Тёмный
No video :(

SONG : ENNAI YAAR ENDRU _ MOVIE : PAALUM PAZHAMUM(1961) 

New Maestro
Подписаться 37 тыс.
Просмотров 2,4 млн
50% 1

MUSIC 🎶 : VISWANATHAN &
RAMAMOORTHI
ORCHESTRA : NEW MAESTRO
PLACE : CHENNAI,VELLORE (TAMILNADU INDIA)
CONTACT : 9842378872 , 9965278872
SINGER'S : AZHAGESAN & MANGAI

Опубликовано:

 

15 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 374   
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 17 дней назад
இந்தபாட்டு கேட்கம்போது உன்னினைவுகள் முல்லாய் தைக்கின்றது, மிஸ் யூடா செல்லம். By naattaraayan
@somasundaramm4117
@somasundaramm4117 2 месяца назад
இசை மிகமிக அற்ப்புதமாக உள்ளது இதற்காகவே அடிக்கடி கேட்கிறேன் 30.05.24
@somasundaramm4117
@somasundaramm4117 4 месяца назад
தினம்தினம் கேட்டாலும் சலிக்காத பாடல்.இசையும் அற்புதமாக இருக்கு 31.03.2024
@loganathanj375
@loganathanj375 Год назад
தபேலா கலைஞர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் ... அருமையான பின்னிசை குழு ... நாதன்.
@Kasiviswanathan-vx3wz
@Kasiviswanathan-vx3wz Год назад
Kasiviswanathan
@rajagopalk7345
@rajagopalk7345 8 дней назад
❤❤❤
@aganesanamavasai3749
@aganesanamavasai3749 Год назад
இலங்கை ரகுநாதன்சார் அவர்களுக்கு மனம்நெகிழ் பாராட்டுகள்
@sivadasang5816
@sivadasang5816 2 года назад
இருவருடைய குரல் வளம் நன்றாக இருக்கிறது. எம்எஸ்வி அவர்களின் இசை ஒரிஜினல் ஆகவே இருக்கிறது. உங்களின் குரலை விட நான் விரும்புவது இசையின் மேன்மை. சொல்லப்போனால் எம்எஸ்வி அவர்களின் இசையை விட இது அருமையாகவே தோன்றுகிறது. இந்த இசைக்காக இந்தப் பாடலை நான் அடிக்கடி கேட்பதுண்டு. அருமை அருமை நன்றி வணக்கம். சாதாரணமாக எல்லோராலும் எம்எஸ்வி அவர்களின் இசையை பின்பற்ற முடியாது. இந்த இசை அருமையாக இருக்கிறது. நன்றி வணக்கம்.
@senamuttiah2146
@senamuttiah2146 6 месяцев назад
அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலாக அமைத்திருக்கிறது. இசைக்குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.
@kishoremkperiasamy.k469
@kishoremkperiasamy.k469 Год назад
டி.எம்.எஸ் பாடலைப் பாடும் சகோதரர்‌ குரல் இனிமை. தமிழ் உச்சரிப்பில் மிகவும் கவனம் வேண்டும். சேரன்.க பெரியசாமி கோவை.
@tamizhanlifestyle
@tamizhanlifestyle 3 года назад
மங்கையற்கரசி குரலுக்காக தினமும் இப்பாடலை கேட்கிறேன்
@historywillrepeat8406
@historywillrepeat8406 2 года назад
Nandri
@kochumadhavankochu3107
@kochumadhavankochu3107 2 года назад
சகிக்கலை. பெண் குரலுக்கு ஐம்பது மதிப்பெண் தாலாம்
@deivanayagam3092
@deivanayagam3092 Год назад
அருமையாக ரசிக்கும் திறன் கொண்ட மக்ரூப் முகைதீன் அவர்கள் திருத்தமாக சொல்லியமைக்கு மிக்க நன்றி நானும் பலமுறை இப்பாடலை ரசித்து கேட்டுள்ளேன் தாங்கள் கமெண்ட் செய்த பொழுது அதை மிகவும் மன்னிப்பாக கவனித்தேன் நன்றி வணக்கம்
@arputhamjosephselvaraj1113
@arputhamjosephselvaraj1113 2 года назад
பாடல் ஆரம்பிக்கு முன்பு அந்த இசை........ அருமை , அருமை. சிவாஜி, சரோஜாதேவி நடிப்பை மனதில் கற்பனை செய்து கொண்டே இந்த பாட்டை கேட்கும்போது...அருமை.
