Тёмный

Vethathri Maharishi ll வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள் ll பேரா. இரா.முரளி 

Socrates Studio
Подписаться 94 тыс.
Просмотров 65 тыс.
50% 1

#vethathrimaharishi,#kayakalpam
வேதத்திரி மகரிஷியின் தத்துவங்களையும், பயிற்சி முறைகளையும் விளக்கும் காணொலி.

Опубликовано:

 

7 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 2 года назад
சுயநலம், ஆடம்பர வாழ்க்கை, வாரிசு, கட்டணம் இல்லாத பயிற்சி தந்த இரண்டாவது வள்ளலார் பற்றிய உங்கள் சரியான பதிவுக்கு மிக்க நன்றி🙏
@sivaramakrishnana3463
@sivaramakrishnana3463 2 года назад
@THIRUMURUKAA
@THIRUMURUKAA 9 месяцев назад
No is wrong statement Every one is just one We are same including you and me you are cross Your comparing mind sets This is one of the door our Ultra energetic knowledgeable magnetic power of loveable personality planet Try to understand this low of neuter we are part of neuter Simply explained example Your body is not single observing energetic tool is tools that almost like that Last and final truth we are Fiscally and insanely different but all credit goes to neuter power We are nothing at the same time we are powerful because Every one is piece or part of ultimate neuter power
@naturelover1410
@naturelover1410 6 месяцев назад
Nothing is wrong. Answer comes to all or any question when one realize who he/she is and what is the birth objective
@globetrotter9212
@globetrotter9212 2 года назад
நேயர் விருப்பத்தை ஏற்று வேதாத்திரி மகரிஷியை பகுத்தாய்ந்தமைக்கு நன்றி. இந்த காணொளியை இன்று இரவு கேட்பேன். மகழ்ச்சி. 😊👌
@sampathkumar8085
@sampathkumar8085 2 года назад
உலக அமைதிக்கான வேதாத்திரிய விருட்சத்திற்கு நீங்களும் நீருற்றியதில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.உலக அமைதி விரைவில் மலரட்டும் வாழ்க வளமுடன் 💐💐💐
@lnmani7111
@lnmani7111 2 года назад
மகரிஷி அவர்கள் மானிட உலகத்திற்கு கிடைத்த மாணிக்கம்! வாழ்கவளமுடன்!!
@flowflowinfo8027
@flowflowinfo8027 2 года назад
Mannakatti
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. R Writer👍 super.
@naturelover1410
@naturelover1410 6 месяцев назад
​@@flowflowinfo8027தங்கள் பெயர் மண்ணாங்கட்டி என்று வெளிப்படையாக தெரிய படுத்தியத்திற்க்கு நன்றி
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 20 дней назад
🙏பிரம்மாகுமாரிகள் இயக்கம்.ராஜயோகம் குறித்து தாங்கள் பதிவு செய்யுங்கள் அய்யா.🙏🙏🙏💐நன்றி.🎉
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 года назад
வாழ்க வளமுடன் அய்யா எங்களின் அன்புக்கு இனங்கி வேதாத்ரிமகரிஷி தத்துவபோதனையை பகிர்ந்த நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் அய்யா.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 года назад
நீண்ட நாட்கள் எதிர்பார்த்த இந்த காணொளி வழங்கியதற்க்காக தங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
@BalaChennai
@BalaChennai 2 года назад
உண்மை. தத்வங்களுக்கெல்லாம் தலையாயானதும், எளிமையானதுமான வேதத்திரிய தத்துவம். இந்த கல்வி, அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மானுடம் சிறக்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம், வாழ்க வேதாத்திரியம் .
@BalaChennai
@BalaChennai 2 года назад
37:20 ஐந்து ஒழுக்க பண்பாடு மற்றும் உலக அமைதிக்கான 14 விதிகள் - 14 principles of Vethathiriyiam for World Peace. வாழ்க வளமுடன். Be blessed by the Divine.
