Тёмный

Vaan Megangale Song |Puthiya Vaarpugal Tamil Movie Songs| Bhagyaraj| Rati Agnihotri| Pyramid Music 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 1,5 млн
50% 1

Song: Vaan Megangale….
Singers: Malaysia Vasudevan, S Janaki
Music: Ilaiyaraja
Director: Bharathiraja
Producer: Manoj Creations
A duet song from the movie Puthiya Vaarpugal released in the year 1979 , The Movie directed by Bharathiraja . It is a super hit movie, featuring popular actors Bagyaraj, Rati Agnihotri, Manorama, Goundamani, G Srinivasan and Others. The song sung by Malaysia Vasudevan, S Janaki. Music composed by Ilaiyaraja and lyrics by Kannadasan.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 11 месяцев назад
இளையராஜா வின் ஆரம்ப கால பாடல்கள் நாம் கேட்கும் போது அது ஒரு பொற்காலம்.... வான் மேகங்களே வாழ்த்துங்கள்
@mohan1771
@mohan1771 10 месяцев назад
பானிபூரி தேசத்திலிருந்து வந்திருந்தாலும் தமிழர்களின் மனம் கவர்ந்த நாயகி ரதி அக்னிஹோத்ரி 🥰
@MariMuthu-ye9pg
@MariMuthu-ye9pg Год назад
அந்த நாள் ஞாபகம் மனம் கனக்கிறது கன்களில் கண்ணீர்
@kanmaninithya4103
@kanmaninithya4103 8 месяцев назад
😂😂
@murugesan805
@murugesan805 Год назад
இன்றைய நாமக்கல் மாவட்டம், ( அன்றைய சேலம் மாவட்டம்) பள்ளிபாளையம் மீனா டென்ட் கொட்டகையில் பார்த்த படம் ( 1979 பள்ளி இறுதி ஆண்டு, பத்தாம் வகுப்பு விடுமுறையில்). இனிய நினைவுகளுடன். 09.02.2023.
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
அருமையான நினைவுகள்
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 7 месяцев назад
45 years gone😭😭😭
@harikrishnan-et9pt
@harikrishnan-et9pt 5 месяцев назад
நான் சென்னையில் ஈகா தியேட்டரில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியதும் பார்த்து
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 3 месяца назад
Ayya Naanum 1979 10th mudithu leave ill padam paartheen Antha naal ninaivughal ennai anghu kondu poi asai poda vaithuvittathu
@immanuvelbalasingh274
@immanuvelbalasingh274 2 месяца назад
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
குலழோசை துள்ளல் ஒலிக்க.. வயலின்கள் இழைய.. வெண்கல மணி ஒலிக்க.. பாவாடை தாவணி அழகில் மலர்ந்த சூரிய காந்தி மலரை முத்தமிட்டு ஜானகியின் இதழ் இனிமையில வான் மேகத்தை வாழ்த்த அழைக்கும் அழகி ரதி அக்னிஹோத்ரி ... கண்ணாடி அணிந்த புதுமுக காதல் தேவனாக பாக்கியராஜ் மலேசியா வாசுதேவன் பின்னணியில் இளையராஜாவின் இசையில் தென்றலை பாடி வர... சின்னசாமி என்ற பாரதிராஜா உருவாக்கிய ஒரு "புதிய வார்ப்புகள்"... என்பதுகளில் திரையில் புதிய வார்ப்புகள் வந்த சேர்ந்த காலம்... காதலர்கள் எண்ணம் பாடிய கவிஞரின் வரிகள் ... இசை இனிக்க. இயற்கையின் எழில் தோன்ற காட்சி படுத்திய பாடல் வரிகள்... அந்த நாட்கள்.!!!. ..
