Тёмный

Srilanka-ல இப்போ எல்லாரும் தேடும் ஒரு பொருள் | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 607 тыс.
Просмотров 190 тыс.
50% 1

Here's an much needed video for most of the sri Lankan people. This video explains how to make biogas which will help us very much in terms of cost. Please watch the full video to know the full details of biogas & try for yourself makkaley.
Subscribe to RJ Chandru Vlogs for more such vlogs & videos.
#SrilankanVlogs #RjChandruVlogs #Biogas
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

23 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@kanagasabait8814
@kanagasabait8814 2 года назад
தான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்.. அதான் டா தமிழன்
@Yamu89i
@Yamu89i 2 года назад
இது போன்ற காணொலிகள் மிக தேவையானது..தற்சார்பு வாழ்க்கை சிறப்பானது
@thamilini7966
@thamilini7966 2 года назад
ஆம் பிரபாஹாரன் அய்யா இதுதான் செய்தார்...
@sivaerode05
@sivaerode05 2 года назад
இயற்கை மட்டும் நிரந்தரம் அறிவியல் நிரந்தரமானது இல்லை
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 2 года назад
தேசிய தலைவரின் பொருளாதாரதிட்டம் இது
@kodandaramans8760
@kodandaramans8760 2 года назад
@@sivaerode05 இயற்கையின் வெளிப்பாடே அறிவியல்
@rl5914
@rl5914 2 года назад
கிராமத்து விஞ்ஞான விவசாயிற்கு வாழ்த்துகள்👏🏾👏🏾👏🏾👍🙏💐
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
தமிழனின் அறிவு அளப்பரியது. எம் அன்புத் தலைவர் பிரபாகரன் காலத்திலே.... கடும் பொருளாதார தடைகளை சிங்களஅரசு விதித்திருந்த வேளை தமிழீழ மக்களின் மூளை அதிக கண்டு பிடுப்புக்களை செய்து சிறப்பாக செயற்பட்டனர் .வாழ்ந்தனர்.நானும் வாழ்ந்தேன். எனவேதான் சிங்களவன் தமிழ் ஈழத்தை தர அச்சப் படுகின்றான். இந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள். இப்போது இது அவசியம்👌👍. தமிழன்டா🙂💪💪👌👉👏👏💯
@davidbilla2361
@davidbilla2361 2 года назад
டேய் ...இதெல்லாம் தமிழன் கண்டுபிடிக்கலைடா... ஏன்டா இப்படி தற்குறியா இருக்கீங்க?
@psugeevan6708
@psugeevan6708 2 года назад
@@davidbilla2361 தமிழனால் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் அந்த நாட்கள் மக்கள் இதைப் பயன்படுத்தினர்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
@@davidbilla2361 அடேய் !!பிரபாகரன் காலம் பற்றி உனக்கு என்னடா தெரியும்??😡😡👉🐅🐅🧠🧠.
@thamilini7966
@thamilini7966 2 года назад
@@davidbilla2361 ஏனப்பா உமக்கு இந்த வயித்தெரிச்சல்...
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
@@psugeevan6708 🤩👌👍🙂👌👍🤝💪
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 2 года назад
50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் எங்கள் வீட்டில் இந்த முறையில் பயன் படுத்திருக்கிறோம்.. இப்போது இல்லை... அருமை வாழ்த்துக்கள்
@valvaisulax
@valvaisulax 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RVthF1yLFyE.html
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 года назад
உங்கள் உற்பத்தி மேலும் மேலும் வளம்பெற வாழ்த்துக்கள் இதனால மக்கள் பயன் அடைவர் நன்றி 🙏🙏🙏
@neethirajahmuruguppillai8597
@neethirajahmuruguppillai8597 2 года назад
காலத்தின் தேவைக்கான காணொளி வாழ்த்துகள் சந்துரு மேனகா👌👏
@valvaisulax
@valvaisulax 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RVthF1yLFyE.html
@EELAMJR
@EELAMJR 2 года назад
Tamils always find a sustainable way to overcome any difficult situation! More power to the Eelam Tamils 🙏🏽 love from 🇬🇧
@sen6653
@sen6653 2 года назад
Ithellam Basic science man..
