Тёмный

Srilanka Easter Attack: Channel 4 Documentary-க்கு Rajapaksa Family கடும் எதிர்ப்பு - என்ன நடந்தது? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 157 тыс.
50% 1

சேனல்-4: ஈஸ்டர் குண்டுவெடிப்பு ராஜபக்ஸ ஆட்சிக்கு வர செய்த சதியா?
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த வீடியோவில் ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்ஸ வெற்றி பெறுவதற்காக புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டடதாக சேனல்-4 ஆவணப்படம் கூறுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சேனல்-4 ஆவணப்படம் குறிப்பிடும் விஷயங்களை விசாரணைக்குப் பிறகே ஏற்போம் என்று கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எந்தவொரு விசாரணையும் இல்லாமல் அந்த ஆவணப்படத்தை அப்படியே ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
#Srilanka #EasterAttack #TamilNews
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@rbala3859
@rbala3859 Год назад
குண்டு வெடிப்பு நடந்த உடனே எனக்கு இந்த சந்தேகம் தோன்றியது
@Siva3rdeye
@Siva3rdeye Год назад
கொலைகாரப் பாவிகள், பதவிக்காக எத்தனை உயிர்களை கொன்ற அரக்கர்கள். இவர்களுக்கு தண்டனை கிடைக்கும்மா?
@NUFAIRBUHARY-mc6cr
@NUFAIRBUHARY-mc6cr Год назад
Kidakkadu
@t.rajkumar1080
@t.rajkumar1080 Год назад
சர்வதேச நீதிமன்றத்தினால் நிச்சயம் இதற்கான காரணமானவர்களை நிச்சயம் இனங்கண்டு அதற்கான தண்டனையை வழங்கமுடியும்.
@rajadurai8067
@rajadurai8067 Год назад
எப்போதும் போல நாங்கள்தான் விசாரணை நடத்துவோம் என்று சொல்லி வழுக்கி செல்வார்கள்
@christinablossom6071
@christinablossom6071 Год назад
Correct
@rajakanagarathnaraja8795
@rajakanagarathnaraja8795 Год назад
Yar muyarchi seydalum Rajapakshargalukku thandanai koduppadu inda jemmathil natakkappovadillai.Rajapakshargalai padavikku kondu wara padupattawargal than cardinal utpada bauddha bikkugal.
@jeya9139
@jeya9139 Год назад
வெட்டியா பேசாதே வெளிநாட்டில் இருந்து கொண்டு
@mariselvan849
@mariselvan849 Год назад
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,
@anvermohideen9896
@anvermohideen9896 Год назад
நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ அக்கறை இல்லா, பொறுப்பு இல்லா மனித பிறவிகள்.
@fineday2017
@fineday2017 Год назад
சிங்கள சங்கிக மாட்டபோரானுவ..
@rmurugavel4242
@rmurugavel4242 Год назад
சிறையிலிருந்த இவர்கள் தேர்தலில் எப்படி எழுபது சதவிகித வாக்குகள் பெற்றார்கள் என்பது இவரது கூற்றின் வாயிலாக தெள்ளதெளிவாக புலபடுகிறது
@warwolf5022
@warwolf5022 Год назад
Ithu oru nalle kelvi
@warwolf5022
@warwolf5022 Год назад
Rajapaksha family than itharku karanam
@raheemmajeed7210
@raheemmajeed7210 Год назад
புலிகள அமைப்பினர் என்னென்ன பயங்கரவாதங்கள் செய்தார்கள் என்று அரச தரப்பும், அரச பயங்கரவாதம் எவ்வாரெல்லாம் சிறுபாண்மை தழுழர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டன என தமிழ் தரப்பும் மாறிமாறி குற்றம் சுமத்துவதில் எப்படியும் உண்மை பிரச்சினை ஆழ அடித்தட்டிலேயே கிடக்கும் தீர்வும் ஒரு போதும் எட்டவே எட்டாது. அந்த அடிப்படை என்ன? சிறுபாண்மை என்ற காரணத்தினால் நாம் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ முடியாது, உண்மையான சமத்துவம் எமக்கும் எமது மொழிக்கும் வேண்டும் என்பதே பிரச்சினையின் மையக்கருத்து. . அதேபோல பெறும்பாண்மை என்ற ஆணவ அதிகாரத்தில் அமைதியாக இருந்த ஒரு சிறுபாண்மை இனத்தை திட்டமிட்டு ஹலால் பிரச்சினை ரௌடி பிக்குகளை எல்லாம் கொண்டு 2010 முதல் அந்த சிறுபாண்மை மக்களை, எல்லா அதிகாரங்களை தம் கைவசம் வைத்துக்கொண்டு, வா விவாதிப்போம் , வா சண்டையிடுவோம் என்று ஏளத்தனமாக வம்பிழுத்த சம்பவங்கள் எல்லாம் இந்த Ester Attack ல் சம்பந்தப்படுத்தி ஆயப்பட வேண்டிய இன்றியமையாத விடயங்களாகும்.
