Тёмный

VIKATAN AWARDS | ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யுது இந்தியா - சீமான் 

Ananda Vikatan
Подписаться 994 тыс.
Просмотров 499 тыс.
50% 1

#seeman #seemanlatestspeech #naamtamilarkatchi #vikatanawards
The Vikatan Nambikkai Awards is an annual event that celebrates and recognises individuals and organisations for their outstanding contributions in various fields. Held in 2023, this year's event promises to be a spectacular showcase of talent, dedication, and perseverance. Nominees will be chosen based on their exceptional performances in their respective fields, as well as their overall impact on society. The event will also feature live performances by some of the most talented artists in the industry. The audience can expect to be entertained by electrifying music, dance, and drama performances throughout the event. The Vikatan Nambikkai Awards is an excellent platform for recognising and encouraging talent in various fields, and it promises to be an unforgettable experience for everyone involved.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

16 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 440   
@spsampathkumar4294
@spsampathkumar4294 Год назад
சரியான மனிதருக்கு மரியாதைக்குரிய மனிதரிடமிருந்து ஆகச்சிறந்த அடையாளமான விருது வாழ்த்துகள் ❤️❤️❤️❤️
@Sixersuresh6
@Sixersuresh6 Год назад
சிறந்த விருது வாங்கியவர் மற்றும் வழங்கியவர்
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
திரு கபிலன் பேசியது மிக தெளிவாக நுட்பமாக சமூக அக்கறையோடு இருந்தது..இவர்களை போன்றோர் தான் நாட்டுக் தேவை..இவரை கண்டுபிடித்து விருது கொடுத்த விகடனுக்கும்...திரு கபிலன் அவர்களுக்கும்.. விருது வழங்கிய திரு.சீமானிற்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
@subramani3742
@subramani3742 7 месяцев назад
♥️❤️🖤💜🌴🌳💯
@MrAyyaps
@MrAyyaps Год назад
தொழுவம் மேன்மேலும் வளரட்டும் 🎉
@MrDharar
@MrDharar Год назад
சீமை மாடு நாட்டுக்கு கேடு, நாட்டு மாடு நாட்டுக்கு நன்மை சீமான் அண்ணன் சிறந்த விளக்கம்
@tn3442
@tn3442 Год назад
விவசாயிகளின் நம்பிக்கை அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥❤
@Labourcooking2023
@Labourcooking2023 Год назад
நாம் தமிழர்❤❤ விவசாயம் காப்போம் 🐅💪🌾🙏
@user-vs4lp9yi7l
@user-vs4lp9yi7l Год назад
அண்ணன் சீமான் 🔥🔥🔥
@pounvelvel7097
@pounvelvel7097 Год назад
இந்த காணொளியை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நானும் நாட்டு மாடு வளர்க்க போகிறேன்
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 Год назад
வாழ்த்துக்கள்
@prajan8197
@prajan8197 Год назад
கோவமும் அதிகபாசமும் கொண்ட மனிதன் சீமான் அவர்கள் ♥️🔥💥🔥💥
@CENJITTAPOCHU
@CENJITTAPOCHU Год назад
இது எப்ப இருந்து
@sakthivel507
@sakthivel507 Год назад
💪👌💕🌹
@sumathinagaraj2054
@sumathinagaraj2054 Год назад
​@@CENJITTAPOCHU ❤l V
@jayganesh6902
@jayganesh6902 Год назад
​@@CENJITTAPOCHU நீ தமிழனா?????
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 10 месяцев назад
கோவம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும்
@Vignesh915
@Vignesh915 Год назад
அண்ணன் அவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு தான்
@henrysimonh
@henrysimonh Год назад
"பொருத்தமான விருது பொருத்தமான மனிதர் கையிலிருந்து..."👍🏻👍🏻
@localbilkets7676
@localbilkets7676 Год назад
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே🙏🙏🙏🙏தமிழ்நாடு முழுவதும் உங்கள் உழைப்பு பரவ வேண்டும்.
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c Год назад
தமிழ் நிலத்தின் பாதுகாவலன் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪 தமிழர்களின் ஒற்றுமைக்காணவன் 💪💪💪💪💪♥️
@thamizhandynamic3306
@thamizhandynamic3306 Год назад
நான் கூட கீதாரிகளை சாதாரணமாக நினைத்தேன் கெடைமாடு மேய்ச்சலுக்கு பின்னாடி பூமியின் இயக்கமே அடங்கியிருப்பதை பேராசிரியர் பெரி.கபிலன் அவர்களின் பேச்சு உணர்த்தியிருக்கு...
