Тёмный
No video :(

Thiruppugazh Agaramudhalena - திருப்புகழ் அகர முதலென - பொதுப்பாடல்கள் 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@Mr.Mask_2907
@Mr.Mask_2907 6 месяцев назад
தயவு கூர்ந்து ...இது போன்ற புண்ணிய செயலை நிறுத்தி விடாதீர்கள்...we Support 🙏🙏🙏
@g.s.prakasam7048
@g.s.prakasam7048 6 месяцев назад
வேண்டும் வேண்டும் திருப்புகழ் வேண்டும் உங்களால் இந்த வரிகள் மேலும் சிறப்பாகிறது நன்றிகள் பல🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 6 месяцев назад
🦚🦚🦚🦚🦚🦚🙏
@chutti_kailash
@chutti_kailash 6 месяцев назад
தங்கள் வீடியோ பார்த்துதான் திருப்புகழ் கற்றுக் கொள்கிறேன். நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துனை🙏🙏🙏
@lep_officl
@lep_officl 6 месяцев назад
Nanum than
@sriks8430
@sriks8430 6 месяцев назад
Eppadi swami kadru kolvathu.konjam sollungal swami
@girijaudesh8254
@girijaudesh8254 6 месяцев назад
​@@lep_officl4:41 4:41
@rathikhadevit9865
@rathikhadevit9865 5 месяцев назад
Me too 😊
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 23 дня назад
I too sago
@mohanchennamma4364
@mohanchennamma4364 6 месяцев назад
சொல்லுதற்கு வார்த்தை கிட்டிடா வண்ணம் மெய் மறந்தேன்! நரம்பின் புடைப்புகளை நீண்ட நாட்களுக்கு பின் உணர்ந்த தருணமிது. நன்றி... நீழ்க நீவிர் செயல், வாழ்க வாழியவே!
@coolguytrader
@coolguytrader 2 месяца назад
யார் சொன்ன சமஸ்கிருதம் தேவ பாஷை. தமிழின் அதிர்வில் மொத்த உடலும் சிலிர்க்கிறது
@ecityquery6203
@ecityquery6203 27 дней назад
💯 அவரவர்க்குத் தெரிந்த புரிந்த மொழியில் வழிபடுவதே சிறப்பு
@selvinadar8882
@selvinadar8882 6 месяцев назад
Romba nala iruku unga efforts will success.... Indha pathu thirupugal padika assai varadhu..... Adhuku unga yaazh music ta karanum..... Vetri vel Muruganaku arohara....
@velrajvelraj5700
@velrajvelraj5700 6 месяцев назад
தினமும் திருப்புகழ் போடுங்கள் அய்யா நீங்க கோடி கோடியாக உயர்ந்தது நல்லாயிருக்கணம்
@Anand13691
@Anand13691 5 месяцев назад
அருமை அண்ணா 🙏 🦚1.நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே.... 2.அருணகிரி நாதருக்காக தூணிலிருந்து வந்த முருகர் (நரசிம்மர் போல)சந்தான புஸ்ப பரிமள ... 3. வேல் மாறல் வேண்டுகிறோம் 🦚🦚🙏
@YaazhMusic
@YaazhMusic 5 месяцев назад
2nd song Thirupugazh a illa mayil Viruthama ?
@Anand13691
@Anand13691 5 месяцев назад
@@YaazhMusic மயில் விருத்தம் அண்ணன் 🦚🦚🙏
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 2 месяца назад
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@srijithmenon906
@srijithmenon906 6 месяцев назад
En aaruyir iravaa Muruga potri.. Yaazh music in indha Saiva pani ulagam paaraattum oru naal.. Om namah shivaya 🙏🙏🙏
@senthilkumarss1248
@senthilkumarss1248 4 месяца назад
பணி சிறக்கட்டும் 🎉🎉
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 6 месяцев назад
திருமழபாடி ஆனந்த் வார்த்தை இல்லை ஐயா உங்கள் குறலில் உயிர் மறந்து விட்டேன் ஐயா
@manivelou7337
@manivelou7337 6 месяцев назад
என் கண்மணியே, மெய் சிலிர்த்து கண்கள் தழும்பு கின்றன. அருணகிரி நாதர் இல்லையே அப்பா உன் பாடலை கேட்க. முருகன் அருள் உன்கூட எப்போதும் இருக்கும். எந்த குறையும் இல்லாமல் வாழநதிடு தங்க மகனே. Absolutely fantastic grahics and a big pranam to your entire team for a faboulous presentation. I .sure all of you are making Lord Muruga happy. Sure he is smiling at you too. Pls continue your wonderful journey. With much blessing from a 64 year Amma.
