Тёмный

Sulamangalam Sisters - Kandhar Sashti Kavasam 

Temple City
Подписаться 44 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Sulamangalam Sisters, Kandhar Sashti Kavasam, Devotional Songs, Kandhar Sashti Kavasam Devotional Songs, Devotional Songs Tamil

Опубликовано:

 

24 дек 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@user-ot9mo4hc8m
@user-ot9mo4hc8m 2 месяца назад
முருகா என் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்கு நீ தான் முருகா துணையா இருக்கணும்..போன வருடம் 2023 இல் 4 வருடம் முடிந்து 5 வது வருடத்தில் சஸ்டி விரதம் இருந்து அடுத்த மாதமே என் வயிற்றில் கருவை தக்க வைத்து இப்போது 7 மாதங்கள் நடக்கிறது எல்லாம் உன் அருளால் மட்டுமே முருகா..என் குழந்தையை நான் மீதம் 3 மாதமும் பாதுகாப்புடன் டாக்டர் சொன்ன தேதியில் குழந்தை அன்புடன் அறிவுடன் அழகுடன் நீண்ட ஆயுளுடன்,பண்புடன் பரிவுடன் பாசத்துடன் நீண்ட ஆயுளுடன்,தெய்வ பக்தியுடன் முருகா உன்னையே என் குழந்தையும் நானும் என் கணவரும் உன் பாதம் சரணடைந்து இந்த நன்றியை மறவாது முருக பக்தியுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் முருகா..முருகா என் குழந்தை movement eallame நல்லா இருக்கணும்..சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா நீதான் முருகா எனக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும்..என் குழந்தை மன தைரியம் உடல் தைரியம் அனைவரிடமும் புன்னகையுடன் இருக்க வேண்டும் ... ஓம் சரவண பவ..ஓம் நமோ குமாரய நமஹ..ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம்..கருணை கடலே கந்தா போற்றி.. கண் கண்ட தெய்வம் கந்தா சரணம்..,ஃ🙏🙏🙏🙏
@user-yc8wd1ok5v
@user-yc8wd1ok5v Месяц назад
Nalla patiyaga pirakkum❤
@muthukrishnanv7128
@muthukrishnanv7128 24 дня назад
வேல் பிடித்து காக்கும் செந்தூர் முருகனை கால் பிடித்து வாழ்வில் உயர்வேம்.என் மகனின் டைவர்ஸ் கேஸ் நல்ல படியாக சீக்கிரம் முடிந்து வீட்டிற்கு நல்ல மருமகள் வந்து என் மகனின் வாழ்வு சிறக்க அருள்வாய் ஓம் சரவணபவா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@jeevanantham775
@jeevanantham775 6 месяцев назад
பழனி ஆன்டவா என்பிள்ளைகளுக்கு நோய்நொடியில்லாமல் தீர்காய்சுடன் ஆரோக்யமாய் அர்புதமாய் வாழ்ந்து அவற்களுக்கு குளந்தை பிரந்து அவர்களுக்கு திருமனமாகி பேரன் பேத்தி எடுத்து பெருவாழ்வு வாழ்ந்து உங்கள் மலர்பாதம் வந்தடையும்வரை நல்வளிகாத்து அருள்புரியனும் பழனி ஆன்டவா திருவருள் புரிவாய் அப்பனே சன்முகா சரணம்
@sudhaanbalagan1396
@sudhaanbalagan1396 9 месяцев назад
எங்களுக்கு குழந்தை வரத்தை கொடுத்து அருள்புரிவாயக முருகா.முருகா போற்றி முருகாபோற்றி முருகா போற்றி
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 21 день назад
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@rathinamr8424
@rathinamr8424 4 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 7 месяцев назад
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிகள் பல வந்து சேரட்டும்
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u Месяц назад
முருகா என் மகள் வயிற்றில் வளரும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வளர நீங்கள் தான் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺
@user-yc8wd1ok5v
@user-yc8wd1ok5v Месяц назад
முருகா என் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் சரவணபவா❤❤❤❤
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 4 месяца назад
ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா
@armohanarmohan-re2bw
@armohanarmohan-re2bw Месяц назад
ஓம் முருகா போற்றி போற்றி முருகனின் அருளால் இன்றைய தினம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் காலை வணக்கம்
@anandKumar-vc6lm
@anandKumar-vc6lm 10 месяцев назад
முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி
@manoharakrishnanr1653
@manoharakrishnanr1653 14 дней назад
முருகா நீதான் எப்போதும் துணையாக இருக்கவேண்டும்
@Kalpana-rf7lj
@Kalpana-rf7lj 4 месяца назад
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@jeevithamanigandan1254
@jeevithamanigandan1254 4 месяца назад
அப்பா என் உடல் நிலை சரியாக வேண்டும். முருகா போற்றி சரவணபவ போற்றி.
