Тёмный

Pillar of Life Expectancy by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 93 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
அம்முவிற்கு அருமையான ஆறுதலான தெளிவான பதில் கொடுத்தீர்கள் எங்களுக்கும் மகிழ்ச்சி
@ramalingamsubaji
@ramalingamsubaji 5 лет назад
நீங்கள் ஒரு நல்ல மனிதர். உங்கள் சேவை வளரட்டும். வாழ்த்துக்கள்.
@arvindjayakandan7439
@arvindjayakandan7439 5 лет назад
Best astrologer Best Astrological channel Thank you for your service sir
@krishsaash15
@krishsaash15 5 лет назад
அவருடைய மனதிற்கு உங்கள் சொல் அருளால் தெளிவு என்னும் மருந்தை அளித்தற்கு நன்றி ஐயா....
@RaviKumar-li6ot
@RaviKumar-li6ot 3 года назад
புகளுரை வேண்டாம்!! you really touched..❤️❤️❤️
@visahalkarthi3977
@visahalkarthi3977 3 года назад
உங்கள் சேவை என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@asg2255
@asg2255 4 года назад
நீஙக செய்வது வித்யாதானம் Sir,உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை
@ravichandrababumadhavan4067
@ravichandrababumadhavan4067 5 лет назад
ஐயா வணக்கம் என்னுடைய பெயர் ரவிச்சந்திரபாபு நான் நிறைய ஜோதிடர்களின் வீடியோவையும் மற்றும் நேரிலும் பார்த்தும் பேசியும் கேட்டிருக்கின்றேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் தெளிவாகவும் மிக எளிதாக புரியும் படியும் நிறைய சந்தேகங்களை மிக சுலபமாக சொல்கின்றீர்கள். நான் அவ்வளவு எளிதாக யாரையும் பாராட்ட மாட்டேன் ஆனால் நீங்கள் ஜோதிடம் சொல்வதற்கு அதற்காகவே பிறந்த மனிதன் என்று நினைக்கின்றேன்.. உங்களுடைய ஜோதிடம் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் உங்களிடம் நேரில் பேசவும் அல்லது தொலைபேசியில் பேச நீங்கள் தயவு தயவுசெய்து நேரம் ஒதுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி வாழ்க வளமுடன்
@yogakumar207
@yogakumar207 5 лет назад
Well said Sir, God bless that child. the way you talk Tamil worth A million
@maamoolan
@maamoolan 5 лет назад
மிகச் சிறப்பான சோதிடப் பதிவு. அடிப்படை அறிவில் பல தெளிவுகளை இன்று தந்திருக்கின்றது. சிறப்பு.
@ganesankumudhavalli2376
@ganesankumudhavalli2376 5 лет назад
மிகவும் அருமை சார். Fantastic explaination. Ungala adichiga aal illai. Ganesan.
@rasiahravikumar2333
@rasiahravikumar2333 5 лет назад
உங்கள் பெரும் தன்மையை பார்த்து வியர்க்கிறேன் அண்ணா நீங்கள் தீர்க்க ஆயுள் உடன் வாழ்க்கை என வாழ்த்துகிறேன்
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 Год назад
வித்யாதரன் நீங்கள் மனித நேயம் தெரிந்தவர் உங்களுக்கு எந்த கர்வமும் வராது இருக்காது. வாழ்க வளமுடன்.
@vijayips1627
@vijayips1627 3 года назад
உங்கள் ஜோதிட ஆராய்ச்சிக்கு நன்றி... பதறாமல் சிதறாமல் இருக்கிறீர்கள். அண்ணா
@mohanadassubramaniam2466
@mohanadassubramaniam2466 Год назад
அறுமையான விளக்கம் சார் . 🙏🏽
@pravanya2006
@pravanya2006 5 лет назад
மிக சரி ஐயா! என்னை போன்ற trainee க்கு மிக மிக உதவியாக உள்ளது ஐயா! 🌹👍🙏🌹🌹👍👌👏
@ponnusanydhanalakshmi8277
@ponnusanydhanalakshmi8277 5 лет назад
திரு சின்னராசு அய்யா அவர்களுக்கு குழந்தையின் சார்பாக தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் எம்பெருமான் முருகன் அக்குழந்தைக்கு நல்லருள் புரியட்டும் வாழ்க வளமுடன் நன்றி
@sriKrishna1103
@sriKrishna1103 4 года назад
உங்களோட பேச்சு மிக சிறப்பாக உள்ளது ஐயா
@astros.r.v.saminathanastro3964
Super explanation, thank you so much sir.
