Тёмный

SPB Live - Ilayaraja's Poonthalir Aada with GOPAL SAPTHASWARAM, Best Light Music Orchestra 

MK Gopal
Подписаться 10 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Poonthalir Aada by Dr.S.P.B. in "Naanum Raajavum" show with GOPAL SAPTHASWARAM, Best & Quality Light Music Orchestra / Troupe in Chennai.
Contact: +91 98401 33737 / mkgopal174@gmail.com

Опубликовано:

 

27 фев 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 553   
@tholkappians6842
@tholkappians6842 2 года назад
திரு இளையராஜா அவர்களை சர்வ சாதாரணமாக என்னுறு ( டிஜிட்டல்) இல்லாத ( anolog ) இசை கருவிகளை இசைத்து இன்ப தேன் இசையை கொடுத்தார் , இன்று அவர் இசையை டிஜிட்டல் கருவி கூட ஒத்துக்கொண்டு உயிர் கொடுக்கிறது ..... எந்த காலத்திலும் அவரின் இசை எல்லோருக்கும், எல்லவற்றிலும் நிறைந்து இருக்கும் இந்த கொடுப்பினை 1960-1970 களில் பிறந்தவர்க்கு மட்டுமே . மன்னிக்கவும் 90 (and ) 2000 kids . நீங்கள் இழந்தது நல்ல இசை மட்டுமல்ல உண்மையான உயிருள்ள வாழக்கையும் , நல்ல உடல் நலத்தையும் .yes 50 years back we LIVE LIFE now we are RUNNING LIFE ...மீண்டு வாருங்கள் நல்ல இசையுடன், நல்ல உண்மை உணர்வுகளுடன், நல்ல உறவுகளுடன் ..... இசை மட்டும் சாதி மதம் பார்க்காது உன்னை மகிழ்விக்கும் .....
@cbsarav7633
@cbsarav7633 2 года назад
என்ன ஒரு creativeness in composition. Soul touching. ஆத்மா தாளம் போடும் composition. இறப்பு என்பதே இளையராஜாவின் இசைக்கு கிடையாது. மரணத்தை வெல்லும் ஒரு நிகழ்வு இந்த அகிலத்தில் உள்ளதென்றால் அது இந்த ஆளோட இசை தான். கொன்னு எடுக்குறாப்ல.
@chenniappan.p.chenniappan.4399
எவ்வளவு தன்னைவிட இளைய பாடகரானாலும் எப்பவும் மதிப்பு தருபவர் Dr. SPB சார் தான். அனைத்து இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அவரது மாண்பை கடைபிடிக்க வேண்டும். நன்றி.❤🎉🌹🙏
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 5 месяцев назад
ஆஹா என்ன ஒரு சுகமான இசை, ராகம் , பாடல்.வாழ்க இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் 🙏
@rameshs4976
@rameshs4976 5 лет назад
சத்தியமா சொல்றேன், எத்தனை வருஷம் ஆனாலும் புதுசா, இளமையா, அருமையா இருக்கிறது இளையராஜா பாடல்கள்தான். வேற யார் பாட்டும் இப்படி இல்லை. நன்றி ராஜா ஐயா.
@gokulgokul-zc2bm
@gokulgokul-zc2bm 4 года назад
Tapa nenachukathiga nanum ilayaraja pakathan tha ana raja sir time la , cheran pandian , sinthu nathi poo , music directe pana sowndryan,apro bharathi raja oda vedham puthithu music pana devenran ipdi neraya per irukanga avunga songs yella ketu parunga nalla irukum but RAJA RAJA than...
