Тёмный

Proposed Corporation and municipality in Tamilnadu | Nagercoil corporation limit expansion |kn nehru 

Make The Changes
Подписаться 87 тыс.
Просмотров 135 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 526   
@balamurugant4096
@balamurugant4096 3 года назад
Tamilnadu top 10 biggest city Chennai, Coimbatore, Madurai, Trichy, Salem and Erode, Tiruppur, Tirunelveli, vellore, Thoothukudi top 10 city in tamilnadu. Next Thanjavur, Dindukal, Nagarkovil, Hosur, Aavadi corporations. Kanchipuram, Karur, kadalur, Villupuram, Namakkal. Tiruvannamalai, Kumbakonam, Sivakasi, Karaikudi, Pudukkottai tamilnadu top 25 corporations.
@yesudass659
@yesudass659 3 года назад
chennai. madurai coimbatore trichy salem thirinelveli erode tiruppur thoothukudi vellore
@Short_media_vlogs
@Short_media_vlogs 3 года назад
Appo Nagapattinam
@ramkumarramkumar4772
@ramkumarramkumar4772 3 года назад
@@Short_media_vlogs it's toomuch totalward 33
@jaitours8
@jaitours8 3 года назад
@@yesudass659 Madurai is a larger district than Coimbatore in terms of area of ​​the district. But Coimbatore district is the second largest district in Tamil Nadu in terms of industrial development.
@ramkumarramkumar4772
@ramkumarramkumar4772 3 года назад
@@jaitours8 yaaro oruthavangalukaga naamayaen sandaipottukanum vidunga Elam kadavulkaiyil👍👍👍
@rarunkumar5073
@rarunkumar5073 3 года назад
புதுக்கோட்டை, காரைக்குடி இரண்டு ஊர்களும் மாநகராட்சி ஆக்கப்பட வேண்டும். Both are well deserved for city corporation
@mohamedhishaam4083
@mohamedhishaam4083 Год назад
Bro thiruvarur maanagarachi aaka vendum
@valarmuthu904
@valarmuthu904 Год назад
Super
@AAa-po7vp
@AAa-po7vp 7 месяцев назад
இராமநாதபுரம் .மாநகராட்சி யாகவேண்டும்,❤❤❤
@golfkart1217
@golfkart1217 3 года назад
I guess that means there is a very high chance of Tambaram, Pallavaram, Sembakkam and even Medavakkam being added to Chennai Corporation limits! Otherwise there's no other reason to ignore these
@Sathish_12
@Sathish_12 3 года назад
Entire thiruvallur,kanchipuram,chengalpattu to be annexed into chennai corporation zone according to CMDA masterplan, feasibility study is going on !!
@itwasnotme
@itwasnotme 3 года назад
@@Sathish_12 kanchipuram, thiruvallur districts planned be added to CMDA limits only... not corporation limit.. both are different...
@itwasnotme
@itwasnotme 3 года назад
Heard tambaram becoming separate corporation
@inianece
@inianece 3 года назад
lets hope so, PALLAVARAM has been one of the old and developed always rejected into corporation status
@rajeshs9253
@rajeshs9253 3 года назад
Still what is the use, land rate may go high, but infrastructure is nothing, we don't even have rain water and sewage system, no underground power lines,
@manimani-wn9ck
@manimani-wn9ck 3 года назад
பழமையான ஊர் தற்போதைய மாநகராட்சி மதுரை மட்டுமே
@anbu.ananth
@anbu.ananth 3 года назад
கும்பகோணம் மாநகராட்சி🙏😍💥
@relover9968
@relover9968 2 года назад
@@கருப்பேதுணை parava illa bro kodukkalam
@sukknn
@sukknn 2 года назад
Compare to other districts...u have 2 corporations.. thats shows the development
@mdka15
@mdka15 3 года назад
கும்பகோணம் மாநகராட்சி 😍😍😍
@puppylover2815
@puppylover2815 3 года назад
நானும் கும்பகோணம் தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@aswingopu
@aswingopu 3 года назад
Have been waiting for many years
@mdka15
@mdka15 3 года назад
@@puppylover2815 சூப்பர் Bro ❤❤❤❤
@mdka15
@mdka15 3 года назад
@@aswingopu s bro ☺
@mdka15
@mdka15 3 года назад
@@sanstalin7537 s bro tani dist sikaram aagum Kumbakonam
@tn55tamil57
@tn55tamil57 3 года назад
புதுக்கோட்டை மாநகராட்சி ஆக போகிறதா!!!!!!😃😃😃😃
@karuppiahnavarathinam6190
@karuppiahnavarathinam6190 3 года назад
விருதுநகர் ல சிவகாசி தா மாநகர் ஆகும். கும்பகோணம்,நாகர்கோவில், காரைகுடி, கரூர், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் இவைகள் மட்டுமே மாநகர்க்கு தகுதியானவை....