@DineshKingstar
@DineshKingstar 5 лет назад
Super sir,,,அருமையான விளக்கம் ஐயா😘😘😘
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 5 лет назад
ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் உங்கள் பலன் பலிதமாகட்டும், அக்குழந்தை நீண்ட ஆயுளை பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்...
@popstarrocker420
@popstarrocker420 5 лет назад
Super Chinraj sir! Semma strong Neenga!! Vazhha valamudan! Ippadi sollalamaa?! 😆
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 4 года назад
Sir you said real true what a man great vazhga valamudan ayya
@dakshayanir2607
@dakshayanir2607 5 лет назад
Your words boost up our life . help us to learn more about astrology . thank you for your service .
@lalitharam8542
@lalitharam8542 5 лет назад
U r such a humble personality.. great sir..
@pganithaanusree7221
@pganithaanusree7221 5 лет назад
தெளிவான விளக்கம். அருமை.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 7 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@purushothamanv79
@purushothamanv79 5 лет назад
ஐயா அருமையான எடுத்துக்காட்டு எனது ஜாதகத்தில் 4ல் சந்திரன் ,7ல் சுக்கிரன் ,பத்து வருடங்களாக தந்தையுடன் மற்றும் தாயுடன் பேச்சு வார்த்தை இல்லை பிறிந்து இருக்கிறேன் .சொந்த ஊர்க்கு போகமுடியவில்லை.எனக்கு காரகோ பாவ நாஸ்தி வேலை செய்துவிட்டது.மனவருத்துடன் உள்ளேன.குடும்பத்துடன் இனைவேனா.கடைசி காலத்தில் அவர்களை பார்த்து கொள்ளவில்லை என்று மண அழுத்தம்.இது தான் கர்மாவா .இந்த பாவம் எனக்கு சேர்ந்து விடுமோ என்ற பயம்.பதிலுக்காக காத்திருக்கிறேன். எனது ஜாதகத்தை video upload பதிவிடுங்கள் . 19/11/1984 9.10pm Cheyyar
@uma4992
@uma4992 5 лет назад
Very good. Thanks
@aravindrajendran2707
@aravindrajendran2707 5 лет назад
Chinnaraj thambi pichitinga Thambi. Vaalthukal. Ungal aatral menmelum valara vaalthugiran.
@astrologermeeraa9575
@astrologermeeraa9575 5 лет назад
மிக அருமையான விளக்கம் ஐயா
@senthild9676
@senthild9676 5 лет назад
அய்யா என்பெயர் செந்தில், நான் கடந்த இரு வருடங்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன். உங்களின் ஜோதிட விளக்கம் மிக மிக அருமை. எனக்கு ஒரு சிறிய சந்தேகம் பரிவர்தனை பெற்ற கிரகங்களின் பார்வை பற்றி விளக்கம் தேவை பரிவர்தனை பெற்ற கிரகங்கள் ஒரு வீடியோ please நீங்கள் ஒரு வீடியோவில் (டிசம்பர்- 30, 2016, Published on Dec 30, 2016, from 20.05 minute to 21.16 minute Question Answer in Vedic astrology Friday videos #17 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA) பரிவர்தனை பெற்ற கிரகங்களுக்கு பார்வை பரிவர்தனை பெற்ற இரண்டு இடங்களிலிருந்தும் உண்டு என்று விளக்கம் கொடுத்துளீர்கள். ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் (Published on 2 May 2019, CR April III - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA) பரிவர்தனை பெற்ற கிரகங்களுக்கு பார்வை அவை முதலில் இருந்த இடத்திலிருந்து மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என விளக்கினீர்கள். எது சரி? மேலும், பரிவர்தனை பெற்ற கிரகங்கள் பிறந்தது முதலே ஜாதகருக்கு பரிவர்தனை பெற்ற பலன்களை தருமா அல்லது பரிவர்தனை பெற்ற கிரகங்களின் தசா புத்தியில் மட்டுமா கிரகங்களின் பார்வை பலன் உட்பட. தயை கூர்ந்து விளக்கம் சொல்லுங்கள். எனது மகளின் ஜாதகம் யோக சாதகமா, Details :DOB 13.05.2007, evening 7:05 PM Nandanam,Chennai. மருத்துவ படிப்பிற்கு வாய்ப்பு உள்ளதா. விளக்கம் கொடுத்தால் மிக்க நன்றி இப்படிக்கு, செந்தில்,
@sathishr474
@sathishr474 5 лет назад
அண்ணா ஊத்துக்குளியில் இருந்து சதீஷ் பேசுகிறேன்தெய்வத்தின் திருவடிகளில் சரண் அடைந்தவர்கள் எந்நிலையிலும் தாழ்ந்து போவதில்லை. அதுபோன்று உங்கள் திருவடிகள் தொட்ட அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரத்தை எடுத்துச் சொன்னதற்கு நன்றி.
