Тёмный

Thiruppugazh agaramumAgi (pazhamudhirchOlai) - திருப்புகழ் அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Thiruppugazh agaramumAgi (pazhamudhirchOlai) - திருப்புகழ் அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை)
Written by - Saint Arunagirinadhar
Music & Mixing - Vijay Veerapandiyan @vijay_pandian_music
Mixing and Mastering - KeerthiVasan (Rogue Wav Records)
Digital Arts - Dheena. instagram - @dheena_tn07
Video editing and graphics - Sathesh Kumar. sathesh466@gmail.com 8098416042
Vocals - Venkatesan Thirunaukkarasu
Produced by - Yaazh Music
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
JioSaavn - www.jiosaavn.c...
......... பாடல் .........
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி
அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி
வருவோனே ... வருபவனே
இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)
அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)
என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
agaramum Agi adhipanum Agi adhikamum Agi ...... agamAgi
ayanena vAgi ariyena vAgi aranena vAgi ...... avarmElAy
igaramum Agi evaigaLum Agi inimaiyum Agi ...... varuvOnE
irunila meedhil eLiyanum vAzha enathumun Odi ...... varavEnum
magapathi Agi maruvum valAri magizh kaLi kUrum ...... vadivOnE
vanamuRai vEdan aruLiya pUjai magizh kadhir kAmam ...... udaiyOnE
jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi ena Adu ...... mayilOnE
thirumali vAna pazhamuthir sOlai malai misai mEvu ...... perumALE.
......... Meaning .........
agaramum Agi: Being the foremost as "a" is the foremost letter in all languages
adhipanum Agi: Being the Leader of all
adhikamum Agi: Being the Greatest of all
agamAgi: Being the Inner Self of all
ayanena vAgi: Being BrahmA, the Creator,
ariyena vAgi: Being Vishnu, the Protector,
aranena vAgi: Being SivA, the Destroyer,
avarmElAy: Being Someone transcending the above Trinity
igaramum Agi: Being all the things in this World
evaigaLum Agi: Being whatever things are in whichever world
inimaiyum Agi: Being the embodiment of sweetness
varuvOnE: The One who comes to me.
irunila meedhil: In this vast world
eLiyanum vAzha: In order that this humble self may also survive
enathumun Odi varavENum: You must come running towards me.
magapathi Agi: The Deity presiding over all sacrificial rites
maruvum valAri: being IndrA alias ValAri (enemy of ValAsura)
magizh kaLi kUrum: becomes immensely pleased
vadivOnE: to look at Your lovely figure.
vanamuRai vEdan: The hunter (AnthimAn*) who lived in the forest
aruLiya pUjai magizh: offered worship which You gladly accepted at
kadhir kAmam udaiyOnE: KadhirgAmam, Your favourite place.
jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi: (very same sound)
ena Adu mayilOnE: On these beats does Your Peacock dance!
thirumali vAna pazhamuthir sOlai: Pazhamudhir chOlai, where wealth is plentiful,
malai misai mEvu perumALE.: the mountain there is Your favourite, You Great One!

Видеоклипы

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
தற்போது அருணகிரிநாதர் இருந்தால் கண்டிப்பாக திகைத்து நிற்பார் அனைத்து உறவுகளுக்கும் நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் முருகனுக்கே
@mrtamilan8631
@mrtamilan8631 10 месяцев назад
குறவள்ளி அம்மையார் ❤ வம்சத்தில் பிறந்ததற்க்கு பெருமை கொள்கிறேன் ❤ வள்ளி மக்கள் என்று இன்றும் வாழ்கிறோம் குறவர்கள் ❤
@Kathirvel4695
@Kathirvel4695 11 месяцев назад
தங்களின் திருப்புகழ் ஒவ்வொன்றுக்கும் காத்துக் கொண்டிருக்கின்றேன்
@manivelou7337
@manivelou7337 10 месяцев назад
அப்பா, எனக்கு 63 வயசு. திருப்புகழ் என் மனதில் நீங்கா வண்ணம் செய்து விட்டாய் என் கண்மணி. நீங்கள் பாடிஉள்ள ஓவ்வரு பாடலும் அந்த முருகன் கேட்டு கொண்டு தான் இருக்கிறான். தீர்க ஆயுள் உடன் இரு அப்பா.