@dhanamlakshmi1570
@dhanamlakshmi1570 2 месяца назад
முருகா எனக்கு ஒரு நல்லா வாழ்க்கை அமத்து குடு en பொண்ணு நல்ல இருக்கணும்
@SarmilaI-dx1gi
@SarmilaI-dx1gi Месяц назад
முருகா எனக்கு நல்வழி.காட்டுமுருகா என் பணகஷ்டம். தீரணும் முருகா போற்றி போற்றி ஓம்
@devipriya2376
@devipriya2376 10 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🤰🙏🙏🙏🙏 எங்கள் வேண்டுதலை நிறைவேற்று ஐயா
@kalyanib8777
@kalyanib8777 10 месяцев назад
Ĺ999
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 2 месяца назад
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
@user-lg4dl3md5w
@user-lg4dl3md5w 15 дней назад
அப்பா முருகா சரணம் 💐💐
@swarnalathaneelakandan5309
@swarnalathaneelakandan5309 Год назад
Muruga enakku seekkiram oru perano peththiyo vendum. Neethaan arul puriyavendum muruga.
@EssakiEssaki-nb5zy
@EssakiEssaki-nb5zy Месяц назад
வீடு கட்டணம் உன் அருள் வேணும் கந்தா❤
@duraimuragan605
@duraimuragan605 4 месяца назад
ஓம்முருகாசரனம்
@user-lg4dl3md5w
@user-lg4dl3md5w 6 месяцев назад
அப்பா முருகா சரணம் 🌷🙏🌷 வேலும் மயிலும் துணை 🌹
@radhakrishnanthilaga5018
@radhakrishnanthilaga5018 10 месяцев назад
அப்பனே வேலவா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உன் அருள் கிடைக்க வேண்டும் ஐயா.உனக்கு சஸ்டி விரதம் இருந்துதான் எனக்கு அந்த பாக்யம் கிடைச்சிருக்கு ஐயா முருகா.ஆனா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறக்க வேண்டும் குமரா.நன் வடித்த கண்ணீருக்கு பலன் கிடைக்க வேண்டும் ஐயா கந்தா.
@sivakumar-qb1pu
@sivakumar-qb1pu 8 месяцев назад
நற்பவி நற்பவி நற்பவி.
@sathishannachi1999
@sathishannachi1999 10 месяцев назад
முருகா ஜெயந்தியொட உன் அருளால் சேர்ந்தது வாழ்வேன்
@Vatsala1960
@Vatsala1960 3 месяца назад
Muruga yennai yeppavum un padathula vechirukken aasheervadham seyyunga appane om sai
@KesavanJeevitha
@KesavanJeevitha Месяц назад
ஓம் முருகா போற்றி 🙏
@thangarajdm6488
@thangarajdm6488 Год назад
திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மிக்க நன்றி முருகா 🙏🙏🙏
@premavathi.skanniappan2950
@premavathi.skanniappan2950 Год назад
⁵⁵55555555😊I have 66⁶⁶⁶6⁷⅞paý⁶
@AkilaAkila-oz5tf
@AkilaAkila-oz5tf 2 месяца назад
Appane Muruga en kanawarukku Nalla puththiya kodunga en kulandayai kappattu neeye thunai om Muruga pootri pootri
@kanagamanim-df2zt
@kanagamanim-df2zt 3 месяца назад
Murugan arulal en vaetril irukum kulanthai nala arokeyamaga valarthu poomiyel peraga vendum murugan ungal arul engalikum vendum muruga om muruga potri om muruga potri
@user-bq8uz7jf1w
@user-bq8uz7jf1w Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@kousalyasubasbose9996
@kousalyasubasbose9996 11 месяцев назад
ஒம்முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 7 месяцев назад
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@kumarv6446
@kumarv6446 Год назад
ஓம் பன்னீர் மலை பாலகுமரனுக்கு அரோகரா
@kamalkannan3263
@kamalkannan3263 Год назад
முருகா முருகா.
