எத்தனையோ பேர் மிமிக்ரி பண்ணி பார்த்து இருக்க...but சதிஷ் அண்ணன்னாலே கொஞ்சம் diff தான்... யாரும் பேச முடியாத voice.... யாரும் செய்யாத concept... அண்ண கூட யார் நடிச்சாலும் செட் ஆயிடுவாங்க...👍🏻😍🔥🔥🔥
All these Satish videos.. I've downloaded those offline and watch it whenever I feel low ....glad Vijay TV is putting the original cuts ....the ones I've downloaded are vertical videos
சதீஷ்... சூப்பர்.... சபாஷ்... உண்மையில் கலக்கீட்டீங்க போங்க... இந்த நிகழ்ச்சியைப் பல முறை கேட்டு விட்டேன்... இன்னமும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.... வாழ்க...மேலும் வளர்க... வாழ்த்துக்கள் - ஒரு நகைச்சுவை ரசிகனாக....
திறமை திறமை திறமை அருமை அருமை அருமை VS ராகவன்: தம்பி உங்கிட்ட என்னமோ இருக்குப்பா இருக்குப்பா அது இருக்கட்டும்பா இருக்கட்டும்பா. 🎉🎉🎉🎉🎉🎉நல்லா இரு நல்லா இரு. சந்தோஷம்.