Тёмный
No video :(

Thaalattudhe Vaanam - Live Orchestra | Kadal Meengal | Balaji | Sonia | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 228 тыс.
50% 1

Listen to Thaalattudhe Vaanam sung by Sonia and Balaji at Gopal Sapthaswaram's "GST 2017" musical event.
Movie: Kadal Meengal (1981)
Music: Ilaiyaraaja
Lyrics: Kannadasan
Starring: Kamal Haasan, Sujatha
Direction: G. N. Rangarajan
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu
For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com
#ThaalattudheVaanam #KadalMeengal #Ilaiyaraaja

Опубликовано:

 

10 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 397   
@gk40545
@gk40545 3 года назад
தாலாட்டுவது வானம் மட்டுமல்ல.. 😎தங்கள் இசைக்குழுவும்..❤️ அற்புதம் 👏👏👏 வாழ்த்துக்கள் 😍🎁
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 20 дней назад
Sema Sema super 😢
@mathialagan4289
@mathialagan4289 4 года назад
நல்ல வெளிச்சமான மேடை இசைக்கலைஞர்களை வெளிச்சத்தோடு பார்க்க முடிகிறது அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்! மதிப்புக்குரிய கோபால் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏 எங்களது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து பெல் பட்டனை அழுத்தவும். 🙏🙏
@n.ramesh8971
@n.ramesh8971 4 года назад
இசையும் பாடியவர்கள் குரலும் அற்புதம் . தங்கள் இனிய பணி தொடர வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much
@NoushadAli2000
@NoushadAli2000 4 года назад
வானம் தாலாட்டுகிறதோ இல்லையோ தங்களது இசைக்குழு தாலாட்டி விடுகிறது... கோபால் சகோ... ஜெயச்சந்திரனின் மந்திரக்குரலில் இமைகள் மயக்கம் துறக்க மறுக்கின்றன... விழிகளை நனைத்த ரசனையின் ஈரம்... இன்னும் இசை ஆளும்.... நன்றி கோபால் சகோ...!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 2 года назад
இந்த பாடலில் ஆர்பாட்டமில்லாத இசை என்றாலும் இது மிகவும் இசை கலைஞர்களுக்கு ஒரு சிரமமானது என்றாலும் அற்புதமாக வாசித்தர்கள். very nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@RaviAnnaswamy
@RaviAnnaswamy 4 года назад
Singing is out of the world, but instrumentation wise, This is an unusual song, The sounds of flute, the tonal percussion are all unique to this song. I am amazed by how every bit of sound is exactly matched, the synth sounds, the bells, santoors, and highlight is the fadeout shehnai. Wow! what a marvellous team!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Sir, I am really impressed the way you observed the orchestration. Wow.... On behalf of our orchestra, I thank you a lot 🙏🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
Nice to see such detailed comment related with musical notes👏👏👏
@nainarsakthi6642
@nainarsakthi6642 4 года назад
வழமையான கச்சேரி பாடல்களிருந்து வித்தியாசமான பாடல்களின் தொகுப்பு மிக அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@padmaravindran946
@padmaravindran946 3 года назад
நல்ல பாடல்கள்.என்கல்லூரி நாட்கள் ‌நினைவிற்கு வந்தன.பல்லாண்டு வாழ்க
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@ammammaschannel2404
@ammammaschannel2404 4 года назад
Mind blowing performance under the guidance of gopalji... Feeling blessed to hear the quality of high level orchestra... Thanks for uploading sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏
@muthumuthu1313
@muthumuthu1313 3 года назад
இசை கோர்வை அருமை நேர்த்தியான பதிவு பாடியவர்கள் குரல் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@t.mohamedibrahim3201
@t.mohamedibrahim3201 2 года назад
Very nice excellent person good
@vkdmedia3734
@vkdmedia3734 3 года назад
BGM கலக்கிட்டீங்ப்பா சுப்பீரியர் பெர்மாமென்ஸ் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@ckumshr
@ckumshr 11 месяцев назад
அந்த லாஸ்ட் bit அருமை .. அருமை .. புல்லரிக்குது .. படத்தில் மட்டுமே அதை கேட்க முடியும் .. அற்புதமாக வாசித்த நண்பருக்கும் வாசிக்க வச்ச கோபால் சாருக்கும் கோடான கோடி நன்றி நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
அதை நன்கு கவனித்து பாராட்டியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@bvenkatesh5648
@bvenkatesh5648 4 года назад
Naan enna solradhu, Gopal Sir always Vera level. Absolutely Brilliant performance. It was a complete package. Silver lining was Gopal Sir's Cameo which I loved listening to. Kudos to Balaji and particularly Sonia for this Mind Blowing performance. Many Many congratulations to the musicians as well for their perfect renditions. All Credit to Gopal Sir for ensuring Perfection 👌👌👌🙏🙏💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏
@RaviAnnaswamy
@RaviAnnaswamy 4 года назад
Even Ilayaraja Sir had joy of orchestrating and arranging it once, Gopal sir has the pleasure of watching music come together again and again. Great blessing coming from great dedication!
