Тёмный

S.A.Ashokan | pazhamperum panmuga nadigar | vazhkai payanam | veteran actor | @News mix tv 

News Mix tv
Подписаться 202 тыс.
Просмотров 183 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
கதாநாயகன்- வில்லன் - நகைச்சுவை - குணச்சித்திரம் என பன்முகத்திறமையால் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடிப்பில் முத்திரைப் பதித்த பழம் பழம்பெரும் நடிகர் S.A.அசோகன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை இப்பதிவில் முழுமையாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share
‪@Newsmixtv‬
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

4 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 155   
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
இது சத்தியம் திரைப்படம் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று வெளியானது! நன்றி!
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 5 месяцев назад
Nandru.
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 11 месяцев назад
வீடுவரை. உறவு வீதிவரைமனைவி காடுவரைபிள்ளை கடைசிவரையாரோ..தரமானபாடல்
@aravindasamymuniyandichell3266
@aravindasamymuniyandichell3266 6 месяцев назад
தெளிவான குரலில் விளக்கம் கொடுக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள் ..
@Newsmixtv
@Newsmixtv 6 месяцев назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 2 года назад
எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயனை
@saravananp6269
@saravananp6269 2 года назад
நல்ல தரமான பதிவை மக்களுக்கு வழங்கியதற்கு மகிழ்ச்சி
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
ஓராயிரம் பார்வையிலே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@s.k.shriram7522
@s.k.shriram7522 2 года назад
⏳⏳🎳🎱🎳🎿🎿🏀🏀⚾⚾⚾⚾🎿🎿🎿🎿🎳🎱🎳🏀🏁
@s.k.shriram7522
@s.k.shriram7522 2 года назад
L:
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
இவரைப் பற்றி விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
@purijagannathan9402
@purijagannathan9402 2 года назад
அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் அந்த பூதம் வேடம் சூப்பர் ஆலம்பலா!
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 2 года назад
வில்லன் நடிப்பிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமையான கலைஞன் திரு அசோகன் அவர்கள்*
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
வல்லவன் ஒருவன் படம் மறக்க முடியாது
@ramalingamk9008
@ramalingamk9008 2 года назад
வல்லவன் ஒருவனில் அசோகனே இல்லை
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 года назад
அது வல்லவனுக்கு வல்லவன்.
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 года назад
உயர்ந்தமனிதனின் டாக்டர் வேடம் போற்றதக்கது
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 2 года назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .அய்யா அசோகன்.அவர்களின் சிறப்பு கள் பற்றிய இந்த பதிவு .. மிக அருமையான ஒரு சகலகலா வல்லவன் அவர். அவரின் இளைய மகன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். 👌👏🌟
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@johnjoseph5716
@johnjoseph5716 2 года назад
அசோகன் .பி.எ. ஜெய்சங்கர்.பி.எ.இருவரும் நல்ல நண்பர்கள்.
@selvamsuperbqualityandgood4096
@selvamsuperbqualityandgood4096 2 года назад
Yes it is true and I am fan of our Makkal kalainar jai Sankar sir
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வணக்கம். திறமையான வில்லன் நடிகர்.
@lavasvoice2147
@lavasvoice2147 2 года назад
அசோகன் சிறந்த நடிகர் சிறந்த பாடகர் நடிப்பில் எல்லோரும் உள்ளம் கவர்ந்தவர் கவர்ந்தவர் நல்லவர் வல்லவர்
@monsterpeacegaming7365
@monsterpeacegaming7365 2 года назад
P⁰
@ramalingamk9008
@ramalingamk9008 2 года назад
இரவும் பகலும் படத்தில் சொந்தக்குரலில் இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் பாடல் றொம்ப பேமஸ்
@johnjoseph5716
@johnjoseph5716 2 года назад
வல்லவன் ஒருவன் அல்ல.வல்லவனக்கு வல்லவன்.
@jeyakumar5583
@jeyakumar5583 2 года назад
சிறந்த நடிகர்
@muralimohang6040
@muralimohang6040 2 года назад
மிகவும் அருமை யான கருத்துள்ள படங்களில் நடித்துள்ள அற்புதமான நடிகர் அசோகன் இவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
@agastainj3737
@agastainj3737 3 года назад
அசோகன் அருமையான நடிகர் அவர் கிருஸ்தவர் என்பது இப்போது தான் தெரிகிறது
@mansurik1922
@mansurik1922 2 года назад
"கலைஞர்களில் இனம் சாதி மதம் பார்ப்பவன் மெண்டல்!" என்றார் பெரியார்!!
