Тёмный

Oruvaralae (Official) | ஒருவராலே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2 

Joseph Aldrin
Подписаться 313 тыс.
Просмотров 781 тыс.
50% 1

... ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 5 : 19
Song: Oruvaralae
Album: Pradhana Aasariyarae Vol. 2
Produced by: Joseph Aldrin Ministries
Album available at ::
itunes.apple.com/album/id14758...
open.spotify.com/album/4f8LY8...
Our Latest Release:
• Rathamae | இரத்தமே | L...
Lyrics, Tune & Sung by: Dr. Joseph Aldrin
Music Production & Arrangements: Isaac D
Rhythm: Jared Sandhy
Guitars: Keba Jeremiah
Sax: Jotham
Backing Vocals: Rohith Fernandez, Preethi Esther
Recorded @ 20db Studios by Avinash Sathish
Mixed & Mastered @ Berachah Studios by David Selvam
Video: Ranji Ebenezer (The Edge Media)
Edits: Manasseh Paul
Video Featuring:
Napier Naveen (Bass),
Terry Paul Kenyan (Acoustic Guitar),
Jeffrey Caleb (Drums),
Leevin Rajkumar (Percussions),
James AntonyRaj, John Joshua, Dr. Junia Adnah & Dr. Joshna (Backing Vocals)
Special Thanks to:
Pr. Israel Daniel, Mrs. Jeesha Aldrin, Dr. Diraviya Raj, Terry Paul Kenyan (Costumes) & Reinhard Paul Harrison
For Contact:
www.josephaldrin.com/
-------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#PradhanaAasariyarae #JosephAldrin

Видеоклипы

Опубликовано:

 

18 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 512   
@muthukumarm7092
@muthukumarm7092 3 года назад
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் பாவத்துக்கு மரித்து நான் நீதிக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே ஜீவனைப் பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே
@fairliedavid7485
@fairliedavid7485 3 года назад
Thanks for your lyrics..... May God bless you!!
@rstalindaniel
@rstalindaniel 4 года назад
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே - 2 யேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் யேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் - 2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2 1. பாவத்துக்கு மரித்து நான் நீதிக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமத்தீரே - 2 2. ஜீவனைப் பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே - 2
@davidjohn9844
@davidjohn9844 4 года назад
Thanks for lyrics 👍💐
@johnjabesa5642
@johnjabesa5642 4 года назад
Thanks brother
@emmanuvelb.george5941
@emmanuvelb.george5941 3 года назад
ஆமென்
@ezraezra2945
@ezraezra2945 3 года назад
Thanks bro
@cheerful3
@cheerful3 4 года назад
Tamil Lyrics ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே - ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் பாவத்துக்கு மரித்து நான் ந திக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே பாவத்துக்கு மரித்து நான் ந திக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் ஜீவனைப் பெற்று நான் ஆழுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே - ஜீவனைப் பெற்று நான் ஆழுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே - இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
@meashakfrances6404
@meashakfrances6404 4 года назад
Pin this on top
@cheerful3
@cheerful3 4 года назад
@@meashakfrances6404 👍
@vidhyarose4197
@vidhyarose4197 4 года назад
All Your Jesus Christ songs super brother. I feel God's presence your songs......
