Тёмный

Asthangam and Interpretation of Chart by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 115 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

9 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@umamaheswari7538
@umamaheswari7538 4 года назад
நான் மட்டும் பிரதமராக இருந்தால் ரூபாய் நோட்டில் தங்கள் உருவம் அச்சிட ஆணை பிறப்பித்து இருப்பேன் என்றும் உங்களுக்கு இறாவா புகழ் இருக்கும் இனி வரும் தலைமுறையினர் ஜாதகம் படிக்க வருபவர்கள் அனைவருக்கும் நீங்கள் நல்ல ஓளி பொருந்திய சூரியன் ஆவீர் சின்னராஜ் அண்ணா நீங்கள் எப்பவும் ராஜா ராஜா தான் 🌹🌹🌹🙏🙏🙏
@velvijigunakani2368
@velvijigunakani2368 4 года назад
அஸ்தங்கம் பற்றிய தமது உரை மிக அருமை அண்ணா!👌👌👌மிக்க நன்றி 🙏🙏
@akiladhanpal3383
@akiladhanpal3383 4 года назад
Excellent sir. you explain every details in a simple way to every body could understand. Thanks a ton.🙏🙏🙏
@jayapandinallathambi6404
@jayapandinallathambi6404 4 года назад
நல்ல விளக்கம்👌.. இதுவரை இருந்த ஒரு மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது... நன்றி ஐயா🙏
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад
Ungal Nadaimurai edu thinks at tubal miga arumai Thanks very much Sir God bless you always .
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 4 года назад
Excellent extra ordinary. Knowledge and service sir👌👌👌👌👌👌👌👌👌
@mlrmannan39
@mlrmannan39 4 года назад
வணக்கம் சின்னராஜ் அண்ணா தங்கள் பதிவு மிக அருமை சிறப்பான விளக்கம் பின்னிட்டீங்க நன்றி அண்ணா பெங்களூரில் இருந்து மலர்மன்னன்
@thulasi8710
@thulasi8710 3 года назад
மிகப்பெரிய பாரம் நீங்கிடுச்சு... வாழ்க வளமுடன்
@MsBoby00
@MsBoby00 4 года назад
Wow after a long time you have given some new information that I didn't realize before.....good job.
@sundaramurthyn4996
@sundaramurthyn4996 4 года назад
Few days before I have thought of asking about 'asthangam' This video clarifies about it... thanks my dear :)
@prakashsiva17
@prakashsiva17 4 года назад
அருமையான விளக்கம் ஐயா..... நன்றி
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 4 года назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா....
@ponnambalavasanvasan6006
@ponnambalavasanvasan6006 Год назад
ஆஹா அற்புதமான விளக்கம் நன்றி அய்யா
@shivakumaracharya7276
@shivakumaracharya7276 3 года назад
நல்ல ஒரு பதிவு. வாழ்க வளமுடன்.
@krishnaview
@krishnaview 3 года назад
Very good explanation sir. Thank u
@kumaresanvijaylakshmi1296
@kumaresanvijaylakshmi1296 4 года назад
திரு. சின்னராஜ் சார் வணக்கம் அஸ்தங்கம் பற்றி உங்கள் விளக்கம் மிக அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்
@pravanya2006
@pravanya2006 4 года назад
Super sir . Now I cleared about asthangam🌹👍🙏👏👏👏👏
@pskk1959
@pskk1959 4 года назад
Good explanation, well understood
@Sath234
@Sath234 4 года назад
Thank you for your guidance 🙏
@harikrishnan4832
@harikrishnan4832 4 года назад
Thank you sir your speech very nice
@thendralthendral2623
@thendralthendral2623 4 года назад
மிகவும் அருமை!!!!!!
@GirishGIRISH-le8qp
@GirishGIRISH-le8qp 4 года назад
Wonder full explanation super video sir
@kavithag5342
@kavithag5342 3 года назад
Really excellent sir thank you
@dhineshkumar9274
@dhineshkumar9274 2 года назад
அருமையான விளக்கம் சார்.சூப்பர்
@thillainatarajans566
@thillainatarajans566 3 года назад
Best explanation Thanks
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 года назад
Thank you so much sir for your kind
@maheswaricherukuri5495
@maheswaricherukuri5495 2 года назад
Sir awesome hats off to your knowledge
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 года назад
Superb ,excellent sir👏👏👏
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 4 года назад
Excellent explanation sir hats off
@vidyalakshmi4545
@vidyalakshmi4545 4 года назад
தெளிவாக விளக்கியதுக்கு நன்றி
@thiyagarajanv9588
@thiyagarajanv9588 3 года назад
நன்றி அய்யா சூப்பர்
@mohant.n9133
@mohant.n9133 4 года назад
அருமை ஐயா அதி வக்கிரம் பற்றி தங்கள் கருத்து அருமை நன்றி ஐயா வணக்கம்
@astroanandameyyappan8919
@astroanandameyyappan8919 2 года назад
அருமையான விளக்கம் சார்
@kalaivanim2229
@kalaivanim2229 6 месяцев назад
Excellent detail information for sun & boomi super sir
@gandhigandhi554
@gandhigandhi554 4 года назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
மிகவும் நன்றி ஐயா
@ilangokrishnasamy5267
@ilangokrishnasamy5267 3 года назад
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்...
