Тёмный

S.V.Rangarao | pazhamperum nadigar | vazhkai payanam | veteran actor | @News mix tv 

News Mix tv
Подписаться 197 тыс.
Просмотров 365 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
பழம்பெரும் குணச்சித்திர நடிகர், வில்லன், மந்திரவாதி, நகைச்சுவை என யதார்த்த கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்து முத்திரைப் பதித்தவரான S.V.ரெங்காராவ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

27 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 301   
@muthumari9294
@muthumari9294 2 года назад
சரோஜா தேவி அப்பா நடிப்பு இன்று வரை எனது மனதை விட்டு நீங்கா இடம் பெற்றவர்.
@anandaraj9630
@anandaraj9630 2 года назад
தத்ரூபமான நடிப்பால் கவர்ந்த ஸ்ரீ ரங்கா ராவ் அவர்கள் படங்கள் அனைத்தும் உலகம் உள்ளவரை வாழும்
@baski53
@baski53 2 года назад
இவர் சிரிக்க வைத்தார்.. அழ வைத்தார்... சோகத்தில் மூழ்க வைத்தார்... சிந்திக்க வைத்தார்... ஈடில்லா நடிகர்... இவர் குரல் கம்பீரம்! இவர் நடிப்பு உச்சக்கட்டம்! வாழ்க இவர் புகழ்!
@MuruganPalanisamy-pc2yq
@MuruganPalanisamy-pc2yq Месяц назад
🎉🎉😢🎉😢😢😢😢🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉🎉🎉😢🎉😢tttgtttrrrfh 😢🎉
@MuruganPalanisamy-pc2yq
@MuruganPalanisamy-pc2yq Месяц назад
🎉🎉😢🎉😢😢😢😢🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉🎉🎉😢🎉😢tttgtttrrrfh 😢🎉
@MuruganPalanisamy-pc2yq
@MuruganPalanisamy-pc2yq Месяц назад
😢😢🎉🎉6😢
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
ஆல்ரவுண்டர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர்.
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 2 года назад
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என்ற பாடல் இன்றளவும் அவருக்கு அவரின் பலகோடி ரசிகர்கள் மூலம் கண்ணீர் அஞ்சலி செழித்தும் 🙏🌹🌹
@ashwininandhu2982
@ashwininandhu2982 2 года назад
உண்மை
@ramudubanu
@ramudubanu 2 года назад
Superb actor, who expressed himself without much effort.
@andykaruppiah6100
@andykaruppiah6100 2 года назад
ஸ். பி. ரங்கராவ் அற்புதமான நடிகர் வாழ்க அவரது ஆத்மா
@abdulareef7253
@abdulareef7253 2 года назад
மிக அற்புதமான மாபெரும் நடிகர் திரு ரங்கா ராவ்.. அவர் நடிப்பு மிக இயல்பானது... குறுகிய வயதில் அவர் மறைந்து விட்டார் என்பதை ஏற்க முடியவில்லை.. வாழ்க அவர்களின் புகழ்...
@vasansvg139
@vasansvg139 2 года назад
திறமையான பன்முக கலைஞர்.... நடிப்பு அற்புதம்....
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 7 месяцев назад
நன்றி
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
கற்பகம் சாரதா நானும் ஒரு‌பெண் படிக்காத மேதை... இப்படி... நிறைய ‌.. திரைப்படம்.. மறக்க முடியாத நடிகர் பெருமகனார்.
@vijayj7336
@vijayj7336 2 года назад
Kai kodutha dheivam
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
@@vijayj7336 ஆம்...
@johnmaria7701
@johnmaria7701 2 года назад
சிறந்த நடிகர்களில் ஒருவர்.
@sooryachandravamsam3324
@sooryachandravamsam3324 2 года назад
Excellent Actor who cannot be replaced by another Actor!
@alexanderl3908
@alexanderl3908 2 года назад
What an excellent actor! The way he spoke in tamil very fast, his body language, sence of humour etc., no one can replace his seat.
