Тёмный
No video :(

The 6 Most Valuable Trees : தடி மர வளர்ப்பு - கவனிக்க வேண்டிய விஷயங்கள் | Timber wood Farming 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 69 тыс.
50% 1

#treefarming #timber #farming
இன்று சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொழில் ஆதாரமாக மரங்கள் திகழ்கின்றன மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள், காகித கூழ் மரங்கள், ஒட்டுப்பலகை மரங்கள் (பிளைவுட்), தடிமரங்கள், உயிர் எரிசக்தி மரங்கள், அட்டைப் பெட்டிகள் தயாரிப்புக்கு தேவையான மரங்களுக்காகத்தான், இந்தியாவில் வேளாண் காடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுத் தற்போது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்தும், எந்த மண்ணில், எந்த மரம் நடலாம், அதற்கான தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றைக் குறித்து நம் விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இயங்கும் எங்கள் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்வர் முனைவர் பார்த்திபன்...
Credits:
Reporter : Guruprasad | Camera: T.Vijay | Edit: V. Dhanush | Producer: M.Punniyamoorthy
==================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

6 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@elavarasans6545
@elavarasans6545 9 месяцев назад
பயனுள்ள தகவல்.
@nirmalable1
@nirmalable1 7 месяцев назад
Informative video sir❤
@nivincodm6632
@nivincodm6632 9 месяцев назад
thank you. Sir Very informative.
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 Год назад
கேட்பதற்கு தேன் போல இருக்கிறது ஆனால் தாளவாடி போன்ற யாணை பன்றி மான் குரங்கு மயில் கிளி அதிகம் உள்ள மலைப்பகுதியில் உணவு பயிர்களை வளைத்து அடி மாட்டு விளைக்கு விற்பதிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் இத்தகைய மரங்கள் வளர்ப்பதற்கு அரசு வெள்ளைக்காரன் இந்திய காடுகளை கைப்பற்ற போட்ட சட்டங்களை இந்த நவீன காலத்திலும் மக்கள் மீது தினிக்காமல் தூக்கி எறிந்து விட்டு மரங்களை வளர்க்க, வேண்டும் போதுவெட்டி பயன்படுத்த ஏற்றவாறு சட்டம் இயற்றப்பட்டால் பல கோடி மரங்களை விவசாயிகள் உற்பத்தி செய்யவார்கள். அந்த மாதிரி சட்டம் இயற்றாதவரையில் இறக்குமதி மட்டுமே சாத்தியம். சு. நீலமேகம் ஈரோடு 9489151178.தாளவாடி.
@vasanthakumar9866
@vasanthakumar9866 Год назад
அருமை யான தகவலுக்கு நன்றி
@sathiyaraj1428
@sathiyaraj1428 11 месяцев назад
We are doing pruning of teak and malaivembu
@iyappankalathi1072
@iyappankalathi1072 Год назад
மகிழ்ச்சி ஐயா
@harrishthiru8805
@harrishthiru8805 Год назад
Super information 👍✨
@ramarajramaraj625
@ramarajramaraj625 Год назад
Super collection
@Karthi4298
@Karthi4298 11 месяцев назад
Sir selavachi nu oru tree iruku explain please
@christpious
@christpious Год назад
sorry 32CM = 12.5 Inch :) Just kidding really informatic video. Planning for Mahogany tree plantation.
@jasintharajamuthurajamuthu7162
வள வளன்னு அறுக்காம டாபிக் பத்தி பேசுங்க sir
@veejai
@veejai Год назад
Bro அவரு வாத்தியார். அதுவும் கல்லூரி வாத்தியார். 😅😅😅
@sarathsriram5513
@sarathsriram5513 Год назад
​@@veejaihaha felt you both's comments while watching this video bro
@sathiyaraj1428
@sathiyaraj1428 11 месяцев назад
19x10 feet , spacing is not advisable
@Selvakumarifantacy
@Selvakumarifantacy Год назад
Mahakani maram evalo yr valakkanum evalo price pogum ayya
@jayamaran.a1508
@jayamaran.a1508 Год назад
8 to 10 years agum akka ..price may be 10k per tree after 10 years
@rvmchennai
@rvmchennai Год назад
​@@jayamaran.a1508wrong information kudugatheenga
@sarathsriram5513
@sarathsriram5513 Год назад
​@@jayamaran.a1508real la try panni sale panirukingala bro?? Edhum nalla buyer theriyuma nalla rate kudukuravanga?? Just doubt bro..
@sathiyaraj1428
@sathiyaraj1428 11 месяцев назад
Thinning trees available
@harrishthiru8805
@harrishthiru8805 Год назад
Sir your number sir,No response from FC nd RI Mettupalayam sir,I have called all the 4 numbers sir
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 3 месяца назад
❤ good one
Далее
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 6 млн
НАСТЯ КРАСИВАЯ?? #shorts
00:22
Просмотров 315 тыс.
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 6 млн