@RamShankar-vo2lj
@RamShankar-vo2lj 5 лет назад
Sir, I have been sending emails to get your appointment. I understand when you keep saying that you wish to answer as many questions from everyone as possible which I greatly appreciate and like me, many people would have tried submitting their questions here and if their planetary positions are as such working positively, I guess they get an answer from you. I did post my questions here still doing it with a hope that one day you will respond to my email and provide an appointment. Thank you...appreciate your great noble work!
@krishna-rn8tr
@krishna-rn8tr 5 лет назад
செம்ம... 👍💪
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
ஐயா நீங்கள் வாழும் தெய்வம் 🙏🙏🙏
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
ஐயா வீடியோ வில் பதில் பதிவிடுவதாக கூறியிருந்தீர்கள், எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் 🙏🙏🙏
@lax813
@lax813 4 года назад
Arumai...you are a genius sir
@sureshkannan1888
@sureshkannan1888 5 лет назад
வணக்கம் ஐயா தங்களின் காணொளிகளை நான் வாரந்தோறும் கண்டுகளித்து சுயமாக எனது ஜாதகத்தையும் எனது குடும்பத்தினர் ஜாதகத்தையும் மூலமாக வைத்துக்கொண்டு இதுபோன்ற பலதரப்பட்ட ஜோதிட காணொளிகளை கண்டு ஓரளவிற்கு ஜோதிடத்தை கற்றுக்கொண்டு வருகிறேன் நான் தங்களின் மேலான ஜாதக தகவலை எனது ஜாதகத்தில் எவ்வாறு அமையப் பெற்றுள்ளது என்பதனை அறியும் பொருட்டு பல முறை பதிவு செய்திருந்தும் எனக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை ஆகவே இந்த முறையேனும் இந்த உரைநடை பதிவிற்கு பதில் தருமாறு அன்புடன் வேண்டுகின்றேன் நான் பிறந்த நாள் 9 1 1982 நேரம் அதிகாலை 4 18 இடம் மதுரை நான் எனது ஜாதகத்தினை அறிந்த வகையில் சனிதசை ஈற்றில் இருக்கின்றேன் அடுத்து வரக்கூடிய புதன் தசையானது எவ்வாறு அமையும் ஏனென்றால் சனியும் புதனும் பரிவர்த்தனை பெற்று ஆட்சியாக வருகிறார்கள் இதில் அஷ்டமாதிபதியான புதன் எட்டுக்கு எட்டில் அமர்ந்து பரிவர்த்தனையில் பதினொன்றில் ஆட்சி உச்சமாகி திசை நடத்தப்போகிறார் இது வரை சற்று தடுமாற்றத்துடன் தான் எமது வாழ்வானது அமையப்பெற்றது இனி வரும் திசையானது ஏற்றத்தினை அளித்து வளம்பெற செய்யுமா நன்றி வணக்கம் வாழ்க தமிழ்
@yellowsun5763
@yellowsun5763 5 лет назад
Excellent analysis and very impressive video. Thanks
@stephenraj4893
@stephenraj4893 5 лет назад
வணக்கம் சார் பதிவுகள் அனைத்தும் அருமை சார்
@pcgopi
@pcgopi 4 года назад
மிகவும் அருமையாக பதிவு அய்யா
@bhuvaneshwarisivanath4165
@bhuvaneshwarisivanath4165 5 лет назад
Useful msgs thank you Sir , i realized the statement praise of anyone is poisioning the mind
@bhuvaneshwarisivanath4165
@bhuvaneshwarisivanath4165 4 года назад
Your straight forward method of explaining astrology is very fantastic
@balajilund2563
@balajilund2563 5 лет назад
Very good commant for the child God bless her and God bless you
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt Год назад
அருமை.
