Let's sing "Smule New Settings - Description" together on #Smule: www.smule.com/c/1034902729_38... This is a video for Smule app users.. about the new version 2020 Smule settings #Smule #2020 #latest #settings
விரிவான விளக்கத்தை தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி mam. அதேபோல் முன்பு உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு smule செயலியில் ஒரு புதிய update கொண்டு வந்துளார்கள்! இனிமேல் நாம் பாடல் பாடும்போது ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அந்தப் பாடலை பாடிய இடத்திலேயே நிறுத்தி முன்னாலும் பின்னாலும் கொண்டு வந்து நிறுத்திய இடத்திலிருந்து பாடும் வசதியை செய்துள்ளார்கள்🙌🙌👍👍👍👍
Hello Sister. Thank you for your kind and elaborate explanation, highlighting the various options available in new Smile version, for setting Reverb amount, Reverb character, Delay/ Echo adjustments. Out of curiosity, me too raised the same doubt in my earlier mail, asking you clarifications in between your busy schedule. Please pardon. Your detailed video clippings, really is an eye opener for learners like me. Learners observe silence till they learn the thumb rule in any art. Once we start learning and cross over half the distance, doubts arise, due to lack of concentration and improper application / practice. It may be due to over excitement. Please forgive. Your step by step teaching procedures and clarifications are really superb. Hats off. Thank you once again for your effort to bring back the trainees into the comfort zone. God bless you sister. 🙏🌹
But Smule culture sound ~ put all in max ~ and sound like singing in cave ! 😂 Nice info ~ 😊 Thank you Much Akka So far sync for most of songs ~between ( reverb character 2.5 - 4.5 and reverb amount 1.5 - 2.5 ) depends on songs ~ And some info I wanna share :)) Too much reverb can hide the original voice ~ And about Vocal Match ~ depends on headphone and devices ~ Registering time in device from headphone mic ~ after sing its delay means move voice match tip to negative side ~ if voice fast than beat means move right side ~ and make sure follow beat 1 , 2 , 3 , 4 follow the track BPM ~
Mam, எனக்கு ஒரு சந்தேகம். ஒரு பாடலை முழுவதுமாக பாடி முடிக்கும் நேரத்தில் ஏதோ ஒரு இடையூறு ஏற்பட்டு, அதனால் பதிவை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மீண்டும் முதலிலிருந்தே அந்தப் பாடலை தொடங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், விட்ட இடத்திலிருந்து மீண்டும் அந்தப் பதிவை தொடங்கும் வசதி இந்தச் செயலியில் உள்ளதா?
Hi... Nan oppo F19 pro mobile use panren.. Indha mobile la song padurapa music forward la pogudhu voice back la varudhu.. Nan evlo adjust panniyum sari agala.. Ennoda mobile setting la default ah ve air monitoring options irukku adhulayum control panna try pannen... Sari agala so pls how to adjust 🌹
அக்கா இப்போ youtube-ல on trendig-ல DOCTOR MOVIE SO CUTE SONG -ல last 2 minutes carnatic music mixing-ஆ இருக்கு.நீங்க அந்த words மட்டும் text panna முடியுமா அக்கா...இது ஏ செல்லறன்னா எனக்கு carnatic இசை தெரியாது so அந்த words என்னால புரிஞ்சிக்க முடியல....
Hi Maam....very nice and informative video....please let me know how to sort out lip sync problem in smule. After recording audio when you record video the lip movement is not matching. Any solutions to this issue...please let me know maam...
Sis song vc padinen vainga . Group song paditu save kuduthutu open panina en voice oru pakkam pokuthu. En face oru pakkam pokuthu sis . Ipadi iruntha enna pana sis
Mam na old version that use pandren. Songs ah pinned recording pannuna immediate ah Smule has stopped apdinu varuthu. Epdi songs ah pinned recording pandrathu
Madam வணக்கம், Smule app - ல் பாடிய பிறகு உள்ள Settings சொன்னீர்கள் அது எனக்கு புரிகிறது. Free Join Songs பாடுவதற்கு முன்பு உள்ள Settings சொல்லுங்கள் Sir. நான் பாடினால் எனக்கே echo கேட்கிறது. அது மட்டுமல்லாமல் என்னோட voice பாடிய பின்பு echo போல ஒலிக்கிறது. சரியான Settings சொல்லுங்கள் Madam. நன்றி ...!!!!! own Songs invite பாடும் Settings அல்ல, பிறர் அழைக்கும் invite free Join Songs யோட பாடும் முன்பு உள்ள Settings ஐ சொல்லுங்கள் . மற்றொன்று, நீங்கள் இந்த வீடியோவில் காண்பிக்கும் Display Settings options என்னுடைய Smule app-ல் வரவில்லை. ஆகையால் நீங்கள் அடுத்த வீடியோவில் இதற்கான விளக்கங்களை பதிவிட்டால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றிகள் பல.......கோடி........¡!!!!!!!!!
There is lagging in my portion of singing after I give OK. When I listen before giving continue it is fine. But after giving OK when I listen finally there is lagging in timing. Any solution?
Check your "Vocal match" settings. You need to set once for your phone. Then, automatically it will get corrected. It is there in the right corner near Volume button.