Тёмный
No video :(

Velu Nachiyar | Real SINGAPPEN 🔥ஆங்கிலேயரை எதிர்த்த முதல் ராணி!! 😲 Velu Nachiyar History in Tamil 

Ungal Anban Hemanth
Подписаться 655 тыс.
Просмотров 286 тыс.
50% 1

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்திய ராணி!! 🔥
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_H...
▶️ Watch the English version of this video: • First Indian Queen to ...
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
Tamil series: bit.ly/Tamil_K...
English series: bit.ly/Tamil_K...
Velu Nachiyar History in Tamil | Velu Nachiyar | Thevar History in Tamil | Velunachiyar History
▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
00:00​ Who is Velu Nachiyar?
01:23​ The Ramnad Princess & the Sivanganga Prince
02:34 The British East India Company
03:30 ஆங்கிலேயரின் சூழ்ச்சி; முதுவடுகநாதரின் வீழ்ச்சி
04:19 Velu Nachiyar's hiding the forests
04:41 Murder of Udayal
05:15 Udayal army & War training
06:32 Velu Nachiyar's War strategy
07:42 The War of 1780; Kuyili's patriotism
08:53 The end of Velu Nachiyar..
#VeluNachiyar #Veeramangai #Kuyili #JhansiRani #JhansiKiRani #lakshmibai
#TamilarVaralaru #Cholas #Pandyas #Cheras #ramanathapuram #Udaiyal #Udayal #women #WomanPower #sivagangai #sivagangaikaran😎 #sivaganga #Kuyili #tamilhistory
#Maravar #TamilHistory #tamilar #cholargal #UngalAnbanHemanth #BritishIndia #britishruleinindia #britishrule
Know everything about: Velu Nachiyar History in Tamil, Thevar History in Tamil, Velu Nachiyar, kuyili history in tamil, kuyili velu nachiyar in tamil, maravar nadu, kuyili varalaru tamil, thevar caste history, sethupathi mannar history tamil, sivagangai aranmanai history in tamil, maruthu pandiyar history, veeramangai velu nachiyar history, ramanathapuram history, sivaganga palace, jhansi rani of tamil nadu, udaiyal padai, udaiyal velu nachiyar, வேலு நாச்சியார் வரலாறு தமிழில், Rani Velu Nachiyar, velu nachiyar story, Real singappen, singappenne
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. Enl...
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.bl...
Pinterest ➤ www.pinterest....
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Опубликовано:

 

17 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 381   
@k.bsurya5281
@k.bsurya5281 3 года назад
வேலுநாச்சியார் நம் தமிழ் மக்களின் மாபெரும் வீரமங்கை இவர்களை போற்ற வேண்டும்
@UngalAnban
@UngalAnban 3 года назад
💪💪
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 года назад
கள்ளர் வரலாறு போடுங்கள்..
@jokerthehero.984
@jokerthehero.984 3 года назад
@@user-st3fu1ot9f ஏன் உனக்கு நம்ம பாட்டியின் வரலாறு பத்தலையா🙏
@vignehwarandevarajan4004
@vignehwarandevarajan4004 3 года назад
@@UngalAnban qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@sakthisaravanan4298
@sakthisaravanan4298 2 года назад
@@jokerthehero.984 True 💯👆
@Tamilmadhi211
@Tamilmadhi211 3 года назад
ஏன்? தமிழ் சினிமா வீரமங்கை வேலு நாச்சியார் வரலாற்றை படமாக எடுக்க முன்வரவில்லை???
@pocopoco7649
@pocopoco7649 2 года назад
M
@samarakatariyar5891
@samarakatariyar5891 2 года назад
எடுக்க மாட்டார்கள்...! எடுக்க விட மாட்டார்கள்...?