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
நான் இறந்த பிறகு எனக்கு என் செவியை மட்டும் உயிர் வாழும் இப் பாடல் வரிகள்
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
நாம் அனைவரும் திருப்புகழை அடுத்த தலைமுறை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் கடமையை ஆகும் திருப்புகழ் தமிழ் அமுதம் விலையற்ற பொக்கிஷம் பெருங்கடல்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அம்மா அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 5 месяцев назад
Om muruga potri
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 11 месяцев назад
ஓம் சரவணபவ. அருணை முனிவர் எமது இலங்கையின் கதிர்காமத்தலத்திற்கு என்றே தனியாக பதினான்கு திருப்புகழ் பாடி இருப்பினும் கூட இந்தப் பழமுதிர்ச் சோலைத் திருப்புகழிலேயே இலங்கையின் கதிர்காமத் தலம் எவ்வளவு தொன்மையானது என்பதனை அழகாகப் பாடி உள்ளார். வேல் விருத்தத்தில் கூட "தடங்கடல் இலங்கை அதனிற் போதார் பொழில் கதிர்காமத் தலத்தினை புகழும் அவர் அவர் நாவினில் புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே!" நமச்சிவாயம். தங்கள் குழுமத்தின் அழகான காட்சியமைப்பு இவ்வரிய பாடல்களை இலகுவாக மக்கள் மனத்தில் கொண்டு சேர்க்கும் என்று நம்புகின்றேன். திருப்புகழின் தொடக்கத்தில் சரி முடிவில் சரி...அருணை முனிவரின் மற்றைய பாடல்கள் விருத்தம், வகுப்பு, கந்தர் அலங்காரம் ,அனுபூதி என்பனவற்றைச் சேர்த்தால் அவற்றையும் இலகுவாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். நான் இத்திருப்புகழையும் கண்டிப்பாக எனது முகநூலில் பகிர்ந்து கொள்வேன். எமது இலங்கை வாழ் மக்கள் இதனைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். நன்றி.
@parimalashankar3930
@parimalashankar3930 9 месяцев назад
உங்களின்தெளிவான கம்பீரமான குரல் அருமையோ அருமை முருகனின் திருப்புகழ் பாடல்களுக்கு என்றும் நான் அடிமை அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன் இப்பாடல்கள் மனஅமைதியை தருகிறது ❤😍🙇‍♀️🙏🙏🙏🙏🙏
@narpavithangam8542
@narpavithangam8542 6 месяцев назад
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 tamilzhan da 📚📚📚📚📚🤔
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
உங்கள் அனைவருக்கும் முருகன் அருள் செய்ய வேண்டும்
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 месяца назад
அனைவரும் மலரைப் போன்ற மனமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் எல்லா நலங்களும் எல்லா வளங்களும் பெற்று ஆனந்தமாய் வாழ அருள்வாய் ஈஸ்வரா. ஓம் ஈஸ்வரா குருதேவா. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@silambam_fight
@silambam_fight Месяц назад
@karthikamuthukumaran5151
@karthikamuthukumaran5151 11 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை. என் மகனும் அதையே சொல்கிறான். அற்புதமாக இசை அமைத்த குழுவிற்கு வாழ்த்துக்கள். குரல் அருமையோ அருமை. கம்பீரமாக வும், காந்தம் போலவும் உள்ளது. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Nammaunavu
@Nammaunavu 5 месяцев назад
Correct
@madhusasi6754
@madhusasi6754 8 месяцев назад
மிக நன்று.
