Тёмный

Thiruppugazh Aindhu Boothamum (virAlimalai) - திருப்புகழ் ஐந்து பூதமும் (விராலிமலை) 

Yaazh Music
Подписаться 43 тыс.
Просмотров 87 тыс.
50% 1

Thiruppugazh aindhubUdhamum (virAlimalai) - திருப்புகழ் ஐந்து பூதமும் (விராலிமலை)
#திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #AindhuBoothamum #ஐந்துபூதமும் #lordshiva #lordshiv #viralimalai
Written By - Saint Arunagirinadhar
Vocals - Venkatesan Thirunaukkarasu
Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor youtube - / karthiksekaran
Arts - Created by Venkatesan Thirunaukkarasu
Video editing and Animation - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி
வன்கண் வீரிபி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
aindhu bUthamum ARu samayamum
manthra vEdha purANa kalaigaLum
aimba thOr vidha mAna libigaLum ...... vegurUpa
aNda rAdhi sarAsa ramum uyar
puNda reeKanu mEga niRavanum
andhi pOluru vAnu nilavodu ...... veyil kAlum
chandhra sUriyar thAmum asabaiyum
vindhu nAdhamum Eka vadivam
adhan sorUpam adhAga uRaivadhu ...... siva yOgam
thangaL ANava mAyai karuma ma
langaL pOyupa dhEsa gurupara
sampra dhAyamo dEyu neRiyadhu ...... peRuvEnO
vandha dhAnavar sEnai kedi puga
indhra lOkamvi bUthar kudipuga
maNdu bUthapa sAsu pasi keda ...... mayidAri
vankaN veeri pidAri harahara
sanka rA ena mEru girithalai
maNdu thUL ezha vElai uruviya ...... vayalUrA
vendha neeRaNi vENi irudigaL
bandha pAsa vikAra paravasa
vendri yAna samAdhi muRugugal ...... muzhaikUdum
viNdu mElmayi lAda iniyakaL
uNdu kAraLi pAda idhazhi pon
vinja veesu virAli malai uRai ...... perumALE.

Видеоклипы

Опубликовано:

 

