Тёмный
No video :(

Thiruppugazh viRalmAranaindhu (thiruchchendhUr) - திருப்புகழ் விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 383 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@YaazhMusic
@YaazhMusic 10 месяцев назад
If you like our work, please subscribe and support us 🙏
@thirumalaikumarmmariappanm7712
@thirumalaikumarmmariappanm7712 10 месяцев назад
Sure. Your team is doing excellent work. Thanks for it. எம்பெருமான் முருகன் அருள் முன்னின்று வழிநடத்தும் உங்களை.
@thirumalaikumarmmariappanm7712
@thirumalaikumarmmariappanm7712 10 месяцев назад
Please.. make and Post the below songs too.. செகமாயையுற்ற.. இருமலு ரோக.. சரண கமலாலயத்தை சந்ததம் பந்த தொடராலே அதல சேடனாராட
@Anand13691
@Anand13691 10 месяцев назад
அருமை அண்ணா 🙏❤❤ முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🦚🦚 1. நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே 2. ஜெகமாயை யுற்றெ னக வாழ்வில் வைத்த 3. இருமலு ரோக முயலகன் வாத 4.அண்டர்பதி குடியேற 5. சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு திருப்புகழ் மயில் விருத்தம் சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா வேண்டுகிறோம். நன்றி 🙏
@saraswathy5630
@saraswathy5630 10 месяцев назад
Sema , this tune and the thirupul omg it's awesome , please do more in the same tune ,it's so nice ❤
@vinishavini4191
@vinishavini4191 9 месяцев назад
Please do kandhasastikavasam
@gokulsrinivasan4430
@gokulsrinivasan4430 3 месяца назад
இப்பாடலை கேட்க ஆரம்பித்த ஓரிரு மாதத்திற்குள் எனக்கு திருமணம் உறுதியாகி விட்டது.மணமகன் பெயர் பாலசுப்பிரமணியன். ஆச்சரியமாக இருக்கிறது.நன்றி
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
வாழ்துக்கள் !! மகிழ்ச்சி !
@evilqueenevilqueen
@evilqueenevilqueen 3 месяца назад
@@YaazhMusic naaa virumbiyar oda marriage aaganum so naa indha thirupugazh padikkalama????
@gokulsrinivasan4430
@gokulsrinivasan4430 3 месяца назад
​@@evilqueenevilqueensorry to reply very lately. I am not sure whether God fulfill your wish. But I swear God fixes some one for you and connects you with him on right time and he is your soulmate type of guy
@srimathi8612
@srimathi8612 2 месяца назад
Congratulations🎉🎉
@vickyram6957
@vickyram6957 Месяц назад
வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊
@yalavanthavethan6711
@yalavanthavethan6711 10 месяцев назад
வள்ளியினுடைய கண்களிலிருந்து இறுதியாக வழிந்தோடும் நீர்த்துளியிலே, மொத்தப்பாடலும் உறைந்து விட்டது ❤️ சொல்ல வார்த்தைகள் எதுவுமே இல்லை. திருப்புகழ் நெருப்பென்று காண்பித்து விட்டீர்கள்🔥 மிக்க மகிழ்ச்சி. "சினத்தவர் முடிக்கும்" என்ற திருப்புகழை உங்கள் தயாரிப்பில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
@sriks8430
@sriks8430 10 месяцев назад
ஆமாம் ஸ்வாமி
@muruga666
@muruga666 10 месяцев назад
Athu deivaanai
@nishadevi303
@nishadevi303 10 месяцев назад
super
@muruga666
@muruga666 10 месяцев назад
@@jayaraj3766 tiruchendur thirumana tirupugazh is after the war with pathman .. Murugar married theivaanai then..
@yalavanthavethan6711
@yalavanthavethan6711 9 месяцев назад
​@@muruga666இது உண்மையில் அகத்துறைப்பாடல். பாடுபவரை நாயகியாகக் கொண்டு, முருகன் நாயகனாக நிற்கின்றான். ஆனால் இங்கு கூறப்பட்ட காதல் இலக்கணங்கள் வள்ளி- முருகன் காதலுக்கு பொருந்துகின்றமையால் வள்ளியும் நினைவுகொள்ளப்படலாம்.