@vedhasyogasri3998
@vedhasyogasri3998 2 года назад
மகரிஷி அவர்களின் தத்துவங்களை ஏறக்குறைய, முழுமையாக அழகாகவும் அருமையாகவும் விளக்கியிருக்கிறார்கள்.ஐயா அவர்களும் அவர்களது அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@BaluBalu-tt8xh
@BaluBalu-tt8xh 2 года назад
என்னுடைய குரு என்னுடைய அறிவு ஆசான் 🙏
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 года назад
பேராசிரியர் அவர்களுக்கு, வணக்கம். வெகு காலமாகவே எதிர்பார்த்திருந்தது..... இந்த காணொளிக்காகத்தான்.... வேதாத்திரி மகரிஷி பற்றிய காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி. வேதாத்திரி மகரிஷி நமக்கு கிடைத்த வரம்.... நாம் பெற்ற அருட்கொடை..... நமக்கான பொக்கிஷம்...... நான் ஒவ்வொரு நாளும் என் வகுப்பை என் பிள்ளைகளோடு " வாழ்க வளமுடன்.... வாழ்க வையகம் வாழ்க வளமுடனே" என்ற பொன்மொழியோடுதான்தினம் தினம் தொடங்குகிறேன். மகரிஷியுடைய " உலகமெல்லாம் பருவ மழை ஒன்று போல் பெய்யட்டும்.... என்ற பாடலும் அதில் அடங்கும். நன்றி நன்றி நன்றி.
@anbumeena8427
@anbumeena8427 Год назад
👏👏👏👏🌹🌹🌹
@jegatheswarypradeeskumar3877
@jegatheswarypradeeskumar3877 2 года назад
வாழ்க வளமுடன்.....நன்றி.....வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.............
@BNainar
@BNainar 2 года назад
மிக்க நன்றி அய்யா. நான் மிகவும் மதிக்கும் பாமர பரம குரு திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை விரிவாக எடுத்து சொன்னதற்கு!!! வாழ்க வளமுடன் அய்யா, நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும், அருட்பேராற்றல் கருணையினால், உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@SivaKumar-pr2ie
@SivaKumar-pr2ie 9 месяцев назад
Vazhga valamudan
@kannaneranaveerappan9355
@kannaneranaveerappan9355 2 года назад
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஐயா. ஆன்மிகத் தேடல் மற்றும் தத்துவ விசாரணையின் பாதைக்கு ஒரு வெளிச்சம்.
@rajadurais1074
@rajadurais1074 2 года назад
மிகச்சரியான அணுகுமுறை ,தெளிவான சிந்தனை , கருத்துத் தொகுப்பு எப்பொழுதும் போல இந்தப் பதிவிலும் இருந்தது. வாழ்க வளமுடன் .🙏🙏🙏
@rajithav4457
@rajithav4457 2 года назад
நன்றி Sir அருமை 🙏வாழ்க வளமுடன்.
@UyiraliraiUnarvom
@UyiraliraiUnarvom 2 года назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். போதனைகளைச் சுருக்கி சாதனைகளைப் பெருக்கி வகுத்த யோகப் பயிற்சிகளைத் தந்த தத்துவஞானி நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள். SKY வாழ்வியலுக்கு வழிகாட்டும் மார்க்கம், ஊழ்வினைகளை துடைத்து முழுமைப்பேறைத் தரும் கலை. உடலை, உயிரை, மனதை வளப்படுத்தும் பயிற்சிகளை ஒருங்கிணைத்து வாழ்வின் எல்லா கட்டங்களிலும் உதவி நிற்கக்கூடிய யோகமுறை. இறையுணர்வையும், அறநெறியையும் இயல்பாக உணர்ந்து ஞானமடையச் செய்யும் உன்னதக்கலை. மதம், சாதி, இனம் கடந்து மனித நல் உறவை வளப்படுத்தி தனிமனித அமைதி முதல் உலக அமைதியைத் தரவல்ல உயரிய வழிமுறை. இயற்கையில் ஆழ்ந்து நிற்கும், இயக்கும் இறைநிலைத் தத்துவத்தை விஞ்ஞான முறையில் விளக்கும் காந்த தத்துவம் அடங்கியது வேதாத்திரியம். குண்டலினியோகம் , காயகல்பயோகம் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தந்து நோய் தீர்க்கும் அற்புதக் வாழ்க்கைக்கலை மனவளக்கலை..அகத்தியர், திருவள்ளுவரின் சூத்திரங்களைப் பயிற்சிகளாக அமைத்தக் கல்விமுறை. ஆடம்பரம் இல்லாமல், மாயாஜாலங்களை விடுத்து சிந்தித்துச் செயலாற்றும் ஆன்மீகக்கல்வியைத் தந்த கிட்டத்தட்ட விவேகானந்தரின் வள்ளலாரின் கனவை நினைவாக்கும் உலகப்பொது அருள் நெறி சமயம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி உரையாற்றிய நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா.
