Тёмный

Ummel Vaanjaiyai (Official) | உம்மேல் வாஞ்சையாய் | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2 

Joseph Aldrin
Подписаться 313 тыс.
Просмотров 2 млн
50% 1

அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
சங்கீதம் 91:14
Song: Ummel Vaanjaiyai
Album: Pradhana Aasariyarae Vol. 2
Produced by: Joseph Aldrin Ministries
Album available at ::
itunes.apple.com/album/id14758...
open.spotify.com/album/4f8LY8...
Our New Release Lyric Video Song:
• Rathamae | இரத்தமே | L...
Lyrics, Tune & sung by: Dr. Joseph Aldrin
Music Production & Arrangements: Isaac D
Rhythm: Jared Sandhy
Guitars & Charango: Keba Jeremiah
Backing Vocals: Rohith Fernandez, Preethi Esther
Recorded @ 20db Studios by Avinash Sathish
Mixed & Mastered @ Berachah Studios by David Selvam
Video: Ranji Ebenezer (The Edge Media)
Edits: Manasseh Paul
Video Featuring:
Napier Naveen (Bass),
Terry Paul Kenyan (Acoustic Guitar),
Jeffery Caleb (Drums),
Leevin Rajkumar (Percussion),
James AntonyRaj, John Joshua, Dr. Junia Adnah & Dr. Joshna (Backing Vocals)
Special Thanks to:
Fr. Anton Cruz, Pr. Israel Daniel, Mrs. Jeesha Aldrin, Dr. Diraviya Raj, Terry Paul Kenyan (Costumes) & Reinhard Paul Harrison
For contact:
www.josephaldrin.com/
-------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#PradhanaAasariyarae #JosephAldrin

Видеоклипы

Опубликовано:

 

16 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 567   
@mohanapriyanagarajan3407
@mohanapriyanagarajan3407 2 года назад
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிச்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் - 2 இயேஷுவா இயேஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் - 2 நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் - 2 - உம்மேல் வாஞ்சையாய் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அளிப்பீர் வெகு விரைவில் - 2 என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் - இயேஷுவா வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் - 2 உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்துக் கொள்வீர் - 2 -இயேஷுவா
@sridharan9317
@sridharan9317 Год назад
நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன்- இந்த வரி என்னை மிகவும் பாதித்தது நான் எப்படி நீதிமானாக இருக்க முடியும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் அந்த வரிகளை குறித்து யோசிப்பேன் சில நாட்களுக்குப் பிறகு கடவுள் எனக்குள் அந்த வரிகளுக்கான விடையை வெளிப்படுத்தினார். பிதாவானவர் நம்மையெல்லாம் நீதிமானாய் பார்க்க விரும்புகிறாராம். அவருடைய ராஜ்யத்திற்குள் நீதிமான்கள் மாத்திரமே செல்ல முடியும் இல்லையா, ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்கள் ஆனோம், பூமியில் நல்லவர் இல்லை ஒருவராகிலும் இல்லை என்று வாசிக்கிறோம். ஆதலால் பிதாவானவர் தன்னுடைய சொந்த குமாரனையே இந்த உலகத்திற்கு அனுப்பி அவரை சிலுவையில் மரிக்க செய்து நம்முடைய பாவங்களை எல்லாம் அவர் மீது வைத்து அவருடைய நீதியை நமக்கு தரிக்க செய்து நம்மை நீதிமானாக பார்க்கிறார், வேதம் சொல்கிறது அவர் பாவம் அறியாதவர் பாவம் செய்யாதவர் பாவம் என்றாலே என்னவென்று தெரியாதவர் அது மாத்திரமல்ல பிதாவானவர் பாவத்தின் கரை கூட அவர் மீது படாதவாறு பார்த்துக் கொண்டாராம் அப்படிப்பட்டவர் மீது நம்முடைய பாவங்களை எல்லாம் சிலுவையில் தொங்கிய அவர் மீது வைத்து அவருடைய நீதியை அந்த பரிசுத்த நீதியை எடுத்து நம் மீது வைத்து நம்மை இப்பொழுது நீதிமானாக பார்க்கிறாராம். இப்பொழுது நான் பாடுகிறேன் நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் அதாவது அவர் எனக்காக வைத்திருக்கிற அந்த பரலோக ராஜ்ஜியத்துக்குள் ஓடி சுகம் காணுவேன், என்ன அற்புதமான தெய்வம் அவர். நான் என்னுடைய நீதியினால் அல்ல என்னுடைய கிரியையினால் அல்ல, அவருடைய சுத்த கிருபையினாலே நான் இப்பொழுது நீதிமானாக்கப்பட்டு அவருடைய ராஜ்ஜியத்துக்குள் சென்று சுகம் காணுவேன் எப்படிப்பட்ட தகப்பன் அவர், நன்றி தகப்பனே கோடான கோடி நன்றி அப்பா.