@vinravindran2091
@vinravindran2091 Месяц назад
48 days continues ah muruganuku inta mantram solli vilaku podden.. Niraiya idainchal.. Sometimes vilaku poda mudiyatha situation. Time proper ah manage panna mudiyala. Ana vidama enaku kidaicha time le vilaku poddu ipo enaku kalyanam achu. 5 year's long distance love. Seruma serathanu avlo pirachanai. Nambikaiyoda vilaku podden.. After 48 days 3 months later en husband ah nerla pathen.. Malaysia ponnu naan.. Avaru indian.. Nerla pathu kalyanam pannikitom.. Vilaku poddu late analum hope vida koodatu.. Kandipa unga love and vendutal unmaiya irunta murugan varuvaru.. Nenachatu nadakum.. Muraga saranam..
@9702PM
@9702PM Месяц назад
naanum 48 days viradham mudichu 1½ weeks aagiruchu innum endha changes uhm illa....still hoping for any changes....wait panran murugar aah venditey irupan😖😭🥺....
@vinravindran2091
@vinravindran2091 Месяц назад
​@@9702PMcorrect timing le ungaluku nadakum..keep hope
@9702PM
@9702PM Месяц назад
@@vinravindran2091 thank u sis hoping for that time🥲
@jananijaanu6375
@jananijaanu6375 14 дней назад
​@@9702PMAgain viratham irunthu ithu kuda vel maarl um kealunga kandippa nadakkum 😊 naanum antha hope la than irukan ❤
@9702PM
@9702PM 13 дней назад
@@jananijaanu6375 Kandippa sis panran
@diiikay
@diiikay 3 месяца назад
முருகா😭என் மனசுக்கு pudichavara எங்க வீட்டு சம்மத்தோடு கல்யாணம் நடக்க நீ தான் பா அருள் puriyanaum🙏🙏 உன்னையே நம்பி இருக்க என்ன காப்பாத்து பா முருகா🙏
@govindshetty9867
@govindshetty9867 Месяц назад
வேல் மாரல் 48 நாள் படிக்கணும் மனசு முழுசா வச்சி படிக்கணும் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் இது உண்மை..... சத்தியம்
@govindshetty9867
@govindshetty9867 Месяц назад
இந்த பாடலையும் சேர்த்து படிங்க
@muthumeenaponmadasamy6211
@muthumeenaponmadasamy6211 Месяц назад
Adhuku virtham irukanuma detailed ah solunga please​@@govindshetty9867
@Annootsfaan
@Annootsfaan 9 месяцев назад
திருச்செந்தூர் முருகா எனக்கு கல்யாணமாகிய பின்பு உனை தேடிவந்து நன்றி சொல்வேன்....எனக்கு திருமாணதற்கு நன்றி...
@manivizhis2791
@manivizhis2791 5 месяцев назад
முருகா நான் விரும்பியவர் உடன் திருமணம் நடக்கனும்
@dinesh.r8205
@dinesh.r8205 3 месяца назад
நல்லதே நடக்கும்
@dinesh.r8205
@dinesh.r8205 3 месяца назад
நல்லதே நடக்கும்❤
@evilqueenevilqueen
@evilqueenevilqueen 3 месяца назад
naanum virumbiyar oda marriage pannanum❤
@manivizhis2791
@manivizhis2791 3 месяца назад
❤❤❤
@kanimozhisaravanan7141
@kanimozhisaravanan7141 2 месяца назад
​@@evilqueenevilqueen kandippa nadakum nambunga❤
@akyayl
@akyayl 3 месяца назад
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான ......... பாடல் ......... விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... விறல்மாரன் ... வீரனாம் மன்மதன் ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த, வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து, உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே, அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே.
@Harani_K
@Harani_K 2 месяца назад
🙏🙏🙏
@RMounika-gc5sg
@RMounika-gc5sg Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Amutha.26
@Amutha.26 Месяц назад
Wow Excellent 👌
@sasicsk
@sasicsk Месяц назад
🙏🙏🙏
@tamilarasi3778
@tamilarasi3778 Месяц назад
ஓம் சரவணபவ என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் வயலூரானே வழிவிடுவேல் முருகா போற்றி. உங்கள் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் மனதுக்கு ஆறுதலாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤
@My_earringbox_9995
@My_earringbox_9995 10 месяцев назад
முருகன் என்றுமே உங்களுக்காக இருப்பன் ❤
@sujathas6822
@sujathas6822 6 месяцев назад
முருகா என்ன தவம் செய்தனைடா.....கண்ல ஜலம் கொட்டறது இந்தப் பாடலில்...என்ன ஒரு அருமையான குரலும், இசையும்....முருகா...முருகா...முருகா
@sank7318
@sank7318 7 месяцев назад
அருமை. திருமணத் தடை நீங்க இந்தத் திருப்புகழைப் பாடவும்.
