Тёмный

Top 10 Business Secrets Of Marwadis | How Marvadi People Stay Rich | Secrets Of Marwadi Success 

Groww Tamil
Подписаться 229 тыс.
Просмотров 321 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 660   
@subramanianmani2082
@subramanianmani2082 2 года назад
ரிஸ்க் எடுக்கும் ஒரே தொழில் விவசாயம். நஷ்டம் வந்தாலும் மறுபடியும் செய்யும் ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான் 👍🏿👍🏿
@Chennaivisualizer
@Chennaivisualizer Год назад
Idharku peru dhan tharkuri
@Ashokkumar-nm7bv
@Ashokkumar-nm7bv Год назад
தக்காளி என்ன விலைக்கு விக்குது டா??? , வக்களி😅
@SNigilan
@SNigilan Год назад
​@@Ashokkumar-nm7bvநாதாரிகள் ஆட்சி செய்யும் போது இப்படி பேச சொல்லும்... தண்ணி வாங்கி கொடுக்க வக்கில்லாத ஜென்மங்கள் ஆட்சி செய்யும் போது விவசாயத்தை கேவலமா பார்க்கத்தான் சொல்லும்...ஆப்கானிஸ்தான் விவசாயத்தை காப்பாற்ற 285 km artificial river செய்கிறான்.. அவன் முத்திரதை வாங்கி இங்கே உள்ளவனுங்க குடிகட்டும்.... சந்திரயனுகு ராக்கெட் விட்ட பெருமை பேசும்...
@yezdibeatle
@yezdibeatle 2 года назад
Chettiyar community in Tamil also world famous ... thanks
@kamalakannan.s6241
@kamalakannan.s6241 2 года назад
NADAR Community ALSO
@funhours4210
@funhours4210 2 года назад
Dai community perumai 😂
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 года назад
Setti also vysya community in andra Karnataka . They are came from North India gujarat
@rooster1692
@rooster1692 2 года назад
chettiyar thiruttu payaluga community.
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 года назад
Setii not tamil community .They are in all states.
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 года назад
இந்த காரணம் மட்டும் அல்ல அவங்க முன்னேறுவதற்கு. இன்னொரு காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். நம்மைப் போன்று மசாலா பொருட்களை சேர்க்க மாட்டார்கள். மற்றும் பொறுமை. எப்படித் திட்டினாலும் கோபமே வராது. நாம் திட்டும் போது சிரித்துக் கொள்வார்கள். இல்லாவிட்டால் அமைதியாக நிற்பார்கள்.
@smilesmile657
@smilesmile657 2 года назад
தமிழகத்தில் மீண்டெழுந்த அதிசயம் நாடார் சமுதாயம்! மார்வாடிகளுக்கு பின் புலம் இருக்கிறது, ஆனால் உழைப்பை மட்டுமே பலமாக கொண்டு வளர்ந்த இந்த சமுதாயத்தை பற்றி பதிவிடுங்கள்!
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 года назад
For madars caste is more imp thanreligion Achristian nadar will have a Hindu nadar as his brother Take vasantakumar and kumari anantan
@arivudainambi.kuppudass
@arivudainambi.kuppudass 2 года назад
மார்வாடிகள் - பலர் சொன்னது மாதிரி சமூக முன்னேற்றம், சாதிக்குள்ளே மட்டுமே பழகுவார்கள். இவர்கள் எவ்வளவு சொகுசாக வாழ்ந்தாலும், மற்றவர்களுக்கு 10 பைசா தானம் செய்ய மாட்டார்கள். சாரிட்டி செய்வது - வட்டித் தொழிலில் வரும் சாபத்தை தடுக்கத்தான். வெள்ளைக்காரனுக்கே வட்டிக்கு கொடுத்து நாட்டை பிடிக்க உதவியவர்கள் இவர்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்கு வட்டிக்கு கொடுத்தவர்கள் இவர்கள். அந்தக்கால அரசுகள் போர் புரிய தள்ளாடியபோது,வெள்ளைக்காரர்கள் தங்குதடையின்றி போர் நடத்த கடன் கொடுத்தவர்கள் இவர்கள். ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு சொல்லுங்கள் - அதெல்லாம் அதிக நிதி காலம் தேவைப்படும். உடனடி பலன் கிடைக்காது அதனால் செய்ய மாட்டார்கள். நாடார்கள் - சாதியை முதல் முதலில் தமிழக அரசியலில் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் (காமராசர்). சாதிதான் இவர்கள் முன்னேற முதல் காரணம். உழைப்பு இரண்டாம் பட்சம் தான்
@deenparvesh
@deenparvesh 2 года назад
எல்லாம் சரி ஆனால் வரி மட்டும் ஒழங்கா கட்ட மாட்டாங்க. நமது நாட்டில் பெரும் வரி ஏய்க்கும் கூட்டம் இவர்கள் தான்.