@user-kq5so8xb4i
@user-kq5so8xb4i 4 года назад
Spb always great
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 4 года назад
Correct that is Raja sir great musicians
@jayachandran7322
@jayachandran7322 4 года назад
All illayaraja's duet songs made excellent by spb only
@coumaraneady8033
@coumaraneady8033 3 года назад
👍👌
@indian.2023
@indian.2023 4 года назад
இவர் இளமையான குரல்,கொஞ்சும் அழகு இன்னொரு எஸ். பி.பி. வந்துதான் பிறக்க வேண்டும். கிரேட் சார்.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
I'm crying.... I miss you SPB sir💔💔💔😭😭😭 You always living in my heart.🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@sivagami2159
@sivagami2159 3 года назад
I too😢😢😢😢
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Usha Ram Sivanesan 🙏🙏😢😢
@sajusaimonn1366
@sajusaimonn1366 3 года назад
😓😓😓
@dhandayuthapanimaran288
@dhandayuthapanimaran288 5 лет назад
One of finest composition ever produced in world
@MKGopal
@MKGopal 5 лет назад
True Mr.Siva
@vanolithenthuli3424
@vanolithenthuli3424 3 года назад
Well said bro. 🙌
@bs3560
@bs3560 3 года назад
Absolute delight! SPB the legend, we miss you so much 🙏🙏🙏🙏🙏
@deviprabaa3756
@deviprabaa3756 3 года назад
200per.true
@murthygvln7801
@murthygvln7801 3 года назад
Absolutely
@voiceofakbar2177
@voiceofakbar2177 3 года назад
பாடும் வானம்பாடி இன்றி வாடும் இசை வானம்😢😢😢
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@gurunathan3392
@gurunathan3392 3 года назад
பாடும் நிலாவே எங்கே பறந்து சென்றீர்கள் 😭😭😭 உங்கள் குரலை கேட்கும் போது கண்ணீர் வழிகிறதே😭😭😭
@MKGopal
@MKGopal 3 года назад
Avar tham paadalgalil nammudan thaan irukkiraar.
@mathavant7953
@mathavant7953 2 года назад
அதுவல்ல குரு, எத்தனைமுறை கேட்டிருந்தாலும் நம் கோபல் சார் உயிரோட்டத்துடனும், ஸ்வர சுத்தத்துடனும், கேட்பதாலேயே கண்ணீர் வருகிறது.
@chakravaurtte2287
@chakravaurtte2287 3 года назад
By listening to SPB voice, you will fall in love with that language, be it Telugu, Tamil, Kannada or Hindi. Tamilnadu people showered lots & lots of love and affection to SPB sir. ❤️❤️❤️🙏🙏🙏
@jayachandran7322
@jayachandran7322 11 месяцев назад
Yes,myself and my family members
@jayachandran7322
@jayachandran7322 11 месяцев назад
Also,even younger generation.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 года назад
பாடல் வரிகள், இசை , இவருடைய குரல் அனைத்தும் ஒன்றிணைந்ததால் ஏற்பட்ட 'மேஜிக்'. ஒன்றில்லையேல் மற்றொன்று இல்லை.!
@velusivaprakasamnadesan3663
😊 ep😢
@jayachandran7322
@jayachandran7322 11 месяцев назад
Spb, stylish and magic man
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 2 года назад
🙏இறைவா இளையராஜா அவர்களை நாங்கள் பெறுவதற்கு என்ன தவம் செய்தோமோ SPB சார் உங்களை மிகவும் Miss பண்ணுகிறோம் என்று காண்போம் உங்கள் புன்னகையை...😭🙏
@kart5518
@kart5518 5 лет назад
சுர்முகி அவர்களின் குரலுக்கு நான் அடிமையாகி விட்டேன்!! அருமை!!!!
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 года назад
தினமும் உங்கள் Orchestra வில் பாடல் கேட்காமல் தூங்குவதே இல்லை நன்றி அனைவருக்கும்!
@bharathibharathi1342
@bharathibharathi1342 2 года назад
nannum than
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 15 дней назад
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ செய்கிறது....❤❤❤❤
@user-pb4ew2wx3n
@user-pb4ew2wx3n 3 года назад
என்றும் இளமை. கேட்க கேட்க இனிமை💛💙🍃
@krishnadoss8751
@krishnadoss8751 10 дней назад
பூந்தளிர் ஆட மாந் தோப்பில் குயில் பாட மனம் குளிர கோபாலுக்கு நன்றி!
@muthukumarasamy2461
@muthukumarasamy2461 Год назад
The Excellent ❤️ Melody song of SPB Sir..🎉
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 6 лет назад
இன்றும் இளமையாக உணரவைக்கும் 35 வருடங்கள் முந்தைய பாடல்.
@MKGopal
@MKGopal 5 лет назад
Thank you
@vanolithenthuli3424
@vanolithenthuli3424 3 года назад
Even today his voice is very fresh. We miss you very much dear Spb sir. 😭
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@boopathyarumugam660
@boopathyarumugam660 2 года назад
எப்பொழுதும் ஆடிகொண்டிருக்கும் பூந்தளிர்
@bhaskaranrajakani8957
@bhaskaranrajakani8957 3 года назад
Here, this stage show is not live orchestra. Karaoke.... Only SPB Sir lively singing on IR's background music. SPB+IR..... great gift to our cinema.