@thavamt1776
@thavamt1776 Год назад
​@@warwolf5022this is similar to bbc video about Modi and Gujarat
@thisminute3475
@thisminute3475 Год назад
இந்தியாவின் இன்றய அரசியல் சூழல் தான் அன்று இலங்கையில் நடந்தது
@naeemmuhammad8216
@naeemmuhammad8216 Год назад
பெரும்பாலான "தீவிரவாத தாக்குதல்கள்" இப்படித் தான்
@VeluKala-o5y
@VeluKala-o5y Год назад
ஆசாத் மௌலானா ஒரு தீவிரவாதி தானே
@knightdave1986
@knightdave1986 Год назад
I have doubt on Indian govt also.. BJP and Rajapakse group are closer to each other..
@malar1455
@malar1455 Год назад
Yes. True
@harisankhar4417
@harisankhar4417 Год назад
Apo congress nallavana
@Krish90551
@Krish90551 Год назад
@@harisankhar4417 u fool this happed during BJP ruling time
@harisankhar4417
@harisankhar4417 Год назад
@@Krish90551 athuku munnadi tamilan ah azhikumbothu vaai la enna irunthuchu
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Raw agencies helped the rajapaksha government to do this same little pulwama fake terror attack too.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Год назад
எப்போதும் ஒரு விசாரணைக்குழு பின்பு காலாவதியாகும் 👎👎👎👎
@Sovat340
@Sovat340 Год назад
உண்மைதான். சர்வதேசத்தை ஏமாற்ற ஒரு நாடகம்
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 Год назад
To be Frank to you, Sri Lanka is not a country where decent people can live. For every politician/political party, racism is the best and last weapon.
@Saran_tamil
@Saran_tamil Год назад
All those responsible for the Easter bombings must be punished😭
@soundrapandisoundrapandi5439
சர்வதேச நீதிமன்றத்தினால் நிச்சயம் இதற்கான காரணமானவர்களை நிச்சயம் இனங்கண்டு அதற்கான தண்டனையை வழங்கமுடியும்.ராஜபக்க்ஷ. சதி
@mariagrace6606
@mariagrace6606 Год назад
Chanal 4 Thank you.
@showki
@showki Год назад
ஒன்றும் புதிது இல்லை 😂 இதற்கு முன்னமே பல குழுக்கள் போட்டாச்சு...
@rajaauz4499
@rajaauz4499 Год назад
Channel 4 correct aa sollirukanga...Well said
@rivershead2739
@rivershead2739 Год назад
It is absolutely possible Because Raja bakhshe Close friend of RSS ideology member Subramaniyan Samy RSS ideology members are getting training from Israel So all possible But ...truth will not come out
@mayan9714
@mayan9714 Год назад
Po da lusu
@kamalarasa3691
@kamalarasa3691 Год назад
ஆசாத் மௌலானா விசாரிக்கப்பட வேண்டும்
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 Год назад
it was always suspected that Rajapaksa was involved in that inhuman attack. those who were involved will not go unpunished
@jeya9139
@jeya9139 Год назад
You don't know when your dog god going to come back.
@mariselvan849
@mariselvan849 Год назад
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,
@ananluckman7026
@ananluckman7026 Год назад
We urgently need Interpol, UK NCA and AFP investigators and justice restored, 🙏🏽 please. Not just as a Ceylon borne, Catholic but as a Human being we plead 🙏🏽 on behalf of voiceless people.