@masterkarthik975
@masterkarthik975 3 года назад
Kumbakonam😎
@RajaRaja-me5ro
@RajaRaja-me5ro 3 года назад
மதுரை மாநகர எல்லை யை விரிவுபடுத்தி பெருநகர மாநகரச்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
@smkumarphone
@smkumarphone 3 года назад
Finaly - we must pay more tax - That is the final ourcome of this change.
@MohanRaj-ct1tg
@MohanRaj-ct1tg 3 года назад
திருவண்ணாமலை மாநகராட்சி 🔥😎
@siddharth646
@siddharth646 3 года назад
கடலூர் மாநகராட்சி 🤩😭 முதல் முறை கேட்டதுமே கண்ணு கலங்கிப் போச்சு
@jaganjeevan8107
@jaganjeevan8107 2 года назад
தேவையான வாய்ப்பாக முன்மாதிரியாக காலம் கடந்தது எனினும் நகர்ப்புற துறை அமைச்சராக உள்ள மரியாதைக்குரிய திரு கே என் நேரு அவர்களுடைய செயல் தன்மையை பிரதிபலிக்கும் படியாக உள்ளது நம்ம திருச்சி மாவட்ட மக்களுக்கான மகிழ்ச்சிக்குரிய கனவு நனவாகி வருவதை இரு கரம் கூப்பி வரவேற்பும் வாழ்த்தும் சொல்லி மகிழ்வோம்
@jaitours8
@jaitours8 3 года назад
மாநகராட்சியாக தரம் உயர்ந்தப்பட்டால் அரசின் வரி விகிதம் உயரும்.. கிராம புறங்களில் உள்ளவர்கள் மிக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள்... நகர்புறத்தில் வாங்கும் வரிக்கு சமமாக வளர்ச்சியே இல்லாத கிராமபுறங்களிலும் அதிக வரி வாங்கபடும்..
@SanthoshKumar-xh9wx
@SanthoshKumar-xh9wx 3 года назад
கடலூர் மாநகராட்சி ... வாழ்த்துக்கள் கடலூர்... Cuddalore city..We Welcome..A city with 2nd largest beach Silver beach, Harbour, Port & many historic places, etc
@maheshwaran7377
@maheshwaran7377 3 года назад
புதுக்கோட்டை மாநகராட்சி ரொம்ப சந்தோசமா இருக்கு
@SRMurugesh-2255
@SRMurugesh-2255 3 года назад
Nakku 🤣 engalukku aranthangi thani mavattam venum 🔥😎
@maheshwaran7377
@maheshwaran7377 3 года назад
நாம் அனைவரும் ஒரே மாவட்டத்தில் இருப்பதாக பெருமை
@SRMurugesh-2255
@SRMurugesh-2255 3 года назад
@@maheshwaran7377 enakku pudukkottaiyoda iruppathu pudikkala pudukkottai la varuvai ondriyam aranthangi tha most farmers in area viraivil aranthangi thokuthi thani mavattamagum
@selvamuthu100
@selvamuthu100 3 года назад
கும்பகோணம் மாநகராட்சி ஆகிவிட்டால் சிறப்புதான் 👏👏👏
@RamnaduGovind
@RamnaduGovind 3 года назад
சிறப்பு நிலை நகராட்சியாக உள்ள இராமநாதபுரம், நாகப்பட்டினம் புறக்கணிப்பு அதே நேரத்தில் தேர்வு நிலை நகராட்சியாக உள்ள விருதுநகர், புதுக்கோட்டை, தேனி போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது எதன் அடிப்படையில் ???
@deepakvasanth_jv
@deepakvasanth_jv 3 года назад
Naagai also selection Grade
@sheikmydeen4209
@sheikmydeen4209 3 года назад
Bro pudukkottai old municipality 1912-2012 100 year municipality bro but city population 2,00000 big city bro
@solaitm5315
@solaitm5315 3 года назад
நாகர்கோவில் ஏற்கனவே மாநகராட்சியாகத்தான் உள்ளது
@martinanbiah1963
@martinanbiah1963 3 года назад
Boundaries extend Panna poranga nu thaan sonnaru
@venilkrr
@venilkrr 3 года назад
Correct
@gowthamprakash6681
@gowthamprakash6681 3 года назад
Pollachi, chidambaram karaikudi, thenkasi, nagapatinam, pazhani, sathyamankalam, ramanathapuram, villupuram, tiruvannamai, kumbakonam intha voora lam corporation mathanum+karur kooda
@vlogswithmani4418
@vlogswithmani4418 3 года назад
Cuddalore, kanchi, Villupuram, tiruvannamalai. May be for north district side
@saranms7908
@saranms7908 3 года назад
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
@printfactorytamil
@printfactorytamil 2 года назад
correct appadiye modakuruchi yum
@msreesenthil
@msreesenthil 2 года назад
லால்குடி நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.3 கி.மீட்டரில் இருக்கும் திருமங்கலம் ஊராட்சியாகவே நீடிக்கிறது.காரணம் கே.என் நேருவின் பல ஏக்கர் நிலம் அங்கு உள்ளதால்.இதை கேட்க முடியவில்லையே....