@isaiarasi2575
@isaiarasi2575 Год назад
நன்றி தோழரே
@MrBaskaran1968
@MrBaskaran1968 Месяц назад
அடேங்கப்பா...தபேலா கலைஞர்கள் இருவரும் அட்சரம் பிசகாமல் வெளுத்து வாங்கி விட்டார்கள். வாழ்த்துக்கள்.
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 8 месяцев назад
வரவேற்க்க தக்க இருவரது குரல் பாவனை வளர்க இவர்களது குரல்
@mmappamm477
@mmappamm477 Год назад
பசுமை குரலில் பாடல் கேட்க இனிமேல் ஒருவர் பிறக்க வேண்டுமா சூப்பர் ஸ்டார் ஸ்
@Hissan786
@Hissan786 3 года назад
பின்னணி இசை வெளுத்து வாங்கிவிட்டார்கள் பாடகர்கள் பிச்சி உதரி விட்டார்கள் வாழ்த்துக்கள்
@newmaestro6415
@newmaestro6415 3 года назад
Thanks brother 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 3 года назад
மங்கை‌ அவர்கள் தன் பங்கை சிறப்பாக அளித்து உள்ளார் ❤️❤️❤️🙏👍🙏
@newmaestro6415
@newmaestro6415 3 года назад
Thanks brother 🙏
@mullairadha5868
@mullairadha5868 Год назад
அருமையான பாடல் பழைய நினைவுகளில் மெய் மறந்து போனேன். முல்லை ராதா
@somasundharam3674
@somasundharam3674 Год назад
ரசிக்கிறேன், ரசிக்கிறேன் மீண்டும், மீண்டும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன். தினம் தினம் இருவரும் அத்தனை அழகாய் பாடுகிறார்கள். 23.02.23
@arumugamr3364
@arumugamr3364 11 месяцев назад
❤❤❤❤
@mari.m3245
@mari.m3245 11 месяцев назад
@@arumugamr3364 .....,
@ramakrishnanramakrishnan-uf2cq
@ramakrishnanramakrishnan-uf2cq 10 месяцев назад
😂😂😂😂
@Padmini1712
@Padmini1712 3 месяца назад
Aamaam, Chinna LA,Periya LLA maari maari varugindrana😢
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 года назад
அருமை அருமை இனிமை இனிமை. இசை கலைஞர்கள். முக்கிய செய்தி. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். ஆடியோ சூப்பர். எத்தனை தபாலா வாத்யம்ங்கள் இசை மேடையில் அழைத்தாலும் மக்கள் அனைவரும் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 2 года назад
Male singer தமிழ் சொல்லாடலில் கணவு, வளர்ந்தாலம்மா என்பது திருத்தப்பட வேண்டும். . ளகர, லகர, னகர, மற்றும் படி சிறந்த குரல்வளம்் வாழ்த்துக்கள்
@senamuttiah2146
@senamuttiah2146 6 месяцев назад
திரு.அழகேசன் மற்றும் மங்கையற்கரசி இருவரும் இப்பாடலுக்கு வலிமையும், இனிமையும் சேர்த்திருப்பது மேலும் சிறப்பு.
@krishipalappan7948
@krishipalappan7948 3 года назад
மிக அருமையான பதிவிற்கு மிக்க நன்றி ❤️❤️❤️ இதயத்துக்கு இதமான பாடல் ❤️🙏 ❤️❤️❤️
@newmaestro6415
@newmaestro6415 3 года назад
Thanks for your comments brother
@abdulrahuman4094
@abdulrahuman4094 Год назад
இருவருமே சிரமம் இல்லாமல் மிக அருமையாகவும் இனிமையாகவும் பாடுகிறார்கள். மங்கையற்கரசியின் பாவமும் அலட்டல் இல்லாத, மேடை பாவனையும் மிகமிக அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும், இனிமையான பாடல். இருவருக்கும் வாழ்த்துகள்.
@kanagakanaga2334
@kanagakanaga2334 5 месяцев назад
L
@chitrachithra9073
@chitrachithra9073 Год назад
ரசிக்கிறேன், மீண்டும், மீண்டும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன். இருவரும் அத்தனை அழகாய் பாடுகின்றார்கள். Hats off whole entire team 🙏🙏🙏🙏
@kannappankalaiyappan3488
@kannappankalaiyappan3488 Год назад
ஆண் பாடகர் உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல குறல் வளம் இருவருக்கும். வாழ்த்துக்கள்
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 2 года назад
Arumai Fendastic Sir & Madam Super Song Valthukkal
@RamJana-pq5sr
@RamJana-pq5sr 20 дней назад
Enakku மிகவும் பிடித்த பாடல் அருமையான vaasippu👍
@enbarajchellam7397
@enbarajchellam7397 Год назад
Don’t go by her hair style. My god ( yuppa )what a voice she has.Respect to both singers. What a treat. Love their tempo and voice. Bravo!!!!!! Tabla, vow! Total music, awesome!
