Тёмный
No video :(

Yoga For Lower Back Pain/Slip Disc,முதுகு வலியை போக்கும் யோகா in Tamil by Dr.Lakshmi Andiappan 

Lakshmi andiappan yoga
Подписаться 306 тыс.
Просмотров 403 тыс.
50% 1

#yogaforbackpain#Treatmentforbackpain#
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
lakshmiandiappa...
lakshmiandiappa...
To book online appointment & classes use above website link

Опубликовано:

 

3 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 563   
@vasug2003
@vasug2003 2 года назад
மிக்க நன்றி.இது போல யோகா மூலம் நோய் தீர்க்கும் முறை விளக்கியதற்கு. மேலும் உங்களுக்கு நீண்ட ஆயுள் கடவுள் உங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் சகோதரி
@ilangovalli6438
@ilangovalli6438 3 года назад
நன்றி medam Yoga மூலம் தான் என்னோட வலி குறைந்து தன்னம்பிக்கை வருதுங்க... already 5 month ஆக செய்துகொண்டிருக்கேன்..
@karthikdurai07
@karthikdurai07 3 года назад
அண்ணே டெய்லி panunga.. உங்க வீட்டு பக்கத்துல வேதந்திரா மகரிஷி வாழ்க வளமுடன் யோக இருந்தால் போய் பாருங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்...
@alagirisami7720
@alagirisami7720 3 года назад
யோகாவுக்கு மேடம் ஒரு கொடை. மிகையில்லை. வாழ்த்துக்கள்.
@radhakrishnan7025
@radhakrishnan7025 Год назад
நல்ல explains.எல்லா penifits ஐயும் correct ஆக பேசுகிறார்.lot of நன்றி.tay today வாழ்க்கையில் use ஆகும்.
@sivamperumal2729
@sivamperumal2729 4 года назад
Your are ICON of Yoga like your father
@anum2280
@anum2280 4 года назад
வணக்கம் மேடம் நீங்கள் கூறும் விளக்கங்கள் அருமை. நீங்கள் செய்யும் பயிற்சிகளை பார்க்கும்போதே நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. நான் கடந்த இரண்டு மாதங்களாக 1 மணி நேரம் 8 வடிவ நடை பயிற்சி மற்றும் 30 நிமிடங்கள் Basic exercise செய்து 3 கிலோ எடை குறைத்துள்ளேன். ஆனால் எனக்கு இந்த இரண்டு மாதங்களாக Backpain மற்றும் கால்களிலும் வலி அதிகமாக இருக்கிறது. காலை எழுந்தவுடன் குனியவோ உட்காரவோ முடியவில்லை புதிதாக exercise பண்ணுவதால் வலி இருப்பதாக நினைத்தேன். ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்தால் இரண்டு மாதம் முடிந்தும் வலி குறையவில்லை. எனக்கு கடந்த 13 வருடங்களாக வெரிகோஸ் வெயின் பிரச்சனையும் உள்ளது. என் வயது 35. எடை 75. தீர்வு சொல்லவும்
@a.m.aqua360
@a.m.aqua360 3 года назад
வாழ்த்துகள் சகோதரி(ஆசன ஆண்டியப்பன் சார் நிலையில் ) தங்களது விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@dhanamdhanamjeevaa2382
@dhanamdhanamjeevaa2382 3 года назад
Super mam thank u so much. Enakku neck pain back pain irukku aama na daily pandren mam
@elayaj2ee
@elayaj2ee 4 года назад
நான் ஒரு வார காலத்திற்கு மேலாக இந்த பயிற்சி கடைபிடித்து வருகிறேன், நல்ல அனுபவம் மற்றும் நல்ல பலன் கிடைக்கிறது.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
if the pain reduced start doing my beginners yoga
@manikandans3451
@manikandans3451 4 года назад
Vunga number sollunga sir
@sumabalachandran8209
@sumabalachandran8209 4 года назад
Dear sister, i had knee pain for 1 year& now got clear because of your kneepain yogas ( 2 videos). So only i search for ur videos for back-pain & sure this video will be very useful for me... Thank You very much
@avh808
@avh808 2 года назад
Paneengala ...cure ayiticha
@rashidraaja9665
@rashidraaja9665 3 года назад
I am 13 yrs old I do it first one little effect of right side back shock Thank you for your exercise mam Bye bye have good day mam
@bhuwanisriram5348
@bhuwanisriram5348 2 года назад
Tnq mam. Tnq so much .you r gods gift .ungal sevai thodara kadavulai prathekeran .🙏🙏🙏
@alexm9475
@alexm9475 3 года назад
Dr. இந்த பயிற்சி நல்ல வலி நிவாரணம் தருகிறது.. இந்த பிரச்னையில் இருந்து முழுவதும் குணம் அடைய அடுத்த கட்ட பயிற்சி சொல்லி தர வேண்டுகிறேன் 🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
soon
@alexm9475
@alexm9475 3 года назад
@@Lakshmiandiappanyoga thanks dr. 🙏
