Тёмный

Rathamae Rathamae Song - Pastor Lucas Sekar | New Tamil Christian Songs 

Pastor Lucas Sekar - Revival Songs
Подписаться 216 тыс.
Просмотров 2,4 млн
50% 1

Music: John Rohit
Google pay: 9841374773
Church Address:
Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
Bank:
L.Lucasekar
A/C: 07511000025779
HDFC Bank
Branch:pattabiram
IFSC:HDFC0000751
L.Lucasekar
A/C:488183204
INDIAN BANK
Branch: Avadi
IFSC:IDIB000A079
Trust account:
Revival ministries
A/C: 37669065931
IFSC: SBIN0016788
State bank, paruthipattu branch

Кино

Опубликовано:

 

8 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@DanielKishore
@DanielKishore 3 года назад
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம் அந்தகார வல்லமையை துரத்திடுவோம் சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம் (நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2 சிறைப்பட்டு போன சபையோரே சிறைப்பட்டு போன சீயோனே உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2 விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி 1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2 இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி ஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே 2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2 சபைகள் எல்லாம் மீட்படைந்து சபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே 3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே கிருபையின் வரங்களால் அலங்கரியும்-2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரம் சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே-2-இரத்தமே Aattukkutti Rathathai Kaiyil Eduppom Anthagara Vallamayai Thurathiduvom Saatchiyin Vasanathaal Jeyithiduvom (Nam) Ellayellam Jeyakkodi Yetriduvom-2 Siraipattu Pona Sabayorae Siraipattu Pona Siyonae Un Sirayiruppai Thiruppum Naal Idhuve Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae-2 Vilayerappetra Rathamae-2-Aattukkutti 1.Umathu Janangal Ummil Magizhnthirukka Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum-2 Ratchanya Santhoshathaal Nirapppi Aaviyin Niraivai Thirumba Thaarum-2-Rathamae 2.Suthamana Jalathai Thelithidumae Parisutha Rathathaalae Kazhuvidumae-2 Sabaigal Ellam Meetpadainthu Sabaigalil Devan Ezhuntharulum-2-Rathame 3.Balatha Abishegam Ootridumae Kirubayin Varangalal Alangariyum-2 Parisutham Ondrae Alangaaram Sabaigalil Ellam Jolikkanumae-2-Rathamae
@johnashokraja8023
@johnashokraja8023 3 года назад
நன்றி சகோதரரே...
@pastordavidecmindia4728
@pastordavidecmindia4728 3 года назад
Thank you so much brother 🙏
@rekharajagopalan7829
@rekharajagopalan7829 3 года назад
Thank you brother 🙏
@maheswarisubramanian5544
@maheswarisubramanian5544 3 года назад
👍
@rehobothrevivlministers9809
@rehobothrevivlministers9809 3 года назад
Ezekiel ,
@user-fw5ie8xy3r
@user-fw5ie8xy3r 2 месяца назад
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே விலையேற பெற்ற இரத்தமே
@anandanand3097
@anandanand3097 3 года назад
ஆமென்.அருமையான பாடல்.சபை இயேசு இரத்தத்தால் மீட்கப்படட்டும்
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mGs_WLeopCY.html
@christhuraj6428
@christhuraj6428 3 года назад
என் தேவனே என் தேவனே மிகச்சிறந்த வல்லமையான மகிமையான பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை கையிலெடுத்து சாத்தானின் அரண்களை நிர்மூலம் ஆக்குவோம். பாடலை எழுதின தேவ ஊழியருக்காக கர்த்தரை மனதார ஸ்தோத்தரிக்கிறேன். ஆமென்
@vimalaarunvimalaarun3008
@vimalaarunvimalaarun3008 11 месяцев назад
Amen
@annamalaisangeetha4067
@annamalaisangeetha4067 3 года назад
ஐயா நீங்க பாடுக்கின்ற பாடல் எல்லாமே அருமையாக உள்ளது ஆனால் நான் தனியாக இருக்கும் போது பாட்டை கேட்டு அழுந்து ஜெபிப்பேன் அழுவேன் ஐயா நீங்க பாடுக்கின்ற பாடல் எல்லாமே மனத்தை உருக வைக்கும் பாடல் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது விசுவாசிக்கிறவர்கள் ஆமென் சொல்லுங்க
@maniyuva6312
@maniyuva6312 3 года назад
Yes
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@holylivingchurch5416
@holylivingchurch5416 3 года назад
amen
@ragulragul.s2993
@ragulragul.s2993 2 года назад
ஆமென்
@jayachitraj1180
@jayachitraj1180 2 года назад
Amen
@samsinclair1216
@samsinclair1216 2 года назад
சகோதரர் அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக... அருமை யான பாடல் தாலந்துக்கு நன்றி...ஆமென்
@user-Cibi82
@user-Cibi82 2 года назад
சாத்தானின் கோட்டைகளை தகர்த்தெறியும் வல்லமை மிக்க அற்புதமான பாடல். அண்ணா உங்களையும் உங்கள் ஊழியத்தையும் தேவன் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக...
