Тёмный

ஆராரோ பாட்டு பாட Aararo Pattu Pada Iliayaraja Pondatti Thevai Ilaiyaraja 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 6 млн
50% 1

Parthiban | Shanthi
Singers : Arunmozhi, K. S. Chithra
Lyrics : Vaali
Music : Ilaiyaraaja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ru-vid.com...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Кино

Опубликовано:

 

9 июл 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@nusrafathi6142
@nusrafathi6142 7 месяцев назад
இந்த பாடலை 2024ல கேக்குற 80š , 90ş யாராச்சும் இருக்கீங்களா?
@yas352
@yas352 6 месяцев назад
My fav..song...
@victoryking4711
@victoryking4711 5 месяцев назад
Pidicha song
@nithyak5994
@nithyak5994 5 месяцев назад
Yes this my fav. Song... ❤
@user-ff7nz2bv5p
@user-ff7nz2bv5p 5 месяцев назад
Yes
@npmanikandan9224
@npmanikandan9224 5 месяцев назад
I'm npmani. Madurai
@vasanthprathish4454
@vasanthprathish4454 2 года назад
தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு பின்னணி பாடலை பாடிய ஒரே பாடகர் நம்முடைய அருண்மொழி அவர்கள்...... அழகான குரல்வளம்
@Venkatgvraman
@Venkatgvraman 2 года назад
நல்ல தகவல் நன்றி நண்பரே...
@subahan1361
@subahan1361 2 года назад
அவர் தமிழை மிகவும் அருமையாக தனது குரலில் உச்சரிப்பார்..
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
🥰🥰🥰🥰🥰
@vasanthprathish4454
@vasanthprathish4454 Год назад
நன்றி சகோ
@rammorthy6875
@rammorthy6875 Год назад
😊😊pppkkll❤😊1❤😅
@sankargowri5154
@sankargowri5154 3 года назад
அருண்மொழி அவர்களின் குரலுக்கு நான் என்றும் அடிமை
@mukilandvk4946
@mukilandvk4946 2 года назад
Arumai
@karthikamani503
@karthikamani503 2 года назад
Arunmozhi sir ur really great singer sir 😘😘😘
@forcedave4997
@forcedave4997 3 года назад
80 மற்றும் 90 களில் வந்த பாடல்கள் அழகாக இனிமையாக இருப்பதை விட அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. இந்த பாடல் வெளிவரும்போது நான் பிறக்க கூட இல்லை ஆனாலும் அந்த நாட்களில் வாழ்ந்தது போல உணர்வை தருகிறது
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@devi1964
@devi1964 2 года назад
Yessssss
@nagusamyarumugam2966
@nagusamyarumugam2966 2 года назад
@@devi1964 pp ppp இது இப்ப நீ என்ன சொல்லி என்ன இது சித்த மருத்துவம்
@sanmugams.368
@sanmugams.368 2 года назад
Son nice
@sanmugams.368
@sanmugams.368 2 года назад
Kanava maniv sent manty super busy
@sivakumar-zo1cc
@sivakumar-zo1cc Год назад
கணவன் மனைவியின் நெருக்கத்தை உணா்த்தும் பாடல் இது .ராகதேவன் இளையராஜா அவா்கள் வாழ்ந்து வரும் காலத்தில் நான் வாழ்வதில் பெருமைப் படுகிறேன்
@vickythiyagu9968
@vickythiyagu9968 3 года назад
கணவன் மனைவிக்கான தத்ரூபமான பாடல்.இது போல உறவுமில்லை...
@boopathyrajankannan9447
@boopathyrajankannan9447 3 года назад
Super sir
@msukumar.
