Тёмный

T.S.Ragavendra | kalpana father | singer- music director | biography | vazhkaipayanam | @News mix tv 

News Mix tv
Подписаться 196 тыс.
Просмотров 30 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பிரபல பாடகர் - இசையமைப்பாளர் - குணச்சித்திர நடிகரும், பிரபல பாடகி கல்பனா அவர்களின் தந்தையுமான மறைந்த T.S.ராகவேந்த்ரா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
A.Veerappan biography:
• A.Veerappan | comedy a...
Calcutta Vishwanathan biography:
• Calcutta Vishwanathan ...
Ramanathan biography:
• S.M.Ramanathan | manor...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching , scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

17 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 11 месяцев назад
அழகுமலராட; பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள்முகம்நிலலாடும்...!!
@jagkum3158
@jagkum3158 11 месяцев назад
வணக்கங்களுடன், நன்றிகள் பல.இவர் போன்ற கலைஞர்களைக் குறித்து, வேறு பலரைப் போல அவர்களின் தனிப் பட்ட வாழ்வின் அவலங்களை, எதிர்மறையாக, கொச்சைப் படுத்தாமல் நாகரீகத்துடன் பதிவிடுவது உங்களைப் போன்ற நல்ல மனசாட்சி உள்ளவரால் தான் முடியும். மீண்டும் கரங்கூப்பி,சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 11 месяцев назад
பண்முக திறமைக்கொண்ட நடிகர்T.S ராகவேந்திரா அவர்கள் வைதேகி காத்திருந்தால் படத்தில் அழகு மலராட பாடலில் அவர்ஜதி சொல்வது அருமையாக இருக்கும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா ❤ 12:20
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 11 месяцев назад
அருமையான நடிகர்.இந்தக்காணொளியைபார்த்தபின்புதான் இவருடைய பெயர், இவருடைய பன்முகத்திறமையையும் தெரிந்துகொண்டேன்.வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி, அண்ணா நகர் முதல் தெரு படங்களில் இவருடைய நடிப்பு அருமை. இவருடைய குரல் கணீரென்றும் இவர் பேசும் வசனங்கள் தெள்ளதெளிவாகவும் இருக்கும்.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 11 месяцев назад
Multi talented person ayya Raghavendra avargal.. arumayana pathivu..mikka nandri
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gurumoorthy151
@gurumoorthy151 11 месяцев назад
பன்முக கலைஞர் புகழ் வாழும்🙏
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 11 месяцев назад
ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் சார்! டாப் சிந்து பைரவி!
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 11 месяцев назад
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 11 месяцев назад
Arumai arumaiyana pathiu thanks sir
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@prabhug8480
@prabhug8480 11 месяцев назад
நான் கேட்ட வீடியோ இவ்வளவு சீக்கிரம் போட்டது அதிசயமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது 😇🤗
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 11 месяцев назад
Very good informative
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 11 месяцев назад
I have seen many of his movies Really multi talented person Her daughter also a very good singer All tough songs she used to sing in " Endrum MSV" programme in Mega TV Thanks to News mix TV Kindly upload about Sankarabaranam Rajalakshmi please
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@velmaster2010
@velmaster2010 11 месяцев назад
He is very talented and legendary actor.
@thilagavathy8119
@thilagavathy8119 11 месяцев назад
இவர் நிறைய படத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். T.S. ராகவேந்திரா பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vasunath4028
@vasunath4028 11 месяцев назад
Can't forget in vaidehi kathirundal and sindu bairavi
@natarajansundaram6535
@natarajansundaram6535 7 месяцев назад
இதயக்கனி movie la Vara தாதா பற்றி வீடியோ podunga
@srinivasanmk2134
@srinivasanmk2134 11 месяцев назад
His music&songs in the 1971 thriller film---his first film--- UYIR(Muthuraman,Sarojadevi,Lakshmi) are good.I watch this film in the Ramakrishna Theatre,Trichy. Then Iam in 10th std.
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
Thanks for your sharing! …