@vigneshinterlockbrickconst6604
@vigneshinterlockbrickconst6604 3 года назад
கும்பகோணம் மாநகராட்சி ஆக போகுது 👏👏👏
@vigneshp1568
@vigneshp1568 3 года назад
No Corporation na population 10 lakhs ku above irukanum
@ramasamyv4864
@ramasamyv4864 3 года назад
@@vigneshp1568ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@ramasamyv4864
@ramasamyv4864 3 года назад
@@vigneshp1568 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@ramasamyv4864
@ramasamyv4864 3 года назад
@@vigneshp1568 ஒஒஒஒஒ
@deepakvasanth_jv
@deepakvasanth_jv 3 года назад
@@vigneshp1568 only 3 lakh population and 30 cr revenue is enough.
@venilkrr
@venilkrr 3 года назад
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நிச்சயமாக நகராட்சியாக தரம் உயர்த்தப் பட வேண்டும்
@simma_studio
@simma_studio 3 года назад
நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர், பகுதிகளையும் உருவாக்க வேண்டும்
@saravanakumars566
@saravanakumars566 Год назад
Vatlakundu peruraatchi ka nilakottai in kilaithaan vatlakundu mukkiyama nilakottai thaan nagaraatchiya maattra vendum
@vigneshbaskar1541
@vigneshbaskar1541 3 года назад
Kumbakonam Corporation...🔥
@priyaanantharaman6656
@priyaanantharaman6656 3 года назад
Bro from where did u get this update ? Is there any chance for Tambaram?
@parthiban332
@parthiban332 3 года назад
We need to distinguish million plus cities from all these new corporations..
@tamil1710
@tamil1710 3 года назад
2011 population wise karur cudaore kumbakonom thirivanamalai kanchipira ithutnan maanagaratchiku thakuthiyaana municipalities... gov't consider this
@sri3563
@sri3563 3 года назад
NAMAKKAL District mohanur and Sendamangalam Town panchayat Becomes Developed to 3rd Grade Municipalities
@rameshd7636
@rameshd7636 Год назад
Sendamangalam taluk iam
@itwasnotme
@itwasnotme 3 года назад
Enga ooru listla illiyaa apdinu kekuravanga : tax neraya kattanum, pakkathula village ellaam city serthuttaa, 100naal velai thittam kedaikaathu.. vilaivaasi ellaam eridum.. ipdi Pala sikkal irukku
@2121942
@2121942 3 года назад
There is a very old first grade municipality in Tamil Nadu. It is Pollachi in Coimbatore District. It was not yet considered either for District Headquarters or Corporation although it is fully fit for a district headquarters. We, the citizens of Pollachi request the Honourable Chief Minister of Tamilnadu to form a new District with Pollachi as it's headquarters in the interest of citizens living in Valparai, Sholaiyar and other places including places near Kerala border, nearly 80 kms away from Coimbatore. We respectfully submit this valid request for favour of kind consideration.
@barathkumar5799
@barathkumar5799 3 года назад
I'm from Coimbatore... Pollachi should become a seperate dist and to become a corporation city... Coz all the district revenue are use for Coimbatore metropolitan growth...
@yuvarajbaskar5245
@yuvarajbaskar5245 3 года назад
Bro Tambaram. Kanchipuram Villupuram மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
@priyaanantharaman6656
@priyaanantharaman6656 3 года назад
Any reliable source bro?
@selvarajrajagopal4527
@selvarajrajagopal4527 3 года назад
Correct bro
@yuvarajbaskar5245
@yuvarajbaskar5245 3 года назад
@Bala Suresh s bro
@durairajan8213
@durairajan8213 3 года назад
Till now Tirukoilur is not even Municipolity. It is only major panchayat. Then how do you expect it will become Corporation. Just think.
@yuvarajbaskar5245
@yuvarajbaskar5245 3 года назад
@@durairajan8213 athu than bro nanum solran Villupuram மட்டும் தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
@rajakumarpt2575
@rajakumarpt2575 3 года назад
இருக்கிற மாநகராட்சி இல இன்னும் பாதாள சாக்கடை இல்லை. அதை முதலில் பண்ணுங்க. முக்கியமா மதுரை
@jas3848
@jas3848 3 года назад
eligible for municipal corporation more than 2lakhs population is enough. Actually ur data is wrong. Not required 10lakhs.