@dhinadna1663
@dhinadna1663 Год назад
உங்கள் குறும்பு பேச்சுக்கு நான் அடிமை அண்ணா ❤❤❤❤
@vasantharaj4836
@vasantharaj4836 Год назад
அண்ணா... 🔥💯👑✊🏿
@TechFenixTamil
@TechFenixTamil Год назад
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️❤
@godofearth6735
@godofearth6735 Год назад
இந்த விருது மன நிறைவு தருகிறது... ❤️
@rexop2819
@rexop2819 Год назад
அரசியல் ஆளுமை என்பது என் அண்ணன்
@selvathilagavathijeevanant7637
நாம் தமிழர்💪💪💪🐯🐯🐯
@mariajohn1978
@mariajohn1978 Год назад
மிகச் சிறப்பான விருது ... வாங்க வேண்டியவரும் தகுதி படைத்தவர் கொடுக்க வேண்டியவரும் தகுதி படைத்தவரே ... இருவருமே மிகப்பெரிய சமூகப் போராளிகள்
@shibivarun7535
@shibivarun7535 Год назад
Seeman anna ❤
@boopathip9909
@boopathip9909 Год назад
பேராசிரியற்கே உரித்தன தெளிவான விளக்கம், நல்லதொரு முயற்சி... தொழுவம் மிகப்பெரிய அளவில் வளர வான் புகழ் கொண்ட வள்ளுவன் ஆசியோடு வாழ்த்துக்கள் ❤️
@user-gi3bn2vv7g
@user-gi3bn2vv7g Год назад
சமூக அக்கறையில் எப்போதும் விகடன் விகடன் தான்.வாழ்க விகடன்!!!
@SivaKumar-yw9zj
@SivaKumar-yw9zj Год назад
பெரி.கபிலன் அண்ணா அவர்களுங்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....தங்கள் எண்ணங்கள் வெற்றி பெறும் விரைவில்....
@TechFenixTamil
@TechFenixTamil Год назад
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥❤
@sathishr6881
@sathishr6881 10 месяцев назад
பொருத்தமான விருது மிக பொருத்துவமான மனிதர் கையில் வாங்கியிருக்கிங்க வாழ்த்துக்கள் மீட்டு எடுப்போம் விவசாயம் 👌👌👌👌
@spanneersparrow1225
@spanneersparrow1225 Год назад
நாம் தமிழர் ❤
@g.manickavasagamvasagam9251
என் உயிர் அன்பு அண்ணன் சீமான்... நாம் தமிழர்........ விகடன் என் முதல்கானொளிவிகடனுக்கு... நன்றி.....
@muhammedmufeen2711
@muhammedmufeen2711 Год назад
என்றும் மாறாத தானே தலைவன்
@lathiftamil4142
@lathiftamil4142 Год назад
Anna Seeman & Raj Mohan on same stage happy to see❤
@naveenrs7460
@naveenrs7460 Год назад
Great person and wonderful speech about Bio Diversity and lovely Seeman annan
@spsampathkumar4294
@spsampathkumar4294 Год назад
அண்ணன் சொல்லி வருவது மெய்யாக காட்டப்படுகிறது நன்றி விகடன் குழுவினருக்கு❤️❤️
@thavaselvam.s8155
@thavaselvam.s8155 Год назад
இப்படி சிந்தித்து பேசுகிற ஒரு தலைவரை இந்த தமிழ்நாட்டில் காட்டுங்கள் பார்ப்போம்.... செந்தமிழன் சீமான் இந்த மண்ணுக்கானவர்.🙏🙏🙏 நான் தமிழன்.👍
@TechFenixTamil
@TechFenixTamil Год назад
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥🎉
@bharathan5918
@bharathan5918 Год назад
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
@user-rf6wk2wj6v
@user-rf6wk2wj6v 10 месяцев назад
நாம் தமிழர் சீமான் அடுத்த தமிழக முதல்வர் 2026
@muralisurya4683
@muralisurya4683 Год назад
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் உறவுகளே வருங்கால தமிழ் நாட்டின் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சுக்களை கேட்டு பெங்களூரில் நான் பணியாற்றி வந்த பணிகளை துறந்து இப்போது எனது சொந்த கிராமத்தில் எங்கள் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பெயரில் ஒருங்கிணைந்த நாட்டு மாடு ஆடு கோழி பண்ணை ஒன்றை உருவாக்கி வருகிறோம் மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல செயல் அதை நாம் தான் செய்யவேண்டும் நன்றி நாம் தமிழர்
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 Год назад
வாழ்த்துக்கள்
@edwinparbhu1784
@edwinparbhu1784 Год назад
நாம் தமிழர் 🔥❤
@TechFenixTamil
@TechFenixTamil Год назад
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥/----/
@Sumankutty
@Sumankutty Год назад
தோல்வியோ வெற்றியோ..... நீர் நிமிர்ந்து நில்..... நெஞ்சம் உண்டு..நேர்மை உண்டு..நீ ஓடு ராஜா ❤️❤️ சீமா ராஜா ❤️😀😀❤️❤️😀😀
@Sumankutty
@Sumankutty Год назад
ஜ ம் ராணுவ 😀😀🪖🪖💪💪
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku Год назад
நாம் தமிழர் 👍
@Ashokkumar-yt4is
@Ashokkumar-yt4is Год назад
மேய்ச்சல் நிலம் காப்போம்...... நாம் தமிழர்......