@user-ui1hf8hc1u
@user-ui1hf8hc1u 3 года назад
இந்த பாடல் மூலமாக எல்லோருடைய வாழ்விலும் ஒரு அபிஷேகம் நிரம்பட்டும் ஆண்டவரே வல்லமையினால் தொடும் ஆண்டவரே நன்றி நன்றி ஆண்டவரே
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@januhepziba2598
@januhepziba2598 3 года назад
Amen
@radhipriyar6842
@radhipriyar6842 3 года назад
Amen🙏
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@nithy1003
@nithy1003 3 года назад
இந்த பாடலுக்காக வெகுநாட்களாக காத்திருந்தேன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... இது போன்ற பல பாடல்கள் உங்களுக்கு தந்து தேவ ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக... ஆமென்
@nilatheva5557
@nilatheva5557 3 года назад
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்
@sharands2239
@sharands2239 3 года назад
Tq Jesus glory to god
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@tamilan3812
@tamilan3812 3 года назад
@@sharands2239 jo bi ki u
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@gunasekar2724
@gunasekar2724 3 года назад
சோர்ந்து போன எனக்கு இந்த உங்கள் பாடல் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன் உங்கள் ஊழியம் மேன்மேலும் வளர ஜெபிக்கிறேன்
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@meenameenashi6295
@meenameenashi6295 2 года назад
Supar
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mGs_WLeopCY.html
@KarunaKaran-et8lw
@KarunaKaran-et8lw Год назад
@@meenameenashi6295 ijj
@svmeci4914
@svmeci4914 3 года назад
👌கேட்டுக் கொன்டே இருக்கலாம் ஏனென்றால் ஜீவனுள்ள இயேசுவின் இரத்தம் எனக்காக ❤by stanley ஐய்யா வளர்புரம்
@sadeepadilshan3519
@sadeepadilshan3519 2 года назад
Yy
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mGs_WLeopCY.html
@nelsonlwag2407
@nelsonlwag2407 3 года назад
Praise the lord pastar.இந்த பாடலை கேட்ட நான் அனேக சபைகளில் ஆராதனையில் இந்த பாடலை பாடினேன் ஜனங்களுக்குள்ளே தேவ ஆவியானவரின் அசைவாடுதலையும், இயேசுகிறுஸ்த்துவின் விடுதலையையும் கானமுடிந்தது .தேவன் உங்கள் மூலமாக விஷேஷமாக கிமையடைகிறார்.உங்களுக்காகவும், உங்கள் ஊழியத்திர்க்காகவும், குடும்பத்திர்க்காகவும் ஜெபிக்கிறேன்.கர்த்தர் இன்னும் வல்லமையாக உயர்த்துவாராக......ஆமேன்
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@bakkiyaraju5022
@bakkiyaraju5022 3 года назад
ஆமென்
@blessyprincy2901
@blessyprincy2901 3 года назад
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம் சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே🙏
@pushpag9463
@pushpag9463 3 года назад
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றே நம்மை பாதுகாக்கும் இயேசுவின் இரத்தம் ஜெயம்!!!