@shankaranarayanan8445
@shankaranarayanan8445 21 день назад
மிக்க நன்றி சகோ தரி இதை பண்ணும்போதோ வலி குறைவது உணர முடிகிறது மிகவும் நன்றி
@indraramakrishnan7556
@indraramakrishnan7556 2 года назад
Thanks Dr, it's effective and relieved the pain. Many many Thanks 🙏
@kalaiarasan1112
@kalaiarasan1112 Год назад
How many times pannum
@rajendranv5815
@rajendranv5815 19 дней назад
Beautiful madam your teaching all so you
@indiranehru8997
@indiranehru8997 2 года назад
Simple and perfect speech continue
@kothaiandalsankar
@kothaiandalsankar 4 года назад
Thank you madam.. Thank you so much for your training. I am following your instructions and doing beginners level yoga daily. Kindly can you tell me how to reduce the gap in back.. while doing this exercise, I feel more gap between my lower back and floor. Thank you madam
@electricalsubjecttamil
@electricalsubjecttamil 4 года назад
நல்ல பயிற்சி. நன்றி
@renukadevipnpudurcoimbator4398
@renukadevipnpudurcoimbator4398 4 месяца назад
வாழ்க வளமுடன் நீங்கள் சொல்லிக்கொடுத்த யோகா சூப்பர் நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 15 дней назад
thank you very much
@sasikala1140
@sasikala1140 3 года назад
உங்களுடைய advice எதிர்பார்க்கிறேன்..
@Syed-uq8rk
@Syed-uq8rk 4 года назад
வணக்கம் அம்மா தினமும் செய்ய வேண்டிய யோகாசங்கள் பற்றி ஒரு டைம்டேபிள் சொல்லுங்க நன்றி
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
day 1 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mT2bHNuYRJA.html day 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XXCn_2VH3tE.html day 3 surya namaskar i will upload video next week for this
@narenkramnad
@narenkramnad 4 года назад
Amma.... ungalukku punniyam serum... ungalin indha service ku... enakku solla theriya villai... neenga nalla irukkanum... en pondra vasadhi illadha, romba thoorathil ullavangalukkum romba use fulla irukkum ungalin idhu pondra nambikkai ootrum vaarthaihal... 🙏 nandri maa..
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
i am glad to hear this
@baghyaanu5180
@baghyaanu5180 8 месяцев назад
Mam.thank u very much,thanga mudiatha vali la irunthen ,ninga sonna yoga 2 days panne ,na palayamathiri enargy aiten,hosbital.pora nilamaikku irunthen,ineme ennoda life avlothanu irunthen,sari ana mathiri irukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 8 месяцев назад
very glad to hear that
@shanthigopalakrishnan3584
@shanthigopalakrishnan3584 4 года назад
Helpful information , good guidelines and clear explanation mam.... Thanks mam.. for ur guidelines...
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
It's my pleasure
@samuelkingston4572
@samuelkingston4572 4 года назад
It's good for lthe combat of ower abdomen pain. Thank you 🌹
@dmuthukumar599
@dmuthukumar599 3 года назад
Thank you for your valuable information through yoga
@bogavasanthan2917
@bogavasanthan2917 2 года назад
Miga arumaiyaga vilaki solgireergal Mikka Nandri Aanal oru siru korikkai thayavu seyidhu neengal solvadhu thamizil erundhal palarum payan peruvargal Mukkiyamana varthaigal anaithume Aangilathil ulladhal palaruku kastamaga erukum Aangilathil veroru vidio pannidungal please 🙏🙏🙏 edhu enpondra vargalin korikkaiyaga ninaithukkollungal Nandri 🙏
@subramaniapandian5919
@subramaniapandian5919 2 года назад
Porunaiya detaila nalla soldringa maa 🙌🙌🙌🙌🙌
@ppriya3590
@ppriya3590 4 года назад
Mam .this video is very useful .pls upload next step yoga's for back pain we don't have any yoga centers completely we follow you only upload more videos oriented back pain.
@abdullahgideon9391
@abdullahgideon9391 3 года назад
I know I'm quite off topic but do anyone know a good place to stream new tv shows online?