@mohan1771
@mohan1771 Год назад
உங்கள் வர்ணனை அற்புதம் சார் 👏🏻👏🏻
@vanangamudiraj4074
@vanangamudiraj4074 Год назад
வாழ்த்துக்கள்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
அருமை அருமை
@vanangamudiraj4074
@vanangamudiraj4074 Год назад
Wow super vaaltthukkal
@ravid6329
@ravid6329 8 месяцев назад
அது ஒரு அற்புதமான காலம்.
@sainudeenvlp3823
@sainudeenvlp3823 Год назад
இனி எப்போது இப்படி எல்லாம் ஒரு பாட்டெல்லாம் கேட்க முடியும் இப்ப எல்லாம் வர பாத்த
@jishnushankaar
@jishnushankaar Месяц назад
Excellent Music by Mastero ELAYA RAIA Kalathil alyatha Pogatha MUSIC PAST PRESENT FUTURE
@veeraiyanraj6201
@veeraiyanraj6201 Год назад
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய கடந்த கால வாழ்க்கை கண் முன் நீழப்போல......
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
இந்த பாடலை எனக் குபிடித்தபாடலாகபோடபோறேன்எனக்குஆதரவுதருவீர்களா
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 11 месяцев назад
நன்றி நன்றி
@jayabalsrinivasan2396
@jayabalsrinivasan2396 8 месяцев назад
இளமை காலத்தின் பசுமையான நினைவுகள் காலத்தால் என்றும் அழிவதில்லை.பாலன்.
@sambasivamsivamsundar3831
@sambasivamsivamsundar3831 Год назад
மலேசியா வாசுதேவன் ஜானகி இவர்களின் உருக்கமான குரலில் இளையராஜாவின் புல்லாங்குழலின் மயக்கும் இசைக்கோப்பும்...
@moorthys9259
@moorthys9259 Год назад
Beautyfull song
@manir1997
@manir1997 Год назад
🌴🌴மலேஷியாவாசு தேவன்அவற்கள்ஜானகிஅக்காஅலற்கள்பாட்டுஎன்றும்இனிமை
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg Год назад
70 களில் வந்த படங்களும் சரி பாடல்களும் சரி கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
@alaguraj3549
@alaguraj3549 Год назад
இந்த பாடலை எப்போது கேட்டாலும் இனிமை தான்
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz Год назад
காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
@mohananrajaram6329
@mohananrajaram6329 6 месяцев назад
திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள் அற்புத குரல் வளம் கொண்டவர்.தமிழ் சினிமா உள்ளவரை அவரை மறவோம்.
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 года назад
இந்த மாதிரி பாடல்கள் இரவில் கேட்டால் தூக்கம் வரதாவர்கள்யார்
@murugananthamkvy9
@murugananthamkvy9 Год назад
Muruganantham.w.w.w.in. kovilve
@shanmugaraja6831
@shanmugaraja6831 Год назад
இரண்டு வாரஇதழ்கள் இந்த படத்தால் காதலரின் தூதுவானது . நீ குங்குமம் தந்தால் நான் இதயம் தருவேன் என்று நாகரிக. காதல் சொன்னோர் பலர்.
@jkumarkumar8315
@jkumarkumar8315 Год назад
National Theatre Tambaram .malrum Ninaivugal
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 4 года назад
இளையராஜாவின் ஆரம்ப புல்லாங்குழல் இசை அருமை.. மலேசியா வாசதேவனின் குரலும் அருமை.. நல்ல பாடல். 70s,80s காலம் அது..
@ravid6329
@ravid6329 Год назад
அந்த அற்புதமான எங்கள் மலேசிய வாசுதேவன் குரல்......
@narayanaswamys8786
@narayanaswamys8786 Год назад
"Ngothaa, Bagyaraj, nee seitha paavangalaal, Unakku, grandson or granddaughter pirakkaathu endrae thondrukirathu".. Nee Enna Seyya Pogiraay??
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 Год назад
பழைய டூரிங் தியேட்டர் 🎥 ஞாபகம் நிழலாடுகிறதா?