@kanderiprasath7367
@kanderiprasath7367 4 года назад
Sir ..you are to to to intelligent..... I am happy to see you
@manimm2291
@manimm2291 8 дней назад
Good explanation
@ankannaankanna467
@ankannaankanna467 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@manoharmano2202
@manoharmano2202 4 года назад
அருமை ஜி
@MuthuKumar-bt3zn
@MuthuKumar-bt3zn 4 года назад
pava kathri thosam enral enna kalathira sthanathirku munnum pinnum pava gragam irunthail atharkku enna parikaram pl answer me my son dob 14.10.1963 tob 12.35 pm place coimbatore
@cellphone4457
@cellphone4457 4 года назад
விஞ்ஞானத்தும் மிக்க விளக்கம்
@27bykarthi
@27bykarthi 4 года назад
You are always best sir
@krishnakris8041
@krishnakris8041 4 года назад
Sir... For my horoscope, Suriyan+Sukran+Puthan combination... Sukran - asthangam.. I'm thulam lagnam Magaram rasi... Lagnathipathi asthangam ... So how it works sir
@vimalagokul2020
@vimalagokul2020 4 года назад
Iyaa very very true subject Super Iyaa thanks
@smohan7663
@smohan7663 2 года назад
Thank you Sir.
@Rama-rk5qf
@Rama-rk5qf 4 года назад
Thank u sir.
@senthilvadevu4644
@senthilvadevu4644 4 года назад
Vazhthukkal ayya and Vanakkam Ayya
@sivaaswinrathinam2080
@sivaaswinrathinam2080 4 года назад
Hello Sir, I have a question If the asthangam planet is sitting in his own house or exalted then will itloose its power?
@rajnarayanan9360
@rajnarayanan9360 4 года назад
Sir, which position of moon in horoscope is the best? 1. Full moon in vrichagam? 2. Dark moon in rishaba? Pls respond.
@samundeeswarielango3416
@samundeeswarielango3416 3 года назад
Excellent. Sir
@cellphone4457
@cellphone4457 4 года назад
திண்டுக்கல் வந்து காலையில் திண்டுக்கல் சின்னராஜ் Video கேட்டு மகிழ்கிறேன்
@viswanathanv7334
@viswanathanv7334 3 года назад
Arumai ayya. 10th house vrichigam.suryan21degree.budan22 deg.sukran 12 deg.sevvai in lagnam. Ithu astangama ayya.or good.
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 Год назад
அருமை நண்பரே
@nithyakandavel3439
@nithyakandavel3439 4 года назад
Suriyan and sukran in Rishabam.. sukran is aadhi... will it still be affected by asthangam
@vimalagokul2020
@vimalagokul2020 4 года назад
Very good answer iyaa
@vasudevan4262
@vasudevan4262 4 года назад
Thank you sir
@katiresanarumugam4260
@katiresanarumugam4260 4 года назад
Guruji, my granddaughter has Mars-Sun in 5th Mesham (Dhanur Lagna); will she get anaemia conditions? Star: Krithika-3 Rishaba. Thanks
@durairaja8599
@durairaja8599 4 года назад
VANAKKAM ANNA SUPER GURU PEYARCHI EPPA ANNA PODUVINGA ROMPA WAIT PANDRAM ANNA😯😯😯
@dhilipofficial2466
@dhilipofficial2466 4 года назад
*விளக்கம் தரம்* 🔥👌❤👍
@funnyanimals8158
@funnyanimals8158 4 года назад
Vanakam iyya en makan pirandhathu 5 _3_2005 9:58 pm Evan eppadi Varunan thayaikurndhu kurungal pls
@firstnet2027
@firstnet2027 4 года назад
Nandri Nandri iyya🙏
@purushothamanv79
@purushothamanv79 4 года назад
ஐயா அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா. பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று. கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று. எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம். 19/11/1984 9.10pm Cheyyar
@boopathykirthik4941
@boopathykirthik4941 4 года назад
அருமை
@sasikumar4168
@sasikumar4168 3 года назад
Very good
@ALAGUU
@ALAGUU 3 года назад
Sir, 9/1/73 , 6.00 am, Sivagangai. Guru and Puthan Asthamanam. How will be Puthan thisai?