@karthikvallivalli6930
@karthikvallivalli6930 Год назад
Appa neeye kathi en kanavarukku udal nilai sariyagi avar munnal iruntha padi aarokkiyamagavum activagavum irukka vendum avar udal vali muzhuvathum theera vendum sugar kuraiya vendum nenjil ulla sali kuraiya vendum avar kudippathai muzhuvathum niruththa vendum nan theerkka sumangaliyaga vazha vendum en amma appa thambikal thangaikal avargal pillaigal noi nodi indri aarokkiyathodum neenda aayilodim vazha vendum engal kudumbathil ulla panakkastam manakkastam theera vendum
@kanagamanim-df2zt
@kanagamanim-df2zt 3 месяца назад
All test entha problem illava varanum muraga iya ungala tha naga nambi irukom muruga engaluku epavum ungal thunai vendum muruga na mrg and eve kantha sasti veratham ketukonu iruken.engaluku elam nala amaya vendum muruga❤ om saravana muraga porti potri
@threerosesbest7499
@threerosesbest7499 Год назад
Muruga iyappa yenakku ungal arulal sikkiram Kulathai nintru kulanthai nalla padiyaga pirakkum Swamy ungal asirvatham
@user-lm5km7lz4i
@user-lm5km7lz4i День назад
En kulanthai ku nallapadiya heart beat vanthuranum muruga 🤲🤲🤲🤲🤲
@yaarusaamiivan20
@yaarusaamiivan20 Год назад
ஓம் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி
@KishoreKumar-cr3ss
@KishoreKumar-cr3ss Год назад
Vetrivel Muruganukku Arohara!!!
@rameshramesh-cz4xq
@rameshramesh-cz4xq Год назад
Om muruga
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 4 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
@user-xd3vb7dw9j
@user-xd3vb7dw9j 11 месяцев назад
கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... வேல் வேல் வெற்றிவேல் வீரவேல் 🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏
@EdathadanAyyappakuttyCha-sj6if
@EdathadanAyyappakuttyCha-sj6if Месяц назад
Om Sree Muruga.... Velmuruga.. Bhagavaneeee.....