@EELAMJR
@EELAMJR 2 года назад
@@sen6653 coming out of the economic/political crisis should be basic as well 🙏🏽
@ashokans4999
@ashokans4999 2 года назад
இது போன்ற காணொலிகள் மிக தேவையானது... தற்சார்பு வாழ்க்கை சிறப்பானது.... தமிழனின் அறிவு அளப்பரியது.தலைவர் பிரபாகரன் காலத்திலே.... இந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்....
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
உண்மை🙂👉💯👏
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
அருமையான காணொளி👍 ஆனால் தயவு கூர்ந்து சிங்கள அரசிடம் இருந்து இந்த சகோதரரை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்🙏 நல்லவைகள் எதையும் மக்களுக்கு சேர விடாமல் தடுப்பதே எப்போதும் ஒரு அரசின் முழு முதற்க் கடமையாக இருக்கும்😏 உயிர் என்பது பணம் படைத்தவன் ஏழை என அனைவருக்கும் சமமானது அப்படி உயிர் காக்கும் தரமான மருந்துகள் சிகிச்சைகள் ஏராளமாக இருக்கும். ஆனால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டும் கிடைக்காது😔 பசி என்பதும் அனைவருக்கும் சமமானதே.... ஆனால் நல்ல தரமான உணவுகள் மட்டும் ஏழைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் கிடைக்காது😔 அதுபோலத்தான் இந்த மதிப்பிற்குறிய சகோதரர் சொல்லும் இந்த எரிபொருள் விஷயமும். இப்படி ஒரு விஷயம் இருப்பது அரசுக்கோ பண முதலைகளான கார்ப்பரேட் முதலாளிகளுக்கோ தெரிந்துவிட்டால் இதை அடியோடு ஒழித்து விடுவார்கள்/ அல்லது இதை நாங்கள்தான் தயாரித்தோம் என்று சொல்லி இதற்கு விண்ணை முட்டும் அளவுக்கு இதற்கான ஒரு விலை வைப்பார்கள்😔😏 ஆகையால் இதுவும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கிடைக்காமலே போயிவிடும்😔 இப்படிக்கு வாழ்வதற்காக பல போராட்டங்களையும்/விலைவாசி உயர்வு/ ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காகவே நாள்தோறும் போடப்படும் கழுத்தை நெறிக்கும் புதுப்புது சட்டங்கள்😔 இவை அனைத்தையும் கடந்து நெருப்பில் நீந்திச் சென்றுகொண்டிருக்கும் தொப்புள்கொடி உறவான உங்கள் உடன் பிறவா சகோதரன்🙏 ரா.முஹம்மது கபூர் (இந்தியா சென்னையில் இருந்து)
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது இந்தக் கேடுகெட்ட வடமாநிலமுட்டாள்கள் நிறைந்த மத்திய அரசுஅதை ஒழித்துக் கட்டியது.... நல்ல விஷயங்கள் ஏழை நடுத்தர மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
@@jeyamurugansingaravelan7432 உண்மைதான் மதிப்பிற்குறிய சகோதரர் ஜெயமுருகன் சிங்காரவேலன் அவர்களே🙏..... மத்திய அரசு என்று இல்லை சகோதரரே.... உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்த நாட்டின் அரசும்... அரசியல்வாதிகளும் இப்படிதான்.... நல்லவைகள் எவையும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் மிக மிக உறுதியாக இருப்பார்கள்.
@rakkamuthus8546
@rakkamuthus8546 2 года назад
உங்கள் தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது,வாழ்க வளர்க.....
