Тёмный

Signs Of Cheating Husband | Tamil 

Counselling In Tamil
Подписаться 453 тыс.
Просмотров 523 тыс.
50% 1

Counselling in Tamil
This channel is useful for psychology, counselling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
This channel areas are covered by counselling, psychology and prevention sites.
LTM Iyas (M.Phil)
Psychological Counselor

Опубликовано:

 

3 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 756   
@saisrisaisri5026
@saisrisaisri5026 Год назад
கண்ணீர் வந்து விட்டது சகோ எல்லாமே நேரில் பார்த்தவர் போல் சொல்லி இருக்கிறீர்கள் பிள்ளைக்காக வாழ்ந்துக்கொண்டிருக்கோம் பல பெண்கள்...😥😥😥😥
@elamathielamathimba3707
@elamathielamathimba3707 Год назад
Naanum
@elamathielamathimba3707
@elamathielamathimba3707 Год назад
@@anbus9180 yes
@elamathielamathimba3707
@elamathielamathimba3707 Год назад
@@anbus9180 Ella sister
@elamathielamathimba3707
@elamathielamathimba3707 Год назад
@@anbus9180 yes
@saisrisaisri5026
@saisrisaisri5026 Год назад
@@elamathielamathimba3707 அறிமுகம் இல்லாத நபருக்கு நம்பர் வேணாம் சகோதரி
@estherrajathi776
@estherrajathi776 2 года назад
200% true words... 3 வருடத்திற்கு முன்பு இந்த நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்வில் நடந்தது இப்போ நாங்க பிரிந்து விட்டோம் . வேற பெண்ணுடன் தொடர்பு உள்ள ஆணிடம் வாழ்வது அருவருப்பான விஷயம்...
@lotusbenny3211
@lotusbenny3211 2 года назад
Achacho
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 года назад
Yes unmaithan
@ramukalaikumar1581
@ramukalaikumar1581 Год назад
😭
@healthandbeauty6828
@healthandbeauty6828 Год назад
Still ethellam ennakku nadakkuthu
@kuttykuttySPK
@kuttykuttySPK Год назад
இதே நிகழ்வு நடந்து. என் மனைவியை பிரிந்து 7 வருஷம் ஆச்சு. வேறு நபருடன் திருமணம் முடிந்து போய்விட்டார்.ஆனால் தண்டனை மட்டும் எனக்கு.நம்பியது ஒரு குற்றமா?இப்பொழுது என் வயது 36 ஆகி விட்டது. மறுமணம் முடியாமல் தனிமையில் வாழ்ந்து கொண்டுறுக்கிறேன்.....
@p.jgaming9055
@p.jgaming9055 2 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இது போன்றவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@vasuthevan5555
@vasuthevan5555 2 года назад
Yes correct
@sudhaloga6311
@sudhaloga6311 2 года назад
Correct
@rakshanrithin7858
@rakshanrithin7858 2 года назад
Yes correct
@therevenge8229
@therevenge8229 2 года назад
No no no atharku penkale karanam
@manivannandharuman3208
@manivannandharuman3208 2 года назад
Yes
@Choco-Vikku
@Choco-Vikku 9 месяцев назад
கணவரால் துரோகம் செய்யப்பட்டு தனியே குழந்தைகளுக்காக பல போராட்டங்களை சந்தித்து வாழும் அத்தனை சிங்கப்பெண்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக...துரோகம் செய்யும் கணவர் அல்லது மனைவிகளை கடவுள் தண்டிப்பாராக...ஆமென்..
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 года назад
என்றும் நமக்கு நாம் தான் துணை
@baskarmalathi4937
@baskarmalathi4937 2 года назад
hi all uooooo
@tamizhinitharinidhina1542
@tamizhinitharinidhina1542 2 года назад
S romba unmai
@bts7worldwidearmy18
@bts7worldwidearmy18 2 года назад
Correct sis
@divyamanijsdivya5128
@divyamanijsdivya5128 Год назад
S it's true
@arinisathish534
@arinisathish534 Год назад
True
@HariHaran-ou9yo
@HariHaran-ou9yo 2 года назад
என் மனசுல இருக்குறத சொன்னதுக்கு ரொம்ப நன்றி எனக்குன்னு எழுதின மாதிரி இருக்கு கண்ணீருடன் நான்
@saranyaarunkumar3593
@saranyaarunkumar3593 Год назад
Kaindipa yanakum poruinthum 😢
@Ajay021
@Ajay021 10 месяцев назад
@@saranyaarunkumar3593 don't feel
@sathyakalapandi479
@sathyakalapandi479 10 месяцев назад