@johnraja6176
@johnraja6176 4 года назад
Plz correct the lyrics bro
@DanielKishore
@DanielKishore 4 года назад
@@johnraja6176 *A-Maj, 4/4 Ballad* ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே - 2 இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர்-2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம்-2 1.பாவத்துக்கு மரித்து-நான் நீதிக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே-2 - இயேசுவே நீர் 2.ஜீவனைப் பெற்று-நான் ஆளுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே - 2 - இயேசுவே நீர் Oruvaraalae Um Oruvar Moolamai Naan Neethimaanai Matrappattaene-2 Yesuve neer Karanar En Thuthikkup Paththirar Yesuve neer Karanar Ella Magimaikkup Paaththirar-2 Ummai aaraathippaen Vazhnal ellam-2 1.Pavathukku Mariththu Naan Neethikkup pizhaiththida En paavam yavayumae Neer Siluvayil Sumantheerae-2-Yesuve 2.Jeevanaip petru Naan aalugai seithida Kirubayayum Neethiyayum Neer Eevaai thantheere-2-Yesuve *Chords:* A E D A ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் Bm7 E நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே - 2 A. E இயேசுவே நீர் காரணர் Bm7 E என் துதிக்குப் பாத்திரர் A. E இயேசுவே நீர் காரணர் Bm7 E எல்லா மகிமைக்குப் பாத்திரர்-2 Bm7 உம்மை ஆராதிப்பேன் E. F#m/A வாழ்நாளெல்லாம்-2 F#m 1.பாவத்துக்கு மரித்து-நான் D E நீதிக்குப் பிழைத்திட F#m C#m என் பாவம் யாவையுமே D E நீர் சிலுவையில் சுமந்தீரே-2 - இயேசுவே நீர்
@praveenchrist6762
@praveenchrist6762 Год назад
இன்று நான் பணிபுரியும் ஆஃபீஸ் இல் , எனக்கு சில பிரச்சினைகள் .. நான் காலை குளித்து முடித்து விட்டு prayer செய்வது வழக்கம். நான் எண்ணுடைய பிரச்சினையே சொன்னேன். நான் prayer பண்ணும் போதே எனக்கு ஒரு வழியே காண்பித்தார் என் daddy jesus .. உமக்கு சோஸ்திரம் அப்பா... உம்மை போல அன்பு கொள்ள யாரும் இல்லை.. உம்மை ஆராதிப்பேன் வாழ் நாள் எல்லாம்....
@swithajagadeeson
@swithajagadeeson 2 месяца назад
உம் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
@prakashprakash-td3fk
@prakashprakash-td3fk 4 года назад
அப்பா பிதாவே என்று கூப்பிட எங்களுக்கு தந்த புத்திரசுவிகார ஆவிக்காக உமக்கு நன்றி. இப்போது செய்த பாவத்திற்க்கு அல்ல ,கிறிஸ்து முன்னதாகவே சிலுவையில் வெற்றி சிறந்தார்
@samjoshuva1903
@samjoshuva1903 3 года назад
A-Maj, 4/4 Ballad ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே - 2 இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர்-2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம்-2 1.பாவத்துக்கு மரித்து-நான் நீதிக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே-2 - இயேசுவே நீர் 2.ஜீவனைப் பெற்று-நான் ஆளுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே - 2 - இயேசுவே நீர் Oruvaraalae Um Oruvar Moolamai Naan Neethimaanai Matrappattaene-2 Yesuve neer Karanar En Thuthikkup Paththirar Yesuve neer Karanar Ella Magimaikkup Paaththirar-2 Ummai aaraathippaen Vazhnal ellam-2 1.Pavathukku Mariththu Naan Neethikkup pizhaiththida En paavam yavayumae Neer Siluvayil Sumantheerae-2-Yesuve 2.Jeevanaip petru Naan aalugai seithida Kirubayayum Neethiyayum Neer Eevaai thantheere-2-Yesuve
@jamfamily5164
@jamfamily5164 3 года назад
Thank u sam for ur lyrics god bless u
@arockiasamyj6433
@arockiasamyj6433 4 года назад
மிக இனிமையான அருமையானப்பாடல். கர்த்தர் நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக.
@jeffryjoseph5596
@jeffryjoseph5596 4 года назад
Meaningful song....He is our righteousness....🙌🙌
@naveenindia3434
@naveenindia3434 4 года назад
இயேசுவே நீர் காரணர்,இயேசுவே எல்லா மகிமைக்கு பாத்திரர்...Amen.. This is True Lines...
@robinpeter189
@robinpeter189 3 года назад
God bless those who watched this song Amen♥️💯
@jasoneunice259
@jasoneunice259 3 года назад
Yes robii mama
@jjmusicals3985
@jjmusicals3985 4 года назад
The one who reads the bible deeply and clearly can produce this kind of lyrics... doesnt matter how the music would be... There's no advertisement required where the fire is present... All Glory to Him..
@calebmanuel17
@calebmanuel17 4 года назад
Jacob Joseph brother what you mean can you explain me clear
@jjmusicals3985
@jjmusicals3985 4 года назад
@@calebmanuel17 I meant about those who write the lyrics to attract the people and not to glorify God. Some may use an extraordinary musical scores but there wont be any meaningful lyrics. Now adays happening brother. Most of the worship leaders simply write some lyrics and compose the tune.. they just want to advertise themself and expose them as an evangelist. I dont want to pinpoint somebody. We have to write the lyrics from the spirit and not from the flesh. So I believe this person who sang this song had written the lyrics through Spirit.