@joericky2004
@joericky2004 6 дней назад
It's definitely a live orchestra. Mr. Gopal is known for that
@gs0797
@gs0797 5 лет назад
I am listening this song for more than 500 times..............
@sivavijay3882
@sivavijay3882 5 лет назад
பிரபஞ்சம் இருக்கும் வரை வாழும் நம் இசையும் தமிழும் .
@MKGopal
@MKGopal 5 лет назад
Very true sir, Thank you
@sukumarans4982
@sukumarans4982 4 года назад
ஞஆ ஐ ஆக
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 года назад
Rest In Peace Balu Sir and will miss you for forever 😢
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Yeah let’s all pray Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@happybeats_feel
@happybeats_feel 4 года назад
S p b sir great బాలు గారు అంటే నాకు చాలా ఇష్టం
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@rs4688
@rs4688 3 года назад
Kudos... Again it's near perfection of the Original music score... Hats off to the chorus singers too... It shows your true passion on music and the tremendous effort to bring it as original composition on stage too... 🙏🙏🙏
@mk-tz4cu
@mk-tz4cu 3 года назад
illayaraaja and spb.... thats it... can never be born again... this is it guys ...enjoy... there can never be again.
@srinivasanmahadevan7108
@srinivasanmahadevan7108 3 года назад
wow surmukhi what a voice.. SPB Sir is a legend. Gopal Sapthaswaram songs are high class
@justinselvaraj6530
@justinselvaraj6530 Год назад
உங்கள் பாட்டுக்கு என்றும் நான் அடிமை எஸ்.பி.பி.சார்
@hemalathaj7154
@hemalathaj7154 4 года назад
Raja is Raja
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 4 года назад
Female voice mesmerizing
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 4 года назад
yes agree sir.. she sang equally well.
@sadiq6132
@sadiq6132 4 года назад
God of music illayaraja sir
@unmai.viduthalai
@unmai.viduthalai 2 года назад
Vignesh, what do you mean by God?
@venkataramanans.p8747
@venkataramanans.p8747 Год назад
பாலு சாரின் இளமையான குரல் எவ்வளவு இனிமை
@egamparampillaiarumugam4635
@egamparampillaiarumugam4635 3 года назад
India is a mysthic country
@sadhickbasha7727
@sadhickbasha7727 3 года назад
ரொம்ப அருமையான பாடல் தேர்வு அதற்கு முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஆர்கெஸ்ட்ராவும், கோரஸ் பாடுபவர்களும் நல்ல ஒத்துழைப்பு நம்ம பாலு சார் பத்தி சொல்லவே வேண்டாம் இத்தனை வயதிலும் இளமையான குரல் குழைவாக பாடும் வல்லமை அவர் இழப்பு தாங்க முடியாதது,அந்தப் பெண் பாடகியின் குரலில் ஒரு தனித்துவம் சிந்தும் பனிவாடைக்காற்றில் என்று உச்சரிக்கும் போது அப்பா எங்கோ கொண்டு போய்விட்டார் திரும்பத் திரும்ப கேட்டேன் பாராட்டுக்கள் 👍👍👍
@aravindan.r9482
@aravindan.r9482 2 года назад
SPB இன்றும் பாடியது போல் இருந்தது! Music அருமை!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@gopsrams4976
@gopsrams4976 6 лет назад
His chorus usage is a substitute for many instruments and he uses chorus as a magic
@sivaraman1940
@sivaraman1940 Год назад
True, actually chorus usage lifts the song🎵 to a better and beautiful level. It's really enjoyable.
@edisonfdo3615
@edisonfdo3615 3 года назад
Romba naal kalichu paarkiren intha paattu kekiren entha orechestravilavum padikkala ippa ketkumpothu romba santhosam vazhthukkal sir
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 3 года назад
அருமையான இசை கோர்வை.....பாலு அவர்கள் நம்மை சுற்றியே இருப்பார்கள்...
@jayachandran7322
@jayachandran7322 11 месяцев назад
He was always around to us until the world live.