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 2 года назад
இன்னொருவரின் ஆசனத்தின் வாசனை பிடிக்க முற்பட்ட நீங்க உங்க ஆட்கள் எவ்வளவு வரி கட்டி இருக்காங்க. சொல்லமுடியுமா அண்ணே?
@Rana_2390
@Rana_2390 2 года назад
ஒங்க லட்சணம் ஊருக்கே தெரியும்...hawala, கடத்தல் எல்லாமே உங்க ஆளுங்க தானே..ஒரு ரூபாய் வரி கட்ட மாட்டானுக..ஆனா எல்லா சலுகையும் உண்டு
@GlobalArcher-z1f
@GlobalArcher-z1f 2 года назад
@@ಪದ್ಮಹಸ್ತಂ உண்மைய சொன்ன உனக்கு ஏன் சூத்து எறியுது.
@rajaudhay888
@rajaudhay888 2 года назад
ஹவாலா கும்பல், கள்ள கடத்தல், போதை பொருள் கடத்தல் இதை மட்டுமே செய்யும் ஒரு குரூப் வரி பத்தி எல்லாம் பேசுவது ஆச்சரியம்...
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 2 года назад
@@GlobalArcher-z1f கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா முதலில். ஒரு பயலும் நாட்டு நல்லதுக்கு எந்த முயற்சியும் செய்யுறது இல்ல. நாட்டின் அழிவு பாதைக்கு முஸ்லிம்களின் கைவண்ணம் தான் உள்ளது. வெட்கக்கேடு. பேச வந்துட்டு இருக்க
@kamalakannan197
@kamalakannan197 Год назад
I am new to this Channel. 3 years ago I used to see 400 plus RU-vid channels to pass time. Actually it is waste of time. Today I see 10 plus channel only. Today I add Groww as one of them. Contents are so good and much needed. BEST WISHES.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 года назад
Family values, respecting the elders, and all relationships, is the key to sucess in business.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Well said
@ravivskgaming4595
@ravivskgaming4595 2 года назад
,,
@sivakumarl927
@sivakumarl927 2 года назад
Soundarya,The only person who can make the Information videos to hit high views and viral from groww tamil channel and also capable of doing videos in National channel too👏lot of respect to your hardwork and talent.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much 😊
@sathish_jain
@sathish_jain 2 года назад
I am Sathish myself a Marwadi mam, feeling proud to be a part and thanks to groww Tamil 🙏 to make a video about us... One thing from my experience we are very blessed by the support and trust of our beloved Tamil people 🙌🤝
@sellamuthukamaraju797
@sellamuthukamaraju797 2 года назад
👍
@ramdass1396
@ramdass1396 2 года назад
மிகவும் அருமையான பதிவு mam , எனது சிறு தொழில்க்கு இந்த video உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் .. மேலும் இது போன்ற பதிவுகளை நான் வரவேற்கிறேன்..this is my first you tube comment.
@balaji503
@balaji503 2 года назад
Naadar from South Tamil nadu.. Saravana stores, Vivek and Vasanth and Co many such big business. In Tech. industry Shiv Nadar
@ajitkallar2959
@ajitkallar2959 2 года назад
Only Gujarati are dominating in business and in politics
@akvlogs7188
@akvlogs7188 2 года назад
You missed about their family bonding. They have a very strong family bond.
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 года назад
That is the main secrets
@sabariivr7422
@sabariivr7422 2 года назад
See 1:17
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan 2 года назад
Hindu Undivided Family is the Core Competency
@SK-wz5gb
@SK-wz5gb Год назад
One of the finest video which shows the positive side of one community,without hurting others, instead it motivated and inspired all others🔥💯
@spvsmanian5329
@spvsmanian5329 2 года назад
In Tamilnadu Nattukottai Chettiars are having similar traits like Marwaris.
