Тёмный

Sri Lankan currency 💴 Ranked 1st | Rj Chandru Report 

Rj Chandru Report
Подписаться 145 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@thiyagaraja8690
@thiyagaraja8690 3 месяца назад
விலைவாசி குறைத்தால்தான் நாட்டு மக்களுக்கு உண்மையான வளர்ச்சி என்பதே உண்மை
@ravivarma355
@ravivarma355 3 месяца назад
100% உண்மை
@Maseer-l4m
@Maseer-l4m 3 месяца назад
4 வருஷத்துக்கு முன்னர் 1கிலோ வாஷிங் பவுடர் பக்கெட் 200 ரூபா 100கிராம் சோப்பு 75 ரூபா இந்த மாதிரி தான் ஒவ்வொரு பொருளும் விற்றது இந்த நிலமை எப்ப வாரது இது வராம நாணயம் கூடினா என்ன குறஞ்சா என்ன எதுவும் நமக்கு தேவல
@Ashwin-it8gc
@Ashwin-it8gc 3 месяца назад
Superb 😂
@mahendranratnam4395
@mahendranratnam4395 3 месяца назад
என்ன வளர்ச்சி என்றாலும் வளர்ச்சி யின் பயன் இதுவரை மக்களை வந்தடையவில்லையே சந்துரு ,அதே பொருள் ,அதே விலை இன்னும் மக்கள் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
@kirushVlog
@kirushVlog 3 месяца назад
உண்மை கதை
@Maseer-l4m
@Maseer-l4m 3 месяца назад
உன்மை
@fathimarisla6223
@fathimarisla6223 3 месяца назад
நிதர்சணமான உண்மை
@mixcafe83
@mixcafe83 3 месяца назад
Its take some time to make an affect
@rayasmohamed5808
@rayasmohamed5808 3 месяца назад
Yes
@Tblood191
@Tblood191 3 месяца назад
இரா சம்பந்தனால் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை ... RIP
@RK-oq3bx
@RK-oq3bx 3 месяца назад
காதிலபூ என்பார்கள், அதுபோல உங்களின் இன்றைய செய்தி உள்ளது. நாணய வளர்ச்சி முதலிடம் என்றால் ஏன் பொருட்களின் விலை குறையவில்லை? மத்திய வங்கி ஆளுநர், பணவீக்கம் 1.5% என்கிறார், எல்லா கணக்குகளும் சுத்துமாத்தாகவே உள்ளது.
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 месяца назад
வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் எமக்கு இலங்கை நாணய அதிகரிப்பு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது
@Maseer-l4m
@Maseer-l4m 3 месяца назад
@@inoonmisriya4670 அங்க இருந்து அனுப்பும் உங்களுக்கு எப்படிங்க மகிழ்ச்சி வருது
@Gajaalan
@Gajaalan 3 месяца назад
படிடா பரமா😂 வெளிநாட்டுல இருந்து அனுப்புற நமக்கு இது நட்டம்டா😂
@sudharshansudha7169
@sudharshansudha7169 3 месяца назад
​@@Gajaalan😅
@haflalali
@haflalali 3 месяца назад
அது எப்படி என்று தெளிவாக கூற முடியுமா ??
@user-yachu
@user-yachu 3 месяца назад
அறிவு இருக்கா டா
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 месяца назад
உலகப்பந்தில் தமிழர்கள் ⛪🌋🕌⛰️எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 месяца назад
அன்னாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம் 😭
@isperfect6051
@isperfect6051 3 месяца назад
ஒட்ட போட்டியில் முதல் இடம் இலங்கை ரூபாய்
@Balumenan-rt2hu
@Balumenan-rt2hu 3 месяца назад
இதே ஆட்சி தொடருமே ஆனால் நாடு முன்னேறும்… salute ரணில் sir
@hassim9083
@hassim9083 3 месяца назад
Thanks bro KSA
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 3 месяца назад
Very good news ❤❤❤❤
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 месяца назад
ஹிருணிகாவுக்கு பிணை வழங்கப்பட வேண்டும்
@ZMRoshan95
@ZMRoshan95 3 месяца назад
Super information
@swarisivane8514
@swarisivane8514 3 месяца назад
Excellent 👌
@MohammedRazlan-wi2fx
@MohammedRazlan-wi2fx 3 месяца назад
Rip ayya 😢
@naniaaliyar862
@naniaaliyar862 3 месяца назад
😢😢😢 SO SAD
@SasjSasi-nt1rs
@SasjSasi-nt1rs 3 месяца назад
Rip iya
@Kondavil
@Kondavil 3 месяца назад
29.05.24 1 USD 🇺🇸 LKR 🇱🇰 295 29.06.24 1 USD 🇺🇸 LKR 🇱🇰 305 இது வளர்ச்சியா வீழ்ச்சியா . இலங்கை பொருளாதாரம் மிக மோசமாக சீரழிந்து போகிறது
@rayasmohamed5808
@rayasmohamed5808 3 месяца назад
Yes
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 3 месяца назад
ஓம் நமச்சிவாய. ஆழ்ந்த. அனுதாபங்கள். RIP😢😢😢😢😢😢.