@leostephen8
@leostephen8 2 месяца назад
Great ❤ observation
@fernandez4287
@fernandez4287 3 года назад
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிச்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் - 2 இயேஷுவா இயேஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் - 2 நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் - 2 - உம்மேல் வாஞ்சையாய் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அளிப்பீர் வெகு விரைவில் - 2 என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் - இயேஷுவா வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் - 2 உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்துக் கொள்வீர் - 2 - இயேஷுவா
@parthasarathy7098
@parthasarathy7098 2 года назад
Dislike pannavangala நிச்சயம் கர்த்தர் தொடுவார் அமேன்...
@user-tu1dy7pf4u
@user-tu1dy7pf4u 3 года назад
Intha pattu 100 times pathavenga like podunga👇👇👇👇
@BabithOfficial
@BabithOfficial 3 года назад
Ummel Vaanjaiyai Irupathanal Ennai viduvippeer nitchayamai Unthan Naamathai arinthathinal vaipeer urarntha adaikalathail -2 Yeshuva Yeshuva Unthan Naamam balatha thurukam - 2 Neethiman naan ooduven Odi atharkul sugam kaanuvaen - 2 Aabathu naalil kupidum enakku Bathil Azhippeer vegu viraivil -2 Ennudan irupeer thappuvippeer Thalai nimira seithiduveer - 2 vedanin kanni paalakkum kollai noai Anukaamalae thappuvippeer - 2 Umathu siragukalalae Ennai moodi maraithu kolluveer -2
@kanagaravi724
@kanagaravi724 3 года назад
Thanks
@jesindhagithiyon3158
@jesindhagithiyon3158 3 года назад
Super song
@naveenindia3434
@naveenindia3434 3 года назад
Good work 👏👏👏👌👌👌.. Second Stanza starting word வேடனின் கண்ணி (கண்ணீர் அல்ல)...👍👍👍
@RithikkaSelvaraj
@RithikkaSelvaraj 2 года назад
Thank you bro
@simonkr3093
@simonkr3093 2 года назад
Chords and Rhythms???
@meriyammarees2931
@meriyammarees2931 3 года назад
மன அழுத்ததிலிருந்து என்னை விடுவியும்.இப்பாடல் மனதுக்கு ஆறுதல் ஆமேன்
@abinishavinu9455
@abinishavinu9455 3 года назад
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாய் இருங்கள்
@jenijos9330
@jenijos9330 2 года назад
Ennai mana azhuthathil irundhu viduvitga adhae Devan ...ungalaiyum gunamakuvar sister.....Have faith....nam meetpar uyirodirukirar!!!❤️😇...will pray for u
@kennadyk9241
@kennadyk9241 2 года назад
Mana amutham anniya pashai any time praise to god
@hellophone3757
@hellophone3757 2 года назад
@@jenijos9330 qq
@shalupradeep282
@shalupradeep282 Год назад
@@abinishavinu9455 pqqq0q
@jesusislord.....
@jesusislord..... 2 года назад
‌ ‌ ‌ ‌ 🙏 கர்த்தர் இயேசு என்னை விடுவித்ததால் இயேசு அப்பாவுக்கு நன்றி ஆமென்‌ . 🙏
@manokaranjeevanezrahjeevan3931
@manokaranjeevanezrahjeevan3931 2 года назад
நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன்.ஆமென் சூப்பர் சகோதரன். உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்.
@mellasmary7964
@mellasmary7964 3 года назад
இந்த வருட வாக்குத்தம் எனக்கு பிரதர் கர்த்தரின் நாமம் பலத்துருகம்
@hansikadinithi5556
@hansikadinithi5556 3 года назад
Every day find you loving father JESUS
@jebakumar4529
@jebakumar4529 2 месяца назад
Amen Amen Amen hallelujah
@mariaconsaline8677
@mariaconsaline8677 2 года назад
🙏Praise be to Jesus 🙏 கோடானுகோடி நன்றி இயேசப்பா 🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pangajamselvaraj4832
@pangajamselvaraj4832 3 года назад
உன் நாமத்த தை அருந்ததி நாள் என்னை வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்
@godislove1320
@godislove1320 17 дней назад
God doesn't have to prove His Glory by turning someone's tooth into gold.Any miracle done by the Holy Spirit will exalt the Name of Jesus Christ only.Dont grieve the Holy Spirit! JUDGEMENT BEGINS IN THE HOUSE OF GOD 🙏🙏🙏🙏🙏
@vijayaprasannakumariballa3410
@vijayaprasannakumariballa3410 3 года назад
Doctor, you are giving treatment for body soul and spirit may God mighty ly use in spreading the kingdom of God.