இதை படிக்கும் போது என் கண்களில் தண்ணீர் வந்து விட்டது. என் வாழ்க்கையில் நடந்ததை நேரில் பார்த்தது போல இருந்தது. எனக்கும் அவர் பண்றது எல்லாம் தெரியும். ஆனாலும் நான் வாழ்வது என் குழந்தைகளுக்காக மட்டுமே 😢😢😢😢😢😢😢😢😢 நன்றி நண்பரே😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
@anishrifaya2178
@anishrifaya2178 9 месяцев назад
50% pengal kulantai kaga valraga
@prabhueee5453
@prabhueee5453 2 года назад
3 years best friends 2 years lovers ippo marriage agiii 1 year aguthu twin's baby's irukanga enga Mobile password onnu than Mobile phone Ella app password onnu than life happy ya irukku I love my husband
@morty8993
@morty8993 Год назад
aprom ethuku itha paaka vanthinga
@narmadhadevi2206
@narmadhadevi2206 Год назад
@@morty8993 s
@niroking9273
@niroking9273 Год назад
அவனுக்கு புரியவில்லை நிரந்தரம் எது என்று இப்படியான ஆண் மகனுக்கு புரியும் எல்லாம் இழந்து நிற்கையில் அப்போது எதை நாம் இழந்தோம் என்று
@dhakshanamoorthi7171
@dhakshanamoorthi7171 2 года назад
இதைப் பார்த்துவிட்டு யாரும் உங்கள் கணவர் மீது சந்தேகம் பட வேண்டாம் உங்களுக்கு குழப்பமாக இருந்தால் உங்கள் கணவரிடம் சில மணி நேரம் மனம் விட்டு பேசுங்கள் உங்கள் அன்பை எடுத்துக்கூறுங்கள் ஆண்கள் அன்பு வைத்திருப்பார்கள் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள் தேவைப்படும்போது மட்டும் காட்டுவார்கள் மனம் விட்டுப் எல்லாம் சரியாகிடும்
@sathyaiyyappan7644
@sathyaiyyappan7644 2 года назад
pesa vittathana
@babyma7695
@babyma7695 2 года назад
💯💯
@nageshwarivskuttyma3642
@nageshwarivskuttyma3642 2 года назад
Correct
@nirmalanimmi8507
@nirmalanimmi8507 2 года назад
Super
@sayadsardharsardhar6553
@sayadsardharsardhar6553 2 года назад
@@babyma7695 hi
@user-qx6jt8uw7i
@user-qx6jt8uw7i 11 месяцев назад
எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இது நான் என் பிள்ளைகளுக்கான வாழ்கின்றன் பொய்யான வாழ்க்கை வாழும் போது ரொம்ப கஷ்டமான இருக்கும் 😢
@ezhilmathi3211
@ezhilmathi3211 8 месяцев назад
Poyana valkkai mattume micham
@m.perumakkalm.perumakkal3946
உண்மைதான் 8வருடங்களாக என் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது மனசு ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்கிறேன்
@vimalasenthil6480
@vimalasenthil6480 Год назад
என் வாழ்க்கை இப்படித்தான் 12 வருடங்களாக .... 😭😭😭
@ameerashalini9012
@ameerashalini9012 Год назад
@@anbus9180 lemon la enne Anna எழுதணும்
@kuttykuttySPK
@kuttykuttySPK Год назад
நான் எனது மனைவியை விட்டு பிரிந்து 7 வருடம் ஆகிவிட்டது. என்னை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்து கொண்டாள்.நான் தனிமையில் வாழ்கிறேன்.எனது பெயர் கண்ணன் வயது 36 ஊர் விருதுநகர்.மீண்டும் ஒரு வாழ்க்கை துணை தேடுகிறேன்.குழந்தைகளுடன் இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு சம்மதம். ஏதேனும் பெண் இருந்தால் கூறுங்கள்.ஆறு மூணு எட்டு சைவர் ஏழு நாலு நாலு ஒன்னு எட்டு ஒன்பது..
@johnsingh1941
@johnsingh1941 Год назад
Don't feel
@Gobisankar.
@Gobisankar. Год назад
​@@ameerashalini9012 லெமன்ல ஜுஸ்தான் போடமுடியும் எழுத முடியாது.
@sris1424
@sris1424 Год назад
அனைத்தும் என் வாழ்வில் நடந்தது.நான்ஐந்துமாத கர்ப்பமாக இருக்கும்போது அவர்களின் கள்ளதொடர்பு எனக்கு தெரிந்தவுடன் இருவரும் எங்கோ ஓடிவிட்டார்கள்.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இப்போது எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து ஒன்றரை வருடம் ஆகிறது.ஆசையாய் பெற்ற என் குழந்தைகளை அம்மாவிடம் விட்டுட்டு டெலிவரி வேலைக்கு செல்கிறேன் .இது போன்ற பெண்களே ப்ளீஸ் தயவுசெய்து ஒரு குடும்பத்தை கலைக்காதீர்கள்.ஆண் தவறான நோக்கத்தில் பழகினால் நீங்கள் விலகுங்கள் அல்லது அவர் குடும்பத்திற்கு தெரியபடுத்துங்கள்.பிறர் கண்ணீர் மிக பெரிய பாவம்.