@senthamaraiprabhagaran3574
@senthamaraiprabhagaran3574 11 месяцев назад
வெற்றிமுருகனுக்கு அரோகரா
@sssuperinfo1826
@sssuperinfo1826 Год назад
ஸ்ரீ வெற்றி வேலவா 🙏
@rajeshkumar-sn7po
@rajeshkumar-sn7po 13 дней назад
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤
@subramaniannrs8444
@subramaniannrs8444 Год назад
Vetrivelvl Muruganuku Arharo Hara
@muruganr6575
@muruganr6575 10 месяцев назад
Palani. Aandava. Muruka. Bhagavane. Rekshikkane🙏🙏🙏🙏🙏💘💘💘🙏🙏🙏🙏🙏
@user-xo8ib9qg2u
@user-xo8ib9qg2u 10 месяцев назад
Oom murukaa ❤
@RamjeyamRamjeyam
@RamjeyamRamjeyam 4 дня назад
எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் முருகா என் அப்பனே.❤
@subendranrahini199
@subendranrahini199 11 месяцев назад
ஓம் சரவணபவ முருகா சரணம்
@kanagadhanapal1911
@kanagadhanapal1911 11 месяцев назад
🙏🙏🙏 வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
@premavasu7630
@premavasu7630 Год назад
Romba thrupthi edayil advertisment ellamal mulu thrupthi ethallava kantha sasti kavasam super fentastic
@subendranrahini199
@subendranrahini199 10 месяцев назад
சரவணபவ ஓம சரணம்
@rrathika8395
@rrathika8395 11 месяцев назад
Om vetrivel muruganukku arogara 🙏🙏🙏 enakku aan kulanthai pakkiyam kudunga muruga 🙏🙏🙏
@geetharaj2691
@geetharaj2691 11 месяцев назад
Om muruga saranam 🌺🌺🌺🌺🌺🌺 Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam 🌺🌺🌺🌺🌺🌺
@karthiksivamani7469
@karthiksivamani7469 3 дня назад
அப்பனே முருகா 🙏
@saikripa8320
@saikripa8320 4 месяца назад
Omsairam om Saravana bhava om muruga muruga charanam
@mangalampillai2057
@mangalampillai2057 4 дня назад
വന്ദന o നമസ്കാരം ഭഗവാനെ
@rajakrishnan5521
@rajakrishnan5521 Год назад
OM SARVANABHVANE SARANAM THAYEIN PRATHANAI KANDIPPAI NIRAIVERICHUDUTHU.....
@amsajothin782
@amsajothin782 7 месяцев назад
Ayya muruga en mahan thirumanam avan aasaipati seekkiram nadakkaventum ayya ❤
@user-us9jo5zr7u
@user-us9jo5zr7u 10 месяцев назад
🙏🙏🙏 Om Muruga potti 🙏🙏🙏
@ganesanvembaiya8106
@ganesanvembaiya8106 11 месяцев назад
Savanapavaya namaga appa muruga enmanaivi vayitril irukkum aan varisusave irukkum anbathil iyamillai athu arokyamaga piranthu unkal thiruvadiyil thavalavendum muruga omsaravanapava namaga om saravanapava namaga
@veerasamysekar9648
@veerasamysekar9648 11 месяцев назад
ஓம் முருகா சரணம்
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 11 месяцев назад
நன்றி நன்றி நன்றி
@mookkappanmookkappan8288
@mookkappanmookkappan8288 7 дней назад
முருகா என்றால் வெற்றி
@NadesanCasipillai-bp3pg
@NadesanCasipillai-bp3pg Месяц назад
Om muruga om nallur kanthane om Bala murugane om paramasivane parvathy Bala murugane om selvasannithi murugane om kathirkama kanthane om thiruchenthoor velavane om om kailai malai kanthane om subramaniyane om arumuga kanthane om valli theivanai manalane om vada palani andavane om then palani murugane om kathikeyane om pannirukai velavane om palani andavane om saravanabavane om angaran sotharane om thangavel murugane om um patham adaikalam mulu nalum umaith thola arul tharuvai enraya anaithum nallapadiyai nadaka arul tharuvai elloraium katharulvai om shanmuga nathane potri potri om namo nama ha
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 6 дней назад
Om murugap perumane potri potri potri🙏🙏🙏
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 19 дней назад
Om muruga saranam
@SanthakumariSantha-sb2ng
@SanthakumariSantha-sb2ng 2 месяца назад
Muruga intha varudam inippaga Amaya vendum
@gurusamyramasamy6014
@gurusamyramasamy6014 3 года назад
Om Muruga saranam!
