Тёмный

Vijay -சூப்பர் ஸ்டாரா? வெளுத்து வாங்கிய S.A.C ! நடந்தது என்ன? Lokesh Kanagaraj | Jeeva Cinema 

Jeeva Cinema
Подписаться 121 тыс.
Просмотров 33 тыс.
50% 1

#jeevacinema #vijay #lokeshkanagaraj #sachandrasekhar #leo
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@JeevaCinema
@JeevaCinema 8 месяцев назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@muruganv6118
@muruganv6118 8 месяцев назад
சந்திர சேகர் இல்லாமல் விஜய் சினிமாவில் இல்லை.
@alexkoki8473
@alexkoki8473 8 месяцев назад
இதற்கு பெயர்தான் !! நெற்றிக் கண் திறப்பின் குற்றம் குற்றமே !! இந்த பழமொழி ✌👍
@sudhasudha-lx3su
@sudhasudha-lx3su 8 месяцев назад
விஜய் முதலில் அவங்க அப்பாவை மதிக்க வேண்டும். அப்பொழுதான் மற்றவா்கள் மதிப்பார்கள்
@natarajan12345
@natarajan12345 8 месяцев назад
Correct.
@Kuberan-v1w
@Kuberan-v1w 8 месяцев назад
Mathikalainu unnaku thereuma
@s.sakthiselvakumar770
@s.sakthiselvakumar770 8 месяцев назад
​@@Kuberan-v1wmathikuranu unnaku theariyuma
@mdspowersystem6173
@mdspowersystem6173 8 месяцев назад
Logesh Ella padamum வன்முறை. சமூக அக்கறை இல்லதா director
@natarajan12345
@natarajan12345 8 месяцев назад
@@Kuberan-v1w oorukke theriumda butter
@TGAProMKM
@TGAProMKM 8 месяцев назад
"துள்ளாத மனமும் துள்ளும்" அருமையான படம்.....
@lifeofhemu2888
@lifeofhemu2888 8 месяцев назад
Respectable sac sir thank you for your honest speech .big slap to lokesh
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 8 месяцев назад
நல்ல தரமான எல்லா நடிகர்களுக்கும் பயன்படக்கூறிய குறிப்புகள்.
@darjun2859
@darjun2859 8 месяцев назад
அப்பா இல்லையென்றால் விஜய் ஒரு துளி கூட இல்லை
@ilayarajailayaraja6162
@ilayarajailayaraja6162 8 месяцев назад
ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் நெத்தியடி....
@hajialibuhajialibu3330
@hajialibuhajialibu3330 8 месяцев назад
அம்மா அப்பா இவர்களின் காலடியில் தான் சொர்க்கம் விஜய் அவர்களுக்கு தெரியல. நாளை அவர் மகன் அவர்க்கு செய்வது உறுதி.
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 8 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@Chandraleka-ji4oc
@Chandraleka-ji4oc 8 месяцев назад
Nee marriage ku appuramum un pondati pecha kekkama un Amma appa kaaladila iruntha appuram vanthu thalapathi patthi pesu.. Inga 90 percentage marriage ku appuram parants ah mathikkurathu illa.
@johnsonjo8454
@johnsonjo8454 8 месяцев назад
இப்போது தான் இவர் உண்மையை பேசுகிறார் 👌👌👌😀
@shrevels4713
@shrevels4713 8 месяцев назад
Appaku respect pannu appuram arasiyalukku varalaam
@Kuberan-v1w
@Kuberan-v1w 8 месяцев назад
Nee un work ka paru
@alexkoki8473
@alexkoki8473 8 месяцев назад
இப்டி படத்துல நடிக்குற வி, , மக்களுக்கு என்ன நல்லத் செய்து கி, ,,,,,,
@diesal-w2x
@diesal-w2x 8 месяцев назад
Correct 💯
@vijaykumar-tq3tv
@vijaykumar-tq3tv 8 месяцев назад
Vikram padathula.stori.screenplay.very.very.super.yenna.lokesh.kamala.manasulavatchu.kathaya.romp.romp.theiva.ovvorupreamayum.wastepannaama.padatha.rasikkavatchaapla.aana.leo.vijaiya.manasulavatchu.oru.koorukettakathaya.yositchu.irukaapla.lokesh.appa.actorsthaan.praaplam.lokeshkanagaraajukku.inemelavaathu.yelai.makkal.kodukkura.antha.200roopaaku.mariyaathakoduthu.padam.edu.saamy
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 8 месяцев назад
No story value in all viji film what is beast varusu leo master bihil
@rekamanokaran-zq8ce
@rekamanokaran-zq8ce 8 месяцев назад
ஆமாம் இப்பல்லாம் விஜய் படம் பாக்குற மாதிரி இல்ல அதே மாதிரி பாட்டும் நல்லா இல்ல..