@jeya9139
@jeya9139 Год назад
They dont see you as human. They see you as a dog
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko Год назад
What about 2009 war ??
@mariselvan849
@mariselvan849 Год назад
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.,
@ahamedlebbesharifdeen3069
@ahamedlebbesharifdeen3069 Год назад
தேர்தல் நடந்து மூன்று தினங்களுக்கு பிறகு முடிவு சொல்வது எந்த நாட்டிலும் இல்லை இந்த நாட்டில்மட்டும்தான்
@harenthiran
@harenthiran Год назад
India?
@vnrmuhseen
@vnrmuhseen Год назад
ராஜபக்க்ஷ. சதி
@MrGunaseelanm
@MrGunaseelanm Год назад
Pillian & Raja paksha group should go for investigation. No doubt
@mariagrace6606
@mariagrace6606 Год назад
Very brave chanal 4 ,such media is very important for the world.
@kamarajm4106
@kamarajm4106 Год назад
ராஜா bakshe மோடி ku friend 😂
@FF_Sn287k
@FF_Sn287k Год назад
Sorry rajiv gandhi ku freind
@kamarajm4106
@kamarajm4106 Год назад
@@FF_Sn287k sarida,ஆனா electionla ஜெயிக்க வேண்டும் என்பதற்காக Rajiv 40 ராணுவ வீரர்கள் I சதி செய்து kolla வில்லை ye?
@Raavana26
@Raavana26 Год назад
காமாட்சி நாய்உடுவுக்கு உறவுக்காரன் ! அதேபோல் கருணாந்திக்கும் உறவுக்காறன் ! இரண்டாம் ராஐசிங்கேவுக்கு வேலூரில் சிலை வைத்து தன் தெலுங்கு உறவு அனுதாபத்தை தீர்த்துக்கொண்டவன் கருணாந்தி என்கிற தெலுகு சின்னமேளம் ! பின்னாளில் தானே தன்சாதிக்கு பெயர்மாற்றி இசைவேளாளன் ஆகினான் கருணாந்தி என்கிற கயவன் !
@malar1455
@malar1455 Год назад
@@FF_Sn287k No. He was not PM when Rajive lived . Lol
@rla_89
@rla_89 Год назад
​@@FF_Sn287kபடிங்கடா லூசு கூதிகளா...😂😂😂😂
@paramsothynathantharmesh5217
Rajapaksa family do anything for get power
@SureshKumar-tc4wn
@SureshKumar-tc4wn Год назад
Facts are stubborn … Cardinal was the Darling of Rajapakshas at that time and he in deed asked people to vote for Gota
@uthayakumarbaskaran4178
@uthayakumarbaskaran4178 Год назад
அல்லேலூஜா இயேசுவின் இரத்தம் ஜெயம்
@saitamaopm5355
@saitamaopm5355 Год назад
Romba mukkiyam poda anthanda
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Год назад
Parisuthu aavila idly veguma😂😂😂
@tamils4436
@tamils4436 Год назад
@@Kumar-xu1gzlingathil mani adipathu nyayama
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
​@@Kumar-xu1gz, ramar and mohammad vega veipanga😂😂😂
@Binladen.572
@Binladen.572 Год назад
@@lightupthedarkness8089 vijay tv ramar ayya va
@sritharanvishnukaran2992
@sritharanvishnukaran2992 Год назад
100வீதம் பிள்ளையான் செய்திருப்பான்
@sathyanarayanrajakumar7334
@sathyanarayanrajakumar7334 Год назад
Still pulwama is a puzzle
@deva6486
@deva6486 Год назад
Not puzzle...done by modi...
@realhero-123-g
@realhero-123-g Год назад
Modi behind this
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Pulwama fake terror attack on remembering😂😂😂.
@johnsonjohn8813
@johnsonjohn8813 Год назад
@@deva6486 ya..ajmal kasab was preaching bjp ideology..
@deva6486
@deva6486 Год назад
@johnsonjohn8813 what about pragaya thakur...what about savarkar...what about modi. What about amit shah...
@gurusamy1169
@gurusamy1169 Год назад
தூக்கு தண்டனை கொடுத்தால் நீயும் போவாய் பிள்ளையான்.