@msukumar. 3 года назад
Ummai bro
@shanmugamsegar1349
@shanmugamsegar1349 Год назад
எப்பவுமே கேட்க்க தோன்றும் பாடல் மனசே சரியில்லாதபோது கேட்டால் அற்புதமாக இருக்கும், ஆனால் ஒரு சிறு வருத்தம் நாம் பாடகர் அருன்மொழியை கொண்டாட மறந்துவிட்டோமோ என்ற நெருடல் மனதில்
@leelababubabu5206
@leelababubabu5206 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எண் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல்இருகு
@manjumamanju4600
@manjumamanju4600 4 года назад
அருமையான பாடல் வரிகள்❤️❤️ நாட்கள் எத்தனை கடந்து சென்றாலும் இது போன்ற பாடல்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது📻🎶🎶🎤🎤🎤🎤🎤🎤👌👌👌👌👌
@k.shyamalak.shyamala251
@k.shyamalak.shyamala251 4 года назад
Jkjjlj__&&-7+!!jkjjjnnbvgswwzx vmll
@luckychennal4704
@luckychennal4704 3 года назад
Crt than....but yarum ila
@manigandanmani5525
@manigandanmani5525 3 года назад
@@k.shyamalak.shyamala251 hi
@gowrikoki8598
@gowrikoki8598 2 года назад
Yes manju.......dailyum na kepan.... koraichathu 5 time ku mela.... avalavu pudikkum intha song
@selvakumar-fz9nz
@selvakumar-fz9nz Год назад
2023- ல் இன்றும் கேட்கிறேன் சித்ரா அம்மா குரல் அருமை
@sivaranjani8022
@sivaranjani8022 11 месяцев назад
Yes bro
@elizalawrance5454
@elizalawrance5454 4 года назад
எனக்கு பதினாறு வயதில் இருந்தே இந்த பாட்டுக்கு நான் அடிமையாகி விட்டேன் இப்போது நாற்பது வயது இன்னும் எனக்கு திகட்டவில்லை
@nanbananbi7353
@nanbananbi7353 4 года назад
16 or 11
@manipadmakumar645
@manipadmakumar645 3 года назад
When ur birth day and year
@priyapriya5509
@priyapriya5509 3 года назад
Super
@JeevaJeeva-lm9uk
@JeevaJeeva-lm9uk 3 года назад
Supper
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா 🙏
@MrLawre123
@MrLawre123 2 года назад
இந்த பாடலில் உள்ளது போல கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் இருந்தால் வாழ்க்கை எப்பவுமே சொர்க்கம் தான். ராஜா சார் இசை மற்றும் சித்ரா அம்மா குரல் எல்லாம் சேர்ந்து இந்த பாடலுக்கு மேலும் அழகு கூடி விட்டது. :)
@suresh.suresh7818
@suresh.suresh7818 2 года назад
காதல் உறவில் கலங்கமில்லாத வார்தை வரிகள்...காதலியை துறந்து அவள் மறந்து அவள் பேசிய வார்த்தைகளை என்னி என்னி காலங்கள் கடந்து போகும்...இது போன்ற பாடல்கள் நெஞ்சுக்கு நிம்மதியையும் நினைவுகளையூம் பெரும்...வாழ்க ராஜா
@ritharocks1276
@ritharocks1276 3 года назад
வாவ்... நான் அப்போ பிறக்கல இத கேட்ட எனக்கு அம்மா பாட்டு மாரி தூக்கம் வருது.. ராஜா தாத்தா லவ் யூ ❤
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 4 года назад
தாய்க்கு பின் தாரம்... கடவுள் தந்த மாபெரும் வரம்💞💖
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 года назад
நல்ல மனைவி அமைந்தால் மட்டுமே..
@poorniashok7158
@poorniashok7158 3 года назад
Super 😘
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 года назад
அருமையான பதிவு
@bvasanth0304
@bvasanth0304 2 года назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... மோட்டார் அமைவதெல்லாம் அவன் அவன் செய்த வினை... ம்ம்ம்ம் நமக்கு மனைவியும் அமையல... மோட்டாரும் அமையல...