@subadrasankaran4148
@subadrasankaran4148 11 месяцев назад
Ŕeally his talents are very great but his end was sad
@paulinealexander8245
@paulinealexander8245 11 месяцев назад
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 11 месяцев назад
You have brought out an unknown fact! Good 👍 please tell about some of the heroines who were famous during the 80s and 90s but not knowhow like Aruna, Ilavarasi , Vinitha, etc
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
Illavarasi biography: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yCd7QZ807mg.html
@sarassmuthu8011
@sarassmuthu8011 11 месяцев назад
Ayya.i liked his acting in Vaidegi kathirunthal and in Sindu Bairavi.👌.His daughter Kalpana' s singing is also good .But for her private life.🤔.🙏🙏 for this posting. Did you post any videos about another versatile actor Sarangapani???
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
K.Sarangapani biography: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FYmRCnW0ebM.html
@jagatheeshwaran2692
@jagatheeshwaran2692 11 месяцев назад
Kannada.actor.ravichandran.pathi.podunga.please.romba.nala.kekuran.
@veerakumar4884
@veerakumar4884 11 месяцев назад
Oru rojapoo sirikirathu than rajavai ninaikirathu padal padenar ragavendar
@chithrasri74
@chithrasri74 11 месяцев назад
Aanandha Bhavan serial leyum varuvaar nalla nadigar matrum paadagar
@kamalmuthu5577
@kamalmuthu5577 11 месяцев назад
மண்ணாங்கட்டி சுப்பிரமணிய பற்றி வீடியோ போடுங்க
@sarathasaratha1490
@sarathasaratha1490 11 месяцев назад
Malarkindra பருவத்திலே movie hero சங்கர் பற்றி சொல்லுங்க sir
@sambavichannel9715
@sambavichannel9715 11 месяцев назад
😢😢😢😢Kanparvai illamal maraindharnu theriyadhu. 😢😢😢😢
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 11 месяцев назад
ஐயா, நான் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் பற்றியும் நகைச்சுவை செல்வர் ss சந்திரன் பற்றியும் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
விரைவில் வெளிவரும்! நன்றி!...
@subadrasankaran4148
@subadrasankaran4148 11 месяцев назад
Yu àre telling it vèry clearly
@kalaivania3455
@kalaivania3455 11 месяцев назад
சார்ர்ர்ர் 😊🎉
@Gitasrivi
@Gitasrivi 10 месяцев назад
He converted to christianity. His two daughters also embraced christianity. Raghavendra and kalpana didnt change their names. But second daughter has changed her name as Shakeera.
@suganyadevisuganya4399
@suganyadevisuganya4399 11 месяцев назад
Kudubam oru kadhambam movie suhasini brother story?
@kalidhasm9606
@kalidhasm9606 11 месяцев назад
Kavithalaya Krishnan pattri solunga
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 11 месяцев назад
POO VIZLI VAASAILIE SATHIARAJ MOVIE ACTING SUPER
@sherifkhan9422
@sherifkhan9422 11 месяцев назад
நல்ல நடிகர்
@mgrmgr1499
@mgrmgr1499 11 месяцев назад
இசைநமக்கு மறுக்கப்பட்டது தமிழர்களுக்கு இசைபள்ளி கூடம் இல்லை இதனால்சூத்திரன் எல்லா துறையிலும் தமிழர்கள் இல்லை அதனால் பிராமணர் இசை ஆச்சரியபடுவதற்கு என்ன இருக்கிறது????🙄
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 11 месяцев назад
After his death his entire family converted to Christianity. Both of his daughters embraced Christianity!
@Gitasrivi
@Gitasrivi 10 месяцев назад
He also converted Christianity. His daughter kalpana after marriage converted to Christianity & got divorce.
@Gitasrivi
@Gitasrivi 7 месяцев назад
He himself baptised. He buried in kallarai only.
@ksrikant5418
@ksrikant5418 11 месяцев назад
சிந்து பைரவி படம்தான் முதலில் 1984ல் வந்தது வைதேகி காத்திருந்தாள் படம் 1985 ல் வந்தது. நீங்க தவறுதலாக மாற்றி சொல்லி விட்டீர்கள்
@Newsmixtv
@Newsmixtv 11 месяцев назад
வணக்கம்! தாங்கள் குறிப்பிட்ட மேற்கண்ட இரண்டு திரைப்படங்கள் வெளியான தேதியை சரிபார்த்த பிறகு பகிர வேண்டுகிறோம்! நன்றி!...
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 11 месяцев назад
Sindu piravi 1986
Далее
НЕ ДЕЛАЙТЕ УКЛАДКИ В САЛОНАХ
00:43
T.S. Raghavendar performing with Kalpana Raghavendar
9:13