@ganesharavindh2302
@ganesharavindh2302 Год назад
This is true documentary
@comment_warrier
@comment_warrier Год назад
If you can, arrest the Gotta ! Even you can't arrest atleast a single member of Rajapaksha family 😂😂😂
@salaamtourstravels.salaamtrave
இதைப் போன்றே 2019 புல்வாமா தாக்குதல் குறித்து ஒரு தெளிவான விசாரணை தேவைப்படுகின்றது. அந்த தாக்குதல்கள் அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள்.
@fawmyshaid7154
@fawmyshaid7154 Год назад
Bravo channel 4
@JohnBabu-f4g
@JohnBabu-f4g Год назад
This is what modi planning for 2024 election
@moonsun001
@moonsun001 Год назад
BBC what happened about Modi bbc documentary?
@magesh7046
@magesh7046 Год назад
Where is RajaBhakshe ?????? 😒😒😒😒😒😒😒
@mariagrace6606
@mariagrace6606 Год назад
Punishment for those Ba........
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Год назад
புல்வாமா தாக்குதல் ஆவணப்படம் வந்தால் சிறப்பு
@nureshmihassim1759
@nureshmihassim1759 Год назад
What was sad for me was racist Sinhalese made life of Muslims difficult. My family and friends had to leave the country because of hate from majority of the people. No one can save Sri Lanka. I love my country so much but it hurts so much. 💔
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko Год назад
Your community were not saint !! Who were supporting sinhala army over LTTE... because muslim know Tamil... Giving spy information to sinhala army..
@dar20cool
@dar20cool Год назад
Same happened to Tamils
@chatj9832
@chatj9832 Год назад
Our God is a living God !!
@jeya9139
@jeya9139 Год назад
He will never come back
@mariagrace6606
@mariagrace6606 Год назад
Mr Asad Moulana ,you have heart,you have children, you have family.?????
@Nebuchadnezzar_XXIV
@Nebuchadnezzar_XXIV Год назад
Pulwama in India, Easter in Sri lanka...!
@baskaranthurairajha6016
@baskaranthurairajha6016 Год назад
பிள்ளையான் அண்ணா உங்களுக்கு தமிழ் பேசவருமா? மிகத்திறமை 😭 உங்கட ஊரிலையும் மழை பெய்யிறது போல பள்ளிக்குட சுவரறோடை நின்று இருக்கிறீங்கள.?😊
@mariagrace6606
@mariagrace6606 Год назад
Please world people seek justis for innocent people.
@bowwowwow990
@bowwowwow990 Год назад
Idu tha uruke therinja ragasiyame😢
@ggvggjvj1315
@ggvggjvj1315 Год назад
This problem is cost by bjp congress n dmk for giving separate country
@the_rationalist
@the_rationalist Год назад
ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள். இப்போது அவர்களுக்கு நீதி வேண்டுமா ??
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Год назад
தமிழர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளோ
@HowToNetworks
@HowToNetworks Год назад
Terrorist😂😂😂
@poornachander5248
@poornachander5248 Год назад
Yes this should be enquired😢😢
@simplesmart8613
@simplesmart8613 Год назад
தமிழர்களுக்கு செய்த துரோகங்களை மறக்க முடியுமா
@kamalarasa3691
@kamalarasa3691 Год назад
ஒரு யூரோப் சிட்டிசன் என்றால் சும்மாவா..... ஆனால் அரசாங்கம் அவனிடம் விசாரணை செய்ய வேண்டும்
@rispiyanibrahim6561
@rispiyanibrahim6561 Год назад
No , government visaaranai enra pearil mukkiya saatchihalai Konru viduvaarhal
@user-rv7oh7el2f
@user-rv7oh7el2f Год назад
Good news 🙏
@AnandanMunivasamy
@AnandanMunivasamy Год назад
We have to punish them
@mathimathi178
@mathimathi178 Год назад
கள்ளா நீ மாட்டிவிட்டாய்
@mochizuki79
@mochizuki79 Год назад
We don’t care..because at last sri lanka people..will elect rajapaksa family
@ashokuppar7072
@ashokuppar7072 Год назад
Cylinder veduchuruku pa vitrunga
@markAntany06
@markAntany06 Год назад
🎉🎉🎉
@rajaauz4499
@rajaauz4499 Год назад
Ithuku mothaa karanam rajapakse thaan
@Mafaz5577
@Mafaz5577 Год назад
😊
@elevatortech7971
@elevatortech7971 Год назад
Ipadithan indiavilum hinduthuva kumbal
@rajakanagarathnaraja8795
@rajakanagarathnaraja8795 Год назад
Easter thakkudal sadhi endru yawarukkum therinda kadaiye.channel 4 pududaga ondrum seyyavillai.
