மிகவும் அருமையாக பாடினீர்கள்... அருமை! வாழ்த்துக்கள்🎉 இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு (மெல்லிய)! துள்ளலிசைப் பாடல். இயக்குனர் என்ன நினைத்தாரோ, இந்த பாடலை ஒரு காதல் இணைக்குள் புகுத்தி இசைக்கும், நடனத்துக்கும், காட்சிக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருப்பார். P.ஜெயச்சந்திரன் பாடலை எஸ்பிபி குரலில் கேட்ட உணர்வு. நன்றி🌹 ஆனால், வரிகளில் காட்டிய நீட்சி மூலம், SPS எங்களுக்கு எஸ்பிபி-யை தந்தார். ஆனால் P.ஜெயச்சந்திரன் கொடுத்த துள்ளல் சற்று விலகிப் போய்விட்டது. ஆயினும், உங்கள் குரலில் இதனை சற்று வித்தியாசமாக இரசிக்கின்றோம்❤