@nishakennedy3781
@nishakennedy3781 3 года назад
Super sir🤩❤I completely impressed on ur words😻 please stay the same sir👌wish and I pray god gives good health and wealth in ur life😍😍
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 лет назад
Very very very super explanations sir Thanks sirs
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
அருமையான விளக்கம். நேரமிருந்தால் என் ஜாதகத்தை பார்க்கவும். 7.1.72 9am Chennai. Communication & Technology துறையில் வியாபாரம் செய்கிறேன். வியாபாரத்தில் வளர்ச்சி இல்லை. எப்போது நல்ல காலம் கைகொடுக்கும்.
@nsnbabu4243
@nsnbabu4243 5 месяцев назад
Good Information Guru ji
@Mani-pb7er
@Mani-pb7er 5 лет назад
வணக்கம் ஐயா,மிகவும் அருமையான விளக்கம். இவன் கோ பாரதி நன்றி
@selvarajt9070
@selvarajt9070 2 года назад
God to bless that child & live long
@umamaheswari5870
@umamaheswari5870 5 лет назад
சின்னராஜ் அண்ணா, மன நிறைவான விளக்கம், லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி by சென்னை உமாமகேஸ்வரி
@alagupriya7181
@alagupriya7181 5 лет назад
Uma Maheswari Hi uma
@umamaheswari5870
@umamaheswari5870 5 лет назад
Hai alagu priya how r u
@shyamsundarsume4615
@shyamsundarsume4615 5 лет назад
Namaste sir The child whose jathak you explained is superb. It is evident that the child is lucky is proved as you have analyst her horoscope with your unparalleled skill. I am expecting and pray to God to grant such luck to me to have a talk with you analysing my horoscope.
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 лет назад
your great Sir.
@brightlight1485
@brightlight1485 5 лет назад
Very interesting. Thanks
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 5 лет назад
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன் ஐயா வணக்கம் என் பெயர் சிவக்குமார் ஊர் பழனி அருகே தொப்பம்பட்டி பிறந்த நேரம் 8.9. 1986 . திங்கள் அதிகாலை 1.30 என் வாழ்க்கையில் அவமானங்கள் மற்றும் ஏமாற்றமே நிறைந்துள்ளது நான் விவசாயம் செய்து வருகிறேன் திருமணம், தொழில் எப்படி இருக்கும்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 лет назад
Crystal clear ra explanations sir. Arumai.
@ashokkumarshanmugam2443
@ashokkumarshanmugam2443 4 года назад
Sir Really very good information. God has given you gift to do social work and you are getting blessing from all over the world. My prayer you have live more than 120 years and more and continue your service. I want to know your horoscope Thankyou Ashokkumar
@astrochinnaraj
@astrochinnaraj 4 года назад
எல்லோருக்குள்ளும் சோசியல் சர்வீஸ் செய்யும் மனோநிலை பொதிந்து தான் உள்ளது ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது பலருக்கு வாய்ப்பு வரும் வரை பொறுமை காக்க வைக்கிறது
@natarajankalyan7892
@natarajankalyan7892 4 года назад
ஐந்தாம் இடத்தில் உள்ள சந்திரனை லக்னாதிபதியான குரு பார்வை.. லக்னத்தையும் பார்க்கிறார் குரு.. சபாஷ்
@easterjayarani3840
@easterjayarani3840 5 лет назад
Yaa ammu you r lucky , chinnaraj sir, look for your message and he reply for you .please give thank to him
@thegreat6994
@thegreat6994 4 года назад
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@arun0963
@arun0963 5 лет назад
ஐயா, பகியதிபதி பாதகாதிபதி ஆக வரும் ஆனால் எப்படி எடுத்துக்கொள்வது ,உதாரணம் விருச்சிகம் லக்கினம்..! நன்றி
@onlystara8613
@onlystara8613 5 лет назад
ஐயா வணக்கம். சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள் . நிறைய கூமுட்டைகள் ஜோதிடர்கள் என்னும் போர்வையில் காசுக்கு அலைவதால் ஆயுள் பற்றி கூட சரியாக சொல்ல தெறிவதில்லை .ஜோதிட பெயர் கெடுவதும் இதனால் தான். பாவம் எப்படியோ ஒரு திருக்ஷ்டி கழிந்தது. வாழ்க தீர்க்க ஆயுளுடன் என வாழ்த்துவோம் .தலயில் விழுந்த இடி நழுவி தரையில் விழுந்தது . நன்றிகள்.