@valvaisulax
@valvaisulax 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RVthF1yLFyE.html
@whatsay3382
@whatsay3382 2 года назад
loved his last line! yaan petra inbam peruga ivvaiyagam ! salute you to him, sharing knowledge is the greatest wealth
@amharmohamed81
@amharmohamed81 2 года назад
மிக முக்கியமான பதிவு இது போல மூதூரிலும் தயார் செய்யப்படுகின்றது....
@sakeeb6422
@sakeeb6422 2 года назад
Eangapa , naan thoppur than Sollunga vanthu parkkanum pola irukku
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 года назад
எங்கள் உறவுகளை தனிய விட்டால் போதும் அவர்கள் மிகவும் சூப்பரா வாழ்வார்கள்
@sowmiyansowmi2115
@sowmiyansowmi2115 2 года назад
இயற்கையோட வாழும்போது ஆயுள் கூடும் 👌👌👌👌👌
@Sasiviji-
@Sasiviji- 2 года назад
மிகவும் சிறப்பான பதிவு👏🏻👏🏻👏🏻. இது போல் பயனுள்ள விடயங்களை நாம் புரியும் படி தந்தமிக்கு நன்றி 🙏🤩🙏
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
வணக்கம் காலத்தின் தேவையான... காணொளி... மிகவும் சிறப்பு அய்யா.....
@riznafathima7991
@riznafathima7991 2 года назад
I am so proud of this gentleman who is incredibly innovative and resourceful! Thank you sir for sharing your wonderful production method. I really appreciate Chandru Anna and Menaka akka for bringing this content to us. Stay blessed 🙏🙏
@MANIKANDAN-ee9jx
@MANIKANDAN-ee9jx 2 года назад
பொன்னியின் செல்வன் கதையில் கொள்ளிவாய் பிசாசுகள் கோடியகரையில் இருப்பதாக மீத்தேன் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்
@prtrend9313
@prtrend9313 2 года назад
Yes
@maximamhoos2082
@maximamhoos2082 2 года назад
Is it?
@sulaiha6340
@sulaiha6340 2 года назад
காலத்துக்கு ஏற்ற காணொளி நன்றி
@tamilantamilan3654
@tamilantamilan3654 2 года назад
தேசிய தலைவன் பிரபாகரன் விவசாய வழி இப்போது தமிழகத்தில் அண்ணா சீமானின் அரசியல் வாழ்க தமிழ்
@nuraishah1184
@nuraishah1184 2 года назад
What a fantastic innovation using cow's waste. Intelligent engineering, explained in so detail by a simple looking gentleman. Not in a coat and suit and shoes and out of a posh car, but had done a marvellous job to meet the demands of the people. His innovation needs recognation and should be awarded. Hats off to you Sir. Thank you Mr& Mrs Chandru for this very informative vlog. All the best. God bless.🙏
@ponnuswamyp7870
@ponnuswamyp7870 2 года назад
. Y
@sakthivelovk6144
@sakthivelovk6144 2 года назад
இது போன்று சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பவர்களையும் வீடியோ எடுத்து பதிவிடவும்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
காலத்துக்கு தேவையான காணொளி வாழ்த்துக்கள் ❤️🥰
@fullblis4788
@fullblis4788 2 года назад
Brilliant ...... organic farming, biodegradable & self sustain, well done!