@BlackpearlAbu
@BlackpearlAbu 8 месяцев назад
நான் விஜய் ரசிகன் இல்லை ஆனால் திரு சந்திரசேகர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் நல்ல இயக்குனர் அவரை அவமதிப்பது போல உதாசீனப்படுத்தி பேசியது வருத்தம் அளிக்கிறது. லோக்கேஷ் விக்ரம் படத்தில் ஒரு கார் ஓட்டுனரை காரணம் இல்லாமல் ஹீரோ காலால் நெஞ்சில் மிதிப்பது போல இருக்கும் அதில் இருந்தே அவருக்கு மனித நேயம் மரியாதை எல்லாம் எந்த அளவுக்கு தெரியும் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 8 месяцев назад
துப்பாக்கி வரை sac தான் கதை கேட்பார் இன்று விஜய் அப்பா.மகன்.மனைவி என அனைவரையும் மறந்து விட்டார்... அண்ணாமலை தம்பிடா என கூறியதையும் மறந்து.நக்கல் அடிக்கிறார்
@Chandraleka-ji4oc
@Chandraleka-ji4oc 8 месяцев назад
Unga husband unga pecha kekkama avaru Amma appa pecha mattum ketta neenga accept pannuvingala..
@karurfilmfactory4318
@karurfilmfactory4318 8 месяцев назад
what about jailer, kgf 1,2.what logic in these films.atha pesa mattingalla,.bcos athellam vijay film illa,athulayum vijay naduchiruntha athayum ipdi than pesuvinga.
@velichamspicesvelichamspic8237
@velichamspicesvelichamspic8237 8 месяцев назад
லியோ படம் என்ன கதை இருக்கு அது ஒரு கதையும் இல்லை கருத்து இல்லை ஒரு அடி தடியும் சண்டை
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 8 месяцев назад
VIJAY ANNA MUST LEARN GOOD LESSONS AND TIPS FROM MRSAC ! NEED OF THE HOUR...VIJAY ANNA MUST INTROSPECT HIMSELF AND SHOULD LEARN , AS MANY JACKAL IS AROUND HIM TO SPOIL HIS FAME AND FUTURE!
@nainamohammedali-rj8xn
@nainamohammedali-rj8xn 8 месяцев назад
தோழர் ஜீவசகாப்தன் அவர்களே எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் விமர்சனத்தை பற்றி லியோ படம் வந்தபோது எங்களுக்கும் இருந்தது அதேபோல் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ஆரம்பத்தில் விஜய் வைத்து இயக்கிய படம் காட்சிகள் எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா இல்லையா மாமியார் முதுவுக்கு ஏன் சோப்பு போட வைத்தார் விஜய் சங்கவி வரும் காட்சிகள் பாடல் காட்சிகள் எல்லாம் ஏன் அவ்வளவு கேவலமாக எடுத்தார் அவரே சொல்லுகிறார் துப்பாக்கி படத்தை கதை பிரமாதம் என்று சொல்லுகிறார் துப்பாக்கி படத்திலும் குறிப்பிட்ட ஒரு மதத்தை தீவிரவாதி என்று சித்தம் செய்யப்பட்டிருக்கிறது அப்போ அது அவர் கண்ணுக்கு தெரியாதா அந்த மதத்தில் தீவிரவாதம் இல்லையே என்று தெரியாத ஜீவா அவர்களே லியோ மட்டுமல்ல ஜெயிலர் விக்ரம் இந்தப் படங்கள் எல்லாம் கேவலத்தின் உச்சம் அப்போ அந்த படங்களை அந்த படங்கள் எல்லாம் பற்றி எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் பேச மாட்டாரா ஏன் அவரே ஒரு காலத்தில் பிட்டு படம் தானே எடுத்தார் தயவு செய்து புரிந்து பேசுங்கள் ஜீவா அவர்களே உங்கள் மேல் நல்ல மரியாதை உள்ளது தயவு செய்து அதை கெடுத்துக்க வேண்டாம் திரு ஜீவசகாப்தன் அவர்களுக்கு இது ஒரு வேண்டுகோள் நன்றி.