@ssibconsultant8755
@ssibconsultant8755 3 года назад
Weldon good.
@MaduraiThala886
@MaduraiThala886 4 года назад
Arumaiyana jothakam thanusu laknam appadina ippadi thaan iyya kirakam amaiya vendum
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 2 года назад
Best explanation.
@Shaunsolomon6411
@Shaunsolomon6411 4 года назад
Very good nice explanation
@pvignesh6253
@pvignesh6253 5 лет назад
Proud of u sir.
@thenmozhis7245
@thenmozhis7245 4 года назад
Very good explain Sir
@mayilvahananrv2211
@mayilvahananrv2211 5 лет назад
சார் வணக்கம். நான் தங்களின் தீவிர ரசிகன். தங்களின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்த்து ஜோதிடத்தை ஒருபக்கம் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சமயங்களில் நமது சொந்த வாழ்வில் நிகழும் மிக பெரிய மாற்றம் ஏன் என்று புரிந்து கொள்ள தலையே வெடிக்கிறது. நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் மிக உயர்ந்த பதவியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். திடீரென கடந்த மார்ச் மாதம் என்மேல் வீண் பழி சுமத்தி அசிங்கப்படுத்தி தாய் நாட்டிற்கு அனுப்பி விட்டார்கள். அதில் கம்பெனி எனக்கு தர வேண்டிய சில லட்ச பணமும் தராமல் வெறும் கையோடு அனுப்பி விட்டனர். இதில் என்னவென்றால் லக்கினாதிபதி புத்தியில் இப்படி ஒரு அசிங்கமும் பண இழப்பும் ஏற்பட்டது நான் எந்த தவறும் செய்யாமலே. ஆட்சி பெற்ற லக்கினாதிபதி புத்தியில் ஏன் இப்படி அடி விழுந்தது? மனமும் தலையும் வெடிக்கிறது. உங்கள் பதில் என்னை நம்பிக்கையோடு வாழ்வை கடக்க உதவும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தற்போது வேலை இல்லை. மீண்டும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டுமா? தங்கள் சேவைக்கு பல கோடி நன்றிகள். 3/7/1984, 06.30 AM, Madurai. தங்களின் தீவிர ரசிகன் மயில் வாகனன்.
@girish2725
@girish2725 5 лет назад
வணக்கம் அண்ணா, எல்லாம் நன்மைக்கே நன்றி.
@jaisriramram4483
@jaisriramram4483 5 лет назад
Realy superb chinnaraj sir
@muthaalegithruman2364
@muthaalegithruman2364 5 лет назад
Well said. Thank you sir
@janakgeejanakgee4911
@janakgeejanakgee4911 5 лет назад
Nandri iyya.
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 5 лет назад
சார் வணக்கம் சூப்பர் எஸ்க்லண்ட்
@shreevm298
@shreevm298 5 лет назад
In my horoscope 1st lord and 5th lord together in 11th house. And 9th lord aspecting them from 5th house.
@thangarajk229
@thangarajk229 5 лет назад
காலை வணக்கம் அண்ணா.
@thirunavukkarasumeena6267
@thirunavukkarasumeena6267 5 лет назад
நல்ல பதிவு
@baluranganathan8110
@baluranganathan8110 5 лет назад
Hi sir very good explanation
@sivasakthir8132
@sivasakthir8132 5 лет назад
Enakku siru vayathu. irunthalum antha kulanthai theerga aayiludan pallandandu vaala vendum. Vaalga valamudan .thiruchitrambalam
@rknagency9313
@rknagency9313 5 лет назад
வாழ்த்துக்கள்.