@sivochan9644
@sivochan9644 2 года назад
ஐயா, தங்களது தமிழ் விவரணங்களை கேட்க மிகவும் சந்தோசமாக உள்ளது. வாழ்த்துக்கள் 🙏🏼
@sujaishree5538
@sujaishree5538 2 года назад
Hai chandru and menaka this is the most required mode at present in Srilanka. It's the best and healthy way of living. If this spreads across all villages I think the queue for the cylinders will reduce and health will increase 🙏 his last line is an awesome slogan for everyone to follow. Keep up the good work 👏 🙌 👍 👌 💪
@chrisbabujoseph7324
@chrisbabujoseph7324 2 года назад
Very worth full on this time. Continue like this program. Thanks
@greenlife4523
@greenlife4523 2 года назад
Super 👍மாட்டுக்கும் நல்லா சாப்பாடு போடுங்க. மெலிந்து போய் இருக்கு
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 2 года назад
உங்கள் அனைவருடைய இந்த பதிவு மிக மிக சூப்பும் தேவையானதும் வாழ்த்துக்கள் எல்லாருமா இவற்றை பாவிக்க துவங்கினால் எல்லா அருமை இவர் செய்வது போல யாரும் மின்கட்டண செய்வார்களா அது தான் இல்லை இப்படியான தாய் பாவிப்பது எவ்வளவோ நல்லதும் நன்மையும் கிடக்கும் அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@user-lz7rb4sz1k
@user-lz7rb4sz1k 2 года назад
இந்த முறை தமிழ்நாட்டில் எங்கள் ஊரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் வந்து பார்த்திருக்கிறேன் ! ஆனால் நாம் பெரிதும் வரவேற்காததால் இன்று கஷ்டப்படுகிறோம் !
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
🦧🦧🦧🦧👉👏
@mkdwarakanathnath1189
@mkdwarakanathnath1189 2 года назад
Hats off bro, have you gone through the giventakeworld financial support concept, thank you
@Ms99911
@Ms99911 2 года назад
ஓர் அருமையான உபயோகமான காணொளி
@jummystick
@jummystick 2 года назад
இயற்கை விஞ்ஞானி. வாழ்த்துகள். வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?. காலத்தின் தேவைகருதிய பதிவிது. 💪💪💪💪🇨🇦🇨🇦
@georgehorton3293
@georgehorton3293 2 года назад
நீங்களாவது இது போன்ற மேலும் பல சமூக விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலான பதிவுகளை போடுவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.
@meenakshisriram1586
@meenakshisriram1586 2 года назад
மிக அருமையான, உபயோகமான பதிவு. மிக்க நன்றி
@allinall8009
@allinall8009 2 года назад
வில்லேஜ் விஞ்சானி 👌
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 года назад
Super
@mazahirasithy5658
@mazahirasithy5658 2 года назад
U people are very educated and precious to our country....keep.doing
@aiswaryakarthi8494
@aiswaryakarthi8494 2 года назад
நல்ல ஒரு பதிவு.. வாழ்க உங்கள் பணி...
@fathimarizna1518
@fathimarizna1518 2 года назад
Very very use full video thank you soo mutch Anna and akka
@sudarvannan2327
@sudarvannan2327 2 года назад
தமிழ்நாட்டில் இருந்து இந்த chanel தொடர்ந்து பார்ப்பவர்கள் ஒரு லைக் அழுத்தி, தமிழ் நாட்டு ரசிகர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம் என்று காட்டுவோம்
@pradeepkuttykutty9268
@pradeepkuttykutty9268 2 года назад
Super vera level...miga miga miga mukkiyamana thagawal.
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 года назад
தற்சார்பு வாழ்க்கை தான் சூப்பர்
@mohamedirfan797
@mohamedirfan797 2 года назад
Woooow Woooow Woooow arumaiyana pathuvu boss neega yengayo poitinga 🥰❤🕺✌
@PY-GTA-BOYS
@PY-GTA-BOYS 2 года назад
Super Anna amazing nalla thagaval 🙏🤝🙏
@qatarview
@qatarview 2 года назад
Arumai and antha annanin peachu nalla clear a thelivaha iruku 👌👍
@rajilak9995
@rajilak9995 2 года назад
Hi Sir and mam unga video nan parkkran unga Comedy video parthu romba nall kazhithu vai veetu sirithan romba romba thanks sir God bless you your family 🙏🙏🙏
@sundar.n
@sundar.n 2 года назад
தமிழ்நாட்டில் நாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த சான எரிவாயு அனைத்து கிராமத்து தோட்டத்தில் இருக்கும் LPG gas வந்த பின்னாடி இது கானாமல் போய்விட்டது இன்னம் இந்த கலன் இருக்கு ஆனால் பயன்படுத்துவதில்லை
@RiskRahul007
@RiskRahul007 2 года назад
use panuka bro coiming soon india become sri lanka
@geethajoel7132
@geethajoel7132 2 года назад
Yes. Fifty years ago our govt gave subsidy and in villages of Tamilnadu we saw this in many houses.