@madhurambigaisundaram6189
@madhurambigaisundaram6189 2 года назад
@@samarakatariyar5891 nenacha kandipa yedukalam as you rightly said yeduka vida mattanga coz yepavum mannar Raja nu mannargall unmai stories mattum yeduthusolla padamum nu innum nenakiranga.. but cinema vida powerful and fast media is social media RU-vid la so pass this message to as much as we can... Penmaiyin peranmai nam veera mangai VELUNACHIYAR avargall..🙏💪
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 года назад
தமிழ் சினிமா என்றொரு பெயரின் பின்..சினிமா உலகம்..சங்கம்..அனைத்தும்..தெலுங்கர்..தலைமையில்..இயங்கிவருகிறது..விஜய் சேதுபதி தமிழனை எள்ளி நனைத்து.... இன்றும் சரச்சைதான்...அவன் இம்மண்ணின் உப்பில் வளர்ந்தாலும்...காணாமல் போ..ய்க்...கொ..ண்..டிரு..க்கின்..றான்...நாம் எங்கிருக்கின்றோம்...
@Gauth1990
@Gauth1990 2 года назад
Because, she was a woman.
@harikarthik7196
@harikarthik7196 3 года назад
மிகவும் அற்புதமாக இருந்தது.. கண்முன்னே அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது நாமும் அந்தக் காலத்தில் இருந்திருப்போமோ என்று தோன்றுகிறது... நன்றி
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி சகோ! 😊 இந்த விடியோவை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்!
@mpnachiya9456
@mpnachiya9456 3 года назад
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய வீர பெண்மணி எங்கள் வீர மங்கை வேலூநாச்சியார்🔥🔥🔥💪💪💪💥💥💥💥
@UngalAnban
@UngalAnban 3 года назад
🔥
@pandivm2840
@pandivm2840 3 года назад
வேலு நாச்சியார் 🗡️🙏🗡️💪 அம்மையார🙏🗡️🗽🗽🗡️💯🗡️
@Dineshkumar-mj7lg
@Dineshkumar-mj7lg 3 года назад
குயிலின் தியாகம் மிகவும் வியப்பாக இருக்கிறது.. 🔥
@UngalAnban
@UngalAnban 3 года назад
@@Dineshkumar-mj7lg கண்டிப்பாக! 🔥
@RAEFX0
@RAEFX0 2 года назад
@@Dineshkumar-mj7lg ama bro goosebumb 💥🔥❤️
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 3 года назад
நன்றி நண்பா 👍🔥 இன்னும் தொடரட்டும் பூலித்தேவனிலிருந்து சிங்கம்பட்டி‌ ஜமின் வரையிலும் நமது வீர‌ வரலாற்றை‌ ஊட்டுங்கள்🎉
@UngalAnban
@UngalAnban 3 года назад
உங்களுக்காக தமிழில் வெளியிட்டுவிட்டேன். உங்கள் மூலம் 100K views வரவேண்டும்!! 😊😊 சரி தானே?
@gypsy3085
@gypsy3085 3 года назад
@@UngalAnban kandippaga varum anna
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 3 года назад
@@UngalAnban வரும்‌ வரனும் ‌நண்பா
@UngalAnban
@UngalAnban 3 года назад
@@gypsy3085 நன்றி வீரரே! 🤗
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 года назад
கள்ளர் வரலாறு போடுங்கள்....
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
ஆங்கிலேயரிடம் அடிபணியாமல் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் மண்ணை மீட்டெடுத்த தமிழ் அன்னை. வீரமங்கை வேலுநாச்சியார் என்பது மிக மிக போற்றி வணங்கத் தக்கது 🔥
@UngalAnban
@UngalAnban 3 года назад
கண்டிப்பாக! 🔥
@nraj6320
@nraj6320 2 года назад
@@UngalAnban இந்தபதிவை பலதடவை கேட்டாலும் சளிக்கவில்லை நீங்கள்கிளர்ச்சியாக அமைத்த விதம் உங்களால் உணர்ச்சி வெள்ளத்தில் நாங்கள் இப்படிக்கு உங்கள்அபிமானி
@elakkiyaramu8762
@elakkiyaramu8762 3 года назад
தென்நாட்டின் ஜான்சிராணி வேலுநாச்சியார் என்று வரலாறு பதிவிடுகிறது..ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் 1730 ல் பிறந்தவர்.1857 பெருங்கிளர்ச்சியில் போரிட்ட வீரமங்கை ஜான்சிராணி.பின்பு ஏன் அவர் பெயரை முன்னிலைபடுத்தியிருக்கிறார்கள்? வடநாட்டின் வேலுநாச்சியார் ஜான்சிராணி என்று தானே அழைத்திருக்க வேண்டும்?