@bible8311
@bible8311 2 года назад
ru-vid.com-MfIXgvlpCo?feature=share
@anandhsam3432
@anandhsam3432 3 года назад
ஆமென்! அல்லேலூயா வெள்ளாட்டுகிடா இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நத்திய மீட்பை உண்டு பன்னினார் நன்றி அப்பா
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@yosaphpunitha2069
@yosaphpunitha2069 Год назад
கர்த்தர் உங்களை பெருக செய்வார
@t4ideas599
@t4ideas599 3 года назад
எங்களுக்கு தந்த தேவ ஊழியருக்காக இயேசப்பாவுக்கு நன்றி🙏
@Stephenstella0829
@Stephenstella0829 2 месяца назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிபராக இந்த பாடல் அனைவருக்கும் ஆசீர்வதமாக இருக்கும்….❤
@user-ui1hf8hc1u
@user-ui1hf8hc1u 3 года назад
எழுப்புதல் பாடல் தேசம் முழுவதும் பரவட்டும் ஆண்டவரே
@jesusblooming5718
@jesusblooming5718 3 года назад
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.
@marysolomon1647
@marysolomon1647 2 года назад
உண்மை சாட்சி உள்ள மனிதர்... எத்தனை பாடுகள் உங்கள் வாழ்க்கையில் அவையெல்லாம்.. ஆட்டுக்குட்டி ரத்தத்தினால்... தெளித்து இன்னும்... இயேசுவை மகிமை படுத்தும் மகனாய் உள்ளீர்கள் ஐயா ஆமென்
@srivalliruth3131
@srivalliruth3131 2 года назад
Glory to God Enna original 🔥fire song🎵 super👌 pastor great👍 GOD Anoiting very much for this song🎵 Thanks🙏
@princycivilcontractor8072
@princycivilcontractor8072 2 года назад
நீண்ட காலங்களுக்குப் பிறகு இயேசுவின் இரத்தத்தை பாடல் வரிகளில் கேட்ட மகிழ்ச்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்.பாஸ்டர் லூக்கா சேகர் அய்யா அவர்களுக்கு வாழ்துகள்
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0A3Im4Ns8DU.html
@janatheepa2294
@janatheepa2294 3 года назад
அப்பா தகப்பனே உம்முடைய பரிசுத்தமான விலைமதிப்பில்லாத இரத்தத்தினாலே என்னைக் கழுவி... ... நான் உமது பிள்ளையாக மட்டுமே வாழனும் என்று உம்மை மன்றாடுகிறேன்... அன்பு தகப்பனே என் யேசப்பா ஆமென்
@singleboys4932
@singleboys4932 2 года назад
Super nice song 👌👌
@subramanisalamon2240
@subramanisalamon2240 2 года назад
இந்தப் பாடலைக் கேட்கும் போது இந்த உலகத்தில் இல்லாத ஒரு உணர்வுகளை நான் கேட்டு மகிழ்கிறேன்
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0A3Im4Ns8DU.html
@7starministry36
@7starministry36 3 года назад
Yes இயேசு கிறிஸ்துவின் இரத்தமே இரத்த ஜெயம் ஆமென் இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தார் அவர் நமக்காக சிலுவையில் பாடுபட்டார் அவர் நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் amen this song super god is good 👍❤😍💕💯
@user-ui1hf8hc1u
@user-ui1hf8hc1u 3 года назад
சூப்பர் song my dad jesus bless voice
@murugansmurugans5823
@murugansmurugans5823 3 года назад
மெய் மறந்து ஆண்டவருக்கு செய்யும் ஆராதனை 👌👌👌👌
@threeminutessivaa2255
@threeminutessivaa2255 3 года назад
ஆவிக்குரிய ஆழமான சத்தியம் உள்ள ஒரு சிறப்பான ஆவிக்குறிய எழுப்புதல் பாடல் . கர்த்தருக்கு மகிமை உண்டவதாக ஆமென்.