@baskaranrengasamy2278
@baskaranrengasamy2278 Год назад
மனைவி அமைவதெல்லாம் அவர்களின் தாயின் வளர்ப்பினிலே
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 года назад
வாலி அவர்களின் பாடல் வரிகள் இனிமைதான்...
@SelvamSelvam-qp9tq
@SelvamSelvam-qp9tq 29 дней назад
Lyrics, Gangai Amaran
@suthaaravinth9084
@suthaaravinth9084 Год назад
இளையராஜா இசையும் அருண் மெழியின்.குரழும் தேனும் பாலும் கலந்தது போன்றது என்றும் இனிமையான பாடல்
@kumaravelshakthi9244
@kumaravelshakthi9244 2 года назад
பல கோடி ஆன்மாக்களின் தொகுப்பு இசை வள்ளல் இளையராஜா அவர்கள்.இந்த பிரபஞ்சத்தில் பல கோடி ஆண்டுகள் வாழ்வார்..
@sivagnanamp7212
@sivagnanamp7212 5 лет назад
நல்ல கணவன் மனைவி கேட்க்கும் ஒரு அருமையான பாடல் நன்றி
@thamizhselvan8304
@thamizhselvan8304 5 лет назад
.
@RamuRamu-gk3uo
@RamuRamu-gk3uo 5 лет назад
Ramam
@prabhuprabhu-xk8xp
@prabhuprabhu-xk8xp 4 года назад
Sivagnanam P mn JB CMB bless
@nanbananbi7353
@nanbananbi7353 3 года назад
நல்ல கணவன் மனைவி எல்லோர்க்கும் அமைவதில்லை
@nalininalini3296
@nalininalini3296 3 года назад
A
@murugadasanramchella673
@murugadasanramchella673 4 года назад
இனிமையான பாடல், அருண்மொழி அவர்களின் குரலுக்கு பார்த்திபன் பொருத்தமானவர்.
@ravikumarravi5364
@ravikumarravi5364 Год назад
1:35
@ravikumarravi5364
@ravikumarravi5364 Год назад
@sureshkumarms63
@sureshkumarms63 5 лет назад
இப்படி எல்லாம் காலத்தால் அழியாத பாடல்களை யாரால் தர முடியும் இசை ஞானியை தவிர...காலமெல்லாம் அவர் இசையுடன் என் பயணம் உயிர் உள்ள வரை... 💝💝💝💝💝🙏
@anbarasumani2484
@anbarasumani2484 5 лет назад
Me too...
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 4 года назад
Nanum than
@user-nh2zr8lo8n
@user-nh2zr8lo8n 4 года назад
Rip
@snowyandavx8309
@snowyandavx8309 4 года назад
Me too
@DuraiRaj-vf3cz
@DuraiRaj-vf3cz 3 года назад
Mee too
@SenthilKumar-iz5rv
@SenthilKumar-iz5rv 2 года назад
பல கோடி குழந்தைகளின் தாய் இளையராஜா ❤️❤️❤️
@gayu_edits4694
@gayu_edits4694 Год назад
Unmai👍🏻
@arjunarjunan8517
@arjunarjunan8517 2 года назад
உண்மையான அன்பு , காதல், தாய்மை நிறைந்த வெளிபடுத்தும் பாடல்
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 года назад
அருண்மொழியின் குழலும் குரலும் கேட்க கேட்க இனிமை
@sasisasiraji5434
@sasisasiraji5434 3 года назад
மனைவியை நேசிக்கும் அனைத்து கனவர்களுக்கும் பிடித்த பாடல்💔💔💔💔💔
@sundarrajang3428
@sundarrajang3428 3 года назад
இவர்களின் குரல் ஏதோவொரு வகையில் நம்மை கட்டிபோடுகிறதே
@dillibabudillibabu7234
@dillibabudillibabu7234 Год назад
உண்மைதான் ஐயா
@user-xj7nr4ty9l
@user-xj7nr4ty9l 4 года назад
பார்த்தீபன் சார் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரின் இந்த பாடலை ரொம்ப பிடிக்கும் நன்றி
@user-nh2zr8lo8n
@user-nh2zr8lo8n 4 года назад
Rip
@santhiksmani6360
@santhiksmani6360 3 года назад
@@user-nh2zr8lo8n பாடல்சூப்பர்
@vijayraja2763
@vijayraja2763 3 года назад
Gi
@tamilarasip5736
@tamilarasip5736 3 года назад
@@santhiksmani6360 99to a la q
@yogarajm1829
@yogarajm1829 2 года назад
Avaru viththagan😍😍
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 года назад
கொரோனா; நேரம் இந்த பாடல்களைக் கேட்பது, நேரம், பொழுது போக்கு, நிறைவைத்தரும்.