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 месяцев назад
ethuna course pannittu innum konjam easy job ku try pannunga
@3firegarden3
@3firegarden3 8 дней назад
Rombo kashtama iruk. Nenga solratha padikumpodhu
@betabends
@betabends Год назад
Yes Enoda life nadandha visayam... Adhuvum two months layae nadandhadhu... 😢😢😢I pray to God daily enaku nadandha visayam ini life la yarukum varakudadhu.. 🙏🙏🙏
@dhakshanamoorthi7171
@dhakshanamoorthi7171 2 года назад
நீங்கள் சொல்வது பார்த்தாள் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இருக்கிற மாதிரியே இருக்கே
@benazirbanubenazirbanu4760
@benazirbanubenazirbanu4760 2 года назад
😂😂😂
@prabakaran8969
@prabakaran8969 2 года назад
🤣🤣🤣🤣
@sureshbanu1292
@sureshbanu1292 2 года назад
Ss
@aneekaashika5752
@aneekaashika5752 2 года назад
Aama all quality gopi kitta irukku😄
@pattuwithchittu
@pattuwithchittu 2 года назад
Epadi bro ipadilam yosikringa😁😁😁😁😁😁😁😁😁
@jinusojan2907
@jinusojan2907 2 года назад
En chellam Kita neenga solra yentha sign in Ila... He is 💯 true for me... 10 yrs love to be continued 💓 I m the luckiest person in the world
@morty8993
@morty8993 Год назад
Aprom ethuku itha paaka vanthinga
@jhansilenin1147
@jhansilenin1147 Год назад
God bless you
@SpriyaSpriya-rt6pb
@SpriyaSpriya-rt6pb Год назад
Yaruku therium ulla enne sara ku iruku nu 😅
@Kavidharshini2021
@Kavidharshini2021 10 месяцев назад
​@@SpriyaSpriya-rt6pb😂
@ShanasStorytime
@ShanasStorytime 9 месяцев назад
Cringe
@smartwings9964
@smartwings9964 9 месяцев назад
It's TRUE.. same attitude..I came back to parents with one girl of 5yrs and 4 months pregnancy of my son..before 28 yrs..and worked hardly as in teaching profession to bring up my children as single mother..At now my daughter is a doctor working in usa ..and son is marine engineer..my sincere thanks to God and my parents..for the strength given to achieve.. finally I have taken vrs at the position of college principal..and university senate member..
@ArulKkmotors
@ArulKkmotors 6 месяцев назад
I respect you mam as a women be proud ourself. Without a man all are possible in confident. A man thinks if he is not Supposed to live with us nothing happens in our life who is the person to write our fate only God say anything
@omnamasivayaselva357
@omnamasivayaselva357 2 года назад
வளரும் நாட்டு க்கு மிகவும் முக்கியமான செய்தி",!!!
@vinodhini2745
@vinodhini2745 10 месяцев назад
கல் இரடாத ஆணும் பெண்ணும் இல்லை...... ஆனால் அது திருமணத்திற்கு பிறகு அப்படி இருப்பது துரோகம்...... 😮
@ravi.kravi.k2686
@ravi.kravi.k2686 10 месяцев назад
😮😮😮😮husband or wife sari eillana enna panurathu madam
@saravananwaitmylife1764
@saravananwaitmylife1764 9 месяцев назад
You married neenga
@kishorekishore5061
@kishorekishore5061 2 года назад
இது முற்றிலும் உண்மை
@saisathya6744
@saisathya6744 2 года назад
Awareness agi yenna panrathu.....
@yuvarania8965
@yuvarania8965 2 года назад
En lover kuda ipadi tha... 😂 but avanayea antha ponu tha veanum nu poitta life varum pothu smiling welcome....😛 pogumpothu cry to good bye ....👋epadiyo na before marriage yea thapichitta...👍
@user-ww4gp5wv9i
@user-ww4gp5wv9i 5 месяцев назад
8 years of love. Veeta ethirthu poi kalyanam panikiten. 3 years living. Neenga sonna anaithum en pregnancy time la nadantgathu. Husband mela iruntha athigamana anbu 1st child excitement en kannuku terila. Many days vtla thaniya than irunthen help ku kuda al ilai. House arrest madiri irupen. I am a teaching woman he is also the same. Aftr delivery i came to my moms house with lot of struggles. Parents kuda sernthukitu divorce ketanga. Im very shocked. Ena pathiyo baby pathiyo kekave ila. After that i came to know the truth behind. Simply i broken😢😢😢 i never expect that betrayal. na uyira nenacha enoda husband cheating me. Neenga sona athana sign recall panni parthen. Oh thats why he never cared me during pregnancy. Romba aruverupa irunthuchu. Babya pathi kuda nenakalana what a man he is. I hardly took that decision to move on for my daughters brightful future.