@pankajk3002
@pankajk3002 2 года назад
மாயா பஜார் மறக்க முடியுமா என்ன great
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 2 года назад
படித்தால் மட்டும் போதுமா படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் ஒன்று போதும் ரங்கா ராவ் காரு நடிப்புக்கு ஒரு சாம்பிள்
@paulraj3090
@paulraj3090 2 года назад
இவர் நடிப்புக்கு இனை இவரேதான். இவர் நடிப்பு ஸ்டைலே தனி, பார்க்க பார்க்க ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 года назад
முத்துக்கு முத்தாக என்ற பாடலில் நடித்தவர். நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறார். பக்குவப்பட்ட பண்பான நடிகர். இவர் படங்கள் அதிக அளவில் பார்த்துள்ளேன். மனம் மலரும் நற்பதிவு நண்பரே வணக்கம்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@agastainj3737
@agastainj3737 3 года назад
ஐயாவின் நடிப்பு அருமை
@sarojini763
@sarojini763 3 года назад
சார்லி சாப்லின் ரசித்தார் என்பதறிந்து மகிழ்ச்சி. இவரின் பெருமைகளை கேட்க செய்த news mix tv க்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
தங்களைப் போன்ற நல் உள்ளங்கள் தரும் ஊக்கமே, எங்களை செயல்பட வைக்கிறது! தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா!
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
❤️ நல்ல நேர்மையான ஆரோக்கியமான யோக்கியமான பதிவு ❤️
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 года назад
எஸ்.வி.ரங்காராவ் அவர்கள் சிறந்த நடிகர் . எந்த வேடத்தில் நடித்தாலும் அட்டகாசம் செய்து தனி முத்திரை பதிப்பார். மாயா பஜார்.படிக்காத மேதை நம் நாடு.செல்வம்.நானும் ஒரு பெண்.இருவர் உள்ளம்.நீதிக்கு பின் பாசம்.மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என்ற பாடலை கண்டசாலா அவர்களின் குரலில் பாடி அருமையாக நடித்திருப்பார்.எஸ்.வி.ரங்கா ராவ் அவர்கள்.அவரின் கம்பீரமான தோற்றம் இன்னும் நம் கண்முன் னால் நிற்கிறது.
@indukanchi1714
@indukanchi1714 2 года назад
மாயாபஜார் ரங்காராவ் ஸார்தான் டாப்.
@subbulakshmi7683
@subbulakshmi7683 2 года назад
மனம் கனத்து விட்டது அவரைப்பற்றிய அரிய தகவல்கள் சொன்னதற்கு மிக்க நன்றி
@valsalasanthosh3607
@valsalasanthosh3607 2 года назад
நம் தந்தையை போன்ற அன்பான நடிகர்
@prakashrao8077
@prakashrao8077 2 года назад
AVM chose him for the Hindi version of Naanum oru penn! Such was his talent. He overshadowed even stalwarts like NTR and ANR. They avoided acting with him as he would overshadow them. I admire his impeccable diction of Tamizh
@saranaabraham5858
@saranaabraham5858 2 года назад
அருமையான நடிக்🙏🙏
@bhanumathyiyer1078
@bhanumathyiyer1078 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரங்கா ராவ்
@balajic1467
@balajic1467 2 года назад
India's No 1 Actor S V R
@chandrasekharannair3455
@chandrasekharannair3455 2 года назад
வித்தியாசமான நடிப்புக்கு சொந்தக்காரர்.நல்ல தமிழ் உச்சரிப்பு .மந்திரவாதி வேடத்திற்க்கு பொருத்தமானவர்.பாதாள பைரவி.பாலநாகம்மா படங்கள் இதற்க்கு உதாரணம்.கி.சந்திரசேகரன்நாயர்
@thangamselva7153
@thangamselva7153 2 года назад
Rangarao is a excellent actor.In my opinion he only real" Nadigar Thilagam".
