Santhiya Santhiya .. நல்ல கலாச்சாரமாக குடும்பம் போல இருக்கு உங்க குடும்பம்! இப்படி க்கல்யானத்துல கூத்து அடிக்காம கல்யாணத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டு நடக்கும் குடும்பம். உனக்கு அது பிடிக்கவில்லை என்பது உன் குழந்தைத்தனத்தை தான் காட்டுகிறது.