@karthikeyandd6951
@karthikeyandd6951 4 года назад
ILLAYARAJA...SPB...JANAGI AMMA PATHAM SARANAM...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@madhavannippani3244
@madhavannippani3244 3 года назад
There are no words to explain that joy I get by listening to this song it can only be felt hats off to all team
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 10 месяцев назад
Hi Gopal sir Very Brilliant. SPB Sir voice is marvelous & Your Musicians performance is wonderful 👍👍👍
@sunilnambiar007
@sunilnambiar007 4 года назад
Female singer sung as brilliant as SPB Sir....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@suramanikodaikanal9852
@suramanikodaikanal9852 6 лет назад
I love spb sir voice and music king ilayaraja music
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
மிகவும் சிறப்பான பாடல் 1979.80என நினைக்கிறேன் எங்களுக்கு 14 வயது இந்த படங்களை பார்த்து விட்டு ஒரு இனம்புரியாத உணர்வுகள் ஸ்ஸ்ஸ் அப்பா அப்பப்பா அது ஒரு உலகம் .. மீண்டும் ஞாபகப்படுத்திய எங்களது அன்பு சகோதரர் திரு கோபால் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் இளையராஜா இசை அரசர். Spb அண்ணா ஓ கடவுளே.
@Pawanlnmh
@Pawanlnmh Год назад
Spb sir you are always singing in my heart.
@raneeshchembra468
@raneeshchembra468 6 лет назад
Special thanks for lady voice
@MKGopal
@MKGopal 5 лет назад
Thank you, I will tell her
@n.arunkumar
@n.arunkumar 5 лет назад
Keyboard player could have practice well because he carries most of the sequence when there is no voice. His fluency is wow but minute notes could be better. Thanks all for rendering this song beautifully. Special thanks to Raja the creator.👍👍
@VHari-mw2cr
@VHari-mw2cr 6 лет назад
Bala's voice control superb...even at this age..
@rafimohammed1874
@rafimohammed1874 2 года назад
Ungal orchestra subscribe panni vitten
@svkumarkumar407
@svkumarkumar407 Год назад
Lady voice is beautiful ❤️ perfect
@mokshithkamal6450
@mokshithkamal6450 6 лет назад
This song is close to me... Brought tears towards the end.. Wonderful orchestra.. All notes and instruments were just as the OST.. SPB sir, how can sing it MORE MESMERIZING than the previous... The female singer was too good.. pitch, dictions,pronounciation and feel... Hats off..
@MKGopal
@MKGopal 5 лет назад
Thank you very much sir
@vijayrajan817
@vijayrajan817 3 года назад
What a song from Rajasir.. 😍👌And SPB sir.. You still keeping us fall in love with you with your voice..😍 Kodi Pranamam,🙏🙏
@srinivassrinivas8693
@srinivassrinivas8693 8 месяцев назад
அருமையான பாடல்😅
@mohamedalists
@mohamedalists 9 лет назад
Excellent...Mr.Gopal...excellent song selection...wat a song...the one n only raja..i can give a 1000 likes for the hummings...thats Maestro...congrats...great work...
@MKGopal
@MKGopal 8 лет назад
+Mohamed Ali Thank you
@xaviersuriya4141
@xaviersuriya4141 5 лет назад
What a super song no chance
@arumugama2309
@arumugama2309 7 месяцев назад
Spb sir neenga than Kadavul
@jayaseelan8582
@jayaseelan8582 3 года назад
Gopal sir allways Rocking beutiful and melodious songs selected both the singer's are excellant Specialy appreciate to the key board youngster who has done excellant I wish him all the best for his future career may shines well
@nashwaran473
@nashwaran473 3 года назад
I am on my lunch break listening through blue tooth and walking pure original like orchestra gobal sir.thank you for selecting this song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@nithranvijayjawahar4782
@nithranvijayjawahar4782 4 года назад
Great SPB sir evlo problem irundhalum..depression irundhalam unga songs oru medicine sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 5 лет назад
Awesome! definitely will bring back the sweet memories of many and the feeling is the same as I heard it the first time. Ever under magic spell of Isaignani!