@vickneswaranvicky7073
@vickneswaranvicky7073 2 года назад
“அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்” இல்லைங்க அது “அலை மீதில் ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்”
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
தவறுக்கு மன்னிக்கவும் 🙏
@vickneswaranvicky7073
@vickneswaranvicky7073 2 года назад
@@gopalsapthaswaram6640 sir please மன்னிப்பு வேண்டாம். எனக்கு தெரிந்ததைச் சொன்னேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@vickneswaranvicky7073 🙏🙏
@gayaszain839
@gayaszain839 3 года назад
sonia voice is very very sharp and every word pronouncing very clear Thanks sonia.keep it up
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thanks for watching 🙏
@vksrinivasankrishnaji4363
@vksrinivasankrishnaji4363 4 года назад
கோபால் பாலாஜி, சோனியா மூவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுககள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@samuelpalaniappan4621
@samuelpalaniappan4621 3 года назад
உங்கள்குழுவில் உள்ள பாடகர்களின் குரல் இனிமையை கேட்கும்பொழுது எனக்கு நிறைய வருத்தத்தை உண்டுபண்ணுகிறது.எனக்கு கொஞ்சம்கூட இனிமையான குரல் இல்லையென்று.உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@vijay_chen
@vijay_chen 3 года назад
Pleasant singing and BGM. Balaji's style resembles Karthik's.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thanks for watching 🙏
@vijijaga
@vijijaga 2 месяца назад
Waw! Superb performance, Gopal's Sapthaswarangal is awesome❤
@anbarasan9809
@anbarasan9809 2 года назад
இந்த சாங்ஸ் நான் பிறக்கும் முன்னே வந்து விட்டது
@raghuramrb7986
@raghuramrb7986 4 года назад
Dear Gopal san goodmorning wonderful orchestrations and singing san..congratulations to yours Team outstandingperformancealways Guven to Audians....RegardsRaghuramankanchipuram
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much sir 🙏
@venkatesank935
@venkatesank935 10 месяцев назад
பாடல் தேர்வுக்காக கோபால் சாருக்கு ஒரு ராயல் சல்யூட். அருமை இசையமைப்பும் பாடகர்களின் குரலும் ஒரிஜினலாக இருந்தது. குறிப்பாக பாலாஜி அவர்களின் குரல் தெளிவாக கணீர் என்ற ஒலித்தது. வாழ்த்துக்கள். பழைய பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் கோபால் சாரின் ஸப்தஸ்வரங்கள் குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.❤ நட்புடன், க.வெங்கடேசன், செஞ்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
குழுவில் உள்ள அனைத்து கலைஞர்கள் சார்பாக மிக்க நன்றி 🙏
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 3 года назад
என்ன ஒரு அற்புதம் 🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 4 года назад
Execellen performance.. Thanking all of you for giving such a wonderful musical rain, especially the female voice Oh!!! What a melting voice she have..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
