Тёмный
No video :(

Thiruppugazh unaithdhinam (thirupparangkundRam) | திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 526 тыс.
50% 1

You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
JioSaavn - www.jiosaavn.c...
Written by - Saint Arunagirinadhar
Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @mokkaimouli youtube - / karthiksekaran
Flute - J Ramakrishnan
Murugar Art - Ramesstudios @ramesstudios
Video editing and graphics - FB Design Studio Adhi
Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic
Produced by - Yaazh Music
** Inviting talents to contribute to audio/video work in any form (Digital Art, Lyrics simplification, Music Production, Meaning Simplification) Please reach out to onlyvocalmusic@gmail.com to join the team. ***
#Thirupugazh #unaithdhinam #MuruganSongs #திருப்புகழ் #உனைத்தினம்
Thiruppugazh unaithdhinam (thirupparangkundRam) | திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)
www.kaumaram.c...
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
......... பாடல் .........
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
unaiththi nanthozhu dhilanuna dhiyalbinai
uraiththi lanpala malarkodun adiyiNai
uRappa Nindhilan oruthava milanuna ...... dharuLmARA
uLaththu Lanbinar uRaividam aRigilan
viruppo dunsika ramumvalam varugilan
uvappo dunpugazh thudhiseya vizhaigilan ...... malaipOlE
kanaiththe zhumpaga dathupidar misaivaru
kaRuththa venchina maRalithan uzhaiyinar
kadhiththa darndheRi kayiRadu gadhaikodu ...... porupOdhE
kalakku Runseyal ozhivaRa azhivuRu
kaRuththu naindhala muRupozhy dhaLavaikoL
kaNaththil enbayam aRamayil mudhuginil ...... varuvAyE
vinaiththa lanthanil alagaigaL kudhikoLa
vizhukku daindhumey ugudhasai kazhuguNa
viriththa kunjiyar enumavu Naraiamar ...... purivElA
miguththa paNpayil kuyilmozhi azhagiya
kodichchi kungkuma mulaimuga duzhunaRai
viraiththa chandhana mrugamadha buyavarai ...... udaiyOnE
dhinaththi namchathur maRaimuni muRaikodu
punaRcho rinthalar podhiyavi Navarodu
chinaththai nindhanai seyumuni vararthozha ...... magizhvOnE
thenaththe nanthana enavari aLinaRai
thevitta anbodu paruguyar pozhilthigazh
thiruppa rangiri thaniluRai saravaNa ...... perumALE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@ilantilak6073
@ilantilak6073 2 года назад
arpudam yaazh music, oru oru thirupugazh patulayum, oru oru history kedaikudhu, kumarathunga tamil name ivlo naal srilankan name nu nenaichikuten, iraniyan marbai murugan pilandhu idhu varaikum narasimar dhan iraniyan marbai pillandhavar nu nenaichukuten
@karpagammaha2189
@karpagammaha2189 2 года назад
What a Editing Arpudam Superb Yaazh Music Team, Antha Muruganin Pugazh Ulagam Engum Irukkura Mathiri , Yaazh Music Group in Padaippai Ulagam Muzhuvathum Parthu Parattatum,Neengal Melum Melum Uyarvatharku Antha Murugan Ungaluku Thunaiyaga Iruppan, Vazhga Valamudan....
@SivaNanthiniSamiathal
@SivaNanthiniSamiathal 2 года назад
Can you please update the meaning as well?
@ilantilak6073
@ilantilak6073 2 года назад
@@SivaNanthiniSamiathal tamil literature art works gives us deep and vast meaning. even if you dont understand meaning you could see base tamil words in thirupugazh for example kumarathunga( this word vastly used in srilanka sinhalees ) iraniyan marbai pilandhavan, its show history that vishnu doesnt fight with iraniyan , its murugan fough with iraniyan. like this we would get lots history , base root tamil words, mandhiram designed sound for anahatam .
@ilantilak6073
@ilantilak6073 2 года назад
@@SivaNanthiniSamiathal and also way of living, in thirumurugatru padai , murugan advicsed nakiran to get up early morning before sun rise, for clearing out karma. life will rise as sun rise.and its brahmamuhurtham meaning time of creation. you put you thought early morning your thought would come real. like lots of advice lifestyles also there in thirumurugaatrupadai.