@rajkschwartz
@rajkschwartz 4 года назад
@jacob if that is ur point - ( clarifying that I have no rights to judge anyone ) don’t you think this heavy lighting and setup itself is an advertisement - he can very much sing this in an ambient atmosphere ! My point is that songs should not be the spark to have the spirit ignited in you ( not you ) - it shud still be up even after the song is over . Today youth get mislead by bands who have music talent but lack the basics of worship and I see the youth being mislead .
@rajkschwartz
@rajkschwartz 4 года назад
Somewhere both gospel entertainment and worship have got mixed together - more than the word of god just music has been used to have the crowd glued to the speaker- we are seeing this theses days
@matrixvaz7108
@matrixvaz7108 4 года назад
இயேசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர்.. இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கும் பாத்திரர்.. உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்...❤️❤️❤️ One of the great praising songs and very wonderful work by the team...God bless...
@indude1
@indude1 Год назад
Who is listening this blessed Song in 2023 ?
@thomasdaniel1821
@thomasdaniel1821 4 года назад
Feeling presence of God when hear this song. Praise the lord Jesus
@edwinsolomon8812
@edwinsolomon8812 2 года назад
இயேசு என்னோடு பேசியதை மீண்டும் ஞாபகம் செய்ததாய் இருந்தது, இந்த பாடலைக் கேட்டபோது இயேசுவுக்கு நன்றி சொல்லித் துதிக்கும்படி வைத்தார்.🛐🛐ஆமென், ஆமென் இயேசுவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gangadharanr7905
@gangadharanr7905 4 года назад
Wow anna god bless you. இப்போ இருக்கிற சபைகளுக்கு இப்படிப்பட்ட வசனம் நிறைந்த பாடல்கள் மிகவும் தேவையாயிருக்கிறது. இன்னும் நீங்கள் இப்படிப்பட்ட பாடல்களை அதிகமாய் எழுத வேண்டுமென்று உங்களுக்காய் நான் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறேன்.
@sharmilaanbalagan1096
@sharmilaanbalagan1096 2 года назад
Excellent song brother. God bless you brother.
@Kjw007
@Kjw007 2 года назад
Hi anna ☺ i am wesley
@davidhenry5479
@davidhenry5479 2 года назад
❤️ God bless you ❤️ family 🙏 Anna ❤️
@jcimponcollection2070
@jcimponcollection2070 2 года назад
Yes ❤️ I like the song ❤️❤️❤️ congratulations 💐💐💐💐💐💐pastor 🙏💐❤️
@sura6463
@sura6463 2 года назад
,,
@merlinadonica8511
@merlinadonica8511 4 года назад
இயேசுவே நீர் காரணர் எல்லாம் மகிமைக்கு பாத்திரர்
@jesinthamary6874
@jesinthamary6874 4 года назад
GOD'S TRUTH IS REVEALED THRU YOUR SONG. SO BLESSED AND HAPPY TO HEAR THE TRUTH AS A SONG. THANK YOU FOR YOUR GOOD EFFORT.
@sudharsan1263
@sudharsan1263 4 года назад
Issac D music Vera level
@Gnanam-xc6qy
@Gnanam-xc6qy Год назад
நீதிமானாய் மாற்றப்படவில்லை.. நீதிமானாய் ஆக்கப் பட்டு இருக்கிறாய்
@Rakkijohnofficial
@Rakkijohnofficial 4 года назад
இயேசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் VERY NICE SONG GOD BLESS YOU THE TEAM
@Anbu_Gopinath
@Anbu_Gopinath 4 года назад
இந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது பிரதர்... நானும் யூடியூப் சேனல் தொடங்கி உள்ளேன் பிரதர்... இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நமது யூடியூப் சேனல்குக்கு தாழ்மையுடன் ஜெபம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் பிரதர்... நான் விசுவாசிக்கிறேன் பிரதர், ஆமென் ✝️
@vasanthiudhayakumar2413
@vasanthiudhayakumar2413 4 года назад
You tube channel ku enna prayer panndrathu?
@vasanthiudhayakumar2413
@vasanthiudhayakumar2413 4 года назад
Ask directly, subscribe pannunga.. Support pannunga nu!
