Тёмный

அண்ணாமலையார் கோவில்| Annamalaiyar Temple | திருவண்ணாமலை | Tiruvannamalai Mr.Makkan| Thiruvannamalai 

mr. makkan
Подписаться 1,9 тыс.
Просмотров 33 тыс.
50% 1

அண்ணாமலையார் திருக்கோயில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இத்திருக்கோயில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
இவற்றில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னதி, 22 பிள்ளையார் கோவில், 306 மண்டபங்கள், 1000 கால் தூண் மண்டபம் வுள்ளது.
இத்திருக்கயிலில் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பாடல் பாடியுள்ளார்கள்.
இக்கோவிலின் மூலவர் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் ஆவார்கள்.
பஞ்ச பூத கணங்களில் இது அக்னி ஸ்தலம் ஆகும்.
கார்த்திகை மாதம் தீப திருவிழா இங்கு விசேஷமாக கொண்டாடபடுகிறது.
#Tiruvannamalai #Annamalaiyar #Girivalam #temple #mr.makkan #Shivaratri #thiruvannamalai
Annamalaiyar Temple is 1100 years old. The temple is located on 25 acres of land. There are 9 towers, 6 prakaras, 142 shrines, 22 Pillaiyar temples, 306 halls and 1000 foot pillar hall. Thevaram song is sung by Upper Sundarar Manikkavaskar. The originator of this temple is Annamalaiyar Unnamalaiyamman. It is the place of fire during the famine. The festival of lights in the month of Karthika is celebrated here specially.
#Tiruvannamalai #Annamalaiyar #Girivalam #temple #mr.makkan #Shivaratri #thiruvannamalai
1) PARVATHAMALAI
• பர்வதமலை பயணம் | Parva...
2) TIRUVANNAMALAI GIRIVALAM
• திருவண்ணாமலை கிரிவலம் ...
3) RAMANASHRAMAM
• ஸ்ரீ ரமண மகரிஷி ஆஷ்ரமம...

Опубликовано:

 

12 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@adhilakshmi1438
@adhilakshmi1438 2 года назад
அருமையான பதிவு பார்க்கவேண்டிய கோயில் சொல்லும் விதம் அருமை
@raamsframe4808
@raamsframe4808 2 года назад
Nice daa
@pavalampihaisivaraman4053
@pavalampihaisivaraman4053 2 года назад
ஓம் நமசிவாய ஓம் அண்ணாமலையாருக்கு அரோகரா
@bsshankar913
@bsshankar913 2 года назад
OM NAMAHA SHIVAYA 🙏🙏🙏🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 2 года назад
மிக மிக அருமையான பதிவு. மிக உபயோகமான தகவல்கள் மற்றும் வர்ணனை. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏❤️💜❣️❣️🙏
@mahadevan3369
@mahadevan3369 2 года назад
👌💐🙏
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 года назад
நீண்ட நாட்களாக திருவண்ணாமலை சென்று வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அங்கே பிரகாரம் அமைப்பு பற்றி ,அமைந்துள்ள சன்னதிகள் பற்றி அறிய ஆசை இருந்தது. சூழ்நிலை காரணமாக நான் அரபு நாட்டில் இருந்து வருகிறேன் .இப்போது கண்டு மகிழ்ந்தேன் வீடியோ வெளியிட்டவர் குடும்பம் வாழ்க வளமுடன்.
@mr.makkan4229
@mr.makkan4229 2 года назад
Mikka magizchi, nanrikal pala...
@kumarnkr5718
@kumarnkr5718 2 года назад
சிவாயநம அன்னாமலையா்உன்னாமலைஅம்மாவின் அருள் பெற்று வாழ்க வளமுடன் உங்கள் ஆன்மீகபனி தொடர வாழ்த்துக்கள் .
@kamarajraj3332
@kamarajraj3332 2 года назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் . அண்ணாமலையார்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா அரோகராதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி .🌹🌹
@ezhilarasanchinnathambi8912
@ezhilarasanchinnathambi8912 2 года назад
Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om annamalayare potri swamy🙏🙏🙏🙏
@theoccationguy
@theoccationguy 2 года назад
Om namasivaya namaga Om 💚💖💞❤🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nirmalanirmala1093
@nirmalanirmala1093 2 года назад
Very nice video.. keep it up bro
@9940182655
@9940182655 2 года назад
Useful Video
@mr.makkan4229
@mr.makkan4229 2 года назад
Glad you think so!
@gurubala2043
@gurubala2043 2 года назад
Nice keep it up
@journeyoflife94
@journeyoflife94 2 года назад
Nice video 🙏🙏🙏
@sriramkannan6880
@sriramkannan6880 2 года назад
Om Namah Shivaya
@ecommunicatorz
@ecommunicatorz 2 года назад
ஓம் சிவாய நம🙏
@vasanthip2010
@vasanthip2010 2 года назад
Om arunachala eswara namaha 🙏
@Capture_memories_
@Capture_memories_ 2 года назад
super bro
@prabakarksat2724
@prabakarksat2724 2 года назад
Annamalaiyarukku Arogara
@Hari-vg3gy
@Hari-vg3gy 2 года назад
good video bro..but try to get a good video camera for your recordings..
@mr.makkan4229
@mr.makkan4229 2 года назад
sure brother tq :-)
@sahayareeta7378
@sahayareeta7378 11 месяцев назад
Entha day ponal Freeya irukum kuttam illama irukum
Далее