@ilantilak6073
@ilantilak6073 2 года назад
@@SivaNanthiniSamiathal and last one, thirupuggazh ingersol youtuchannel. you will find iyal isai bagam 1 thirupugaazh., in that arunagiri said tamil has 51 alphabets,. its wonderful informatin that tamil has 51, mostly people doesnt know this.
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour 3 месяца назад
முருகனின் திருப்புகழை அனைவருக்கும் சென்றடைய உதவும் யாழ் musicக்கிற்க்கு மிக்க நன்றிகள்...மேலும் பல பாடல்கள் வெளியிட வேண்டுகிறோம்,🙏🏼🙏🏼🙏🏼
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
நன்றி அய்யா
@praneshraavanan4063
@praneshraavanan4063 Год назад
இந்த பாடலை இப்படி அழகாக உருவாக்கியவரது பாதங்களை நான் வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி 🙏
@Selvakumar-kn9ww
@Selvakumar-kn9ww 2 года назад
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே
@rajavelukrishnan7956
@rajavelukrishnan7956 Год назад
Om Saravana bhava
@sathiya5929
@sathiya5929 Год назад
Thank you for giving us the lyrics. God bless you
@selvavinayakam9455
@selvavinayakam9455 4 месяца назад
😊❤
@lavanyavlogs9521
@lavanyavlogs9521 2 месяца назад
Om muruga
@ssr7222
@ssr7222 2 месяца назад
ஓம் சரவண பவ❤❤❤
@sivavidhya1857
@sivavidhya1857 Год назад
உனைத் தினம் தொழுது இலன், உனது இயல்பினை உரைத்து இலன், பல மலர்கொடுஉன் அடிஇணை உறப் பணிந்து இலன், ஒரு தவம் இலன், உனது ...... அருள்மாறா உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன், விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன், உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன், ......மலைபோலே கனைத்து எழும் பகடு, அது பிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலி தன் உழையினர், கதித்து, அடர்ந்து, எறி கயிறு, அடு கதை கொடு ...... பொருபோதே, கலக்கு உறும் செயல் ஒழிவற, அழிவுறு கருத்து நைந்து, அலம் உறு பொழுது, அளவைகொள் கணத்தில், என் பயம் அற, மயில் முதுகினில் ...... வருவாயே. வினைத் தலம் தனில் அலகைகள் குதிகொள, விழுக்கு உடைந்து மெய் உகுதசை கழுகு உண, விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் ...... புரிவேலா! மிகுத்த பண்பயில் குயில்மொழி, அழகிய கொடிச்சி, குங்கும முலை முகடு உழு, நறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே! தினத்தினம் சதுர் மறைமுநி முறைகொடு புனல் சொரிந்து, அலர் பொதிய, விணவரொடு சினத்தை நிந்தனை செயும், முநிவரர் தொழ ...... மகிழ்வோனே! தெனத்தெ னந்தன என, வரி அளி, நறை தெவிட்ட, அன்பொடு பருகு, உயர் பொழில்திகழ், திருப்பரங்கிரி தனில் உறை சரவண ...... பெருமாளே.
@Dharma-yg6id
@Dharma-yg6id 6 месяцев назад
@selvavinayakam9455
@selvavinayakam9455 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் தங்களது வாழ்க்கையில் நிச்சயம் நீங்கள் நடக்க இயலாது என்று நினைத்த காரியம் யாவும் நொடி பொழுதில் நடக்கும் 😊❤
@malarvizhai6207
@malarvizhai6207 3 месяца назад
நன்றி
@archana.5463
@archana.5463 2 месяца назад
இந்தப் பாடலை பாடிய அவருக்கு மிக்க நன்றி முருகன் பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் உடம்பில் ஏதோ ஒரு மாற்றம் மேலும் யாழிசை அவர்களுக்கு நன்றி
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
நன்றி
@naturenavanee
@naturenavanee Месяц назад
திருப்புகள் படிக்க ஆசை இருந்தும் புரியாமலும் ரொம்ப பெரிய பாடலாக இருப்பதாலும், திருப்புகள் பக்கம் போறதே இல்ல. 🙏 ஆனா இப்போ இந்த திருப்புகள் இசை, ராகம் வார்த்தை காட்சிபதிவுகள் 🙏ஆஹா அருமை 🙏🙏பக்தி இல்லாதவர்க்கும் திருப்புகள் பார்க்க புரிய வைக்கிறது. உங்கள் முயற்சிக்கு முருகன் அருள் இருக்கிறது. கோடான கோடி 🙏🙏🙏🙏நன்றி முருகா 🫂
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rathyambigaipagan8250
@rathyambigaipagan8250 2 года назад
ஆறு படை வேலனே ஈசன் உமை பாலகனே கணபதியின் சகோதரனே எல்லோரையும் காப்பாற்றுங்கள் ஐயனே
@shymalababu3828
@shymalababu3828 Год назад
Aarupadaivelane
@v.balasubramanian7946
@v.balasubramanian7946 2 года назад
தொடர்ந்து இதுபோன்று திருப்புகழை பரப்புங்கள்....🙏🙏🙏🙏 இயன்றால் பன்னிருத் திருமுறைகளை பரப்புங்கள்....