@abisharichard-fl8si
@abisharichard-fl8si Год назад
Only believe my appa jesus
@angelinfelshia230
@angelinfelshia230 3 года назад
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பபீர் நிச்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததினால் வைப்பீர் உயர்ந்த அடைகலத்தில் (2) இயேஷுவா இயேஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் (2) நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் - உம்மேல் வாஞ்சையாய் 1.ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அளிப்பீர் வெகு விரைவில் (2) என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் (2) இயேஷுவா இயேஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் 2. வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் (2) உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்து கொள்வீர் (2) - இயேஷுவா இயேஷுவா நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் (2)
@alphaomegha7737
@alphaomegha7737 3 года назад
Tq ka
@santhanakumar5100
@santhanakumar5100 2 года назад
Super
@georgevincentgeorgevincent6591
Amen Amen Amen
@mickaljeno2922
@mickaljeno2922 Год назад
Glory to Almighty God Jesus Christ Amen hallelujah
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 2 года назад
😭😭😭😭😭 எஸ் டாடி‌ ஆமேன் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anishnadesan6253
@anishnadesan6253 3 года назад
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏 I'm Blessed to hear this song..... The lyrics the music and the vocal are awesome there is no more words to say. The all creadits first goes to GOD❤️ ... Then to Mr.Joseph Aldrin👍
@mrskitchen2020
@mrskitchen2020 2 года назад
Yesapa en kidney urinetube stone la irunthu viduthalai kudunga yesapa , en amma ku kaal veekkam kaanamal poga kirupai seinga ,palan kudunga , en appa ku udal palan kudunga , business la nalla munnetram kudunga yesapa please ..unagalai vitta yarum illa yesapa ..karpathin kaniya enaku kudunga yesapa , en kanavar ratchiga padanum , en life la santosam nimmathi arokiyam peruga pannuga yesapa plssss
@chandraarputham
@chandraarputham 3 года назад
கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் அதற்குள் ஓடி சுகமா இருப்பான் ஆமென் 🙏🙏🙏
@margaretamala1641
@margaretamala1641 11 месяцев назад
இயேசப்பா....🙏🙏🙏🙏
@jvseditz902
@jvseditz902 Год назад
Jesus is my favorite life ☆☆
@jcrm728
@jcrm728 3 года назад
தேவனுடைய அளவற்ற கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டோம் ஆமென்
@binuponnarasu8808
@binuponnarasu8808 2 года назад
ஆமென் அல்லேலூயா 🛐🛐🛐🛐
@subhasalomiya1555
@subhasalomiya1555 Год назад
Ummel vaanjayai iruppathinal....ennai viduvippir nichayamai.....🔥
@s.p.a.xdenison4796
@s.p.a.xdenison4796 3 года назад
தூத்துக்குடிக்கு விடிவு வருவதாக ஆண்டவரே.
@nishanthdaniel6890
@nishanthdaniel6890 10 месяцев назад
Amen&Amen
@belindamalini6372
@belindamalini6372 3 года назад
Blessed song. Let's God's grace alone to take place.. I've heard this song more than 500 times. My son is 10 months and everyday he need to heard this song before sleeping.
@blessingnews5491
@blessingnews5491 3 года назад
Praise be to Lord Almighty Jesus Christ
@geetharani9265
@geetharani9265 Год назад
Amen Wonderful Song nandri en Yesappa amen hallelujah ✝️🛐💗🙏🙏🙏🙏💗🌼🌹🌼🌹🌼🌹🌼💥🌼🌹🌼💥✨
@thivakaranp4340
@thivakaranp4340 3 года назад
My dear bro in christ God is glorified through yr melodies songs
@princeshadrakwilfred7229
@princeshadrakwilfred7229 Месяц назад
Praise God 🙏🏻
@JoshuaRMani
@JoshuaRMani 3 года назад
Holy and awesome Lord, i knew a huge gulf stands between. your perfection and my limitations. Yet dear Father, I believe you have spanned that gulf with your grace. While I wait for that perfection to dawn in all its fullness, please empower me for my battles with the Evil One and deliver me from all spiritual harm and attack. Until the day I see you face to face, please accept my praises for all you have done to save me. In Jesus Christ's name I pray 🙏Amen.