@marshallturner2567
@marshallturner2567 3 года назад
@Abdullah Gideon I use flixzone. Just search on google for it :)
@rajamanickam1110
@rajamanickam1110 3 года назад
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻
@babukannappan5742
@babukannappan5742 2 года назад
மிகவும் அருமையான நல்ல செய்தி
@mindovermovement6401
@mindovermovement6401 2 года назад
When you have back pain for more than three months it is called chronic back pain .. yoga and breathing can decrease the pain by acting on your parasympathetic nervous system. All d best..
@kavithabalakrishnan14
@kavithabalakrishnan14 4 года назад
Very very helpful thankyou
@pathamapriya6582
@pathamapriya6582 2 года назад
Super man na itha try panna nallairuthuchu thank you mam
@vadivelperumal7159
@vadivelperumal7159 4 года назад
thanks for your help madam Pls put more videos madam
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 3 года назад
Excellant .Thanks.
@s.u.geethaudhayakumar2949
@s.u.geethaudhayakumar2949 3 года назад
Fantastic exercise madam I am trying to exercise thank you very much madam
@subbiahpillaisubbiah3019
@subbiahpillaisubbiah3019 3 года назад
மிகவும் நன்றாக உள்ளது
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
You are welcome 😊
@muthulakshmi4734
@muthulakshmi4734 4 года назад
Super mam,Thank you 💐💐👍👍
@paulraj7116
@paulraj7116 2 года назад
Hi
@vsmrji2118
@vsmrji2118 4 года назад
Nice explanation
@ayyanarkuttyayyanarkutty3771
@ayyanarkuttyayyanarkutty3771 3 года назад
Mam give any tips to increase few inches height it will useful to all of us please and I like your video very much my hearty congratulations to you and your channel growth. Thank you mam.
@nagarajk716
@nagarajk716 4 года назад
நன்றி அக்கா
@shanmugamkasthuri8589
@shanmugamkasthuri8589 4 года назад
விளக்கம் அருமை அப்பாவை போல
@karthikdeee6149
@karthikdeee6149 2 года назад
Super madam .enaku mrg yelundadum dan lower back pain rmbo eruku .but konjam neratula sariairudu
@kalaivani-ep5jk
@kalaivani-ep5jk 3 года назад
Madam, back bend flexibility solli kudunga mam...
@karthikeyankarthi7034
@karthikeyankarthi7034 11 месяцев назад
Super Tq mam
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 2 года назад
Hi ma'am Hope u r doing well.pls post video for yogas for sacralizaion
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 4 года назад
Thank you Sister
@priyadharshinin5141
@priyadharshinin5141 4 года назад
Super mam I like your RU-vid channel videos
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Thanks and welcome
@greeshgreeshma737
@greeshgreeshma737 4 года назад
Mam first time girls yoga panumpothu ena ellam follow pananum.. athavathu first time china china yoga follow pananum illa athu ena ellam name mention panuga.. then girls ena yoga elam panalam pana kudathu plz tell me..
@contact2sabari
@contact2sabari 4 года назад
Mam, நான் 6 மாதங்களாக பணி நிமித்தமாக 52+52=104 k.m (up&down) two wheeler பயணம் செய்ததன் விளைவாக முதுகுவலி வந்தது. அதன்பின் 6 மாதங்களாக காரில் பயணம் செய்தேன். ஆனாலும் கீழ் முதுகில் வலி இருந்தது. படுக்கும்போதும் (சாதாரண நிலையில்) வலி இருந்தது. X-ray ல் முதுகு தண்டுவட கீழ் பகுதியில் compression இருப்பது தெரிந்தது. 5 நாட்களாக தங்களுடைய யோகா நிலையை பின்பற்றி செய்து வருகிறேன். வலி குறைந்துள்ளது. இதை நன்றாகவே உணர்கிறேன். படுகையில் படுக்கும் போது முன்பைவிட மிகவும் வலி குறைந்துள்ளது. பயனுள்ள காணொளி.... நன்றி Mam.... Age:33, weight:90kg yevlo murai (count) ithai seiya vendum ?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
5 times each
@contact2sabari
@contact2sabari 4 года назад
@@Lakshmiandiappanyoga thank you mam
@eceiii013sahubarsathik4
@eceiii013sahubarsathik4 Год назад
​@@contact2sabaricure acha bro
@contact2sabari
@contact2sabari Год назад
@@eceiii013sahubarsathik4 it's very better now
@dhanabalkumar9739
@dhanabalkumar9739 3 года назад
Thank you mam i practice
@neethimozhisoman1870
@neethimozhisoman1870 2 года назад
Missing u mam.... videos podunga...we are waiting
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
Sure 😊 sorry busy with my new born
@sakthivels5147
@sakthivels5147 8 месяцев назад
Thanks madam,my pain gone
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 8 месяцев назад
happy to hear it
@onlinesrilankansecondlanguage
@onlinesrilankansecondlanguage 10 месяцев назад
பயனுள்ள தகவல்
@rameshbabu2736
@rameshbabu2736 3 года назад
Thank you sister
@Velmurugan-hk1qg
@Velmurugan-hk1qg 3 года назад
Very usefull video mam
@saisaro6072
@saisaro6072 3 года назад
IDear madam I am working staff nurse veg. Hysterectomy done on 28.8..2020 Now II have severe low back pain and sciatica pain. Continually .Before surgery I have no pain My age is 53. Before surgery I do simple yoga continually I have very active.please give me a yoga advice Mam .Thank you.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/
@MohanR-us1xp
@MohanR-us1xp Год назад
Very very useful message for me . Thank you mam.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
You are most welcome
@suganya.k6271
@suganya.k6271 3 года назад
Thank you mam😊
@peacemakerofficial9610
@peacemakerofficial9610 3 года назад
Good Explaination...
