Тёмный

Oru Ragam Padalodu | ஒருராகம் பாடலோடு | Anandha Raagam | Sathayaprakash | Janaki |Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 83 тыс.
Просмотров 133 тыс.
50% 1

Listen to Oru Ragam Padalodu sung by Sathyaprakash and Janaki at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
Movie: Anandha Raagam (1982)
Music: Ilayarajaa
Singer: K. J. Yesudas, S. Janaki
Lyrics: Gangai Amaran
Direction: Bharani
Starring: Sivakumar, Radha, Aruna
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#OruRagamPadalodu #AnandhaRaagam #Ilayarajaa

Видеоклипы

Опубликовано:

 

1 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@rajkutty3937
@rajkutty3937 2 года назад
இளையராஜாவே இந்த ராகத்தை கேட்க ஆசைப்படுவார்❤️❤️❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
அது எங்கள் பாக்கியம். 🙏🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 2 года назад
ஆஹா... சாகா வரம் பெற்ற பாடல். சத்யபிரகாஷும், ஜானகியும் பாடலை உயிர்ப்புடன் பாடியுள்ளார்கள். இசையில் அதே சுகம். இதுபோன்ற பாடல்கள்தான் கோபால் சாரோடு எங்களை உறவாட வைக்கின்றது. இந்த பாடலை கேட்க... கேட்க மனம் சாந்தப்படுகிறது. மறந்து போன நினைவுகள் கண் முன்னே வந்து போகின்றது. இசை உறவுகளுக்கு பாராட்டுக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@numa3336
@numa3336 11 месяцев назад
😢😢😢
@shanmughamkarunakaran7604
@shanmughamkarunakaran7604 8 месяцев назад
Excellent ❤❤❤
@tangammarikrishnan176
@tangammarikrishnan176 2 года назад
கண்களில் கண்ணீர். விவரிக்க முடியாத சந்தோசம் இந்த பாடலை கேக்கும்போது நன்றி நன்றி சார் இந்த பாடலை பதிவிட்டதற்கு. சத்யபிரகாஷ் குரல் ஆஹா ❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@Mrhonsem
@Mrhonsem 2 года назад
காலத்தால் அழியாத சுகமான காதல் பாடல் ❤️. மீண்டும் 80 களுக்கு சென்று வந்தேன் 👍. தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த கை தட்டல் கள்👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த கோபால் சப்தஸ்வரம் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏🙏
@thirukala439
@thirukala439 3 месяца назад
S​@@gopalsapthaswaram6640
@jawaharcb
@jawaharcb 2 года назад
பாடல் நன்றாக இருந்தது என்று சொல்லி கடந்து போக விருப்பம் இல்லை,காதலோடு இந்த பாடலோடு கலந்து கரைந்து உறைந்து போய்விட மனது ஏங்குகிறது.இசை பிரம்மனின் பிரமாண்டமான வெளிப்பாடு இந்த பாடல்.இறைத்தன்மை வெளிப்படும் ராகம்.மிக்கநன்றி கோபால் சார்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@kalatambidore8696
@kalatambidore8696 Год назад
அருமையன பாடகர்கள் ஸ்ரீமதி ஜானகி ஸ்ரீ சத்தியபிரகாஷ் சிறந்த கோபால் சப்தஸ்வரம் இசைக்கலைஞர்கள் We wish you all the best from Paris
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@thamilnadu4385
@thamilnadu4385 Год назад
சிறந்த இசை அமைப்பு சிறந்த பாடகர்கள் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 2 года назад
இன்றும் புதிதாய்...!! 👍👌 ராஜா சொன்னதைப்போல.. !! "ஒருபாடல் எப்படியிருக்கவேண்டும்..? அன்று பூத்த பூவை போலிருக்கவேண்டும்..!" அப்படியேயிருந்தது..!! 👍👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@murugesans3115
@murugesans3115 Год назад
This is super song,, listening this song i am very proud and sweet memories coming now, thanks Raja sir.
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Год назад
S sir
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Год назад
இருவர் குரலும் இனிமை... என்னை என்னமோ செய்கிறது... வாழ்த்துக்கள் கோபால் சார்... இசைஞானி இசை அமைத்த அதே இசைக்கருவிகள்... எந்த இடத்திலும் எதையும் சிதைத்து விடாமல் கவனமாக கொடுத்த குழுவினரின் இசைவடிவம் பாராட்டத்தக்கது... தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை...