@nithiyanithiya26
@nithiyanithiya26 5 месяцев назад
ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரோகரா.......✨🔯🌷🙏🌸💕💙K💍N💛💞🏵️🙏🌺🍒🍇👍🎉🌈✨🔯
@soulfullycreated8384
@soulfullycreated8384 9 месяцев назад
I learnt this song one early morning , because i was mesmerized with it. I didn't know, it was sort of an attraction. I didn't know the significance, but i did pray to Lord before i learnt this song. Apo theriyAdhu, that this song was my answer But later on , i learnt the significance of this song. Muruga talks with his devotees ❤ Om Saravana Bhava
@naturelover9690
@naturelover9690 5 месяцев назад
💯 TRUE Words
@HemaLatha-dx6xl
@HemaLatha-dx6xl 4 месяца назад
முருகா எங்கள் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்🙏 திருமண வயதில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் வள்ளி மணாளனே❤
@Arumanthi81
@Arumanthi81 5 месяцев назад
Thinam intha song nanum padure enoda annaku sikurama marriage aganum en appane muruga nega than enoda venduthaluku thunai puriyanum 🙏🙏🙏❤🌷🦚
@kitchenranii
@kitchenranii 4 месяца назад
என் மகனுக்கு நல்ல மணமகள் அமைந்து திரு மணம் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டும் முருகா.
@divyatamil6062
@divyatamil6062 3 месяца назад
Sekrame nadakum ma❤
@vaasavis9998
@vaasavis9998 10 месяцев назад
Yennakkum mangalyam pakkiyam godugal appa .naa atharkaga yengupolthu intha paadal yen kannirgu gulirchiyaga irrukku ayya. Pengalin manam arrithu purithavar yen appan nichayam yenna kai vitta maattar..geykkum poluthu yennakku kannir varuthu .😔😔🙏🙏ayya I ❤you appa.
@murugandh4475
@murugandh4475 10 месяцев назад
Oru namakku. Thadava vachi 48 days continuva padinga seekiram mng nadakkum. Nambikkaiyoda padinga sis.
@vaasavis9998
@vaasavis9998 5 месяцев назад
Yenagu appan arulal fix aayiruchu 🙏🙏
@evilqueenevilqueen
@evilqueenevilqueen 3 месяца назад
@@murugandh4475 naa virumbiyarava marriage pannanum so naa indha thirupugazh padikalama? ???
@manishdevi-kc3jz
@manishdevi-kc3jz 3 месяца назад
​@@evilqueenevilqueenyes, have faith in muruga and keep on sing this daily & share the good news later... Lets muruga shower his blessings on everyone🙏🏼🙏🏼🙏🏼
@manishdevi-kc3jz
@manishdevi-kc3jz 3 месяца назад
​@@vaasavis9998valthukkal 🙏🏼🙏🏼🙏🏼
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour Месяц назад
உயிரை பறித்து உன்னத நிலை அடைய செய்தது இந்த பாடலும் காட்சியும்❤❤❤❤....இம்மண்ணிலே எங்களை சொர்க்கத்திற்கு அழைத்து சென்றீர்கள் ஐயா..வாழ்க வளமுடன்.
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
நன்றி ஐயா
@hosannaqueen
@hosannaqueen 10 месяцев назад
திருமண திருப்புகழ் ❤ அர்த்ததுடன் மிகவும் அருமை ❤❤❤❤
@sivaom1567
@sivaom1567 9 месяцев назад
புரியவில்லை ஐயா...இது திருச்செந்தூர் முருகன் போர் பாடல் இல்லையா.....இது திருமண திருப்புகழ் பாடலோ... முருகா முருகா
@jayasrim881
@jayasrim881 Месяц назад
Great efforts...book la padika konja tough aa irruku, but song aa kekum bothu romba easy aa irruku.. thanks for your work
@Today_Trendy20
@Today_Trendy20 Месяц назад
Murugaa enoda kadhalikaravangale nan venumnu solli veeduthedi vanthu periyavanga sammathathoda unga sannathiyila thirumanam nadakanum muruga appaa ungalaye nambi iruken.na nichayama nalla seithiyoda varuven murugaa.velum mayilum sevalum thunai🎉
@sank7318
@sank7318 10 месяцев назад
ஒவ்வொரு திருப்புகழின் பலனை ஆரம்பத்தில் போட்டீர்கள் என்றால் பலரையும் சென்றடையும். உதாரணமாக, "விறல்மாறன் திருப்புகழ் திருமணம் நடைபெற பாடப்படுவது". இவ்வாறு போட்டால் உரியவர்கள் பயன்பெறுவர். நன்றி. யாழ்ப்பாணத்தில் இருந்து 🙏.