@YaazhMusic
@YaazhMusic 6 месяцев назад
உங்கள் ஆசீர்வாதத்திற்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றி அம்மா
@senthil6697
@senthil6697 5 месяцев назад
ஓம் சரவணபவ...... ஓம் முருகா......
@Dush1002
@Dush1002 2 месяца назад
கேட்கும் போதே மெய் சிலிர்க்குதய்யா முருகா முருகா முருகா.
@sivanadimaisudha1527
@sivanadimaisudha1527 6 месяцев назад
அருமையாக உள்ளது மென்மேலும் நிறைய அதாவது மொத்த திருப்புகழ் முழுவதும் பாடுங்க தம்பி
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 6 месяцев назад
இப்பாடல், எனது நிஜ இருப்பாகிய அறிவாகிய உணர்வை தூண்டி , பேரதிர்வு அலைகளினால் ஆனந்த சாகரத்தில் ஆழ்தியது.நன்றி.
@chuttybabies
@chuttybabies 6 месяцев назад
Karunai kadalae kandha potri🙏🙏🙏🙏🙏
@psowndariyalakshmi3810
@psowndariyalakshmi3810 6 месяцев назад
வெற்றி வேல் முருகருகு அரோகரா.....
@vishnutharmi3408
@vishnutharmi3408 6 месяцев назад
உங்கள் மூலம் தான் நாங்கள் திருப்புகழ் கேட்டுப் பாடுகின்றோம். தொடர்ந்து பதிவேற்றுங்கள் 🙏🏻. நன்றி
@siva96138
@siva96138 6 месяцев назад
Unexpected Nice.The voice has magic Addicted to this voice 😍
@Ravish-dr7eu
@Ravish-dr7eu 6 месяцев назад
🙏 ஓம் முருகா சரணம் 🙏 திருப்புகழை கேட்கும்பொழுது மெய் சிலிர்க்கிறது 🙏
@user-oj3ee9vp9s
@user-oj3ee9vp9s 6 месяцев назад
🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 பாடல் அருமை
@meena3484
@meena3484 6 месяцев назад
Thank you!!! With or without you knowing, your channel has become a beacon of hope in the time of despair or/and a place of reminder of words of Arunagirinathar.
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 месяца назад
மெய்மறக்கும் பாடல், குரல், இசை. வார்த்தைகள் இல்லை. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@sandeepm4
@sandeepm4 6 месяцев назад
ஓம் சரவண பவ🙏 நன்றி 🎉
@vleadit
@vleadit Месяц назад
Vera level energy, visual semma . Vetrivel veera vel
@lep_officl
@lep_officl 6 месяцев назад
Nanri nanri om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you
@alyanvijayalakshmi7311
@alyanvijayalakshmi7311 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼
@srirammurugabakthan
@srirammurugabakthan 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@inspiringminds977
@inspiringminds977 Месяц назад
We support you for the great efforts.......no words to explain my gratitude to the team.....plz continue 🙏
@poornakabi378
@poornakabi378 6 месяцев назад
Kanneer than varuthu muruga 🙏🙏🙏 un thirupugal kekkum poluthu en mana baram kuraikinrathu vetri vel muruganuku arogara arogara
@sridharbalaji266
@sridharbalaji266 6 месяцев назад
Divine work…don’t ever stop this series please these songs that you have brought again to the limelight will be timeless classics even to common man this time
@reginamary2607
@reginamary2607 6 месяцев назад
மெய் சிலிர்க்கிறது. நன்றிகள் கோடி ஓம் சரவண பவ
@subhas.p9478
@subhas.p9478 6 месяцев назад
Unga next songkuka waiting sir. Ur voice so nice sir. Background video excellent. Music super.
@funnyclipshort7305
@funnyclipshort7305 6 месяцев назад
Heart melting song
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@sakthimadhankumar3254
@sakthimadhankumar3254 6 месяцев назад
மெய் சிலிர்க்க வய்க்கிறது.