@mukilg2418
@mukilg2418 2 года назад
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நடிகர் அசோகன் ஒரு கிருஸ்த்தவர் எனக்கு இப்போது தான் தெரியும் அசோகன் நடிப்பில் நான் படத்தில் சிங்காரம் ஆறுமாசமாக ஆளையும் கானும் ஆறு லட்சத்தையும் கானும்
@manipk55
@manipk55 2 месяца назад
அய்யோ. அடிமைப் பெண் படம் சிறுவயதில் பார்த்தபோது கதிகலங்கி விட்டேன். படத்தில் செங்கோடன் கதாபாத்திரத்தில் பயங்கரமாக மிரட்டி இருப்பார்.
@kalpana.ggovindarajan.s8240
@kalpana.ggovindarajan.s8240 10 месяцев назад
Super villan
@alexpillai800
@alexpillai800 2 года назад
So great,thanks to you,
@johnsonta1087
@johnsonta1087 2 года назад
Super 🙏🙏👍❤️💐🌹💞💕
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
அவருக்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும் மற்றும் மகிழ்ச்சியாக இருக்கும்.
@nps8235
@nps8235 2 года назад
பாத காணிக்கை படத்தில் வரும் ஆடிய ஆட்டமென்ன..... பாடலை மறக்க முடியுமா?
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 2 года назад
🤝👍
@manipk55
@manipk55 2 месяца назад
கடைசியாக நாயக்கரின் மகள் என்ற படத்தில் நடித்தார் என்று நினைக்கிறேன்
@jothev5667
@jothev5667 2 года назад
நல்ல மனிதர் அசோகன் நல்ல நடிகரும் கூட
@ganeshtup633
@ganeshtup633 2 года назад
அருமைங்க நன்றிங்க
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 года назад
நம்ம திருச்சிக்காரர் . நடிகர் SA அசோகன் B A என்று தான் திரையில் காட்டுவார்கள். இது சத்தியம் படம் 1966 . இந்த படத்தில் வரும் சத்தியம் இது சத்தியம் என்ற பாடலை பள்ளியில் பாடி பரிசு பெற்றேன். சொந்த குரலில் பாடி நடித்தவர். பண்பட்ட நடிகர்.
@ganesanganesan8643
@ganesanganesan8643 2 года назад
Excellent actor Asokan
@sushealkumarmonica4776
@sushealkumarmonica4776 6 дней назад
இது சத்தியம் வெளியானது 1963.
@mugundhann5905
@mugundhann5905 2 года назад
Good information and great actor of Indian cinema
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
மென்மையான வில்லன் நடிகர்.
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 года назад
காதல் என்ற பெயரில் 'லவ் ஜிகாத்'ஐ எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள் போல. பிராமணப் பெண்ணைக் காதலித்து மதம் மாற்றியிருக்கிறார்கள்.
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 года назад
அந்தப்பெண்ணுக்கு அறிவு எங்கு போச்சு
@sivagangaiviswanathan195
@sivagangaiviswanathan195 2 года назад
மிகவும் சிறந்த நடிகர் அவர் மகனும் அவரை போலவே சிறப்பான நடிகர் என்று பெயர் எடுக்க வாழ்த்துக்கள்
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 5 месяцев назад
m.a
@hemanthakumar5822
@hemanthakumar5822 2 года назад
Good friend of Makkal Thilagam MGR.
@jeraldjerald5394
@jeraldjerald5394 2 года назад
Excellent super message from u sir I like very much mr Asokan sir I like his acting very very much very thanks the acting legend messages Thankyou sir greetings wishes to ur hard work
@Madh1953
@Madh1953 Год назад
சிவாஜி படங்களில் நடிப்பு திறனை காண்பிக்க வாய்ப்பு கிடைத்தது
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 года назад
Great memories Thanks for your sharing
@venivelu5183
@venivelu5183 2 года назад
🙏🙏👌👌
@shanmugasunders3206
@shanmugasunders3206 2 года назад
He well known actor to all heros he is educated he is last his film bcaz of that he dont have money to invest money on films.he is superior actor. give any roll that is hero, comadian, villan, he is fit for any roll.he will act.