@geethageetha5573
@geethageetha5573 3 года назад
Pravi7418739112
@anusiyad1168
@anusiyad1168 Год назад
Amen god presence song🙏😀
@vennilagerald8685
@vennilagerald8685 3 года назад
ஆட்டு குட்டியானவரின் ரத்தத்தினாலும் தங்கள் சாட்சின் வசனத்தினாலும் அவனை ஜெயித் தார்கள் ஆமென்
@jesustamilsong1417
@jesustamilsong1417 2 года назад
Amen thank you Jesus
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 Год назад
I claim victory in the blood 🩸 of lord Jesus Christ for my husband 🙌
@rubyrubavathi7205
@rubyrubavathi7205 3 года назад
Amen amen amen amen amen........ Glory to Jesus... உம் ரத்தமே.... எங்களுக்கு பாதுகாப்பு.. உம் ரத்தத்தால் ஜெயம் எடுப்போம் 👍👍👍👍👍👍
@chamundeeswarik5991
@chamundeeswarik5991 3 года назад
Tnkq Jesus glory to God
@chamundeeswarik5991
@chamundeeswarik5991 3 года назад
Amen Amen Amen praise the lord
@pavitraangelangel8069
@pavitraangelangel8069 2 года назад
ஆமென் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் Thank you ❤️
@rameshbabusathananthan5203
@rameshbabusathananthan5203 3 года назад
கர்த்தருக்கு இஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக
@jothiprabhakaran4489
@jothiprabhakaran4489 3 года назад
ஆமென் அல்லேலூயா அருமையான எனர்ஜிட்டிக்கான பாடல்
@chandarusman9538
@chandarusman9538 3 года назад
Thank you Lord Jesus Amen hallelujah hallelujah 🔥🔥🔥🔥🔥🕊🕊🎶🎶
@samuelsanjay3650
@samuelsanjay3650 2 года назад
very powerful song. Thank u pastor for making our soul to rejoice in singing this lovely song along with you. ❤🙏
@arockiajegan777
@arockiajegan777 3 года назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@dorathylatha126
@dorathylatha126 3 года назад
There is Victory in the blood of jesus Amen
@koil973
@koil973 3 года назад
மிக மிக அருமையான பாடல்...பயத்தை நீக்கி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையை தருகிறது...
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@suryamithran8793
@suryamithran8793 2 года назад
Amen
@godislove2006
@godislove2006 2 года назад
ஆமென்
@rameshr6501
@rameshr6501 2 года назад
Hi'gd''d'u
@jothilakshmi9053
@jothilakshmi9053 2 года назад
Amen
@jbsuman1117
@jbsuman1117 Год назад
Praise the Lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah Hallelujah
@davidmahendran2497
@davidmahendran2497 3 года назад
Praise the lord glory to God thank you Jesus
@marysolomon1647
@marysolomon1647 2 года назад
ஒவ்வரு வார்த்தை உள்ளத்தை துளைக்கும் வார்த்தைகள்... ஆமென்.... ஆமென் பிதாவே. உம்முடைய நேசகுமாறனோடு செய்யும் காரியம் பயங்கரம்.. அல்லேலூயா 🙏
@srinivasgovind5772
@srinivasgovind5772 3 года назад
Awesome song feeling the blood of Jesus Christ amennnn
@shanmugavallisharon1610
@shanmugavallisharon1610 3 года назад
Today in morning when I slept.. My soul sing this song... Praise God.. Hallelujah...
@muralimoses1536
@muralimoses1536 3 года назад
ஆமென் நல்ல அபிஷேகம் கிருபை அர்த்தம் நிறைந்த பாடல். அருமையான பாஸ்டருக்கு அருமையான பாடல் தந்த தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம். ஆமென்
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@imayameducationaltrustands5004
@imayameducationaltrustands5004 3 года назад
God grace
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 3 года назад
Jesus Christ amen. Nandri ayya. Jesus sothirram.alleloya.amen. Super messages Ayya Nandri ayya.