@arumugam8109
@arumugam8109 Год назад
Ssssss
@achuthanunni7896
@achuthanunni7896 Год назад
True
@m.kumaresan382
@m.kumaresan382 Год назад
Yes
@manivasagammani2462
@manivasagammani2462 Год назад
❤yes
@GeethaClamancy
@GeethaClamancy Год назад
@meenalosanik723
@meenalosanik723 Год назад
janaki ammayaarin kural valam arumai paadalai paadiyavarukkum ezhudhiyavarukkum paadalukku sangeedham amaiththavarukkum anega vandhanangal munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.
@arumugam8109
@arumugam8109 Год назад
பாக்கியராஜ்💋 ரதி. ஜோடி🍍🙏💋 அருமை🍎🙏🌹 சூன்🥭🌹 26
@pannerpanner9912
@pannerpanner9912 Год назад
காலங்கள் கடந்தாலும் இந்த பாடலை பற்றி இப்பொழுது கேட்கும் போது தன் மனதில் உள்ள கவலைகள் மறந்து விடுகிறது சூப்பர் பாடல்
@vlakshmanan8194
@vlakshmanan8194 Год назад
I saw this film my younger father house ( pazhanimeham ) 19.03.23 from Raebareli UP.
@ganesanganesan8643
@ganesanganesan8643 Год назад
I heard this numerous times outside the touring talkies Amsavalli Nidamangalem when I was at the age 12 now I am aged 53.
@varatharajan.pvaratharajan5247
.inthapadalaikekumpothumanathilirukkumkavalaimarainthupokum
@shanmugamsg4626
@shanmugamsg4626 Год назад
பலா சுளையை தேனில் நனைத்து தித்திக்க சாப்பிடும் உணர்வு
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 года назад
Kavi kuill s.jannaki madam.fan
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 месяца назад
Intha song I eluthia paadalasiriyar and song I paadia singer kkum kodi paarattukal ,vaalthukkal on the behalf of tamilnadu people .highly appreciated, really boldly &true. 1000 times more powerful than padmasri award to be given for this wonderful song. During election spread throughout tamilnadu dmk may get utter flop.
@paulkirubakaran4336
@paulkirubakaran4336 4 месяца назад
பெ: வான் மேகங்களே வாழ்த்துங்கள்.. பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே.. ஆ: வான் மேகங்களே வாழ்த்துங்கள்.. பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை வான் மேகங்களே.. பெ: பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா.. கூ குக்குகூ குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன் ஆ: வான் மேகங்களே வாழ்த்துங்கள்.. பாடுங்கள் ஆ: தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா தேவதை வண்ணம் கொண்ட.. பூவை நீ கண்ணே மா.. அம்மம்மா நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன் பெ: வான் மேகங்களே வாழ்த்துங்கள்.. பாடுங்கள் பெ: பள்ளியில் பாடம் சொல்லி.. கேட்க நான் ஆசை கொண்டேன் ஆ: பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே.. பெ: டாண் டண்டண்டான்... சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ வான் மேகங்களே வாழ்த்துங்கள்.. பாடுங்கள் பெ: நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே
@Selvanayagamn-i8z
@Selvanayagamn-i8z 2 месяца назад
ஈரோடு ராஜா ராம் தியேட்டரில் ரிலீஸ் ஆன இந்த படத்தை பார்த்தேன்
@deenadayalan4355
@deenadayalan4355 Месяц назад
நானும் அதே தியேட்டர்ல தான் பார்த்தேன் மே 10 1979ம் வருடம். இப்போது மைசூரில் வசிக்கிறேன்
@mathiyalagan.s3880
@mathiyalagan.s3880 4 месяца назад
எத்தனை வயதானாலும் காது கேட்கும் வரை இப்பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@barunrev1135
@barunrev1135 2 года назад
Inimaiyana paadal..