@jeyarosis6431
@jeyarosis6431 8 месяцев назад
Vijay mid night masala padamathan irunthathu, aanal sattam oru irutu arai padamla eppadiyana padam
@nainamohammedali-rj8xn
@nainamohammedali-rj8xn 8 месяцев назад
@@jeyarosis6431 அப்ப எதுக்கு நண்பா அவர் மகனை மட்டும் வைத்து அதே போல் படம் எடுத்திருக்கலாமே எதற்கு தேவையில்லாமல் ஆபாசமாக எடுத்தார்❓ அப்போ அதே தப்பை அவரும் செய்திருக்கிறார் அல்லவா ❓
@nainamohammedali-rj8xn
@nainamohammedali-rj8xn 8 месяцев назад
@@jeyarosis6431 அப்ப எதுக்கு நண்பா அவர் மகனை மட்டும் வைத்து அதே போல் படம் எடுத்திருக்கலாமே எதற்கு தேவையில்லாமல் ஆபாசமாக எடுத்தார்❓ அப்போ அதே தப்பை அவரும் செய்திருக்கிறார் அல்லவா ❓
@nainamohammedali-rj8xn
@nainamohammedali-rj8xn 8 месяцев назад
@@jeyarosis6431 அப்ப எதுக்கு நண்பா அவர் மகனை மட்டும் வைத்து அதே போல் படம் எடுத்திருக்கலாமே எதற்கு தேவையில்லாமல் ஆபாசமாக எடுத்தார்❓ அப்போ அதே தப்பை அவரும் செய்திருக்கிறார் அல்லவா ❓
@sudhagarc8281
@sudhagarc8281 8 месяцев назад
விஜய் உடனை செய்ய வேண்டியது அவரது ஆரம்ப கால திரைப்படத்தில் நடித்த போது உள்ள முகத்தை ஒரு முறை பார்க்க சொல்லுங்க
@rajgandhi85
@rajgandhi85 8 месяцев назад
இது மகன் மேல் உள்ள மன வருத்தத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
@Kuberan_22
@Kuberan_22 8 месяцев назад
Periyappa SAC is trending 👏
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 8 месяцев назад
Super father thanks SC sir
@muthucharanvlogs2882
@muthucharanvlogs2882 8 месяцев назад
Dei mental jeeva ennada tittle vaikura sampantham illama vijay ku negative tittle vaikira😂bayama😂 kothadimaiku
@Rk.Vidaamuyarchi
@Rk.Vidaamuyarchi 8 месяцев назад
விஜய்க்கு பணம் மட்டும் தான் போதும்
@ramyas4457
@ramyas4457 8 месяцев назад
Yes, எப்போ சுறா டிவி ள போட்டாலும் பயந்து சேனல மாத்திடுவேன்
@Mr.I.1983
@Mr.I.1983 8 месяцев назад
Lokesh is psycho
@frgasparraja5835
@frgasparraja5835 8 месяцев назад
இவ்வளவு நாளா நடிகைகளோடு ஆடி பாடி ஊர் ஊரா சுத்தி எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு, ஒரு கவலையும், கஷ்டமும் இல்லாம வாழ்ந்துட்டு, இப்ப பதவிக்கு ஆசைப்பட்டு சேவை பன்னப்போறேன்னு சொல்லிட்டு திரியுறான். ஆடி பாடி அலுத்ததும் ஆளாப்போறேன் பேலப்போறேன்னு நிக்கிறானுங்க.. இவனுக்கு பின்னாடி ஓடுறானுங்க பாரு இது தான் தமிழ் நாட்டு மக்களின் பைத்தியக்காரத்தனம்... இவன் பின்னால் போறவன் சத்தியமா சோறு தின்கிறவன் இல்ல லத்தி தின்கிற பன்றி தான்.... சினிமாவுல அப்படி சொன்னான் இப்படி சொன்னான் அதனால அவனுக்கு என ஓட்டு போடணும் என்பது எவ்வளவு கேவலம் எவ்வளவு மடத்தணம்
@vcuts9445
@vcuts9445 8 месяцев назад
70&80து காலங்களில் வந்த ரஜினி படங்களை காட்டிலும் விஜய் படங்களில் ஆபாசங்கள் குறைவே..😊
@johnsonjo8454
@johnsonjo8454 8 месяцев назад
ரசிகன் விஷ்ணு தேவா 😀
@kavithagiri7744
