Bro apdiya running yeppdi correct ha pandrathu nu sollunga bro leg, foot ha yepadi correct ha vaikarathu breathing yepadi pandrathu nu sollunga bro pls
இரண்டு மாதமாக இப்படி நடந்து எனக்கு முட்டி வலி வந்துவிட்டது, ஓடவும் முடியவில்லை இப்போதுதான் புரிகிறது இதற்க்கான காரணம்… இந்த காணொளி எனக்காகவே பதிந்ததுபோல் உள்ளது… மிக்க நன்றி.
Phulka chapati (Gas அடுப்பில் சுட்ட உணவு பொருட்கள்) உடலுக்கு நல்லது தானா? நெருப்பில் சுடும் போது Gasன் தீங்கு விளைவிக்கும் பண்புகள் நெருப்பில் வெளிப்படாதா என்ன?
@@getfit4208Bro oru doubt sila perku Natural place na kitta irrukum avunga ippadi nadapanga ...But enga veetu terrace la nan 8 podra alavuku than edam irrukum...So straight nakalam but straight line la dhan nadakanuma ila valachi kooda nadakalama ???
Thank you bro.. Walking poradhuku use aagum.. Adhea madheri peasitu nadakalama, yeppadi breathe pannanum nu sollunga bro.. Sometimes romba muchi vangina vaai la exhale pannuvoam la adhu pannalama
Ninga solrathu city ku tha village la original doctor ella baby yenna prachananu ponalu paracetamol la thavi ra oru mannum thara matenra na Intha kodmaya yenna solla (GH )la tha antha koduma 😰😥😓
Comments box open pandraku munnadiye unga comment tha therinjuthu.... So.... niinga tha avan nu nenachutten😅.... Open panna aprm tha therinjuthu avana thedittu irukiinga nnnuu...😅😂