@Anthuvan Anbu உங்க காமடிக்கு அளவே இல்லையா? மாநில முதல்வருக்கு அந்தளவுக்கு பலம் இருக்கிறதா? உங்க அண்ணன் தான் ஆன்லைன் அதிபராச்சே என்ன பண்ணி கொண்டு இருந்தார்? தருமபுரியில் மாணவிகளை எரித்த கொலைகாரர்களுக்கு ஆதரவு கொடுத்தத்தை தவிர வேற என்ன பண்ணினார்? பிரபாகரணை தூக்கில் போடுவேன் என்று சொன்னவரின் பெண்ணை தானே திருமணம் செய்திருக்கிறார்.
@@kumarankanagasundaram9894 உங்க அண்ணனே ஒரு மலையாளி மரியாதைகுறிய அம்மையார் சின்னம்மா என்று மாபியா கும்பளுக்கு சொம்பு தூக்குபவர் நீங்க என்னை வந்தேறி என்று சொல்றீங்க கொடுமை
ஆதாரங்கள் தேவை ஆணித்தரமாக கூற... தமிழர் நாகரிகம்தான் உலகிலே பழமையானது என்று...காத்திருக்கிறோம் ! உலகறியச் செய்வோம் ! " கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி"... வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!
ஐயமே வேண்டாம்.,...... உலகின் மூத்த, முதல் நாகரிகம் தமிழர்கள் நாகரீகம் தான்...... விரைவில் என் அப்பன் முருகன் அருளால் இவ்வுண்மை உலகறியும்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க , தமிழர்கள் வாழ்க.....
@@user-oj5yu3xr7u டேய் அவர் திருந்திட்டா மோடி மாதிரி கெட்டவனா மாறிடுவார் 😁 அதனாலே அவர் ஸ்டைலினா இருக்குறது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது 👍 சுடல சுடலன்னு சொல்றயே நாயே நல்லா சுடுதா ஸ்டாலின் ஆட்சி கருகியே சாவுங்கடா
if your channel is really concerned about tamil, please post this video in BBC News English channel and make it a worldwide news. We know our history, but world need to know this, so publish in english.
எவ்வளவு தான் தமிழின் ஆதாரங்கள் தரவுகள் வாழ்வியல் சார்ந்த வகையில பொருட்கள் கிடைத்தாலும் அது திராவிட நாகரீகம் என்று பொய்யான தகவல்களை இனைத்து வேளியிட கூடும் என்று நினைக்கிறேன்
நன்றி BBCதமிழ், உங்கள் ஆங்கில தொலைக்காட்சியிலும் இதை செய்தியாக்க முயற்சி செய்யுங்கள். இதுவே வட இந்தியாவில் என்றால் வெளிநாட்டு ஊடகங்களிலும் வந்திருக்கும்
நாம் தமிழர் திமுக இரண்டுமே தமிழர்களுடைய பெருமைகளை இந்து தர்மத்தின் மேன்மைகளையும் கேலி செய்கின்றனர் தமிழ் மொழியின் தொன்மையான தொகுத்து அதற்கு தமிழ் களஞ்சியம் என்று தான் பெயர் வைக்க வேண்டும் அதை விடுத்து திராவிட களஞ்சியம் என்று கூறுவது தமிழனுடைய சிறப்பு அழிக்க நினைப்பது இதைப்பற்றி நாம் தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எந்தவித கண்டனத்தையும் தெரிவிப்பதில்லை தமிழர்களை ஒன்றிணைத்து தமிழில் உடைய வரலாற்றை பறை சாற்றும் வகையில் தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு தமிழ் களஞ்சியம் என்று பெயர் வைக்க தமிழர்கள் அனைவரும் பாடு படுவோம் உறுதி ஏற்போம் வாழ்க இந்து மதம் வளர்க தமிழ்
@@user-st3fu1ot9f சகோதரா கிறிஸ்தவ மதாத்தாரை நாய் என்று சொல்லாதீங்க நான் ஒரு கிறிஸ்தவ பெண் ஆனால் அனைத்து மத்தாரையும் என் சொந்தமாக தான் பார்கிறேன். (தமிழர் இனத்தைச் சேர்ந்த பெண்)
@@jainpushpamj3535 மன்னிக்கவும் சகோதரி... சில கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எங்கள் இந்து மதத்தை மிகவும் இழிவுபடுத்தி பேசுவதால் அவ்வாறு சொல்ல நேர்ந்தது..
வெரும் பானை ஓடுகள் வைத்து நாம் கூச்சல் போடுகிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன் அமைத்த பாபிலோனியத் தொங்கும் தோட்டங்கள். 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிடுகள். தென் அமெரிக்காவில் மாயன் நாகரிகங்கள் முதலியவை இன்றும் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன.நாம் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.
நாம் இந்திய நாட்டின் உள்ள பண்பாடுகள் கலாச்சாரம் வாழ்வில் முறைய இறை வழிபாடு எழுத்தறிவு பெற்ற நாகரீகம் பற்றி பேசினால் மற்ற நாடுகளில் உள்ளது பற்றி உனக்கு என்ன அவ்வளவு அக்கரை அப்படி என்றால் அங்கு உங்கள் முப்பாட்டன் வாழ்ந்தார் என்றால் அங்கு தாராளாமாக போய் வாழலாம் தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் தானே
எவ்வளவு தான் தமிழின் ஆதாரங்கள் தரவுகள் வாழ்வியல் சார்ந்த வகையில பொருட்கள் கிடைத்தாலும் அது திராவிட நாகரீகம் என்று பொய்யான தகவல்களை இனைத்து வேளியிட கூடும் என்று நினைக்கிறேன்