@aadalkingaadalking4569
@aadalkingaadalking4569 2 года назад
ௐ சரவணபவ ௐ முருகா சரணம்
@sujatharanithiruman1077
@sujatharanithiruman1077 Год назад
I bow to the producer and the team who run this channel. Music, singer, graphics- they all made me surrender to Murugan through Thiruppugazh. Arunagirinathar paadham potri🙏🏻
@veerakaruna
@veerakaruna 6 месяцев назад
உண்மை 👍🏾
@Anand-gp5vl
@Anand-gp5vl 2 года назад
அரியலூர் ஆனந்த இறக்கும் வரை உங்கள் நினைவில் என் கடவுள் இசை வடிவம் மிக மிக அருமையாக உள்ளது திருப்புகழ் குழந்தைகள் பார்க்கும் வண்ணம் உள்ளது அடுத்த தலைமுறை திருப்புகழ் எடுத்து செல்வது 👍
@cv-ve2gy
@cv-ve2gy 2 года назад
My 6 yrs old daughter likes ur thirupugal videos.attractive visuals..
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-lb8kq9ih3y
@user-lb8kq9ih3y 2 года назад
அருமை அருமை கேக்க கேக்க இனிமை நல்ல குரல்நேர்த்தி வாழ்க நின்தொண்டு
@user-yz5so5si9c
@user-yz5so5si9c 2 года назад
வேல் முனையில் இருந்து ஊறிய அமிர்தத்திலும் திகட்டா தமிழமிர்தம்!!! திருப்புகள். குரல், இசை சிறப்பு. நன்றி ஐயா
@anbu2602
@anbu2602 2 года назад
திருப்புகழ் . . .
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 месяца назад
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚
@srijithmenon906
@srijithmenon906 2 года назад
Murugaaaa 🙏 migavum sirappu
@arumuganainar9517
@arumuganainar9517 5 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
@prakashm.prakash4013
@prakashm.prakash4013 2 года назад
ஆகா... 🥰 அற்புதமான திருப்புகழ் 🥰🤝💯 அற்புதமான குரல் 😍 கோடான கோடி நன்றி🙏💕 நண்பரே... இது போல் சகலகலா வள்ளி மாலை.. அன்னை சரஸ்வதி தேவி பாடலை பாட முடியுமா 🙏🙏🙏 please🙏 உங்கள் குரலில் எனது பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து மகிழ்ச்சி அடைவேன் 🤝🥰 முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் நண்பரே... 🙏❤
@ramusubbaiah4510
@ramusubbaiah4510 2 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sureshbabu4212
@sureshbabu4212 2 года назад
Arumai Perumaane perumaikkuriya isai padhivu nandrigal pala vetri vel muruganukku arogara
@nirmalanirmala9099
@nirmalanirmala9099 2 месяца назад
முருகா என்ன ஒரு இசை...ipo mani one . நாலு திருப்புகழ் பாடல் கேட்டுவிட்டேன்..மிகவும் நன்றி ...liricks ரீட் பண்ற மாதிரி இருந்தா சூப்பர் ah இருக்கும் ...லிரிக்ஸ் ட க்கு டக்குனு பாயிருது...மிசிக் செம்ம செம்ம ... நன்றிகள் கோடி...
@_s_8822
@_s_8822 Год назад
அருமையாக உள்ளது இது போன்று இன்னும் நிறைய திருப்புகழ் பாடல்களை பாடி வெளியிடை கேட்டுக்கொள்கிறோம்
@babithathalakondan4393
@babithathalakondan4393 Месяц назад
Murugaaa entrum unnai maravatha Ullam kodu kandhaa un mele paithiyama irukken ennanu theriyale om Saravana Bhava thiruchenthur murugaaaaaa harohara
@deepthi9817
@deepthi9817 Год назад
OM SHANMUGAPERUMAN THIRUVADIGAL POTRI !!