@sundar.n
@sundar.n 2 года назад
@@RiskRahul007 கால்நடை செல்வங்கள் எங்களைவிட்டு சென்றுவிட்டது நான் சிறுவனாக இருக்கும்போது 50 ஆடுகள் 20 எறுமைகள் 10 ஏர் மாடுகள் இருந்தது இன்று ஒரே ஒரு பசுமாடு மட்டுமே உள்ளது பராமரிக்க ஆட்கள் இல்லை.
@RiskRahul007
@RiskRahul007 2 года назад
@@sundar.n use vegetable waste and fruits waste and tree waste and home waste water
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
🙂👉👏👏👏
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 2 года назад
My grandfather is a framer. He used to tell integrated farming(cow,goat,chicken,paddy field,green veg,green leafs..) is the actual success of framing. Just pumping water and fertilizer may give money initially... Later you will not be a framer but be requesting others for seeds,energy,food and finally soil looses real strength and finally go for real estate. But for all this integrated framing requires hard work and innovative thinking. His lands are still there even though he is no more his system is still working but reduced due to other family issues... Intergated farming will be the real success for a framer.
@meerashahib8sinnalebbe197
@meerashahib8sinnalebbe197 2 года назад
Timely news in timely need. We are sincerely bound to thank you all forever. Long live. Viva.
@sajeyofvip4800
@sajeyofvip4800 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துங்கள் அண்ணா
@HDMINATO
@HDMINATO 2 года назад
Need is the mother of invention.... This is the need of an hour.... Congratulations....
@lingesvaranvijayarajah4480
@lingesvaranvijayarajah4480 2 года назад
Why this hasn't come across the local authorities. They should encourage and assist this type of small industries in this critical time.
@rfnature6995
@rfnature6995 2 года назад
Hi Anna Hi sister, It’s really a great video and thanks to you both for sharing like this videos 😊😊😊
@palaniappan6482
@palaniappan6482 2 года назад
பொருள் களின் விலையை இந்திய மதிப்பில் கூறினால் பயனுள்ள தாக இருக்கும். பழைய நிலை திரும்பும் 🙏.
@childrenworld3366
@childrenworld3366 2 года назад
1 inr = 4.6 slr
@palaniappan6482
@palaniappan6482 2 года назад
@@childrenworld3366 நன்றி 🙏.
@ebinesarin_geethangal4074
@ebinesarin_geethangal4074 2 года назад
நல்ல முயற்சி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@falconsfs7086
@falconsfs7086 2 года назад
இன்றய சூழ்நிலையில் பயனுள்ள செய்தியே
@shifan6643
@shifan6643 2 года назад
நன்றி வாழ்த்துக்கள்
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 года назад
Very amazing and great sharing brother so thank you 🙏
@yummyreadygo5036
@yummyreadygo5036 2 года назад
Great post and thank you for sharing
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
இந்த சாண எரிவாயு அடுப்பு தமிழ்நாட்டுக்கு வந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ... இதை பற்றி இலங்கை மக்களுக்கு இப்பொழுதுதான் தெரிகிறதுபோல...
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 года назад
So. What.
@indhuindhu1363
@indhuindhu1363 2 года назад
Good 1 ........
@RifniMohamed
@RifniMohamed 2 года назад
Super chandru uncle
@kirupaarul9657
@kirupaarul9657 2 года назад
Like theses viedos also our country need now continue
@varun27files
@varun27files 2 года назад
Sir gober gas is existing in india more then decade in indian villages i dont about other country but many people not using it now a days because of time consistenc ....
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 2 года назад
Yes, Gober gas is in existence in India for past 3 decades. Khadi Board gives 50% subsidy in setting This. All we require is 3 cows at our house. We can get enough gober gas for a family of 5 every day.