@somasundaramm4117
@somasundaramm4117 Год назад
அற்புதமான ஜோடிகுரல்கள். இசையும் அற்புதம் ...பாராட்டுக்கள்.
@somasundharam3674
@somasundharam3674 Год назад
Very good voices ,good song and music 20..02..23
@arumainayagam6512
@arumainayagam6512 Год назад
மலர்ந்தாழம்மா தான்.மலர்ந்தாலம்மா கிடையாது.மற்றபடி எல்லாம் சிறப்பு.
@samiyapillainagarajan
@samiyapillainagarajan 5 месяцев назад
மலர்ந்தாளம்மா!
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 3 года назад
சிறப்பான இசை கலைஞர்கள் வாழ்துக்கள்.
@dhanapalanpk713
@dhanapalanpk713 2 года назад
இசை அப்படியே ஒரிஜனல் போலிருக்கிறது.பாராட்டுக்கள். நன்றாகவும் பாடியிருக்கிறார்கள்.
@jegathajegatha18
@jegathajegatha18 Год назад
Super,padal,kural,நன்றாக,உள்ளது,அருமையான,பாடல்,நடிகர்,திலகம்,சரோஜாதேவி,இருவர்,நடிப்பும்,அருமை,அன்றும், இன்று m, ரசி க்கலம்,இசை,கதை,சூப்பர்,படம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@premnath5920
@premnath5920 Год назад
காலத்தால் அழியாத பாடல்
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 24 дня назад
இந்த பெண் சிறந்த அழகியாகவும் ,நல்ல குறள் வளம்மிக்கவளுமாகவும் இருக்கிறாள்
@rajadurainadar7099
@rajadurainadar7099 3 года назад
என்னே பாடல் வரிகள்; என்னே பின்னணி இசை.! காலத்தை வென்று நிற்கும் பாடல்.!
@gajapathythati4610
@gajapathythati4610 2 года назад
Q
@arangankarups390
@arangankarups390 15 дней назад
Miga Arumaiyana archestra and sirappana paadagar iruvarum. Nehizhnthu vitten
@hajimohamed6413
@hajimohamed6413 Месяц назад
அருமையான பாடலை மிக அழகாக பாடியவர்களுக்கு இதயமார்ந்த நன்றிகள் . இசைகுழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் . Excellent performance.
@ramalingame7845
@ramalingame7845 3 года назад
சிரஞ்சீவிப்பாடல் .கண்ணதாசனின் கணவன்,மனைவியின் பாசம் மிக்க பாடல்.திண்டுக்கல் சிறுமலைபலாபழத்தை தேனியில் நனைத்து சுவைத்த சுவை.
@newmaestro6415
@newmaestro6415 3 года назад
👍👍👍👍
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
காலத்தால் அழியாத காவியபாடல்
@akdkingstonkingston1594
@akdkingstonkingston1594 3 года назад
அழகேசன் சார் மங்கையர்க்கரசி இரண்டு பேரும் மிகவும் அருமை
@newmaestro6415
@newmaestro6415 3 года назад
Thanks brother 🙏
@akdkingstonkingston1594
@akdkingstonkingston1594 3 года назад
@@newmaestro6415 welcome bro
@veneshvicky5301
@veneshvicky5301 3 года назад
q
@srinevasanam2589
@srinevasanam2589 3 года назад
Kaatrodu kaatraaga TMS kuralil vengala osai kettkum Ingu missing BGM,Lady voice very good performance
@SubramaniamMarudhan
@SubramaniamMarudhan 9 месяцев назад
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் தாய்க்கு பெருமை சேர்க்கும் பாடல். காலத்தால் அழியாத பாடல்.