@jkvel421
@jkvel421 2 года назад
அழகு... ஆனால் இவர் போன்ற ஞானிகட்கு ஒரு 55 நிமிடங்கள் போதாது...இருந்தாலும் நன்றி. வாழ்க வளமுடன்...
@virjeeva
@virjeeva 2 года назад
வேதாத்ரியத்தின் தத்துவங்களை உலகம் ஏற்கும் காலம் ஒரு நாள் வரும். என்று மதங்கள் அழிகின்றதோ அன்று தான் மனிதன் முழுமையான நாகரீகமடைந்தவன் ஆவான். வேதாத்ரியம் சொல்லும் அறிவியலை வைத்து புதிய கண்டுபிடிப்புகள் ஏதாகிலும் உருவாக்க முடிந்தது என்றால் அறிவியலும் ஆன்மீகமும் இணைந்தது தான் என உலகம் ஏற்கும். வேதாத்ரி மகரிஷி பற்றிய காணொளி வழங்கிய பேராசிரியர் ஐயாவுக்கு நன்றி.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 года назад
Destruction is based for rejuvenation. Religion is invented by human for the himself. Is there any person in any religion can say he strictly follow his religion. Or is he honest to his religion.
@nadasonjr6547
@nadasonjr6547 Год назад
மிக எளிமையான தமிழில் ஆங்கிலம் கலக்காமல் நிறைந்த தமிழில் விளக்கத்துடன் சமர்ப்பிப்பது மிகவும் நன்று.🙏🙏🙏🇲🇾
@sivaselvin3338
@sivaselvin3338 2 года назад
மிக்க நன்றி மகரிஷி அவர்களின் உண்மை தன்மை பற்றி கூறியதற்கு வாழ்க வளமுடன் 🙏🙏
@umamaheswaris4136
@umamaheswaris4136 2 года назад
வாழ்க வளமுடன் அய்யா. மகரிஷியின் தத்துவங்களை எளிமைப்படுத்தி தந்தது அருமை.தெளிவாகவும் நிதானமாகவும் தந்ததும் மிகச் சிறப்பு. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@nirmalaraghavan6801
@nirmalaraghavan6801 2 года назад
Sir, recently I have subscribed your channel and am regularly watching all the videos. Your tremendous effort and hardwork is reflected in your videos in general and about philosophy in particular. Being, an ardent follower of Shri Vethathiri Maharishi, your impartial reviews on Maharishi's philosophy is commendable. Not only me, many who lead a contented life by following Maharishi's footsteps are sure will be very happy by your long awaited video. Thank you so much Sir
@jayakanthananbu6360
@jayakanthananbu6360 Год назад
வள்ளலாரின் தொடச்சியாக மகரிஷியின் தத்துவத்தை பார்த்து வருகிறோம் அருமையாக உள்ளது . நன்றி🙏💕 முரளி ஐயா....🙏
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 2 года назад
Thank you so very much Murali Brother... Vaazhga valamudan .... You would delighted to know that our Vethathiri Maharishi respects Socrates so much that he often mentioned Socrates name in his wonderful speeches... Thank you Bro... This episode is something really very special to me and all vethathirians and Sir you have done a excellent deep study... It reflects very well .My best Wishes for your near and dear ones..... Thanks a lot...