17 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@achieversspot6824
@achieversspot6824 2 месяца назад
ஐந்து பூதமும் ஆறு சமயமு மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர்விதமான லிபிகளும் வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் உயர் புண்டரீகனு மேக நிறவனும் அந்தி போலுருவானு நிலவொடு வெயில்காலும் சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம் தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உப தேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெறியது பெறுவேனோ வந்த தானவர் சேனை கெடிபுக இந்த்ர லோகம் விபூதர் குடிபுக மண்டு பூத பசாசு பசிகெட மயிடாரி வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கராஎன மேரு கிரிதலை மண்டு தூளெழ வேலை யுருவிய வயலூரா வெந்த நீறணி வேணி யிருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான ச மாதி முறுகுகல் முழைகூடும் விண்டு மேல்மயி லாட இனியகள் உண்டு காரளி பாட இதழிபொன் விஞ்ச வீசு விராலி மலையுறை பெருமாளே.
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 2 месяца назад
நன்றி 🙏 சென்ற மாதம் இந்த திருப்புகழ் பாடலை விராலிமலை கோவிலில் ஒரு பகுதியில் அமர்ந்து பாடினேன், மனதிற்கு மகிழ்ச்சி யாக இருந்தது 🙏
@vickyram6957
@vickyram6957 Месяц назад
என் மஹா என்னிடம் சேர்த்து வையுங்கள் முருகா எனக்கு நீங்க தான் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா இது என் மேல் சத்தியம் முருகா🙏🦚🐓🙏🙏🙏🙏🙏
@user-nl6cn1tr2u
@user-nl6cn1tr2u Месяц назад
Intha team members yellarukkum thank you ....
@sethus8453
@sethus8453 2 месяца назад
அருமையாக பாடல் அமைந்துள்ளது
@subathra_ak
@subathra_ak 2 месяца назад
ஓம் சரவணபவ Blessed to hear it,Awesome work by Team Yaazh music. Keep doing the great work. வாழ்க,வளமுடன்!
@musiclove9139
@musiclove9139 2 месяца назад
காட்சிகள் வேற மாரி வேற மாரி
@selvanayaki2834
@selvanayaki2834 Месяц назад
Yellarkum avan arul nichayam undu... 7 sevvai kilamai 6 nei deepam pottu,piragu 6 murai muruganai valam vanthu... 7 la vathu murai adi prathachanaiyanga muruganai valam vanthu vanangungal nichayam ungal venduthal palikum.. anupavathil Solkiren...
@maharajamaharaja2974
@maharajamaharaja2974 2 месяца назад
நிறைய இதை போல் பதிவிடுங்கள்
@thiagarajanviswanathan6700
@thiagarajanviswanathan6700 17 дней назад
மெய்சிலிர்த்து விட்டது. அருமையான படைப்புக்கு நன்றி
@RamyaDevi-wl4wc
@RamyaDevi-wl4wc 2 месяца назад
Super song. விராலிமலை முருகனுக்கு அரோகரா
@JK_CREATIONS9889
@JK_CREATIONS9889 2 месяца назад
குருவாய் வருவாய் அருள்வாய் முருகா முருகா 🦚
@mahesdinesh9917
@mahesdinesh9917 2 месяца назад
So nice ❤we r blessed to be a subscriber for Yaazh music
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Thank you for your support 🙏
@user-bh8bv7wd1d
@user-bh8bv7wd1d 25 дней назад
நீலங்கொள் மேகத்தின் திருப்புகழ் பாட்டு போடுங்க..​@@YaazhMusic
@MadhineeBappu
@MadhineeBappu 18 дней назад
❤❤
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 месяца назад
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MadhineeBappu
@MadhineeBappu 15 дней назад
❤I love the song 🎵 😍 💕 😊😊❤❤
@manojkumarp3720
@manojkumarp3720 Месяц назад
i am sorry, please forgive me, thank you , i live you Subramanya swami.
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 Месяц назад
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@vanitham68
@vanitham68 2 месяца назад
தங்கள் குரல் வளம் மிக அருமை. முருகப் பெருமானின் ஆசி என்றும் தங்களுக்கு கிடைக்கும்
@rajbuvan
@rajbuvan 2 месяца назад
Well done team, Vetrivel muruganuku arooharaa 🙏 🙏 🙏 ❤❤❤❤
@harsidhaammu3931
@harsidhaammu3931 2 месяца назад
Superb innovation in HD effects..... வளரும் இளைஞர்களுக்கும் பயன்பெற அவன் அருளால்..... ஓம் சரவணபவ❤❤❤🎉
@pavithrankpavi
@pavithrankpavi 2 месяца назад
What I waited for more and finally it happened ❤❤❤❤❤❤❤❤❤ loved anna
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Thank you Pavithran for introducing me to this wonderful song, without you this song would not have been made 🙏🙏🙏🙏
@ravichandranmanju8144
@ravichandranmanju8144 2 месяца назад
Om saravana bawa guruvai varuvai arulvai gaughan 🙏🙏🙏🙏🙏
@therubiksmaster25
@therubiksmaster25 2 месяца назад
Excellent work..... divineful
@sivamurugs-bt2cc
@sivamurugs-bt2cc 2 месяца назад
Vetrivel muruganuku arokara ❤❤❤
@supayakumarasamy8577
@supayakumarasamy8577 2 месяца назад
ஓம் சரவணாபவ நமஹ
@manjubhattathiri
@manjubhattathiri 2 месяца назад
ஓம் சரவணபவ. 🥹🥹🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
@anburajp8316
@anburajp8316 2 месяца назад
Very well done excellent work in video hats off 2:40 wonderful sequence
