இன்றைய வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது நன்றி நேற்றைய வகுப்பு காணொளியை எதிர்பார்த்தேன் ஆனால் பதிவு செய்யவில்லை ஏமாற்றமாக இருந்தது இருந்தாலும் பரவாயில்லை இன்றைய வகுப்பை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி ஐயா
Excellent job sir. Your explanation is elaborate with examples I also learnt something about remote controls and Its some of the uses along with maintanance. Thank you so much sir .
வணக்கம் சார் ஹோம் தியேட்டர் செட்ல (வூஃபர் ஃபாக்ஸ்.)சிஸ்டம் ஐசி ல இருந்து சுச்சிங் ஐசி க்கு SCL,SDA signal போகுது சிஸ்டம் ஐசி ஃபால்ட்டான செட்டுக்கு நாமலே scl,sda ரெடி பண்ணி குடுக்கலாமா சார்.
Remote இல் உள்ள கார்பன் button சரியாக தொடர்பு குடிக்கவில்லை. ஆனால் pcb இல் உள்ள ட்ராக் (copper ட்ராக்) நன்றாக வேலை செய்கிறது. நீங்கள் கூறிய படி கார்பன் டாட்ஸ் கிடைத்தால் எனக்கு மிகவும் தேவை படுகிறது. உங்களால் வாங்கி தர இயலுமா? தகவல் அளித்தால் நான் அதற்குண்டான துகை அனுப்புவைக்கிறேன். தகவலுக்கு காத்திருக்கிறேன். நன்றி வணக்கம்.