@SK-wz5gb
@SK-wz5gb Год назад
One of the finest video which shows the positive side of one community,without hurting others, instead it motivated and inspired all others🔥💯
@sudhakark2041
@sudhakark2041 Год назад
nice thank you sister
@haribaskar6536
@haribaskar6536 2 года назад
People from our Tamil Nadu from Chettinad region from nagaratthar background also has these skills May be even better.. They are the pioneers in indian banking industry setting up banks like IOB, indian banks etc..
@supremetechzone6648
@supremetechzone6648 2 года назад
Chettiar community in tamilnadu also looks same but the problem is not adopting new strategies especially they. Follow ethics but in new modern world u should no. How to win not ethics thats why lot of people of this community is going for jobs Mindset should change
@thiba63
@thiba63 2 года назад
Agree👆👍👍👍
@muthusamynathans6006
@muthusamynathans6006 2 года назад
Karur Vaisya Bank also
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 года назад
P Chidambaram?
@sasikumar-ov6in
@sasikumar-ov6in 2 года назад
விளம்பரம் இல்லாமல் பதிவிட்டதற்கு நன்றி 🙏 Today's start your subscriptions first time👍
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Nandri 😇
@hari27v73
@hari27v73 2 года назад
Yes you are 100 % correct my next home marvadi people's living since 8 years more what I learned from us same you are replicate to here
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 года назад
Super pathivu Augustine violinist from Malaysia
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much 😃
@sukumars2384
@sukumars2384 2 года назад
இந்த பதிவில் எப்போதும் போல் உங்களது அறிமுகம் இல்லையே. சிறிதும் மூச்சு விடாமல், வார்த்தை பிறழாமல் பதிவிட்டீர்கள். மிகவும் அருமையான பதிவு.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Nandri 😇
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 2 года назад
Superb info
@நவா
@நவா 2 года назад
@@soundaryalakshminarayanan jews business strategy mam
@LPRGOLD
@LPRGOLD 2 года назад
@@soundaryalakshminarayanan Love u Sisy
@rrajan5476
@rrajan5476 Год назад
Nalla Thamizh Thamizh pattri moochu vidaamal peethikittu irukkum, la,zha,lha solla mudiyadha mundangal madhiyil arumaiyana ucharippu
@BaskarNarayananIndia
@BaskarNarayananIndia 2 года назад
இந்த காணொளியில் கூறப்பட்டவை உண்மை என்றாலும், மார்வாடிகள் பணத்தை பார்க்கும் விதமும், கையாளும் விதமும் முக்கியமானவை, அவர்கள் ஆன்மீகரீதியாகவும் செல்வம் சார்ந்த இயற்கை விதிகளை நன்கு தெரிந்து செயல் படுகிறார்கள். இந்த மாதிரியாக ரகசியங்கள் ஏதும் இந்த காணொளியில் குறிப்பிடப்படவில்லை..
@saikumarganesh6558
@saikumarganesh6558 2 года назад
With little exposure to business, what i believe is the fundamental requisite to be successful is sustaining over a period of time (time is relative.....between 3 - 5 years is the incubation)
@Rawuttan
@Rawuttan 2 года назад
You explained a lot why they are at best in business. Another aspect is their knowledge and experience are sharing within their family/community, not divulging to others as they are family oriented . Also people tend to trust more when dealing with Marwar community as they are successful...
@rajer6370
@rajer6370 2 года назад
It's because of their illicit affair with the Reserve Bank of India. If we controlled the creation of money we too would be a rich community. This is an open secret. Interest in maths is the reason? Very funny.
@ravi7264
@ravi7264 2 года назад
@@rajer6370 You are good in conspiracy. So you should try politics. There are many other communities who have succeeded as well. Example Nadars here are good example for hardwork and family oriented business.
@rajer6370
@rajer6370 2 года назад
@@ravi7264 This is conspiracy? Do you even know how reserve Bank works? Do you even know on what basis money is released? How it reaches common people?
