Тёмный

Sathimalli Poocharame | Azhagan | Bhanupriya | Azhagan 

Phoenix music
Подписаться 184 тыс.
Просмотров 362 тыс.
50% 1

Sadhimalli poocharame video song from Azhagan tamil movie exclusively on Phoenix music. Azhagan movie ft. Mammotty, Madhubala, Banupriya, Geetha in lead roles. Music is composed by maragadhamani directed by K.Balachander and produced by Kovai Chezhiyan
Full Details:
Song: Sadhimalli poocharame
Singers: SP. Balasubramaniam
Lyrics: Vairamuthu
Music: Maragadhamani
Director: K.Balachander

Видеоклипы

Опубликовано:

 

23 фев 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@rajendrangopal3811
@rajendrangopal3811 2 месяца назад
பாரதிதாசன் அவர்களின் "குடும்ப விளக்கு" நூலின் சிறந்த கருத்து இப்பாடலின் மையம்.
@karthickpillai3361
@karthickpillai3361 5 месяцев назад
Bhanupriya such graceful movements here.. especially at 2:13 .. such a feminine step, head hips shoulder and feet all moving in precise manner ❤
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam 4 года назад
நடிகை பானுப்பிரியாவின் நடனத்தால் அங்கு இருந்த அத்தனை சிலைகளும் தோற்றுப்போனது!🔥👌🏻👌🏻 01:59 நிமிடத்தில் கடலையே தன் நடனத்தால் கண் முன்னே கொண்டுவந்தார்!👌🏻❤ Goosebumps!!! 😍😍
@Swami_ji_96
@Swami_ji_96 6 месяцев назад
She is the fantastic dancer ❤
@nadeshrajeev
@nadeshrajeev 6 месяцев назад
Yesyes
@tirishanthukgamhss4740
@tirishanthukgamhss4740 8 месяцев назад
இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மிகவும் அர்த்தமானவை. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை
@ptj1ptj172
@ptj1ptj172 5 месяцев назад
Mamooty was just 39 when this movie came, now he is 72, and he still looks the same😂
@karthickpillai3361
@karthickpillai3361 5 месяцев назад
He looks better now😊 mammokka
@divyar1996
@divyar1996 4 месяца назад
Looking even more smart 🎉🎉🎉❤❤❤
@Perfectsound88
@Perfectsound88 Месяц назад
Yes you also aged and your eyes are not working properly
@davekamalesh
@davekamalesh 2 года назад
04/05/2022 லைக் பன்னுங்கப்பா,எத்ன பேருக்கு பிடிக்கும் இந்த பாடல்
@RAJAVELM-md2hn
@RAJAVELM-md2hn 6 месяцев назад
பாடல்கள் வைரமுத்து அல்ல. புலமைப்பித்தன் அவர்கள். ரசனையான , அழகான, தெளிவான வரிகள்❤❤❤ இனிமையான இசை❤❤❤ எல்லாவற்றையும் விட பானுப்ரியா வின் நடனம், முக பாவனைகள் ரொம்ப ரொம்ப அழகு💐💐💐
@kathiravankathiravan6821
@kathiravankathiravan6821 3 месяца назад
Yes.. you are correct
@jothyrayon7704
@jothyrayon7704 9 месяцев назад
Banu Priya dance opening semma azagu😊
@thaache3
@thaache3 7 месяцев назад
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.... ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.... ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.... ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.... ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே.... ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்... ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.... ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே... ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.... ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!... - திருக்குறள் 1111-1120 உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை... . guytrrrty P86ttyi 7iyrrfgh I76ttgh iygfttyu iyygggh jyreyuvFr okjjythj kjyttyii 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 7 месяцев назад