@statusbeast9939
@statusbeast9939 3 года назад
Karur மாநகராட்சி coming soon
@parameshrajamanickam2161
@parameshrajamanickam2161 3 года назад
3
@shekibrahim1167
@shekibrahim1167 3 года назад
திருப்பூர் பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தபட வேண்டும்.... பெருநகர வளர்ச்சி பட்டியலில் கோவை திருப்பூர் மதுரை ஓசூர் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி.....
@antonysamy9258
@antonysamy9258 3 года назад
தமிழ்நாட்டிலே சென்னைக்கு அடுத்து எங்கள் தூத்துக்குடி தான் நான்கு வழி போக்குவரத்து உள்ள ஒரே மாநகராட்சி
@selvakumarveerappan8759
@selvakumarveerappan8759 3 года назад
Coimbatore, salem
@suresht4787
@suresht4787 3 года назад
@@selvakumarveerappan8759 BUS, Train, Ship, Flight
@suresht4787
@suresht4787 3 года назад
@@barathkumar5799 Bus Train Ship Flight... coimbatore la Harbour iruka?? 🤣
@barathkumar5799
@barathkumar5799 3 года назад
@@suresht4787 capital city doesn't need a harbor. There's no rule that capital city should be the commercial city. Eg in kerala trivandrum is capital but commercial city is kochi. In andha Amaravati is capital but vizag is commercial city. Capital city only have state assembly building high court chief minister place and governor place.
@suresht4787
@suresht4787 3 года назад
@@barathkumar5799 i didnt mentioned anything like that. Antony mentioned 4 way transport.. you Didnt understand antony comment.
@RajaRaja-me5ro
@RajaRaja-me5ro 3 года назад
சென்னை அடுத்து 1971 ஆண்டிலேயே மதுரை மாநகராச்சி ஆனாது. கோவை 1981 . திருச்சி 1994.. ஆண்டு மாநகரச்சி ஆனாது. கோவை, திருச்சி யும் மாநகர எல்லையை விரிவு படுத்தி பெருநகர மாநகரச்சி ஆனாது இதேபோல் மதுரை யையும் பெருநகர மாநகரச்சி ஆக தரம் உயர்த்த வேண்டும் மதுரை மாநகர மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கி உள்ளது
@barathkumar5799
@barathkumar5799 3 года назад
Coimbatore madurai is not greater Corporations like chennai... Now trichy is gonna be the next greater city... Next surely madurai coz madurai having only 148km²... Atlast only my city coimbatore... Atlast Coimbatore will become greater than all the other cities... 😍
@rameshd7636
@rameshd7636 3 года назад
Salem year
@RajaRaja-me5ro
@RajaRaja-me5ro 3 года назад
@@rameshd7636 சேலம் மாநகரம் 1994 ஆண்டு திருச்சியுடன் சேர்ந்து உதயமானது சேலம் மாநகரச்சி
@littlebuses9555
@littlebuses9555 3 года назад
Virudhunagar ra vida Rajapalayam, Sivakasi, Arupukottai, Srivi periya ooru..😂
@Wanderlust51
@Wanderlust51 3 года назад
Ama bro 😂😂😂
@jeyabalajig4134
@jeyabalajig4134 3 года назад
Dei Delhi ah vda Mumbai dhanda perusu andha maathiri dhanda virudhunagar 🔥
@littlebuses9555
@littlebuses9555 3 года назад
@@jeyabalajig4134Dei.. Seri da.. Na fact ta soldrane. Nee🔥vitta VNR periya oor ayirum ma da.. Revenue kammiya iruka VNR ku sivakasi-Thiruthangal la merge panni corporation akuna people ku useful la irukum.. Ipo VNR corporation achuna.. RJP ye thani district akiruvange paravalaya?