@RockRagul-og9kt
@RockRagul-og9kt 2 месяца назад
Ethai sari seiya evlo tips and tricks eruku u will try then change
@aaranaarunasree215
@aaranaarunasree215 2 года назад
இதில் ஒன்று மட்டும் தான் என் கணவரிடம் உள்ளது மற்றபடி குறைசொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை பயந்து கொண்டே பார்த்தேன் நல்லவேளை ...கடவுளுக்கே நன்றி
@mubimubi170
@mubimubi170 Год назад
Enna ondru
@lotusbenny3211
@lotusbenny3211 2 года назад
My hubby kitta edhuvum neenga sonnadhu illa. My 💜 true loving hubby is nice and caring person..9years love to be continued....💚💚💚💚
@nithasabri6825
@nithasabri6825 2 года назад
You very lucky
@lotusbenny3211
@lotusbenny3211 2 года назад
@@nithasabri6825 tnq
@jamunavijayakumar7966
@jamunavijayakumar7966 2 года назад
I r lukuy
@manivannandharuman3208
@manivannandharuman3208 2 года назад
Great
@lotusbenny3211
@lotusbenny3211 2 года назад
@@jamunavijayakumar7966 tnqq
@Angalamman796
@Angalamman796 2 года назад
Ennoda husband enaku 20 thousand mobile vaagi koduthutu avaru odanja mobile use pannuraru, mobile mathikoganu kettakuda mathika mattar. Paavam manisha RU-vid kuda ennoda mobile ah pakkuraru. Naanum avar kastatha purinjutu edum kekka matta. Love my husband.
@monikamonika9116
@monikamonika9116 Год назад
Super 👍
@SMART-xn3tm
@SMART-xn3tm 10 месяцев назад
Super❤
@user-tn8pc9us6f
@user-tn8pc9us6f 10 месяцев назад
Yes pa 1000 % உண்மை நானும் என் கணவரும் ஒன்று serthu 10 வருடம் ஆகிவிட்டது ஆனால் ஒரு வீட்டில் thamm irukom எனக்கும் 2 பிள்ளை magan 9 age பெண் 7 நானும் என் பிள்ளைகளுக்கு தான் வாழ்கிறேன் 😢
@SMART-xn3tm
@SMART-xn3tm 10 месяцев назад
Don't worry❤
@ravi.kravi.k2686
@ravi.kravi.k2686 10 месяцев назад
😢😢😢😢😢y madam
@bhavanibhavani270
@bhavanibhavani270 Год назад
Yes 1000%true words I am feel in my life but i am happy for my child
@SMART-xn3tm
@SMART-xn3tm 10 месяцев назад
Hi❤
@muthu9737
@muthu9737 9 месяцев назад
😂❤
@ajithar7868
@ajithar7868 2 года назад
Ithai parkum pothu ennai ariyaamal kaneer varukirathu, en husband ipadithan erunthaanga, two years back, romba kastama erukum, na yenna pannanum pidikathu, romba avoid panaga, enna sutri yenna nadakuthune theriyama erunthen, ennako amma ila, step mother ta valanthen, en husband life nu erunthen. Ennaku oru paiyanum erukan, enoda life ivugathan. apo corana start aagi lockdown la kandupidichen, romba kovam vanthuchi, ithuku enoda mamiyar support avaruku, avlo amaithiya erunthaa naan, andruthan enoda kaali avatharam parthanga, complaint paniten. Kuptu visarichanga, na vendam soliten. Aparam serthu vachitanga.. Aparam kadavul avaruku nadakka mudiyatha mathiri oru problem kuduthutanga.. Karma.. Na apo vittu pogama avara parthukiten, appramthan avaru seithathu thappu nu manasara mannipu kettanga.. Nanum paravailanu accept pannitu vaalthutu eruken. Ipo naaga ilama avaruku life ilakura sulnilai vanthuruchi.. Past paththi yethuvum peasa matten.. But athu yepothume en manasula aaratha kayam.. Kalam pathi sollum ellam marum..
@counsellingintamil
@counsellingintamil 2 года назад
Do not worry
@ajithar7868
@ajithar7868 2 года назад
@@counsellingintamil thanks bro..