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 года назад
@@ravi7264 😊😊😊
@ravi7264
@ravi7264 2 года назад
@@rajer6370 It is 100 percent conspiracy and jealousy. If you see top 100 billionaires, there are many Jains, Nadars, Singhs, Nayars and others. You can also become one. Once you reach a level, you have to donate to the ruling and powerful parties to grow further.
@mrst.yogeswari2610
@mrst.yogeswari2610 2 года назад
Very simple.tamizhan elichavayan adhanala businessla periya aala vanrhirykkaan
@vandavasikural2284
@vandavasikural2284 2 года назад
மராட்டியம், கர்நாடக, ஆந்திரம் பாண்டிச்சேரியிலும் இவர்களின் முதலீடு அதிகம்... 20 ஆண்டு கழித்து தமிழக முதலமைச்சர் ஆவதற்கு இவர்களது சமூகத்தில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மறுக்க முடியாத உண்மை... தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். மது, மாது, சூது க்கு அடிமை ஆகி விடாதீர்கள்...
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 11 месяцев назад
உங்களின் கணிப்பு மிகசரி
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 2 года назад
குடும்பம். சமூக ஒற்றுமை இவை மட்டுமே காரனம்.ஆனால் அரசுக்கு வரி ஒழுங்காக கட்டமாட்டார்கள்
@pinnathevarkannan7498
@pinnathevarkannan7498 2 года назад
Marvar is part of Rajasthan, and they are business people, not every one rich and outstanding as you said..... every community has its own talent, don't forget but you are a better demonstrator I agree... Are you a marvadi, Ha Ha Ha!!
@Saravanapoigayil
@Saravanapoigayil 2 года назад
Groww என்பது ஒரு டிரேடிங் ஆப். நமக்குள் பணத்தாசையை தூண்டுவது இவர்களின் நோக்கம்.
@graghunath2106
@graghunath2106 2 года назад
Use your brain, no big win unless one should agree, they have unity, have we
@rajeshbabu7784
@rajeshbabu7784 2 года назад
அவர்கள் அனைத்து போலி தயாரிப்புகளையும் அசல் போல விற்கிறார்கள்.
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi 2 года назад
absolutely 💯
@சேட்டனின்சேட்டைகள்
@@RizwanAhmed-xw3oi Vayithu erichal ah
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 2 года назад
Great young powerfull(girl) lady. Congratulations.
@surajm4547
@surajm4547 2 года назад
Neenga vaerum positive qualities sollerukkaenga. But the community has both positive as well as negative business traits. Positive: 1. Father will take his son to his shop when he's a little boy itself and teach him business. Namma Tamilians, payyan 22yearsla degree mudeyum varay vaelay paththee yosekka kuda encourage panna maataanga. 2. Expenditure should always be less than Income. Many of them will only rent a small house and keep all modern gadgets like fridge, washing machine, TV,etc. within the tiny space. But they'll spend lavishly during Deepavalee or their weddings. 3. They have good habits like working more and enjoying less. Namma aalunga kuduchae money-a karacheduvaanga! 4. They'll go to any part of the world. I know many Marwaadees who'll live in very dirty localities to run their business. We South Indians will only go to nice places like Mumbai, Bengaluru or countries like US, Europe or Australia. 5. They're all strict vegetarians... unlike Brahmins,who'll convert to non-vegetarian diet outside their homes. Negative: 1. They're totally clannish. Avanga veetula,kadayla avanga uuru kaarara dhaan employ pannuvaanga. Oru bulb or tap kuda ennoru maarwaadee kadayla dhaan purchase pannuvaanga. They're actually a cult! Namma Tamilians ku andha otrumay kedayaadhu! 2. They're ruthless businessmen who'll resort to unfair means of making profits. But same goes to business people of other communities. Nadars, Chaetteyaars are also as clannish and shrewd as Marwaadees.... but mostly on a local level.
@worldwatchers24x77
@worldwatchers24x77 2 года назад
Super sir
@surajm4547
@surajm4547 2 года назад
@@worldwatchers24x77 Thanks bro!