@sriramsrinivasan2992
@sriramsrinivasan2992 2 года назад
கோபால் சாருக்கு வாழ்த்துக்கள்.... பாடகர்கள் குரல் மற்றும் இசை மனதை கவர்ந்தது.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
புடம் போட்ட தங்கமே தந்தது போலவே இருந்தது வாழ்த்துக்கள் கோடிக்கோடி 👍👍👍அனைவருக்கும் பாராட்டுக்கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sebastinthomas8257
@sebastinthomas8257 Год назад
வாவ்.... இந்த பாடலை அமைத்து கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ramachandrana116
@ramachandrana116 Год назад
கோபால் சார் வாழ்த்த வார்த்தைகள் இல்லை super orchestration அருமையாண பாடல்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sridharanrao1276
@sridharanrao1276 2 года назад
ஒரு ராகம் பாடலாக செவிகளில் தவழ்ந்தது, மிக அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jayalakshmi7515
@jayalakshmi7515 2 года назад
This song was performed today in Raja sir live concert. Gopal sir you have done 100% justice to the song.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Oh.... oh... Thank you 🙏
@nellaisriram
@nellaisriram 2 года назад
ஆஹா, அற்புதம், அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@durairajaraman7144
@durairajaraman7144 2 года назад
அருமை எங்களை போன்றவர்களை பள்ளி பருவத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள். ஜானகி அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார். உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@saisharma9234
@saisharma9234 2 года назад
Sathya prakash and Janaki simply nailed it. Well supported by chorus. Excellent orchestration by Gopal Sapthaswarangal. Kudos to the team.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@dillibabu4918
@dillibabu4918 Год назад
நல்ல குரல் வளம் வாழ்க வளமுடன் 😀
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ramachandranbaktavathsalu2594
@ramachandranbaktavathsalu2594 2 года назад
Just I listened this song with closed eyes, very excellent simply superb orchestra, kangal kalangudhu Gopal Sir, I have listened more than 25 times, superb tune composed by the Great Ilaiyaraja
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@gnanasekaran8870
@gnanasekaran8870 Год назад
நல்ல பாடல் தரமான பாடகர்கள் ... இனிதான .. இசை .. பிறகென்ன.. ரசிக்கலாம் பலமுறை... ❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@jagadeesansundararaman7896
@jagadeesansundararaman7896 3 месяца назад
மனதை நெருடும் ஒரு பாடல்.ஆஹா,கோபால் சார்,தங்கள் இசைக் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் சபாஷ்.Hatsoff
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
மிக்க நன்றி 🙏
@mdevakumar9761
@mdevakumar9761 Год назад
வணக்கம் சார் திரும்ப திரும்ப கேட்டுவிட்டேன் இனி எத்தனை முறை கேட்பேன் என்று தெரியவில்லை congratulations for all musicians Hats off to you sir thank you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@nanithegreat65
@nanithegreat65 2 года назад
Waw semma...What a song and tribute to this legend on his birthday. Super "Team Gopal "👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@udhayakumar7356
@udhayakumar7356 2 года назад
Super .. Excellent. Performance.. Janaki madam, and sathyaprakash sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@vetristiker5810
@vetristiker5810 Год назад
சிறந்த இசை அமைப்பு சிறந்த பாடகர்கள் அற்புதமாக பாடியுள்ளார். உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏🙏
@no-ho7mz
@no-ho7mz Год назад
என்ன கோபால் சார் எங்களை அழ வைத்துவிட்டீர்கள் எல்லாம் பாட்டுகளும் Riyaலாக உள்ளது வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@no-ho7mz
@no-ho7mz Год назад
@@gopalsapthaswaram6640 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐👌💐💐💐💐💐👌👌👌👌👌👌👍👍👍👌👌👌நான் சவுதியில் இருந்து வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
@@no-ho7mz 🙏🙏🙏
@apputhuraivaratharajah1763
@apputhuraivaratharajah1763 7 месяцев назад
ஒவ்வொரு பாடலையும் தத்ரூபமாக எமக்கு தத்துவமும் சப்தஸ்வரம் இசைக்கலைஞர்கள் மற்றும் முதன்மையாளர்கோபால் அண்ணா மற்றும் தலை சிறந்த பாடகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@user-fe1ci5me1t
@user-fe1ci5me1t Год назад
இவர்களின் குரல் வசிகரத்தால் சிவகுமார் ராத அவர்களின் படக்காட்சி மனதுக்குள் சோகமாக காட்சி ஓடிகொண்டே உள்ளது மிகவும் அருமையான குரல்வளம்❤❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sudharamdasmangu3608
@sudharamdasmangu3608 18 дней назад
I was wondering whose male voice sounding sooo beautifully than realised its Sathyaprakash...Hes a great singer..