@prabakar4647
@prabakar4647 2 года назад
@@ajithar7868 sari pana evlo tips eruku
@Home_maker
@Home_maker Год назад
Same situation la naan iruken madam...enakku love marriage..avara kasta pattu kalyanam pannen...but now enna pathale pidikkala...enakku enna pannanum theriyala. .manasu avala valikku..enakku 2 pasanga iruka ga.naan ena pana
@ajithar7868
@ajithar7868 Год назад
@@prabakar4647 na ore tips follow panne.. Ipovarai palasa pathi peasala.. Life smooth poguthu bro.. Thank u
@saishabanu9957
@saishabanu9957 2 года назад
It's true lines 👆😟💯 Ennakku , nadantha,,, sampavam😔ethu, 😔😔😟🥺😓😞😭😭😭😭😭
@prabakar4647
@prabakar4647 2 года назад
Ena ungaluku ma sari panala tips tricks eruku
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 Год назад
hi h r u
@jahirap
@jahirap Год назад
Hiii
@rilwan7523
@rilwan7523 10 месяцев назад
Yan sis ennachi
@mydiary5282
@mydiary5282 2 года назад
Informative Video Sir 👌👌👍🏻💐💐
@goodgodentertainmet332
@goodgodentertainmet332 Год назад
Neenga sollura athanaiyum enda husbandku 200% porunthum 👏
@SMART-xn3tm
@SMART-xn3tm 10 месяцев назад
Hi❤
@svanitha2378
@svanitha2378 2 года назад
Very good msg sir, 👌👌
@ramkumarkumar2119
@ramkumarkumar2119 Год назад
1000% true same things happened in my life for 7years.but I don't know that.but now I know that.but my thalayeluthu adjust panni valgiren
@rathikaarul4150
@rathikaarul4150 9 месяцев назад
இதில் இருக்கும் அனைத்தும் என் குடும்பத்தில் நடக்கிறது 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😩😩😩😩💔💔💔💔💔இத கேக்க யாருமே இல்லையா கடவுளே 😭😭😭💔💔💔🙏🙏🙏🙏🙏🙏
@ezhilmathi3211
@ezhilmathi3211 8 месяцев назад
Sathiyama ellai
@stellapriya8219
@stellapriya8219 Год назад
100 true word 3years back nanum eapdi eallam kashtathaiyum pathuten nambi yemanthuruken fnd nu pesa vecha ennoda life ku apuuu vechita Ava thurogi Avala marakave mudila ennoda hus enaku panna thurogam same ithe than 😭
@kuttykuttySPK
@kuttykuttySPK Год назад
எனது பெயர் கண்ணன் வயது 36.எனது மனைவி என்னை விட்டு பிரிந்து 7 வருடம் ஆகி விட்டது. நான் தனிமையில் வாழ்கிறேன்.மீண்டும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை தேடுகிறேன்.குழந்தைகளுடன் இருந்தாலும் சம்மதம். ஏதேனும் பெண் இருந்தால் கூறுங்கள்.என்னுடைய ஊர் விருதுநகர்.தொடர்பு கொள்ளவும் ஆறு மூணு எட்டு சைவர் ஏழு நாலு நாலு ஒன்னு எட்டு ஒன்பது..
@brindhalakshmi4572
@brindhalakshmi4572 Год назад
100% correct . Intha veythanaiya 3 year ha annupavekira 😭😭
@kuttykuttySPK
@kuttykuttySPK Год назад
இதே நிகழ்வு என் வாழ்கையில் நடந்தது. என் மனைவியை பிரிந்து விவாகரத்து ஆகி விட்டது. இப்பொழுது அவர் விரும்பிய நபருடன் திருமணம் முடிந்து போய்விட்டார்.7 வருடம் ஆச்சு. வேறு திருமணம் முடியாமல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...வயது 36 ஆகி விட்டது. தனிமை ரொம்ப கஷ்டம்.ஏமாந்து இருந்ததுக்கு தண்டனை...
@christieejoee6461
@christieejoee6461 2 года назад
Yes this is the real fact thanks sir 🙏
@prabakar4647
@prabakar4647 2 года назад
Evlo tips eruku and tab eruku
@koreanvibes936
@koreanvibes936 11 месяцев назад
Ithula 1st symptom mattum irukku papom innum check panni 😉
@vinai4448
@vinai4448 Год назад
💯 ..... its true....... Words Enoda life la Nadanthuchi
@septisherin289
@septisherin289 9 месяцев назад
Ok ஆனா இரவில் வேறு எங்கும் போவது இல்லை வீட்டில் இருக்கும் போதே ஒரே அரையில் தான் தூங்குவோம் பிரிந்தே தான் தூங்குவோம் திருமணம் ஆகி 26 வருடங்கள் ஆகிறது நாங்கள் இனைத்து வாழ்ந்த இரவுகள் 20 நாட்கள் இருக்கும் ஆனால் யாருக்கும் தெரியாது எங்களின் குடும்ப வாழ்க்கை வெளியில் இவர்களை போல் இருக்க வேண்டும் என்று பெயர் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை சாதாரண பேச்சு என்றால் கூட தேவை என்றால் பேசுவார் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் கணவரோடு வாழ்பவர் எல்லாரும் சுமங்களியும் அல்ல, கணவர் இல்லாமல் வாழ்பவரகள் எல்லோரும் அமங்களியும் அல்ல
@kannanr4617
@kannanr4617 9 месяцев назад
Yess Yess Crt 200 💯💯💯 இந்த மாதிரி சில முட்டாள்களுக்கு இது ஒரு பாடம்... கஷ்டமாக இருக்கிறது😊😔
@bluebirds5615
@bluebirds5615 Год назад
My husband is god's gift
@sasikalaselvaraj5123
@sasikalaselvaraj5123 7 дней назад
each and every point is very true.. which I'm facing now.. I came out... definitely not ready to continue the relationship...
@mylifemyway.8338
@mylifemyway.8338 2 года назад
இந்த வீடியோவில் வந்த எல்லா வரிகளும் பாக்கியலெட்சுமி தொடரில் வருவதுபோல் இருந்தது. ஆமான்னு நினைச்சிங்கன்னா👍🏾✌️✌️😂😂😂
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
Good ur big fan From Sri lanka 🇱🇰
@artisticunlimitedcreations
@artisticunlimitedcreations 7 месяцев назад
Ture1000% my life same this things happen.... Ennaikku ennaku naaa nalaiku avungalukkum 😭than varummm
@banuk2095
@banuk2095 Год назад
Ithu appadiye ondru vidamal en vazhkaiyil nadakirathu. Oru pennaga kuzhanthai pirakum valiye kuda poruthu kolla mudiyum ana than kanavar vera ponnodu irukum valiya poruthukolla mudiyathu. Ithe paditha vudun en kangal kolam magirathu. Ivar panna thuragathai nama avargaluku thirumbi panna oru nimisham pothum. Ana manasu than vera oru aanai etru kolla manam illai. Vazhvo saavo kanavar kudave than endru ninaikum pennai than ippadi cheat pandranga.