@chidambaramsadasivam1378
@chidambaramsadasivam1378 Год назад
I saw this movie at Shree Theatre in Bombay BB Matunga in 1979
@muruganv9922
@muruganv9922 2 года назад
Rathiyen Nadippu suppar
@balakrishnanvijay7157
@balakrishnanvijay7157 3 года назад
Nice K .Bhagayaraj Super happy song 💐💕💚💖
@elangovanpichamuthu7678
@elangovanpichamuthu7678 Год назад
இன்னும் நூறாண்டுகள் கடந்தும் இதே சுவையோடு இந்த பாடலை கேட்டு ரசிக்கலாம்
@arumugam8109
@arumugam8109 Год назад
Ssssss
@balagururbalaguru6554
@balagururbalaguru6554 Год назад
Omce@onve
@vanangamudiraj4074
@vanangamudiraj4074 10 месяцев назад
Wowsuper Arumai
@KAVIGNARGANESAN
@KAVIGNARGANESAN 8 месяцев назад
உண்மை
@subhasakthi1334
@subhasakthi1334 3 месяца назад
பழைய நினைவுகள் ஓடி கொண்டிருக்கிறது இந்த நாள் இப்படியே இருக்கும் என்று நினைத்தவர்கள் நிறைய பேர்
@ganeshans9377
@ganeshans9377 Год назад
50.andugal.kadanthana.iyavin.esaiay.kettu.neijayam.ennum.50.andugal.life.undu.1973.to.2023.long.life.fan.
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 4 месяца назад
ஆடிடும் ஊஞ்சல் மனம் ஆசையின் புன்னகையில்❤ ஓடிவரும் தென்றல்சு கம் உன் வடிவில் காட்சி இங்கே ❤❤ பூமயக்கம் நீ வாழ்ந்த இரவோடு நிலைக்கும்❤❤
@suressures5732
@suressures5732 Год назад
கதிரவன் புளரும் போதும் மறையும்போதும் கேட்க்கக்தூண்டும் ஒரே பாடல் இதுதான் நான் வரோதயநகர் சுரேஸ்
@Alagu2008
@Alagu2008 Месяц назад
கதிரவன் புலரும்
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 11 месяцев назад
பாக்கிய ராஜ் புது புது இசை விரும்பி என்றும்
@amarasinhamkugaraj9298
@amarasinhamkugaraj9298 Год назад
பல ராஜாக்ககளின் படைப்பு 2022.11.02sri Lanka
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Год назад
இப்போ ilagai நிலவரம் பற்றி என்ன என்று ஒரு Seithi Sollungal
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
​@@LakshmiLakshmi-nk8zmஅழகான. ஒரு தேன் கலந்து உள்ள பாடல்
@balasinghponraj
@balasinghponraj Год назад
தேனில் நனைத்த பாடல்
@p.parameshwaranparameshwar8466
Mv sj avarhalin kuralvalam nootranduhal kadandhum olikkum
@raghunathraghunath7913
@raghunathraghunath7913 Год назад
അനുപല്ലവി കലക്കി super song 👍❤️🙏
@muthusamykaliaperumal8103
@muthusamykaliaperumal8103 Год назад
இனிய பாடல்
@balasinghponraj
@balasinghponraj 11 месяцев назад
1980களில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். இந்த பாடலில் ஏதோ ஒன்று இருக்கிறது . கேட்காமல் இருக்க முடியவில்லை.
@MrJay4u4all
@MrJay4u4all Год назад
S. Janaki voice is divine and Vasudevan voice is refreshing. 👏
@AbdulRasheed-ib9wz
@AbdulRasheed-ib9wz Год назад
கலை பொக்கிஷம் ❤
@vasanthipandian3951
@vasanthipandian3951 10 месяцев назад
ok
@selvamraj4092
@selvamraj4092 Год назад
Very Very nice melody song superb
@srisakthivehicledetails3686
@srisakthivehicledetails3686 2 года назад
Sweet song
@MkanthasamyMkanthas-hf8xd
@MkanthasamyMkanthas-hf8xd 3 месяца назад
யப்பா....இந்த பாடலை கேட்கும்போது,,,,, ஏதோ,,,,ஒன்றை இழந்தது போல்,,.ஒரு உணர்வு...,, இசையும் நம்மை,,,, பித்தனாக்கும் ...போல??