@avr1155
@avr1155 Год назад
நாம் தமிழர் என்றும் எங்கள் அண்ணன் சீமான் நமது சின்னம் விவசாயி சின்னம்...🌾🌾🌾
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 11 месяцев назад
நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே இது சாத்தியமாகும். கபிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 நாம் தமிழர் 💪
@bensiganesan3619
@bensiganesan3619 Год назад
அனைவரும் மனதால் முடிவு செய்து விட்டார்கள்..அவன் முதல்வன் என்று....... விரலால் முடிவு எடுத்தால் போதும். அவன் ஆட்சி தான்..தமிழ் நாட்டில்
@SivaSiva-hk3rb
@SivaSiva-hk3rb 10 месяцев назад
விருதை வாங்குபவர் விருதை வழங்குபவர் சரியான தேர்வு வாழ்த்துக்கள் விகடன்குழுவினர்க்கு
@deepaksakthi2924
@deepaksakthi2924 Год назад
மிகவும் மகிழ்ச்சி
@kuppusamy6035
@kuppusamy6035 11 месяцев назад
அரசியல் சமரசமற்று எல்லா அரசியல் நடிகர்களையும் களையெடுக்கப்போகும் நாம் தமிழர் பிரபாகர சீமானிசம் ! நாம் தமிழர் ! "விவசாயி"! ❤😮😊
@DPKumar-ko9fs
@DPKumar-ko9fs Месяц назад
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Год назад
NAAM TAMILAR 👍👍💐💐👍👍🌷🌷👍👍⚘️⚘️👍👍🌹🌹👍👍🙏🏻🙏🏻
@user-on5jj1pr9s
@user-on5jj1pr9s Год назад
🤝💐💐💐அருமையான பணி ஐயா
@rajenm7944
@rajenm7944 Год назад
Thanks to vikitan awards for recognizing this kind real heros amazing 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@derishderish6019
@derishderish6019 Год назад
நாம் தமிழர்
@thamizhmagan2.0
@thamizhmagan2.0 Год назад
நாம் தமிழர் அண்ணன் சீமான் பதிமூன்று வருடகால உழைப்பின் வெற்றி இயற்கை சாந்த வாழ்வின் சான்று இந்த விருது வழங்கும் விழா. நாம் தமிழர் கேரளா
@drthamizhan9357
@drthamizhan9357 10 месяцев назад
I am feeling proud about Vikatan Awards ❤
@SaransekarSaransekar-jy9bn
@SaransekarSaransekar-jy9bn Год назад
Seeman 🔥🔥🔥🔥🔥
@SENTAMIZHAN
@SENTAMIZHAN Год назад
சீமானுக்கு (NTK) பதிலாக தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொண்டு சீமான் அண்ணாவை ஆதரிக்கவும் 🔥 TamilNadu people has no choice instead of Seeman (NTK) Please understand this and support Seeman anna 🔥
@DPKumar-ko9fs
@DPKumar-ko9fs Месяц назад
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
@ilaiyarajad2236
@ilaiyarajad2236 10 месяцев назад
சீமான் அன்னன் இந்த மண்னுக்கானவர் மக்களுக்கு ஆனவர் நாம் தமிழர் கட்சி👍👍👍
@user-vj9fc8zh8u
@user-vj9fc8zh8u Год назад
விகடன் நிறுவனத்துக்கும் கபிலன் சீமான் அண்ணண் இருவருக்கும் நன்றி
@Agrisakthi-DigitalMedia
@Agrisakthi-DigitalMedia Год назад
அக்ரிசக்தியின் சார்பில் மனமுவந்த வாழ்த்து!
@ananthganapathy8633
@ananthganapathy8633 Год назад
Congratulations Kapilan sir. Naam thamilar ❤.