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 года назад
Had you just praised the veteran actor SVR to your heart's content and stopped with that, I would have kept quiet, but you attempted in a different way. Your word 'real Nadigar Thilagam' in your comments induced me to react suitably and hence this reply not only to you but also to all the persons of your mindset. No doubt the much celebrated SVR was an excellent actor and liked by one and all. I too admire him more than any of his fans. But, 'there can be only one Nadigar Thilagam நடிகர் திலகம் in the whole world, viz., Dr.Sivaji Ganesan !' People like you should realise this. While every actor including SVR had their own limitations and their range had boundaries, Sivaji was a limitless actor and Infinite like vast Universe. If situation demanded, he would have even played the role of father to SVR himself and still excelled ! Not only that ! He was a total/complete actor. Being the only versatile performer, he could deal any role with ease, even more than that in subtle ways too, that SVR and others did in their acting career. நடிகர் திலகம் SIVAJI GANESAN was the total combination of the talents of 1000 actors bound together ! He was a repository of countless Acting methods and an Actor of vast imagination. He was like a very big Library and University regarding Acting prowess. But, for the sake of story, he himself did so many adjustments and even suppressed himself voluntarily, as an Avataar of God will do as narrated in epics, so as to highlight others' performance with magnanimous outlook ! He gave due respect to his seniors, both age-wise and career-wise. That was Sivaji, a noble person and greatest actor the world has ever seen. There was nothing as Sivaji could not touch in Acting ! One can praise any actor/actress to his/her heart's content, but attempting to make any comparison with Dr.Sivaji Ganesan will be similar to comparing a hill with Himalayaas, comparing a pond/river with mighty Ocean and like comparing a city/a country/globe with endless Cosmos ! சிவாஜி உலோகங்களில் தலையாய, இணையற்ற " தங்கம் " போன்றவர். கலைத்தாய் பெரிதும் மகிழ்ந்து " செல்வா " என்றழைத்த அவரின் தலைமகன் ஆவார் ! கலா ரசிகர்கள் என்றும் போற்றும் சிவாஜி மட்டுமே நடிகர் திலகம் என்று உலகம் உள்ளவரை அழைக்கப்படுவார் . V.GIRIPRASAD V. கிரிபிரசாத் (69 Years)
@ravipamban346
@ravipamban346 2 года назад
one and only nadigar thilagam Dr sivaji only.
@mohamedsayeed3165
@mohamedsayeed3165 2 года назад
My most favorite Actor RANGA RAO JI, most versatile and class actor
@partharaman3732
@partharaman3732 2 года назад
SV Ranga rao, MR Radha, TS balaiah, SV subbaiah, Sahasra namam all greats
@muralig4631
@muralig4631 2 года назад
மெரினாவில் சிலை வைக்கும் அளவுக்கு மிகத் தகுதி வாய்ந்த ஆளுமைகளில் ஒருவர்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 4 месяца назад
நல்லா‌ வைப்பான்களே!
@anandanv138
@anandanv138 2 года назад
இவர் தந்தை நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் இவர் நடித்த பாதள பைரவி ஆதி பாரசக்தி நம் நாடு எங்க வீட்டு பிள்ளமாய பாஜார் .இவரின் கல்யாண சமையல் சாதம் பாடல் சூப்பர் ஹீட்
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 7 месяцев назад
நன்றி
@ushakomagan4005
@ushakomagan4005 2 года назад
Wonderful actor
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
1960 களில் தவிர்க்கமுடியாத "அப்பா"Character.குணச்சித்திர நடிகர்.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
SCENE STEALER மிகச் சரியாக தலைப்பு வைத்ததற்கு மிகவும் நன்றி. எனது எண்ணமும் அதுதான். நடிக்கிறார் என்பதையே நம்மால் உணர முடியாத யதார்த்தமான , இயல்பான உண்மையான நடிப்பு நட்சத்திரம் SVரெங்காராவ் ஐயா. நாகேஷ் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களையே தன் அற்புதமான நடிப்பால் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவார். ஆனால் S.V.ரெங்காராவ் உடன் நடிக்கும் போது நாகேஷ் நடிப்பு செயற்கையாக உறுத்தும் நெருடலாக இருக்கும். S.V.ரெங்காராவ் அலட்டிக்காமல் தான் நடிக்கும் காட்சிகளையும் , காணும் ரசிகர்களையும் கவர்ந்து கொண்டு போய் விடுவார். " சர்வர் சுந்தரம் " படத்திற்குள் நாகேஷ் , மனோரமா , IS இராமசந்திரன் என்று நடிப்பின் ஆர்ப்பரிக்கும் போட்டியில் , 'அப்பாவிக் கணவன் ' என்ற படத்தை இயக்கும் சபல இயக்குனராக சில நிமிடங்களே வரும் SVரெங்காராவின் நகைச்சுவை நடிப்பின் பரிமாணம் மிகவும் நுட்பமானது. இரசிகர்களின் இதயத்தையும் கொள்ளையடிப்பது. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QIRJ5umMWlg.html News Mix tv க்கு மீண்டும் நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@ramachandran8630
@ramachandran8630 2 года назад
படிக்காத மேதை... மிகச்சிறந்த நடிப்பு.