@elamathielamathimba3707
@elamathielamathimba3707 Год назад
Yes unmai
@user-ct2ez2tk6y
@user-ct2ez2tk6y 8 месяцев назад
Idhu ellam enakum nataguthu.. Inum 5 days LA enga 5th wedding anniversary apo avaruku enmela iruntha love IPO suththaamaa ilaa ..vaala putigala saaga payama irukuu... Epo 2 kolanthainga kannula kannir odaa manasula vali oda type panitu iruken.. En husband ku face la apti oru aanandham..
@gunagkm7999
@gunagkm7999 2 года назад
Yes correct 👏🏼👏🏼👏🏼👏🏼
@periyasamyramesh8111
@periyasamyramesh8111 2 года назад
உண்மை சார்
@manoharaamano2499
@manoharaamano2499 Год назад
S correct.neenga sonathu 100 percent true. Ennai adikkadi kurai sollitey erupparu,enna kevala paduthuvaru. Nee asingama eruka.unakum enakum match ella nu andha lady ha vitey enkita solla sonnaru. What to do. Ellam vidhi en vidhi
@KumarKumar-ji7bi
@KumarKumar-ji7bi Год назад
Y madam enna achu
@sheikfareeth919
@sheikfareeth919 10 месяцев назад
Ithu ellamey enakku vaitharukku irukku edhiriya kooda mannikkalam throkiya enna panradhu
@ManoJ-wl6ms
@ManoJ-wl6ms 8 месяцев назад
It is 1000true my life apititha iruku.10yrs vedhanaye anupavichike bro.
@SudhaSudha-ix8vd
@SudhaSudha-ix8vd 8 месяцев назад
ஆமா எல்லாம் உண்மையாக தான் இருக்கிறது நான் என் கணவர் உள்ளதால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஆனால் இதில் வருவது போல் என் கணவர் நடந்து கொள்கிறார் 😔
@arkamruadyarkam7885
@arkamruadyarkam7885 2 года назад
Idu unmai thanks anna
@ArulKkmotors
@ArulKkmotors 6 месяцев назад
நான் சரியாக வாழ்கிறேன் என்னோடு வாழும் அருகதை கணவருக்கு கிடையாது என எல்லா மனைவிகளும் வெறுத்து ஒதுக்கினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் இல்லையென்றால் கஷ்டம் நமக்குத்தான்
@renurenu7561
@renurenu7561 2 года назад
Ummaiya irukku nanpa
@sujidharshinivins645
@sujidharshinivins645 11 месяцев назад
Pakkatthula irundhu pattha mathiriye soldringa but ye 20 year kadhala thukki pottuttu ponadha tha ennala thanga mudiyala yenna enakku avana thavara vera edhuvume theriyathu
@ravi.kravi.k2686
@ravi.kravi.k2686 10 месяцев назад
😢😢😢😢😢
@BalaBala-mm2qh
@BalaBala-mm2qh 2 года назад
My life 😭😭😭😭
@ironywings5510
@ironywings5510 2 года назад
True fact
@ashikaashiqueen4796
@ashikaashiqueen4796 2 года назад
En usuru🖤apd illa enakuthan first important kodupan i m so lucky🥰🖤💖
@nithasabri6825
@nithasabri6825 2 года назад
You very lucky
@johnbrittoamalanathan2204
@johnbrittoamalanathan2204 Год назад
Ponnungalukku santhegam enpathu pirakkkmpothe irukkumpola, but this is nature,life a schedule pottu valntha intha mathiri problems varathu
@haseetharan7544
@haseetharan7544 Год назад
Very very truly sir
@rrdslfystyle41
@rrdslfystyle41 2 года назад
En husband Vera enna thappu pandralum sonnalum na nambuvan 🙄ana avaru affairs vachi eruka sonna 😂sirichitu poiduvan bcos ipo kuda ena maittum tha love panitu erukaru nanum ❤️ love you so much 😘pattu😉main edhula enga understanding tha enagakulla neriya eruku 😘
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 Год назад
hi h r u
@dominicdommy4979
@dominicdommy4979 11 месяцев назад