@kathiradhavan5492
@kathiradhavan5492 4 года назад
Sir, in my birth chart budan neecham and also asthangam in 11place from lagnam. my dought is whether budan neecham is cancelled by sooriyan or labasthana sooriyan may affect by neecha budhan
@mkzola5219
@mkzola5219 4 года назад
Greetings Sir 🙏 , as you said if Lord Guru is in the 5th to 9th house the effect is immediate, what if Lord Guru is retro (Vakram) in these positions ? What will be the effects and consequences?
@Tamilaviator
@Tamilaviator 3 года назад
Sir. Naan thulam lagnam. Enaku budhan langathil thik balam. But asthamgan. Idhu eppadi velai seiyum. Please reply sir..🙏
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 4 года назад
Surian + Chevvai in 12th house in same degree. Chevvai, lagnathipathi in astangam. What will be the effect?
@vigneshbaskaran9577
@vigneshbaskaran9577 4 года назад
Sir 11 th place thanusu in suriyan ,sukiran ,puthan ,sevai in same place good or bad sir
@RamKumar-hh7pc
@RamKumar-hh7pc 4 года назад
sir suriyan budhan ennaku shendu than iruku 28degree buthan 27degree suriyan .now budhan dasa comeing in 2 months nalla irukuma sir pls tell.thank you.
@Bm-yv7gy
@Bm-yv7gy 3 года назад
Sir rishaba lakinam puthan asthangam at 9 with sun and sani at 7th place. Dob 23.01.1987 13.28:16 PM NAMAKKAL puthan dasai eppadi Irukkum
@thalaiselvam2637
@thalaiselvam2637 4 года назад
Asthangam vithivilaku sollunga sir
@nithyakandavel3439
@nithyakandavel3439 4 года назад
Hello sir.. nice explanation.. For example in rishabam if sun and budan is there and in mithunam sukran is there. Then budan and sukran are in parivathanai.. in this case we will consider budan asthagham or sukran.
@lathag1867
@lathag1867 4 года назад
THANK U SIR...
@subasuba2963
@subasuba2963 4 года назад
Suriyanukku near la raaghu irunthal. Enna palan sir.
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 года назад
சூப்பர் சார்
@indhumathikamaraj4660
@indhumathikamaraj4660 17 дней назад
Sir myself rishaba rasi and rishaba lagnam, sukran in astham 1, budan in astham 2, suriyan in astham 3..budan ku balam unda? Budan aatchi uchama..illai asthangama
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
Perfect predictions sir.. THANK you so much for this post. Sir make some videos about yogams .
@anuradhav5889
@anuradhav5889 4 года назад
Very nice.
@sivasakthivelmurugan984
@sivasakthivelmurugan984 4 года назад
நானும் 2 வருசமா கேக்குரே நீங்க சொல்லுரமாரி இல்ல...சார் 3 பேரு அஸ்தமனம் 26.04.1998 3.20am madurai வேலை கிடைக்குமா?
@veeraraghavan649
@veeraraghavan649 4 года назад
Sir please help, my sister son stopped his study in mid of collage. He is not willing to continue his study. My sister is worried about his future and higher study. Dt 18/10/1997 time 10.13 PM, Chennai. Aravind
@jayganesh7167
@jayganesh7167 Год назад
Sir sun ku 6,7,8la eruntha speeda work agum. Apo vagram agum la sir. Apo work agathu la sir.
@27bykarthi
@27bykarthi 3 года назад
I like Chinnaraj Ayya 🔥
@paramasivamj8332
@paramasivamj8332 4 года назад
ஐயா வணக்கம் அருமையான பதிவு கிரகங்களின் கதிநிலையை எளிமையாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளிர்கள் 5,6,7,8 இடங்களின் வக்ர கதி ஸ்தன பலத்தோடு யோசிக்கிறேன் நிறைய கேள்விகள் எழுகின்றன பிறகு பொறூமையாக கேட்கிறேன் ஆதித்ய குருஜூயுடன் ஆவலோடு எதிர் பார்த்தேன் அவர் பதில் சொல்லியவிதம் நீங்கள் கேட்ட கேள்வியே மறைந்து போய்விட்டது மன்னிக்கவும் தாங்களும் பலமுறை முயற்ச்சி செய்திர்கள் பரவா இல்லை மாணவர்கள் அறிவு பசிதீர வழிசெய்யுங்கள் நன்றி ஜெ.பரமசிவம் சென்னை.....