@worldwatchers24x77
@worldwatchers24x77 2 года назад
@@surajm4547 welcome bro
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 года назад
Suraj ji all important points you have covered.. Some more i wish to add. 1) The father marwari will take his son to the shop to enable to learn business his watchful eye. He will try to test to see whether the business instinct is his son Or not. He may hand over the business to his son when he is fully convinced. 2) There is a tendency to form a syndicate. In business like gujjus.. The marwari wholesaler who gives an item to another retailer marwari at a rate different from the one given to others, which will be higher.. .. 3) The question of giving on credit basis will also vary... 4) If a marvari lends (loan) even to his blood brother he will never fail to charge interest.
@manikandangovindarajan8930
@manikandangovindarajan8930 2 года назад
Excellent presentation and useful information
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much 🙏🏻
@energyvibrationsuccess3415
@energyvibrationsuccess3415 2 года назад
Superrrrr Presentation Superrrrr thank you mam👍🏻
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan Год назад
Thank you 😊
@cleanpull999
@cleanpull999 2 года назад
One important point, they ensure capital is rotated within the community, suppliers to their business will be Marwadi, and they get lending from their community at low interest rates. And most importantly - fighting within the family is rare- so wealth grows - unlike many Tamil communities where the hard earned wealth of parents is destroyed by sibling rivalry.
@rajer6370
@rajer6370 2 года назад
It's because of their illicit affair with the Reserve Bank of India. If we controlled the creation of money we too would be a rich community. This is an open secret. Interest in maths is the reason? Very funny.
@cleanpull999
@cleanpull999 2 года назад
@@rajer6370 can you elaborate a bit about the relationship with RBI, is it about getting loans easily?
@rajer6370
@rajer6370 2 года назад
@@cleanpull999 No. I believe they have backdoor access. Their properties/wealth and their shop sizes don't match. I have heard a case where one of them was arrested for having hawala money of around 500crs. But the shop they had was not even in a main area. They are acting so strange. They don't allow others into their inner circle. I don't even believe it is through hawala. I strongly believe they have direct backdoor access.
@cleanpull999
@cleanpull999 2 года назад
@@rajer6370 ok, Understood.
@LEARN2WIN-Swaminath-Kandaswamy
@LEARN2WIN-Swaminath-Kandaswamy 2 года назад
Absolutely correct
@jeyapandianb2678
@jeyapandianb2678 2 года назад
அருமை சகோதரி.... நல்ல தகவல்கள்
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Nandri 😇
@icy5694
@icy5694 2 года назад
In South, cheeaiyar ,Other community leg pulling ,if once start ,not only belongs Success story for marvari ,our TVs well planed business...community main joint family sharing .Success for business.
@akkhadersalim1827
@akkhadersalim1827 2 года назад
Good speech .I am watching videos this best video
@ragupathibagavandoss6871
@ragupathibagavandoss6871 2 года назад
Excellent speech & face impressions way of dialogue super,to very motivational.thanks lot.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you 😇
@elankaliseenu3489
@elankaliseenu3489 Год назад
Super
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 2 года назад
அருமையான explanation sister...... Perfect ஆ சொல்லி இருக்கீங்க.... U R greate.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much :)
@rangatr
@rangatr 2 года назад
This is a very big claim the marwadis have business exposure skills . But negotiation accounting and finance skills were well thought to me in my masters curriculum here in USA theoretically and I have applied it practically for project consulting . So over glorifying can be avoided . Rest of the content was awesome
@jagadeeswaranmahalakshmi831
@jagadeeswaranmahalakshmi831 2 года назад
Parsi community (Tata group) may be savarashtra community in silver (they too having mindset like them in life style)
@anandanjawahar3999
@anandanjawahar3999 2 года назад
செட்டியார்கள் வியாபாரத்தில் கிரிமினல் மற்றும் கலப்பட வேலைகளை செய்யமாட்டார்கள்... தொழிலில் நீதி நியாயமாக இருப்பார்கள்.
@ilangoarumugamudaiyar7082
@ilangoarumugamudaiyar7082 2 года назад
Parsi community means honest people no one can compare marvadi rajasthani vyapari with them
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 года назад
Sourastra vysya community.
@SK-wz5gb
@SK-wz5gb 2 года назад
The only person can make the videos sweet and crisp and hit high views consistently from groww is you.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much :)
@friendsofstudents3848
@friendsofstudents3848 2 года назад
@@soundaryalakshminarayanan Akka marvadiesku etha community competitiva irukaanganu solla mudiuma ? And Ambani oda communitya um solluvingzha plz ?