@945982
@945982 8 месяцев назад
மிகப்பெரிய பயிற்சிகள் இல்லாமலே சிறிய முயற்சிகளிலே உச்சித் துடிப்பை உணரவைத்த அவர் வகுத்த தவம். வாழ்க வளமுடன் வாழ்க இவ்வையகம்.
@kalavathi4957
@kalavathi4957 2 года назад
Excellent explanation Sir!Thank you.
@gurumano3420
@gurumano3420 11 месяцев назад
என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
@yaro.584
@yaro.584 2 года назад
A long waited posting. Thank you very much to full fill our request.. I'm sure this will reach out to many seekers who ends their life by seeking only... No one else in our land have made it so simple and all to understand... வாழ்க வளமுடன் Have a great day.. """""""""""""""""""""""""""""""
@anbumanikandasamy9525
@anbumanikandasamy9525 Год назад
Vazhga valamudan!
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 7 месяцев назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 2 года назад
என்னையும் ஒருவன் ஆக்கினாய் போற்றி! என் குரு ஒரு உண்ணதம். தங்கள் காணொளிக்கு மிக்க நன்றி அய்யா.
@kavithasaravanan6479
@kavithasaravanan6479 Год назад
எங்கள் குருவை பற்றி தெளிவான கருத்துகளை கூ றிய முரளி சாருக்கு கோடானுகோடி நன்றிகள். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🎉.🎉🎉🙏👍🏻❤️
@srinivasan-cw6fm
@srinivasan-cw6fm 2 года назад
வேதாத்திரி மகரிஷியின் குரு ஞான வள்ளல் பரஞ்சோதி மகான்
@rajavenkatesh6291
@rajavenkatesh6291 2 года назад
Sir, I'm trying to find words to praise your content and the way you presented it. Sir, I take interest in learning about the religions of the world, Concept of God across, languages, philosophy...A couple of years back I wanted to learn philosophy and tried looking for the course. I was introduced to Vethathri maharishi and instantly it struck a chord in me. I am also a person who's very much neutral to all religions. I took up masters in Yoga for human excellence. Believe me sir, this concept is quite universal and one day it'll be followed across the globe.... Peace is the centre of his philosophy. Thanks for making this wonderful video...🙏🙏🙏🙏🙏
@Mhtvlogs-hs2ob
@Mhtvlogs-hs2ob 3 месяца назад
வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..குருவின் திருவடி சரணம்..🙏🏻🙏🏻🙏🏻
@muruganr9939
@muruganr9939 Год назад
Sir Today 29/12/22 only I watched your videos (Osho, Ramana maharishi) . Now this videos thanks 🙏 to universe ❤️💝❣️💟💕.
@umamageshwari1151
@umamageshwari1151 2 года назад
Thank you so much. Overwhelmed now. Your speech about our GURU was excellent. Vazgha valamudan Vazgha valamudan Vazgha valamudan. Thangalum thangal anbukudumbamum vazgha valamudan
@shankarpalanisamy4706
@shankarpalanisamy4706 2 года назад
எனது பல ஆன்மீக சந்தேகத்தை அறிவியல் மூலம் விளக்கி உதவிய குரு.
@bhuvaneswarigowthaman1131
@bhuvaneswarigowthaman1131 Год назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்ரியம் 🙏🙏🙏
@ravindranmuthukarupaiya6335
வாழ்க வையகம் , வாழ்க வளமுடன்,, வாழ்க வேதாத்திரியம்,,,
@vethathiriarumugam9068
@vethathiriarumugam9068 2 года назад
உலகிலுள்ள தலைவரெல்லாம் உயிரறிவை உள்ளுணர்வாய் பெற வேண்டும் என்ற மகரிஷி ஐயாவின் ஆவேச அறம் உங்கள் மூலம் உள் வாங்கப்பட்டு பரப்புகிறது நன்றி வாழ்க வளமுடன்
@raguveeransivasubramaniam843
உயர்ந்த உண்மையான விளக்கம். வாழ்க வளமுடன்.