@murthys5095
@murthys5095 2 года назад
Why Velu Nachiyar name was not put forth in the history of the southindia. Because we split ourselves on the caste base system that us why the dravidians rule us.
@murthys5095
@murthys5095 2 года назад
Not only Velunatchiyar the Tipsulthan bravery auction agaist the British was also ignored in the textbooks of the stategovt.
@tamilselvipartheepan7515
@tamilselvipartheepan7515 2 года назад
The north Indians never like tamilian so only they never speak about our valour, our tamil kings our civilization they say harrapa and mohanjodaro civilization is the oldest but our community is highly civilized in trade, navy and lead a highly civilized life
@TAMIL-ASMR
@TAMIL-ASMR 3 года назад
வேலுநாச்சியார்✨❤️
@JACKIE19220
@JACKIE19220 3 года назад
வீரமங்கை வேலு நாச்சியார்க்கு 8 ஆண்டுகள் அடைக்கலம் கொடுத்து திண்டுக்கல் மலைக்கோட்டை யில் தங்க வைத்து உதவிய விருப்பாச்சி போபால நாயக்கர் என்ற செய்தியை சரியாக பதிவு செய்ய வேண்டும்🙏
@selvams9850
@selvams9850 2 года назад
உண்மை.
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 года назад
@@selvams9850 good.
@pvchandrasekaranv9527
@pvchandrasekaranv9527 Год назад
Good
@jeevanantham775
@jeevanantham775 Год назад
உன்மை
@chinnachamyg5199
@chinnachamyg5199 3 года назад
வீரமங்கை வேலு நாச்சியர் வரலாறு தமிழ்நாடு முழுவதும்
@drnalini3955
@drnalini3955 3 года назад
🔥என் மகளின் பெயர் ராணி வேலு நாச்சியார்..!🔥
@UngalAnban
@UngalAnban 3 года назад
அருமை! 🔥🔥
@manikandan-co3ut
@manikandan-co3ut 3 года назад
அருமை...வாழ்க வளமுடன்...
@archanadevi8743
@archanadevi8743 2 года назад
Super
@selvams9850
@selvams9850 2 года назад
மிக அருமை
@somasundarasivam
@somasundarasivam 2 года назад
Ungal magal siranthu vaala Sokkanaatha perumaanai vanangi nirkiren. Siva Siva.
@kirubakaran4079
@kirubakaran4079 3 года назад
உங்களின் குரல் வளம் அருமை அண்ணா....
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி சகோ! ☺️ உங்கள் நண்பர்களிடம் இந்த வீடியோவைப் பகிரவும்! 🔥
@MR_DRK_GAMER
@MR_DRK_GAMER 2 года назад
எம் இனத்தின் வீரத்தலைமை வேலுநாச்சியார். தமிழக மக்களின் காவல் தெய்வம்.
@rambaskaran1729
@rambaskaran1729 3 года назад
Sir, I am stunned by seeing the Bravery, Courage, Sacrifice, PATRIOTISM of our Women Warriors and past Kings and Queens of TAMIZHNADU! Those were Really Golden Era of TAMIZHNADU! Pray God Bless All of them in HEAVEN, Their Rightful Place!
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 3 года назад
நன்றி நண்பரே மிக நன்றி . தொடர்ந்து மற்ற பதிவுகளை பதிவிடவும் நன்றி .
@mirunalinimiruna7069
@mirunalinimiruna7069 2 года назад
VELU NACHIYAR, UDAIYAAL, KUYILII... 🙏🙏😭😭
@Yaroevano12353
@Yaroevano12353 2 года назад
மருது சகோதரர்கள் பற்றிய பதிவு போடுங்கள்
@sreeman8548
@sreeman8548 3 года назад
உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி! நமது அனைத்து தமிழ் மன்னர்கள், ராணிகளின் விடியோ -களையும் பாருங்கள்! (see description for the playlist link)
@Nithishkrishnan992
@Nithishkrishnan992 3 года назад
விருப்பாச்சி கோபால நாயக்கரின் உதவியை பற்றி சொல்லவே இல்லை அன்னா
@karthikftech9127
@karthikftech9127 2 года назад
உண்மை மறைக்க படுகிறது நண்பா
@selvams9850
@selvams9850 2 года назад
உதவியவர்கள் முக்கியம்.நான் வேலுநாச்சியார் வம்சாவளி.