@gandhibhasuvaiyagowder5919
@gandhibhasuvaiyagowder5919 2 года назад
Qqqqàà
@rasup9733
@rasup9733 Год назад
ஓம் முருக
@SanthakumariSantha-sb2ng
@SanthakumariSantha-sb2ng 2 месяца назад
Unnaiye nammi irukkum engalai kappatru
@dvenkatesn5820
@dvenkatesn5820 10 месяцев назад
முருகா என் பேரன் பேத்தி மருமகள் எங்கள் ஊரில் எங்கள் பெயர் விளங்க வாழ வைக்க இறைவா உனை வேண்டி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள் நன்றாக படிக்க இறைவா உன் அருள் தருவாய் அப்பா முருகா. 14:59
@dvenkatesn5820
@dvenkatesn5820 10 месяцев назад
இப்படிக்கு துரைராஜ்
@tharmaraj8684
@tharmaraj8684 Год назад
ஓம் சரவணபவாய நமஹ
@geetharaj2691
@geetharaj2691 11 месяцев назад
Kantha Muruga subramaniya, Saravana Bhava varuga Aru muhane varuga bless my daughter to become a mother ❣️❣️❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏
@ksaravananksaravanan1309
@ksaravananksaravanan1309 10 месяцев назад
முருகா முருகா முருகா தீய எண்ணத்தை அழித்து நல்ல எண்ணங்களை உருவாக்கு
@nagamuthumuthu5355
@nagamuthumuthu5355 4 года назад
முருகா
@ganesanperumal203
@ganesanperumal203 2 года назад
முருகா முருகா முருகா சரணம்
@kumarv6446
@kumarv6446 Год назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@chidambaramdr8801
@chidambaramdr8801 11 месяцев назад
Q
@chidambaramdr8801
@chidambaramdr8801 11 месяцев назад
@hemukrishnan9642
@hemukrishnan9642 10 месяцев назад
Murugaaa en kuzhanthaiyum ennaiyum en kudumbathaiyum neengatha pathukanum entha pratachanaiyum illama nalla padiya enoda kuzhantha arokiyama nalla padiya porakanum neengatha kudaiyae irukanum enaku normal delivery aganum
@kannakirajan3339
@kannakirajan3339 11 месяцев назад
Muruga porti porti porti 🙏🙏🙏♥️♥️♥️
@EssakiEssaki-nb5zy
@EssakiEssaki-nb5zy Месяц назад
தேமல் மரையனும் முருகா
@manjunathar6459
@manjunathar6459 Год назад
Subramanya Swamy Namaha 🙏🏻🙏🏻🙏🏻
@manjunathar6459
@manjunathar6459 Год назад
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻
@raghavananandasubramanian7528
tion saranam
@kumarv6446
@kumarv6446 Год назад
ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@kalaramamoorthy4864
@kalaramamoorthy4864 28 дней назад
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏 i🌺🪷🌸🌼🍍🍎🌹🍒🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Год назад
வெற்றி வேல் முருகன் அருளால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@KumarNp-xn1de
@KumarNp-xn1de 8 месяцев назад
Excellent
@revathye4514
@revathye4514 Год назад
ohm muruga ohm muruga thunaiya eru
@GopalV-wg5us
@GopalV-wg5us 2 месяца назад
Om,saravanabhavayanamaha
@sshanmugam3091
@sshanmugam3091 4 года назад
Om Muruga potri
@ayyappanayyappan-xo4if
@ayyappanayyappan-xo4if 11 месяцев назад
Om muruga potri 🌹🌹🌷🌷🙏🙏🙏🙏🙏
@user-uk1uk7uk6l
@user-uk1uk7uk6l 2 месяца назад
Ennoda tholil la munnetram koduthu en kadanai na adaikka vali pannu da muruga
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Год назад
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த சூலமங்கலம் சகோதரி அவர்களுக்கு இந்த இனிய பாடல்கள் கேட்கும் போது இனிமையும் எளிமையும் எண்ணற்ற ஞானம் பெற உங்களுடைய பாடல் அதுவே மக்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥💥👍💝🙏🏻💥💥👍👍👌🏼💞
@vasugimadhu5086
@vasugimadhu5086 Месяц назад
Nalla padi amaiya vendum muruga muruga muruga mandapam problem ethum Vara kudathu muruga muruga muruga
@veejaykumar1031
@veejaykumar1031 Месяц назад
கருணைக்கடலே🙏
@kanapathippillairajenthira5288
@kanapathippillairajenthira5288 3 месяца назад
Om Muruga porty
@manjunathar6459
@manjunathar6459 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
Далее
Sri Skandha Guru Kavacham
22:22
Просмотров 3,9 млн