@banumathir3366
@banumathir3366 7 месяцев назад
எனக்கு நோய் தீர்க்கும் முருகனின் திருப்புகழ் பாடல் வேண்டும்
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 месяца назад
பிரமாதம் டீம். கலக்கிட்டீங்க. என் சுற்றம் அனைவருக்கும் அனுப்பி சப்போர்ட் பண்ணி இன்புறுவோமம அனைவரும்?
@umaviswamurthi9010
@umaviswamurthi9010 9 месяцев назад
Excellent
@vanitham68
@vanitham68 4 месяца назад
தங்கள் குரலில் திருப்புகழ் கேட்டு முருகப் பெருமான் உள்ளம் மகிழ்ந்து ஆசி வழங்குவார் 🎉
@sangeethamanickam6002
@sangeethamanickam6002 11 месяцев назад
Devaram padalgal podavum
@eshanjayaramanjaya182
@eshanjayaramanjaya182 8 месяцев назад
அருமை
@senthilkumar7755
@senthilkumar7755 11 месяцев назад
ஓம் முருகா நின் தாள் சரணம் என் அப்பா
@pravi2092
@pravi2092 9 месяцев назад
Jagamayai thiruppugazh poduga sir....🙏🙏
@pavithrankpavi
@pavithrankpavi 11 месяцев назад
வழக்கம் போல தரம். ❤❤❤ அந்த இழுத்து பாடுவது நல்லாயிருக்கு.. ❤❤❤
@Chozhanai_Thedi
@Chozhanai_Thedi 11 месяцев назад
ஆமாம் ப்ரோ ❤❤
@om_shivam
@om_shivam 11 месяцев назад
உண்மையிலேயே அற்புதமாக இருக்கிறது....❤
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 10 месяцев назад
Anna romba nalla iruku ithe pola thevaram padunga anna
@nandavignesh2824
@nandavignesh2824 4 месяца назад
Thanks
@Yamahaempire
@Yamahaempire 11 месяцев назад
இன்னிசையின் இளவரசன் 𝕐𝕒𝕒𝕫𝕙 𝕄𝕦𝕤𝕚𝕔 ✨️♥️🎶
@VELMAYIL-TNPSC-TAMIL100
@VELMAYIL-TNPSC-TAMIL100 11 месяцев назад
ஆறுமுகா கதிர்காமத்துறை அழகா நாதகிரிமுருகா போற்றி
@VELMAYIL-TNPSC-TAMIL100
@VELMAYIL-TNPSC-TAMIL100 11 месяцев назад
Super super super vera level Waiting next திருப்புகழ்❤
@warii9295
@warii9295 11 месяцев назад
Its not you who are producing such a beautiful works its... Only ... Only through the arul of saravanabhava such a wonderful compositions are coming out through yash music... Works like you people are really needed to this days... Leaders of our own state on one side are commenting in lines of opposition to our culture... The great works of the legendary saints and siddhars are the need of hour to be revoked like renaissance... To watch back on our own legendary culture. Your contributions means a lot
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
@warii9295 Absolutely true, I am not related any way to music, didn't expect that i will sing thirupugazh songs, it is all his grace !
@Suriya-18.