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
Just was returning from office... Crystal clear voice of both singers and sound quality in Car Audio.. So fresh to hear with digital sounds இந்த பாடல் கேட்டுக் கொண்டு தூங்கிய மாணவப் பருவம் பசுமையானவை... So nostalgic... Thanks for bringing this song The team rocks as usual and May God bless you all💐💐💐🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@ilayaraja2244
@ilayaraja2244 Год назад
தெய்வீக ராகம் 💙💙
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@selvarajkannan9923
@selvarajkannan9923 2 месяца назад
Felicitous 💅.WOW ! What an excellent composition 👏.Beautifully singing which makes Renaissance among music lovers 👏💅🇮🇳.
@varadharajanv9290
@varadharajanv9290 Год назад
சத்யப்பிரகாஷ் அவர்களின் ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு சக்தி உள்ளது.. என்னை மயக்கியது அவரது இனிமையான குரல்.. வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@tryraj15
@tryraj15 Год назад
The Gamakams of the singers are awesome 👏 I❤. I’ve heard this almost 100 times!! Keep it up!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much!! 🙏
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
என் உயிர் உருகுது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@krishnadoss8751
@krishnadoss8751 2 месяца назад
சோகத்தில் உள்ளவர்களுக்கு கோபால் ஓர் ஆறுதல் அரு மருந்து! பசித்தவனுக்கு ஓர் இனிய இசை விருந்து!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
🙏
@jayaviji8607
@jayaviji8607 Месяц назад
Beautiful song & nice rendition by both as same as orginal song. Kudos to mugicians and to Mr. Gopal
@Deadpool12353
@Deadpool12353 2 года назад
Perfect singing Perfect music, musical feast for our ears.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@nagarajuvaithilingam8295
@nagarajuvaithilingam8295 Год назад
Amazing performance both of singers... Really Superb.There is no words to congrats. 💐👍💐👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 2 года назад
Singers sang extremely well. Orchestra outstanding sir 🙏👍👌🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@poovarasu3906
@poovarasu3906 11 месяцев назад
🌹வீணை பேசுது அது மீட்டும் விரல்களால்.. குழலிசையோ குதூகலிக்குது.. கும்மாளமிடும் தபேலாக்கல்.. பாடகர்ளும் சேர்ந்திசைக் கலைஞர்களும் அற்புதம்.. வாழ்த்துகள்.
@poovarasu3906
@poovarasu3906 11 месяцев назад
🌹கலைமகள் கைப்பொருளே எனும் வசந்தமாளிகைப் படப் பாடலை , வீணையிசைக் கலைஞரின் திறமையை நாங்கள் கேட்டு மகிழ அரங்கேற்றுங்கள்... திரு கோபால் அவர்களே..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
மிக்க நன்றி 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
@@poovarasu3906 நிச்சயம் ..... 👍
@vjmanivannan8193
@vjmanivannan8193 2 года назад
Super. Nice. Presentation. Thank. You. Mr. Gopal. Give. Us. Many. Many. Songs
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@saravananm864
@saravananm864 2 года назад
Sathayama one of the best song in Indian cinema history 🇮🇳🇮🇳❤️❤️🌺🌺💕💕🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻🇮🇳🇮🇳
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@karthikmuthuvel6303
@karthikmuthuvel6303 2 года назад
Awesome song, spectacular performance Gopalji, singers and orchestra...nostalgic song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@Rational_Grerwe5bg
@Rational_Grerwe5bg 2 месяца назад
ശ്രുതിമധുരമായ നല്ല ഗാനം, ഇതു പാടിയ കലാകാരന്മാരുടെ പേരുകൾ അറിയാൻ ആഗ്രഹമുണ്ട്. അഭിനന്ദനങ്ങൾ❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
Sathyaprakash & Janaki
@Rational_Grerwe5bg
@Rational_Grerwe5bg 2 месяца назад
Hi sathyaprakash Hi janaki 🌹🌹🌹
@jaisankark8739
@jaisankark8739 Год назад
இந்த படம் 1982 பொங்கலுக்கு வெளிவந்தது அப்போதைய இளைஞர்களின் கனவு கன்னி ராதா தான் படத்தின் முடிவு சோகம் என்பதால் நொந்து விட்டனர்
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 года назад
யப்பா! என்ன அருமையான இசையும் பாடலும் !
