சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவில் தமிழக அளவில் தமிழில் தேர்வு எழுதிய போட்டியாளர்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரு தயாளன் அவர்கள்.
திரு தயாளன் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை பன்னிரண்டாவது வகுப்பு வரை அரச்சலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். தனது பொறியியல் பட்டப்படிப்பை நெயவியல் தொழில்நுட்பத்தில் (Textiles Technology), நாமக்கல்லில் உள்ள KSR பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தவர். தற்போது கோயம்புத்தூரில் , வருவாய்த் துறையில் இளநிலை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
திரு தயாளனின் தந்தையார் விஸ்வநாதன் காலமாகிவிட்டார். அவர் நடத்தி வந்த விசைத்தறியை தாயார் திருமதி சாந்தி தற்போது பார்த்து வருகிறார். தயாளன் அவருடைய அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
#tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #dhayalan #statetopper #group2 #tamil #medium #exam
Mr.Dhayalan from Erode District has achieved the Rank by standing first among the aspirants who appeared in Tamil medium in the recently released TNPSC Group 2 exam results.
Mr. Dayalan was born in Arachalur, Erode district. He did his schooling till class twelfth in Government Higher Secondary School, Arachalur. He completed his engineering degree in Textiles Technology from KSR College of Engineering, Tiruchengode Namakkal. Presently working as Junior Assistant Inspector in Revenue Department in Coimbatore.
Mr. Dhayalan's father Viswanathan passed away. His mother Mrs. Shanti is now looking after the power loom that father was running. Dhayalan shares his experience with us.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers
6 мар 2024