@ponniahappadurai929
@ponniahappadurai929 3 года назад
Amen praise the lord
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 года назад
Praise the lord pastor 🙏😘 Jesus Christ ✝️💖
@vijaianbumani3182
@vijaianbumani3182 Год назад
I pour Jesus Christ blood in all my houses for the protection from evil spirits working in our boundaries. Thank u Lord for the song through Anna. 🙏🙌
@santhiraman9452
@santhiraman9452 3 года назад
Praise the lord pastor thank God for this wounderful song God bless you and your family and your ministry
@iaminchrist8788
@iaminchrist8788 3 года назад
கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BSaranya-jv6zm
@BSaranya-jv6zm Год назад
G433rr444
@jesustamilchannel9214
@jesustamilchannel9214 3 года назад
அருமையான பாடல் பாஸ்டர் இதுமாதிரி அதிகமான பாடல் தேவன் உங்களுக்கு தருவாராக ஆமேன்
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@dineshkdaniofficial
@dineshkdaniofficial 3 года назад
Amen 🙏 appa um ratham athu vallamai ullathu
@chandhirasekarchandru2540
@chandhirasekarchandru2540 2 года назад
Aatukutty rathathai kaiel edupom line my heart touch... praise the Lord (jesus)
@arulnewtonnewton9286
@arulnewtonnewton9286 2 года назад
தேவனுக்கே மகிமை🙏🙏
@peterjessipeterjessi6340
@peterjessipeterjessi6340 3 года назад
Praise the lord ..amen...vailamaiyana song thx jesus god bless you paster and sister
@AjithKumar-fj8ux
@AjithKumar-fj8ux 3 года назад
Amen Glory to God. God fill with your Holy Spirit
@anidhayal
@anidhayal Год назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@mageshmagesh4742
@mageshmagesh4742 3 года назад
இந்த பாடல் உண்மையில் பரிசுத்த ஆவியின் முழுமை வெளிப்படுத்துகிறது
@rajeshp1292
@rajeshp1292 3 года назад
Super very nice song pastor praise the lord ♥️♥️
@pelishapelisha6381
@pelishapelisha6381 3 года назад
Super song Thank you Jesus🤘🤘🤘👏👏👏🔥🔥🔥
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@paulbharathi4519
@paulbharathi4519 2 года назад
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் என்னுடைய சாட்சியின் வசனத்தினாலும் நான் ஜெயங்கொள்ளுகிறேன்
@christoolive4072
@christoolive4072 3 года назад
Amen praise God awesome song lyrics glory to God 🙏🙌🙏
@gunasekarantr7468
@gunasekarantr7468 3 года назад
Those who have depression, if they listen and sing God's presence will be filled. I am forwarding this song. Hallelujah. VICTORY IN THE BLOOD OF JESUS
@johnashokraja8023
@johnashokraja8023 3 года назад
ஆமென்.. அருமையான பாடல்..உங்கள் புதுபாடலுக்காக நீண்ட நாள் காத்திருந்தேன்... நன்றி இயேசப்பா, நன்றி பாஸ்டர்...
@brrub
@brrub 3 года назад
Naaum than wait panninen nice song
@peterprais1855
@peterprais1855 3 года назад
Nanumthan wait pannien.
@arundavid5209
@arundavid5209 3 года назад
ஆமென்.. இயேசப்பா.. ஆமென்
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@pastordavidecmindia4728
@pastordavidecmindia4728 3 года назад
Amen Glory to Jesus Christ 🙌 O Lord thanks for your meaning full song and I'm so blessed 🙏
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@stellashankar2538
@stellashankar2538 2 года назад
Amen.
@muniyandisamuvel5410
@muniyandisamuvel5410 2 года назад
God bless you pastor.🙏👍
@meshackambur9881
@meshackambur9881 3 года назад
Amen praise the Lord Jesus Christ Amen 🙏 Thank you pastor
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@abhijabenjamin2189
@abhijabenjamin2189 3 года назад
Powerful song 👌👌👌👌
@selphiafrancis128
@selphiafrancis128 3 года назад
The Blood Of The Precious Jesus Christ , Amen ... ❤️
@maryanbumani2509
@maryanbumani2509 3 года назад
Amen Glory to God the song is very superb
@Abiya123
@Abiya123 3 года назад
Amen 🙏 Glory to God 🙏 thank you Jesus for wonderful powerful song 🙏🙏👏👏👏👏🔥🔥🔥🔥🔥
@REV.DR.THOMASCHACKO
@REV.DR.THOMASCHACKO 2 года назад
Amen God bless you Pastor
@lavanyasagayarajarul5005
@lavanyasagayarajarul5005 3 года назад
GOD Bless u pastor. Wonderful & Amazing song and expect you to release many more such songs in the upcoming days for God's glory/ Revival & Deliverance..
@Felix-ou2dh
@Felix-ou2dh 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@vlkrosy1875
@vlkrosy1875 2 года назад
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@dhanushddv7533
@dhanushddv7533 3 года назад
Na tha FAST paaka neanikura pora i love YOU jesus
@jayanthimettilda2533
@jayanthimettilda2533 3 года назад
பாடல் வரிகள் மிகவும் பெலப்படுதினது ❤️❤️
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 2 года назад
AMEN.HALLELOOYAH.AMEN. PEACE JEHOVA RAPHA. JEHOVA SHALOM. AMEN PEACE IN LORD JESUS NAME. AMEN. THANKS TO THE LORD JESUS CHRISTUS. AMEN.