@anicharansandeep2847
@anicharansandeep2847 3 года назад
ஆமாம். வீரமங்கைதான். நான் எல்லா வரலாற்று கதைகளையும் படித்திருக்கிறேன். ராணி மங்கம்மாளை விட வீரம் மிக்கவா்.
@natarajanthuluk9733
@natarajanthuluk9733 3 года назад
தமிழர் ராஜாக்கள் வீரமங்கை பாட்டி வேலு நாச்சியார் வரலாற்று கதைகள படமாக எடுத்து இத்தலைமுறை பிள்ளைகளுக்கு காண்பிக்கணும் நம்முன்னோர்களின் வீரதீர செயல்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ளனும் இல்லன திராவிடத்தால் மறைக்கப்படலாம்
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 года назад
Unmai, aliyaathu.don't worry.
@malavikarajendran3091
@malavikarajendran3091 3 года назад
அருமை அண்ணா 🔥👌
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி சகோதரி! 😊 உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!
@Mazhuvendhi
@Mazhuvendhi 2 года назад
எவ்வித நவீன தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில், காட்டில் மறைந்து வாழ்ந்தாலும். ஒருவரையொருவர் சந்திப்பதிலும் செய்தி பரிமாற்றத்திலும் உரிய நேரத்தில் படைகளை உருவாக்கி வெற்றி கொண்ட வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் புகழ் வாழ்க வாழ்க.....
@selvamselva7974
@selvamselva7974 2 года назад
This is not just RU-vid channel, its documentary of whole Tamil history thank you ones again❤❤❤
@nareshnrh6311
@nareshnrh6311 2 года назад
என் தமிழ் தாய் வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீரத் திற்கு தலை வணங்குகிறேன் எனது முப்பாட்டி வேலுநாச்சியார் வாழ்க⚔️⚔️
@rkowsalya1928
@rkowsalya1928 3 года назад
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய வேலுநாச்சியார் போல தற்போது ஒரு வேலுநாச்சியார் இருந்தால் போதும். நன்றி அண்ணா இது மாதிரி நிறைய பெண் அரசியின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் போடுங்க அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 3 года назад
கண்டிப்பாக கௌசல்யா! கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்பில் இருங்கள்! 🙂
@rkowsalya1928
@rkowsalya1928 3 года назад
@@UngalAnban tq bro
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 года назад
Tears. In. My eyes. Salute. For. Kuily. And. Velunachiyaar
@karthiswaran7455
@karthiswaran7455 2 года назад
Me too
@artsstudent702
@artsstudent702 2 года назад
வீரமங்கை வேலுநாச்சியார் நினைக்கும் போது எனக்குள் தைரியமும் தன்னம்பிக்கையும் வருது உடம்பு மெய்சிலிர்க்கவைத்தது 💯🙏
@srivelcardsflex
@srivelcardsflex Год назад
எங்கள் நாட்டு வீரப்பேரரசி வேலு நாச்சியார் அவர்கள் புகழ் ஓங்குக ...! எங்கள் நாட்டு வீரத்தாய் குயிலி அவர்கள் புகழ் வளர்க...!!
@jgowthamman714
@jgowthamman714 3 года назад
Thank you❤❤❤ Sir form banglore tamizhan🙏
@UngalAnban
@UngalAnban 3 года назад
Thank you Gowtham! 🙏
@jashwanthvithya9368
@jashwanthvithya9368 3 года назад
Engalin kulatheyvam veera mangaivelunachiyar⚔⚔⚔💪💪🔰🔰🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mareeswaranmalathimalathi188
@mareeswaranmalathimalathi188 3 года назад
Ama correct ah sonninga
@chandraprakash8986
@chandraprakash8986 2 года назад
என் இளைய மகள் பெயர் வேலுநாச்சியார்🙏 🌹🌹🌹🌹🌹🌹🙏🌹
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 года назад
Great
@kamalhussainkamalhussain7112
@kamalhussainkamalhussain7112 3 года назад
திப்பு சுல்தான் சகோதரி அம்மா வேலு நாச்சியார் அவர்கள்
@santhoshkumar793
@santhoshkumar793 2 года назад
Awesome Narration Sir, Looking forward for Marudhu Sagodharargal
@MiddleClassSaro
@MiddleClassSaro Год назад
அருமை இப்படி ஒரு வரலாறு தெரியாம நம்ம வாழறோம்... தப்புதான்... இப்பவாச்சும் தெரிஞ்சுதே நன்றி...