@JohnThomas-tk7nx
@JohnThomas-tk7nx 2 года назад
I got the exact feeling that I get when I listen to the original song.l!!! Both singers are outstanding. The percussion section is also exactly like the original song!!!👌👌👋👋♥️
@saminathanp2026
@saminathanp2026 Год назад
நன்றாக. பாடியிரிக்கிரார்கள்
@veeramanoharan7872
@veeramanoharan7872 2 года назад
இருவருக்கும் குரல் இனிமை
@subramanikanniappan-ij3ux
@subramanikanniappan-ij3ux 2 месяца назад
பாடுகின்ற இருவரும் சிறப்பாக .பாடுகின்றனர் இசையும் அருமையாக உள்ளது
@ramadurair1599
@ramadurair1599 2 года назад
Both singers are well done.Female voice is extradinary...
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 года назад
இருவருக்குமே என் வாழ்த்துக்கள். என்ன இனிமையான குரல்வளம்.🙏🏻🙏🏻🙏🏻
@anbuanbutamil195
@anbuanbutamil195 8 месяцев назад
அன்பு சகோதிரிக்கு மிகவும் இனிமையா குரல் வளத்தை ஆண்டவருக்கு நன்றி
@Dadoosnp
@Dadoosnp Год назад
நான் epotum chevaliar பாடல்கள் தான் விரும்பி கேட்பேன். நல்ல paadal.
@jeyamjeni6860
@jeyamjeni6860 4 месяца назад
மங்கையக்கரசி super 👍👌
@ragavansundaram4326
@ragavansundaram4326 3 года назад
Super voice. Enjoyed the song very much... Blessings to rock More....
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 года назад
முயற்சி நன்று - இன்று ரி.எம்.எஸ் குரலில் அச்சொட்டாகப் பாடுபவர் இலங்கை ரகுநாதன் அவர்களே.
@ThuraiMugil
@ThuraiMugil 2 года назад
Could you tell a bit more about Mr. Raghunathan. Is he from Puducherry?
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
@@ThuraiMugil Sri Lanka he is a Sri Lankan
@ThuraiMugil
@ThuraiMugil 2 года назад
@@lalithajaya1766 : A long time ago, I have known a guy by the same name. He was from Sri Lanka. He liked to sing as well. The guy in the picture looks like him. Yes, the person I am talking about was living in Puducherry.
@baskarbaskar6219
@baskarbaskar6219 Год назад
TMS ஐயாவைப்போல் அச்சு அசலாக பாட TMS ஐயா மட்டும்தான் .
@rajastudio98
@rajastudio98 Год назад
அது யாரு ரி. எம்.எஸ்
@anthoneymahateva5851
@anthoneymahateva5851 2 года назад
The lady has a very pleasant and clear voice.
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 2 года назад
இசை மிக அருமை நன்றிகள்.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Год назад
Beutiful Song Both Singer's Fantastic Also Music Like Magic Thankyou From Sri Lanka 🇱🇰
@Samaneethi-m4m
@Samaneethi-m4m 4 месяца назад
Nageswararao & Jamuna voice super 💯
@nagarathinamkreddy3072
@nagarathinamkreddy3072 2 года назад
Golden song from the mestrio music group.
@nagarathinamkreddy3072
@nagarathinamkreddy3072 2 года назад
Great song from great singers
@davidsolomon7657
@davidsolomon7657 4 месяца назад
My favourite song.Both the singers sing the song nicely 🎉❤.
@ramadurair1599
@ramadurair1599 2 года назад
Very very excellent singing and music performance. Our great pleasure to congratulate both of you. Madam voice is super. ...no doubt great singers..
@chitrachithra9073
@chitrachithra9073 Год назад
இனிமை, இவர்களை எல்லாம் இந்த music director களுக்கு தெரியாதா.
@subaramaniyamar6985
@subaramaniyamar6985 3 года назад
Extraordinary awesome arumai arumai....eruvarukkum yen paaraattukkal....thanks...
@jawaharlal4032
@jawaharlal4032 2 года назад
Music induce me to hear this song again&again, pleasant jee.
@prabakarank2803
@prabakarank2803 2 года назад
All the best Sister Mangaiyakarasi, beautiful voice
@prakashlivingston4837
@prakashlivingston4837 2 года назад
New Maestro Sir Nice song Good Voice (Both) Teamwork Very nice Tapla rtham. Super
@roseagg1951
@roseagg1951 2 года назад
Mangiyarkarasi akka super voice. good performance
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 года назад
Awesome rendition thanks
@thameemansari1847
@thameemansari1847 3 года назад
Music 🎶 அருமை
@arockiamani5504
@arockiamani5504 2 года назад
Well done female voice 👏
@tamizhanlifestyle
@tamizhanlifestyle 3 года назад
அருமையான குரல் இருவருக்கும்
@velappanpv1137
@velappanpv1137 Год назад
Sweet Anga shivaji maharaj song.