@arvindlovesJesus
@arvindlovesJesus 3 года назад
Wonderful words and prayer. God’s grace and kindness endures.
@angelranisolomon9011
@angelranisolomon9011 3 года назад
Ennodu errugukum en thagapan...neer ennaku balatha thurugam.. um samugathil kitaikum ahruthal
@r.balatimothybalatimothy8520
@r.balatimothybalatimothy8520 3 года назад
உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்🙏
@hbnabbjja192
@hbnabbjja192 3 года назад
Doctor uncle this song prophetic and faithfull song amazing words Glory to god Amen
@queenmary7178
@queenmary7178 3 года назад
every day I sing this song. It is Consoling very much. Thank you JESUS🙏🙏🙏 thank you brother.
@yudhithshelinton3184
@yudhithshelinton3184 3 года назад
wonderful song this.
@amudhaamudha8374
@amudhaamudha8374 3 года назад
Your love. Is endless oh god
@salomidave92
@salomidave92 11 месяцев назад
My mother in laws fav and it has amazing lyrics great song such a blessing
@jannathulmusamila8942
@jannathulmusamila8942 3 года назад
Thank you jesus
@ptirzah7293
@ptirzah7293 3 месяца назад
Nice song glory to jesus ❤
@vanithavanitha116
@vanithavanitha116 Год назад
Thank you daddy❤️
@issacnewton9055
@issacnewton9055 3 года назад
In this world with out the god everything is meaningless... God's grace is enough...
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 Год назад
Amen Jesus Christ Lovely Heavenly Father❤️
@debbiefabin1732
@debbiefabin1732 3 года назад
Praise the Lord Brother, you are so simple..your songs are excellent and blessings to everyone
@md-dy6gy
@md-dy6gy Год назад
ஆமென்
@riyareenu2585
@riyareenu2585 3 года назад
Amen.... Glory to god... Thank you Jesus....... ....... Uyarndha adaikkalam...🙏🙏🙏🙏
@anbu_kattalai
@anbu_kattalai 3 года назад
You are blessed abundantly bro, as you call on Jesus' name repeatedly...Amen
@maniniroshamaninirosha1406
@maniniroshamaninirosha1406 3 года назад
Thanks
@sathyasatchi6213
@sathyasatchi6213 2 года назад
Thank you brother
@kamalamjayachandran9330
@kamalamjayachandran9330 2 года назад
Praise unto Him alone.Amen.. 🙏🙏🙏
@stellasteven352
@stellasteven352 2 года назад
Amen Amen Amen hallelujah praise God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 glory to God....
@gurusselingreatjeyapal7513
@gurusselingreatjeyapal7513 Год назад
Thank you Jesus praise the lord praise to Jesus praisetomygod thank you lord
@knoxmaniknoxmani8439
@knoxmaniknoxmani8439 2 года назад
Very nice song and very nice music....😌
@dgbga3356
@dgbga3356 2 года назад
Um naamam balatha thurugam💐
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 4 месяца назад
❤⭐️⭐️⭐️⭐️⭐️🙏🤝god blessed best of luck congratulations ❤
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 4 месяца назад
Amen❤
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 2 года назад
ஆமென் அல்லேலூயா 🙏
@bromrbro284
@bromrbro284 Год назад
Amazing song 😍😍😍
@pandrathupannunadakkarathu8643
Thank you Amen
@marysoosai8187
@marysoosai8187 2 месяца назад
Amen
@mariemahendran7035
@mariemahendran7035 Год назад
இந்த பாடல் வழியாக ஆண்டவர் ஒரு பெரிய காரியத்தை வாழ்க்கை யில் செய்ய தாரா
@kathijagani7527
@kathijagani7527 Год назад
Easuve engal kuraivugal ellam neeraivakkum amen Allealuya
@priscilla.r4704
@priscilla.r4704 2 года назад
Amen, hallelujah 👏🙏🙇🙋‍♀️
@merlindhas7131
@merlindhas7131 3 года назад
Amen.Praise the Lord JESUS.🙏🙏🙏
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 5 месяцев назад
Stotthiram yessappa🙏🙏amen🛐🙏🙏🛐🙋‍♀️🙋‍♀️
@manjuemman2102
@manjuemman2102 11 месяцев назад
Nam devan parisuthar amen
@mathis2753
@mathis2753 3 года назад
Songs aid to connect with god's presence... Thank God for songs....