@sinnathambyvinothan6627
@sinnathambyvinothan6627 Год назад
C4 ❤❤❤❤
@LankaMendis
@LankaMendis Год назад
Please...please INTERPOL interfere with this and punished those who involved
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Год назад
Thulukkana kappatha ennana panranga paru😂
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Год назад
LTTE தீவிரவாதிகளின் திருவிளையாடல்😂
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Год назад
@@GHOSTWARNING-or4ef Illa da vantheri un amathi margam theveravathi thevdiyagalin thiruvidiual 😁😂
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Год назад
@@Katyt-ho1uo பிள்ளையானின் வப்பாட்டிக்கு பிறந்ததால் உனக்கு அப்படி தான் யோசிக்க தோனும்
@இம்ரான்-ல8ய
Manipur pathi pesuvamada Adha pessa vakkillada onnaku thu thuthu
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Год назад
@@இம்ரான்-ல8ய Dai theveravathi thevdiya payale srilanka la kundu vecha un amathi margam theveravathi thevdiya pasangalukum manipur kum enna samabandam 😂🤣
@sudarock3839
@sudarock3839 Год назад
Ithill sambatha patta avalo peraum thandikka pada vendum ivargal pathaviku Enna venum enralum seivargal plz ellarum kaithu pannunga
@amoshiniamoshini5298
@amoshiniamoshini5298 Год назад
Pirabaharan ❤❤❤❤❤
@shanmugaraja9650
@shanmugaraja9650 Год назад
Where is rajapaksa dog
@jambiscuit8186
@jambiscuit8186 Год назад
Gots did it
@abdulazeez4730
@abdulazeez4730 Год назад
Very badly haped during Sri Lanka mahindarajapaksa n gotaba is rule the government plz note
@RyanJosiah1
@RyanJosiah1 Год назад
சுவிஸ் இல் சாட்சி சொன்னவனை நம்ம ஸ்டைலில் கேட்டால் தான் உண்மையான பதில் வரும்.
@tmsajidtmsajid7036
@tmsajidtmsajid7036 Год назад
Eppavo kanitthathuthan makkal ithai
@surens8594
@surens8594 Год назад
Very funny politics
@amazingfernando2440
@amazingfernando2440 Год назад
GOTA SURESH SALAY PILLAYAN RESPONSIBLE
@f5rwall
@f5rwall Год назад
Easter Attack is Rajapaksa conspiracy 9/11 attack is American conspiracy Godhra Train burning was a gas stove accident ISIS is a jewish conspiracy Taliban is American agent Islam is the most peaceful religion in the world 😂😂😂
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko Год назад
Keep yourself Happy...
@JuBrDeny2084
@JuBrDeny2084 Год назад
Kuttram saithawanta niseaithiya andru kettal yarawathu Nanthan saithayn anndru sollwarkala😅
@sivag6838
@sivag6838 Год назад
Trying to whitewash the evil acts of the actual terrorists..
@realhero-123-g
@realhero-123-g Год назад
Modi itha than panran
@marlinthaya6438
@marlinthaya6438 Год назад
Noone is whitewashing anybody here. It is very clear from the beginning that India warned weeks prior to the attack but no action was taken or rather prevented from taking. After the attack even a Catholic MP came out and said his father was warned him not to attend the Negombi Church for Easter Sunday meaning that some of the top officials knew that such attack was going to take place yet they chose not to act or even worse prevented from taking action. They knew the date, place and culprits. Everyone involved should be exposed. As a nation we have every right to know. Likewise everyone needs to know what really happened during the last leg if war in 2009 as well. All these events need to come to light.
@va12io
@va12io Год назад
Racism is a profitable business in Sri Lanka. You can just come to power with racism and loot cores of money. Still can get away without punishment. Earlier it is Tamils and now it is Muslims.