@rajeshr2559
@rajeshr2559 2 месяца назад
அழகு❤
@Vel_Mayil
@Vel_Mayil 2 месяца назад
வேல் மாறல் படுத்திவிடுங்கள் நன்றாக இருக்கும் 🙏
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Big Task :-) and commitment , will do for sure
@impossibleworld8754
@impossibleworld8754 Месяц назад
Thanks​@@YaazhMusic
@dinum5925
@dinum5925 2 месяца назад
Sithirai special Palani murugan theertha kavadigl
@Kathirvel4695
@Kathirvel4695 2 месяца назад
முருகா அப்பா
@thalaajith660
@thalaajith660 2 месяца назад
சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramamoorthyganga
@ramamoorthyganga 14 дней назад
HATS OFF...MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND WEALTH
@sahanayks3194
@sahanayks3194 2 месяца назад
Om vinayaga om murugappavallitheivanaiamma namaga❤❤❤❤❤❤
@tamilarasi3778
@tamilarasi3778 11 дней назад
அருமை இனிமையான இசையும் குரலும் ஆத்மாவை ஊடுருவிவிட்டது மிகவும் நன்றி ❤
@ramalingamm8277
@ramalingamm8277 2 месяца назад
Muruga 💗💗💗💗💗saranam🙏🙏🙏
@barathvajmay19
@barathvajmay19 2 месяца назад
Saranam kamalalayathai thirupugazh expecting from Yaazh music!
@ramalingamm8277
@ramalingamm8277 2 месяца назад
Om muruga saranam 🙏🙏🙏
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 2 месяца назад
Muruga Saranam 🦚🦚🦚🙏🙏🙏.
@laasyashreep4455
@laasyashreep4455 6 дней назад
Amazing voice
@dhanasekarandanssk7092
@dhanasekarandanssk7092 2 месяца назад
What a visualize #Mesmerizing ❤
@manivelou7337
@manivelou7337 Месяц назад
Aiyya Amma inga. The more I hear this song it just seeps into my soul. The composition is mind blowing especially the mystical note that happens midway. At that point it also gave me a bit of Harry Potter mystical magic. Hats off . Love this rendition
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Thank you so much, Amma! We truly put in a lot of effort to bring out the best in both the composition and the vocal rendition. It's one of those pieces where the depth and nuances reveal themselves with each listen. I'm thrilled to know that you've found and appreciated those sweet spots. Your continued support means the world to us! By the way, where are you located? I would love to meet you when I visit India.
@manivelou7337
@manivelou7337 Месяц назад
I would be delighted to meet you too. Can't wait. I lived and worked in London for almost 35 years. Never had much chance to do any of these then.Now settled in Madurai . planning to go to Viralimali when I am fluent with this thirupugazh,so I can recite correctly. பாட வராது . . Pls do drop me an email and I will simply magically appear to meet you.. wherever in South India you may be. I will be super delighted to meet you Yaazh is the best. Stay in touch🙏
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Awesome, I will let you know when i come near Madurai.can you send me your email or send a test email to onlyvocalmusic@gmail.com
@KrishnaN-yh3xw
@KrishnaN-yh3xw 2 месяца назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே......✨❤️
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 26 дней назад
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Team 🙏👍❤️ 🐓🦚
@moshikavardini5678
@moshikavardini5678 7 дней назад
Vazhga valamudan
@velkc4170
@velkc4170 2 месяца назад
Finally!! Thanks dude ❤🎉
@rajan4037
@rajan4037 2 месяца назад
Amazing sir
@laasyashreep4455
@laasyashreep4455 Месяц назад
Thank you for english lyrics
@sangeethak5148
@sangeethak5148 Месяц назад
பெருமாளே...❤
@animalia2106
@animalia2106 28 дней назад
👸🤴👸 ❤️🤭 🗡️
@Jeyavasadance
@Jeyavasadance 2 месяца назад
❤❤❤❤ amazing creativity
@m.s.saravanan333
@m.s.saravanan333 2 месяца назад
ஓம் சரவண பவ முருகா
@dhatchanamoorthitl8275
@dhatchanamoorthitl8275 2 месяца назад
பக்கரை விசித்திரமணி
@srijithmenon906
@srijithmenon906 2 месяца назад
Vetri vel Muruga saranam 😊😊
@seethadevi7635
@seethadevi7635 2 месяца назад
Ellame super
@sastrykasibhatla7963
@sastrykasibhatla7963 6 дней назад
Sung gracefully
@YaazhMusic
@YaazhMusic 5 дней назад
Thank you 🙏🏽
@maniskandan4369
@maniskandan4369 2 месяца назад
Murugaaaaaaaaaaaaaaaaaaaa
@benzcar1138
@benzcar1138 Месяц назад
100k ❤
@ramalingamm8277
@ramalingamm8277 2 месяца назад
🔯🙏🙏🙏🙏🙏🙏🔯🕉️
@vivekanandaswami8365
@vivekanandaswami8365 2 месяца назад
Om Saravana Bhava
@jithangrapics4966
@jithangrapics4966 2 месяца назад
Om murugaa
@karuppu468
@karuppu468 2 месяца назад