@AK-un9jv
@AK-un9jv 4 года назад
Very nice video
@VaigaiNadhi
@VaigaiNadhi 4 года назад
Wow amazing channel mam. Can you please make a video for hair growth?. Thanks in advance
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Will upload soon
@rifkhanhtc
@rifkhanhtc 3 года назад
Thank you Ma'am
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 2 года назад
நன்றிகள் அம்மா
@thiru786
@thiru786 4 года назад
Nandri valga valamudan
@lavanyan8026
@lavanyan8026 6 месяцев назад
Super madam thank you
@anandann6415
@anandann6415 3 года назад
Good thanks 👍 anand 🙏🏿
@Vamsheevel
@Vamsheevel 4 года назад
Good useful sister
@ruthvikkalai7327
@ruthvikkalai7327 Год назад
Thank u soooooo much mam... just 1day la pain kuranjiduchi...
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 11 месяцев назад
but still u have to do atleast 4 days a week
@valliperumall565
@valliperumall565 5 месяцев назад
Pain reduces much mam Tku
@ssithar4911
@ssithar4911 3 года назад
Mam Thank u... Pls ankle and feet pain yoga sollunga mam..
@dp350
@dp350 4 года назад
Hai mam... Ur explanetions are so good. I Am suffering from back pain more than 8 years ....... now I am 27 now. I took lot of medicine many kind of treatment. But no use. I wanna meet u in person. Where I can meet u mam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
www.lakshmiandiappanyoga.com/
@vijayakumar-jq9xo
@vijayakumar-jq9xo 4 года назад
Vanakkam madam, I feel better after doing asana to cure early inguinal hernia, I am 59 yrs, secondly I am doing for vertigo, I find relief slowly, morning when I am getting up from bed, I feel the giddiness, after sometime only I can able to move freely, can you clarify madam, thank you very much.
@ramarajant2667
@ramarajant2667 3 года назад
Super madam
@ganesank329
@ganesank329 4 года назад
Very useful please mention the name of the yoga for each activity
@nityamonith
@nityamonith 4 года назад
Really awesome ur vedio mam.... I felt to do cycle daily for that cat position to extract my back bone... I have a sever back pain after my c section... So I need a suggest to know mam
@paulraj7116
@paulraj7116 2 года назад
Hi
@user-hj8jl4gk2e
@user-hj8jl4gk2e 6 месяцев назад
For scatica guided
@gayathrisiva1929
@gayathrisiva1929 3 года назад
Hiii mam I'm one of your subscriber. I'm 20 year old.. I face back pain...last 6 months ...i don't know the reason for my back pain... Can you help me with this??? Ena work out panalum pain increase aguthu back la
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ fix an appointment i will call u and tell u what to do i will check ur reports and tell u what's the cause
@jeyadevicongratsmam8976
@jeyadevicongratsmam8976 4 года назад
Thanks mam
@Dharshini-xd3kz
@Dharshini-xd3kz Год назад
Super yogi tq
@arunakali0103
@arunakali0103 4 года назад
Thq mam.. i got some relief in my back pain
@yramanathan4113
@yramanathan4113 4 года назад
Moochu vidrathu vai valiya va ila mooku valiyava sister
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
when holding in a posture mouth other time nose
@balajikbala4024
@balajikbala4024 4 года назад
Thanks madem
@asharani9075
@asharani9075 4 года назад
Am a New subscriber. Finally I found a trustworthy yoga practitioner. Thanks a lot sister for your neat presentation. My daughter, aged -23, is suffering from backache last one week . She has a history of slip disc. Will these three asanas suffice or can you pls add a few more for quick recovery, since she is an architect who needs to sit for long time for work. Thanks so much
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
this will definitely reduce Her pain. there are more asanas to strengthen her Back permanently.