@jeyaseelijohn2023
@jeyaseelijohn2023 11 месяцев назад
அருமையான பாடல்
@ramalakshmi9835
@ramalakshmi9835 3 года назад
😃Anna vunga paadalgal Kaetkumpothu mana magilchiya iruku✝️💖💝
@arulshakthi527
@arulshakthi527 3 года назад
AMEN
@anbuanbu2597
@anbuanbu2597 2 года назад
🙏 🙏 🙏 🙏
@anbuanbu2597
@anbuanbu2597 2 года назад
🙏 🙏 🙏
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 2 года назад
Devanutaiya nammam palaththa thurugam amen hallaluiah.
@anandjoshua7904
@anandjoshua7904 Год назад
Sotharam Thagapane Nandri Appa
@Manikandan-dg7jz
@Manikandan-dg7jz 3 года назад
Praise God for this blessed song
@veenachandran3013
@veenachandran3013 3 года назад
Dear Brother Aldrin, Great Song, God Bless. 🙏
@jesusislord.....
@jesusislord..... 3 года назад
இயேசுவே கர்த்தர் ......
@silviyameeriam8140
@silviyameeriam8140 2 года назад
Super song I feel completely my Holy Spirit thank you Jesus Christ
@tennisinfantcabs3622
@tennisinfantcabs3622 Год назад
Brather please pray my family praise the Lord brother
@TVAPUMpreethi
@TVAPUMpreethi 11 месяцев назад
Amen Hallelujah Praise the lord glory to God amen Hallelujah amen appa
@ranisivakumar6652
@ranisivakumar6652 2 года назад
Neerhiman nan oduven Odi avarkul suham kanuven Idhyathai amaithi padithum andavarin varthaihal
@antonycruz8630
@antonycruz8630 3 года назад
அருமையின் உச்சம்!யேசுவுக்கே மாட்சி!
@jesuratnamginesh156
@jesuratnamginesh156 3 года назад
நல்ல பாடல்
@joshuasusan1056
@joshuasusan1056 3 месяца назад
இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பிரசன்னத்தால் நிரப்பப்படுகிறேன். நன்றி பாஸ்டர்.
@umap9188
@umap9188 2 года назад
Father I'm We my You r Freish
@muthutmuthu8122
@muthutmuthu8122 7 месяцев назад
Super song God bless you ❤ Amen Thank you Jesus
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 9 месяцев назад
Amen 👏 yes Lord Jesus 😢😊
@geethaanbu3928
@geethaanbu3928 3 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen Hallelujah Hallelujah Hallelujah
@rajanjoel2774
@rajanjoel2774 3 года назад
உம்மை போற்றி பாடுவேன் எந்தன் உயர்ந்த கன்மலையே என்ற பாடலை தழுவி இருக்கிறது
@johnsonjohnson4758
@johnsonjohnson4758 3 года назад
This song lines are heal and consolate our soul. Nice lines.
@virginiacarmalin6803
@virginiacarmalin6803 3 года назад
Amen ! Hallelujah !❤️👍🤗🇮🇱🕎✝️😇🙏.
@bethelenglishlearner403
@bethelenglishlearner403 2 года назад
I desire on god and know your name that is my way to reach high in everything.Amen
@jeeva9145
@jeeva9145 3 года назад
God bless you
@kalaijancy9675
@kalaijancy9675 2 года назад
Amen hallelujah hallelujah 🙏🙏🙏
@jeevajeeva1041
@jeevajeeva1041 3 года назад
Excellent song God bless you brother.
@kumarisubramanian794
@kumarisubramanian794 Год назад
Amen yasappa nandri appa
@jeonkeziah9822
@jeonkeziah9822 2 года назад
Wow Pastor Your a God gifted child and your voice. May God bless your family and ministry.
@shanmukhapushpa7554
@shanmukhapushpa7554 Год назад
Samuel Jackson 👌😁😍🥰😍🥰😍🥰😍🥰😍💓❤️💜❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓❤️💜💓
Далее
Karuvil Irundhae
8:41
Просмотров 136 тыс.
Ummai Nambum Nan
7:05
Просмотров 2,5 млн
Thadaigalai Udaippavarae
7:38
Просмотров 169 тыс.
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 776 тыс.
Big Baby Tape, Aarne - Not Obama [Official Video]
2:34
Воьвзина де
4:07
Просмотров 169 тыс.