Yes its true my life full damage but avanga santhosama than irukanga oru ponnu valkaiya alikirome nu kuda thona mattakku
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 месяцев назад
Neenga open ah pesi parunga pa
@dominicdommy4979
@dominicdommy4979 10 месяцев назад
@@tamilbangalore8496 Eppadi pesinalum purinjukala pa
@abunisha1576
@abunisha1576 2 года назад
hasband thodarbel erukkum pennagal paarthu namaal oru kudumbam kastapaduthunu unardhu terunthinalthan namaku vedeukalam sis
@KalpuSiva
@KalpuSiva 2 года назад
True 💯💯💯💯
@Gayujothi-hq5fh
@Gayujothi-hq5fh Год назад
En purusha Oru aunty kuda thappa irukum pothye naa paatha ana avaru enna adicharu avala pathurama po apdinu sonnaru Ennaku Papa kuda illa Enaku yarume illa enga Amma kita sonna Avanga kasta patuvanga apdinu enakullave vachitu daily kastapattu iruka enaku edhuna problem na kuda avaru enna paathuka mattaru v2 LA daily thaniyatha thoonguva avaru antha Aunty kuda poituvaru Avanga v2ku enna enga poi sollurathu 😣😭
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 месяцев назад
Kekkave romba kashttam irukku. Don’t worry. Sari aayidum. Oru naal Opena avaru kitta pesi parunga
@kowsalyakowsalya5330
@kowsalyakowsalya5330 2 года назад
💯 💯💯💯💯💯💯💯%%% true
@arudselvi7326
@arudselvi7326 2 года назад
💯 correct
@johnbrittoamalanathan2204
@johnbrittoamalanathan2204 Год назад
Inga ponnu pasanga nu think panratah vida ellorum human being nu think panna entha problem m varathu
@sowmisubi5606
@sowmisubi5606 11 месяцев назад
Eppo enaku nadanthutu eruku romba kastama eruku Mudila 😢😢😢😢😭😭😭😭
@ravi.kravi.k2686
@ravi.kravi.k2686 11 месяцев назад
😢😢😢Y madam
@KavithaK-jn6mc
@KavithaK-jn6mc 10 месяцев назад
கணவரே.கண்கன்ட.தெய்வம்🙏
@dranjith3377
@dranjith3377 11 месяцев назад
என் புருஷன் எனக்கு மட்டும் தான் நினைச்சேன் ஆனா என்ன வேணான்னு நினைக்கிறார் புருஷன் தான் எல்லாமே எனக்கு நினைச்சா இப்படித்தான்
@durgadurga9047
@durgadurga9047 2 года назад
Rompa rompa vunmayana vechayam👍
@mahivelu9728
@mahivelu9728 9 месяцев назад
Ivangala epdi sari panradhu bro, reply
@nevissmilin3770
@nevissmilin3770 11 месяцев назад
இந்த அறிகுறிகள்லாம் நூத்துக்கு நூறு உண்மை.நான் என்னோட அனுபவத்துல தெரிஞ்சிகிட்டது.எட்டு வருசமா இந்த கொடுமகள அனுபவிக்கிற.குழந்தைகள்னு வந்துட்டா ,குழந்தைகளுக்கு தந்தை பாசம் வேணும் தாய் பாசம் வேணும்னு பொறுத்துகிட்டு போக வேண்டிருக்கு.ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னோட குழந்தய வச்சி பாதுகாக்க தேவயான படிப்பறிவும் வேலயும் இருந்தாலும், தான் பெற்ற பிள்ளைக்கு தந்தை பாசம் வேணும்ங்ற காரணத்துக்காக இந்த மாறியான அறிகுறி உள்ளவங்கள பொறுத்துகிட்டு வாழ வேண்டிருக்கு.ஆனா அதுக்கும் ஒரு எல்ல இருக்கு.பிள்ளைகளே அப்பாவ வெறுக்குற அளவுக்கு அந்த அப்பாவோடநடவடிக்கை இருந்தால் கண்டிப்பா பிரிஞ்சிதா வாழனும்.
@selva-ep5bu
@selva-ep5bu 6 месяцев назад
Pirinchu valuringala
@MALAR908
@MALAR908 Год назад
I am realising my mistake
@krishnaviyudh
@krishnaviyudh Год назад
Eppolam marriage life la thannoda partner ku affairs illa nu nimmidhi agitu poitu erukom... Enna kodumai... Current generation endha situation Afraid of future generations...