@rishaanmani3497
@rishaanmani3497 Год назад
நல்ல பதிவு தரமான வருக்குதான் வழங்கி உள்ளீர்
@karthickkumar4802
@karthickkumar4802 Год назад
Great 🌹
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl Год назад
சீமான் பேச்சு சுவை... அறிவும் அதிகம்
@GanesanC-dr6dv
@GanesanC-dr6dv Год назад
மிக சிறப்பு
@GowthamRiyaGowthamRiya
@GowthamRiyaGowthamRiya Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@conveymashud
@conveymashud Год назад
நிகழ்கால தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
உருட்டு உலகமகா உருட்டு
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Год назад
​@@vasanthkumar7687தமிழினத்தின் தலைவர் யாரென்று நினைக்கிறீர்கள்.
@kalsparmel4569
@kalsparmel4569 Год назад
Nam tamilar🎉🎉🎉❤❤👍👍👍👍🌹🌹🌹
@Prabhu_trichy
@Prabhu_trichy Год назад
நாம் தமிழர் 💪🏿
@achuruby128
@achuruby128 Год назад
Naaaam Thamilar ❤❤
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b Год назад
அண்ணன் சீமான்
@manikandanb3243
@manikandanb3243 Год назад
சீமான் 🔥
@grubaran
@grubaran Год назад
Masssss 🔥 🔥 🔥
@Rajkumarpdy
@Rajkumarpdy Год назад
நாளைய தமிழகம் எங்கள் அண்ணன் சீமான்.
@ravananguru7416
@ravananguru7416 Год назад
அருமை அண்ணா 💞💞
@karunafreefire3659
@karunafreefire3659 Год назад
எங்கள் அண்ணன் சீமான் வாழ்க 💥😇🙏
@user-ww6wo2gd6l
@user-ww6wo2gd6l Год назад
வாழ்த்துக்கள் கபிலன் அண்ணனுக்கு
@thurai2505
@thurai2505 Год назад
செந்தமிழ் சீமான்💪💪💪💪💪
@srvishal5419
@srvishal5419 10 месяцев назад
பேராசிரியர் பெரி. கபிலன் அவர்களின் மாணவன் என்பதில் பெருமிதம்கொள்கிறேன்💪 -முன்னாள் மாணவன் .
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Год назад
எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். வென்று முடிப்பான். நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
@balasunthar1618
@balasunthar1618 Год назад
நாம் தமிழர் 💪💪💪
@Pam-id1ue
@Pam-id1ue Год назад
எவனிடத்தில் அதிக அளவு கோபம் இருக்கிறதோ அவரிடம் அதிக பாசம் இருக்கும். நாம் தமிழர்.
@tamilsweettv6235
@tamilsweettv6235 Год назад
👉💗🥰💥 seeman annan kabilan
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n Год назад
Seeman😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@successstudyhall473
@successstudyhall473 Год назад
Excellent idea and intelligent sir... you works are really appreciated
@sajeeivanvijayarangan3580
@sajeeivanvijayarangan3580 Год назад
நன்றி விகடன்
@vrajj...1721
@vrajj...1721 Год назад
Very entertaining speech
@RantMale
@RantMale Год назад
Naam Tamilar Katchi..❤
@user-cq9sz2sw8h
@user-cq9sz2sw8h 3 месяца назад
Next❤cm ❤ seeman 🌹
@user-wi3io9wu2m
@user-wi3io9wu2m Год назад
NTK 🔥 🔥🔥
@thirusamy5161
@thirusamy5161 Год назад
Ntk ntk
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 Год назад
Ntk
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 Год назад
இந்தியா வின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் கபிலன் அவர்கள் வாழ்க வளர்க அவர் தொண்டு❤❤🎉
@ezhilarasain6146
@ezhilarasain6146 Год назад
👌👌👌👌👌👌
@lifeisallabout...1606
@lifeisallabout...1606 Год назад
Vera level explanation. Really shocked when I see his speech. விருது குடுப்பவரும் இதற்கு சரியான ஆள். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்
@jaffar1830
@jaffar1830 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@rajaeiayaraja9260
@rajaeiayaraja9260 Год назад
👌👌👌👌👌👏👏✊✊
@pravinsmart
@pravinsmart Год назад
என் உயிர் என் மூச்சு என் அண்ணன் சீமான்! 😍😍😍🥰🥰🥰
@VenkateshVenkatesh-hd3tc
@VenkateshVenkatesh-hd3tc Год назад
Naam tamillar🔥🔥🔥
Далее