@marimuthun6315
@marimuthun6315 2 года назад
ranga rov Bsc pattathari .nangu patithavr .
@saravananpt1324
@saravananpt1324 2 года назад
தனித்துவமான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்து இருக்கிறார். தங்கள் பதிவுக்கு நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@ARUMBHU22
@ARUMBHU22 2 года назад
Character Artist par excellence... One among the top ten actors of Tamil, Telugu film fields....
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
I fully agree with you
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 года назад
திரு S.V.ரங்கராவ் அவர்கள் நடிப்பைத் பல திரைப்படங்களில் பார்த்து 'என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு' என்ற வியந்துள்ளேன். போடா' என்ற ஒற்றை வார்த்தையில் கூட இவ்வளவு உணர்ச்சியை முகத்திலும் அந்த சிறு வசனத்திலும் காட்ட முடியும் என்றால் அது மறைந்த மாபெரும் நவரச வித்தகர் திரு ரங்காராவ் அவர்களால் மட்டுமே முடியும். தமிழ் திரையுலகம் இவர் நடித்த படங்களால் பெரும் கௌரவம் பெற்றது என்றுகூட சொல்லலாம்.
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 года назад
யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய நடிப்பு மேதை ரங்காராவ் தமிழ் சினிமாவின் No 1 நடிப்பு திலகம்
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 года назад
திரையுலக மேதை S S வாசன் அவர்கள் கூறியது போல் முதலில் சினிமா என்பதே யதார்த்தமல்ல ! இருப்பினும் அதிலும் கூட இந்திய சினிமா மட்டுமல்ல - உலகின் A1 நடிகர் இணையில்லாத நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். அவர்தான் உலகின் ஒரே முழுமையான நடிகர். நான் Eraniyan S/O என்பவருக்கும் மற்றும் kuppu swamy என்பவருக்கும் பதிவிட்ட இரண்டு பதிவுகளை உங்களுக்கு நேரமிருப்பின், விரும்பினால் பார்க்கலாம். V. கிரிபிரசாத் (68)
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 2 года назад
சாதனை நடிகர் எனது அபிமான அப்பா ஸ்தான தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
மிகவும் எதார்த்தமாக நடிக்கும் நடிப்பாற்றலைக் கொண்டவர் திரு ரங்கராவ் அவர்கள்
@s.venkatesan2938
@s.venkatesan2938 2 года назад
ரங்காராவ் அவர்கள் உன்னதமான நடிகர், கூட நடிப்பவர்களை தூக்கி சாப்பிட்டு விடுவார், பாதாள பைரவி, மாயாபஜார், ஏனையவை தவிர, கை கொடுத்த தெய்வம்(எம்.ஆர்.ராதாவுடன் போட்டி போட்டு நடித்திருப்பார்) படத்தையும் குறிப்பிட்டிருக்கலாம், மொத்தத்தில் முத்துக்கு முத்தான நடிகர்.
@jananijanani3806
@jananijanani3806 2 года назад
இவர் வாரிசுகள் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் மகிழ்ச்சி இவர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை படம் பலமுறை பார்த்து உள்ளேன் 👏👏👏💐💐💐💐💐💐
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 года назад
Excellent Actor. 🙏
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад
சிவாஜி கணேசன் ,S V ரங்கா ராவ் இனைத்து நடிக்கும் படம்! வெற்றி கூட்டணி!!