@shubharamaswamy232
@shubharamaswamy232 Месяц назад
very impressive , thanks for share , great saint Vedathri
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Год назад
அருமை! அருமை! ஐயா, உங்களுக்கு நான் என்ன செய்வது எனத்தெரியவில்லை. வெறுமனே நன்றி எனக் கூற விருப்பமில்லை. இருந்தும் வேறு தெரியாததால் நன்றி நன்றி நன்றி எனக்கூறிக்கொள்கிறேன்.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வோதாத்ரீயம்
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 2 года назад
வேதாத்திரியம் இன்றைய உலகிற்கு மிக மிக தேவையான தத்துவம்.உலக அமைதி , மனிதகுல மேம்பாடு, தனி மனித ஒழுக்கம் ,சுரண்டல் ஒழிப்பு என்பவற்றை சாத்தியமாக்கலாம். விஞ்ஞானத்திற்கும் , ஆத்மிகத்திற்கும் ஆதாரமானது ஒரே சக்தியே .!!! நிறுவிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.நன்றி Both seem parallel but scientists and intellectuals are trying to unite all energy system into one unit by proving Theory Of Everything .It is a matter of time away. Thanks
@c.chitrarasu.m.a.b.l.4199
@c.chitrarasu.m.a.b.l.4199 2 года назад
மிகவும் அருமை போலி சாமியார்களின் மத்தியில் மிகச்சிறந்த ஆன்மீகவாதியான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மீக பணியை அறிவியலோடு இணைந்து மக்களுக்கு எவ்வாறு அளித்தார் என்பதை அருமையாக விளக்கியுள்ளதற்கு நன்றி மிகச்சிறந்த பேராசிரியர் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் உங்களது கானொளிகள் நிச்சயம் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளது. இந்த காணொளி சாக்ரட்டீஸ் ஸ்டுடியோவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். வாழ்க வளமுடன்
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
உணர்வு சார்ந்த அறிவு.
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 20 дней назад
❤நன்றி அய்யா.🎉🎉🎉🙏🙏🙏🙏🙏💐
@rajendranvenkatachalam9038
@rajendranvenkatachalam9038 Год назад
❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 2 года назад
வாழ்த்துக்கள் பேராசிரியர் முரளி அவர்களே உண்மையில் ஒரு புதிய திருப்பமான தத்துவஞானி யாக பார்க்கின்றேன் நன்றிகள் இந்த இயற்கை படைப்பே இறைவன் இதனுடேனே மனிதனின் செயல்பாடு அறிவியலோடு இவரின் தத்துவம் ஆழமானது
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 Год назад
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...
@kesavankesav6177
@kesavankesav6177 2 года назад
ஸ்ரீ அரவிந்தர் காணொளியை எதிர் நோக்குகின்றோம் அய்யா.. 🙏🙏🙏
@varmansomu9727
@varmansomu9727 2 года назад
Professor Sir மிக தெளிவாக வாழ்க்கை சருக்கதையும் மகரிஷியின் கோட்பாடுகளை யும் விளக்கிமைக்கு நன்றி. உங்கள் சேவை மகரிஷி வழியாக உள்ளது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@prabhur9652
@prabhur9652 2 года назад
Sir, thank you so much.. Vazhga Valamudan 🙏😊 🎁Present to all vethathiriyans🙌
@bputube52
@bputube52 Год назад
வேதாத்திரியத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கியமைக்கு நன்றி. அறிவியலும் ஆன்மீகமும் இணையாகச் செல்வனவேயன்றி, இணைந்து செல்வன அல்ல என்று விளக்கியிருப்பது அருமை. ஒன்றின் அடிப்படையில் மற்றதை விளக்க முயல்வது வீண்.
@vethathirianvethasubbiah4674
கடவுளை அறிந்த மனிதனே அன்பும் கருணையும் உள்ள மனிதனாக, இயற்கை வளம் காத்தும், தனக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்தும் வாழ்வான். தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும்,சமுதாய வாழ்விலும் அமைதி நிலைக்கும் என்பதை உணர்த்துபவரே தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. வாழ்க வளமுடன்
@thulasiramanb5186
@thulasiramanb5186 2 года назад
எளிமை தான் தத்துவம் அதில் உயர்ந்த நிலையில் வேதாத்திரி மகரிஷி, நிறைய தெரிய வேண்டியதில்லை வாழ்க்கை யில் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தால் தானே வருவதே தத்துவம் . ..... மலரட்டும் தங்கள் பணி💯👍💗✒️ ......