@kavithagiri7744 8 месяцев назад
6:43 6:45
@masterjeganchampion5241
@masterjeganchampion5241 8 месяцев назад
அதான் s.a.c அவர்களே சொள்ளிட்டாரே நீங்க வேறயா விஜய் சார் பத்தி ஒரு கண்டன்ட் கிடைச்சா போதும் அப்படியே ஊருக்கு நல்லது பன்ற மாதிரி பேசுவிங்க
@BalaMurugan-mm4sf
@BalaMurugan-mm4sf 8 месяцев назад
நா ஒரு கஞ்சா குடுக்கி ஏ தங்கச்சி கஞ்சா குடுக்கி ஏ அப்பன் ஒரு கஞ்சா குடுக்கி 😂😂😂 நாங்க கஞ்சா போட்டு ஆடுவோம் 😂😂😂 Leo.. Leo... Leo 😂😂😂👌
@hrithikstone
@hrithikstone 8 месяцев назад
Ajith, chiyaan Vikram, surya yaaru nadichaalum , odum , because content superb, neenga superb pa sollitinga, jeeva , . Hats off s.a.c.
@dhamayanthikaruppiah9761
@dhamayanthikaruppiah9761 7 месяцев назад
Vijay in this place now is because of his father. Even I thought why is he always promoted Vijay in every stage .
@Krishnamoorthi-lr7gu
@Krishnamoorthi-lr7gu 8 месяцев назад
Comment podura neenga anaivarum unga parents a mathikkureengala
@karthickthirumalaiyandi3444
@karthickthirumalaiyandi3444 8 месяцев назад
Dai . Go and watch animal movie … if you have guts review and put Video for it.
@thalapathymuthukumar299
@thalapathymuthukumar299 8 месяцев назад
Thuppaki… abathamaana concept aa.. nee solluvada 😂😂
@thefireman330
@thefireman330 8 месяцев назад
Kuthadikku panam thane mukkiyambamo samudhayamo illaye ivanuga arasiyaluku vandha enna agum😢
@GeorgeMageshGeorge
@GeorgeMageshGeorge 8 месяцев назад
Apo Leo oodalaya brother? Nambavay mudyula
@madhumala4695
@madhumala4695 8 месяцев назад
Ss,what sac sir s views,and jeeva sir s views are great🙏👌👏
@kalidoss20
@kalidoss20 8 месяцев назад
Thullatha manamum padam illa thuppaki
@sathiyanarayanan1750
@sathiyanarayanan1750 8 месяцев назад
Bittu padam director SAC
@ragavik2696
@ragavik2696 8 месяцев назад
Hai Jeeva Anna❤❤❤🎉🎉🎉
@jancyg390
@jancyg390 Месяц назад
🦴🦴🙀🙀
@jancyg390
@jancyg390 Месяц назад
🦴🦴🙀🙀
@arumugams5425
@arumugams5425 8 месяцев назад
200 upis assemble😂
@jayaram1384
@jayaram1384 8 месяцев назад
அப்பா தான் எல்லாம்
@shaunmixi7798
@shaunmixi7798 8 месяцев назад
Innum leo hit nu soldu suththidu thiriyiringaa
@jeyapradha7501
@jeyapradha7501 8 месяцев назад
😂👌👌👌👌👌👌
@raniprem3787
@raniprem3787 8 месяцев назад
What happened to vijays brsins
@BlackpearlAbu
@BlackpearlAbu 8 месяцев назад
♥♥♥
@noobgamer-lp6ry
@noobgamer-lp6ry 8 месяцев назад
Super jeeva
@santhosh.p5048
@santhosh.p5048 8 месяцев назад
Sometimes you r having brain jeeva
@karthikp4933
@karthikp4933 8 месяцев назад
Jeeva dog
@teetanisavarimuthu7982
@teetanisavarimuthu7982 8 месяцев назад
For your information Kadalukku Mariyathai made VJ Popular..