@vickyram6957
@vickyram6957 Месяц назад
நன்றி முருகா ⚜️🦚🐓🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ முருகா எனக்கு என் மஹாலக்ஷ்மிக்கும் திருமண செய்து வையுங்கள் முருகா 🙏 தயவுசெய்து 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி முருகா உனக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 நான் உன்னை மட்டுமே நம்புவேன் நம்புகிறேன் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@maharasis7399
@maharasis7399 3 месяца назад
முருகா என் பொண்ணுக்கு அன்பான, அறிவான, அழகான, அரசாங்க வேலை பார்க்கும் மாப்பிள்ளை கொடு. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@dhayanithi131
@dhayanithi131 2 месяца назад
முருகனிடம் மாப்பிள்ளை கேட்டது சரி வேலை அரசாங்க வேலை.... கேட்டீர்களே.....👏🏻👏🏻
@tamilarasi1260
@tamilarasi1260 10 месяцев назад
Tq so much intha song epo upload pannivikanu wait pannitu irunthe tq tq tq sooooooo much💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@gayathriramachandran6190
@gayathriramachandran6190 13 дней назад
Muruga en life la enna nadanchunu unaku nalla therium.. ini enna nadakumnu unaku mattum tha therium.. yepome enna aanalum Kai vittratha en Appave🙏🙏
@ruthrarajendran-hr6vt
@ruthrarajendran-hr6vt 4 месяца назад
அப்பா முருகா என்னையும் என் செல்லப்பாவையும் சேர்த்து வைங்க அப்பா ❤❤❤❤❤❤ நீங்க கொடுத்த உத்தரவு படி எங்களுக்கு திருமணம் செஞ்சி வைங்க அப்பா❤❤❤❤❤❤ திருத்தணிக்கு வந்து நன்றி சொல்ல வருவோம் அப்பா❤❤❤❤❤ஓம் சரவண பவ
@lishara3180
@lishara3180 9 месяцев назад
Muruga🙏 Ramarkum enakum vara 2024 la kalyanam nadakanum inaki enala mudithatha viratham iruken muruga 🙏thappu panna manichuru nambiyoda irupen muruga🙏
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 10 месяцев назад
அருமையாகவுள்ளது 😍👌🙏 🌊 திருச்செந்தூர் திருப்புகழ் 🌊
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 10 месяцев назад
அற்புதமான படைப்பு உலகின் தலைசிறந்த பாடல் திருப்புகழ் எல்லையற்ற அருள் ஆற்றல் வாய்ந்த வரிகள் அனைத்து படைப்பாளிகள் நன்றி வாழ்க வளமுடன் திருமழபாடி ஆனந்த்
@sank7318
@sank7318 10 месяцев назад
செகமாயை, இருமலுரோக, நீலங்கொள் மேகத்தின் போடுங்க.🙏🙏🙏
@jiththanajith4223
@jiththanajith4223 10 месяцев назад
ஓம் சிவ கார்த்திகேய ஹனுமானே போற்றி ❤❤❤
@screaminglightproductions
@screaminglightproductions 2 месяца назад
சிறந்த படைப்பு, வாழ்க வளமுடன் 🙏🏽🙌🏽💐
@kiruthishanmugam5278
@kiruthishanmugam5278 8 месяцев назад
முருகா நீயே அனைத்தும்
@marimuthua3052
@marimuthua3052 Месяц назад
Solla varthai illa murugaa...neeyeaa en life la oru oru step aaa enaku vali kattitu irrukaa...athu mathiri thaan intha song... En appaneaa murugaa🙏🙏🙏🙏🙏🙏🙏..... thirupugal la ipdi song aaa dedicate panna ungalukum nandri ayya 🙏🙏🙏..