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 2 года назад
தங்கள் உரை வேதாத்திரி பேராசிரியரின் கருத்து விட மேலான உரை வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன
@antonycruz4672
@antonycruz4672 Год назад
நன்றி நனி!
@rajaraasa492
@rajaraasa492 2 года назад
அறிவையும் பகுத்தறிவையும் பரப்புவதையே நோக்கமாக காணொளிகளை பகிரும் தங்களுக்கு வாழ்த்துகள்
@padmakumarandoor728
@padmakumarandoor728 Год назад
ஞாபகங்கள் யாவும் புதிய பிறவியின் போது அழிக்க பட்டு விடுகிறது ஆகவே பழைய பிறவியை பற்றி நம்மால் அறிய முடிவதில்லை. மேலும் அடுத்த பிறவி பற்றியும் நாம் இப்போது அறிந்து கொள்ள முடியாது. இதனால் போன பிறவியில் இருந்தவன் வேறு, இப்போது இருப்பவன் வேறு மேலும் அடுத்த பிறவியில் இருக்க போகின்றவன் வேறு. ஆகவே பிறவி இருந்தால் என்ன? இல்லை என்றால் தான் என்ன?
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 8 месяцев назад
அருமையான விளக்கங்கள், நல்லதொரு தொகுப்பு.. இன்றைக்கு நல்லதொரு தெளிதல்... இவர் தத்துவ உரையில் உண்டு. நன்றி.
@indiakarnan
@indiakarnan 2 года назад
Many things are matching with OSHO's Philosophy.,,,
@kalaivanimaheshkumar929
@kalaivanimaheshkumar929 3 месяца назад
Thank you so much for the video sir. Maharishi is my guru❤️❤️❤️
@ravichandrankumaraswamy7579
@ravichandrankumaraswamy7579 2 года назад
வேதாத்திரி மகரிசி அவர்களது கருத்துக்களை, ஒரு தத்துவப் பேராசிரியரான / மனித உரிமைச் செயல்பட்டாளரான நீங்கள் வழங்கிய விதம் சிறப்பு. உங்களுக்கும், சாக்ரட்டீஸ் குழுவினருக்கு வாழ்த்துக்கள். (இரவிச்சந்திரன் / ஈரோடு)
@pranatharth
@pranatharth 2 года назад
Excellent Lecture Sir. Thank You so much.
@kalavathyperumal7270
@kalavathyperumal7270 7 месяцев назад
Extraordinary explanation great Thank you sir
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 2 года назад
அருமை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
@anbathanga4660
@anbathanga4660 10 месяцев назад
Dear Professor Murali, I really enjoyed listening to your presentation about Vedatri Maharishi's philosophy. It is interesting to realise how Science & Spirituality is intertwined. Amazing, Sir. It will go a long way for all listeners around the world. Thank you for sharing, Sir. ❤
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
parallel lines help to reach same destination. When we travel in the train of Consciousness it will reach the correct place .Through introspection all sub-concious impritint processed and surrender to higher Concious. Slowly id trace out ,sorgo also disappear. Superego only. Singularity reached .All Happen by his processed practices.🙏🙏🙏
@priyaathi3474
@priyaathi3474 9 месяцев назад
எனக்கு குருவாக அமைத்து கொடுத்த இறைமைக்கு நன்றி குரு வாழ்க குருவே துனை வாழ்க வளமுடன்
@saraswathis5102
@saraswathis5102 2 года назад
சாக்ரடீஸ் ஸ்டூடியோ. மதம் சாராத கல்வி முறை,மனிதம் சார்ந்த அரசியல். அறிவு, உணர்வு. இவ்விரண்டும் இணைய வேதாத்ரீயம் மலரும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 9 месяцев назад
Arumai Nandraga villakjineerkal!!