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 Год назад
Vcகனேசன் நடிப்பு நடிப்பாக தெரியும் ஆனால் svr,மற்றும் svs ஆகியோரின் நடிப்பு நடிப்புப்போல் அல்லாமல் அச்சு அசல் நடைமுறை வாழ்க்கைபோலவே இருக்கும்
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd 2 года назад
மாயாபஜார் இவருக்காக பல முறை பார்த்தேன் ( கடோத் கஜன் )
@geethajagannathan3087
@geethajagannathan3087 2 года назад
A wonderful actor. What a personality.!!!!!! Very sad to know that passed away at a young age. It’s very interesting to watch his movies. Really one of the best actors 🙏🙏🙏🙏🙏
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 года назад
திரு ஐயா ரங்கராவ் அவர்களின் சகல நடிப்பிலும் அவருக்கு நிகர் அவரே"
@karthiksubramani6412
@karthiksubramani6412 2 года назад
Legendry Actor.
@muruganc2370
@muruganc2370 2 года назад
கல்யாண சமையல் சாதம் பாடல் ரொம்ப பிரபலம்.
@jegak1009
@jegak1009 2 года назад
Legends are born, and Ranga Rao is one of the best example. Not one single actor in current Indian cinema who could walk in this Great actor's foot steps.
@guruvananthamv111
@guruvananthamv111 2 года назад
His action in panamaa paasama also wonderful. Totally his action in all his character is fine.
@saikrisbhai
@saikrisbhai 2 года назад
That’s was TS Bagavathy
@mohanrams5074
@mohanrams5074 2 года назад
Super I like SVR
@bala9257
@bala9257 2 года назад
I cannot imagine anybody else as Ghatotkachan. 🙏
@saravananecc424
@saravananecc424 2 года назад
எங்க வீட்டு பிள்ளை, நம் நாடு போன்ற படங்களில் மக்கள் திலகம் அவர்களுடன் அற்புதமாக நடித்து இருப்பார் ..அருமையான நடிகர்...
@sundararajany3061
@sundararajany3061 2 года назад
எங்க வீட்டு பிள்ளை சரோஜாதேவி யின் தந்தை கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டியிருப்பார். அட சொல்லவேயில்லை
@rscreation8194
@rscreation8194 2 года назад
Great actor..! Much inspired me..
@Th-bq2xl
@Th-bq2xl 3 года назад
Svajiyai vida enakkup piditha nadiihar .nanri. nNetrudhan prhladhan parthen.T.R Mahalingam. 15 vayadhileye enna pattu!
@sarojini763
@sarojini763 3 года назад
இவர் நகைச்சுவை குணசித்திர நடிப்பில் அசத்தியவர். பல் வேறு வித்தியாசமான பாத்திரங்களில் வித்தியாசமாக நடிக்கும் திறமை பெற்றவர்.
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
உண்மை அம்மா!
@chandrashanmugam9643
@chandrashanmugam9643 2 года назад
7
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 года назад
இயல்பான நடிப்பு
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 года назад
எஸ் வி ரங்காராவ் மிகச்சிறந்த நடிகர். ஆனால் நடிப்பு என்பதே பொதுவாக இயல்பிலிருந்து மாறுபட்டதுதான். நாடகம் மற்றும் திரைப்படம் என்பதே இயல்பு வாழ்க்கையின் எந்திரத்தன்மை மற்றும் மன அழுத்தம் முதலிவைகளிலிருந்து கொஞ்சமாவது விடுபடத்தான். மேற்கண்ட பொருள் தரும் கூற்றை திரையுலக மேதை அமரர் எஸ் எஸ் வாசன் அவர்களே கூறியுள்ளார். மேலும் நீங்கள் நினைப்பது போலல்லாமல் யதார்த்த நடிப்பும் உள்பட தன் கற்பனைத்திறன் மூலம் பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுதது உலவ விட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒருவரே. எல்லா வகை நடிப்பிலும் மிகச்சிறந்தவரான தன்னிகரற்றவர் சிவாஜி. எதார்த்த நடிப்பிலும் சிவாஜிதான் எல்லோரையும் விட சிறந்தவர் என்பதே உண்மை. (நான் Eraniyan S/O என்பவருக்கு ஆங்கிலத்தில் பதிவிட்டதையும் உங்களுக்கு நேரமிருப்பின் விரும்பினால் பார்க்கலாம்). V.கிரிபிரசாத் (68)
@VijayakrishnanS
@VijayakrishnanS 2 года назад
மிக அருமை... முத்துக்கு முத்தாக.... அமைந்த படைப்பு
@sasinatarajan3574
@sasinatarajan3574 2 года назад
அபூர்வ நடிகன் தனித்துவமான தங்கம்
@seenipeyriyakaruputheyvar1280
@seenipeyriyakaruputheyvar1280 2 года назад
படிக்காத மேதை படத்தை குடும்பத்தோடு பார்த்து அழுதது இன்றும் நினைவில் உள்ளது
@Krishnantvs
@Krishnantvs 2 года назад
What a man Mr Rengarave. Kun parvaiyil audience i kalanga vaikum great actor.