@SK-wz5gb
@SK-wz5gb 2 года назад
@@soundaryalakshminarayanan Beating our own record is an Art, Then you are Master in it. Happy to see your video crossing each milestones and keep marching to make a masterpiece record. For a hard worker Everything can change in a day its a sample for tat!
@SK-wz5gb
@SK-wz5gb 2 года назад
@@soundaryalakshminarayanan congratulations you are yet to cross another big milestone of 150K views successfully 💯✌🔥
@rsmastan
@rsmastan 2 года назад
Superb mam, Everybody is folowing the same Now, what is the right Investments
@kathiravel.10azkarunakaran7
@kathiravel.10azkarunakaran7 2 года назад
Fantastic superb conversation, Really True about the Marvadi people, Great ideas about Business Thanks sister 🤔🤕
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you 😊
@amulraj3018
@amulraj3018 Год назад
தவறு பண்ணாமல் வாழ்க்கையில் யாருமே முன்னேற முடியாது உண்மையாக நீதியாக சத்தியமாக நடந்தால் வாழ்க்கையிலே முன்னேற முடியாது
@Rahul-hs6up
@Rahul-hs6up 2 года назад
28K in just 3 days 🔥🔥.... Amazing
@prakashvedhapuri2791
@prakashvedhapuri2791 2 года назад
Marwadis business secrets are superb and your smile too😊
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 2 года назад
madam இவ்வளவு சொல்லிட்டீங்க...good, ஆனால் ஒரு நாட்டின் உண்மையான பிரஜை ஒழுங்கா tax katta வேண்டும்... ஆனால் யிவர்கள்
@neelsmoon
@neelsmoon Год назад
Good one
@rajaudhay888
@rajaudhay888 2 года назад
இங்கு ஒரு குரூப் கெட்டுப்போன விலை குறைவான ஹலால் பிரியாணி போட்டு கோடி கோடியாக கொள்ளையடித்து வரி கட்டாமல் வாழ்ந்து வருகின்றனர்... அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@muthukumarkanagaraj2689
@muthukumarkanagaraj2689 2 года назад
Very nice Soundarya.. Very good presentation & very good Tamil pronunciation.. All the best
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Nandri 😇
@vvijayanand5227
@vvijayanand5227 2 года назад
அவர்களின் இனத்தில் முதலீடு குறைந்த வட்டியில் பணம் கொடுத்து உதவி செய்வார்கள் பிரச்சினை என்றால் ஒன்று கூடி உதவி செய்வார்கள்.
@vijayaragavans3622
@vijayaragavans3622 2 года назад
யதார்த்த உண்மை நல்ல உரை
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Nandrigal pala :)
@aquasathik763
@aquasathik763 Год назад
தமிழகத்தில் இருக்கும் அனைத்து தொழில் நகரத்தின் முக்கிய தளங்களை இன்று சூட்சுமமாக கைப்பற்றி வைத்துள்ள கூட்டம்
@davidhenrygeorge6409
@davidhenrygeorge6409 2 года назад
வடிக்கையாளர்களுக்கு ரசீது தராமல் பொருளை கொடுத்து GST கட்டமாட்டார்கள் மத்திய அரசின் ஆதரவு இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியா முழுவதும் இவர்களுக்கு தொழிலில் மிக பெரிய தொடர்பு இவர்களுக்குள் உள்ளது
@KarthikN-nt4sf
@KarthikN-nt4sf 2 года назад
Mudaliar and Nadar also very good in Business areas.
@gideonsimon8154
@gideonsimon8154 2 года назад
👍👍👍
@madhanmohan2552
@madhanmohan2552 2 года назад
Good explanation...thanks
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much 😃
@r.rajesharokiasamy7345
@r.rajesharokiasamy7345 2 года назад
Perfectly analysed. Even I had observed all the above qualities from my neighbours who belong to this community... 👍👍👍
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 года назад
Kalapadam per ponathu entha Lori theriyuma.manjal notice kudukirathu yar thwriyuma
@praveenModlier
@praveenModlier 2 года назад
Only by visibility it appears that they take risk, actually they thoroughly verify the business before making that big investment. They have plan B and backups that provides some kind of cushion. This is another super secret. Someone taking big risk without clear plan will only land in deep trouble. They figure out worst situation and keep contingency plan to overcome any such mishaps.