தாலாட்டுதே.. மூவரின்.. நாவின்.. நாதம்.. தள்ளாடுதே.. மனம்..மென்னும். வானம். மூச்சடைத்து முத்து குளித்து. மூச்சு எடுத்து பாடல் முத்துக்களை கோர்ப்பது அவ்வளவு இனிமையாகவும் அழகாகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும்... முக்..குரல் கீதம்.. இசைத்து பாடியதற்கு மன முத்துக்களின் பாராட்டு மாலைகள் அணிவித்து தாலாட்டும் வாழ்த்துக்கள்.. மூவருக்கும்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 года назад
உங்கள் இசைக்குழுவில் உள்ள ஒவ்வொருபேருக்கும் ஒரு தனித்திறமை உள்ளது பாடகர்கள் இசையமைப்பாளர்கள் என அத்தனை பேரையும் ஒன்றுசேர்த்து மிகமிக தெளிவான பாடல்களையெல்லாம் வழங்கி வரும் கோபால் சார் அவர்களுக்கு மிகமிக நன்றி தொடர்ந்து உங்கள் அனைவருக்கும் நோயில்லாத ஆரோக்கியமான வாழ்வை தர இறைவனை வேண்டுகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
எங்கள் குழுவில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் மிக்க நன்றி 🙏🙏
@clarance1977
@clarance1977 3 года назад
Sonia sister always super singer. Really awesome singer. I love her singing 🎶.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@nashwaran473
@nashwaran473 2 года назад
Simply superb gopal sir what more to say ha, all perfect the musicians singing and heard the end for the first time good tasty improvisation
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@vasanthakumar6220
@vasanthakumar6220 4 года назад
பின்னணி இசை மிக அருமை கோபால் சார்.பாடல் பாடியவிதமும் நன்றாக இருந்தது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir
@raamadevan6457
@raamadevan6457 2 года назад
Congratulations to youngsters who are singing. Very nice music and i recollected my old memories,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
பாலாஜி மற்றும் சோனியா இருவரின் குரல்களும் பாடலுக்கு மிகவும் பொருத்தமாகவும் அருமையாகவும் இருந்தது. இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
இசையை ரசிக்கும் கடைசி ரசிகன் உள்ளவரை கோபால் சார் உங்கள் இசை குழுவை மறக்காது இசைவுலம் பாடும் இளைய தலைமுறை க்கு கோடி வாழ்த்துக்கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@systemmanagerelectiondept3034
@systemmanagerelectiondept3034 4 года назад
Gopal Sir is always great and fantastic ! Seeing his smiling face while conducting will make us to forget any worries.... :)
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you so much
@mythilyradhakrishnan1016
@mythilyradhakrishnan1016 4 года назад
Splendid performance by both the singers. As usual orchestra amazing sir.. Happy to watch the perfection in your each and every songs.. we are blessed
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you so much
@user-em1iv4ec5j
@user-em1iv4ec5j 3 года назад
என்னைத்தாலாட்ட வைத்த கோபால் சாருக்கு நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@roshnivlogs
@roshnivlogs 4 года назад
balaji and sonia awasome performance..orchestra wonderful..god bless to all...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏
@manivignesh2878
@manivignesh2878 3 года назад
கோபால் அவர்களின் திறமை அருமை 👌👌👌👍👍👍 வாழ்த்துக்கள் ஐயா.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 года назад
Sonia really excellent singer...... And both singers super...voice..... Thank you Gopal sir.......