@victors3798
@victors3798 Год назад
Wonderful song& voice very good really I enjoyed thanks
@dharmarajan7030
@dharmarajan7030 2 года назад
அருமை! வாழ்க!
@kesavandharani5884
@kesavandharani5884 2 года назад
அருமையான பாடல்.இசை அருமை.தரணி கேசவன் நலவாரியம் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம்
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 4 месяца назад
Excellent. RKuppuswamy New Delhi.
@RaviRavi-ec5pu
@RaviRavi-ec5pu 2 года назад
Amaithiyana alaku padalum sakothariyum valthukal thankaye
@chandrachandra498
@chandrachandra498 Год назад
அருமையாகஇருந்தது பாராட்டுகழ்
@velappanpv1137
@velappanpv1137 Год назад
Fantastic song.Sweet voice
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 года назад
Beautiful song All the best for both of singers
@SenthilKumar-qp2fq
@SenthilKumar-qp2fq 2 года назад
Very good performance by both. Music also excellent 🎶🎵🎶🎵🎶🎵
@dhayanandanbaskaran9015
@dhayanandanbaskaran9015 2 года назад
Excellent performance by both singers. God bless them
@nagarathinamkreddy3072
@nagarathinamkreddy3072 2 года назад
Famous old songs from both of them. Great👍
@selvikumar4101
@selvikumar4101 Год назад
Supero super.Thanks.
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 года назад
Very good and.super performance performance. Both voices are very nice. Music very good
@palanivelupalanivelu5043
@palanivelupalanivelu5043 2 года назад
Super Super Super Good Good Good
@palanivelupalanivelu5043
@palanivelupalanivelu5043 3 года назад
Super Super Super Super
@perumalv1933
@perumalv1933 2 года назад
I....love you....msi....🌹🗣
@palanivelupalanivelu5043
@palanivelupalanivelu5043 2 года назад
Super Good Nice Very Good all staf God bless you sir
@mramasamyramasamy9517
@mramasamyramasamy9517 8 месяцев назад
Amazing voice both them.
@rimdeen5416
@rimdeen5416 2 месяца назад
SUPER SUPER BRO AND SISTER
@selvarajabraham9608
@selvarajabraham9608 3 года назад
ஆணின் தமிழ் அலங்கோலம் பெண் மிக அருமை
@historywillrepeat8406
@historywillrepeat8406 3 года назад
Tq so much for\ ur comment 🙏
@prabi9299
@prabi9299 3 года назад
Yes correct தமிழ் worst
@mohanrajmohanraj9085
@mohanrajmohanraj9085 3 года назад
@@historywillrepeat8406 8
@nallasis1
@nallasis1 3 года назад
True. Mainly ல and ள no difference he showed. He is confused.
@ramansubbaiah5825
@ramansubbaiah5825 3 года назад
Both of nice voice.i very good enjoy This song.thank you
@newmaestro6415
@newmaestro6415 3 года назад
Thanks for your comments brother 🙏
@kammukammu4318
@kammukammu4318 2 года назад
ي
@mchandrasekarprint8772
@mchandrasekarprint8772 2 года назад
Marakkamudiyada padal nalla paduneergal
@rajaben10channel34
@rajaben10channel34 2 года назад
Arumaiyana patdu supper
@nanthakumarsomasundaram3925
@nanthakumarsomasundaram3925 2 года назад
அருமை அருமை சூப்பர்
@simster1001
@simster1001 2 года назад
great performance
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 года назад
Wonderful song and wonderful music.
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Год назад
Awesome nice new kind of music mankayakarasi and Alakesan two are them Excellent very sweet song thanks from Canada 🇨🇦👍👏🫡🙏🇨🇦❤
@asokansethumadhavan7436
@asokansethumadhavan7436 Год назад
Super.God bless both.
@ishakmohamed6082
@ishakmohamed6082 3 года назад
Very.very.verynicevoice.thanks
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Год назад
Sounds is Awesome 👏
Далее
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 977 тыс.
SONG : KUNGUMA POOVE -- FILM : MARAGATHAM
3:34
Просмотров 105 тыс.
Paattukku Paattu Eduththu - Padagotti
7:00
Просмотров 2,8 млн
endhan ullam | Ragarhythms | Ft.Nalini shankar
4:57
Regiththan Song 8  Ennai Yaar Enru
6:37
Просмотров 3,1 тыс.
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.