@anandann6415
@anandann6415 8 месяцев назад
Mr.profeser thanks 🙏🙏🙏🙏🙏. guru vathahtri . Brammanani.what a beautiful job for people wow.very worthabul. Nature is the adjustable balance.final goal world peace ❤❤❤❤❤. very thanks for all viewers. Voiga vaiagam . Voiga valamudan.
@user-by6me7vn4q
@user-by6me7vn4q 2 года назад
Salute sir வாழ்க வளமுடன்
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 2 года назад
வாழ்க வளமுடன்
@sarank1595
@sarank1595 Год назад
ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி அவர்களைப் பற்றி ஒரு பதிவேற்றும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@natarajank3938
@natarajank3938 2 года назад
Excellent & Inspiring speach, with ponit to point wonderful explanation. Any one can understand very easily. I've long professor Thiru Murali Agarwal. Thanks.
@natarajank3938
@natarajank3938 2 года назад
Please read as Avarkal ñ not Agarwal.
@raghuraghuk2486
@raghuraghuk2486 9 месяцев назад
ஐய்யா தங்களுடைய உரைகளை தொடர்ந்து முடிந்தவரை கேட்டு வருகிறேன் வேதாத்திரி மஹரிஷி பயிற்சிகளை கற்று கடந்த 20வருடங்களுக்கு மேலாக செய்தும் அதன் பயனை உணர்ந்து அதனால் sky ஆசிரியர் தொண்டு செய்து வந்துள்ளேன் , நாம் அறிந்த ஒன்று தானே என்று விட்டு விட்டேன் இன்று தான் கேட்க வாய்ப்பு நன்றாக பேசி னீர்கள் நன்றிகள் உங்களது பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள் ஐய்யா வாழ்கவளமுடன்
@gurusamya3608
@gurusamya3608 Год назад
ஆத்ம வணக்கம் சமூக அறிவியலுடன் இறைஉணர்வுடன் எல்லோருக்கும் எல்லாமும் வித்தியாசமின்றி எளிதாக கிடைக்க வேண்டும் என்ற அறம் சார்ந்த சமநிலை கோட்பாடு அமைவது இந்த காலகட்டத்தில் சாத்தியமா என தோன்றுகிறது ஆனாலும் உலகம் உய்ய அவர் சொன்ன கருத்தியல் உலகையே சிந்திக்க வைத்திருக்கிறது நன்றி
@thiruvenkadams79
@thiruvenkadams79 2 года назад
மிக சரியான விளக்கம் ! குறுகிய நேரத்தில் அனைத்தையும் விளக்கிவிட்டீர்கள் வாழ்க வளமுடன்
@thirurajaram
@thirurajaram Год назад
வாழ்க வளமுடன். அருமையாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும். உலகம் அமைதி பெறட்டும். வாழ்க வையகம்.
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 2 года назад
அருமையான விளக்கம். வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@pragadeeshandpranav8501
@pragadeeshandpranav8501 2 года назад
வாழ்க வையகம்* *வளர்க வேதாத்திரியம்
@rameshsrivalli2511
@rameshsrivalli2511 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு 🙏
@kannaneranaveerappan9355
@kannaneranaveerappan9355 2 года назад
இதைப்போல ஈஷா பற்றியும் எங்களுக்கு விளக்கினால் பயன்படுத்த வகை செய்யலாம்.
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 2 года назад
வணக்கம் ஐயா. இந்த உரையை ஆழியாறு அறிவு திருக்கோயில் வளாகத்தில் தங்கி பயிற்சி எடுக்கும்போது கேட்கும் பேறு பெற்றேன். மிகவும் நன்றிகள் ஐயா. என் தேடலுக்கு உங்கள் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் மதுரை கல்லூரியில் பணியாற்றிய விஷயம் ஒரு காபி கடையில் இரு அன்பர்கள் ரமணரை பற்றி பேசிய போது , அதில் ஒருவர் உங்களை குறிப்பிட்டு உங்கள் சாக்ரடீஸ் ஸ்டுடீயோவையும் குறிப்பிட்டார். வாழ்க வளமுடன்.