@jeevamohan4888
@jeevamohan4888 Год назад
Channel 4 in aavana padangalai endha naattu arasaangamum earkkaadhu b*cos andha unmaiyai earkkamudiyaathu . hatsoff channel 4.
@wasimakram4145
@wasimakram4145 Год назад
That one person fly away at the beginning.
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko Год назад
Where ??
@REMIEL532
@REMIEL532 Год назад
Rajapaksa dha pannirpan.
@kiy3165
@kiy3165 Год назад
Rip terrorist
@arunharoon6243
@arunharoon6243 Год назад
Rajapakshe did this
@lufa1272
@lufa1272 Год назад
Pulwama..
@fawmyshaid7154
@fawmyshaid7154 Год назад
It was done by rajapaksa
@marinoroy2397
@marinoroy2397 Год назад
namal next pracident
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Год назад
ஈழதுரோகி மிசிநரி அரபு பௌத்த கூட்டுசதி
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Год назад
LTTE தீவிரவாதிகளின் திருவிளையாடல்😂😂😂
@mayan9714
@mayan9714 Год назад
Investigate seeman
@onduty7499
@onduty7499 Год назад
Rajapakshe Didn't Kill only Tamils but also Singalese but in Small numbers😂.. Foolish People supporting him and ruining the Island..
@siya617
@siya617 Год назад
Pillayan oru poiyan aven periya kallan number one kallan rajapaksha family
@basith20101
@basith20101 Год назад
அவர் தற்போதும் இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர்
@srinivasankamath7493
@srinivasankamath7493 Год назад
Atchiyepedikaevalausadhiya Rajabakshakoduran
@starrynight43451
@starrynight43451 Год назад
what nonsense
@subairmuhammad1990
@subairmuhammad1990 Год назад
R...j..p..s..horaguhawa..miniemaru. jadyo
@rajanbabu3448
@rajanbabu3448 Год назад
All done to divert peoples mind...., So in a Democracy people need healthy mind ???... Where will they go for healthy mind ??.. What books will remove ignorance ???... Who will assist them in this pursuit ???... What mistake people done ? After LTTE Over. 5years no such untoward big incidence. Now Rajapaksa used this time to his return. By installing fear he can return. So was the plan. How cheap and inhuman he must be to do such evil ??..
@ajaimon7594
@ajaimon7594 Год назад
Now you understand what happened in eelam
@basilchandranjayawardena1116
Aranthalawe bhikshun, Dimbulagala nayaka hamuduruwo, Anuradhapura Upasaka, Upasikawan, Dalanda Maligawata Bomba saha Bathimathun Ghathanaya, Maha Bankuwe, Kochchiwala, Thapal Kaaryala Kotuwa, Maradana Station, Piliyandala, Katubedda, Buththala pipirawu Minis ghathaka bomba plan Kala mletcha LTTE Pilleyan - ada chandrakanthan mahatha > amathi pohottuwe ( Mr Sivanesathurei Chandrakanthan). Kuriru, thirisan, mletcha, paahara, Samoola Ghathakaya - Thawamath Uththareethara Parlimenthuwe sita Amathi Waraprasada bukthi widinne apema neethi paddhathiye athi neecha bhawaya nisa neda??Pasku Bhakthikain, Des/ Wides Sancharakain, Batti Polis Niladaarin walalapu thanwala roossa Gas athi. Neethipathi, Agra winishchayakara - Thawamath nidhi. Chi lankawa > indhiyan saagaraye Amuthu Ate...Thuh witharak paahara niheena haththa.
@sajithumar5335
@sajithumar5335 Год назад
oh,, pulwama model
@kethukethusan1583
@kethukethusan1583 Год назад
கர்மா சும்மா விடுமா
@leslinnnn
@leslinnnn Год назад
Amaithi maarkam oru perum kedu
@kamaludeen1996
@kamaludeen1996 Год назад
யூத கைக்கூலி நாயே
@rubanrubanruban4536
@rubanrubanruban4536 Год назад
Kalla nai kuddam....
Далее
КОСПЛЕЙ НА СЭНДИ ИЗ СПАНЧБОБА
00:57
С чего всё началось?
00:42
Просмотров 116 тыс.