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@subramaniemm.p8256
@subramaniemm.p8256 2 года назад
Arumai.. Arumai.. Inimai.. Inimai.. Vazhthukkal.. 👏👏👍🏻🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@arunachalamnatrajan3682
@arunachalamnatrajan3682 2 года назад
Wonderful sir Thanks congratulations to Sathyaprakash sir and Janaki madam
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@narayananve948
@narayananve948 2 года назад
Super sir. Orchestra and both siñgers well done. Excellent sirm
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@gnanasekarankumaran169
@gnanasekarankumaran169 2 года назад
Another super song. Both sang well. Expecting more songs..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@Op_Gamerz007
@Op_Gamerz007 Год назад
Sivakumar Radha....duet... excellent team work by ur team 👍🏿🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@g.dhivyasri3379
@g.dhivyasri3379 Год назад
Fantastic singers, orchestra / organisers..many thanks
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@kamalasinis4902
@kamalasinis4902 2 года назад
Unique orchestra Unique selection of songs = Gopal's Sapthaswarangal.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@ruhiasadiq4128
@ruhiasadiq4128 Год назад
Mashallah..mind blowing and brilliant performance..Stay ever blessed.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@jayaramanbalasubramanian4025
@jayaramanbalasubramanian4025 2 года назад
Your orchestra and musicians are easily one of the best sir 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@malligav3931
@malligav3931 Год назад
Overtaking of original song Great Amazing Gopal sir team God bless them
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@vtganesh920
@vtganesh920 2 года назад
பாடல்களை பாட தேர்வு செய்வதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@masoodoms7799
@masoodoms7799 Год назад
சத்தியபிரகாஸ் No 1 best singer.......
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@flutegowtham1287
@flutegowtham1287 Год назад
Superb sir 👏👏👏👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@mgnanasegranmaruthamuthu4180
So sweet 💗 Congrats
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@venkateshviswanathan9658
@venkateshviswanathan9658 2 года назад
Wow...1st timer to this channel... Beautiful singing and awesome orchestra!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@mahanutrition
@mahanutrition 2 года назад
Mind blowing performance ❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@chenniappan.p.chenniappan.4399
மிகச் சிறப்பு. நன்றி. 🌹🦋🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@swaminathan7887
@swaminathan7887 Год назад
Fantastic no words further ..God bless ur team
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@sridharv6332
@sridharv6332 2 года назад
Romba piditha paadal ungla enna solli paarata mudila sir thanks thanks.....sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mohamedibrah126
@mohamedibrah126 2 года назад
Mesmerising...outstanding...excellent..keep rock sir..congrats
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 Год назад
Wow what a perfection i wish that all troops 👏👏👏👏👏👏👌👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@mathialagan4289
@mathialagan4289 2 года назад
வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rengasamypalanisamy4917
@rengasamypalanisamy4917 Год назад
இளையராஜா சார் பாடல்களை இப்படி தெளிவாக தர இன்று 25/01/2023 க்கு பிறகு யாராவது பிறக்க வேண்டும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@ganeshvn4117
@ganeshvn4117 2 года назад
As good as the original.Kudos to the singers and all the musicians👏👏👌👌🌺🌺
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@srimathisitaraman5962
@srimathisitaraman5962 Год назад
Wow Sathya wow Janaki and wow wow the team👌👌👌😢❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@sasikumarsasi1464
@sasikumarsasi1464 2 года назад
Sir it's a marvelous performance ....I say one thing in your orchestra people are wonderful what an dedication thank you sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@kumaraguru141
@kumaraguru141 2 года назад
Gopal sir, Great melody song sir super.....🥰🥰🥰🥰
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 2 года назад
Timely superb presentation. Lots of thanks to musical hands as well as performers .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot 🙏
@thirumoorthiveeranan6706
@thirumoorthiveeranan6706 2 года назад
உங்கள் அனைவருக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jaba....3439