@user-wl2ek3xe5l
@user-wl2ek3xe5l 4 года назад
எனது ஆருயிர் மனைவிக்கு சமர்ப்பணம்.💐💐😍😍😍
@poornimaprakash5706
@poornimaprakash5706 3 года назад
இளையராஜாவின் இசைக்கு வயதே இல்லை... இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் மனித இனத்தை தாலாட்டி, தேற்றும் குணம் இவர் பாடல்களுக்கே உண்டு...
@KrishnaKumar-bj1qm
@KrishnaKumar-bj1qm 2 года назад
ஆம்👋👋👋👋
@electricalvathiyar1753
@electricalvathiyar1753 2 года назад
சந்திரபோஸ் இசைண்ணு நெனச்சுட்டேன்
@sankarponnan7010
@sankarponnan7010 2 года назад
This is not illayaraj music
@sanmugams.368
@sanmugams.368 2 года назад
Super songs and family nice
@ananthikamaraj5570
@ananthikamaraj5570 2 года назад
உண்மையான வார்த்தைகள் 👌👌👍
@manivannan.s5536
@manivannan.s5536 4 года назад
என் எதிர்கால மனைவிக்கு சமர்ப்பணம் மிகவும் பிடித்த பாடல்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
🥰 vaalthukkal thampi
@user-vv5le1gm7z
@user-vv5le1gm7z 4 месяца назад
Superb 👍
@matheshmathesh2602
@matheshmathesh2602 4 года назад
சித்ரா குயில் பாட்டு தினம் தினம் தினம் கேட்பேன் 😍😍😍
@kalairathiga872
@kalairathiga872 3 года назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் எத்தனை முரை கேட்டாலும் சலிக்காது
@marimuthumarimuthu872
@marimuthumarimuthu872 3 года назад
எனக்கும் எனது நண்பருக்கும் மிகவும் பிடித்த பாடல் சித்ரா அவர்களுக்கு மிக்க நன்றி
@sureshp.2763
@sureshp.2763 4 года назад
கணவன் மனைவிக்கு ஏற்ற பாடல். தினமும் இரவு நேரத்தில் எனக்கும் என் கணவர்க்கும் இந்த பாடல் தான் தாலாட்டு. தினமும் பலமுறை கேட்பேன்.
@ddsthoughts51
@ddsthoughts51 4 года назад
Me too sister🥰🥰🥰
@christopherdass3527
@christopherdass3527 4 года назад
🙏🙏🎉🎉
@RajKumar-wp3bm
@RajKumar-wp3bm 3 года назад
Nice
@vijayRam-zb2iy
@vijayRam-zb2iy 3 года назад
Me too...