@kannathalkannathal9954
@kannathalkannathal9954 2 года назад
Superb ******a amazing Ntr show
@rohithmurugan369
@rohithmurugan369 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@k.v.sanmugam7134
@k.v.sanmugam7134 2 года назад
இதில் குறிப்பிட்ட அனைத்துப் படங்களையும் பார்த்த இருக்கிறேன் அருமையான இயல்பான நடிப்பு என்றே சொல்ல வேண்டும் மறக்க மனம் மறுக்கிறது
@versatp2538
@versatp2538 2 года назад
இவருடைய இடத்தை எவருமே பிடிக்க முடியாது. திரையில் அப்பாவாகவே வாழ்ந்தவர். தாதா சாகேப் பால்கே அவார்டு வரை கொடுக்கலாம்.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 года назад
But v will not give. V give only to person who raise kal kai haphazardly aha aha aha
@mbmythili6154
@mbmythili6154 2 года назад
His grandson Mr. Ravishankar was working as a preventive officer of customs in Chennai Airport. When I returned from Malaysia he introduced himself to me and wished me good luck in my film career
@maheswaranksk736
@maheswaranksk736 2 года назад
எங்க வீட்டு பிள்ளை தேனும் பாலும் மறக்க முடியுமா
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@ak-wq5kg
@ak-wq5kg 2 года назад
பிடித்த நடிகர் ரங்கா ராவ்
@kbpandian8182
@kbpandian8182 2 года назад
I love the legend...
@karthiraja9927
@karthiraja9927 2 года назад
மிகையில்லை நடிப்பின் நாயகன்
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 года назад
மறக்க முடியாத படங்கள். கற்பகம்,மாயா பஜார்,படிக்காத மேதை,நானும் ஒரு பெண்,அன்புச் சகோதரர்கள்,நம்நாடு,சாரதா இன்னும் ஏராளம்.ஆனால் இவரது கலைசேவையை அங்கீகரித்து தமிழக அரசு இவரை கெளரவிக்காதது துரதிருஷ்டமே!
@shivaranjithshiva694
@shivaranjithshiva694 2 года назад
My only one favourite Actor in ranga rav iyya
@bjmnprm
@bjmnprm 2 года назад
இவரை போல் ஒரு நடிகர் கிடைப்பது மிக கடினம்
@tamilgaming2168
@tamilgaming2168 2 года назад
இவரை போன்ற நடிகர் இனி நமக்கு கிடைக்க போவதில்லை.
@selvam565
@selvam565 Год назад
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 2 года назад
Real Acting 👍
@natarajanr4210
@natarajanr4210 3 года назад
அன்பு சகோதரர்கள் திரைப்படத்தில் இறுதி யில் வரும் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக பாடல் காட்சியில் நடித்ததோடு சரி அதன் பின் நடிக்கவில்லை.இறந்து விட்டார் இந்த பண்பட்ட யதார்த்த நடிகன்
@jeevanandam5489
@jeevanandam5489 2 года назад
கத்தி குத்து கந்தன் படத்தில் வில்லனாகத் தோன்றி அசத்தியிருப்பார்.