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 года назад
எமது பாட்டி வீர மங்கை வேலுநாச்சியார் தமிழனின் பொக்கிஷம்
@original4725
@original4725 3 года назад
தேவர்களின் பெருமை அழியாது👑
@jokerthehero.984
@jokerthehero.984 3 года назад
தமிழரின் பெருமை🙏🙏
@KarthikEyan-yz4fz
@KarthikEyan-yz4fz 3 года назад
ஜாதிய ஒழிக்க பாடுபட்டவங்க அவங்க‌.உன் ஜாதில கொண்டு போயி சேக்காதலே
@kadhaimagal3153
@kadhaimagal3153 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1GiI-ieP8xg.html
@mareeswaranmalathimalathi188
@mareeswaranmalathimalathi188 3 года назад
👌👌🤝🤝
@mareeswaranmalathimalathi188
@mareeswaranmalathimalathi188 3 года назад
@@KarthikEyan-yz4fz unaku enna therium thevarkalin perumai enrime aliyathu😎
@mrdevan5770
@mrdevan5770 3 года назад
Veera nachiyarr mukulathor singa pen💛💚💥
@ramakrishna5891
@ramakrishna5891 3 года назад
Great Rani velu Nachiar. 🎠🎠🎠⚔⚔⚔🗡🗡🗡🗡 first freedom fighter 🙏🙏🙏🙏 India🇮🇳🇮🇳🎠🎠🎠
@UngalAnban
@UngalAnban 3 года назад
🔥🔥
@i.irulappanlawirulappan3236
@i.irulappanlawirulappan3236 3 года назад
அந்தக் குயிலின் சொந்த ஊர் எது தாய் தந்தையர் யார் என்று நான் கேட்கும் கேள்விக்கு பதில் வேண்டும் நண்பரே
@sathiskumar9245
@sathiskumar9245 Год назад
குயிலி ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டுமே
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
Great Tamil Queen Nachiar
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 3 года назад
வீர தமிழன் 👍👌👍👍👍👍
@freemind9188
@freemind9188 2 года назад
இதை படம் எடுத்தால் பாகுபலி விட சிறப்பாக இருக்கும் ❤️❤️❤️
@nadarjustin
@nadarjustin 11 месяцев назад
oh dude... i must say ... i m so proud of our Queen Velu Nachiyar. I m going to ensure her story is known by my norht indian friends. Thanks for enlightening me agian with some amazing history form our South.
@MariselveMariselve
@MariselveMariselve 3 года назад
Super bro thanks for the update veeramangai velunachiyar pola Ella pengalum irukkanum🔥🔥🔥🔥
@UngalAnban
@UngalAnban 3 года назад
🔥🔥
@guna5078
@guna5078 Год назад
அது என்னடா கமெண்ட் ல நாங்க வீர மறத்தினு சொன்னா சாதி வெறினு சொல்லுறிங்க அது எங்க அடையாளம் 💛💚
@asanciamary4031
@asanciamary4031 2 года назад
Nan intha history padichuten. So nenga sollum pothu yellame remember aaguthu. Thank you so much 😊😍❤️ keep rocking 👍
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 3 года назад
காலை வணக்கம் ஹேமந்த் தம்பி. அருமையா சொல்லற
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி சகோ! எங்களது மற்ற ராணிகள், மன்னர்கள் பற்றிய காணொளிகளையும் பார்த்து comment செய்யவும்! 😊 bit.ly/Tamil_Kings
@jvinsevai3034
@jvinsevai3034 3 года назад
நல்ல பதிவு தமிழர் வரலாறு தான் மறைக்கப்பட்டு உள்ளதா ???????