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thanks for watching 🙏
@KK-xd7bg
@KK-xd7bg 3 года назад
Excellent!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@shankarshan407
@shankarshan407 Год назад
மிக அருமை... ஆண் குரலில் மட்டுமே குறை ஜீவன் இல்லை.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@narayananve948
@narayananve948 2 года назад
நல்ல பாடல், நல்ல பின்னணி இசை. கோபால் சார் உங்கள் பாடல் அணைத்தும் கேட்பேன். இசை மிகவும் துல்லியமாக இருந்தது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 Год назад
Very good rendering. Congrats team! Long live maestro Ilayaraja 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@sairam2884
@sairam2884 3 года назад
Coordination of Mr.Gopal is excellent.blessings to Bajaji and Sonia for their expression and voice in appreciable manner.Very good.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 3 года назад
Neatly executed song, very nice. Mutually supportive efforts by Orchestra and singing. Great.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@mathivaananmathi7902
@mathivaananmathi7902 2 года назад
அழகான பாடல் அருமையான குரல்வளம் இனிகலைஞர்களின் வாசிப்பு இனிமை தருகிறது மிக அருமை திரு. கோபல் வர்களுக்கு மிகுந்த பாராட்டுங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும்....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ramanmurugaiyan2874
@ramanmurugaiyan2874 2 года назад
both are singing well. she got very nice voice. I addicted her voice. no words to explain. really good. thanks lotttttt
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sankarasekar1901
@sankarasekar1901 4 года назад
Amazing sonia
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for watching 🙏
@muralikannan7187
@muralikannan7187 10 месяцев назад
நல்ல இசையமைப்பு. காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sundarmudhra
@sundarmudhra 4 года назад
Very grateful to Gopal sir....watching his channel daily...pls perform more raja sir songs like "o Vasantha raja" in great quality like this....👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for watching 🙏 Sure 👍
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 5 месяцев назад
Ending Shehnai bgm was super and had it been the from the Shehnai itself, it would have been out of this world. First time seeing your participation in a song, very cool performance. Hats off to the singers and the talented musicians.👌👏
@mr.umarhakkim5287
@mr.umarhakkim5287 2 года назад
Very greatest amazing orchestras, thanks to Gopal sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@darktolight7909
@darktolight7909 3 года назад
Male and female singer very very superb voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@ganapathyravishankar3066
@ganapathyravishankar3066 2 года назад
Superb voice and music . Looks so natural as the original play back song.. wonderful
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@shenbagavalli4731
@shenbagavalli4731 3 года назад
Sema song. Fabulous presentation both.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sivaaacvaa4056
@sivaaacvaa4056 3 года назад
Both guys voice super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@kannanprayagaisrinivasan
@kannanprayagaisrinivasan 4 года назад
All the three singers sung very well. Keep rocking Gopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you
@leemaarokiasamy9710
@leemaarokiasamy9710 3 года назад
Great singing Sonia❤️...semme 🔥
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 2 года назад
Both are voice excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@JeyaramPandianRS
@JeyaramPandianRS 4 года назад
Wow what a performance... absolutely marvellous sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much sir🙏
@aleemaleem4774
@aleemaleem4774 Год назад
Amazing music and voices are very beautiful
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@St.Thomaskarunalayameloorc5650
@St.Thomaskarunalayameloorc5650 3 года назад
Perfect orchestration
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@chinnaiah.G
@chinnaiah.G 3 года назад
Superb both!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rumanataslim3972
@rumanataslim3972 2 года назад
Very well executed by overall team. Most of the orchestras will murder the actual songs but guys you have rocked
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@damodaramak2002
@damodaramak2002 2 года назад
Wonderful performance by both the singers...especially male singer...God bless you both for a great career.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for the appreciations 🙏
@DheenuDX
@DheenuDX 3 года назад
Awesome performance! 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 года назад
மென்மையாக தாலாட்டு பாடி மனதை குளிர வைத்ததற்கு பாராட்டுக்கள் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@saravananponnuswamy9513
@saravananponnuswamy9513 3 года назад
இருவரும் மிக அருமையாக பாடினார்கள். இசை மிக அருமை. வாழ்த்துக்கள் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@lffuwefgseghhfd9848
@lffuwefgseghhfd9848 3 года назад
The strength of Gopal g🎤🎶🎼🎻🎹🎷🎺🎸 orchestra is solid team work . 👌.fan Gopal g
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@gurunathan9134
@gurunathan9134 3 года назад