Lovely song from Shri Maragathamani alias keeravani ! Balu sir voice - immortal 👋🎉great picturization 👋👋
@rafeeqes7543
@rafeeqes7543 6 месяцев назад
Pulamaipithan lines Sir??
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 6 месяцев назад
👋👋
@rameshjack5097
@rameshjack5097 6 лет назад
இந்த பாடல் வரிகளுக்கு ஈடு இணை இல்லை. ...
@punniakoti3388
@punniakoti3388 9 месяцев назад
புலமை பித்தன் சொற்கள் மனிதர் என்னமாய் எழுதி உள்ளார் 🙏🏻🙏🏻🙏🏻👏👌
@sankara1191
@sankara1191 5 месяцев назад
இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கலா மாஸ்டர் அத யாரும் சொல்ல வில்லை.....
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 месяца назад
Not kala master. Old choreographer Salim.
@aruljeevagaspar
@aruljeevagaspar 7 месяцев назад
எனது வீடு எனது வாழ்வு - என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா? தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான் தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான் கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும் உன்னை போல் எல்லோருமென எண்ணனும் அதில் இன்பத்தைத் தேடணும்
@gayathrirajan2006
@gayathrirajan2006 4 месяца назад
Mesmerizing..even after decades this song remains in everyone heart... best collection to hear while traveling ❤
@gobalgobal4031
@gobalgobal4031 Год назад
பானுப்ரியா காசுவாள் டான்ஸ் super
@tirishanthukgamhss4740
@tirishanthukgamhss4740 8 месяцев назад
உலகம் தோன்றுகிறது சிறந்த வரிகள்
@manishabansode6666
@manishabansode6666 2 месяца назад
Bhanupriyas eyes is so beautiful ❤
@yesuchristhuraj7314
@yesuchristhuraj7314 6 лет назад
padal, vari raagam nadanam arumai
@sarupriya2650
@sarupriya2650 7 месяцев назад
Super verysuper song arumai arumai
@yogeshkrishna2549
@yogeshkrishna2549 3 месяца назад
Music is keravani ( amsalakha). Only Balachandar had guts to explore new music director .New lyricist. New actors . New camera man. Because he is the king of directors
@selvamk9920
@selvamk9920 4 месяца назад
மிகவும் பிடித்த அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@Dinesh-fi8mn
@Dinesh-fi8mn 3 месяца назад
ஒவ்வொரு வார்த்தையும் அமிர்தம். தமிழ்ழுக்கும் அமுதென்று பேர்.❤❤❤❤ ❤❤❤
@sridevinaveenkumar5061
@sridevinaveenkumar5061 7 месяцев назад
I like this song....❤❤❤
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
"அழகா"ன பாடல்
@rafeeqes7543
@rafeeqes7543 8 месяцев назад
Yes ❤👌
@ganesans103
@ganesans103 5 лет назад
very nice song banupriya mam dance super
@magikalai9841
@magikalai9841 2 месяца назад
என்றும் இனிமையான பாடல் வரிகள்
@aasquadaidenadrian6596
@aasquadaidenadrian6596 2 месяца назад
Legends truly talented can u say one actresses who is talented like her..... No way.... My love to her❤
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 6 месяцев назад
Nice song 👌👌👌👌👌👌👌
@mahendrang9508
@mahendrang9508 6 месяцев назад
Superb ❤
@zamiyathsheheermuhammed4254
@zamiyathsheheermuhammed4254 10 месяцев назад
See...mee watching in next second ❤❤❤❤
@ThilagaPrakash-ud5mf
@ThilagaPrakash-ud5mf 5 месяцев назад
Excellent song
@kamurudeenkamur414
@kamurudeenkamur414 8 месяцев назад
Eniku romba pidikum
@RajeshKumar-to9pd
@RajeshKumar-to9pd 2 года назад
😌 good
@arularuls2189
@arularuls2189 16 дней назад
அருமை.
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 Месяц назад
Very nice song❤
@piraththanaachu458
@piraththanaachu458 5 месяцев назад
பானு mam ❤❤❤❤❤
@govindarajraj1276
@govindarajraj1276 3 месяца назад