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
நன்றி
@nagarajanmani2162
@nagarajanmani2162 10 месяцев назад
அருமை... தொந்தி சரிய மற்றும் சினத்தவர் முடிக்கும் ஆகிய திருப்புகழ் பாடல்களை உங்கள் பதிவில் காண விழைகிறேன்....
@KanthanKanthan-qz3pp
@KanthanKanthan-qz3pp Месяц назад
ஓம் சரவண பவ PS 🖤🤍 ஓம் சரவண பவ PN🖤🤍
@pavithrasai369
@pavithrasai369 4 месяца назад
ennoda senthil oda enakku marriage aaganum muruga kandippa nee nadathi kuduppa nu namburen muruga.... love u muruga
@theoccationguy
@theoccationguy 10 месяцев назад
Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ragukishur8034
@ragukishur8034 10 месяцев назад
Hi from malaysia im like lord murugan song OM VETRI VEL VEERA VEL 🌺
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 8 месяцев назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வெற்றிவேல் வீரவேல்
@bmalathi9461
@bmalathi9461 Месяц назад
Honey voice Muruga charanam continue ur thirupugazh thondu 🎉
@user-wm1js3uz3w
@user-wm1js3uz3w 2 месяца назад
Haro Hara Haro Hara Haro Hara 🙏🙏🙏🙏🙏🙏
@subashmu756
@subashmu756 Месяц назад
Om Muruga saranam🙏
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 9 месяцев назад
அருணகிரி சாமியின் வேல் வகுப்பு பாடலை வீடியோயாக்கவும். இது எல்ல நோயையும் தீர்க்கும் மருந்து. நன்றி.
@sfs2159
@sfs2159 10 месяцев назад
I am learning thirupugal. It's soo sooo soo usefull for me. It's easy to pronounce and easy to understand the meaning. Tq soo much
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 10 месяцев назад
Are you learning it by reading books? if yes which ones do you prefer
@LM--
@LM-- Месяц назад
அது திருப்புகல் இல்ல திருப்புகழ். அத கொஞ்சம் தமிழ்ல எழுத வேண்டியது தானே இல்ல தமிழே எழுத தெரியாத மூடரா?
@sank7318
@sank7318 10 месяцев назад
அருமை. எதிர் பார்த்துக் கொண்டு இருந்த திருப்புகழ். காலையில் எழுந்ததும் கண்ணில்பட்டது. நன்றி 🙏🙏🙏
@vinothvk9134
@vinothvk9134 Месяц назад
ஓம் சரவணபவ
@gk5011
@gk5011 5 месяцев назад
super semma channel thank you for uploading only lord murugan videos thanks aloooooooooooooot 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saisangeetha4506
@saisangeetha4506 4 месяца назад
Muruga enakum prabukum viraivil thirumanam nadakavendum🙏🙏🙏🙏🙏🙏
@nithiyanithiya26
@nithiyanithiya26 7 месяцев назад
ஓம் சரவணபவ...❤
@bhagyaa2796
@bhagyaa2796 3 месяца назад
viRalmAran aindhu malarvALi sindha migavAnil indhu ...... veyilkAya midhavAdai vandhu thazhalpOla ondRa vinaimAdhar thamtham ...... vasai kURa kuRavANar kundRil uRaipEdhai koNda kodidhAna thunba ...... mayaltheera kuLirmAlai yinkaN aNimAlai thandhu kuRaitheera vandhu ...... kuRugAyO maRimAn ugandha iRaiyOn magizhndhu vazhipAdu thandha ...... madhiyALA malai mAvu sindha alaivElai anja vadivEl eRindha ...... athidheerA aRivAl aRindhun iru thAL iRainjum adiyAr idainjal ...... kaLaivOnE azhagAna sempon mayil mEl amarndhu alaivAy ugandha ...... perumALE.