@graceofsadhguru8551
@graceofsadhguru8551 3 года назад
Bro nenga solra Rajapalayam, Aruppukottai,Sivakasi ellam nagartchi ellai ah virivu paduthitanga athunala perusa therium.. aana virudhunagar municipality form aanathu 1910 la, apala irunthu ipa vara athe range than aana atha suthi ulla sulakarai panchayat, kooraikundu panchayat, rosalpatti panchayat, sivagnanapuram panchayat, pavali panchayat ellame nalla developed ipa.. neraya industry vanthuruchi.. if u merge these panchayat into virudhunagar corporation virudhunagar population will be 1.65lacs same time city range north madurai road la irunthu soolakarai vara 10kms varum. Revenue corporation ku equal ah than irukum
@graceofsadhguru8551
@graceofsadhguru8551 3 года назад
Summa virudhunagar bazar ah matum pathutu vanthu comment panna kudathu 🤣🤣 nan solratha puriyalana poi govt population site la parunga data correct ah irukum.. nenga solra rajapalayam (outer area included) Aruppukottai (outer area included) vida population kooda than varum virudhunagar la
@ajithkumars6451
@ajithkumars6451 2 года назад
Perundurai Municipality Proposal ah ...Superb 😍
@_xenomorph8096
@_xenomorph8096 3 года назад
Chennai aka Tondai metropolitian limits should add kanchi and chengalpatu nagaratchi, Coimbatore metro region aka Kongu metrop area must made include tirupur city + nagaratchis + cbe city.... together
@karthikeyan7500
@karthikeyan7500 3 года назад
கும்பகோணம் மாநகராட்சி வேண்டும்.கும்பகோணம் மாவட்டம் வேண்டும் இவை இரண்டும் கும்பகோணம் மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, விருப்பம்.,
@venkivenki5407
@venkivenki5407 3 года назад
10 வருடங்களாக கும்பகோணம் மாவட்ட தகுதி பெற்றும் அரசு அறிவிக்கவே இல்லை
@annamalaiannamalai5411
@annamalaiannamalai5411 3 года назад
99
@meganathank59
@meganathank59 2 года назад
பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றுவதில் அந்த இடத்தின் பரப்பளவானது முக்கிய பங்கு வகிக்கிறது அல்லவா? அவ்வாறு பார்க்கும் பொழுது செங்கல்பட்டில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சியாக மாற்றும் பொழுது அவற்றின் பரப்பளவு அதேவாக தானே இருக்கும்.
@Wanderlust51
@Wanderlust51 3 года назад
Karur Satellite Bus stand & Airport News Video ???
@praveenab3508
@praveenab3508 2 года назад
ஈரோடு மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும்
@rjchandran3489
@rjchandran3489 3 года назад
Cuddalore corporation ❤🖤
@siddharth646
@siddharth646 3 года назад
கேட்டதுமே கண்களில் நீர் வழிந்தது 😭🤩
@balamurugan1915
@balamurugan1915 3 года назад
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தை வந்து நகராட்சி தரம் வேண்டும். இல்லை என்றால். மாநகராட்சியில் சேர்த்து விடுங்கள்..இந்த பஞ்சாயத்தில்..மக்கள் தொகை அதிக அளவில் வாழ் கின்றனர் இந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு. கேட்டுக் கொள்கிறேன்
@venkivenki5407
@venkivenki5407 3 года назад
தமிழ்நாட்டில் 10 வருடத்துக்கு முன்பே மாவட்ட தகுதி பெற்று உள்ளது . ஆனால் எந்த அரசும் கும்பகோணம் மாவட்ட அறிவிப்பை கண்டுகொள்ளவே இல்லை
@karthikeyan7500
@karthikeyan7500 3 года назад
நண்பரே,10 வருடத்திற்கு முன்னாடி அல்ல 1992 ல் நாகை 1997 ல் திருவாரூர் 2000 ல் மயிலாடுதுறை மாவட்டம் கிடைக்கும் போதெல்லாம் கும்பகோணத்திற்கே அந்தவாய்ப்புகள் இருந்தது.நம்மூர் காரங்க அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கும்பகோணம் மாவட்டம் வேண்டும்., இப்ப போராடிக்கிட்டு நடுவீதியில் நிக்கிறோம்
@venkivenki5407
@venkivenki5407 3 года назад
கும்பகோணம் ல உள்ள பசங்க நடிகருக்கும் , சாதிக்கும் முக்கியம் காட்டும் அளவுக்கு மாவட்டம் ஆகணும் னு அக்கறை இல்லை
@karthikeyan7500
@karthikeyan7500 3 года назад
@@venkivenki5407 கும்பகோணத்து மக்கள் (நம்மூர் ) வேளாண்மை,கால்நடைமருத்துவம் ,கல்வியல் கல்லூரிக்கு ஒரத்தநாட்டுக்கும்,மருத்துவ கல்லூரிக்கு தஞ்சைக்கும்,மயிலாடுதுறையில் அமையவுள்ள சட்டகல்லூரிக்கும் இங்கிருந்து அலைந்து சென்றுதான் படிப்பார்கள். கும்பகோணம் மாவட்டமானால் மாவட்டத்திற்கு என்று இந்த கல்லூரிகளை கொடுப்பார்கள்,இது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.கும்பகோணம் மாவட்டம் வேண்டும்.முன்னேற்றம் வேண்டும்,வளர்ச்சி வேண்டும்.கும்பகோணம் மாவட்டமானால் மாவட்டத்திற்குரிய கட்டமைப்பு தாமாகவே கிடைக்கும்.,
@venkivenki5407
@venkivenki5407 3 года назад
உண்மை தான்
@smkumarphone
@smkumarphone 3 года назад
We miss pure Air, Water and Land of these changes.