@mohideenkhader727
@mohideenkhader727 2 года назад
Very good Actor.
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 года назад
great legend forever.one of my favourite great star👍
@jayalal6564
@jayalal6564 2 года назад
Siripp villan😃😃♥️♥️♥️
@chithradurai4464
@chithradurai4464 2 года назад
🤩😍🤩
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 года назад
Nice information about late Mr. S. A. Ashokan. This You Tube channel is very much interesting channel because we all viewers getting news about all old cinema personalities.
@mahandrandran3452
@mahandrandran3452 2 года назад
Superb actor👍👍👍
@prakashrao8077
@prakashrao8077 2 года назад
A talented and underrated actor. He did justice to all his roles and even sometimes overshadowed leading actors. His amazing transformation to comedy roles. It’s rumoured he had a controversial private life too. He was charismatic and had excellent screen presence
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 года назад
Asogan thiramaiyana nadigar. Antany enra peyaraivida Asogan nalla iruku. Ithu Sathiyam nalla padam.
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 года назад
Wonderful actor . He can act any role given to him. We miss him.
@sarojini763
@sarojini763 3 года назад
👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@sekarvasuki6365
@sekarvasuki6365 2 года назад
Thank you .. excellent and talented actor 👌👍🏻🙏🏻
@user-yl1pt5yz9r
@user-yl1pt5yz9r Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jegak1009
@jegak1009 2 года назад
"இறந்தவனை சுமந்திரனும் இறந்துட்டான் இதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்." அசோகன் அருமையாக பாடிய பாடலின் தத்துவம் உணர்ந்து நம்மில் எத்தனை பேர் வாழ்கிறோம்!!!!?????
@chithradurai4464
@chithradurai4464 2 года назад
👌👍🙏
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 года назад
👍🏾
@chandruchandrashekar8259
@chandruchandrashekar8259 2 года назад
Bold actor
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍👍👍👌👌👌
@srinivasanmk2134
@srinivasanmk2134 2 года назад
Asokanukku Devar Films padangalil miga mukkiythuvam undu.MUGARASI padam oru example.PETRALTHAN PILLAYA padathil varum vasanam:AZHAGANA KANNAGHGAL:ABAYAGARAMANA ENNNAGHGAL. Super.In ANBE VAA another super dialogue:VENNILAVUM VANUM pola,VIMANAMUM NANUM pola,THOZHAR BALUVUM,THOZHIAR GEETHAVUM Thirumanam purinthukondu....(I am native of Trichy and studied PUC(Pre University Course)in the year 1972-73 at St.Joseph College,Trichy)
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
அசோகன் அவர்கள் நடித்து கலக்கிய நா ன் படத்தை மறந்து விட்டு விட்டீர்கள்
@santhanaraj1221
@santhanaraj1221 2 года назад
நான் படம் பெரிய திருப்புமுனை
@vasunath4028
@vasunath4028 2 года назад
@@santhanaraj1221 singarammm panathaiyum kanom,alaykum kanoam. We can't forget that scenes
@lavanyakumar7455
@lavanyakumar7455 2 года назад
@@santhanaraj1221 q
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Vincent asokan mirratal villan
@rajnidharma2576
@rajnidharma2576 2 года назад
The best multiple talented actor and no word to say anything the talented is the rewards for his name until now this second.... Rest in peace
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
👍🙏
@srisakthivehicledetails3686
@srisakthivehicledetails3686 2 года назад
Vallamai petravar
@nataranjan96
@nataranjan96 2 года назад
இவர் சேலத்துக்காரர். இல்லறஜோதி படத்தில் சிவாஜி யுடன் நடித்துள்ளார்
@ezhulmukil9967
@ezhulmukil9967 2 года назад
Asohan is a very good actor.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
கர்ணன் படத்தில்
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 года назад
Jayasankar is a helpful person Jayasankar was help lot of things to Asokan
@Thalapathytamilnadu890
@Thalapathytamilnadu890 2 года назад
அசோகன் நல்ல மனிதன் மாபெரும் வில்லன் நடிகர் 👌👌👌
@vmanikandan2492
@vmanikandan2492 5 месяцев назад
Same relation
@r.renganrao3992
@r.renganrao3992 2 года назад
தங்கள் பதிவு அனைத்தும் Super. திரு சாரங்கபாணி பற்றி தகவலையும் பதிவிடுங்கள் நன்றி. 👌💐👍
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
வணக்கம்! கூடிய விரைவில் ஐயா.சாரங்கபாணி பற்றிய வாழ்க்கைப் பயணம் விரைவில் இடம்பெறும்!