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 3 месяца назад
Good bye sampanthan 👍
@MohamedNizarsfilanka
@MohamedNizarsfilanka 3 месяца назад
emathu waalkai tharam kadaisi idaththil
@mohomedrizfar2650
@mohomedrizfar2650 3 месяца назад
Kaal weekkam vararciya man...?😂
@malarnathansl
@malarnathansl 3 месяца назад
You have not given proper importance to Sampanthan Iyya's demise news. You must be not knowing the value of him! 😠
@News91trichy
@News91trichy 3 месяца назад
உங்களை சந்திக்கலாமா
@wijeykulathungam
@wijeykulathungam 3 месяца назад
Markets Sri Lanka Rupee Goes From Asia’s Best to Worst in Three Weeks Lanka rupee is down 6% in July vs 19% gain in first half Rupee may fall further to 355/USD by end of the year: Natixis
@josephconstantineaseervath7431
@josephconstantineaseervath7431 3 месяца назад
றனிலுக்கு வாழ்த்துக்கள்
@sithyfareena954
@sithyfareena954 3 месяца назад
Low level political discussion grow up and see the naked truth We owe 100 billion dollars to other countries all the small and medium level industries are closed. Young people leaving the country in a hurry. What development taking place in the country even the egg we import from india.
@padmanathan1c221
@padmanathan1c221 3 месяца назад
Rip iya
@MotionVibes
@MotionVibes 3 месяца назад
Nice thumbnail😂
@نبيذه
@نبيذه 3 месяца назад
ஆழ்ந்த இரங்கள்
@malliamirthanathan8336
@malliamirthanathan8336 3 месяца назад
Please don't talk politics Your family good and nice
@ArunAkl-nx5ki
@ArunAkl-nx5ki 2 месяца назад
🫡 Ranil sir
@sellathuraiselvarajah6804
@sellathuraiselvarajah6804 3 месяца назад
நன்றி. எத்தனையோ யால்ராகள் கதை சொல்வார்கள்.
@paultheva4991
@paultheva4991 3 месяца назад
It's not strange, the rising of currencies which fell badly in the recent time.
@mohoamdmubeen2315
@mohoamdmubeen2315 3 месяца назад
Nichchayamaha hirunikavitku viduthalai kidaikka wendum.
@mohamedrifasmohamedriham2384
@mohamedrifasmohamedriham2384 3 месяца назад
Rip 😢😢
@dineshrocki8087
@dineshrocki8087 3 месяца назад
💯💯💯💯💯
@sathyanloveofjesus
@sathyanloveofjesus 3 месяца назад
2025 end down in Srilanka rs 1$. 500rs
@rayasmohamed5808
@rayasmohamed5808 3 месяца назад
😮
@thaslimsalim5919
@thaslimsalim5919 3 месяца назад
Excellent newis janthuru Anna 🎉🎉🎉🎉
@Lovely.vlogs972
@Lovely.vlogs972 3 месяца назад
Bike epo varum sollunga Anna
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 3 месяца назад
நீண்ட ௭ன்பது நன்மை ௭ன்பது ௮ல்ல
@kathir6598
@kathir6598 3 месяца назад
Uga vaai ,uga uruttu 😂😂😂,,
@rayasmohamed5808
@rayasmohamed5808 3 месяца назад
😂
@Mr_black2023
@Mr_black2023 3 месяца назад
After election 390 per dollar
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 3 месяца назад
Santhuru thatpothu= I,M
@malliamirthanathan8336
@malliamirthanathan8336 3 месяца назад
Safe your family
@KumarKumar-x5k7g
@KumarKumar-x5k7g 3 месяца назад
❤❤❤
@padmanathan1c221
@padmanathan1c221 3 месяца назад
We soon india srilanka. Sea bridge start❤
@SMat-tc4hr
@SMat-tc4hr 3 месяца назад
Unwanted bridge Leave us alone 😢
@anandarvin7988
@anandarvin7988 3 месяца назад
🙏👏
@sidhariyamuththukkalchanne5987
@sidhariyamuththukkalchanne5987 3 месяца назад
இந்த வளர்ச்சிக்கு காரணம் தற்பொழுது உள்ள ஜனாதிபதி அவர்களுடைய வேலை திட்டம் என்று நான் நினைக்கின்றேன்.
Далее
1,950Rs Biryani 😳 | Sri Lanka | Rj Chandru Vlogs
12:18
Лучше одной, чем с такими
00:54
Просмотров 341 тыс.
Dollar 💵 2..? $ 😳 | Rj Chandru Report
5:40
Просмотров 17 тыс.
Лучше одной, чем с такими
00:54
Просмотров 341 тыс.