@kanniappanim917
@kanniappanim917 3 года назад
தாம்பரம் மற்றும் பல்லாவரம் மாநகராட்சியாக உயர்த்தப்படவேண்டும். 👍👍
@r.venkatesan6081
@r.venkatesan6081 3 года назад
பல்லாவரம் தாம்பரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சுற்றியுள்ள ஊராட்சி களையும் இணைத்து காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கலாம்
@ramamoorthyvenkatachalam7183
@ramamoorthyvenkatachalam7183 3 года назад
செங்கல்பட்டு புது மாவட்டம் அல்ல. ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தை தான் அரசியல் காரணங்களுக்காக காஞ்சிபுரம் என மாற்றினார்கள். வரலாற்றை முழுவதும் கூறுங்கள்.
@raghur2405
@raghur2405 3 года назад
ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமே காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களாக இருக்கிறது.
@rajagopalsanjeev2390
@rajagopalsanjeev2390 Год назад
பேரூராட்சி-நகராட்சி ஆக்கும் போது எந்த ஊர் மக்களின் கருத்து கேட்க ப்பவேயில்லை. அப்படியிருந்தும் 01/03/23-வரை ஆட்சி அமைத்ததிலிருந்நு இது வரை ஒரு கட்டடம் கடாட்சம் அனுமதி வழங்கவில்லை.
@venkatesambalaji324
@venkatesambalaji324 3 года назад
sir. pls kindly tell me the Ayyapakkam Chennai. 600077 join managaratchi or not. pls tell me the position
@narayananv383
@narayananv383 3 года назад
Still ayapakkam is under seperate panchayat. Some of the interior ayapakkam areas (Koladi, Konimedu) lies under Thiruverkadu municipality and entrance of Ayapakkam areas (Blue factory, ICF colony, Athipattu kuppam) comes under Ambattur's chennai corporation, Ayapakkam TNHB interior areas lies under Avadi corporation. So it's all depends on which area you are in ayapakkam.
@venkatesambalaji324
@venkatesambalaji324 3 года назад
@@narayananv383 Aypakkam housing Board sir
@narayananv383
@narayananv383 3 года назад
@@venkatesambalaji324 Your area will be either Ayapakkam panchayat or Avadi corporation. Check with the locality people there.
@tamilinfocity1768
@tamilinfocity1768 3 года назад
Ramanathapuram district endha scheme kondu varathinka endha development pannirathinka daaa.. Yellorum vera district mari poitrom
@Raj-gl4lq
@Raj-gl4lq 3 года назад
I think Southern district all not in tamil nadu
@hometown1547
@hometown1547 3 года назад
Karaikudi 😍😍😍
@venkivenki5407
@venkivenki5407 3 года назад
கும்பகோணம் மாவட்டம்
@madavaramredhillshouse4702
@madavaramredhillshouse4702 3 года назад
Velangadupakkam Ponneri circle very close to Vadaperumpkm is possible.any one please reply...
@yuvarajbaskar5245
@yuvarajbaskar5245 3 года назад
S bro madhavaram
@ravindharrajeswaran5619
@ravindharrajeswaran5619 3 года назад
Sir Namakkal pathi link podunga..as like you did for karur
@sris9787
@sris9787 3 года назад
Tenkasi district, surandai, alangulam two town panchayats have potential to become municipalities.
@marysavarianthony418
@marysavarianthony418 Год назад
Ambasamudram
@kadaladibalajithetamilprom6961
@kadaladibalajithetamilprom6961 3 года назад
Virudhunagaraa vida rajapalayam & sivakasi periya voor virudhunagar district la
@manivannandhamotharan4032
@manivannandhamotharan4032 3 года назад
ஆனா எந்த இடம் அதிக வருமானம் ஈட்டுகிறதோ அதன் வரிசையில் தான் இடம் கொடுக்கப்படுகிறது மளிகை , சித்த மூலிகை மற்றும் வாசனை திரவம் இவையெல்லாம் மாவட்ட தலைநகரமே தமிழகத்தில் முன்னோடி இவை தவிர எண்ணற்ற நிறுவனங்கள் தமிழகத்தின் தலையாய விருந்தோம்பல் அளிக்கும் பண்பான நகரம்
@NAVINKUMAR-bb1lf
@NAVINKUMAR-bb1lf 3 года назад
Perla thaaya corporation on basis of population. But basic facilities ethum irukarthila😢 best example Avadi.