@muthalpadai_murugan
@muthalpadai_murugan Год назад
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
@dev4142
@dev4142 2 года назад
When will next update in thirupugazh, I m waiting all thirupugazh as a song. Ur voice is so impressive to hear & hear again. Om saravana bhava 🙏🙏
@maharajanm7336
@maharajanm7336 2 года назад
Superb Making Nice song..
@manimaran.g7456
@manimaran.g7456 2 года назад
VETRI VEL MURUGANUGU AROGARA🙏🙏🌹🙏
@lavanya5520
@lavanya5520 7 месяцев назад
Migavum nandru
@VazghaValamudan2683
@VazghaValamudan2683 5 месяцев назад
Daily listening this thirupugaz from ur updates. Nice. Bcoz ur music thirupugaz merugetrapattadhu. Ur service very much blessed by our murugha and arunagirinadhar swamygal.
@DineshKumar-mv3ve
@DineshKumar-mv3ve 7 месяцев назад
வாழ்க வளமுடன் அருமையான பதிவு
@41.pooja.t.t.x-c74
@41.pooja.t.t.x-c74 Год назад
Arumai, voice semma, pls niraya songs paadunga thirupughazh
@nithyamahendran4982
@nithyamahendran4982 Год назад
Om murugaaaa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@pspmoorthi4923
@pspmoorthi4923 2 года назад
ஓம் முருக நம
@kokilasakthivel8213
@kokilasakthivel8213 Месяц назад
முருகன் துணை❤
@jeisricustomerservice4259
@jeisricustomerservice4259 2 года назад
மனது இலகிவிட்டது ஐயா 🙏
@vinothkumaralwar4657
@vinothkumaralwar4657 2 года назад
மேலும் மேலும் ஓங்கி வளரட்டும் சிவமுருக தொண்டு வாழ்க வளரக் நன்றி
@balamuruganvkm6631
@balamuruganvkm6631 2 года назад
அருமை
@er.vettrivigneshwarancivil313
@er.vettrivigneshwarancivil313 2 года назад
முருகா முருகா முருகா இது மாதிரி பல கோடி பாடல்களை உருவாக்கி வெளியிடுங்கள்
@thandapani26
@thandapani26 7 месяцев назад
Kodi kodi nandri unkalukum unkal channelukum om muruga
@angurajsubramanian6753
@angurajsubramanian6753 2 года назад
.அருமை அற்புதம்.யாழ் இசை குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் .உங்கள் மேலும் சிறக்கட்டும்.
@angurajsubramanian6753
@angurajsubramanian6753 2 года назад
உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்
@vleadit
@vleadit 3 месяца назад
ஒரு வருடம் என் கண்ணில் படாமல் போய்விட்டது
@chitrasambasivan
@chitrasambasivan 2 года назад
உங்கள் மூலம் திருப்புகழ் பாடல்கள் தினம் கேட்கிறேன்.நன்றி. மிகவும் அருமை. பாடல்கள் அமைப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது.