My favourite song
@pakeethan
@pakeethan 3 месяца назад
Vaankada 2024 chella kuddikala😊😊
@praveen.ypraveen.y1859
@praveen.ypraveen.y1859 27 дней назад
I like this movie song 😍😍 a.p❤❤
@jeyaraman300
@jeyaraman300 Месяц назад
I saw in Trichy at Cauvery theatre.now I am watching this from Pune PHALTAN.Evergreen song.
@rameshiyer061973
@rameshiyer061973 Месяц назад
I also watched the movie in Trichy Kaveri Theatre.. now I am in Mumbai today watching t
@rameshiyer061973
@rameshiyer061973 Месяц назад
I also watched the movie in Trichy Kaveri Theatre.. now I am in Mumbai today watching 2:55 2:56 ❤❤
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Год назад
(hi.for.maragathamany.music.composed.and.spb.voice.(nice).tamil.flim/song.date:24/XII/2022.)
@sivag2032
@sivag2032 Месяц назад
It is nice🎉🎉🎉
@Perfectsound88
@Perfectsound88 Месяц назад
RRR music director❤
@user-zn1mh3jf4n
@user-zn1mh3jf4n 4 месяца назад
Nice song dedicated ❤ Nithya hariharan arumukaneri
@pokemonitishere202
@pokemonitishere202 Месяц назад
What a music legendary M.M. Keeravani sir 🙏
@user-us5lj2cy8s
@user-us5lj2cy8s Месяц назад
Nice❤
@gilsfrank3372
@gilsfrank3372 7 месяцев назад
💞❤️
@ilangoselvan2048
@ilangoselvan2048 6 месяцев назад
❤❤❤
@cyberchid4687
@cyberchid4687 5 месяцев назад
Maragadhamani sir 🎉
@Manushan_Melvin
@Manushan_Melvin 3 месяца назад
👌♥️
@divyar1996
@divyar1996 4 месяца назад
He looks even more smart now🎉🎉🎉🎉
@user-bv8ze9gf4o
@user-bv8ze9gf4o Месяц назад
தமிழினைப் போல் இனிதும் உண்டோ?
@sri8506
@sri8506 3 месяца назад
Music by RRR famous MM. keeravani avarkal ❤
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 4 месяца назад
👌👌👌👌💕💕💕💕💕💕🎼🎵🥰wow
@venkatvenkat8316
@venkatvenkat8316 5 месяцев назад
🥰🥰🥰
@user-vn7iu1yk1w
@user-vn7iu1yk1w 9 месяцев назад
சாதிமல்லிப் பூச்சரமே - சங்கத்தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி - அவ்வளவு ஆசையடி என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு.. சாதிமல்லி… எனது வீடு எனது வாழ்வு - என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா? தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான் தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான் கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும் உன்னை போல் எல்லோருமென எண்ணனும் அதில் இன்பத்தைத் தேடணும் சாதிமல்லி… உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம் உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம் யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி, பாடும் நம்தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி யாதும் ஊரென… படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா? படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்… கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு… சாதி மல்லி…
@heenakowser2515
@heenakowser2515 9 месяцев назад
❤❤❤❤❤❤
@karthikeyankarthik9748
@karthikeyankarthik9748 8 месяцев назад
Excellent💕
@balaragavan4778
@balaragavan4778 6 месяцев назад
👏👏👏👏👏👏👏🌹💐💐💐🙏👍
@mahendrang9508
@mahendrang9508 6 месяцев назад
Superb ❤
@gopiraj9170
@gopiraj9170 4 месяца назад
தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்
@Swami_ji_96
@Swami_ji_96 3 месяца назад
Super lyrics
@dineshvkanth9814
@dineshvkanth9814 8 месяцев назад
❤❤ 2023 who listing this song❤❤
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 5 месяцев назад