@r.renganrao3992
@r.renganrao3992 2 года назад
நன்றி ஆவலுடன் 💐👍
@sradha9760
@sradha9760 2 года назад
அசோகன் சிவாஜி கணேசன் நடித்த உயர் ந்தமனிதன் படத்தில் நடித்த அத்தனை காட்சிகளும் வசனங்களும் அருமையாக இருக்கும்
@ramamoorthytrs4828
@ramamoorthytrs4828 2 года назад
அசாகன் அழகான"நடிகர்
@arumugamp5307
@arumugamp5307 2 года назад
S.A.Asokan was a student in St.Joseph's college Tiruchirapalli.His original name was Amalraj.I was also student in the same college from 1965_ 1970.Did my B.A and M.A..He was a student of the great Tamil professor Ayyamperumal konar (author of popular Konar Notes).I was also student of Konar Ayya during 1965 66.Asokan's class mate Sri Janakiraman was my Head Master of the Govt.School. I remember a farewell party photo in which Asokan is seen is still there.S.A.Asokan participated in the 125th year celebration of the college in 1970.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் தகவலுக்கு நன்றி!
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 2 года назад
Wow ..thank you sir ..much happy to know about the great artist S.A.Asokan ..SIR. . Right from my schooling ..1975 .I enjoy Sir with former CM of Tamizh Nadu charismatic personality. Living legend. MGR ..avarkal . The movie Athe kangal..Anbe Vaa.. UYARNTHA manithan are the best examples for S.A. sir's scholarly act ..🌟🌟🌟🌟🌟👑
@muthukaruppanarul5978
@muthukaruppanarul5978 2 года назад
Native place, otta kovil, ariyalur
@svignesh6020
@svignesh6020 2 года назад
E.v.saroja parri podungal
@chandruchandrashekar8259
@chandruchandrashekar8259 2 года назад
My favorite villian
@sundarakumar3725
@sundarakumar3725 Год назад
வில்லன்நடிகரகளிலே எனக்கு பிடித்த முதன்மையான நடிகர் அசோகன் நான் திரைப்படத்தில் இவரது. நடிப்பு சூப்பராக இருக்கும்
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 года назад
இவரின் நடிப்பை இன்று வரை யாராலும் நிறைவு செய்ய முடியாது வில்லன் நகைச்சுவை என்ற அவதாரம் எடுத்து மற்றவர்கள் கண்களுக்கு கெட்டவனாக காட்சி தந்துள்ளார் நடிப்பின் முத்திரை பதித்தவர்
@chandruchandrashekar8259
@chandruchandrashekar8259 2 года назад
Adai Penn and Ricsha Karan high lighted film
@ramamoorthys5579
@ramamoorthys5579 2 года назад
HIS VOICE IS VERY CLEAR
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி!
@ranganadathanrajagopal7747
@ranganadathanrajagopal7747 2 года назад
My favourite multy talent actor Thiru.S.A.Asokan,sir.
@chandrasekarancn6010
@chandrasekarancn6010 2 года назад
Idhu sathyam film was released in 1963 not 1936
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
இவருடைய மகன்தான் தற்போது உள்ள வில்லன் நடிகர் வின்சென்ட் அசோகனா?
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்கள் கூற்று சரியே!