@tobinmachado7736
@tobinmachado7736 4 года назад
His son is the only reason for all concession from God to mankind. ROMANS 5:17
@bakiyalakshmi4105
@bakiyalakshmi4105 3 года назад
ஆமென் ஆண்டவரே நீர் ஒருவரே துதிக்குப் பாத்திரர்
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 4 года назад
மிகவும் அற்புதமான ஆராதனை பாடல் சகோ, இயேசுவின் இனிமையான பிரசன்னத்தை உணர முடிகிறது, தேவன் ஆசிர்வாதப்பாராக 🙏
@gracemamatha9765
@gracemamatha9765 4 года назад
Brilliant song! Infact all your songs are a blessing and divine comfort to us. We want more, ☺️ may God bless you with you more..
@royalengineeringworks6532
@royalengineeringworks6532 3 года назад
Blessing song
@samxavier1827
@samxavier1827 4 года назад
அவராலே நான் நீதிமானாய் மாற்றப்பட்டேன். ஆமென். I'm waiting for this wonderful song. Praise God 🙌🙌🙌
@sudharamamoorthi1474
@sudharamamoorthi1474 4 года назад
😊I am also waiting
@sangeesathish5706
@sangeesathish5706 4 года назад
Dear brother I feel God pracenc through you singing, because when I hear this song automatically I worshipping God Jesus......
@akalyarakshagan544
@akalyarakshagan544 4 года назад
Very nice song yesuvea luv u
@sheelasagayamary3211
@sheelasagayamary3211 4 года назад
It's a Wow song ..Praise Jesus!!!
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 4 года назад
Aldrin + Issac = Holyspirit Presence = Victory
@JesusSquadOfficial
@JesusSquadOfficial 4 года назад
Praise God ♡
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 4 года назад
@@JesusSquadOfficial Thanks
@jamunamaryjamunamary2794
@jamunamaryjamunamary2794 4 года назад
Wonderful song.jesus ,,. thankyou.we r righteous b'cos of Jesus Christ.
@lakshmimoopanar2126
@lakshmimoopanar2126 4 года назад
Praise the lord . Your voice is God gifted. Wonderfully sung . All your songs are awesome . Thank you .
@SamuelBoaz
@SamuelBoaz 2 года назад
we all are righteous person by God's grace
@sahayaarockiaraja9107
@sahayaarockiaraja9107 3 года назад
தாய் போல தேற்றி....தந்தை போல் அரவணைப்பவரே....உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்....நல்ல பாடல்👍👌💐
@akalja9582
@akalja9582 4 года назад
Oruvaralea un oruvar muzhamaai naan neethimaana matrapatteneaa (2) Yesuvea nee karanar un thuthiku paathirar
@raghel99
@raghel99 4 года назад
Amen Jesus is worthy of all praise 🙏
@babusinghbarnabas4882
@babusinghbarnabas4882 4 года назад
Amen appa this song comfort me God bless you all
@jonathansamuvelrajdrummer7947
@jonathansamuvelrajdrummer7947 4 года назад
Amen Amen
@thomasn4291
@thomasn4291 4 года назад
A song that describes the obedience of Jesus Christ
@angelesther5376
@angelesther5376 3 года назад
I'm worship you God 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋 .........
@samueljoe633
@samueljoe633 4 года назад
Really so blessings to me this song dear pastor
@muthuvijirnrm7177
@muthuvijirnrm7177 4 года назад
Very nice song. When ever I hearing u r song I feel so blessy& relax. God bless u sir.
@andrewdannyr
@andrewdannyr 4 года назад
So prophetic and amazing lyrics... Truly a standard setting song.. Praise God
@sathiaraj9068
@sathiaraj9068 4 года назад
All songs r touched in my heart. God bless u sir. All glory to my loving jesus
@angelantony5281
@angelantony5281 4 года назад
From the beginning we can feel entire GOD’s presence in this song thudhiku paathirar neer oruvarae YESUVAE we lift up your holy name lord
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 3 года назад
இயேசுவை நீர் காரணர் துதிக்கு பாத்திரர்
@domnicxavi8617
@domnicxavi8617 4 года назад
Super Song. , Praise the Lord
@samg7316
@samg7316 4 года назад
Nice song... Long awaited one.... Terry happy to see you with these amazing talents .... Lot more to come in your way.... God bless your whole team....
@terrypaulkenyan3149
@terrypaulkenyan3149 4 года назад
Sam G Thank you 😊
@angelinhephzi1487
@angelinhephzi1487 4 года назад
Super song uncle. Feeling presence of god. God bless u abundantly uncle. Waiting for your forthcoming songs .