@akshayaajith6454
@akshayaajith6454 5 месяцев назад
மெய்சிலிர்த்தது மிக்க நன்றி🙏
@nisanthinisanthi9048
@nisanthinisanthi9048 12 дней назад
எப்பா!!! என்ன ஒரு குரல்❤ இவரை live streaming Panna sollunga pa ❤
@Superstar-uh4tx
@Superstar-uh4tx Месяц назад
The visuals and vm was so beautiful on Saravana bhava namah 🙏
@jancykalpana
@jancykalpana 10 месяцев назад
Extraordinary creativity with outstanding animation. புரட்டாசி கார்த்திகை விரத நாளன்று விழிகளுக்கும் செவிகளுக்கும் மிகச் சிறந்த விருந்து.❤❤
@rstime...6581
@rstime...6581 9 месяцев назад
Om muruga arohara❤
@CINECRUISE
@CINECRUISE 5 месяцев назад
அளப்பரிய தொண்டு ❤❤
@user-qm1zy8ou9n
@user-qm1zy8ou9n 4 месяца назад
Mega arumai padal
@minusai9197
@minusai9197 7 месяцев назад
Om Muruga namah ❤😊 🪔🙏♾️ Om Nama Sivaya ✨💫
@padmapriya6474
@padmapriya6474 10 месяцев назад
Wonderful video. உங்க சேனல்ல நான் எதிர்பார்த்த ஒரு வீடியோ. நீலங்கொள் மேகத்தின் திருப்புகழ் வீடியோவும் போடுங்க..❤🙏
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 10 месяцев назад
மயில் விருத்தம் சந்தான புஷ்ப என தொடங்கும் பாடல் திருப்புகழ் எல்லையற்ற எதிர் பார்த்து அடியேன் திருமழபாடி ஆனந்த்
@suriyat1932
@suriyat1932 2 месяца назад
Muruga ellarukkum nalla valkaithunai Amathu kodu muruga...Nanri muruga...
@narpavithangam8542
@narpavithangam8542 5 месяцев назад
Best update thanks tamilzhan da 📚📚📚📚📚📚📚📚
@vickyram6957
@vickyram6957 13 дней назад
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 முருகா விக்னேஷ்வரன் என்கிற நான் என் மனைவி மஹாலக்ஷ்மியை மனதார காதலிக்கிறேன் நீ தான் முருகா என்னையும் என் மனைவி மஹாலக்ஷ்மியும் சேர்த்து வையுங்கள் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு என் மனைவி மஹாலக்ஷ்மி என்னிடம் சேர்த்து வையுங்கள் முருகா தயவுசெய்து முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீ தான் என்னையும் என் மனைவி மஹாலக்ஷ்மியும் சேர்த்து வையுங்கள் முருகா தயவுசெய்து முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 8 месяцев назад
Amma Appa Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@anandramamoorthi3730
@anandramamoorthi3730 5 месяцев назад
ஓம் முருகா போற்றி🙏
@shrihari1173
@shrihari1173 5 месяцев назад
ஓம் கந்தா போற்றி
@TamilSelvan0512
@TamilSelvan0512 10 месяцев назад
Muruga ❤
@psowndariyalakshmi3810
@psowndariyalakshmi3810 10 месяцев назад
வெற்றி வெல் முருகருகு அரோகரா...
@user-wm1js3uz3w
@user-wm1js3uz3w 8 месяцев назад
Om Saravana Bhava Om Muruga 🙏
@ddeditz527
@ddeditz527 8 месяцев назад
முருகா💗🙇✨🙏💫🌎
@mahalakshmikumaresen9627
@mahalakshmikumaresen9627 10 месяцев назад
Etharku migudhiyana thirupugaz padalgalil Valli matumey muruganudan potra padugiral😢😢😢dheivani Ena pavam seydhal...mudhalil manandadhu avalai alava😢
@9702PM
@9702PM Месяц назад
valli dheivanai iruvarum ondrey... valli oda innoru Sakthi than dheivanai...thats y...ellarum valli aah potrugirangal
@MadhineeBappu
@MadhineeBappu 3 дня назад
🙏🙏🙏🙏❤🇲🇺🇮🇳
@vickyram6957
@vickyram6957 29 дней назад
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்சத்திற்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 முருகா எனக்கும் என் மஹாலக்ஷ்மிக்கும் திருமண செய்து வையுங்கள் அவங்க அம்மா அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்து வையுங்கள் முருகா 🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் தான் எங்களுக்கு துணையாகவும் எங்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻
@shenbagavalli726
@shenbagavalli726 7 месяцев назад
Fabulous song . excellent work
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 10 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...❤
@kandankothandaraman7049
@kandankothandaraman7049 7 месяцев назад
Awesome creativity... Keep it up.... Keep doing for the entire Thirupugal. Valthukal
@user-nl8ed1jl9d
@user-nl8ed1jl9d 3 месяца назад
என்மகனுக்கும் மகளுக்கும் நல்ல வரன் அமைய முருகா அருள் புரிவாயாக
@PowerRangerIND
@PowerRangerIND 10 месяцев назад
Om Murugan namaha💓🌸🍎
@pavithrankpavi
@pavithrankpavi 10 месяцев назад
தரம் தரம்.. ❤❤❤❤ ஆனா நான் எதிர்பார்த்த வரி மட்டும் கொஞ்சம் டவுன் ஆகிருச்சு..