@janarthananraja8006
@janarthananraja8006 6 месяцев назад
Wow amazing, all the albums were great, thanks for revitalizing the thirupugazh for this era
@rajarathnamsudarshilakshik615
@rajarathnamsudarshilakshik615 6 месяцев назад
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 6 месяцев назад
முருகா🙏🙏🙏
@shivanesanshivanesan8938
@shivanesanshivanesan8938 6 месяцев назад
Muruga 😌 ❤
@Jeyavasadance
@Jeyavasadance 4 месяца назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 thank you for creating this ❤❤❤
@anithas192
@anithas192 6 месяцев назад
Romba super powerful...voice semma...I heard hundred times...❤❤❤
@ramyamuthukumaran6066
@ramyamuthukumaran6066 4 месяца назад
அற்புதம் நண்பரே 👏🏻👏🏻🌺🌺🌺
@anannyatharshini3018
@anannyatharshini3018 Месяц назад
Arunagiri Perumanukku Kodana kodi nantrigal Intha thirupukal jerkin pothey ippadi mei silirkuthey murukaperumaney unthanineril parthau Unarntha arunagiri perumauku eppadi erunthirukum ena unarum pothu entha ennam tharum Atputha anupavam VETRIVELMURUKANUKU AROHARA🙏🌺🙏🌺🙏🌺🙏
@karuri6267
@karuri6267 6 месяцев назад
Amazed. Shanmukha potri.
@user-hv1vj6wj7j
@user-hv1vj6wj7j 6 месяцев назад
🙏
@s.niranjali513
@s.niranjali513 6 месяцев назад
Saravana bava Om 🙏❤️🦚
@rainbow_564
@rainbow_564 6 месяцев назад
Superb work. I started seeing your videos from nov 2022. After that daily in our home your channel songs only. Kids liked veey much. After hearing i learnt more than 5 thirupugal and singing in murugan temples. Feeling blessed to watch your videos. Kindly post more thirupugal videos. Waiting for kantha sasthi kavasam. Keep going we all support you
@SriMalayan
@SriMalayan 6 месяцев назад
❤❤முருகா❤❤
@dhanyahospital5761
@dhanyahospital5761 6 месяцев назад
Superb rendition. Kindly continue your divine service. Ohm Muruga
@MrmBharani627
@MrmBharani627 6 месяцев назад
❤❤❤
@boopathiraja9806
@boopathiraja9806 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@jegajothi123
@jegajothi123 6 месяцев назад
வெற்றி வேல் வீர வேல் முருகா குமரா குகாய நம
@sank7318
@sank7318 6 месяцев назад
சிறப்பு 🙏
@krishnaslove792
@krishnaslove792 6 месяцев назад
❤❤❤🙏🙏🙏🙏 Muruga ayya ❤
@banumathir3366
@banumathir3366 2 месяца назад
எனக்கு வேல்மாறல் மயில் மாறல் இரண்டு பாடல்களும் வேண்டும் உங்களுடைய இசையில் கேட்கவே கேட்க வேண்டும்
@srinivasanmothilal8142
@srinivasanmothilal8142 6 месяцев назад
Arumai... ketka ketka thigattaadhu
@anishaaarulmozhi4617
@anishaaarulmozhi4617 6 месяцев назад
I love this page ❤
@Mahesh-sy8tc
@Mahesh-sy8tc 6 месяцев назад
மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
@sivaom1567
@sivaom1567 6 месяцев назад
அருமையான பதிவு நன்றிகள் பல....
@v.t.dhusha4270
@v.t.dhusha4270 6 месяцев назад
ஓம் சரவணபவ
@blueberry7717
@blueberry7717 6 месяцев назад
Amazing singing 🙏🏻
@selvakumarr7894
@selvakumarr7894 6 месяцев назад
Excellent composition brother. Thank you so much for you people❤
@My_earringbox_9995
@My_earringbox_9995 6 месяцев назад
Murugan thunai 🙏
@gangothritamil1691
@gangothritamil1691 6 месяцев назад
Awesome..tku so much
@thenmozhi-uf1hw
@thenmozhi-uf1hw 6 месяцев назад
🙏Om Saravana Bhava🙏
@praveenpriya2967
@praveenpriya2967 5 месяцев назад
Super semma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijiyaShree-xd6hd
@VijiyaShree-xd6hd 6 месяцев назад
Realy super❤🎉
@sujathas6822
@sujathas6822 6 месяцев назад
அருமை...செம்ம...செம்ம...வார்த்தை இல்ல முருகா
@callmeshan6087
@callmeshan6087 6 месяцев назад
இனியவரிகள்மனதைவருடும்கரலிசை. அருமை. 🎉🎉