@devajirao9944
@devajirao9944 2 года назад
Arumai 💐👏
@lakshminarashiman8326
@lakshminarashiman8326 2 года назад
Arumaiyana vilakkam nanbare
@Sivaneeban
@Sivaneeban 2 года назад
12.37 Expression 😍 👌 👍
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 года назад
Thanku chandru 💕💕💕💕
@mohamedroomy1985
@mohamedroomy1985 2 года назад
Keep going. Thank you
@baburanganathan2729
@baburanganathan2729 2 года назад
Very nice video brother thank you
@thenimanikathiresan8116
@thenimanikathiresan8116 2 года назад
RJCM உங்கள் காணொளி எல்லாம் மிகவும் பயன் உள்ளதா இருக்கு நன்றி
@nazeernazeer3566
@nazeernazeer3566 2 года назад
Very good information
@mohananelani6053
@mohananelani6053 2 года назад
very useful tips
@shaikmohammad5708
@shaikmohammad5708 2 года назад
Arumayi arumayi hya vallga valrga ungall inda arumayana seywi
@premaladeviwimalarthnam.9463
@premaladeviwimalarthnam.9463 2 года назад
நல்ல பதிவு Super job 👍😄
@eagle-eye-777
@eagle-eye-777 2 года назад
great useful content🎉
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 Год назад
Hi Menaka akka am big fan of u and I like you so much at எப்போதாவது உங்களை பார்க்கனும் பேசனும்.... தமிழ்நாடு பக்கம் வந்திங்கனா மதுரை க்கு வாங்க....... உங்கள் கூட தமிழ் பேசனும்....😍🥰
@prtrend9313
@prtrend9313 2 года назад
Nalla pathivu..
@kamalsinthu
@kamalsinthu 2 года назад
Woww vera level anna
@sovarjana7665
@sovarjana7665 2 года назад
Very useful video.
@rajansoundar448
@rajansoundar448 2 года назад
12 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் மாவட்டம் சோழவரம் புதுர் கிராம ஆசிரியர் ஒருவர் இதனை தொடங்கினார்,,, இன்னமும் நடைமுறையில் உள்ளது....
@ranganathansellathurai5044
@ranganathansellathurai5044 2 года назад
மிக்க நன்றி சந்துரு தம்பதியினருக்கு
@kumaranrock9250
@kumaranrock9250 2 года назад
Super annnaaaaa congregation
@kannaa1567
@kannaa1567 2 года назад
Good effort
@rameshanu5065
@rameshanu5065 2 года назад
Super bro 👏🏼👏🏼👏🏼
@sivasamy3358
@sivasamy3358 2 года назад
வணக்கம் அண்ணா உங்கள் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்
@PktQueen535
@PktQueen535 2 года назад
சூப்பரான காணொளி
@suresh83friends
@suresh83friends 2 года назад
Superb video
@jeevapauljeevapaul4628
@jeevapauljeevapaul4628 2 года назад
Super brother
@lingesvaranvijayarajah4480
@lingesvaranvijayarajah4480 2 года назад
Congratulations
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 2 года назад
Super sir
@thmise55ing53
@thmise55ing53 2 года назад
Arumai nanba..
@RjChandruVlogs
@RjChandruVlogs 2 года назад
இது போன்று நீங்களும் செய்ய ஆசைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள், அதோடு சந்தேகங்கள் இருந்தாலும் கேட்டு அறிந்து கொள்ளலாம் வைரமுத்து லோகிதராஜா (077) 640 4202
@feelvlog8458
@feelvlog8458 2 года назад
Very useful
@vinodkumar-qg5me
@vinodkumar-qg5me 2 года назад
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@anisaabdul9434
@anisaabdul9434 2 года назад
முக்கியமான மிகப்பெரிய விஷயங்கள் நன்றி
@godfreyroshan1713
@godfreyroshan1713 2 года назад
Excellent
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 2 года назад
Good
@marystella3878
@marystella3878 2 года назад
Super
Далее