@mani24raj
@mani24raj 5 месяцев назад
Wat vari?
@pavithrankpavi
@pavithrankpavi 5 месяцев назад
@@mani24raj அறிவால் அறிந்தும் இருதாள் இறைஞ்சும் அடியார்க்கு.
@sahanayks3194
@sahanayks3194 7 месяцев назад
Om vinayaga om murugappavallitheivanaiamma namaga❤
@reghungl2352
@reghungl2352 10 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 9 месяцев назад
🙏🙏🙏🙏 முருகா போற்றி போற்றி
@kanimozhisaravanan7141
@kanimozhisaravanan7141 2 месяца назад
Om saravana bhava ❤❤❤murugaaa ... Indha paadal mooliyama enaku neeye padhil sonna maathiri iruku pa ♥️ romba nandrii
@shek4737
@shek4737 10 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏
@theoccationguy
@theoccationguy 8 месяцев назад
Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga ❤
@ksheila7144
@ksheila7144 2 месяца назад
One of my favourite songs
@srijithmenon906
@srijithmenon906 10 месяцев назад
Arumai.. Vetri vel murugan.. 🎉🎉
@priyamphil9230
@priyamphil9230 10 месяцев назад
மிகவும் அருமையான பாடல்
@niddhii1999
@niddhii1999 7 месяцев назад
முருகா 😢😢😢❤
@ambikac7221
@ambikac7221 9 месяцев назад
Miga arumai
@user-gj2tp8gn3m
@user-gj2tp8gn3m 4 месяца назад
❤DeepikaMahi❤
@saisangeetha4506
@saisangeetha4506 6 месяцев назад
Enakum prabukum viraivil thirumanam nadaka vendum thiruchendhur muruga🙏🙏🙏🙏🙏🙏
@sharmila.513
@sharmila.513 6 месяцев назад
Sekiram nadakum...❤🎉
@saisangeetha4506
@saisangeetha4506 5 месяцев назад
Nandri🙏
@sinthujanvijeyakumar1259
@sinthujanvijeyakumar1259 7 месяцев назад
ஓம் சரவண பவ 🙏❤️🙏
@poornakabi378
@poornakabi378 10 месяцев назад
Super👌👌 om muruga saranam 🙏🙏🙏🙏
@keerthana5009
@keerthana5009 7 месяцев назад
Excellent work. You are God's gift. God's blessings is with you
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 5 месяцев назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@sujathas6822
@sujathas6822 2 месяца назад
எத்தனை முறை இந்த பாடலை கேட்டுண்டே இருக்காள் இவள்...முருகாஆஆஆஆ ஓவ்வொரு முறை கேட்கும்போதும் உயிர் உருகுகிறது....பாடினவா யாரு சாமி...என்ன குரல் ஐயா உனக்கு....பரமானந்தமாக உள்ளது...இசை மயக்கறது....என் அருணகிரி ஐயா பெரிய்யயயயயயய கவிஞன்...வேற வார்த்தை ஏதும் உண்டான்னு தெரியல...காட்சி அமைப்பு பிரம்மிக்க வைக்கறது.....அந்தக் காட்சிக்குள்ள நாமும் போய்ட மாட்டோமான்னு இருக்கறது....யாம் அந்த மாலை மாற்றும் காட்சியில் கண்களில் ஜலம் கொட்ட நிற்கிறோம் ஓரமாக....என் பிள்ளை,என் குழந்தை ,பழநி ஆண்டவன்,என் முருகன் நன்னா,சந்தோஷமாக இருக்கணும்....அவனைப் பார்த்திண்டே இருக்கணும் இவள் எப்பவும்
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
நன்றி சுஜாதா அவர்களே . பாடியது வெங்கடேசன் திருநாவுக்கரசு
Далее
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:09:39
Просмотров 1,6 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 2,7 млн