@dotcreativeworks8128
@dotcreativeworks8128 6 месяцев назад
superb Creation 😍💥💥💥
@sujathas6822
@sujathas6822 6 месяцев назад
இது மாதிரி எல்லாப் பாடல்களையும் போடுங்கோ....மெய்சிலிர்க்கிறது
@vijayaramsk4490
@vijayaramsk4490 Месяц назад
......... சொல் விளக்கம் ......... அகரமுத லெனவுரைசெய் ... அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற ஐம்பந்தொர் அக்ஷரமும் ... (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று எழுத்துக்களும், அகிலகலைகளும் ... உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும், வெகுவிதங்கொண்ட தத்துவமும் ... பலதரப்பட்ட (96) தத்துவங்களும்*, அபரிமித சுருதியும் ... அளவிட முடியாத வேதங்களும், அடங்குந்தனிப்பொருளை ... தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள ஒப்பற்ற பரம்பொருளை, எப்பொருளும் ஆய ... தன்னைத் தவிர மற்ற எல்லாப் போருள்களும் தானே ஆகி விளங்கும் அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை ... ஞான நிலையை அறிபவர் அறிந்து அனுபவிக்கும் பரமானந்தப் பொருளை, துரிய முடிவை ... யோகியர் தன்மயமான நிலையில் தரிசிக்கும் முடிவுப் பொருளை, அடிநடுமுடிவில் துங்கந்தனை ... தொடக்கம், இடைநிலை, இறுதி இவை ஏதும் இல்லாத பரிசுத்தப் பொருளை, அணுவினின் சிறிய அணுவை ... அணுவைக் காட்டிலும் சிறிய அணுவாக விளங்கும் பொருளை, மலமு நெஞ்சுங் குணத்ரயமும் ... மும்மலங்களும் (ஆணவம், கன்மம், மாயை), மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு கரணங்களும், த்வம், ராஜதம், தாமதம் என்ற முக்குணங்களும், அற்றதொரு காலம் நிகழும் வடிவினை ... நீங்கின ஒரு வேளையில் துலங்கும் அருள் உருவத்தை, முடிவி லொன்றென்றி ருப்பதனை ... ஊழிக்காலம் முடிகின்ற சமயம் ஒன்று என்னும் பொருளாக இருப்பதனை, நிறைவுகுறைவு ஒழிவற ... நிறைந்தது, குறைந்தது, நீங்கிப் போவது என்பது ஏதுமற்று நிறைந்தெங்கு நிற்பதனை ... நிறை பொருளாக எல்லா இடங்களிலும் நிலைத்து நிற்கும் பொருளை, நிகர்பகர அரியதை ... இதற்கு சமம் அதுதான் என வேறொரு பொருளை ஒப்புரைக்க இயலாததை, விசும்பின்புரத்ரயம் எரித்தபெருமானும் ... வானில் சஞ்சரித்துக் கொண்டே இருந்த திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானும், (உன்னை நோக்கி) நிருப குருபர குமர என்றென்று ... அரசனே, குருமூர்த்தியே, குமரனே, என்றெல்லாம் பத்திகொடு பரவ அருளிய ... பக்தியுடனே போற்றித் தொழுதவுடன் அவருக்கு அருளிச் செய்த மவுன மந்த்ரந்தனை ... மெளன உபதேசமந்திரத்தை** பழைய நினது வழியடிமையும் விளங்கும்படிக்கு ... உன் பழைய அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி இனிது உணர்த்தியருள்வாயே ... இனிமையாக உபதேசித்து அருள்வாயாக. தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகுதீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு தரரரர ரிரிரிரிரி என்றென்று ... (என்று பலமுறை இந்த ஓசையுடன்) இடக்கையும் உடுக்கையுமியாவும் ... இடது கையால் கொட்டும் தோல் பறைகளும் உடுக்கை வாத்தியங்களும் பிற எல்லா ஒலிக்கருவிகளும், மொகுமொகென அதிர ... மொகு மொகு என்னும் பேரொலியோடு அதிர்ச்சி தரும்படி முழங்க, முதிர் அண்டம் பிளக்க ... இப் பழமையான முதிர்ந்த பூமி பிளவுபட்டு வெடிக்க, நிமிர் அலகை கரணமிட ... நிமிர்ந்து நின்று பேய்கள் கூத்தாட, உலகெங்கும் ப்ரமிக்க ... உலகம் எங்கிலும் உள்ள மக்கள் திகைத்து நிற்க, நடமுடுகு பயிரவர் பவுரி கொண்டின்புற ... வேகமாக நடனம் செய்யும் பைரவ மூர்த்திகள் கூத்தாடி மகிழ, படுகளத்திலொரு கோடி ... அசுரர்கள் இறந்து படும் போர்க்களத்தில் கோடிக்கணக்கான முதுகழுகு கொடிகருடன் ... முதிர்ந்த கழுகுகளும், காக்கைகளும், கருடன் பருந்துகளும் அங்கம்பொரக்குருதி நதிபெருக ... பிணங்களின் அங்கங்களைக் கொத்தித் தின்ன, ரத்த வெள்ளம் பெருக, வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட ... பலவகையான தலையற்ற உடல் குறைகள் கூத்தாட, முரசதிர நிசிசரரை வென்று ... முரசு வாத்தியம் பேரொலி முழக்க அசுரர்களை வெற்றி கொண்டு, இந்தி ரற்கரசளித்த பெருமாளே. ... தேவேந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்த பெருமாளே.