@Suriya-18. 11 месяцев назад
Bro continue va Ella ahh thirupugazh um podunga bro pls.....❤
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
பழமுதிர் சோலைமலை முருகன் மனதையும் உடலையும் உயிரையும் மறந்து விட்டேன் ஐயா
@Loganathanar
@Loganathanar 11 месяцев назад
Really extraordinary👏👏👏👏 The starting small note on explaning the puranam is really a good way to understand the lines without any further explanation. 👏👏👏
@redhorseanand
@redhorseanand 10 месяцев назад
CG superb, Team make such a same kind of ambitious cinema for Lord Murgan
@dhanyahospital5761
@dhanyahospital5761 11 месяцев назад
Wonderful
@tamilarasipalanimuthu
@tamilarasipalanimuthu 11 месяцев назад
Beautiful
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 11 месяцев назад
Muruga Saranam,Mind blowing 💥🦚🙏🙏🙏
@ANISHKUMAR-ts6zf
@ANISHKUMAR-ts6zf 11 месяцев назад
Thank you so much god bless you people because was searching to learn thirupugal but I don't know to read tamil but this songs feels me that i can learn and listen to thirupugal,nandri appa muruga
@tamizh2124
@tamizh2124 11 месяцев назад
Nalla iruku ❤❤❤❤❤❤❤
@siva96138
@siva96138 11 месяцев назад
Nice..👌
@Alliswell-oh2dp
@Alliswell-oh2dp 11 месяцев назад
Film songs la Vara maathiri Sound Quality iruku bro 😇 Waiting for your upcoming works
@My_earringbox_9995
@My_earringbox_9995 11 месяцев назад
மிக அருமை அனைத்து திருப்புகழ் இசை பதிவு செய்ய வேண்டு்ம்
@SenthilKumar-ef5rw
@SenthilKumar-ef5rw 11 месяцев назад
அண்ணா அடுத்ததாக இந்த திருப்புகழை போடுங்கள் ...தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
@SenthilKumar-ef5rw
@SenthilKumar-ef5rw 6 месяцев назад
அடுத்ததாக இந்த திருப்புகழ் பதிவிடுங்கள் 🌟
@anilachandran5985
@anilachandran5985 10 месяцев назад
Enadhu mun oodi varavenum....kanneer perugiradhu ...nanri 🙏
@priyamphil9230
@priyamphil9230 11 месяцев назад
Superb🎉
@alamelusubbiah5982
@alamelusubbiah5982 5 месяцев назад
What raga please so nice
@selladuraim8027
@selladuraim8027 11 месяцев назад
அற்புதம் ❤
@arunkumarshine
@arunkumarshine 11 месяцев назад
Awesome ❤ once again best version
@impossibleworld8754
@impossibleworld8754 11 месяцев назад
Super❤
@warii9295
@warii9295 11 месяцев назад
Waiting for agaramudhalena thirupugazh composition... Through the music of yash music
@meenasaravanan5806
@meenasaravanan5806 11 месяцев назад
Arumai nanba 🎉🎉 padalin. Vilakkam kurinal innamum makilvom
@senthilkumar7755
@senthilkumar7755 11 месяцев назад
ஓம் முருகா
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
எதுவும் காரணம் செல்ல வேண்டாம் திருமழபாடி வாருங்கள் பாடல் உருவாக்கும் உயிரையும் மறக்க வைக்கும்
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
நிச்சயம் இந்தியா வரும் பொழுது சந்திக்கலாம்.
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
​@@YaazhMusicஉங்கள் வருகை முருகன் வருகை போல இரு நிலம் மீது எளியனும் வாழ எனது முன் வர வேனும்
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
​@@YaazhMusic அருணகிரிநாதர் நம்மை சந்திக்க வைப்பர் என் வீட்டில் ஒரு வேலை உணவானது உட்கொள்ளவேண்டும் அடியேன் எல்லையற்ற அன்பான வேண்டுகோள்
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
@@AnandRaj-vg9zz ஆனந்த் அவர்களே , நான் மிகச் சிறியவன், கடவுளோடு என்னை ஒப்பிட வேண்டாம். கண்டிப்பாக உங்கள் இல்லத்தில் வெகு விரைவில் சந்திக்கலாம்.
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 9 месяцев назад
அருணகிரி சாமியின் வேல் வகுப்பு பாடலை வீடியோயாக்கவும். இது எல்ல நோயையும் தீர்க்கும் மருந்து. நன்றி.