@nachuimuthupalanigounder5918
@nachuimuthupalanigounder5918 5 лет назад
super convincing prediction sir
@saiprethievadithyak5239
@saiprethievadithyak5239 5 лет назад
Excellent💐
@pravanya2006
@pravanya2006 5 лет назад
ஐயா! ஒரு சந்தேகம். சூரியன் மீனத்தில் இருந்து , அதே குரு வக்ரம் பெற்றால்?
@RamShankar-vo2lj
@RamShankar-vo2lj 5 лет назад
Real KNOWLEDGE is to know the extent of one's ignorance...that's a wise saying! Your videos have instigated my dormant interest in Astrology and took me to the next level of understanding. I get stuck when it comes to interpreting while I do understand the planetary positions, aspects, etc. well. Please, also can you make a comment if Astrology in my horoscope is a possibility and if so, to what extent?
@ramakrishnanr1755
@ramakrishnanr1755 5 лет назад
thanks.sir.supermessage
@velmuruganarumugam4434
@velmuruganarumugam4434 4 года назад
Good explanation
@s.pillai9041
@s.pillai9041 5 лет назад
Sir I did my transaction and informed as well. Please let me know whether received it or not. Thank u.
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Vanakam sir sivakumar 3:8:1973 5:30 am Sanithasa epdi iruku sir please sir
@jaimuruganb3311
@jaimuruganb3311 5 лет назад
அருமயான விளக்கம்
@kumarmanoj6349
@kumarmanoj6349 3 месяца назад
Ayya kala sarpa dhosam patriya vilakkam tharunkkal. Atharku theervu sollungal ayya.ayya engalukku Marriage age sollunga ayya. Pls thayavu seithu vilakkam tharunkal.... Pls pls .
@saranyaviswanathan6652
@saranyaviswanathan6652 5 лет назад
Only 2 videos 😠 expecting more Sr... But very nice... God bless that child
@viswanathans1781
@viswanathans1781 5 лет назад
அருமை
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 2 года назад
Nice
@srirammuthuswamy8234
@srirammuthuswamy8234 5 лет назад
Dear sir I have been watching your videos in youtube for almost 8 years.Your explanations and tamil poetic knowledge are amazing.And also you are very much humble .It is a rare quality. I have been asking about my daughtes education for a very long time.Her date of birth is 16/12/2003 and time of birth is 2.49 p.m.Place of birth Madurai.She wants to do medical education.Please let me know if there are chances for that in her horoscope. Thanks and Regards
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
என் தம்பி பாலாஜி 18.May.1985 சென்னை 2.30pm. சினிமா வாய்ப்புகளுக்காக வேலை விட்டுவிட்டான். பண நெருக்கடி காரணமாக சொந்த flat-ய் விற்பனை செய்யும் முயற்சி கைகூடவில்லை. எப்போது flat விற்க நேரம் வரும். சினிமாவில் சிறந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும்.
@rangerange9316
@rangerange9316 5 лет назад
காலை வணக்கம் அண்ணா
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
எனது மகள் மதுமிதா 1ஆம் ஆண்டு BE Comp. Science அமெரிக்காவில் படிக்கிறார். ஒரு பாடத்தில் fail ஆனதால் 2ஆம் போக அனுமதிக்கப்படவில்லை. மிகவும் மனமுடைந்து உள்ளோம். இப்போது சனி திசையில் சூரியன் புத்தி நடக்கிறது. இந்த நிலை மாறி படிப்பில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுமா? பரிகாரம் செய்ய வேண்டுமா? DoB 14.Feb.2001 Dubai 20.30
@durgasaravanan8323
@durgasaravanan8323 5 лет назад
Hello sir, all Graham are sitting in 5th place and 9th place except ketu in 3rd place and moon in 4th place. As you said my life graph is going as ups and down. 10th may 1980, 9 PM Madurai. Now jobless. Lost all my jewels. Many debts.
@aisshumohana9274
@aisshumohana9274 Год назад
Aiyya raagu nindra veedu or raagu nindra veettu athipathi vargotthama m aanal enna palan endru oru kaanoli podungal.
Далее
Avocation by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:57
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 553 тыс.
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Karma by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
31:49
Просмотров 103 тыс.