister Sister..I want to buy auto...which auto give more benifit ..normal auto or electric auto..
Usually oru vehicle vaangumbodhu ...andha area la irukra fuel nd mechanic ...nd fast moving vehicle vaanga vendum. Incase any prob nalum easy service panniklam. ...neengal endha madhiri use panna poringa apdingradha poruthu vangunga sasi 👍 congrats thambi 👍
Cng frequently kidaikuma nu therinjiktu edunga brother, because cng Kaga romba neram line la wait panna vendiyadha irukku, so... Vandi smooth ah nalla irukku, enimea cng dhan varum future la, But ipo konjam struggles Thandi dhan varanum,... Time kidaikumbodhu early morning, or night la fill panni vachikanum,.... Congratulations brother. Negative positive solliten, neengalea decide pannikonga brother, 👍🎊
Hello sir on road price 3,53000 rs loan amount 3.25k kudukranga . Remaining amount namba pay pannanum 👍 EMI amount years poruthu change agum 👍 (9566992694) full details indha number ku call panna kidaikkum 👍
Ape ஆட்டோவுக்கு ஷேர் ஆட்டோ பெர்மிட் எப்போது கொடுக்கப்பட்டது, ஷேர் ஆட்டோ பெர்மிட் எத்தனை பேர் பயணிக்கலாம்? எனக்கு தெரிய 3+1 மட்டும் தான். ஷேர் ஆட்டோ என்று சொல்வது சட்டவிரோதம். சரியாக தெரிந்துகொண்டு ரெவியூ கொடுக்கவும். இன்னும் கொஞ்சம் வேகமாக பேசலாம்.
@abdulkudhoos100 good decision ma.... 1st show room ku poitu vandiya test drive pannunga,... Vandiyoda full details and features pathi therinjikonga,.... Then decide pannikonga brother.... All the best,.. My hearty wishes to you 🎊🎊💐💐