@rrao7963
@rrao7963 8 месяцев назад
Poove unakkage made him popular
@aberni123
@aberni123 8 месяцев назад
Yeah yeah. You guys living with tat family. So u know everything 😂😂😂
@athinarayanan9894
@athinarayanan9894 8 месяцев назад
Super star 💪Rajinikanth
@vigneshmurugan8924
@vigneshmurugan8924 8 месяцев назад
Unakku stalin kutumpam vazhanum dmk 200$ umpi😂😂😂
@teetanisavarimuthu7982
@teetanisavarimuthu7982 8 месяцев назад
Jeeva you condemned VJ, bcos you are rajini fan..
@satheeshk5313
@satheeshk5313 8 месяцев назад
He is DMK Jaldra, so he is trying to defame vijay
@natarajannatarajan7548
@natarajannatarajan7548 8 месяцев назад
விஜய் ஆரம்பத்தில் நடிகை சங்கவியுடன் நடித்த சில படங்கள் மிகவும் ஆபாசமானவை. இதிலிருந்து அவர் எவ்வளவு தரமானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
@natarajannatarajan7548
@natarajannatarajan7548 8 месяцев назад
பிறகு இதே சங்கவியை விஜய் அப்பா sac மேச்சுகிட்டு திரிந்தது இன்னொரு கதை.
@muruganv6118
@muruganv6118 8 месяцев назад
லியோ... 😂😂😂
@kathirvel5549
@kathirvel5549 8 месяцев назад
Actually jeeva ku dhan indha Pallu padama vartha porundhum.... Thalapathy Vijay Mela unaku evlo vanmam apdinu nalla ve theriyudhu da pakki😂😂😂
@Chinnaraja-vy2uo
@Chinnaraja-vy2uo 8 месяцев назад
It's truth bro..
@satheeshk5313
@satheeshk5313 8 месяцев назад
Once SAC was big director, could you please tell any valueable movie he done past 2 decade, even he ruin AM ratnam son carrier, he was not helped except captain vijaykanth and Vijay
@karnan4483
@karnan4483 8 месяцев назад
Anne thondaikkulla kathiya vittu atrathu.....😀😀😀😀😀😀😀
@madurai003
@madurai003 8 месяцев назад
akka therinthavanuku alikavaum therium-sac🔥
@sathishsekar5967
@sathishsekar5967 8 месяцев назад
Capmaari Director!!!!
@rocksBottom_25
@rocksBottom_25 8 месяцев назад
Sattam oru iruttarai director Senthurapandi director ...... Poda avara asingapadutha ...