@sureshradhakrishnan1742
@sureshradhakrishnan1742 2 года назад
ஓம் முருகா சரணம்🙏🙏🙏
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
🌾🌾🌾 TamiL 🏹🐅🐬Vaalga 🌾🌾🌾 🤷‍♂️ #Aarambamae 👌#Amarkalam.. .❤️0:06 👉MULUVATHUM SOLLAVA VENDUM🤗👏🏼 🙏 ⚜️ #VetriVel ⚜️ #VeraVel ⚜️ 🙏 🙏 🐘 🦚 ⚜️ #MURUGAA 🔯 🐓🚩🙏
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
🤷‍♂️ ENNUM Pala Vendum.. .💯💯💯🙏
@sadhumirandakaatukollathu1916
Thank you so much this song's Team om muruga
@shanthini3300
@shanthini3300 2 года назад
Awesome 👌 👏 👍
@sudharanganathan2182
@sudharanganathan2182 2 года назад
Very nice.early waiting for next song
@karthibajeganjk295
@karthibajeganjk295 10 месяцев назад
......... சொல் விளக்கம் ......... உனைத்தி னந்தொழு திலன் ... யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உனதியல்பினை உரைத்திலன் ... உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கொடுன் அடியிணை ... பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை உறப்ப ணிந்திலன் ... பொருந்தப் பணியவில்லை. ஒருதவ மிலன் ... ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உனதருள்மாறா உளத்து ளன்பினர் ... உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் உறைவிடம் அறிகிலன் ... இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் ... ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. உவப்பொடுன்புகழ் துதிசெய ... மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விழைகிலன் ... விரும்புவதும் இல்லை. மலைபோலே கனைத்தெ ழும்பகடது ... மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் பிடர் மிசைவரு ... கழுத்தின் மீது வருகின்ற, கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் ... கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் கதித்த டர்ந்தெறி கயிறு ... என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், அடுகதைகொடு பொருபோதே ... துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, கலக்கு றுஞ்செயல் ... மனம் கலங்கும் செயலும், ஒழிவற அழிவுறு கருத்து ... ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்து அல முறுபொழுது ... நைந்துபோய் யான் துன்புறும்போது அளவைகொள் கணத்தில் ... ஒரு கண அளவில் என்பய மற ... என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயில் முதுகினில் வருவாயே ... மயிலின் முதுகினில் நீ வருவாயாக. வினைத்தலந்தனில் ... போர்க்களத்தில் அலகைகள் குதிகொள ... பேய்கள் கூத்தாடுவதால் விழுக்கு டைந்துமெய் உகுதசை ... ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுண ... கழுகுகள் உண்ணவும், விரித்த குஞ்சியர் எனும் ... விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அவுணரை அமர்புரிவேலா ... அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, மிகுத்த பண்பயில் குயில்மொழி ... நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகிய கொடிச்சி ... அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்கும முலைமுகடு ... குங்குமம் அணிந்த மார்பில் உழுநறை விரைத்த சந்தன ம்ருகமத ... அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த புயவரை உடையோனே ... மலை போன்ற தோள்களை உடையவனே, தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு ... தினந்தோறும், நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி, புனற்சொரிந்து அலர் பொதிய ... நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, விணவரொடு ... தேவர்களும் சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ... கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, மகிழ்வோனே ... அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என ... தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் வரி யளிநறை தெவிட்ட ... இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு அன்பொடு பருகு ... ஆசையுடன் குடிக்கும் உயர் பொழில்திகழ் ... உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப் பரங்கிரி தனிலுறை ... திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண பெருமாளே. ... சரவண மூர்த்தியே.
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Год назад
ஓம் முருகா 🙏
@backiyarajdharmalingam1803
@backiyarajdharmalingam1803 2 года назад
Excellent Excellent
@callmeshan6087
@callmeshan6087 6 месяцев назад
இவ்வினியகுரலில்பாடல்கள்கேட்பதும்மனநிறைவே. அருமை. அருமை. சிவாயநம. 🎉🎉
@shreenidhiars555
@shreenidhiars555 2 года назад
All such thirupugal video's by yaazh music are fantastic keep rocking 🙇🙇🙇🙇👍👍👍👍👍👍😊
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Thank you so much 🙂
@Ammaiyappan915
@Ammaiyappan915 2 года назад
@@YaazhMusic 🙏🙏 முருகா நன்றி 🙏🙏
@arunkumarshine
@arunkumarshine 2 года назад
Hi thanks a lot for this hard work.. the most awaited song collection with beautiful animation...i hope you will complete all the thiruppugazh songs ..
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
I will try my best
@sujatharanithiruman1077
@sujatharanithiruman1077 Год назад
@@YaazhMusic Thank you 🙏🏻
@CyberSec_Galaxy
@CyberSec_Galaxy 8 месяцев назад
2:05 ❤
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 2 года назад
Great work ... Ella thirupugazh songsum try pannunga... Waiting...
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Kandippa
@rajaviss
@rajaviss 2 года назад
Superb, Excellent !
@user-fx9zd9jt3y
@user-fx9zd9jt3y 2 года назад
Yazh music திருப்புகழ் இசையில் பெரும் சாதனை புரிந்து வருகின்றது. இன்னும்பல திருப்புகழ் பதிவுகளை எதிர் ப்பாற்க்கின்றோம்.நன்றி வாழ்த்துக்கள் !!
@geetha-1165
@geetha-1165 Год назад
Arumai..
@r.eekamparam8677
@r.eekamparam8677 2 года назад
Super
@anujamannarakkal3022
@anujamannarakkal3022 Год назад
No words. Amazing. Thanks for this wonderful video.