@davidjose7678
@davidjose7678 4 года назад
I like your all the volume songs. Your way of writing the songs is very good uncle by the grace of lord jesus. I am very excited to see the forecoming songs. God bless you abundantly uncle. I am praying for your ministry to bless all the peoples. Who are preaching lords words. Continue by writing more songs uncle. God will take you to all over the countries
@deepaprasad5388
@deepaprasad5388 4 года назад
Nice song and lyrics.. god bless you
@seven0007.
@seven0007. 4 года назад
Awosome.... lyrics & Tune Keep Rocking For Christ GOD Bless You... 😍
@faithfindsco
@faithfindsco 6 месяцев назад
Waiting for another masterpiece from Joseph Aldrin & Isaac D combo like this one !!
@dinesh.g2729
@dinesh.g2729 4 года назад
அப்பா உமக்கு நன்றி.. ஆமென்
@ranjiththomas1114
@ranjiththomas1114 4 года назад
பாஸ்டர் அருமையான வரிகள் பாடல்
@Just_living
@Just_living 4 года назад
+ ve lyrics and nice to hear.....its a different jonor.....ummai aradhippean vaal naal ellam...
@vinothbalasubramaniam4169
@vinothbalasubramaniam4169 4 года назад
Praise God. we are worshipping a true God, Who has made us righteous through his blood. Appa u deserve all the glory.
@jonathansamuvelrajdrummer7947
@jonathansamuvelrajdrummer7947 4 года назад
Super Song🎤🎶🎶🎤🎤
@samrajm8249
@samrajm8249 4 года назад
I love the lyric ummai aarathipen vazhnaalellaam
@lydiajoy6871
@lydiajoy6871 4 года назад
Lord we Love you.. Praising God for His grace upon you all..Joseph Aldrin Pr. And his team 👌👌👌👌 Peace be with in you all✌️
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 4 года назад
Amazing... These lines are repeating in my mind often automatically.... 😘 இயேசுவே நீர் காரணர் நீர் துதிக்குப் பாத்திரர் ......, உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம்....
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 3 года назад
அருமை. சகோதரரே. ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டனே. இயேசுவே நீர் காரணர். என் துதிக்குப் பாத்திரர். ஆமென். ஆமென். அல்லெலுயா
@angelinfelshia230
@angelinfelshia230 Год назад
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே (2) இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கும் பாத்திரர் (2) உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2) பாவத்துக்கு மரித்து நான் நீதிக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே (2) இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கும் பாத்திரர் (2) உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2) ஜீவனைப் பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே (2) இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கும் பாத்திரர் (2) உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2) ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே (2) இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கும் பாத்திரர் (2) உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2)
@preethidaisy3922
@preethidaisy3922 8 месяцев назад
The best Christian tamil song which I love to hear again and again. Glory to God.
@jeevanrockz4297
@jeevanrockz4297 4 года назад
Amen
@jeyaraj1176
@jeyaraj1176 4 года назад
What a wonderful song all glory to jesus
@annehemalatha6715
@annehemalatha6715 4 года назад
Great lyrics and tune and music composition! Way to go brother! 👏🏼👏🏼👏🏼👏🏼💥💥💥
@daddyarockiamcooking7733
@daddyarockiamcooking7733 4 года назад
Waiting for your song bro
@logen_sgb
@logen_sgb 2 года назад
Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae - 2 Yesuvae neer kaaranar En thuthikku paathirar Yesuvae neer kaaranar Ella magimaiku paathirar - 2 Ummai aarathipaen vaazhnaal ellam - 2 Paavathuku marithu Naan neethiku pilaithida Enpaavam yaavaiuvmae Neer siluvayil sumantheerae - 2(Yesuvae) Jeevanai pettru Naan Aalugai seithida Kirubaium Neetheeaium Neer eevaai thanteerae - 2(Yesuvae)
@samuelemarsan4196
@samuelemarsan4196 4 года назад
Praise God
@Kili5120
@Kili5120 Год назад
உங்க பாடல்கள் தான் அந்த வரிகள் எனக்கு உயிர் தருகிறது நாள் முழுவதும் உங்க பாடல்கள் மட்டும் தான் எனக்கு சலிக்கவே சலிக்கது
@kamalaaj1235
@kamalaaj1235 4 года назад
I praise God for giving u this beautiful song alongwith humbleness in you
@ajithag3764
@ajithag3764 4 года назад
Blessed ! Super song 👌
@jebapt
@jebapt 4 года назад
Praise God..