Myself. அருமையான வரிகள் & கருத்து அழகிய நடனம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishna342111
@krishna342111 26 дней назад
My amma love this song more than me she is no more
@aptullas8751
@aptullas8751 Год назад
Vera leval yyyypa semmmma sang my all taim sang
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Месяц назад
பாட்டு இனிமை, பானுவும்,மம்முட்டியும் அழகோ அழகு. எல்லோரும் ரசிக்கும்படியான அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vjaygopi
@vjaygopi 8 месяцев назад
Pradeep Antony
@ramshiv25
@ramshiv25 6 месяцев назад
26.12.23
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 3 месяца назад
01:29 - 02:23 🙏🙏🙏🙏🙏 அற்புதமான பாடல் வரிகள்.. கவிஞர் புலமைப்பித்தன் அவர்களுக்கு மிக்க நன்றி..
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 месяца назад
பாரதிதாசன். Not vairamuthu
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 3 месяца назад
@@thirumalairaghavanகவிஞர் புலமைபித்தன் அவர்களால் எழுதப்பட்ட பாடல் வரிகள்.. அருமை.
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 месяца назад
@@Jayaram_Venkatachalam oh ok ok. Thx. But i know not vairamuthu. Before ths song both were discussing about barathidasan lyric. So i thought its barathidasan. Once again thx bro
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 3 месяца назад
@@thirumalairaghavan நண்பரே.. நீங்கள் பதிவிட்ட கருத்தின் மூலமாகத் தான் எனக்கு இந்த பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து எழுதவில்லை என்பது தெரியவந்தது. பிறகு இணைய தளத்தில் தேடிப் பார்த்து இந்த அற்புதமான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் புலமைபித்தன் என்பதை கண்டறிந்தேன். கவிஞர் புலமைபித்தன் அவர்களது இந்த பாடல் வரிகள் அருமை, அற்புதம்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. எனக்கு மிகவும் பிடித்தது.. கவர்ந்தது..
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 3 месяца назад
@@thirumalairaghavan உங்களுக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். ஓம் நமச் சிவாய 🙏
@hanvikaan246
@hanvikaan246 Месяц назад
June 2024
@ManikandanManikandan-fr9ru
@ManikandanManikandan-fr9ru 10 месяцев назад
Nice
@nithyastephen180
@nithyastephen180 8 дней назад
2024
@mouttoutandavaneamalamourthy
@mouttoutandavaneamalamourthy 4 месяца назад
la femme
@mouttoutandavaneamalamourthy
@mouttoutandavaneamalamourthy 4 месяца назад
should have
@mouttoutandavaneamalamourthy
@mouttoutandavaneamalamourthy 4 месяца назад
et
@mouttoutandavaneamalamourthy
@mouttoutandavaneamalamourthy 4 месяца назад
@mouttoutandavaneamalamourthy
@mouttoutandavaneamalamourthy 4 месяца назад
....
@mouttoutandavaneamalamourthy
@mouttoutandavaneamalamourthy 4 месяца назад
a
@venkatvenkat8316
@venkatvenkat8316 20 дней назад
😏😏😏
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Год назад
(hi.for.maragathamany.music.composed.and.spb.voice.(nice).tamil.flim/song-date:04/02/2023.)
@rajasekaranp6749
@rajasekaranp6749 7 месяцев назад
🌹எனது வீடு ?எனது வாழ் வு ?என்று வாழ்வது ?வாழ் க்கையா ?இருக்கும் நாலு ?சுவருக்குள்ளே ?வாழ நீ யொரு கைதியா ?தேசம் வேறெல்ல ?தாயும் வேறெ ல்ல ?ஒன்றுதான் ! தாயை காப்பதும் ? நாட்டை காப்ப தும் ? ஒன்றுதான் ! கடுகு போல் ?உன் மனம் இருக்க கூடாது ?கடலை போல் ? வி ரிந்ததாய் இருக்கட்டும் ! உ ன்னை போல் ? எல்லோரு ம் என எண்னோணும் ?அ தில் இன்பத்தை தேடோனு ம் ?🎤🎸🍧🐬😝😘
Далее
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 4,5 млн
OG Buda - Сделай Мне Приятно Щас
2:24