@selvamanitm1657
@selvamanitm1657 2 года назад
Very well speech. Its true.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan Год назад
Thanks a lot ☺️
@pradanya2137
@pradanya2137 2 года назад
Yes you are right, I know some people, they are staying in rental house , but they have commercial building as their own as 1 and half Cr, because of 70 to 80 thousand of rental income ,
@lalithkumars981
@lalithkumars981 2 года назад
Great job sister 👌Great observation and Superb Content 👏👏Truly appreciate 💐
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thanks a lot ☺️
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 2 года назад
தமிழ்நாட்டில் விவசாயம் செய்யாத community பெயர்களை கூறுங்கள்
@SK-wz5gb
@SK-wz5gb 2 года назад
Wow, This is amazing video, Inspiration to the core🔥. One of the great delivery of speech. You are Best video maker undoubtedly.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you 😃
@SK-wz5gb
@SK-wz5gb 2 года назад
@@soundaryalakshminarayanan Just a day more to cross a huge milestone 🔥
@SK-wz5gb
@SK-wz5gb 2 года назад
@@soundaryalakshminarayanan 150K views on the way👌
@ooommkadavule7114
@ooommkadavule7114 2 года назад
amma you told about a very miraculous messages to the mankind the hidden secrets of needed for the upliftment of mankind.thank you very much expecting a lot like this
@ahmedrizvi9406
@ahmedrizvi9406 2 года назад
Great sister, you have beautifully detailed.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you brother 🙏🏻
@sivakumarl927
@sivakumarl927 2 года назад
One of the community highlighting video, which really exposed positive factors and purely inspired common people.
@kandaswamypalghatsubramani7939
@kandaswamypalghatsubramani7939 2 года назад
Really the United Marwadi community leads everywhere and their living is great example for others how to live splendid life peacefully and support others in daily life.
@vickybhaidoss8066
@vickybhaidoss8066 2 года назад
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் டோலி
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Nandri 😇
@MG-vr4kn
@MG-vr4kn 2 года назад
Well said & True, Thanking you Think Big and do Big
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you :)
@JaiKumar-bh1np
@JaiKumar-bh1np 2 года назад
Nice presentation...with clarity and confidently approached talk in Tamil and English. All the best baby.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you 🙏🏻
@vedisonvedison6586
@vedisonvedison6586 2 года назад
அருமை செய்தி
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Simple beautiful intelligent speaking looking and informative presentation.
@selva2805
@selva2805 2 года назад
அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் ஒன்றுசேர்ந்து வாங்குதல் மற்றும் விற்பதற்கான ஒப்பந்தங்கள், விற்பது மற்றும் வாங்குவது அனைத்தையும் எளிதாக்குவதுடன் ஒருவரையொருவர் விளம்பரப்படுத்தவும் செய்கிறார்கள். Now for then easy loan for any amount with low price native place land as security.. They all together every month for the buy and selling deals, Sell and buying all easy and also promoter each other. They will study only diploma or +12 only. So the focuses only in business. All will continue father business maximum. Married within 21 to 25 years.
@SIMBU2SUBRAMANIYAPUR
@SIMBU2SUBRAMANIYAPUR 2 года назад
The actual success behind the product is that they choose, non-degradable products like (Gold, Metal, and Plastics). They never choose fruits, vegetables and restaurant.
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 года назад
Very valid pt
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 года назад
They will not let go even one rupee in favour of the poor customer !!
@bestvalue2710
@bestvalue2710 2 года назад
Fact is, Tamil society Business talent is 100 times better than anyone. Tamil business society won't cheat, Honest, Hard working Society.
@jeyasinghjebakumar4995
@jeyasinghjebakumar4995 2 года назад
Super sister usefull Topic👌👌👌👌
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you 🙏🏻
@khadershareef5439
@khadershareef5439 2 года назад
Very informative video. But the narrator is very fast in her explanation.