@tharani5039
@tharani5039 7 месяцев назад
Wow what a song my childhood memories i am in love studying 8th
@muthuvignesh9377
@muthuvignesh9377 2 месяца назад
என் தலைவனின் அழகுக்கு முன்னால் எவனும் நிற்கக்கூடமுடியாது....ராஜஸ்ரீயை தூக்கி பந்தாடும் ஸ்டைலே தனி அழகுதான்.
@TheMaru71
@TheMaru71 3 года назад
Superb song
@svsgrand7726
@svsgrand7726 2 года назад
Goose pumps
@poulraj2713
@poulraj2713 7 месяцев назад
I had seen this flim when I was studying 10 rh standard.but now adict to this song
@shanmugamm8996
@shanmugamm8996 9 месяцев назад
கண்னை மூடிகொண்டு கேட்டுபாருங்கள் இதயத்தை முத்தமிட்டு செல்லும் பாடல்
@ravid6329
@ravid6329 8 месяцев назад
உன்மை. அதில் ஒரு அற்புதமான ஈர்ப்பு விசை இருக்கும்.
@vnataraj
@vnataraj 4 месяца назад
Idayapoguthe dong
@arunachalamsaraswathi8315
@arunachalamsaraswathi8315 Год назад
இளமை.காலா.நிணைவுகள்.வருகிரது
@jprmano1
@jprmano1 Год назад
மலேஷியா வாசுதேவன் குரல் வளம் இனிமை அருமை
@SCHRaghul
@SCHRaghul Месяц назад
பழைய நினைவுகள் இன்று வரை அசைபோட வைக்கிறது !
@VijayaSk-to3oq
@VijayaSk-to3oq 9 месяцев назад
இந்த பாடல் இன்னும் பல காலம் இளமையோடு வலம் வரும் காதல் ஜோடிகளூக்கு
@sureshsubbaiah3065
@sureshsubbaiah3065 2 года назад
Music god ilayaraja sir
@surijakumarbavani8167
@surijakumarbavani8167 Год назад
சூப்பர் பாட்டு
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Год назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்களின் பாடலுக்கு பிறகு வந்த சூப்பர் ஹிட் பாடல்கள்
@balasinghponraj
@balasinghponraj Год назад
அந்த நாள் ஞாபகம் வந்தது
@Thiyagurajan-d7o
@Thiyagurajan-d7o Год назад
காலத்தால் அழியாத பாடல் கலில்இதுவும்ஒன்று
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 Год назад
Ayya malasia avargalin kural Super.
@ganesanvanitha1603
@ganesanvanitha1603 Год назад
EVERGREEN
@Rajai-qk3xw
@Rajai-qk3xw Год назад
சிறப்பான மெலேடி சாங்
@achuthanunni7896
@achuthanunni7896 Год назад
Evergreen
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
வான்மேகங்களேவாழ்த்த.வந்தால்.வசந்தம்.தானே
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@mnisha7865
@mnisha7865 Год назад
Voice and 🎶 and lyrics and location and song 12.2.2023
@arumugam8109
@arumugam8109 Год назад
💯🙏👌
@arumugam8109
@arumugam8109 Год назад
ஆஹா😃👍. எண்ன. இயற்கை அழகு😍💓 அற்புதமான ஜோடி🏳‍🌈🍇🥭அருமையான பாடல். இனிய🍍🙋 மதிய. வணக்கம் 13***6___23🍎🍓🌹🙏🏳‍🌈🍇🥭
@SCHRaghul
@SCHRaghul 3 месяца назад
இனிய தருணத்தில் இனிமையுடன் என்றென்றும் ரசிக்க கூடிய பாடல் !