@raviswaminathan8275
@raviswaminathan8275 3 года назад
வாக்களித்த மக்களுக்கு பரிசு தரம் உயராது ஆனால் வீடு, மனை பதிவு கட்டணம் உயரும், வீட்டு கடை வரிகள் உயரும் குடிநீர் கட்டணம் உயரும் கட்டிடம் கட்டுவது தெற்கு அனுமதி கட்டணம் உயரும் இதனால் அங்கு விளைவாசி உயரும் ஆனால் ஊரில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
@r.venkatesan6081
@r.venkatesan6081 3 года назад
காஞ்சிபுரம் நகராட்சி அதனை சுற்றியுள்ள ஊராட்சி களையும் இணைத்து மாநகராட்சியாக அறிவக்ககவேண்டுகிறோம் NPRF மற்றும் மிஸ்ரிநகர் நகர் சமூகநல கூட்டமைப்பு குழுமம் காஞ்சிபுரம்
@r.venkatesan6081
@r.venkatesan6081 3 года назад
காஞ்சிபுரம் நகராட்சி அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளையும் இணைத்து மாநகராட்சியாக அறிவிக்க வேண்டுகிறோம் NPRF மற்றும் மிஸ்ரிநகர்சமூக நல கூட்டமைப்பு குழுமம் காஞ்சிபுரம்
@sudarsanandevaraj3441
@sudarsanandevaraj3441 3 года назад
Aama bro kanchipuram already peru nagaratchi. Corporation avarthuku ella thaguthiyum iruku, in fact avar sonna list la kanchipuram first la irukanum. Kanchipuram old city kanchi maanagar nu solluvanga. Naan pakkathla irukara Arakkonam dha bro.
@flywaysflyways1900
@flywaysflyways1900 3 года назад
Regret all are very old statics Make current n change For Example Peerankankarani More than 75000 people are there Same in Perungalathur also
@புத்தாம்பூர்பாரதி
தயவு செய்து புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி வேண்டும்...
@BalaConstruction
@BalaConstruction 3 года назад
தஞ்சாவூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும். தஞ்சாவூரை பெருநகர மாநகராட்சியாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருகும் மக்கள் தொகை அடிப்படையில் தஞ்சாவூரை பெருநகர மாநகராட்சியாக மாற்றம் செய்ய வேண்டும்.
@v.senthilkumar2444
@v.senthilkumar2444 3 месяца назад
பத்து வருடங்கள் ஆகும்
@rtfrana4590
@rtfrana4590 3 года назад
Karaikudi city coparation aaga poguthi
@MrMadhan1988
@MrMadhan1988 2 года назад
indha propose listil harur town panchayat name illadhathu vedhanai
@aswingopu
@aswingopu 3 года назад
Kumbakonam corporation
@ananthageethanananth4423
@ananthageethanananth4423 3 года назад
திருவாரூர் நகராட்சி மாநகராட்சி ஆக்க வேண்டும் மன்னின் மைந்தர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஊரில் மக்களுக்கு காக கொண்டு வர வேண்டும் தமிழ்க முதல்வர் ஸ்டாலின்ஜயா
@avinashkrishnamurthi7489
@avinashkrishnamurthi7489 3 года назад
Varum 2100 il
@sathishkumar-ul9yw
@sathishkumar-ul9yw 3 года назад
I love my pudukkottai
@gowthamprakash6681
@gowthamprakash6681 3 года назад
Ponnamaravati, tirupatur, thondi, tiruchendhur, kodumudi kudavasal, tiruvaiyaru, peravoorani, Kanyakumari vathalakundu, senji, ulunthoorpet, velankanni, natham, thuvarankuruchi, musiri, moolanur
@abdulmajeeth2768
@abdulmajeeth2768 3 года назад
Next time conform particular town
@SenthilKumar-vs3ug
@SenthilKumar-vs3ug 3 года назад
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் சிறப்பு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படவேண்டும்
@nakkeeraneee9698
@nakkeeraneee9698 3 года назад
Thiruvarur district, Muthupet....