@jaba....3439 Год назад
🌹🌹👍👍👍🙏🙏🙏 மிக. மிக. அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@aleemaleem4774
@aleemaleem4774 Год назад
Amazing good song good voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@venkatachalamnachiappan1092
ஜானகியும் சத்யபிரகாஷிம் உயிரை கொடுத்து பாடி உள்ளார்கள். ஜீவராகம் கேட்கிறது.மிக நேர்த்தியான படைப்பு அருமை வாழ்த்துக்கள் அரிய முயற்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@thilakaprabha9840
@thilakaprabha9840 Год назад
arumai arumai female voice superaaaa padineengamma ..male....super ..chorus voice intha padalil koodave innisaiyai varumm super200 percent super innum ennai.enna seiya.pogirai pada mudiyuma sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@usgnanalingam2658
@usgnanalingam2658 2 года назад
Lovely 👌🌺
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@itcmohan
@itcmohan 2 года назад
beautifully sung.. Kudos to both the singers
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@kizarahamed3410
@kizarahamed3410 2 года назад
சிறப்பு 🙏♥️🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sibijoesibi9635
@sibijoesibi9635 2 года назад
The picture of Issai Gnani in your tribute, on behalf of his birthday is so lovely. It is a wonder how you have explored this Soul touching song, which has touched every one's spiritual cord and has already mingled with the soul of issai Gnani's fans since the beginning of eighty's itself. Must have been the same, with Gopal sir also. It's such a bliss to listen this harmonious melody created to suit a primeval love atmosphere existed in shore life between two. The innovative lyrics of Gangai Amaran perfectly woven and synchronized with the tune perfectly. Inspiring and sensible singing of both with scintillating chorus and wonderful orchestration by all instrumentalists. Thanks to each and every one for their dedicated service and co-operation. My heartful gratitude to Gopal sir. Your everloving fan Sibi
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
You have taken so much of efforts to write such a valuable comments. Thank you so much 🙏🙏
@tryraj15
@tryraj15 Год назад
Awesome singers!! Sathya Prakash replicates KJY exactly. Superb 🎉. Mesmerizing 👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@pushpakaranpb7628
@pushpakaranpb7628 Месяц назад
Beautiful
@usgnanalingam2658
@usgnanalingam2658 2 года назад
Lovely 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@kantharajvicky2208
@kantharajvicky2208 Год назад
Still 2022 - I hear this song daily once... Kudos team & Gopal sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much
@saiganeshkrishnan1487
@saiganeshkrishnan1487 2 года назад
Beautifully reproduced by two amazing singers- Janaki & Sathyaprakash! Pleasure listening to this.👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@stringsujai
@stringsujai 2 года назад
Heart melting song sir 💜
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much
@thilakjagdish2364
@thilakjagdish2364 Год назад
No words to describe 🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@Cacofonixravi
@Cacofonixravi 2 года назад
Very nice rendition. Best wishes to all team
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ShrimathYoga
@ShrimathYoga 2 года назад
Amazing 👌🏼🙏🏼🙌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 года назад
Hi Gopalji, wow, smooth melody and great job everyone 👌👍🙏🥰
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@rayankingsly4029
@rayankingsly4029 8 месяцев назад
Very nice amazing ❤ Good job 👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@kamaludeen5472
@kamaludeen5472 2 года назад
Wonderful performance 👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@andrewsdevaraj6914
@andrewsdevaraj6914 8 месяцев назад
Thank u so much sir this song my favourite song sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏🙏
@cobralive1661
@cobralive1661 2 года назад
Oru ragam saptha swarangalil ketka inimai. Vazhthukal Anna. Vazha ungal saptha swarangal sagothara, sagotharigal udan.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Mikka Nandri 🙏
@prabhufghhh7450
@prabhufghhh7450 Год назад
Very nice song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
Далее
S P Balasubramaniyam- Live programme-Adiye Manam
5:46
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 9 млн
6 July 2024
6:36
Просмотров 66 тыс.
OG Buda - Сделай Мне Приятно Щас
2:24
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 467 тыс.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 59 млн