@DanstankennethdhinakaranBabu
@DanstankennethdhinakaranBabu 2 года назад
Yesu kristhuvin ratham summa sindha padala ho adhu special blood unakaga yenakaga shed in this world really spirit ful sing nd most mostly highly most highly the highest valued Blood. Really so nice singing..........god bless yu both most highly.....😘😚⛪
@pkmarketingvijayakumar7515
@pkmarketingvijayakumar7515 3 года назад
Really Feel Fill Full GOD'S PRESENCE 🙏❤️⛪
@gnanapreethi6050
@gnanapreethi6050 2 года назад
Brother...your songs are full of Gods spirit. God blessyou Thanks to JehovahJesus Holy spirit😚
@rosyrenuka249
@rosyrenuka249 3 года назад
Amen!! Glory to God.
@sangeethakumar8381
@sangeethakumar8381 3 года назад
கேட்போர் உள்ளத்தில் இல்லாத்தில் வல்லமை இறங்கட்டும்
@projecttamil
@projecttamil 3 года назад
அருமையான, அர்த்தமுள்ள பாடல் வரிகள்... பாடலுக்கு நன்றி!
@angeldeavi8145
@angeldeavi8145 2 года назад
பாடல் அருமை.. ஆட்டுக்குட்டி ரத்தம் அல்ல.. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம்..
@sweety5805
@sweety5805 3 года назад
Super song 🎧🎧👯‍♂️👯‍♂️💃💃👏👏👏🕺💃🕺👯‍♂️🎧🎶🎵💐💪
@samathanamevangeline5670
@samathanamevangeline5670 3 года назад
superb song Pr Lucas Sekar lyrics song 🎵 vs nizeeeeeee.... Jesus bless you
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@dominicrajar6070
@dominicrajar6070 3 года назад
Great Mass songs.. Amen praise the lord brother and sister... God bless you..
@jaysonrichard5535
@jaysonrichard5535 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HxMZ9btt_2s.html
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 2 года назад
Glory full way God bless all of you thank you Jesus name amen
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Год назад
Arumaiyana padal. Arumaiyana padal. Sathchin.vasanathila.avanai.jeyiithuduvomsariyanavarthai
@isaiahmahesh3462
@isaiahmahesh3462 3 года назад
Thanks for your nice songs and music. glory to jesus christ. God bless you all.
@joebaijoe951
@joebaijoe951 2 года назад
Jesus will bless you and your ministry
@swethapriscilla7895
@swethapriscilla7895 3 года назад
Praise the lord jesus 🙏
@mickaljeno2922
@mickaljeno2922 4 месяца назад
My favourite song ❤❤❤🎉🎉🎉 Glory to God Amen hallelujah 🙌🙌🙌
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 3 года назад
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST
@packiamedison884
@packiamedison884 3 года назад
Vilaiyerapetra lyrics with marvelous tune.Glory to God.
@KodigentiMadhusudhana-fj9su
@KodigentiMadhusudhana-fj9su 7 месяцев назад
Churchla இநத பாட்டு பாடி வல்ல இறைவன் ஆவி அனல் முட்டி ஆராதனை seivom
@florencesamuel4257
@florencesamuel4257 2 года назад
Thank you my dear brother for your encouraging inspiring song. God bless you my dear brother
@kamatchisudhakar3474
@kamatchisudhakar3474 2 года назад
Your song is very nice brother god bless you and your family
@333MADHAN
@333MADHAN 2 года назад
💕Nalla padal 💕Thank you Jesus 💕
@solomonrajeshkumar7108
@solomonrajeshkumar7108 3 года назад
In the name of Jesus we have victory blood of Jesus Christ thank so much pastor by. Rk Solomon
Далее
Ummai Nambum Nan
7:05
Просмотров 2,5 млн
Starman #starman #superman #starmanmeme #shorts
0:16
#superman #starmanmeme #starman #shorts
0:19
Просмотров 9 млн