@robinjas516
@robinjas516 3 года назад
Super point
@nkraj7785
@nkraj7785 4 года назад
Thank you sir for detailed and exact explanation. In astrology book they have mentioned this as "kathi" . Asthanga Kathi (a planet with sun), seekira kathi (at 2&11), Sama Kathi(3), mantha Kathi (4th place from sun), vakira Kathi (5&6), athi vakira Kathi (7&8), vakira nivarthi Kathi (9&10), athi seekira Kathi (12). Your explanation is easily understandable to everyone, even those don't have knowledge on astrology. I am learning astrology through your videos. thank you sir once again.🙏🙏🙏
@astrochinnaraj
@astrochinnaraj 4 года назад
உங்களைப் போன்றவர்களிடம் இருந்து நானும் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி
@nkraj7785
@nkraj7785 4 года назад
ஐயா உங்கள் பெரும்தன்மை க்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் மூலமே எனக்கு ஜோதிடம் மற்றும் தமிழ் மீதான ஆர்வம் அதிகமானது. உங்கள் சேவை தோடர எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@kumaresansundari6077
@kumaresansundari6077 Год назад
​@@astrochinnaraj ஒஒஒஒஒஒஒஒஒஒ
@CS-dm6pl
@CS-dm6pl 4 года назад
அருமை அருமை 👏👏👏🙏
@sivasathiyansudha9415
@sivasathiyansudha9415 Месяц назад
It's really true in my life
@alagammaiarunachalam6000
@alagammaiarunachalam6000 4 года назад
hi Sir, when can we expect your Guru Peyarchi palangal videos?
@vanithalakshminarasimhan4233
@vanithalakshminarasimhan4233 4 года назад
will asthangam have the same effect in whatever place from lagna For my son Kaushik born on 25/12/1983 @ 8-15 pm@ chennai sukra dasa bal 7years 6 months 3 days sun and jupiter in 6th place from kadaga lagnam He is not yet married and not having a satisfied life socially and professionally please comment on this
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@raghavik4351
@raghavik4351 3 года назад
Apa Suriya dasai Suriya bukthi epdi activatea agum sir
@sa89879
@sa89879 3 года назад
Nalla vilkam ayya chandran suryanoda inaitha asthmgam eeuthukalaama ila Ammavasai edthukalama
@balamurukand
@balamurukand 3 года назад
8ம் வீட்டில் சூரியன் பகை பெற்று அதே வீட்டில் குரு அஸ்தங்கம் அடைந்தால் பலன்கள் என்ன?
@funnyanimals8158
@funnyanimals8158 4 года назад
Sumathi from Coimbatore en makan pirandhathu 5_3_2005 9:58 pm evvaru Varunan pls reply iyya
@duraisamy7614
@duraisamy7614 4 года назад
வணக்கம் சார் சுக்கிரன் நீசபங்கம் சுக்கிரனும் புதனும் அஸ்தங்கம் ‌‌(புதன் வக்கிரமும்) இப்போது புதன் திசை எப்படி இருக்கும் சார்
@preethiprathi1525
@preethiprathi1525 4 года назад
ஒருவர் தனது உழைப்பால் செல்வம் பெறலாம்.பதவி பெறலாம்.அந்தஸ்த்து பெறலாம்.இவை அனைத்தும் பறிபோனால் கூட தாங்கும் மனம் அவர் உன்னதமாய் தன் உயிரை விட மேலானதாய் கருதும் தான் சேர்த்து வைத்த கௌரவம் பறிபோகும் நிலையை ஒரு போதும் தாங்கமுடிவதில்லை. அப்படிப்பட்ட நிலைக்கு ஒருவர் தள்ளப்படுவதற்கான கிரகநிலை பற்றி தாங்கள் விளக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அந்த நிலைக்கு கடந்த மூன்று வருடங்களாக ஆளான என் நண்பனின் பிறந்த தேதி 23.3.1975.மாலை3.06. எதிர்பார்ப்புடன் நானும் என் நண்பனும்.
@pvignesh6253
@pvignesh6253 4 года назад
Useful topic sir.. Thanks for sharing with us. Sir pls tell about Vakram concept.
Далее
Телеграмм-Колян Карелия #юмор
00:10
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 2,5 млн
Lakshmi Yogam
10:38
Просмотров 113 тыс.
Телеграмм-Колян Карелия #юмор
00:10