@RajKumar-wp3bm
@RajKumar-wp3bm 3 года назад
Same too
@sskk.tendercoconut5407
@sskk.tendercoconut5407 4 года назад
கணவன் மனைவி அழகான வாழ்கை இது சூப்பர்
@jaganathane2312
@jaganathane2312 3 года назад
Very nice
@sureshsureshsiva9039
@sureshsureshsiva9039 3 года назад
Verinice
@allwinnewis6834
@allwinnewis6834 Год назад
மனைவியின் அன்பை தாய்க்கு சமமாக வைத்து பாடிய பாடல் 🥰🥰🥰
@jeyapriyadevendhiran9285
@jeyapriyadevendhiran9285 3 года назад
வண்டியில் வரும் போது தூரத்தில் இந்த பாடல் கேட்டு மெய்மறந்தே போனேன். அந்த வரிகளை மீண்டும் மீண்டும் மனதில் சொல்லி கொண்டே வீடு வந்து உடனே யூடியூபில் பார்த்துவிட்டேன்
@Sakthimari30
@Sakthimari30 3 года назад
நானும் தான்
@manigandanmani5525
@manigandanmani5525 3 года назад
Mana nimmathi irukum pothu ketkum mana amithi tharum
@manigandanmani5525
@manigandanmani5525 3 года назад
அருமையான பாடல் மா
@lamiyajunaid5535
@lamiyajunaid5535 2 года назад
Nanum bus la ketu thedi paathen
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 7 дней назад
Super🎉🎉🎉
@SharmilaS-lk2uj
@SharmilaS-lk2uj 2 месяца назад
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள் எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤
@lokeshselvam1722
@lokeshselvam1722 3 года назад
இலையராஜ வின் அருமையான கனவன் மனைவி பாடல் சூப்பர்
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா 🙏
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
இந்த படம் முதலில்... பொதிகை... யில்....இந்திய.தொலைக்காட்சியில்பார்த்தேன்.அருமையானபடம்
@nedumaranranaganathan1115
@nedumaranranaganathan1115 4 года назад
சித்ராம்மா தேன் சுவைப்பாடல்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 4 года назад
1990 நாகர்கோவில் மினி சக்கரவர்த்தி. எளிமையின் அடையாளம். பார்த்திபன் அஸ்வினி இளையராஜா சூப்பர் அருமை.
@jayaamenterprisesvenkat6189
@jayaamenterprisesvenkat6189 3 года назад
எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்... இது போல் கணவன் மனைவி இருக்க வேண்டும்....
@poornimaprakash5706
@poornimaprakash5706 3 года назад
இரவில் தாலாட்டும் இசைஞானி....
@anandhielango5609
@anandhielango5609 3 года назад
அருமையான பாடல் ..❤️அருள்மொழி ஐயா அவர்கள் குரல் இனிமை 😘😘
@subramanic820
@subramanic820 5 лет назад
எனக்கு பழைய நினைவு வருகிறது பிடித்த பாடல்
@rajakeetiraja9131
@rajakeetiraja9131 5 лет назад
எனக்கு பழைய நினைவு வாருது
@velvel9853
@velvel9853 4 года назад
S
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 4 года назад
Kalloori valkai yhabagathirku varukirathu
@karthikumar8229
@karthikumar8229 3 года назад
இந்த மாதிரி பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்கள் வெளியான நாட்கள் என்ன சொல்ல ஏழை இனிமே மீண்டும் திரும்ப கிடைக்குமா அந்த மாதிரி நாட்கள்
@sureshsiva3555
@sureshsiva3555 2 года назад
Supersongnice
@sentamilselvan9952
@sentamilselvan9952 4 года назад
Arunmozhi & ilayaraja songs could be listening again and again always but not boring even once
@sankara5293
@sankara5293 3 года назад
அருண்மொழி சார் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. பார்த்திபன் சார் குரல். பாடிய பாடல் மிக அருமையாக இருக்கிறது
@asrinivasan9133
@asrinivasan9133 2 года назад
புலமைப்பித்தன் அய்யா அவர்களின் பாடல் வரிகளில் மூழ்கி திளைக்கின்றேன்.
@nv8972
@nv8972 2 года назад
Chitra's voice is so divine, and what a composition in the first interlude.