@MKGopal
@MKGopal 5 лет назад
Very true sir, Thank you
@madhang8337
@madhang8337 5 лет назад
ஐயா உங்கள் குரல் ஒரு கடவுள் i love SPB sir iam waiting
@MKGopal
@MKGopal 5 лет назад
Unmai,
@sureshhealerbaskerveryexce1911
இசைஞானி அவர்களும் பாடும் நிலா SPB யும் மீண்டும் சேர வேண்டும். நீங்கள் இருவரும் இணைந்து பணி செய்வதே எங்கள் விருப்பம்.இசைக்கு வெறுப்பு, பிரிவு ஏது? நீங்கள் இருவரும் இணைவதே இசைக்கு நீங்கள் செய்யும்வெகுமதி
@thiyagarajansampathkumaran5811
Yes
@saravananvar
@saravananvar 5 лет назад
Hats off. Female Voice& SPB sir Voice along with great orchestra 🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@drljohn
@drljohn 5 лет назад
இவரைப் போய் என் பாடல்களை பாடாதே என்று சொல்லி விட்டாரே ராஜா!!!😪😪😪😪😪😪😪😪😪
@dhansraj6313
@dhansraj6313 5 лет назад
Neendanaatlkal,aanadhu,idhupondra,paatu keettu
@dsharikrishnan4191
@dsharikrishnan4191 4 года назад
SPB பாடியதில் ராயல்டி வரவில்லை என்றால் இப்போது பாடவில்லையே ராயல்டி வருகிறதா.
@ananthakumar6823
@ananthakumar6823 3 года назад
We will surely miss legend SPB..!! We won't get another SPB until the earth exist.. RIP
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Yeah sir, Let’s all pray to god Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@innasimuthuanthonysamy9881
@innasimuthuanthonysamy9881 Год назад
Intha song 🎼 vanthu 40 year achu... Innum antha malarin manam...💐 Apptiya eruku...
@avela8838
@avela8838 10 дней назад
அனைத்தும் அம்சம் இசை குழு வேரலெவல் 🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 дней назад
🙏🙏
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 4 года назад
Directed by santhana bharathi and vasu (bharathi vasu) Ilaiyaraja S.PB.Janaki Combination superb
@kart5518
@kart5518 4 года назад
சுர்முகி எப்படி இவ்வளவு அருமையாக பாடுகிறீர்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@gkrekhamohandoss9377
@gkrekhamohandoss9377 3 года назад
Hats of to surmukhi Mam voice is just like Janaki Amma's golden voice and of course SPB sir's voice is so fresh ever youth takes us to old memmories
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 года назад
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்...என்ற வரியை இவர் பாடுவது ஒரிசனலாக பாடிய ஜானகி அம்மாவை விடவே ரசிக்கும் படி பாடி உள்ளார்... மீண்டும் கேட்டு பாருங்கள்... நானும் பலமுறை கேட்டு ரசித்தேன்... நன்றி...
@monyvarnanm633
@monyvarnanm633 Год назад
SPB ayya meendum piranthu varungal kadavulidam sollikondu vanthu vidungal kadavul kandippaga ungalai anuppuvar meendum engalukku ungalin thaenkural ( honey voice ) kaetkka vendum 🙏
@user-qm2zr7mb3s
@user-qm2zr7mb3s 13 дней назад
Tamilargaloda valkailaila kalandhathu eyal esai nadagam moondrume eppadi thadam marum 🎉🎉🎉❤😊
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 13 дней назад
🙏🙏
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 года назад
S.P.B,Janeki- The legend
@ramamoorthy610
@ramamoorthy610 4 года назад
I love you SPB sir.... I watch this songs thousands of time. Thanks for uploading...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 10 месяцев назад
SPB sir ராஜா சார் கோபால் sir❤
@madhanbabu9920
@madhanbabu9920 3 года назад
Female. Singer. Very. Super.
@murali3836
@murali3836 3 года назад
Excellent Mr.M.K.Gopal and the group for the perfect reproduction of original music and good song selection as Padhmabushan Shri.S.P.B, the legendary singer told. Hearty Congratulations to you and your team. Female singer has done very well. Hats of to Padhmabushan Shri.S.P.B.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏 Please subscribe our other channel ‘GOPAL SAPTHASWARAM’ it’s a full fledged music channel. Thanks for your support.
@sadiq6132
@sadiq6132 4 года назад
Every one 2020 plz like this song wat a voice sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for watching 🙏 Please subscribe our channel GOPAL SAPTHASWARAM & press bell icon, you can find more no of songs.
@itcmohan
@itcmohan 4 года назад
Really the best light music orchestra. I wish this is the best and resembling the original
@MKGopal
@MKGopal 4 года назад
Thank you very much
@ntishaa
@ntishaa 5 лет назад
Fantastic SPB sir.. U r the one and Only Sir
@MKGopal
@MKGopal 5 лет назад
Very true, No one can reach him
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 2 года назад
Like Janaki amma, this female singer also shows expression through lip movement..