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 6 месяцев назад
🙏🙏🙏
@Vrk693
@Vrk693 6 месяцев назад
Saravana Sanmuga Karthikeya...
@priyamphil9230
@priyamphil9230 6 месяцев назад
Arumai
@user-yz5so5si9c
@user-yz5so5si9c 6 месяцев назад
ஓம் சரவண பவ 🙏
@dhivyalakshmipadmanaban2729
@dhivyalakshmipadmanaban2729 6 месяцев назад
🎉👏👏👏
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 6 месяцев назад
Romba nandri ❤
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 6 месяцев назад
Thanks anna romba thanks 🙏
@senthilkumar-by8eu
@senthilkumar-by8eu 6 месяцев назад
Goosebumps
@natarajannaganatarajan3774
@natarajannaganatarajan3774 4 месяца назад
Om.murga
@mahendranmv2480
@mahendranmv2480 5 месяцев назад
Neenga nalla irukkkanum ayya..... Uyire oru mathiri aakirathu... En perumane.....
@acchaitanyaalapati1840
@acchaitanyaalapati1840 6 месяцев назад
OM SARVANA BHAVAYA NAMAHA
@ashwinkumar3069
@ashwinkumar3069 6 месяцев назад
Semma😂🎉😂🎉❤❤❤❤
@vaithishiva9730
@vaithishiva9730 6 месяцев назад
Hi Yaazh Team. Also please update Amazon music playlist with recent release. All thirupugazh songs are very nice. Murugan ll bless you to sing all 1307 thirupugazh songs.
@YaazhMusic
@YaazhMusic 6 месяцев назад
Yes, that is my in to do, will be updating soon, thanks for your patience
@npsesh
@npsesh 6 месяцев назад
Arumai! Purasai Arunagiri padiyadu gnabagam varugiradu. Moreover lord siva is color is golden. "பொன்னாற் மேனியனே" but everywhere siva is given blue. Lord muruga also has Red color. Goddes uma is blue. Artist are giving their own colors to Gods.
@YaazhMusic
@YaazhMusic 6 месяцев назад
Thanks for the feedback sir, will take care of this in future
@rainbow_564
@rainbow_564 6 месяцев назад
I heard news that JSK Gopi sir taking murugan film. I would be happy if you do music for coming murugan film. Please try
@ulaganaathanshankar6215
@ulaganaathanshankar6215 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@deepikaraveendran878
@deepikaraveendran878 6 месяцев назад
Superb editing bro.. Your using one musical instrument for one song... Sound makes a song very powerful bro..
@user-xz2mf6iz3r
@user-xz2mf6iz3r 4 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு arogara
@MUTHURAAJ1000
@MUTHURAAJ1000 6 месяцев назад
முருகன் அருள் கிட்டவும் 🙏🙏🙏🙏🙏🙏
@arakkonammudaliyarmessfood9576
@arakkonammudaliyarmessfood9576 6 месяцев назад
- தீதோ
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 6 месяцев назад
Anna shivanuku oru sila theme music iruku athe pol murukanukkum uruwaakkunkal pls anna athu oru theeraatha aasaiyaaka ullathu
@mr.uruttu
@mr.uruttu 6 месяцев назад
முருகா ❤🙏 shorts podunko
@deepashree4683
@deepashree4683 6 месяцев назад
Hi all your thirupugaz songs are nice Can u pls compose thiruporur thirupugaz thimira mamalai
@pavithrankpavi
@pavithrankpavi 6 месяцев назад
Waiting for my favourite song anna
@YaazhMusic
@YaazhMusic 6 месяцев назад
very soon
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 6 месяцев назад
Super
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 29 млн
Thiruppugazh Agaramudhalena By Sivasri Skandaprasad
3:40
Muthai tharu - Thiruppugazh
4:09
Просмотров 9 млн