@rthiruchelvan4690
@rthiruchelvan4690 5 лет назад
Nostalgic feelings...superb..Illaiyaraja...Arun Mozhi...Chitra...great songs...uncontrolled tears
@sundarrajang3428
@sundarrajang3428 3 года назад
சித்ரா குரலிலே கேட்பதே ஒரு தனி சுகம்தான்.....
@kibsona105
@kibsona105 3 года назад
Ilaiyaraaja music pidichavanga like pannunga
@s.prabakarans.prabakaran1649
@s.prabakarans.prabakaran1649 2 года назад
எப்போதும் எனது மனதில் ரீங்காரம்பாடும் பாடல்.எனது குழந்தையை பார்க்கும்போது இந்தப்பாடல் ஒலித்தால் எனது தாயை பார்ப்பதுபோல் உனர்வு.சில நேரங்களில் அழுதுகூட இருக்கிறேன்.
@yogajessi814
@yogajessi814 3 года назад
Every married couples should listen this song Such a beautiful voice chitra mam🌺🌺
@selvamdurga147
@selvamdurga147 4 года назад
இனிமையான பாடல் நல்ல கணவன் மனைவி என்ற ஒரு பாடல் தினமும் கண்டிப்பாக ஒரு முறை இந்த பாடலை கேட்பேன்
@rajalakshmir1137
@rajalakshmir1137 4 года назад
Selvam Durga hiiii
@vinotuvinotu5922
@vinotuvinotu5922 4 года назад
V.gideon of shiny wood
@vinotuvinotu5922
@vinotuvinotu5922 4 года назад
9
@vinotuvinotu5922
@vinotuvinotu5922 4 года назад
😍😍
@ravichandar6153
@ravichandar6153 2 года назад
Vazhthukal Akka vazhaga pallandu
@shanmuganathant7321
@shanmuganathant7321 3 года назад
வாலிப கவிஞர் வாலி எழுதிய பாடல் மிகவும் அருமை....😍😍😍😍
@nehastamillifestyle9571
@nehastamillifestyle9571 5 лет назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 5 лет назад
Great respect to Partiban Sir . Great actor, director and father. Divorced his wife and still single till this day without remarrying or any rumor and has been a great father support to the kids. Salute to him
@JosephKarthic
@JosephKarthic 4 года назад
Also the woman in this video was dead and he only took care of the funeral...
@ljames8034
@ljames8034 3 года назад
She, the heroin no more. Died. Ready I don't know.
@gopaljayaseelan409
@gopaljayaseelan409 3 года назад
Really great@@JosephKarthic
@Attitudezero884
@Attitudezero884 2 года назад
@@JosephKarthic yes he only helped ashwini financially during her last stage.
@ljames8034
@ljames8034 2 года назад
Yes . Soo sad
@induja8995
@induja8995 4 года назад
எனக்கும் என் கணவருக்கும் பிடித்த ஒறே பாடல். I love you
@duraivasanth7419
@duraivasanth7419 3 года назад
Nice
@Dinba007
@Dinba007 3 года назад
அன்பில், அம்மாவுக்கு அடுத்தவள் மனைவி மட்டும் தான்.
@kumark9817
@kumark9817 3 года назад
உண்மைதான்
@leenaleena7373
@leenaleena7373 3 года назад
புரியவில்லை
@karuppusamykaruppusamy4722
@karuppusamykaruppusamy4722 3 года назад
1*((#!'(
@babyranibabyrani2617
@babyranibabyrani2617 2 года назад
செம சூப்பர் பாடல் அர்த்தம் உள்ள பாடல் இன்று இல்லை பாடல் கேட்க கேட்க ஆனந்தம் பூத்து குலுங்கும் இன்றய பாடல் ஒருமுறை மட்டுமே கேட்க முடியல பழைய பாடல் பக்கம் இன்றய பாடல் நெருங்க முடியாது அந்தநாள் பாடல் என்றென்றும் ஆனந்தமே
@pushbarajseetha1547
@pushbarajseetha1547 6 лет назад
எனக்கு பலயை நினவுகள் வருகிரது பிடித்தபாடல்
@PalaniPalani-vh3is
@PalaniPalani-vh3is 4 года назад
பிழையாக எழுதப்பட்டுள்ளது
@prabuprabu-gs5kn
@prabuprabu-gs5kn 2 года назад
பழைய.... வருகிறது...