@alagarbackiyalakshmialagar5770
@alagarbackiyalakshmialagar5770 Месяц назад
இன்று தான் இந்த யாழ் மிஸ்சிக்
@_choocha_world_
@_choocha_world_ 4 месяца назад
Om muruga saranam🙏🙏🙏🙏🙏🙏
@nithishadhithya7555
@nithishadhithya7555 4 месяца назад
நன்றி அண்ணா..
@user-yu3wt9vr6b
@user-yu3wt9vr6b 2 года назад
Super voice, super making 💖💖💖💖
@jithangrapics4966
@jithangrapics4966 4 месяца назад
Om murugaa
@baskarp1500
@baskarp1500 2 года назад
Vetri vel .... Veera vel.... Voice super....
@jonahnesson
@jonahnesson 7 месяцев назад
Namaskaram lord almighty muruga I am always bow down to you 🙏🙏🤣🤣🙇🤗❤️🇮🇳😭😆😊🧘‍♂️🧘‍♂️💪💪🧘‍♀️🔥😂😘👨🏽‍💻😃😌🥰🥰
@murugeswaris6534
@murugeswaris6534 2 года назад
Super voice Vera level God gifted for you
@divyaasribalathandayuthapa936
வஞ்சத்துடன் ஒரு திருப்புகழ் பாடல் பாடி பதிவேற்ற வேண்டும் ஐயா இந்த நேர்த்தியான குரலில்
@samithampirusilan4799
@samithampirusilan4799 2 года назад
Vera level 🔥🔥🔥🔥🔥💙
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 2 года назад
Wow... Awesome... Nice voice, music and graphics as well
@udukkai4293
@udukkai4293 17 дней назад
Fantastic🎉🎉🎉 Was searching for same almost for a month & was Lucky to hear this today🙏🙏🙏🙏🙏🙏
@abinaya_04
@abinaya_04 2 года назад
I became huge fan of your voice 🤩🤩
@techadvis
@techadvis 2 года назад
Expecting more Thirupugazh vedios from you guys!!
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Ok ma
@guhank6161
@guhank6161 2 года назад
Nice visuals ❤️✌️🎉, Expecting more songs like this
@annapooraniharidas
@annapooraniharidas 9 месяцев назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anand-gp5vl
@Anand-gp5vl 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
@SivaNanthiniSamiathal
@SivaNanthiniSamiathal 2 года назад
Amazing piece of art 🥰🥰 thanks for giving this wonderful work 👍
@cadirvela7048
@cadirvela7048 2 года назад
OM MURUGA VERY GOOD/ Excellent etc.
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 10 месяцев назад
Om Saravana bava om🙏
@knightrider9268
@knightrider9268 2 года назад
Famtasic visuals
@sakthibanu4084
@sakthibanu4084 2 года назад
முருகா முருகா வேல் முருகா அரோகரா அரோகரா வேல் வேல் முருகா
@irulappasamy2951
@irulappasamy2951 2 года назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏
@geethalakshmisuresh9362
@geethalakshmisuresh9362 2 года назад
Excellent to listen 🎶👏👌 voice semma
@arivualagan432
@arivualagan432 2 месяца назад
Thank you
@satheeshlotte
@satheeshlotte 2 года назад
திருப்புகழ் பாடல் 2022.நன்றி
@mageshmagesh2049
@mageshmagesh2049 Год назад
Superb creation
@SivaNanthiniSamiathal
@SivaNanthiniSamiathal 2 года назад
Amazing ❤️❤️❤️❤️
@premak2727
@premak2727 Год назад
Superb
@kavithaganesh5885
@kavithaganesh5885 8 месяцев назад
Thank you for your good work. Helpful for learners like me
@rahulxi_
@rahulxi_ 2 года назад
Osm!🙏🏻🔥 Song. And Visual edit Was Great.👍
@user-ol8xh5pg3y
@user-ol8xh5pg3y Год назад
🙏🙏
@karthikaganesan4374
@karthikaganesan4374 2 года назад
Arumai
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Год назад
Very nice song, cute lyrics
@anushyav1387
@anushyav1387 8 месяцев назад
Beautiful creativity HATSOFF to your team
@sivabharathi6129
@sivabharathi6129 2 года назад
sir.... amazing.. doing all thirupugalz.. its very energetic....
@balajis1566
@balajis1566 Год назад
Good One
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,5 млн