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 3 года назад
ஆங்கிலேயர் என கூறாதீர் கிருஸ்துவன் என உரக்க கூறுங்கள் மதம் மாறுபவர்களுக்கு உரைக்கட்டும்
@martint4266
@martint4266 Год назад
Inthu chiristian muslim nu solli matha kalavaratha undu panra unna motha vettanum
@nithyasampath
@nithyasampath Год назад
Crt bro
@ramapandi8196
@ramapandi8196 3 года назад
வீர மறத்தி 👍👍👌👌முக்குலத்தோர் இல்லைனா தமிழ்நாடை இல்ல
@ragunathanmanoharan3496
@ragunathanmanoharan3496 2 года назад
வீர வன்னியர் இல்ல நா தமிழ் நாடே இல்லை ஆங்கிலேயர் யுரோபியன் எல்லாரைும் போரிட்டு தனியாக வென்ற வீரன் பாயும் புலி பண்டரக வன்னிய ஶ்ரீ லங்கா......
@myvideo1014
@myvideo1014 2 года назад
@@ragunathanmanoharan3496 ithu eppa
@balaraman2601
@balaraman2601 2 года назад
வணக்கம் நான் உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்போது வேலு நாச்சியாரின் வீடியோவும் பார்த்துள்ளேன் இவர்களுக்கு உதவியாக இருக்கும் மருந்து சகோதரர்கள் வரலாறையும் காண ஆசைப்படுகிறேன் அவர்கள் பற்றியும் நீங்கள் இந்த தமிழ் சமுதாயத்திடம் தெரியப்படுத்துங்கள்..
@johncalvin6546
@johncalvin6546 2 года назад
Hello sir.. I m fond of world and tamil history... I have seen many videos about about velu naachiyar. But many doesn't convey the rightful information.... But u did.... Wishes from my side keep rocking
@UngalAnban
@UngalAnban 2 года назад
Thanks so much John! Do watch our full series and share your comments! Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings
@vinithtamilhan6802
@vinithtamilhan6802 2 года назад
என் மகள் பெயர் நிரஞ்சனா வேலு நாச்சியார்
@amarangaming6881
@amarangaming6881 2 года назад
அந்த உடையாள் யாரு தெரியுமா ? கொல்லங்குடி வெட்டுடையாள் காளி அம்மன்🙏🙏
@kavithakavi2610
@kavithakavi2610 2 года назад
Udal silirkirathu 🙏
@vijayaraghavan2193
@vijayaraghavan2193 2 года назад
நான் எந்த ஆண்டு பாண்டிய ராஜ்ஜியம் முடிவடைந்தது பின்னர் எந்த ராஜ்ஜியம் தமிழ்நாட்டை ஆண்டது ஆங்கிலேயர் வரும் முன் 🤔 ரொம்ப நன்றி அண்ணா வேலு நாச்சியாரை பற்றி வீடியோ போட்டதுக்கு 🙏👍 தமிழ் நாமம் வாழ்க 🙏
@b.v.vasanthirit5809
@b.v.vasanthirit5809 2 года назад
Velunachiyar is my role model 😍😍😊
@rambaskaran1729
@rambaskaran1729 3 года назад
Sir, Thanks for reminding past Golden Ages of MADURAI and THANJAVUR and the Great Rule by past Kings and Queens of TAMIZHNADU!
@ShamugamPandian
@ShamugamPandian 2 года назад
💙💚கொங்கு மண்டலத்தின் முதல் சுதந்திரப்போராட்ட வீரன் கட்டுதடிக்காரன் கொங்கு குனாளன் நாடார் வரலாறு போடுங்கள் இவர் வெள்ளையேணின் தலையே துண்டாக எடுத்தவர் நாட்டின் விடுதலைக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன் மேலும் இவரின் தங்கைவழி வாரிசுகள் இன்றுளவும் வசித்து வருகிறார்கள் கொங்கு மண்டலத்தில் இவர் வாழ்க்கை வரலாறு தினமலர் தினந்தி ஆகிய நாளிதழிழ் வெளி வந்தது அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது இவரின் நன்பன் தான் தீரன் சின்னமலை இவர்கள் இருவருமே சிறு வயது முதல் ஒன்றாக தான் போர்பயிற்ச்சி எடுத்து பின்னர் தனி தனி சேனை அமைத்து வெள்ளையேனை எதிர்த்தனர்...🔵🟢 Kongu Nadar da
@guhandon3116
@guhandon3116 2 года назад
சிவகங்கை சீமையின் பேரரசி.. வீர மறத்தி வேலுநாச்சியார்
@sivasathish29
@sivasathish29 2 года назад
Super bro....good initiative...