@ramkumarsanthanam4880
@ramkumarsanthanam4880 2 месяца назад
@subaschandran1951
@subaschandran1951 2 года назад
Arumai... Enimai.. Elimai.. Nandri
@wmaka3614
@wmaka3614 2 года назад
இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே. ஆனாலும் மகரிஷி அவர்கள் கூறிய காந்த சக்தி என்பது உணர்வற்ற, அறிவற்ற,உயிரற்ற ஜட சக்தி என்பது என் எண்ணம்.
@ganesanr736
@ganesanr736 6 месяцев назад
சரியான புரிதல். இந்த ப்ரபஞ்ஜம் முழுவதுமே தங்கம் என்றால் - இந்த ப்ரபஞ்ஜத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் அந்த தங்கத்தினால் ஆன ஆபரணங்கள். ஆபரணமாக பார்க்கபடும்போது அதன் நுணுக்கத்தை அழகை நாம் புரிந்துகொண்டு அனுபவிக்கிறோம். வெறும் தங்கத்தை நாம் ரசிக்கமுடியாது. ஆனால் அந்த தங்கம்தான் - இந்த ப்ரபஞ்ஜத்தில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும், வியக்கும் அனைத்திற்கும் ஆதாரம். இதில் புரிந்துகொள்ள வேண்டியது - ப்ரபஞ்ஜம் அடுத்தடுத்த நிலைகளை விரும்பி அடையும்போதுதான் அதற்குண்டான வியக்கும்படியான, ரசிக்கும்படியான குணங்களை அடைகின்றன.
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 Год назад
முனைவர் முரளி அவர்களே நன்றி. மகரிஷி பற்றி நிறைய அறிந்து கொண்டேன்.
@ashkabeer596
@ashkabeer596 8 месяцев назад
You're an amazing and eye-opener for the Tamil community ! Allah bless your family! From Australian man!
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 20 дней назад
❤ஓம் சாந்தி. பிரம்மாகுமாரிகள்.ஆன்மிக ராஜயோகம்.தியா னம்.குறித்து பதிவு கொடுங்கள் அய்யா.❤❤❤🎉நன்றி.🙏🙏🙏🙏🙏🙏💐💐
@malarvizhirangaswamy3262
@malarvizhirangaswamy3262 2 года назад
Very nice Sir to present about our Great Guru Vedathri Maharishi. Your work is awesome as always, I learnt a lot from all your videos of all Great philosophers lived so far.
@ars6266
@ars6266 2 года назад
Thanks for posting about vethathriyam. Nice wonderful speech. Vazhga valamudan you , your love able family and your channel Vazhga valamudan ayya
@sekarsamymbtc6319
@sekarsamymbtc6319 8 месяцев назад
Vazhga valamudan 🌹🌹🌹🌹🌹
@boopalansaibaba6634
@boopalansaibaba6634 2 года назад
Dear Sir - I am so delighted to see your posting on Vethathri Maharishi. I was thinking in the last couple of days on requesting you to post your view on Vethathri Maharishi and you read my mind. What a connection and how you read my mind. I am really surprised and excited! Thank you Sir.
@ganesanr736
@ganesanr736 6 месяцев назад
Electro Magnetic Waves
@tejadev8850
@tejadev8850 9 месяцев назад
Vazhga valamudan 🙏
@user-nd5cd2jz2e
@user-nd5cd2jz2e Год назад
Thanks sir very super speech i like it🎉
@murugavelsubbaiyan3397
@murugavelsubbaiyan3397 4 месяца назад
வாழ்கவளழுடன் ஐயா.நன்றி
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 2 года назад
Very well explained with clarity,I benefitted tremendously from his books,pls also talk about Dr S Radhakrishnan,his philosophy explained in almost all of his books,how he explain Hindu philosophy,and pls concentrate on his book,An Idealist View Of Life,it will be very interesting if you explain to us it will definitely benifit many,Vaalka Valamudan,Nanri.
Далее
My Puzzle Robot is 200x Faster Than a Human
21:21
Просмотров 3,3 млн