@sris3825
@sris3825 3 года назад
என் அன்பு மாமாவுக்கு இந்தபாட்டு Ilove you mama
@hyperhacker55
@hyperhacker55 3 года назад
En anbu mamavuku inda pati i love you mama
@bike_dude001
@bike_dude001 4 года назад
என் மனைவிக்கு சமர்பனம்
@pandirajan21
@pandirajan21 Год назад
இந்த பாட்டு கேட்டால் பழைய நினைவுகள்வரும்அழுதுவிடுவேன்
@kamalinive8664
@kamalinive8664 3 года назад
என்றும் இசைநாணிவுடன் என் payanam🥰🥰...,. உன்னை நினைத்து கேட்பேன் பாப்பா miss you niman 💋💋
@karthick271133
@karthick271133 3 года назад
இளையராஜா வாழ்க அருண்மொழி வாழ்க
@amaraamara1277
@amaraamara1277 3 года назад
நினைத்ததும் இனித்திடும் காதல் பூமழையே 🌹❤🌹
@agnessuresh5854
@agnessuresh5854 3 года назад
அவனிருக்கும்போது தாலாட்ட வழிஏது பாடல் பாடும்போது அவனில்லை காதல் மட்டும் அவனோடு
@abdulsamad9620
@abdulsamad9620 2 года назад
அருள்மொழித்தேவன் வாய்ஸ் செம
@mathssarava4038
@mathssarava4038 2 года назад
எனக்கு இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும்புதுமையாகவே இருக்கும்மிகவும் மிகவும் பிடித்த பாடல்
@mdharan675
@mdharan675 3 года назад
ரொம்ப பிடித்தமான கணவன் மனைவி காதல் வரிகள்....மார்பிலே போட்டுதான் பாட வழி தான் இல்லயே..மடியிலே போட்டுதான் பாட நினைத்தால் தொல்லையே...வயதில் வளர்ந்த குழந்தையே......
@arona7096
@arona7096 4 года назад
என்ன.சொல்வது.என்தமிழின்இனிமையானராகத்தை.அப்பப்பா.
@sheiksyedali4314
@sheiksyedali4314 5 лет назад
இந்த பாடல் எப்படி பிடிக்காமல் போனது சிலருக்கு புரியவில்லை
@jayama8624
@jayama8624 4 года назад
Maybe non-tamils..
@pravithapravitha7600
@pravithapravitha7600 3 года назад
அருண்மொழி 🌱சார் குரல்🎶🎶 வளமே 🎧தனி 😘சுகம்🎧🎧🎧 😍😍😍😍
@candy_hearts920
@candy_hearts920 Месяц назад
மிக அற்புதமான பாடல் என் நினைவில் என்றுமே
@railwaykarthik4
@railwaykarthik4 2 года назад
அருன்மொழி குரல் சூப்பர் இனிமை
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 5 лет назад
Enku romba pidtha padal ..clear voice nice music .