@Karthinks-tp6wh
@Karthinks-tp6wh 2 года назад
உங்களுடைய கதை சொல்லும் திறன் கற்றல் திறனை விட கேட்ட உடனேயே மனதில் பதியுமாறு உள்ளது🤝👌👌👌
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@user-ws9gd5dt3p
@user-ws9gd5dt3p 3 года назад
Super bro🔥🔥
@UngalAnban
@UngalAnban 3 года назад
Thank you bro! :)
@peace1170
@peace1170 Год назад
விரமங்கைகள - உடையாள, குயிலி, வேலு நாச்சியார் 👏👏🙇‍♀️
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 Год назад
Hemanth அவர்களுக்கு நன்றி!!
@watchtower4239
@watchtower4239 2 года назад
I'm eagerly waiting to see this brave history as a 'feature film' in Tamil cinema. Actress DHANSIKA of kabali fame will be apt to give life for this TIGRESS !
@bsartistarts
@bsartistarts 3 года назад
This inspiring for South Indian women
@prasad.kprasad.k278
@prasad.kprasad.k278 3 года назад
நன்றிகள் ஐயா
@kingmaker5778
@kingmaker5778 2 года назад
Goosebumps overloaded 😭💯💥🥵🥺
@UngalAnban
@UngalAnban 2 года назад
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@Lakshmi-Hinata
@Lakshmi-Hinata Год назад
வேலு நாச்சியார்❤
@user-sp7nd8mc1z
@user-sp7nd8mc1z 3 года назад
Unmaiyave kuzhili super enaku odambellam sithu pochi 😭
@marinerram2023
@marinerram2023 Год назад
சிவகங்கை காரனு நினைக்கைல ரெம்ப பெருமையா இருக்கு🔥🔥💪💪❤❤⚔️⚔️⚔️
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@priyacs4284
@priyacs4284 2 года назад
Tnpsc ku padikuravangaluku unga videos rombave useful ah eruku
@dhilipkutty8796
@dhilipkutty8796 2 года назад
உண்மை எல்லோரும் தெரிந்தால் பின் அவர்கள் சொல்லும் கதையை கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் தானே
@Chozhan213
@Chozhan213 7 месяцев назад
🌹சிறப்பு..
@sugutha5576
@sugutha5576 3 года назад
Super bro
@karumbankarumban5065
@karumbankarumban5065 2 года назад
வீரமங்கைவேலுநாச்சியார் குயிலி புகழ் ஓங்குக
@selvamselva7974
@selvamselva7974 2 года назад
வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க💪💪💪🇮🇳🇮🇳🇮🇳
@jashwanthvithya9368
@jashwanthvithya9368 3 года назад
En malinin peyar harshini nachiyar⚔💪🔰🔥🙏
@sajeeivanvijayarangan3580
@sajeeivanvijayarangan3580 3 года назад
தமிழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் இவை இடம் பெற்றுள்ளன?வா
@pesto23
@pesto23 3 года назад
Velu Nachiyar movie could be made with Anushka . I dont understand why tamil directors dont make true story movies and also based on historical kings and legends of TN.
