Тёмный

Sri Lanka திருகோணமலையில் Mahinda Rajapaksa; என்ன நடக்கிறது கடற்படைத் தளத்தில்? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 118 тыс.
50% 1

பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை படைப்பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததும் கொழும்பு நகரின் பரபரப்பு இங்கும் ஒருநாள் தொற்றியிருந்தது. அது கடந்த மே 9-ஆம் தேதி திங்கள்கிழமை.
#SriLankaCrisis #MahindaRajapaksa #EconomicCrisis
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
எந்த மக்கள் வீரன் என்று முழங்கினார் களோ அந்த மக்கள் இன்று கோழையன் என்று பட்டமும் கொடுத்து விட்டார்கள்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
சொந்த வீட்டையும் பறிகொடுத்துவிட்டு அனாதை போல் முகாமில் தங்கியிருக்கும் சர்வாதிகாரி
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 года назад
இடி ஆமின் நிலைதான் மகிண்டாவுக்கு 👍
@nismanisma5219
@nismanisma5219 2 года назад
😅😅😅😅😅😅😅😅👌
@muthumn1983
@muthumn1983 2 года назад
இவன் இப்போது சாதாரண மனிதன். இவனுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்
@MohanKumar-nz6in
@MohanKumar-nz6in 2 года назад
Ex pm Aprm President oda brother veara Apo safety irukaatha😆
@SUNTHARI273
@SUNTHARI273 2 года назад
நாட்டாம்மை நாட்டை பிரிக்கச்சொல்லு! அதன்பின் இவன் எப்படி தமிழ் பகுதிக்குள் வருவானென்று பாப்போம்!!
@Rana_2390
@Rana_2390 2 года назад
குடும்ப ஆட்சிக்கு சிறந்த முடிவு
@fasilkaatan4437
@fasilkaatan4437 2 года назад
மதத்தை இனத்தை வைத்து அதிகாரத்திற்காக அரசியல் செய்தால் கதி இதுதான்!
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 года назад
எல்லாம் நாடகம் , மக்களுக்கு இன்னும் புரியவில்லை ,
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 года назад
May 18 Sambavam irukkuda unakku
@techlink864
@techlink864 2 года назад
Nothing will happen to him. He will keep quiet for a while and when the right time comes he will come out and make Sinhalese people fool again. He knows how to make people fool and survive
@saravanankumar9330
@saravanankumar9330 2 года назад
அவர்களுக்கு ராணுவ முகாமில் ராஜ வசதிகலுடன் மூன்று வேலையும் வித விதமான உணவு வகைகலுடன் ராணுவ பாதுகாப்புடன் சந்தோஷமாகதான் இரு கார்கள்
@muruganandamponnuraman3270
@muruganandamponnuraman3270 2 года назад
Nothing will happen for him, singala politicians will secure him and his people, tamil people be united and work with other people, nobody going to help you, please help yourself
@palanivelr2665
@palanivelr2665 2 года назад
கடைசி காலத்தில் நரக வாழ்க்கை வாழ்ந்து உயிரை துறந்தவர்களின் வரிசையில் இன்னுமோர் நபர்...
@mahtharsh3580
@mahtharsh3580 2 года назад
Mahinda's plan to lit fire to his properties so that he can claim insurance amount to his account rather been taken by government. Also he will show himself as he is in danger in his country so he will ask place to live in another country. All his master plan.
@mrblack5048
@mrblack5048 2 года назад
Hopefully he will be assinated soon. Amen
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
ஒரு முழம் கயிறு கிடைக்காதா ன்னு தேடுறார் பச்சே.
@musicmate793
@musicmate793 2 года назад
சரிந்தது சுடலையின் சர்வாதிகாரம்,,,,குழிக்குள் கோழை,,,,soon
@kaikalsozhan1971
@kaikalsozhan1971 2 года назад
அதன் குடும்பம் இலங்கையில் வசிக்கக் கூடாது, அவர்களுக்கு பதவி எதுவும் வழங்கக் கூடாது.
@shreenathan2144
@shreenathan2144 2 года назад
Karma is Boomerang
@yaseen2700
@yaseen2700 2 года назад
Nasamagatum rajabakseh kudumbam
@anandnathan2703
@anandnathan2703 2 года назад
Antha arakkan thalaiye vetti veethiyil veesungga makkale.
@சிவத்தமிழ்
@சிவத்தமிழ் 2 года назад
திருமுருகன் காந்தி வைக்கோ விஜயகாந்த் தெலுங்கர்கள் மகிந்த ராஜபக்ச குடும்பம் கண்டி நாயக்கர் காலத்து தெலுங்கன் தமிழ் நாடு கருணாநிதி தெலுங்கன் இந்த புரிதல் தமிழ் நாட்டில்புதிய தெலுங்கன் ரணில் இலங்கை அரசியலில் ஒரு சிங்களவன் அல்லது தமிழன் வரவேண்டும் இப்போது இருக்கும் பிரதான கட்சிகள் இரண்டும் கண்டி நாயக்கர் காலத்தில் இலங்கையில் குடியேறிய தெலுங்கன் இவர்களால் தமிழ் சிங்கள மக்களுக்கு விடுதலை கிடைக்க போறது இல்லை. தமிழ் நாட்டில் எப்போது நடக்கும் திராவிடம் பேசி தமிழனை ஏமாற்றுகிறான் தெலுங்கன் அடிக்கும் காலம்
@jegaveeran3402
@jegaveeran3402 2 года назад
this is right
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 2 года назад
Wow Karma
@parthasarathyep5644
@parthasarathyep5644 2 года назад
Rajapakses should be given exemplary life long RI punishment (unto their death). He wiped the Tamil race. How many Tamils lost their life, children, parents, husbands, wives, lands, properties, money etc.?
@balrajg2854
@balrajg2854 2 года назад
Avan Innamum irukkana??
@milroynishantha3216
@milroynishantha3216 2 года назад
🇨🇳🇱🇰🙏❤8
@jaganathansandor7176
@jaganathansandor7176 2 года назад
இவனை ஆப்பிரிக்கா நாட்டுக்கு அனுப்பனும்.
@sunildarnal6739
@sunildarnal6739 2 года назад
Adese pudejunkada mahindaya
@saanakyan6876
@saanakyan6876 2 года назад
mahintha trico la illa. elam maayai
@pradishsandanaraj
@pradishsandanaraj 2 года назад
karma is boomerang🔥
@devil-ce5su
@devil-ce5su 2 года назад
Amathiyana murai arpatam 😂😂😂😂
@arulselvan43
@arulselvan43 2 года назад
Good job
@ramankannan5937
@ramankannan5937 2 года назад
கருணாநிதி குடும்பம் ராஜபக்சேவை போய் பார்த்து வந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. இவ்வளவு மோசமான ஆள.
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 3,1 млн
КВН 2024 Встреча выпускников
2:00:41