அம்மா எனக்கு அம்மா இறந்துட்டாங்க.. என் பையனுக்கு இட்லி பொடி, பூண்டு பொடி னா ரொம்ப புடிக்கும்.. எனக்கு சொல்லி தர யாரும் இல்ல அம்மா 🙏🏻.. உங்க சமையல் மேல எனக்கு 10yrs aah அவ்ளோ நம்பிக்கை from ஜெயா டிவி.. அதுனால நீங்க சொன்னா மட்டும் தான் அத நான் செய்ஞ்சு பார்ப்பேன்.. அதுனால அந்த ரெண்டு பொடியும் போடுங்க அம்மா 🙏🏻plssss
Good morning noise sound little disturbance, but this roti arisi roti great its oldest menu,we like it very much, your menu is little my home remembrance is always ,thank you very much. God bless you all good health and happiness always.❤❤❤❤❤🎉🎉🎉🎉
நாங்;க( களி போல) கொதிக்கும் தண்ணில 10 mts sim la வேக விட்டு பிறகு கிளறுவோம்..will try this version too❤...கொத்தமல்லி தொக்கு or சி.வெங்காய தொக்கு better side dish too
AMMA SUPERB ILL TRY IT I LIKE ALL YOUR DISHES SO MUCH I LIKE YOUR GOOD WORDS BHASHEERA MAM TOLD MAASI THUVAIYAL MAASI MEANS WHAT TRUELY I DONT KNOW AMMA PLS TELL ME WHAT IS MAASI? PLS PLS TELL ME
Thank you so much for showing this roti. Recently ( 20th Apl) we had this in Coorg homestay. Kanadiga couple prepared this. Pleasant surprise, didn't expect to get to see this prepared so soon.
8:17 Madam vanakkam Nice receipe I have one doubt please clarify What variety of idly rice is preferable for flavourful and soft idlies whether ADT 37 or any other variety For the past ten years from yourJaya TV programme Aru suvai idu thani suvai you are my respectful guide in cooking I am really very grateful to you for all your teachings so far May God Bless you and your family with good health and success in life
வணக்கம் அம்மா 🙏 மிகவும் நன்றாக இருந்தது அருமை 👌 உங்களைப் போல செய்முறை விளக்கம் அளிக்க கற்க வேண்டும் விரைவில் செய்து பார்க்கின்றேன்.இன்று கொத்தமல்லி பொங்கல்.உங்களை நினைத்து கொண்டு செய்தேன்.நன்றாக இருந்தது நன்றி 👌👏👏🌹
வறுத்த மாவில் தேங்காய்பூ சேர்த்து ரொட்டி செய்தால் மணமாக சுவையாக இருக்கும் .....மாசி சம்பல் மாசி துவையல் வைத்து சாப்பிடலாம்.....மீன் குழம்பு வைத்தும் சாப்பிடலாம்