@abidurga1709
@abidurga1709 2 года назад
Sir my husband idhu polathan erikaru ithuku enna solution sir please help me sir🙏🙏🙏😭😭😭
@vinokavi5819
@vinokavi5819 2 года назад
Mee too sir 😨😭😭😭
@rasirusicookhouse993
@rasirusicookhouse993 2 года назад
Ya ma oru video la poduratha pathu ippad peasura... Un husband kuda manasu vittu peasu.. Enna problem nu kelu.. Unaka manasa puriya vai.. Neeum purinjuko ma.. Nee ah thappa think pannatha.. Cool ah manasu vittu peasu.. Kovam ego aalugai ellam vittu peasu.. Sari aagum.. Ithu ellam oru video nu neee un life ah ithu kuda compare pannatha
@naseemanaseema6154
@naseemanaseema6154 2 года назад
Pls help me sir tamil
@prabakar4647
@prabakar4647 2 года назад
Evlo tips eruku and tab eruku
@ammudhanya228
@ammudhanya228 2 года назад
@@rasirusicookhouse993 no use sir
@sureashlv2121
@sureashlv2121 2 года назад
Yes ture ........ brother
@user-cq7vr7kp9c
@user-cq7vr7kp9c 9 месяцев назад
Ethuu unmai than entha ullagathula allarum wmathuranga enna en husbant 4 years love 7years marriage life na kudumba varumaikaga forin vanthen 6monthla 11 varusa kathal kanama poiruchi kathal enbathu kamam mattumanu ennaku thonuthu . Entha valkaye venanu thonuthu. En ponukaga valure eniyum valuven
@karpagambaskar4762
@karpagambaskar4762 2 года назад
Neenga sonna message appadiyea correct sir yennudaiya life la nadanthathu eppavum nadakuthu yannudaiya 2 pengalukaga amaithiya eruken life fulla kashta pattutu eruken😭😭😭
@therasatherasa2615
@therasatherasa2615 2 года назад
Don't worry sister oru NAL ellame marum
@Ajay-i2h
@Ajay-i2h 11 месяцев назад
​@@therasatherasa2615enakum same pbm
@HARSH_IN_Y07
@HARSH_IN_Y07 7 месяцев назад
Unmayana varthailal
@sathyajoseph7006
@sathyajoseph7006 6 месяцев назад
Super sir...
@arokiaselviselvi3547
@arokiaselviselvi3547 Год назад
நீங்கள் சொல்வது உண்மை என் விதியை என்னால் மாற்றமுடியவில்லை, நான்தான் மூதேவியாக இருக்கின்றேனே என்னால் என்ன செய்யமுடியும்.
@anbus9180
@anbus9180 Год назад
Lemon la write panni panunga dog pola vasiyam aaituvar unga Sol pechi matum ketpar feel panathinga
@gskcollections4538
@gskcollections4538 2 года назад
That's true ithellam en life la daily nadakara vishayam but ithukaga ellam Nan avara sandheggam pada maten
@ragavimuthukutti2292
@ragavimuthukutti2292 2 года назад
That's right
@sahanastephen2010
@sahanastephen2010 2 года назад
Ethu allam annakum nadantheruku but na kandupudiche ketathum my husband sorry kettu therunthetaru but annala aavarukuda munnamare santhoshama eruka mudela that memory's vanthu sagadekuthu eppo an kolanthaikaga mattotha aavarukuda vazhura aathellam marakka nan anna sairathune therela
@srijosrijo1207
@srijosrijo1207 2 года назад
Video super Anna my husband epadi illa so I am lucky
@mehanam7351
@mehanam7351 9 месяцев назад
My husband behave like this what to do?😢
@mercyphilominal4926
@mercyphilominal4926 2 года назад
Yes all points are correct
@SMART-xn3tm
@SMART-xn3tm 10 месяцев назад
Don't feel pa ❤
@umaraghav8379
@umaraghav8379 Год назад
Great my dear Prakash love u my dear
@Xiaozhanchinese
@Xiaozhanchinese 10 месяцев назад
I am so lucky... En husband thangam✨️❤️...
@muthukrishnan3740
@muthukrishnan3740 9 месяцев назад
இங்கே அப்படிதான் நடக்கும் கூச்சம் இல்லாமல் வாழுறேன்.எதாவது சொல்லி அவாய்ட் பண்றது உடம்பு சரியில்லை தெரிந்து நெருங்கி வந்து உனக்கு கழியல என்ன ஏன் கட்டுபடுத்துற அப்டின்னு வாய் கூசாம சொல்வார்.எது வாங்கி கேட்டாலும் காசு இல்லை அவர் மீன் சாப்பிட வேண்டும் னா வரும்.பிடித்தத சாப்பிட முடியாது.வேலைக்கு கேடகபோறேனு சும்மா சுத்திட்டு வரது முடியல.
@anbus9180
@anbus9180 5 месяцев назад
Lemon la write panni Pooja room la panunga amma dog pola vasiyam aaituvar
@muthukrishnan3740
@muthukrishnan3740 5 месяцев назад
@@anbus9180 என்ன எழுதுவது சொல்லுங்கள்
@ayesha9319
@ayesha9319 2 года назад
It's fact
@ibrahimmuhamed6538
@ibrahimmuhamed6538 2 года назад
apo unmaiya irkravanga enna panna
@nandhininandhu6754
@nandhininandhu6754 2 года назад
S its100%true
@pavivarshenee8324
@pavivarshenee8324 2 года назад
என் கணவர் என்னிடம் பேசுவதே இல்லை 😭😭😭😭
@malathisai835
@malathisai835 2 года назад
Adhuku eadhuku feel pandringa. Neenga avar munnadi nalla santhosama irukura maadhuri act kodunga. Avara feel panna vainga
@prabakar4647
@prabakar4647 2 года назад
Evlo tips eruku niga try panuga sari aydum
Далее
Самое Романтичное Видео ❤️
00:16
Каха и калЪян
00:46
Просмотров 86 тыс.
Psychological Facts Of Human Behavior
4:34
Просмотров 420 тыс.
What Men Want from Women | Tamil | @counsellingintamil
5:11