@mohamedjavith8007
@mohamedjavith8007 8 месяцев назад
Annan kathi padathulayumthan climax nalla irukkum against dmk athayum sollunga
@rocksBottom_25
@rocksBottom_25 8 месяцев назад
Chellama mandaila kotirukaaru ...😅
@shaunmixi7798
@shaunmixi7798 8 месяцев назад
Ar rahman en ella padamum accept pandrathillanu ipo purithu
@gumkamaami
@gumkamaami 8 месяцев назад
Lol ivalavung5,
@mrfourson-nalayiram
@mrfourson-nalayiram 8 месяцев назад
Sir SAC ஆசைப்பட்டது விஜய் CM PAKKANUM asai விஜய் ரியல் name vera vijay விஜயகாந்த் மாதுரி வரணும் தான் விஜய் பெயர் வச்ச்ர்
@manimuthu950
@manimuthu950 8 месяцев назад
Bro vijaykanth famous avatharuku munbe Vijay piranthu vittar
@mrfourson-nalayiram
@mrfourson-nalayiram 8 месяцев назад
@@manimuthu950 இல்ல விஜய் name jasob cinemakku sac name vijaynu vachchar
@manimuthu950
@manimuthu950 8 месяцев назад
@@mrfourson-nalayiram full name Joseph Vijay certificate name
@manimuthu950
@manimuthu950 8 месяцев назад
@@mrfourson-nalayiram vijaykanth cinema entry 1978 Vijay date of birth 1974
@vasudevankunjodan2296
@vasudevankunjodan2296 8 месяцев назад
Romba bore
@Thenral-g5t
@Thenral-g5t 8 месяцев назад
Poda
@baranidaran413
@baranidaran413 8 месяцев назад
Kanja kudiki 😂😂👌
@xaviera7709
@xaviera7709 8 месяцев назад
மகனுக்கு அப்பா தான் செய்ய வேண்டும் பிறகு யார் செய்வார்கள் கண் மகனுக்கு செய்ததெல்லாம் சொல்லிக் காட்டுவது ஒரு நல்ல அப்பாவுக்கு நல்லது அல்ல ஏனென்றால் மகன் தோலுக்கு மேல் வளர்ந்தால் விட்டு விட வேண்டும் அதுதான் ஒரு நல்ல அப்பாவுக்கு அறிகுறி அதை விட்டு விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள இயலவில்லை சகிக்க இயலவில்லை இது இது டைரக்டர் சந்திரசேகர் அவர்கள் வீட்டு மல்ல எல்லா வீட்டிலும் இப்படித்தான் நடக்கின்றது அதுதான் உண்மை இது இயற்கையின் நியதி சினிமா நடிகர்கள் அல்லது டைரக்டர்கள் சினிமா சம்பந்தம் உள்ளவர்கள் எத்தனை பேர் தனது அப்பாவுடன் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள் பெருவாரியான குடும்பங்கள் தனித் தனியே தான் செல்லுகிறார்கள் விஜய் தான் மிக மிக காலதாமதமாக சென்று இருக்கிறார் என்பதே உண்மை இப்பொழுது நடிகர் சிவகுமார் குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இப்பொழுதே அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பதே உண்மை இதேபோன்று பல நடிகர்களின் குடும்பங்களை பாருங்கள் சாதாரண சாதாரண குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாமே தனிக்குடித்தனம் சென்று அவரது அவர்கள் விருப்பப்படியே நடந்து கொள்கிறார்கள் இதில் நடிகர் திலகத்தின் குடும்பம் ஒரு மாபெரும் மிகவும் புகழ்பெற்ற மாபெரும் குடும்பமாகும் அவர்களின் வளர்ப்பு முறையால் அவர்கள் இதுவரைக்கும் கூட்டுக் குடும்பமாக இருந்துள்ளனர் என்பதே உண்மை அந்த மாதிரி இருப்பதற்கு எல்லாம் கடவுளின் அருள் வேண்டும் அனுக்கிரக வேண்டும் ஆசீர் வேண்டும் இந்தியாவிற்கே நடிகர் திலகத்தின் குடும்பம் ஒரு பாரம்பரிய எடுத்துக்காட்டாக உள்ளது இது இந்திய மக்கள் அனைவரும் இதை பாடமாக கைக்கொள்ள வேண்டும் பிரதமருக்கும் இது பொருந்தும்
@ilayarajailayaraja6162
@ilayarajailayaraja6162 8 месяцев назад
என்ன ஒரு கருத்து....