@Alfred_Pravin_S
@Alfred_Pravin_S 3 года назад
Blessings overflow while hearing this song
@stephenthulasi8588
@stephenthulasi8588 4 года назад
Thank you Jesus
@jonathanjohn6669
@jonathanjohn6669 4 года назад
Awesome lyrics, thank you and god bless you brother.
@dinesdin1597
@dinesdin1597 4 года назад
Praise the Lord brother Waiting for Abishega oliva maram very powerful song, by this song holy spirit spoke to me a lot of things....pls
@immanuelisaac6657
@immanuelisaac6657 4 года назад
Superb lyrics Joseph brother amazing music Isaac anna
@pritipris8701
@pritipris8701 3 года назад
Joseph bro, your songs are so rich with God's presence pa. I sing your songs daily, Glory to God alone for all your songs!!!
@samuelsam9155
@samuelsam9155 4 года назад
Awesome, true anointed servent of god. lyrics are amazing, keep singing......
@sharonsanngetha456
@sharonsanngetha456 4 года назад
Wonderful song, GOD bless Aldrin and team..
@subasuba1010
@subasuba1010 Месяц назад
Awesome..Amazing...wonderful worship,lovely song.Thank you Yesappa.
@jamessathish9549
@jamessathish9549 4 года назад
Paster super song. Unga song ellame Vera level.
@sathyasatchi6213
@sathyasatchi6213 2 года назад
Please pray for Shereen banu eval kattil irunthu viduthalai vendum please pray 🙏🙏😭😭🙏🙏😭😭🙏🙏
@christiancartoonstorys6763
@christiancartoonstorys6763 2 года назад
23 - யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
@akashdanyofficial
@akashdanyofficial 4 года назад
I Praise God for this blessed song💕
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia 4 года назад
I am a lover of u r songs
@augurjellybean09
@augurjellybean09 4 года назад
Yes myself .His songs are more of comforting and encouraging
@PROGAMMING554
@PROGAMMING554 Год назад
Blessing and heart touch song may god bless you my brother ardrin I love u❤❤❤❤❤❤
@yudhithshelinton3184
@yudhithshelinton3184 4 года назад
song very nice
@sunilp2342
@sunilp2342 4 года назад
Sir I am first fan of Father next your fan sir praise be GOD🙏🙏🙏🙏
@poornimaj1401
@poornimaj1401 4 года назад
Amazing..... Brother.... GOD'S GIFT..... AMEN
@stephenraj3915
@stephenraj3915 4 года назад
Such a wonderful glroyfying Song it really moves the spirits in us..😃😘😘
@soundarneo3479
@soundarneo3479 4 года назад
I'm waiting
@sakthiveldavid5142
@sakthiveldavid5142 3 года назад
Amen jesus 🙏🙏🙏🙏👍👍👍nice superb
@davidjose7678
@davidjose7678 4 года назад
Super uncle. Feeling the presence of god. I am waiting for your forthcoming songs. Good lyrics . God bless u uncle😀👌
@anitharobinscot4597
@anitharobinscot4597 4 года назад
Amen.... Um oruvaralae naangal neethimangal aakapatadharkai umaku Nandri Aandavarae.... 😇😇😇 wonderful song Anna 😊😊😊
@augurjellybean09
@augurjellybean09 4 года назад
Dont give attention to negative comments .we alsolutely loved the song .we sticked to the songand it is always playing in our mind even we are not hearing the song .your songs were mostly Melody we loved that too .but this song has a faster beat and it is really amazing 😍. alsolutely we liked all and your voice is so clear meaning words are so deep to get registered in our minds.In this song I'm more attracted to tune .
@jjmusicals3985
@jjmusicals3985 4 года назад
Where is the negative comment?
@pritipris8701
@pritipris8701 3 года назад
Yes! only thru Yeshua we have been made righteous,, ummai aaradhipen vazh nallellam..💖
Далее
Oruvaralae x Hosanna | Pastor Benny Visuvasam
10:21
Просмотров 7 тыс.
меня не было 9 дней
12:48
Просмотров 2,1 млн
Thalai Saikkum
7:38
Просмотров 776 тыс.
Big Baby Tape, Aarne - Not Obama [Official Video]
2:34
Käärijä, Joost  - TRAFIK! (Official Video)
3:23
Просмотров 874 тыс.
Stray Kids <ATE> Mashup Video
2:17
Просмотров 3,4 млн
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 1,4 млн