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 года назад
பார்த்திபன் படம்.என்றால்.எனக்கு.ரொம்ப.பிடிக்கும்.குறிப்பா.இந்த.பாடல்.கேக்க.கேக்க.இனிமையாக.இருக்கும்
@user-me4nk4lp2e
@user-me4nk4lp2e 8 месяцев назад
இந்தப் பிரபஞ்சத்தின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் மாஸ்டர் இளையராஜா
@armstrong8164
@armstrong8164 2 года назад
பொண்டாட்டி தேவை.. இப்படிக்கு R.பார்த்திபன்...பார்த்திபன் எங்களுக்கு தேவை.. இப்படிக்கு.. ஆம்ஸ்ட்ராங் வாத்தியார்...🤸🙏😍
@MS-lv1ld
@MS-lv1ld 4 года назад
Beautiful song..en husband ku dedicate pandra...idhu pola uravum illa,ini eandrum privadhu illai..💞💞💞💞..SandhyaBalaji
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Год назад
அருமையான பாடல் வரிகள் 💕 வர்ணிக்க வரிகள் இல்லை 🙏🙏🙏
@sureshd4698
@sureshd4698 5 лет назад
intha song pititha like panunga
@patrick631
@patrick631 5 лет назад
Hi please support me on youtube Horace melody cover 1
@saravanansaran9966
@saravanansaran9966 5 лет назад
Piditha va... sama song
@arulselviv5587
@arulselviv5587 5 лет назад
Supet
@booshiththrottlefamily8527
@booshiththrottlefamily8527 4 года назад
I like it this song
@vennilamounpatten7853
@vennilamounpatten7853 4 года назад
My favourite song
@sudhanmaranks9416
@sudhanmaranks9416 3 года назад
Always fantastic melody song congratulate to Chithra mam and music maestro Elayaraja sir by K. Sakthivel. S.RLY.Vriddhachalam
@jayanthimathi9476
@jayanthimathi9476 3 года назад
எனக்கு மிகவும்💓💓 பிடித்த பாடல்💕💕💕
@user-sc5nl6oy5b
@user-sc5nl6oy5b 2 года назад
பார்த்திபன் நடித்த மிகவும் தத்ரூபமான நடிப்பு எனக்கு பிடித்த பாடல்
@abujamabujam5566
@abujamabujam5566 3 месяца назад
Enakku intha padal romba pidikum
@user-qi8tp2wd5k
@user-qi8tp2wd5k 5 лет назад
படம் சூப்பர் பாடல் அதவிட சூப்பர்
@masgobharathi4906
@masgobharathi4906 3 года назад
Bro Enna movie
@ferozkumar5891
@ferozkumar5891 2 года назад
ஓம் சாந்தி ஓம், அஸ்வினி அம்மா,
@villagelifefocus9164
@villagelifefocus9164 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்💙🤍🥰😍👌🏻அருமையான வரிகள் 🎶🎼🎧
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
என் கனவுப்பாடால், எல்லாப்பெண்களுக்கு இருக்கும் ஆசைதான் எனக்கும் இருந்தது, ஆனால் எங்கனுவாழ்கை கனவாகவே போய்விட்டது,
@rajev3366
@rajev3366 Год назад
ஏன், உங்களுக்கு என்ன நடந்தது? சொல்ல விருப்பம் இருந்தால்.....
@sonderrajan4839
@sonderrajan4839 5 лет назад
Ilayarajvin isaiai vella oruvar unda ivulagil.
@karunakaran2444
@karunakaran2444 3 года назад
அழகான பாடல் 🌹 சித்ரா அக்கா சூப்பர்
@selvis378
@selvis378 2 года назад
நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று 😊❤️🎶
@bhavithrasathish4654
@bhavithrasathish4654 2 года назад
Idhayam ezhudhum inimaiea inbam veredhu? Beautiful lines. Ever remembered.
@anisha2850
@anisha2850 4 года назад
யார் மனதையும் புன் படுத்த கூடாது
@mohamedjamal1419
@mohamedjamal1419 5 лет назад
BEST WIFE ONE OF THE CHILD FOR EVERY HUSBAND THIS MOVIE PONDATTI THEAVAI GIVE BEST MESSAGE TO NO CHILD FAMILY SINGERS MUSIC DIRECTOR ILAYARAJA BEST MUSIC DIRECTOR
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4 млн