@nithyasampath
@nithyasampath Год назад
Why anushka want act this character bro I think tamil actress only can do not telugu malayalam ppl
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 3 года назад
Semma narrative 👍👍👍👍
@UngalAnban
@UngalAnban 3 года назад
Thank you bro! You can watch our full series! 🔥
@NPC35745
@NPC35745 3 года назад
Bro u put awesome and pride of tamilan content.. congratulations bro u should get more views and subscribers
@UngalAnban
@UngalAnban 3 года назад
Thank you bro! 😊 Do share with your friends and helps these videos reach more people. 🔥
@NPC35745
@NPC35745 3 года назад
Yes bro 😄
@ghandimathirajoo8184
@ghandimathirajoo8184 3 года назад
@@NPC35745 ₹
@sreeman8548
@sreeman8548 3 года назад
அவரின் முழுக்கதை யை தெரிந்து கொள்ள ஆசை
@doozelooze
@doozelooze 2 года назад
First Freedom Fighter in Indian Sub-Continent She won the battle against British
@kavyaganesan8528
@kavyaganesan8528 9 месяцев назад
Maruthu pandiyargal pari video podunga sir
@nraj6320
@nraj6320 2 года назад
இந்தகாணொளியை டிவியில்வீட் டில்போட்டுகாண்பித்தேன்வரிசையாக உங்கள் பதிவுகளை பார்க்க விருப்பம்கொண்டார்கள் நன்றி அன்பரே
@KrishnaVeni-ew2xj
@KrishnaVeni-ew2xj 3 года назад
உடல் முழுதும் சிலிர்த்துகிறது
@UngalAnban
@UngalAnban 3 года назад
🔥🔥 உங்கள் நண்பர்களிடமும் இந்த காணொளியைப் பகிரவும்!
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 3 года назад
உடையாள் குயிலி எல்லாம் கட்டுக்கதைடா😂
@tn63mani84
@tn63mani84 2 года назад
🔰🔰Sivagangai seemai kaaran🔰🔰
@martint4266
@martint4266 Год назад
Velu nachiyar native ramanathapuram
@srilakshmi5938
@srilakshmi5938 3 года назад
வேலுநாச்சியாருக்கு 1ஆண்,2 பெண் குழந்தைகள் பிறந்தது எத்தனைபேருக்கு தெரியும்
@kaviyakavii934
@kaviyakavii934 3 года назад
🔥🔥🔥
@sammanasumary4264
@sammanasumary4264 3 года назад
Super
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 Год назад
வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை கட்டாயம் படமாக்கப்பட வேண்டும்!!
@veerasuresh3907
@veerasuresh3907 Год назад
நண்பா உங்கள் பணி தொடரட்டும்.
@anandhavalli7984
@anandhavalli7984 Год назад
உடையாள் அம்மையாருக்கு தனியாக‌ கோவில்‌ ஒன்றும்‌ அமைக்கப்பட்டுள்ளது... காளையார்கோவிலுக்கும்‌ சிவகங்கைக்கும்‌ இடையில் கொல்லங்குடி எனும்‌ ஊரில் வெட்டுடையாள் காளி கோவில்🙏
@Anand-il2zx
@Anand-il2zx Год назад
ஆம். நானும் சென்றுள்ளேன்.
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 Год назад
ஆக முதல் தற்கொலை படை தாக்குதல் குயிலி ஆல் வேலுநாச்சியார் காக சுமார் 300 வருடங்களுக்கு முன் நடத்த பட்டுள்ளது!!
@nothack6668
@nothack6668 3 года назад
உண்மையான வரலாறு
@tamilan3400
@tamilan3400 2 года назад
வேலு நாச்சியார் எங்கள் முகவை மாவட்டத்தின் பெண் சிங்கம் ஹைதர் அலி சுல்தானின் மகளாக வாழ்ந்தார் . திப்புவின் பாதுகாப்பில் வார்தெடுக்கபட்டு வேலு நாச்சியார் பரங்கியரின் தலையை துண்டித்து எறிந்தார். இன்று வரை எங்கள் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் நாச்சியார் என்கிற பெயரை சேர்த்து அழைப்பது அவர்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை. இன்றும் தேவர்கள் அனைவரும் முஸ்லிம்களை மாமா என்று அழைத்து வாழ்கின்ற பூஞ்ஜோலை முகவை மாவட்டம்
@malarraj1575
@malarraj1575 2 года назад
Very clear cut telling sir. No words to tell sir. Hats off.
@UngalAnban
@UngalAnban 2 года назад
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Далее
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 4,3 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 2,7 млн