@raasicbe
@raasicbe Год назад
This seems to be old information. Already Karur Kumbakonam Sivakasi Kanchipuram Tambaram are upgraded as Municipal corporations
@manojm3102
@manojm3102 3 года назад
Erode Anthiyur , nambiyur, kodumudi, bhavanishakar
@rajan.d8199
@rajan.d8199 3 года назад
Thiruvallur district development la solluga
@nagarajchinnapandi9179
@nagarajchinnapandi9179 8 месяцев назад
விருதுநகர் மாநகராட்சி ஆக்கபட வேண்டும் மற்றும் காரியாபட்டி நகராட்சி ஆக்கபட வேண்டும்
@muthuhariharan9054
@muthuhariharan9054 3 года назад
Trichy integrated bus stand video please
@ravirk2918
@ravirk2918 3 года назад
Athu innum dpr kooda prepare panla pa
@saravanankumari4338
@saravanankumari4338 3 года назад
Kovilambakkam Nanmangalam chennai city extension la varuma illaya br
@karan5411
@karan5411 3 года назад
Brooo....plss kumbakonam pathi oru spr video podunga....kumbakonam makes district and managaratchii..plss broo💥
@saravanankanthasami3797
@saravanankanthasami3797 3 года назад
Yaaro 10 adichu don aaanava ila da nanu.. Na adicha 10 perume donungatha@Kumbakonam... Kumbakonam is the only town going to become municipal Corporation in the list of 10 districts before it has not become district😃
@kishorea4032
@kishorea4032 3 года назад
Bro nagercoil already city cooperation than bro city limits than extend panaporanga
@gnanchandram5529
@gnanchandram5529 2 года назад
Dharmapuri managarachi aaguma
@gnanchandram5529
@gnanchandram5529 2 года назад
தர்மபுரி மாநகராட்சி ஆகுமா ஆகாதா சீக்கிரம் சொல்லுங்க
@v.senthilkumar2444
@v.senthilkumar2444 3 месяца назад
​@@gnanchandram552950 கோடிக்கு மேல் வர்த்தகம் இருந்தால் மாநகராட்சி மாறலாம்
@ImranImran-pe2od
@ImranImran-pe2od 3 года назад
நாகர்கோவில் ஓசூர் ஏற்கனவே மாநகராட்சிகள்
@meganathank59
@meganathank59 2 года назад
ஏன் விழுப்புரத்தினை மாநகராட்சியாக மாற்றாமல் இருக்கிறது?
@v.senthilkumar2444
@v.senthilkumar2444 3 месяца назад
Next villupurm, Ranipattai, Attur, ooty, kodaikanal rajapalayam
@Sowpavi
@Sowpavi 3 года назад
தர்மபுரி மாவட்டம் அரூர் எப்போது நகராட்சியாக மாறும்?
@NaanIla
@NaanIla 3 года назад
Me too expected Bro...but not in that list
@KRISHNAMOORTHY-ee6gy
@KRISHNAMOORTHY-ee6gy 3 года назад
அரூர் மக்கள் தொகை 25,469 (2011) 30000மக்கள் தொகை இருந்தால் நகரச்சியாக மாறும்
@NaanIla
@NaanIla 3 года назад
@@KRISHNAMOORTHY-ee6gy 10 வருடத்தில் 5K மக்கள் தொகை பெருகி இருக்க வாய்ப்புண்டு
@dpigaming7705
@dpigaming7705 2 года назад
I am harur
@deepakraja6153
@deepakraja6153 2 года назад
@@KRISHNAMOORTHY-ee6gy nagaratchi(municipality) eligibility 50k not 30 k
@Ganeshkumar.mohanan
@Ganeshkumar.mohanan 3 года назад
How about Trichy district…Qualifying many places Lalgudi and Musiri
@sivaneshsiva5109
@sivaneshsiva5109 3 года назад
காரைக்குடி மாநகராட்சி 😘😘😘😘😘
@abishankar-kk9nu
@abishankar-kk9nu 3 года назад
Pudukkottai big and super down city
@ragulhariharan8463
@ragulhariharan8463 3 года назад
First government should increase the virudhunagar municipal limit because not even collectrate not comes under municipal limit,..... Like that for sattur municipality also should increase the municipal limit because many parts of area are not comes under municipal limits.... If limits are increase then revenue will increase.. Town will develop more
@graceofsadhguru8551
@graceofsadhguru8551 3 года назад
Correct bro
@sukknn
@sukknn 2 года назад
I think sivakasi is the corporation..not virudhu nagar currently
@kumarsinghkumarsingh4776
@kumarsinghkumarsingh4776 3 года назад
Nagercoil ❤️❤️❤️💪💪💪
@jas3848
@jas3848 3 года назад
Also Sivakasi going to be corporation. Not virudhunagar. Plz correct it.
@sri3563
@sri3563 3 года назад
NAMAKKAL city corporation Developed very Quickly at Tamilnadu Government and Hounarable chief minister....
@alexpriyan3825
@alexpriyan3825 3 года назад
Tiruvannamalai paththi video podunga
@rkmobile32
@rkmobile32 3 года назад
தர்மபுரி மாவட்டத்தில்.அரூர்.பாலக்கோடு.பென்னாகரம்.இவைநகராட்சியாக.உயர்த்தானல்.நன்றாக இருக்கும்
@RajKumar-sg6tq
@RajKumar-sg6tq 3 года назад
Thala that is not 10 lakh Its 5 lakh population ll be considered to plan Municipal corporations
@ramarajs.389
@ramarajs.389 3 года назад
New District List .... ???
@murugannachimuthu7023
@murugannachimuthu7023 Год назад
Aarani(trivannaamala) Attur(Salem) Pollachi(kovai) Palani(dindukal) Kumbakonam(tanjai) Kovilpatti(tuticorin) Hosur(Krishnagiri) Chennai north &Chennai south There are new district will soon ok va
@mohamedjahir8729
@mohamedjahir8729 3 года назад
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் ,
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15