@vimalan2959
@vimalan2959 6 лет назад
haven't heard SPB this subdued and true to the original score in a stage performance. he usually comes up with unnecessary gamakams, high pitch singing in stage shows, luckily he hasn't done that here. Its a treat to ears. All credit to the Maestro the creator
@MKGopal
@MKGopal 5 лет назад
Thank you
@shanmugasundaramjaganathan8072
@shanmugasundaramjaganathan8072 4 года назад
It's true
@jananisriganesh9365
@jananisriganesh9365 3 года назад
Whatdo you mean by unnecessary gamakams? It will sound great when it comes from spb. You should hear to hariharan and the likes what all comedy they do on stages to call it improvisation. SPB sir and janaki mam never do anything that's unnecessary. That shows their humility and respect for music.
@vimalan2959
@vimalan2959 3 года назад
@@jananisriganesh9365 i had attended so many of his concerts both in India and outside and I can certainly say he tries to be oversmart sometimes and that kills the soul of the songs. Eg, watch any of his live performances of Ilaya Nila, he would never let the last guiter piece heard without his "tharareeeeee..." overlapping with the guitar sound..this part is the tour de force of this song where the guitarist will show his full prowess but SPB will coolly overshadows with his unnecessary singing at that part. I have heard him in many songs like this and I hate that aspect. Janaki amma is different. She will never deviate from original version. And also notice, SPB will not do this extra fittings in Raja sir concerts where his singing works like a charm
@vaathiyaar3537
@vaathiyaar3537 5 лет назад
Spb god of music
@rajvla
@rajvla 11 дней назад
Great musician Ilayaraja❤❤
@radhamani8217
@radhamani8217 2 года назад
Excellent performance 👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏 Please subscribe to ‘GOPAL SAPTHASWARAM’, our active channel ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g Thanks for your support 🙏
@aaruraman4734
@aaruraman4734 5 лет назад
Surmugi.mam love your voice mam
@svkumarkumar407
@svkumarkumar407 Год назад
Wow.spb.legend
@RaviChandran-zu4bd
@RaviChandran-zu4bd 3 года назад
குரலும்-இசையும்அற்புதம்
@muthukumarasamy2461
@muthukumarasamy2461 Год назад
The great High melody song of old Hits.. never forget 💕🌹😘
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks for watching 🙏
@ganapathyr9890
@ganapathyr9890 4 года назад
Excellent 👍 Surmukhi , I love you da Rajathi,
@ManojKiyan
@ManojKiyan 4 года назад
wat a originality. amazing rendering of orchestra. Great Gopal sir
@knkvijay
@knkvijay 9 лет назад
Amazing voice of SPB Sir..
@marvenarchitectsandpromote928
@marvenarchitectsandpromote928 3 года назад
Combo of legends, like freshly brewed coffee after so many years👌
@premas4596
@premas4596 2 года назад
ஆஹா..என்றும் இனிமையான பாடல்களில் மறக்கமுடியாதது இந்த பாடல்..சூப்பர்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏 எங்களது ‘Gopal Sapthaswaram’ சேனலை subscribe செய்து இதே போல ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏 அதன் லின்க் ru-vid.com/show-UCSVl6kNZZIYLLnQBVCGhC1g
@naliniapsubramaniammoe4080
@naliniapsubramaniammoe4080 2 года назад
What a music and spb singer great 👍 forever
@Kaviyalini-m9y
@Kaviyalini-m9y 11 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான குரல் 🎉👌👌
@sridharr4251
@sridharr4251 5 лет назад
This is sheer classic delight! Music, song and chorus - amazing flow. SPB voice in original was an absolute bliss. Coming to that, I ve not seen any singer in competitive shows quite reproduce SPB songs with all its richness and the expression yet. They settle for other open voice singers' songs. How will you reproduce the softness at higher scale with knife like sharpness in delivery and butter smooth texture all rolled into one at the same time? How can you reproduce that ice cream feeling you get when you hear the voice? That's SPB. Anyone to take up the challenge?
@MKGopal
@MKGopal 5 лет назад
Thank you
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 Год назад
Hi gopal sir, it was an wonderful composition.hats of you and SP.B Sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
All the credits go to Ilayaraja sir, SPB sir & Janaki amma. Thank you so much 🙏🙏
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 4,8 млн