@inthrajithram6902
@inthrajithram6902 2 года назад
மக்கள் திலகத்துடன் அன்பே வா நடிகர் திலகத்துடன் உயர்ந்த மனிதன் இப் படங்களில் அசோகனின் மிகச் சிறப்பான நடிப்பு அதிலும் உயர்ந்த மனிதனில் அசோகன் இறந்து போகும் காட்சியில் அசோகனின் நடிப்பை வியந்து நடிகர் திலகமே அசந்து போய் நிற்பார் கதாநாயகனாக வர வேண்டியவர் வில்லன்,குணசித்திர இறுதிகாலத்தில் காமெடி நடிகராகவும் ஆகிப் போனார்! MGR,சிவாஜி, ஜெமினி இவர்களோடு நடித்த அசோகனுக்கு! அவர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு ஒன்று அமைந்து விட்டது! அது? அசோகன் இரவும் பகலும் படத்தில் சொந்தக்குரலில் பாடியது தான்!! இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் என்ற இனிமையான சோகப் பாடல்! இன்றும் மதுரையில் பிறமலைக்கள்ளர் துக்கவீடுகளில் இப்பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது!!
@chandruchandrashekar8259
@chandruchandrashekar8259 2 года назад
Please make mgr history
@samueldurai7806
@samueldurai7806 Год назад
மிகச்சிறந்த குணச்சித்திர வில்லத்தனமான குணச்சித்திரமான கோமாளித்தனமான பாத்திரங்களில் அருமையாக அசத்திய ஜனரஞ்சகமான நடிகர் அசோகன் அவர்களுக்கு என் இதய அஞ்சலி.
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 года назад
இது சத்தியம் திரை படம் தவறான வருடம் 1936 லவ் இருக்க முடியாது ஒரு சமயம் 1966 இருக்கவேண்டும்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
வணக்கம்! தாங்கள் கூறியது உண்மையே! அவ்வருடம் தவறுதலாக படிக்கப்பட்டுவிட்டது! தவறை திருத்துகிறோம்! நன்றி!
@ramudubanu
@ramudubanu Год назад
வர்ணனையாலர் இது சத்தியம் திரைப்படம் , 1936ஆம் ஆண்டு வெளியானது என்று தவறாக சொல்லி விட்டார். இப்படம் வெளியானது 1963 இல்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
இருவல்லவரகள்
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 5 месяцев назад
Ashnandrukkan,naangalum,nammalum,naamundu,nammundu,nendrukkan,kondrukkan,okan.dead.
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வாழ்க அவர் புகழ்.
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 года назад
கமல ஹாசன்...அசோகன்...நடித்த படம்...ராம்லட்சுமண்... அலாவுதீன் அற்புத விளக்கு
@g.selvarajan7736
@g.selvarajan7736 Год назад
மிக சிறந்த நடிகர்
@mtcemngr5292
@mtcemngr5292 2 года назад
என்னது, "இது சத்தியம்" 1936 படமா?
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
மன்னிக்கவும்! தவறுதலாக இடம் பெற்றுவிட்டது! தவறை திருத்துகிறோம்! நன்றி!
@ganesand7664
@ganesand7664 2 года назад
Idhu sathiyam movie, Asokan's action fully like MGR 🎉👍
@balasubramanyammudaliar2641
@balasubramanyammudaliar2641 2 года назад
Versalite actor. Shines in any role. Comedy n villain both comes very handy to him
@pramila170
@pramila170 2 года назад
B
@MuthuKumar-xb1un
@MuthuKumar-xb1un 2 года назад
Pathakanikai song TMS padiyathu
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
ஒரு நடிகரைப் பற்றி அவர் உயிருடன் இருக்கும்பொழுதே விமர்சனம் செய்யுங்கள்.
@ttsekar12
@ttsekar12 Год назад
பன்முக திறமை கொண்ட மாபெரும் நடிகர்
@annasamye8767
@annasamye8767 2 года назад
அசோகன் சிவாஜி விட சிறந்தனடிகர ஹா சிரிப்பு வருகிறது
@vetriselvan4839
@vetriselvan4839 2 года назад
Kalam asogan avergalai. Villan. Nadigaraga seythuvetten vittathu avarum jaisankar ravichandran pola mgr sivagi pola vatherukkapam
@gopalanravi6444
@gopalanravi6444 2 года назад
S A asokan manager krishnan yenadhu iniya nanbhar. Papara pennai Christian aga madam marri thirumanam seidhar.
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 5 месяцев назад
Ashomundai,pandai,pindaikan.dead.
Далее
кажется, началось
00:45
Просмотров 657 тыс.
🛑 до конца!
00:12
Просмотров 109 тыс.
кажется, началось
00:45
Просмотров 657 тыс.