@samrajrajiah740
@samrajrajiah740 8 месяцев назад
From 1925 to 2023 in Tamil worst movie LEO Logesh wasted short filim director
@nkeerthikan8311
@nkeerthikan8311 8 месяцев назад
Sac Leo va pathi pesala
@sureshmurugan190
@sureshmurugan190 8 месяцев назад
மக்கள் தலைவர் தளபதி விஜய் அண்ணா தமிழ்நாடு மக்களின் ஒவ்வொரு குடும்பத்தில் அவர் வீட்டுப்பிள்ளை
@chandruraj9944
@chandruraj9944 8 месяцев назад
Government a kalla Kadhal legal nu solra natla Namma mattum Gandhi madhiri Padam edukanum… Vijay a yaravadhu Edhavadhu Thapa pesita udanay nayi madhiri Nakka vandhuruvan
@SuperRhythmic
@SuperRhythmic 8 месяцев назад
ஜீவா அவர்களுக்கு விஜயின் மேல் ஏன் இ‌வ்வளவு விமர்சனம்.. ஆனால் நீங்கள் ரஜினியின் மேல் வைப்பதில்லை... விஜய் மக்களுக்கு மாணவ மாணவியருக்கு நன்றாக உதவியும் செய்கிறார்
@NandhuNandhu-xl4kz
@NandhuNandhu-xl4kz 8 месяцев назад
Dai dai Anna yaru thalapathy 👑👑👑 king
@thefireman330
@thefireman330 8 месяцев назад
Chunni😂
@sureshmurugan190
@sureshmurugan190 8 месяцев назад
தளபதி விஜய் ஒரு நல்ல தமிழன் நல்ல மனிதன் அது போதும் மக்கள் தலைவர்
@thefireman330
@thefireman330 8 месяцев назад
😂😂😂😂😂😂
@ahmedsherif4087
@ahmedsherif4087 8 месяцев назад
😂😂😂
@johnsonjo8454
@johnsonjo8454 8 месяцев назад
நல்ல நடிகன் மக்கள் தலைவர் என்று சொல்லுவது சரி இல்லை
@sureshmurugan190
@sureshmurugan190 8 месяцев назад
@@johnsonjo8454 தமிழர்களுக்கு என் சக தமிழன் தற்போது அரசியல் வாதிகள் தான் நடிகர்கள் என் தமிழ் மண்னின் மைந்தர் தளபதி விஜய் நடிகர் என்பது அவர் தொழில் என் மண்ணின் இளைஞர்களின் தலைவர் அவர்கள் மக்கள் தலைவர்
@sureshmurugan190
@sureshmurugan190 8 месяцев назад
@@johnsonjo8454 தற்போது உள்ள அரசியல் வாதிகள் தான் நடிகர்கள்
@sureshmurugan190
@sureshmurugan190 8 месяцев назад
காமராசர் ஐயா MGR பிறகு தளபதி விஜய் பெயர் வரும் வரலாற்றில் எழுதி வைத்துக்கொள்ளுகள் தோழரே
@kavinsscoop6764
@kavinsscoop6764 8 месяцев назад
Oru padam epdi edukanum ena violence vaikanum nu adhu director oda ishtam da..nenga ayara soldradhu ku ...idhey leo va family audience celebrate panitnga...nenga mudunga jeeva😅
@balajisubramani3052
@balajisubramani3052 8 месяцев назад
Jevva y you target vijay always
@rajub5233
@rajub5233 8 месяцев назад
Jeeva do you have guts to talk about seeman speech about sanghi ranjinikanth
@mohamedsajid6919
@mohamedsajid6919 8 месяцев назад
What happened jeeva today? Something wrong
@Anandhamanikandan
@Anandhamanikandan 8 месяцев назад
Vanga kothadimai alaikai kathara arampicitanga
@chandruraj9944
@chandruraj9944 8 месяцев назад
Nee paadatha da moodevi kandravi ya irukku ..😂😂
@noorjahan8792
@noorjahan8792 8 месяцев назад
ஜீவா படம் எடுத்தவன் நடித்தவனையும் படம் பார்த்த அன்றே நாங்களும் காரித்துப்பிவிட்டு தான் வந்தோம். பணமும் நேரமும் விரையம்
@ramesharasan181
@ramesharasan181 8 месяцев назад
Appa.vai.mathikkatha.vijay.arasilakku.vanthu.makkalukku.nallathu.seivar.no.chance
@dorakanu5877
@dorakanu5877 8 месяцев назад
Dey poda vj ore loose ni ore loose sas ore periye loose
@LeoLeo-ah2073
@LeoLeo-ah2073 8 месяцев назад
டேய் ஜீவா தேசிங்கு ராஜா 1 ootala இதுல தேசிங்கு ராஜா 2😅😅😅😂😂😂
Далее
Ко мне подкатил бармен
00:58
Просмотров 204 тыс.