பாடலை பாடிய இளையதலைமுறை பாடகர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@Yarowne
@Yarowne Год назад
What a wonderful voice 🎉🎉🎉🎉 more than original trak... Beautiful 🥰 singing I 🫠 melting 😻
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
This is one of the songs not a preferred one for me for reasons unknown for years in spite of melody factor is getting due attention and being liked when you take on stage That's the strength of your team work when you present things with stage discipline, committed singers and musicians etc My best wishes💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
On behalf my orchestra, I thank you lot 🙏🙏
@vram5853
@vram5853 3 года назад
Fantastic performance, nicely played background music
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@johnraj2713
@johnraj2713 2 года назад
Fantastic voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@vimalc1840
@vimalc1840 2 года назад
அருமையான குரல் தேர்வு மற்றும் இசை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sivaaacvaa4056
@sivaaacvaa4056 3 года назад
Both voice is good especially male voice is awesome
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
.Excellent performance . Vazhthukal to all.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@deepamdigitals2443
@deepamdigitals2443 Год назад
அற்புதம் வாழ்த்துக்கள்! நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rrajavel487
@rrajavel487 4 года назад
Super performance Gopal Sir.. Congrates..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏
@marimuthumarimuthu3351
@marimuthumarimuthu3351 2 года назад
Voice music very super that as original raja sir tune perfect
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@chandramohan-sn5zh
@chandramohan-sn5zh 9 месяцев назад
It's real voice and music 🎵 after long time ❤❤🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
வெளுத்து வாங்கிவிட்டீங்க கோபால் சப்தஸ்வரங்கள்.🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@vivekanandan14367
@vivekanandan14367 3 года назад
Beautiful performance...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mr.umarhakkim5287
@mr.umarhakkim5287 Год назад
Dear Gopal Sir, Your voice also very super....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@soniaaamod9962
@soniaaamod9962 3 года назад
Thanks Gopal uncle ❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
You are welcome 👍👍
@Vw-whk1228
@Vw-whk1228 3 года назад
Super singing sis and thanks to gopal sir💓
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
@@Vw-whk1228 Thank you very much 🙏
@jawaharcb
@jawaharcb 4 года назад
No words to express the feelings. Great Sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏🙏 Please subscribe our channel and press bell icon 🔔
@jawaharcb
@jawaharcb 4 года назад
@@gopalsapthaswaram6640 Sir...நான் உங்களோட நீண்ட கால விசிறி...ஒரு சிறிய விண்ணப்பம்...வீடீயோக்கள் அனைத்திலும் நீங்கள் பெறும் கைதட்டல் ஓசையும் சேர்ந்து இடம் பெறட்டும் ...
@kamalakkannanjothivel
@kamalakkannanjothivel 4 года назад
Awesome awesome sir excellent.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏
@vijiratnam901
@vijiratnam901 2 года назад
Innum palaya paadalkal poodunkal from germany
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Nichchayam poidugirum. Engal nigazhchiyai paarthu comment padhivu seidhadarkku Mikka Nandri 🙏🙏
@malligav3931
@malligav3931 Год назад
Melting my mind Amazzzzzzzzzzzing
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@ganeshvn4117
@ganeshvn4117 4 года назад
Superb performance.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir
@buvaneswari2919
@buvaneswari2919 2 года назад
Original music appadiye. Super sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@jothiganesh2862
@jothiganesh2862 3 года назад
Both singers are awesome rendition....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@Op_Gamerz007
@Op_Gamerz007 3 года назад
ஜெயசந்திரன் வாய்ஸ்.... அருமை சிறந்த பாடல்..... சிறந்த இசையமைப்பு....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@arthanarieswaran1
@arthanarieswaran1 3 года назад
Good singing Both, good to see Super singer Sonia
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@stellaa4883
@stellaa4883 3 года назад
Youth Voice Beatifull Sir TQ U Gopal ji
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@imranuzair
@imranuzair 4 года назад
Awesome Gopal sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@madhugp
@madhugp Год назад
Amazing 🤩
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks 🙏
@krishnankrishna.k4435
@krishnankrishna.k4435 Год назад
I feel Invisible and sweetest feeling in this song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Yeah, it’s true. Thank you 🙏
@karupumurugw2782
@karupumurugw2782 3 года назад
Thiru. Gopal'sir 'Arumayanakadhalpadal Thanthamaikku'Nandri. Congrats.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Mikka Nandri sir 🙏
@sasikumarsasi1464
@sasikumarsasi1464 2 года назад
Beautiful sir voice selection
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@thulasiramanmech6912
@thulasiramanmech6912 3 года назад
Excellent lyrics thanks to kannadasan sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4 млн
Thalattuthe Vaanam Kadal Meengal Kamal
4:44
Просмотров 3,3 млн