@vishnun3413
@vishnun3413 3 года назад
இடுப்போடு முடிவு பகுதில pain இருக்கு maderm, நீண்ட நேரம் அமர்ந்து இருக்கவும் அதனால வர pain ah சரி செய்யவும் ஏதேனும் யோகா சொல்லுங்க
@valliperumall565
@valliperumall565 5 месяцев назад
Pain reduces much mam 😊😊 12:10
@bharathiselvi415
@bharathiselvi415 4 года назад
Posture improve ment yoga exercise solluga mam
@lathakumar1748
@lathakumar1748 3 года назад
அருமை மேடம்
@vijiselvi3828
@vijiselvi3828 3 года назад
Spinal cord problem ku Excercise sollunga mam pls.. 🙏
@paulraj7116
@paulraj7116 2 года назад
Hi
@srideviarun5036
@srideviarun5036 3 года назад
My son 9 years old. He is suffering from anterior pelvic tilt. Kindly suggest yoga for correcting the back bone.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
send me his report lakshmiandiappanyoga.com/book-appointment/
@paneerselvam1823
@paneerselvam1823 3 года назад
Watching your channel
@jesussongs6993
@jesussongs6993 3 года назад
மேடம் உங்களோட எல்லா vedios m. எனக்கு ரொம்ப useful ஆ இருக்கு ரொம்ப நன்றி madam. என் அக்கா பையன் வயது 9வயசு. அவனுக்கு விந்துப்பை மேலிருக்கு scan பாதத்துல சொன்னாங்க. பொறந்ததுல இருந்தே அப்டி தான் இருக்கு. Doctor, 12 வயசுல கீழிறங்கிடும் சொன்னாங்க. தொப்பை கொறைக்கணும் னு சொன்னாங்க. அவன் கொஞ்சம் குண்டா இருப்பான். அவனுக்கு தொப்பையை குறைத்து, விந்துப்பை கீழிறங்க நல்ல ஒரு பயனுள்ள யோகா சொல்லுங்க madam. Please madam. 🙏🙏🙏🙏😔😔😔😔🙏🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
i want to see his reports fix an appointment through our website lakshmiandiappanyoga.com/book-appointment/ i will get back to u as soon as possible and speak to u
@user-yk5dd8zt2m
@user-yk5dd8zt2m 4 года назад
நல்ல பதிவு நன்றி madam, Yoga biginners level தொடர்ந்து செய்யும் போது கழுத்து வலி ஏற்படுகிறது, என்ன செய்வது madam,
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
do it slowly.and reduce the number of times
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
every day practice this neck exercise after finishing beginners yoga
@kadershareef8999
@kadershareef8999 3 года назад
Thanks.
@sathishsathishrandy8494
@sathishsathishrandy8494 4 года назад
Plz.. Next level for loyer back pain
@mahakeerthi3961
@mahakeerthi3961 3 года назад
Mam very useful videos mam .enaku vericose vein iruku 5 montha.idhuku video kodunga mam pls
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
already uploaded a video for that pls follow that
@velmuruganc1975
@velmuruganc1975 4 года назад
Cervical c4 -c5 , l4 - l5 , l5-s1 disc compression and mild disc deganration and hand finger weaknes leg bottom burning related youga mam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ fix an appointment i will call u and tell u what to do i need to see ur reports
@eceiii013sahubarsathik4
@eceiii013sahubarsathik4 Год назад
Cure acha bro
@kokilasowmi2872
@kokilasowmi2872 10 месяцев назад
C section after delivery back pain relief ku exercise sollunga mam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 10 месяцев назад
as of now follow this videos ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Tne1Sp0HxtE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u9-o-jrIQUw.html
@valliperumall565
@valliperumall565 5 месяцев назад
Pain reduces much mam
@parthiband9318
@parthiband9318 3 года назад
Hai mam, I have seen this video for the relief of back pain those who are having slip disk and back pain. I am suffering from slip disk of L4 & L5. also cervical spondylitis. chronic pain in back neck and back pain. Pls advice me to get relief from pain.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
cervical means C bone L4 L5 means lumber area lakshmiandiappanyoga.com/book-appointment/
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 12 млн
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 12 млн