@sandeepgandhi7149
@sandeepgandhi7149 11 месяцев назад
Kandha saranam
@karthikamuthukumaran5151
@karthikamuthukumaran5151 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chaithrachaithu780
@chaithrachaithu780 11 месяцев назад
Bro please innum nerayya thiruppugal podunga plsssss
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
மயில் விருத்தம் எதிர் பார்த்து கொண்டு உள்ளேன் ஐயா
@sankariyoga1128
@sankariyoga1128 11 месяцев назад
👍⭐⭐⭐⭐⭐
@Raja-nh5xj
@Raja-nh5xj 11 месяцев назад
Super brother
@deepthi9817
@deepthi9817 11 месяцев назад
We are expecting Vel Maaral from you!!🙏🏻
@umamakeshwari5448
@umamakeshwari5448 11 месяцев назад
Super
@tamilselvirajangam8729
@tamilselvirajangam8729 11 месяцев назад
Aangudal valainthu song plz
@subramaniansubashini3099
@subramaniansubashini3099 11 месяцев назад
Murugaaaaaaa😢😢🙏🙏🙏🙏🙏🙏
@drtamilkrishnareddiyarvilati
@drtamilkrishnareddiyarvilati 11 месяцев назад
✨✨✨
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
ஐயா ரத்னகலப மயிலே முடியும் பாடல் TMS ஐயா படியது மீண்டும் இதை புதியதாக மாற்றவும்
@ellammix8931
@ellammix8931 8 месяцев назад
Sindhu Bhairavi 🎉❤😅
@user-nemo123
@user-nemo123 11 месяцев назад
ஐயா திருவாசகத்துக்கும் இவ்வாறு இசை அமைத்து பதிவேற்றம் செய்யுங்கள்
@PowerRangerIND
@PowerRangerIND 11 месяцев назад
Nice
@NatureKavin
@NatureKavin 10 месяцев назад
கூற வார்த்தைகள் இல்லை...
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 11 месяцев назад
Please do video for சரண கமலாலயத்தை
@Anand13691
@Anand13691 11 месяцев назад
அருமை அண்ணன்🙏 1. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய 2. நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக் கண்டதனாலே திருமண திருப்புகழ் பாடுமாறு வேண்டுகிறோம் நன்றி 🙏
@TharunTharshan
@TharunTharshan 11 месяцев назад
Hi, thirupugal soft style illama folk style paduvingala like parai isai ,urumi antha Mathiri, kavadi pogumpothu enjoyment odada irrukkumla Appadi... Goosebumps vara mathiri, I'm searching lot of videos the sameway only, you are music style is different from others, please one song try this style... Style is
@raguraman8117
@raguraman8117 11 месяцев назад
When next one is coming anna?
@ms-xt7og
@ms-xt7og Месяц назад
Anna " irumalum rogamum" thirupugal podungal anna please...... Intha comment aa paarunga ignore pannirathinga. Ithu Ella noigalukum orae thirupugal please anna 🥺🥺🥺🥺🥺
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Just completed the singing portion of the song , will try to get the video in few months for sure ! On the way !
@ms-xt7og
@ms-xt7og Месяц назад
@@YaazhMusic thanks anna ☺️
@greenvalley48
@greenvalley48 11 месяцев назад
Original lyrics shows Perumanae referrring EMperumaan why Perumale pronounced?
@YaazhMusic
@YaazhMusic 11 месяцев назад
@greenvalley48 i referred many versions of the lyrics and i dont see perumane anywhere, can you please let me know where are you referring to the original lyrics. Below are some of them i referred. www.karnatik.com/c1492.shtml kaumaram.com/thiru/nnt1307_u.html. carnatic-circle.com/thiruppugazh-agaramum-agi/. www.tamil2lyrics.com/lyrics/agaramum-aagi-song-lyrics/
@tamilselvirajangam8729
@tamilselvirajangam8729 11 месяцев назад
Aangudal valainthu song plz
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,5 млн
ASL WAYNE-MELIS (music video)
2:55
Просмотров 221 тыс.
Ulug'bek Yulchiyev - Suygenim Salam (PREMYERA)
3:48
Просмотров 597 тыс.
ДДТ - Долго...
4:42
Просмотров 744 тыс.
Bones & Eddy Baker - LooseScrew (DIEEZ REMIX)
7:10
Просмотров 141 тыс.
Yosamin Davlatova - June Jonum (Cover Leila Forouhar)
3:00
Doston Ergashev - Zo'rlari bor (Official Music Video)
4:06