@lakshmis6119
@lakshmis6119 Год назад
இனிமையான பொற்காலத்து பாடல் 👌👌👌
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
ஆஹா பாடல் என்ன. அழகு🎉
@samyrajah4124
@samyrajah4124 Год назад
Sweet song ❤
@Ganesh-yz1cz
@Ganesh-yz1cz 3 месяца назад
.indha padal adithu kolla mudiyathu .anaithu pattum raja raja than.
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 3 года назад
Ilayaraja's music will live until the end of this universe. Such a scintillating music
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Год назад
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vumachandar1180
@vumachandar1180 Месяц назад
School pora appa intha song radio la varum
@amudhavallirajarathinam7001
@amudhavallirajarathinam7001 2 года назад
Bu ft
@prabharavichandran7143
@prabharavichandran7143 Год назад
Bu bu
@SaravanaKumar-v5v
@SaravanaKumar-v5v Год назад
காலத்தால் அழியாத பாடல்கள்
@ganeshans9377
@ganeshans9377 Год назад
Enesai.kadaullai.vannakei.valthuom.iya.mp.ellayaraja.valga.bjp.um.valga.fan.
@SrilRajakaruna
@SrilRajakaruna 2 месяца назад
Enimajana ejarkajana badal arumai R
@dhanamp5523
@dhanamp5523 7 месяцев назад
Supper Songs. பாக்கியராஜ் சார் அவர்களின் இளமை பருவத்தில் இளையராஜாவின் இசைமழையில் நம் உள்ளத்தை நனைத்து விட்டது. மனதை கொள்ளை கொள்ளும். பாடல்கள்.
@ksthirugnanamvanidevi8346
@ksthirugnanamvanidevi8346 7 месяцев назад
Great song .
@gbaskargbaskar2907
@gbaskargbaskar2907 Год назад
Super
@naveenrodrigo3713
@naveenrodrigo3713 Год назад
காலத்தால் அழிக்க முடியாத பாடல்
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 лет назад
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை வான்மேகங்களே பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா கூ...குக்குக்கூ.. குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன் வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே மா...அம்மம்மா.. நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன் வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன் பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே டான்...டன்டன்டா... சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே" ~~~~~~~~~~~¤□¤~~~~~~~~~~~ 🔸️புதிய வார்ப்புகள் 🔸️பாக்யராஜ் 🔸️ரதி M/s.Malaysia Vasudevan & Janaki evergreen melodious ♡ song in post70s.
@mythilimahenthiran9223
@mythilimahenthiran9223 Год назад
BM
@kasinadhanp3271
@kasinadhanp3271 Год назад
Old is gold! Fantastic days!
@lakshmis6119
@lakshmis6119 Год назад
நன்றி பாலு sir 🙏
@hemaraghul
@hemaraghul 7 месяцев назад
4:06
@sujiththomas2897
@sujiththomas2897 6 месяцев назад
old songs, nostalgic
@bestcoin5435
@bestcoin5435 Год назад
SUPER SONG
@rjhh1937
@rjhh1937 9 месяцев назад
கவியரசு கண்ணதாசனின் பாடல் கடல் வாணம் உள்ளவரை பாடல் ஒலிக்கும்
@chitradevan7084
@chitradevan7084 8 месяцев назад
Beautiful song
@muhammedshareef1732
@muhammedshareef1732 Год назад
Vanijayaram voice super
@subaramaniansubbu4070
@subaramaniansubbu4070 Год назад
ஜானகி &வாசுதேவன் i love you
@mslathif3626
@mslathif3626 11 месяцев назад
அருமையான...பாடல்
@kandalakshmi9925
@kandalakshmi9925 5 месяцев назад
Mrs.Divyakandasamy,a genuine Love matched couple forever from Sellur❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf Год назад
ஐக்கிய
@kanmaninithya4103
@kanmaninithya4103 8 месяцев назад
🎉🎉🙏
Далее
100 Identical Twins Fight For $250,000
35:40
Просмотров 54 млн