🙏மிகவும் சிறப்பாக ❤வீடியோ வந்துவுள்ளது idthu. போல் பாடல் கேக்க கேக்க. சிலரிப்பு 😍👌😊 உள்ளது.. இன்னும் வெற்றி நடை. Poda யாழ் மியூசிக் வாழ்த்துக்கள் ❤❤🦚🙏 வேலுண்டு பயமில்லை 🦚 ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Thank you 🙏
@ashwinkumar3069
@ashwinkumar3069 2 месяца назад
Muruga❤❤❤❤
@mekalakrishnarajmekalakris6232
@mekalakrishnarajmekalakris6232 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjunathm3206
@manjunathm3206 2 месяца назад
A very nice song that I expect❤
@rajeshkannan1610
@rajeshkannan1610 2 месяца назад
❤❤❤❤❤❤
@anithas192
@anithas192 2 месяца назад
❤❤❤❤❤
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 2 месяца назад
Super ❤❤❤❤❤❤❤❤❤
@revkrish9836
@revkrish9836 2 месяца назад
Thank you
@subhas.p9478
@subhas.p9478 2 месяца назад
🙏. Thank you sir
@roopakrishnan7102
@roopakrishnan7102 2 месяца назад
Very nice.. energetic
@sakthipsakthi5634
@sakthipsakthi5634 2 месяца назад
Nicely done ❤.... 🎉
@user-dg3uh7hv7p
@user-dg3uh7hv7p 2 месяца назад
விராலிமலை முருகா ❤ அருமையான பதிவு.சொல்ல வார்த்தைகளே இல்லை.மனமார்ந்த நன்றிகள்.முருகா சரணம்.❤❤❤❤❤
@maniskandan4369
@maniskandan4369 2 месяца назад
நல்ல பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤
@animalia2106
@animalia2106 Месяц назад
Superb
@balasubramaniamr1051
@balasubramaniamr1051 2 месяца назад
Nice editing ❤
@seethadevi7635
@seethadevi7635 2 месяца назад
Thank u so much
@dharaniv5600
@dharaniv5600 2 месяца назад
Waiting for VEL MAARAL 🙏🏻 .
@mayuragiri
@mayuragiri 2 месяца назад
If you can please upload kundrakudi thiruppugal
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
any specific song ?
@1983sangreal
@1983sangreal 2 месяца назад
1. திமிர மாமன மாமட.... 2.அதல சேடனா ராட 3. பத்தர் கணப்ரிய... 4. பக்கரை விசித்ரமணி... 5.புலவரை ரக்ஷிக்குந் தாருவே... இப்பதிகங்களை இப்பக்கத்தில் காண விழைகிறோம் 🙏
@NagajothiP-wx5fj
@NagajothiP-wx5fj 2 месяца назад
🦚🙏 OM SARAVANA💚💚💚💚💚💚💚 PAVA💚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏⚜️
@Vijayrajkumar-fm4gf
@Vijayrajkumar-fm4gf 2 месяца назад
One time siger photo pakkanum bro sema voice ❤
@Mahesh-sy8tc
@Mahesh-sy8tc 2 месяца назад
T❤h❤a❤n❤k❤s❤b❤r❤o❤
@sashperin6555
@sashperin6555 2 месяца назад
Anna I would love a rendition of saravanabhavanidhi thirupugazh 🙏
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Sure 👍
@pavithranseethapathy9906
@pavithranseethapathy9906 2 месяца назад
Dear team please do thirupuzhal 585 (Anbaga vanthu song)
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Sure, Added to the list
@vijayaramsk4490
@vijayaramsk4490 2 месяца назад
முருகா🦚🐓❤️
@vira_rock
@vira_rock 2 месяца назад
நன்றி. My kid love to listen all the videos from this channel. He keep asking when new video comes with Murugan song . Please let me. know if i can donate money to share my gratitude 🙏
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Thank you @vira_rock. You can use super thanks
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Happy to see the next generation listening to Thirupugazh songs
@karthickv7197
@karthickv7197 2 месяца назад
Sir pls post ethu puthi ayya thirupugazh 251 no soon thanks.
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Sure
@karthickv7197
@karthickv7197 2 месяца назад
@@YaazhMusic thanks Sir
@seethadevi7635
@seethadevi7635 2 месяца назад
Saranakamalayam song Innum pannala plz
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
@seethadevi7635 In the list, need to practice a lot for this song, will work on this
@revkrish9836
@revkrish9836 2 месяца назад
ஆதி முதல் அது போடுங்க
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
வல்லக்கோட்டை பாடலா ?
@revkrish9836
@revkrish9836 2 месяца назад
இல்லை , அகர முதலும் படிக்க கஷ்டமாக இருக்கு
@user-wk2mz5qv5w
@user-wk2mz5qv5w 2 месяца назад
Unga thirupugal songs continuous ah kaeka eadavadhu facilities iruka ..
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
நீங்க பிளேலிஸ்ட் யூஸ் பண்ணுங்க link below - ru-vid.com/group/PLSpjRiSAM4gFKZ4zg2ZPO7SRKDaxTEjtp
Далее
Muruga Video Song  | Nivas K Prasanna | Lord Muruga
7:56
Lady Plays Hide and Seek with Her Dog
00:23
Просмотров 6 млн
Сколько метров чернил в ручке?
16:35
ЛУЧШАЯ ПОКУПКА ЗА 180 000 РУБЛЕЙ
28:28
Velundu Vinaiyillai / Murugan Song  / Tamil Devotional
10:33
Malohat
3:35
Просмотров 424 тыс.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (audio 2024)
3:26
Просмотров 252 тыс.
Käärijä, Joost  - TRAFIK! (Official Video)
3:23
Просмотров 922 тыс.
Воьвзина де
4:07
Просмотров 175 тыс.