Тёмный

S.V.Subbaiah | pazhamperum nadigar | navarasa thilagam | vazhkai payanam | @News mix tv 

News Mix tv
Подписаться 198 тыс.
Просмотров 43 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
நவரச திலகம் என போற்றப்பட்டவரும், பழம்பெரும் நடிகரான S.V சுப்பையா அவர்களின் வாழ்க்கை பயணத்தை இப்பதிவில் மிக விரிவாக காணலாம்!
Please subscribe like comment and share
‪@Newsmixtv‬
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
#newsmixtv #svsubbaiah #vazhkaipayanam #pazhamperumnadigar

Опубликовано:

 

19 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 2 года назад
அற்புதம் அற்புதம். யதார்த்த நடிப்பினால் ரசிகர்களின் உள்ளங்களைக் களவாடிய மாபெரும் நடிகர்களுள் எஸ்.வி.சுப்பையாவும் ஒருவர். கௌரவத்திற்கு இழுக்கென்றால் எந்த சமரசத்திற்கும் உடன்படாத ரோசக்காரர். இவருக்கு நிகர் இவரே. அற்ப வயதில் இவரையிழந்த தமிழ் ரசிகர்களாகிய நாம் துரதிர்ஷ்டசாலிகள். நல்ல பதிவு. நன்றி.
@saravanasaravana8398
@saravanasaravana8398 2 года назад
ஐயா அவர்களின் இயல்பான நடிப்பு எனக்கு ரெம்ப பிடிக்கும் ஐயாவின் குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் ஐயாவின் புகழ் இறைய தலைமுறைக்கு சென்றடைய வாழ்த்துக்கள்
@schitra340
@schitra340 2 года назад
பாரதியார் என்றாலே எனக்கு ஐயா திரு சுப்பையா அவர்களின் முகம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும்... காலத்தை வென்ற இந்த பழம்பெரும் நடிகர்களை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி! கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்!
@krk9945
@krk9945 2 года назад
Best. Artist he is unique in his own way
@hariprasad2906
@hariprasad2906 2 года назад
Super nadigar
@rvcharry830
@rvcharry830 2 года назад
s v subbaiah and SV Rangarao both are well talented artists
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 года назад
Really Great S V. Subbiaha ! Vazgha Avar Pugazh !
@raghuk5123
@raghuk5123 3 года назад
ஐயா எஸ் வி சுப்பையா அவர்கள் நடிப்பு எமக்கு நிரம்ப பிடிக்கும்...இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அவர்... அவரின் அபிராமி பட்டர் பாத்திரம் காலத்தால் அழியாது... சொல்லடி அபிராமி பாடல் உணர்ச்சி ததும்பும் பாடல்....ஐயா அவர்களை வணங்கி போற்றுகிறோம்.🙏🙏🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
எஸ்.வி சுப்பையா ஐயா,மிகவும் எதார்த்தமான நடிகர். நடிப்பாற் றல் பேசும்படி இருக்கும்.நல்ல கலைஞர். 🤗🥰🙏
@columbioaudioskrishnamoort649
@columbioaudioskrishnamoort649 2 года назад
நானும் ஒரு பெண் படத்தில் ஐயாவின் நடிப்பு பிரமாதம் பதிவிற்கு மிகவும் நன்றி 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@vdurgaprasadh
@vdurgaprasadh Год назад
I think 4 SVS are the top in Tamil chinema. SV Ranga Rao SVSaharasanamam S.V.Ramadass
@mahandrandran3452
@mahandrandran3452 2 года назад
Superb Actor👍👌👏👏
@agastainj3737
@agastainj3737 3 года назад
காவியக்கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை நாங்களும் பார்கிறோம் உதவி செய்யும் அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியே தெரிவித்துக் கொள்கிறோம்
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
ஐயா வணக்கம்! தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களையும் வாழ்த்தும், பண்பு மிகுந்த தங்களின் அன்பிற்கு தலை வணங்குகிறோம்! நன்றி!
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 2 года назад
@@Newsmixtv நன்றி அய்யா
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 года назад
Nice actor
@TV-er6xl
@TV-er6xl 2 года назад
உடலால் நடிக்கும் நடிகர்கள் நிறைவே உண்டு ! முகத்தில்.உணர்ச்சிகளை காட்டி நடிக்கும். நடிகர்கள் குறைவு அதில் இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை .நினைவு படுத்துவார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ! நடிகர் SV சுப்பை யா புகழ். என்றென்றும் வாழ்க! வளர்க !!
@KrishnamurthiBalaji
@KrishnamurthiBalaji Год назад
மிகச் சிறப்பான காணொளி. அபிமான நடிகர் திரு எஸ்.வி.சுப்பையா அவர்களின் நடிப்பும் திரையுலக வாழ்க்கையையும் குறித்த மிகச் சிறந்த விவரங்கள். நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 года назад
One of my favourite actor . Thank you your excellent review
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@chandrakumar7761
@chandrakumar7761 Год назад
திரு.SV. சுப்பையா அவர்கள் ஒரு நடிப்பு பல்கலை கழகம்.
@jeganrekajegan2676
@jeganrekajegan2676 Год назад
Ayya arumayana nadigar
@madhavik4630
@madhavik4630 2 года назад
Wonderful actor 🙏🙏🙏🙏🙏
@renukaguna1074
@renukaguna1074 2 года назад
Super pathivu👍🏻
@venkateswaranr3952
@venkateswaranr3952 2 месяца назад
கப்பலோட்டிய தமிழன் மற்றும் அபிராமி பட்டர் நீங்கா நினைவில்.