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of 2 года назад
Yes. You are right.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you 😄
@ambedkar180
@ambedkar180 2 года назад
இனிப்பாக பேசி முதுகில் குத்தும் ஒற்றுமை. நம்மில் அண்ணன் நல்லா இருந்தால் தம்பிக்கு பிடிக்காது
@newsviewsbees
@newsviewsbees 2 года назад
A good motivational story 👍
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much :)
@aswinkumarkk
@aswinkumarkk 2 года назад
namma oorlayum ipdipata communities irukanga.. Nadar & Chettiar enaku therinju..
@surendarp4169
@surendarp4169 2 года назад
100%
@surajm4547
@surajm4547 2 года назад
Yes...Nadars also. Chaetteyaars/Shettys (Andhra) are Marvaadees of the South.
@muthuvlog6080
@muthuvlog6080 2 года назад
No only Gounder dha!!!! Check list konghu mandalam 🔥🔥🔥🔥🔥
@webspot3210
@webspot3210 2 года назад
Good Message in a Positive manner, Expecting more videos like this from groww.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thanks a lot
@vijiramesh1054
@vijiramesh1054 2 года назад
Azhagu thamizhachi, un thamizh naavil konjugiràdhu, arumai.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Nandri 😃
@nanjaikarthick6213
@nanjaikarthick6213 2 года назад
Marvadi the term denotes people of a particular area, Marvar region of Rajasthan. They are not of same caste. Many a times they are mistaken as seths.
@MUTHUKUMAR-cp1nw
@MUTHUKUMAR-cp1nw 2 года назад
correct. there may be agarwal etc
@don_874
@don_874 2 года назад
@@MUTHUKUMAR-cp1nw soniya agarwal..🤣
@KumareshSK
@KumareshSK 2 года назад
@@don_874 kajal agarwal too
@don_874
@don_874 2 года назад
@@KumareshSK yeah bro...🤣😂
@nationalistthug4234
@nationalistthug4234 2 года назад
Khandelwals, Porwals, and other Rajasthani trading castes are also often included, but Agarwals, Maheshwaris, and Oswals are considered the primary Marwari groups. Majority of them are vegetarians.
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 2 года назад
சட்டரீதியாக ஏமாற்றும் வித்தையை கற்று வைத்திருப்பான் மற்றபடி எல்லாம் சும்மாதான்
@arockiarajr3684
@arockiarajr3684 2 года назад
Thank You very much for Your information Dear
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much :)
@bharathipadmanabhan6325
@bharathipadmanabhan6325 2 года назад
Good information unlike other channels who tell about keeping pachakarpooram etc😃
@ajithajith8137
@ajithajith8137 2 года назад
Tamilnadu nadar commenuty annachi kadai bussiness idia
@jeyalakshmisridhar
@jeyalakshmisridhar 2 года назад
Excellent presentation dear.... wonderful expression..
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thank you so much :)
@prithivirajsingh3204
@prithivirajsingh3204 2 года назад
Excellent speech. 100/* true.
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thanks a lot ☺️
@krishna2727
@krishna2727 2 года назад
IOB bank chettiyar founded, LVB also, ex financial minister p.chidambaram chettiyar... Marvadies only do business but chettiyar will do services ex azhagappa chettiyar did for education which is azhagappa University
@SaranmediaSalem
@SaranmediaSalem 2 года назад
excellent review,, thank you
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thanks a lot ☺️
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 2 года назад
Well explain marvade activity
@LEARN2WIN-Swaminath-Kandaswamy
@LEARN2WIN-Swaminath-Kandaswamy 2 года назад
very nice explanation...
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Thanks a lot 😊
@jayaprakash3856
@jayaprakash3856 2 года назад
வரி பணத்தை எடுத்து I P கொடுப்பான் மஞ்சல்நோடிஸ் கொடுப்பதில் கிங்
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 года назад
நல்லதை தமிழர்கள் நாமும் பின்பற்றி முன்னேற வேண்டும்
@soundaryalakshminarayanan
@soundaryalakshminarayanan 2 года назад
Well said 👏
@mobileteacher6891
@mobileteacher6891 2 года назад
valuable information,thank you
@webspot3210
@webspot3210 2 года назад
Great video expecting more video like this from groww. Congrats soundarya do more great videos like this, a right person to deliver a great content in a charismatic way.
Далее
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 123 тыс.