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 2 года назад
Svr svs இருவரை போல உலகில் எதார்த்த நடிகர்களை உலக திரைத்துரை கண்டதில்லை காணப்போவதுமில்லை
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 года назад
நான் Eraniyan S/O என்பவருக்கு பதிவிட்டதை உங்களுக்கு நேரமிருப்பின் விரும்பினால் பார்க்கலாம். V. கிரிபிரசாத் (68)
@rajipitchumani417
@rajipitchumani417 2 года назад
மிகவும் அற்புதமான ‌வார்த்தை சார்
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 года назад
@@rajipitchumani417 நான் Eraniyan S/O என்பவருக்கும் மற்றும் kuppu swamy என்பவருக்கும் பதிவிட்ட இரண்டு பதிவுகளை உங்களுக்கு நேரமிருப்பின் நீங்கள் விரும்பினால் பார்க்கலாம். மேலும் Zayee என்பவருக்கும் என் பதிவு ஒன்று உள்ளது. V.கிரிபிரசாத் (68)
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 Год назад
@@rajipitchumani417 மிக நன்றி தோழரே
@geethasriram1478
@geethasriram1478 Год назад
Fantastic Father Figure of the Indian Cinema 😇🧡💫
@mahandrandran3452
@mahandrandran3452 2 года назад
Superb actor👍👍👍
@palanisupramanian6672
@palanisupramanian6672 2 года назад
Muttukku muttaage... Paadal marakke mudiyamaa.......😥👌👌👌👍🙏
@ARUMBHU22
@ARUMBHU22 2 года назад
Great Actor....Can't forget him....
@anandhakumar2068
@anandhakumar2068 2 года назад
One of the famous actor
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
நன்றி சார் தங்கள் இந்த முன்னெடுப்பு தேவையான ஒன்று இளம் வயதினரை கவரும்.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@saraswathygopal1972
@saraswathygopal1972 2 года назад
My favorite uncle. Good n talented actor. Malaysia
@gvenkataramaujam4454
@gvenkataramaujam4454 2 года назад
He cannot be replaced. .
@anuradhab2594
@anuradhab2594 2 года назад
How can you forget his superb acting as Englishman in kappalottiya thamizhan
@sivaguruarumugam5332
@sivaguruarumugam5332 2 года назад
மிக மிக சிரந்த நடிகர்
@babuk5517
@babuk5517 2 года назад
Super
@nalinikanniappan8272
@nalinikanniappan8272 2 года назад
Best actor in the world
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
Yes !
@ragurajakrishnan3067
@ragurajakrishnan3067 2 года назад
S. I like him very much. Majestic look.
@vijayasriviswanathan3423
@vijayasriviswanathan3423 2 года назад
ஈடு இணை இல்லாத நடிகர். 🙏
@aasaithambi4779
@aasaithambi4779 2 года назад
வாழையடி வாழை என்று படத்தில் முத்துக்கு முத்தாக என்ற பாடல் இன்று வரை எல்லோருக்கும் பிடித்த பாடல்
@seanconnery1277
@seanconnery1277 2 года назад
7.11.2021 Very good documentary.
@YashoKandha
@YashoKandha Месяц назад
ஐயா S.V. ரங்கா ராவ் அவர்கள் இயல்பாக நடிப்பதில் வெகு திறமையான நடிகர், தந்தை கதாப்பாத்திரத்தில் அருமையாக நடிப்பவர் எப்படிபட்ட கதாபாத்திரமான லும் இயல்பாக நடிக்கும்நவரச நடிகர். பிண்ணனி பாடகர் திரு கண்டசாலா அவர்கள் தமிழில் கடைசியாக பாடியபாடலும் ஐயா SV.ரங்கா ராவ் கடைசியாக நடித்த முத்துக்கு முத்தாக என்ற பாடல் தான் தமிழில் இருவருக்கும் கடைசியான படம் இவர்கள் என்றென்றும் நினைவில் நின்றவர்கள் இனி இவர்களைப் போல எப்போது காண்போம் வணக்கத்துடன் M. கந்தசாமி. பெங்களுரு
Далее
Et toi ? Joue-la comme Pavard ! 🤪#shorts
00:11
Просмотров 2,8 млн