@chandrasekharannair3455
@chandrasekharannair3455 2 года назад
அருமையான நடிகர்.நல்லநடிப்பு.நல்லகுரல்.எனது அபிமானநடிகர்.கி.சந்திரசேகரன்நாயர்
@vandanang5725
@vandanang5725 2 года назад
Excellent👍 detailed👌 information🌻 about 🌼🌸sv. Subbaiah sir 👌👌👏👏🙏🙏🙏superb voice, thanks ❤🌹🙏for giving such a great video🎥
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@jegak1009
@jegak1009 2 года назад
கலை, நடிப்பபு இரண்டில் மேல் மரியாதை கொண்டு வாழ்ந்தவர்கள் அன்றைய கலைஞ்சர்கள். இன்று பணம் ஒன்றே குறிக்கோள்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
Bharathiar Role in Kappolltia Tamizhan excellent
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
idhayakani film excellent introduction
@agastainj3737
@agastainj3737 3 года назад
ஐயா சுப்பயாமங்கயர் திலகம் படத்தில் அண்ணன் தம்பி எப்படி இருக்க வேண்டு என்று அந்த படத்தை பார்த்து நிஜ வாழ்க்கையில் அண்ணன் தம்பி கள் கற்றுக் கொள்ள வேண்டும்
@kalidhasm9606
@kalidhasm9606 2 года назад
😊👌👌👌
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@sarojini763
@sarojini763 3 года назад
👏👏👏👏👏👏👏👏
@sundararajany3061
@sundararajany3061 2 года назад
பணத் தோட்டத்தில் வில்லனாக நடித்திருப்பார்
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 года назад
Arumaiyana pathipugalai, nadigargalai eduthu solli perupaduthi, News mix tv📺 nalla chennel super. 👏👏👏👏👏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வாழ்த்திற்கு தலைவணங்குகிறோம்!
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
He produced Kaval Deivam one of the best picture but never got box office Shivaji Sir played guest role
@jayakumarmahalingam2895
@jayakumarmahalingam2895 Год назад
Nalla.manithar
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
A GREAT ACTOR,,DEPICTS,SIMPLICITY, HUMILITY, RESPECT, POLITENESS, HUMBLENESS,DOWN TO EARTH,
@ganesanps5794
@ganesanps5794 2 года назад
Major sundhara rajani avarkaludaya kadhai theriya avaludan irukkiren 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@vishwajeyesni
@vishwajeyesni 2 года назад
ஆச்சார்ய வம்சத்து "தன்மானச்சிங்கம்" S.V.சுப்பையா ஆச்சார்யர்!👍
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 года назад
👍🏾
@jyothic4506
@jyothic4506 2 года назад
Nandri news mix TV
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@rambabukoduri5733
@rambabukoduri5733 2 года назад
Very good message Thanks sir
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@Th-bq2xl
@Th-bq2xl 3 года назад
S. V . Rangarov , S .V sahasranamam , M. S. Throu pathi.podalam.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
Abhirami Pattar endrale we remember SVS ayya
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
SVS SIR master piece Abhirama Bhattar and Bharathiyar never forget in life
@muthuponraj3322
@muthuponraj3322 2 года назад
பாரதியை பார்த்ததில்லை.இவரிடம் பாரதியை பார்த்தேன்.
@chithradurai4464
@chithradurai4464 2 года назад
🙏🙏🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
nanum oru pen and baghapirvinai and panathottam villain excellent
@b.riddhi3199
@b.riddhi3199 3 года назад
Thanks alot news mix tv! Thank you for letting us know about my thatha’s journey in films and personal life. He is such a honour for us and the industry . He will live with us through his films.
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
தங்களின் ஆதரவிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களும், காவிய கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@srinivasansrinivasan5195
@srinivasansrinivasan5195 2 года назад
My humble prostration to your father lotus feet
@srinivasansrinivasan5195
@srinivasansrinivasan5195 2 года назад
Sorry grandfather
@duraisamy4643
@duraisamy4643 2 года назад
Hi
@sarojini763
@sarojini763 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@Newsmixtv
@Newsmixtv 3 года назад
நன்றிம்மா!
@renukadevi4331
@renukadevi4331 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthumani1961
@muthumani1961 Год назад
தீபம்... திரைப்படம்...
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 года назад
😀
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
i forgot parthiban kanavu
@manikandantechnology2414
@manikandantechnology2414 2 года назад
🙏🙏🙏
@sundarvel7899
@sundarvel7899 2 года назад
🙏🙏🙏
Далее
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 11 млн
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 11 млн